Nerpada Pesu: தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு… தமிழக அரசின் நிலைப்பாடு - சரியா? சமரசமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @rejinamothvaani5357
    @rejinamothvaani5357 5 лет назад +172

    எல்லா மொழியிலும் முதன்மை வாய்ந்தது தமிழ் மொழி.

    • @ramanathan1152
      @ramanathan1152 5 лет назад +1

      மிக சரி

    • @michaelcoolas5947
      @michaelcoolas5947 5 лет назад +1

      எல்லா மொழிக்கும், தாய்மொழி தமிழ் மொழிதான் .

    • @santhyamanonmani6660
      @santhyamanonmani6660 5 лет назад +1

      @@ramanathan1152 மிகச் சரி (ச்)

  • @balakrishnandilakshan5255
    @balakrishnandilakshan5255 5 лет назад +426

    தமிழில் தான் நடத்தப்பட வேண்டும் .வாழ்க தமிழ்
    ஓம் நமச்சிவாய🙏

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 5 лет назад +286

    தமிழர்களே ஒன்றாக இணைய வேண்டும் இல்லை என்று சொன்னால் நம் ௨ரிமைகள் ஒவ்வொன்றாக பறி போவதை யாராலும் தடுக்க முடியாது

  • @elumalai8729
    @elumalai8729 5 лет назад +1086

    தமிழில் குடமுழுக்கு செய்ய விரும்புவர்கள் Like பண்ணுங்க...

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 лет назад +3

      i dislike

    • @munusamy347
      @munusamy347 5 лет назад +19

      முதல் தமிழ் சங்கம் அமைத்தசிவஆலயத்தில் தமிழ் ழுக்குஇடம்இல்லை எனும் பொழுது மிகவேதனையளிக்கிறது அன்பே சிவம்

    • @shivnaryan9620
      @shivnaryan9620 5 лет назад +7

      தமிழ் கோயில்களில் பயன்படுத்தப்படுவதை நாம் அனைவரும் வரவேற்கிறோம்...
      சமஸ்கிருதம் என்பது அதன் ஒரு பகுதியாகும் .. மசூதிகளில் உருது மற்றும் அரபு போன்றவற்றை ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை மற்றும் தேவாலயங்களில் Izreal hibru Nd ஆங்கிலம்? அது சரியா? அதைப் பற்றியும் பேசுங்கள்.

    • @kalilSR
      @kalilSR 5 лет назад +3

      @sharath shanmugam sariya soniga nanbarey.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 лет назад

      @sharath shanmugam hai dumeelan cristian brother......agamas revealed in sanskrit so sanskrit s hud be recited quran revealed in arabic so recited in arabic....thirukural revealed in tamil so recited in tamil hope you understand......translation for agamas are sold in tamil in mylapore shops kindly buy and read it.......agamas not revealed in tamil

  • @sivakrishnan5842
    @sivakrishnan5842 5 лет назад +83

    தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @voicesforwomen6620
    @voicesforwomen6620 5 лет назад +141

    700 ஆண்டுகளாகத் தஞ்சைக் கோவிலைப் பிடித்திருக்கும் சமஸ்கிருத சாபம் நீங்கி,இந்த ஆண்டேனும் செந்தமிழில் குடமுழுக்கு செய்து சிவனை வணங்கினால், சிவனும் மகிழ்வார், மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.

    • @indianmilitary
      @indianmilitary 5 лет назад

      Sanskrit is the divine language

    • @awesomeservice
      @awesomeservice 5 лет назад +19

      @@indianmilitary அத நீயே வெச்சிக்கோ

    • @govindan470
      @govindan470 5 лет назад +2

      வாய்ஸ்
      நம் தாெ ப்பிள் காெ டி துலுக்கனை யும் பாவாடயைை
      காெ ண்டு பாே ய் சிவனுக்கு
      கும்பாவிஷேமகம் பன்னச்சாெ ல்
      700வருட பிரச்சனை தீரும்.
      சிவனுக்கு மகிழ்ச்சி பாெ ங்கும்.

    • @Fnn895
      @Fnn895 5 лет назад +8

      @@govindan470 Christian naatu Raffale Jet'a ombum BJP boys...🖕🏻🖕🏻🖕🏻🖕🏻😂

    • @Fnn895
      @Fnn895 5 лет назад +8

      @@govindan470 Christian naatula Investment pichai edukum Modi oru Ole maari. 😂🖕🏻🖕🏻

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 5 лет назад +108

    தமிழில்தான் நடத்தவேண்டும் நாம்தமிழர்!!

    • @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்
      @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன் 5 лет назад +4

      தமிழ் தேசிய தலைப்பு. ஆனால் இதற்கு கூட நாம் தமிழர் கட்சியை அழைக்கவில்லை. எச்சை ஊடகம்...

    • @chandranchandiran4503
      @chandranchandiran4503 5 лет назад

      @@இராஜேஸ்வரன்சுப்பிரமணியன் dai Naam thamizhar katchi illa, engaloda mozhi echcha naaye

  • @truthwins1443
    @truthwins1443 5 лет назад +28

    Dr Sathiyavelmuruganar's superb responses 👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @veeraragav5776
    @veeraragav5776 5 лет назад +213

    தமிழ் நாட்டுல இருந்திட்டு தமிழ்-ல குடமுழக்கு பண்றதுக்கு இவ்ளோ எதிர்ப்பா ....?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 лет назад

      vella karan kattina ripo building la yenda dumilan irukka loosu payale sinthika mattiya

    • @MrGoobee
      @MrGoobee 5 лет назад +3

      Vantharai vaala vaikanum tamil nadu!!! Athanala vantha pirachana. Tamilan vazha mattum vaikala aazhavum vaithaan, aandi anaan!!!!

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 лет назад

      @@MrGoobee CRISTUVAN PAVADA TAMILAN ILLAI VANTHERI CRISTUVANA JESUSA THORATHANUM

    • @MrGoobee
      @MrGoobee 5 лет назад +2

      @@acknowledgeme9890 enga irunthu sir vanthaanga? Vatican ah?

    • @saplanningworld5561
      @saplanningworld5561 5 лет назад +1

      பிராமண எதிர்ப்பு சொல்லி பிழைப்பு நடத்தும் தேவிடியபயலுக முதலில் வன்னியன் கோவிலுக்குள் பரையனை விடுங்கடா🤣🤣🤣

  • @rajeshkannan9685
    @rajeshkannan9685 5 лет назад +132

    எல்லா இடத்துலயும் தமிழ் மொழிக்கு முக்கியத்தவம் கொடுக்கனும் .

    • @kumarlaxman400
      @kumarlaxman400 5 лет назад +1

      Mosque? Church? Try panni paaru tamilil vallipaadu panna

    • @vinithrrvinu06
      @vinithrrvinu06 4 года назад +1

      @@kumarlaxman400 nee un vada maatu kovila ena vena paanu yRu kekraa tamilan katuna kovila thana Tamil la pana solranga unaku ean uruthuthu?

    • @kumarlaxman400
      @kumarlaxman400 4 года назад

      @@vinithrrvinu06 dey mundam. Arivu irukaa? Kovilu kovilu thaan. Kaduval kadavul thaan. Kadavul north indian illai tamil illai. Enam, mozhi etc apparpattavan. Illatinaa athu kadavul illai un thaatan. Use common sense. Loosu

  • @rayson002
    @rayson002 5 лет назад +106

    என் மொழி புரியாத தெய்வம் எனக்கு எப்படி தெய்வமாக இருக்கமுடியும்?

    • @somasundarasivam
      @somasundarasivam 5 лет назад +6

      கடவுளுக்கு ஒரு மொழியும் இல்லை. தமிழ் தெய்வ மொழி. ஆகவே, தமிழ் வழி கல்வி கொண்டு வர வேனும். தமிழ் வழி நீதி மன்றம் செயல்பட வேனும்.

    • @ganeshsekeran3657
      @ganeshsekeran3657 5 лет назад +2

      அருமை

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 5 лет назад +1

      அப்போ தமிழ் மட்டுமே தெரிந்த சிவன் எப்படி கடவுள் .

    • @senthilkumarsatyavruthan3993
      @senthilkumarsatyavruthan3993 5 лет назад

      அட முட்டாப்பயலே

    • @kumarlaxman400
      @kumarlaxman400 5 лет назад +1

      Kadavulluku ella mozhiyum theriyum...tamil mattum therinja athu kadavul illai

  • @elumalai8729
    @elumalai8729 5 лет назад +127

    ஒரு உருப்படியான விவாதம்👌👌👌👌👌

    • @tamijemany
      @tamijemany 5 лет назад +2

      குரளார் ஒரு கேவலமான பின் காட்டி ஏண்டா நாய் என் மண்ணில் எம் மொழியில் தான்டா செய்வோம்... செத்துப்போன சமற்கிருதம் மைர உன் பொண்டாட்டி கிட்ட போய் சொல்லு பக்கீ..

  • @savarirajsavar3030
    @savarirajsavar3030 5 лет назад +66

    தமிழில் நடத்தப்படவேண்டும்.

  • @இளமுருகன்வேள்பாரிநாடு

    மொழிகளுக்கே தாய் எங்கள் தமிழ் டா

  • @vsathish31
    @vsathish31 5 лет назад +109

    சமஸ்கிருத வளர்ச்சித்துறை அமைச்சர் மாப பாண்டியராஜன் என்று அன்போடு அழைக்கப்படுவர்

    • @sheikhmuthiah4606
      @sheikhmuthiah4606 5 лет назад +6

      He is also a ungrateful man. He forget that Ayya Periyar took Ezhavas and Nadars into temple.

    • @skumar8781
      @skumar8781 5 лет назад +11

      He is the most dangerous Tamil politician with RSS background ---

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +2

      @@sheikhmuthiah4606 Periyar is a fraud bastard! He should have done something to throw the brahmin bastards outside the Temple. But he didn't do that. Instead he played a drama which you said!

    • @neerajaram8198
      @neerajaram8198 5 лет назад +2

      In fact, he didn't expect the keezhadi expectation. It was happen itself. True history revealed now.

  • @நம.துரைசிபிநாத்புதுகை

    தமிழின ஆதரவு மானிடர்கள் ஒன்றுபடவேண்டும் வேற்றுமை அற்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வாழ்க தமிழ் வளர்க தமிழர் நாத விந்து வழிப்பாடு

  • @கானகமறவன்சி
    @கானகமறவன்சி 5 лет назад +12

    வீர தமிழர் முன்னணி வெல்வதொன்றே முதல் பணி. தமிழில் தான் குடமுழுக்கு வேண்டும். 💪

  • @rajkumar-xd9bc
    @rajkumar-xd9bc 5 лет назад +43

    தமிழில் மட்டுமே எல்லாம் நடைபெற வேண்டும் என்பது காலத்தின் தேவை மற்றும் கட்டாயம்....இருமொழியில் இருந்தாலும் அது பிரச்சனையில்லை தமிழ் மொழி வேண்டும்....

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +11

      தவறு செய்யாதீர்! தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று உரக்க சொல்லுங்கள்!

    • @turbo8390
      @turbo8390 5 лет назад +3

      உன்கிட்ட இருந்து எல்லாத்தையும் பறித்துவிட்டான் நீ யாரென்று உனக்கே தெரியாமல் செய்துவிட்டான் உன்கிட்ட இழப்பதற்கு இனியும் ஒண்ணுமே இல்ல
      உன்னுடைய அடுத்த தலைமுறைக்கு போராடியாவது இந்த உரிமையை நிலை நிறுத்திவிட்டு போ..
      தமிழர்களின் அடையாளத்தை யாரையும் பறிக்க விடாதே

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад

      @@turbo8390 இனி பிராமண பன்றிகளிடம் இருந்து நமது தமிழிசை, சதிராட்டம் இரண்டையும் மீட்க வேண்டும்!

    • @KR-vi6cw
      @KR-vi6cw 4 года назад

      @@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ poda porukki

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
  • @sundarkavin5968
    @sundarkavin5968 5 лет назад +103

    தமிழில் மட்டுமே நடத்தப் பட வேண்டும்.

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад

      no use. Tamil is not the divine language

    • @awesomeservice
      @awesomeservice 5 лет назад +2

      @@Dharmicaction போய் Divine Lovers பாரு. மொழியே இருக்காது 😍

    • @CrsbialRonaldo
      @CrsbialRonaldo 5 лет назад

      Then which language is Divine?

    • @gopal7436
      @gopal7436 5 лет назад +2

      @@Dharmicaction who said that sankrit is divine language sivaa or vishnu?

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +2

      @Right Time சரியான செருப்படி கொடுத்தீங்க! 🤣😂. வட இந்தியாவில் காலம் காலமாக சமஸ்கிருதத்தில் ஓதினாங்க. இவங்க ஓதின ஓதுல தான், மொகலாயன் வந்து ஆயிரம் வருசமா நல்லா வைச்சு ஓத்துட்டு போனான்!!🤣😂

  • @anbuajith1602
    @anbuajith1602 5 лет назад +80

    தமிழில் தான் குடமுழுக்கு நடத்த வேண்டும்.....

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад

      Sorry with tamil you cannot transcend your 5 senses to acess shiva (athma) within and around us. Only sanskrit vibration can do that job because it is the divine language or the language of shakthi (universe, human body, thoughts etc)

    • @tharuenselvan6871
      @tharuenselvan6871 5 лет назад +4

      @@Dharmicaction 😂😂😂😂

  • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ

    சக்திவேல் முருகனாரின் பேச்சை கேட்டு, சைவம் குறித்து எனக்கு தெரியாத செய்திகளை அறிந்தேன் . சித்தர் மூங்கிலடியாரின் கண்களில் இறையருள் தெரிகிறது! தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! தமிழில் மட்டுமே குடமுழுக்கு வேண்டும்! 🙏

  • @balak.622
    @balak.622 5 лет назад +56

    அகில இந்திய அதி முட்டாள் கட்சி எப்படிதமிழர் மனங்களை மதிக்கும் புரிந்துகொள்ளும்

  • @lightandshadows2213
    @lightandshadows2213 5 лет назад +36

    interesting debate..நன்றி புதிய தலைமுறை

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 5 лет назад +81

    திரு உமாகாந்தன் அய்யா மூதாதையர்கள் சொன்னாங்க, யாரோட மூதாதையர்கள்ங்கிறது தான் ப்ரிச்சனை

  • @sheikhmuthiah4606
    @sheikhmuthiah4606 5 лет назад +43

    I respect Sakthivel Muruganar.

  • @sar150
    @sar150 5 лет назад +49

    Tamil only

  • @Jheelansk
    @Jheelansk 5 лет назад +81

    டேய் இதுக்கு மட்டும் ஏன்டா ட்விட்டர் பதிவு எடுக்கல எடுத்து இருந்த தெரியும் தமிழா சம்ஸ்கிருதம்னு

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 лет назад

      yena twitter la dumeelan than putreesal mathiri kidakkuran vetti kudikara tasmac dumeelans

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 5 лет назад +8

      @@acknowledgeme9890 ஓத்தா இவர் தான் ஊத்தி கொடுத்தவர்,,,, டேய் அடங்கு, உங்களுக்கு தான் இங்க மரியாதை இல்லன்னு தெரியுதுல, உரிமை இல்லன்னு புரியுது ல அப்புறம் ஏண்ட ஒட்டுண்ணி போல அடுத்தவன் நாட்டுல ஒட்டிகிட்டு மானங் கெட்ட பொழப்பு பொழைக்கிறீங்க,,,, போங்க டா,,, எங்கயாச்சும்,,,

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 5 лет назад

      @@வீரத்தமிழன்வானவன் dumilan tasmac adimai ngotha kudikara dumeelan .....dumilan waste tasmac bothai adimai pannigal ......brahmin tamilan brahmina vimarsikka entha pannadaikum urima illa kudikara dumeelan

  • @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்

    சத்தியவேல் முருகையன் அய்யா, மூங்கிலடிகளார் பொன்னுசாமி ஐயா இருவரின் வாதமே உண்மை. உமா காந்தன் ஒரு ஒரு கேள்வியையும் மடை மாற்றுகிறார்.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 5 лет назад +38

    Seeman is always told
    Only Tamil

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 5 лет назад +25

    Great 👍
    Seeman for India 🇮🇳

    • @arulmozhivarman9121
      @arulmozhivarman9121 5 лет назад

      பார்பன்என்றப்பிறம்னைதமிழ்நாட்டிழ்கெயீல்கலீல்இறுந்துவிரட்டினால்தான்தமிழ்நாடுநன்றகஇறுக்கும்

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 5 лет назад +9

    தமிழ் நாடு, தமிழர் வீடு, தமிழரால் கட்டிய, தமிழ் கோயில், தமிழ் கடவுள், இப்படி இருக்க சமஸ்கிருதம் எங்கிருந்து வந்தது.
    இனி தமிழ் மட்டும் தான்.
    இனி ஒவ்வொரு தமிழனும் வீட்டிலும், நாட்டிலும் தமிழ் தமிழ் வழி வாழ்க்கைதான், வழிபாடுதான்.

  • @sivasiva2310
    @sivasiva2310 5 лет назад +27

    தமிழ் நாட்டில் தமிழில் தான் குடமுழுக்கு நடக்க வேண்டும்.

  • @பிரான்சுவாரவீந்திரன்

    ஏன்டா,, 10பேருக்கு தெரிந்து மொழியில்
    சொல்வதற்கும்,,, 90பேருக்கு தெரிந்த
    மொழியில் சொல்வதற்கும் வித்தியாசமில்லையா ??????????

    • @muruganjk
      @muruganjk 5 лет назад +1

      10 பேர் ரொம்ப அதிகம், மந்திரம் என்ற பெயரில் சொல்லும் அவர்களுக்கு உண்மையில் அர்த்தம் தெரியாது. அவர்கள் செய்த நல்ல செயல் இந்த மொழியை மற்றவர்கள் கற்றுக்க விடாமல் செய்தது.

    • @mulmandaik.8687
      @mulmandaik.8687 5 лет назад

      10 pera...Bro oruthan than 1

    • @nagarajana3326
      @nagarajana3326 5 лет назад

      During DMK periods also kumbabishekams were done in Sanskrit. Why only now this issue is raised. All are because of politics and medios

    • @பிரான்சுவாரவீந்திரன்
      @பிரான்சுவாரவீந்திரன் 5 лет назад

      @@nagarajana3326 திமுக/ அதிமுக இப்படியே
      ஒருவர் மீது ஒருவர் சொல்லிக் கொண்டே போகலாம். எப்போது தான்
      இதற்கு தீர்வு காண்பது. அரசியல் வாதிகள் (பன்னிகப்)போல் இயங்குமல் நம் மனிதர்கள் இணைந்து நம் கனவை
      நினைவு வாக்குவோம்

  • @gokulkrish6119
    @gokulkrish6119 5 лет назад +9

    ஒரு அறம் சார்ந்த தமிழன் ஆட்சிக்கு வந்தால் இந்த மாதிரி விவாதமே நடக்காது. இது ஒரு நாள் மாறும் . தமிழ் என்றும் வாழும்

  • @ragu9131
    @ragu9131 5 лет назад +106

    குறளார் இல்ல உளறார்...ஒரே உளறம் மயம்தான் போங்கோ...அபிஷ்ட்டு...அபிஷ்ட்டு...

  • @raguveer8077
    @raguveer8077 5 лет назад +27

    தமிழ் மொழிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கனும்.

  • @rajarajacholan7048
    @rajarajacholan7048 5 лет назад +66

    மூத்த மொழி தமிழ், நாடு தமிழ் நாடு, பேசும் மொழி தமிழ், கடவுள் தமிழ் கடவுள், கோவில்களை கட்டியவன் தமிழ் அரசன் (கள் ), வழிபாடுமட்டும் புரியாத செத்த மொழி என்னம்மா 😁இப்படிப்பன்றிங்களேமா. Uk

    • @ம்முருகன்
      @ம்முருகன் 5 лет назад

      எல்லாம் தமிழ் எங்கும் தமிழ் எமர்க்குபெருமைதான் ஆனால் திருவள்ளுவன் முதல் குறளில் பகவான்என்ற சமஸ்கிரூத மொழியை ஏன் புகுத்தவேண்டூம் திருவள்ளுவரை விடவா தமிழைநேசித்தவர்கள் இவ்வையத்தில் அவர் தூயதமிழில் இறைவன் காப்பான் கடவுள் அறிவான் போன்ற பல தமிழ் இறைஉச்சரிப்பை பயன்படுத்திருக்கலாமே மற்றும்தமிழ் நாட்டில் கோவில்கட்டிய அரசர்கள் எல்லாம் கும்பாபிசேகத்தை சமஸ்கிருதத்தில் செய்ய ஏன் அனுமதித்தி.ருக்கிறார்கள்

    • @rajarajacholan7048
      @rajarajacholan7048 5 лет назад +4

      @@ம்முருகன் 👈?? திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை படி தம்பி திருடர்கள் எழுதியதை படிக்காதே. செத்த மொழி ஏன் செந்தமிழில் கலந்தது என்று சிந்தி ஒரு தமிழனாய் uk

    • @vinothrajish
      @vinothrajish 5 лет назад +2

      சீமான் எதேனும் தீவிர போராட்டம் எடுக்க வேண்டும், எடுப்பாரா?

    • @ம்முருகன்
      @ம்முருகன் 5 лет назад

      @@rajarajacholan7048 அய்யாஅறிவாளியே திருவள்ளுவரை திருடன் என்கிறாயாஅல்லபார்ப்பான்என்கிறாயா நான்திருடனைபடிக்களை திருக்குறளை படித்தேன் இறைவனுக்கு சுத்ததமிழ் பெயர்கள் நான்அறிந்தவரை ஆண்டவன் கடவுள் ஆதி தெய்வம் அநாதி பிரமம் பரம் பூரணம் இவைஎல்லாம் விட்டுவிட்டு ஆதி பகவான் என்ற வடமொழியான சமஸ்கிருதமொழியை முதல் குறளிலிலேயே தமிழ்மொழியைதாய் மொழியாய் கொண்ட வள்ளுவன் ஏன் பயன்படுத்த வேண்டும் இதற்கு பதில்கூறு இல்ல உண்சீமானிடம் சொல்லி எனக்கு பதில் தரசொல் ஏன்னா நான் தமிழில் முதல்தேற்ச்சி பெற்று வேலைஇல்லாமல் தமிழ்தமிழ்னு பேசுற பலர்கதவுகளைதட்டிபார்த்து கடைசியில் என்தமிழ்மொழியை ஒரு இந்திகாரணுக்கு அடகுவச்சி மாசம் முப்பதாயிரம் வாங்குகிறேன் அவண் என்மனசைபார்த்து வேண்டிய உதவிசெய்யுறான் ஆக மொழியைவைத்து ஒருபுண்ணாக்கும் பண்ணமுடியாது இதல்லாம் சும்மா அரசியல் இந்தநாய்கள் இண்ணைக்கு கத்துவான் பசிவந்தால் எவண்காலையும் நக்குவான் இதுல நீயூம் நானும் பொம்மைதான் புருஞ்சிநடந்தால் உன் எதிர்காலம் போற்றும் இல்லையேல் உனதுவம்சமேதூற்றும்

    • @rajarajacholan7048
      @rajarajacholan7048 5 лет назад +2

      @@vinothrajish சீமான் போராடாத போராட்டம் எது. ஊடகம் காட்டவில்லை. Uk

  • @s.kavithas.kavitha6519
    @s.kavithas.kavitha6519 5 лет назад +37

    தமிழில் வழிபாடு செய்ய வேண்டும்

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 5 лет назад +36

    உமா காந்தன் அவர்களே, தமிழை ஒதுக்கீட்டு தான் பண்ணி பாருங்களேன்..

  • @sathiamoorthiku2749
    @sathiamoorthiku2749 5 лет назад +27

    If ADMK continue support sanskrit it will lose in next election.

  • @ramchand9322
    @ramchand9322 5 лет назад +6

    தமிழன்டா இனி தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தமிழ் மொழி தான் ஒலிக்கும்

  • @danielsinnatampi
    @danielsinnatampi 5 лет назад +53

    This is Tamilnaadu. Not samaskrithanaadu. 😠

    • @shrivathsan7684
      @shrivathsan7684 5 лет назад +4

      Neeye Christian dhan. Unakkum kumbabishekathukkum ennada sammandham?

    • @ganeshsekeran3657
      @ganeshsekeran3657 5 лет назад +3

      shri vathsan Whats your problem

    • @shrivathsan7684
      @shrivathsan7684 5 лет назад +1

      @letgoletlive neenga sollalam ji. No problem. Christmas eppudi celebrate pannanumnu nan sonna ivan accept pannuvana ? Yosinga ji.

    • @shrivathsan7684
      @shrivathsan7684 5 лет назад +1

      @@ganeshsekeran3657 what's your problem dude. Hindus cannot interfere in christians religious rights. Same way Christians cannot interfere in Hindus religious right.

    • @shrivathsan7684
      @shrivathsan7684 5 лет назад +1

      @letgoletlive who said I have problem? Even I have no problem in praying in Tamizh. Earlier, stupid DK used to ask if prayer should be done or not. Now they dropped the point and started asking to conduct prayers in Tamil 😂. So I'm happy they atleast asking prayers to be done.
      My Point is, other religion people cannot come and say how our religion should conduct prayers.

  • @jagadeeshchellaiyaha4090
    @jagadeeshchellaiyaha4090 5 лет назад +10

    தமிழ்ர் நிலத்தில் தமிழில் தான் வழிபாடு செயப்பட வேண்டும் அதும் தமிழரால் தான் செய்யப்பட வேண்டும்

  • @velliangiri1970
    @velliangiri1970 5 лет назад +48

    மோடியின் மகன் குறாளார் modi is thier daddy

  • @balabaskaran2032
    @balabaskaran2032 5 лет назад +27

    Viewers good evening. Mr Sakthivel Muruganaar made it so clear that Pooja should be only using our mother younger as all the gods liked our language ( of course as Sanskrit came later only). Our temple, our State and how do you conduct the Pooja in Sanskrit. I think AIADMK has become e branch of BJP. People should throw them out as quickly as possible otherwise they will implement only BJP’s policies fully. Those who want to perform in Sanskrit can go out of our State and perform their Pooja in Sanskrit. Enough is enough. Let the Tamizh flourish. We shall not allow our language to be down graded by any one or anyone with vested interest.

    • @ET-zf7xd
      @ET-zf7xd 5 лет назад +3

      Well said, it is about time tamil should be reinstated in temples of tamil nadu. We love tamil.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 5 лет назад +1

      Bala Baskaran This parpanar are very stubborn people.They know they are lying

  • @ஆ.நெல்சன்
    @ஆ.நெல்சன் 5 лет назад +3

    ஐயா சத்தியவேல் முருகனார் சிறந்த பேச்சு

  • @thevision9543
    @thevision9543 5 лет назад +20

    இவ்லோ நாலா தெரியாத மக்கா யிருந்துட்டோம் இப்ப நாம யாருனு தெரிஞ்சிகிட்டோ இதுக்கு மேல தமிழ்ல தா எல்லாமே நடக்கனு இல்லையா நடத்தி வைப்போம்

  • @m.kottursamy1068
    @m.kottursamy1068 3 года назад +2

    வடமொழியாகிய சமஸ்கிருத்தை இறைவனின் மொழியாக ஏற்றுக்கொள்ளமமுடியாது என்பதுதான் உண்மை.

  • @truthwins1443
    @truthwins1443 5 лет назад +5

    Thiru Karthigeyanselvan is a mature moderator, thank you 🙏

  • @sma9955
    @sma9955 5 лет назад +23

    சித்தர் மூங்கிலடியார் சிறப்பு 👌

  • @harishkrishna7940
    @harishkrishna7940 5 лет назад +16

    Tamil is devine language, God's own language ... Sanskrit is discarded even by humans long back, then how will God understand it... Why is that this bramin doesn't talk to his wife and kids in Sanskrit...?

  • @vasudevans8398
    @vasudevans8398 5 лет назад +8

    இது தமிழ் நாடு, தமிழ் அரசன் தமிழ் நாட்டு வருமானத்தால் கட்டப்பட்டது. இதைப் பேச இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது.

  • @samueljeyaseelan7853
    @samueljeyaseelan7853 5 лет назад +35

    Naam tamilar will do oneday

  • @balaseven
    @balaseven 5 лет назад +7

    பூவை வைத்து செய்தல் பூசை ...
    பூஜை என்பதற்கு அர்த்தம் கிடையாது ...
    அர்ச்சனைக்கு சமஸ்கிருதத்தில் அர்த்தம் கிடையாது ..
    அருள் +சினை=அருட்சினை ...அருளை சினையாக்குவது ...-தமிழ்
    ஸ்லோகங்கள் -சமஸ்கிருதம்
    அது சூலகங்கள் ...உயிரோட்டமுள்ளது என்று அர்த்தம் ...
    -தமிழ் துறவி ஐயா டி.பொன்னுசாமி

  • @tamil0777
    @tamil0777 5 лет назад +3

    அருமையான விவாதம், தமிழ் வாழ்க

  • @பிரான்சுவாரவீந்திரன்

    சுலபமான ஒருமுறையை சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு வாக்கு எடுப்பு
    செய்வோம் அதில் சமஸ்கிருதமா/தமிழா என்று பார்ப்போம்

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад

      முட்டாள்த்தனமான பதிவு. தாயையும் , தந்தையையும் வாக்கெடுப்பு நடத்தியா தேர்ந்து எடுக்கிறாய்? தாய் மொழியை நீ வாக்கெடுப்பு செய்து தான் தேர்ந்து எடுக்கிறாயா?

    • @harir6316
      @harir6316 5 лет назад +2

      Oru vakku edupom. Christianity irukanuma tamilnatla. Ok va?

    • @பிரான்சுவாரவீந்திரன்
      @பிரான்சுவாரவீந்திரன் 5 лет назад

      @@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ சமஸ்கிருதம் யாவனும் பேசல அப்படி இருக்கும் போது ஏன் பிடித்து தொங்கீறிர்கள்? அதற்காக தான்
      இப்படி ஒரு வழியை சொன்னேன்.

    • @பிரான்சுவாரவீந்திரன்
      @பிரான்சுவாரவீந்திரன் 5 лет назад +2

      @@harir6316 மதத்தை நான் எப்போதும் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் என் இனத்தையே
      என் மொழியையே அப்படி மாற்றி கொள்ள முடியாது தம்பி. ????????

    • @harir6316
      @harir6316 5 лет назад +1

      @@பிரான்சுவாரவீந்திரன் Yen mudiyathu nee english pesalam illa hindi pesalam. Sanskrit irukanum illa athu prachana illa. Ana Sanskrit Indian language tamizh mathiri. Neraya Indian language oda vocabulary sanskrit words. India fulla hindu makkaolda name sansrit name. Nanga Hinduism follow panra varaikum Sansrit vittu engala pirika midiyathu. Engala vidu unoda name ravi oru sansrit word.

  • @karthickr007
    @karthickr007 5 лет назад +4

    No caste: No religion..No communism.......Only Tamilism...🔥

  • @சிவகாமியின்செல்வன்

    எழுத்தறிவு வித்தவன் இறைவன்

  • @arumugammuthuvel3778
    @arumugammuthuvel3778 5 лет назад +8

    தமிழில் தான் குடமுழுக்கு நடத்தப்படவேண்டும்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 года назад

    திரு சக்திவேல்முருகனார் டிபொன்னுசாமி அவர்களுடைகருக்கள் அருமை பாராட்டுக்குரியது மேலும் சக்திவேல்முருகனார் ஓதுவார்களை ஓரம் நிறுத்தி சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வதுஎவ்வளவு கொடுமை தமிழை கவலப்படுத்துவதாக உள்ளது நியாயமான கேள்வி நன்றி🙏🙏🙏

  • @elumalai8729
    @elumalai8729 5 лет назад +54

    33:10 வடமொழி சொல்லாதீர் அன்னியமொழி என்று சொல்லுங்கோ...

    • @shivnaryan9620
      @shivnaryan9620 5 лет назад +2

      Elu malai
      தமிழ் கோயில்களில் பயன்படுத்தப்படுவதை நாம் அனைவரும் வரவேற்கிறோம்...
      சமஸ்கிருதம் என்பது அதன் ஒரு பகுதியாகும் .. மசூதிகளில் உருது மற்றும் அரபு போன்றவற்றை ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை மற்றும் தேவாலயங்களில் Izreal hibru Nd ஆங்கிலம்? அது சரியா? அதைப் பற்றியும் பேசுங்கள்.

    • @murugesanazhaguvel3967
      @murugesanazhaguvel3967 5 лет назад

      @@shivnaryan9620 sir athellam inga pirantha matham illa, they all just converted to islam and christians..namma mathathil namma pesa mudiyum..tamil tha intha alavuku sivan and god ku mukkiyam koduthurakanga...

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 5 лет назад +2

    தமிழில்தான் நடத்த வேண்டும் இனி தமிழ் தான் ஆட்சி செய்ய வேண்டும்

  • @easyf2629
    @easyf2629 5 лет назад +20

    தமிழில்தான், தமிழில் மட்டும்தான்....ஏன் ஓய்

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 5 лет назад +2

    வழக்கு தொடர்ந்த தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் நாம் தமிழர் வீர தமிழர் முன்னணிக்கு நன்றி

  • @yashirismail699
    @yashirismail699 5 лет назад +19

    தமிழ் மொழி எல்லா இடங்களிலும் கண்டிப்பா இருக்கனும்.

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +4

      @Tingle Matthews என் பெயரில் கூட தான் தமிழ் இல்லை! என் அப்பன் தெரியாத்தனமா செம-செக்ஸ்-கிருதத்தில் பெயர் வைத்து விட்டார்! என் பிள்ளைக்கு தூய தமிழ் பெயர் தான் நான் வைத்து இருக்கேன்! என்ன இப்ப அதுக்கு? காலம் மாறிடுச்சி! நீ கிளம்பு!

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +2

      @Tingle Matthews எப்ப மாற்ற வேண்டும் என்று எனக்கு தெரியும்! நேரம் வரும்போது, நான் அதை பார்த்து கொள்கிறேன்! தமிழில் இருந்த குடமுழுக்கை நீ எந்த காலத்தில் செம-செக்ஸ்-கிருத மொழிக்கு மாற்றினாய் என்று தெரியுமா? எனக்கு தெரியும்!

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад

      @Tingle Matthews உன் பெயரும் தமிழ் இல்லை! உன் பேரு "சாமான் சாஸ்திரிகள்" தானே? 😂🤣😂. Sorry. Spelling mistake! "சாமா சாஸ்திரிகள்". 🤣😂🤣.யாரு கிட்ட? என் கிட்டயேவா? 🤣😂🤣

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад

      @Tingle Matthews சாமான் சாஸ்த்ரி! 😂🤣😂

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад

      @Tingle Matthews நாடகமா? 🤣😂. முத்தமிழ் தெரியுமா? அதில் ஒன்று நாடகத்தமிழ்! இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்!

  • @mariaantony6882
    @mariaantony6882 5 лет назад +2

    I am really proud of these two tamil pandits so proud
    The amount of knowledge they have really appreciable
    My mother tamil be praised

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 5 лет назад

      Maria Antony Parpanar always steal from other peoples culture

  • @sar150
    @sar150 5 лет назад +25

    In Tamil only what question... ayya super ayyya

  • @குமார்தமிழன்

    தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்.

  • @kitchen6651
    @kitchen6651 5 лет назад +2

    தமிழ் தான் வேண்டும்

  • @jalan.j9960
    @jalan.j9960 5 лет назад +10

    கையில் தட்டு ஏந்தி காசு வாங்கிக்கொன்டு கருவறைக்குள் செல்வதை சொல்லவெயில்லை?
    இதை எந்த ஆகமம் சொல்கிறது?

  • @catchsankar
    @catchsankar 5 лет назад +2

    தென்னாடுடய சிவனே போற்றி, என் நாட்டவனின் இறைவா போற்றி! 🙏
    மத்தவாள்.. உங்க உருட்டு போதும்🤫

  • @karikaalankaala1127
    @karikaalankaala1127 5 лет назад +11

    தமிழ்நாட்ல இருக்க கோவிலுக்கு குடமுழுக்கு தமிழ் ல நடத்திட்டு போங்கடா

  • @magamathi941
    @magamathi941 5 лет назад +1

    பிராமனனால் தனியா ஒரு செங்கலைகூட செய்ய முடியாது தமிழ்தான் தெய்வத்தின் மொழி உலகமொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழ்தான்.

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 5 лет назад +4

    தமிழர் தன்மானம் இழந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.

  • @velichammk644
    @velichammk644 5 лет назад +2

    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 5 лет назад +13

    Tamil

  • @ganeshsekeran3657
    @ganeshsekeran3657 5 лет назад +2

    வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்

  • @kamal-st2mz
    @kamal-st2mz 5 лет назад +3

    தமிழ் வாழ்க

  • @marichamy1580
    @marichamy1580 5 лет назад

    அருமை, மிக அருமை, மிக, மிக அருமையோ அருமை.,
    அண்ட புழுகன் அரசியல்வாதிகளே நாட்டை விட்டு ஓடுங்கள்.,
    கோடி நன்றிகள் புதிய தலைமுறை நெறியாளர் மற்றும் தொலைக்காட்சிக்கு .
    வாழ்க தமிழ், வளர்க தமிழ் .

  • @Satish-qk6pz
    @Satish-qk6pz 5 лет назад +25

    Tamil mozhi thaan venum

  • @NarayananKannan79
    @NarayananKannan79 5 лет назад +2

    I am brahmin.I support Tamil.. Because I born in Tamil Nadu..I speak Tamil..I love Tamil.. only request please don't blame entire caste..Politics should not split the our religious faith..

  • @anbuselvams8161
    @anbuselvams8161 5 лет назад +5

    தமிழ்

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 5 лет назад +2

    63 நாயன் மார்களைப் பற்றி இன்றும் இலங்கையில் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறது பரீட்சை உட்பட்ட

  • @srinivasangandhi2433
    @srinivasangandhi2433 5 лет назад +5

    No Sanskrit. Only Tamil...

  • @suryav8194
    @suryav8194 3 года назад +1

    தமிழ் மொழியில் நடந்தால் அருகில் இருக்கும் மக்களும் அதை கற்றுக் கொள்ளலாம் அதற்கான தமிழ் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிபலிக்கும்

  • @sheikhmuthiah4606
    @sheikhmuthiah4606 5 лет назад +19

    Why this guy, Kuralar Gopinathan, blithering?

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    சமஸ்கிருதம் ஆங்கிலம் உருது போன்ற மொழிகளில் தமிழ்நாட்டில் கடவுளை வழிபாடு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
    தமிழில் மட்டும் தான் வழிபாடு செய்ய வேண்டும்.

    • @deathracer8430
      @deathracer8430 5 лет назад

      Naa pachai tamizhan kovil church masuthi Ella thulaium etha konduvaranum

  • @danielsinnatampi
    @danielsinnatampi 5 лет назад +8

    D. Ponnusaami is very good.

  • @Inbachudar
    @Inbachudar 5 лет назад +2

    கருத்து கணிப்பில் 76% விழுக்காடு தமிழில் செய்ய வேண்டும் என்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.ஆகையால் தமிழில் தான் செய்ய வேண்டும்

  • @சிவகாமியின்செல்வன்

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..

  • @deepanraj6585
    @deepanraj6585 5 лет назад +1

    தமிழ்தான் வேண்டும்

  • @balasubramaniyane3387
    @balasubramaniyane3387 5 лет назад +3

    First Time in History Mr.Saravanan is doing Justice for his presence and speaking the words of Mass Tamils population.

    • @deathracer8430
      @deathracer8430 5 лет назад

      சத்ரியன் என்னும் வார்தை சமச்கிருதம்

    • @balasubramaniyane3387
      @balasubramaniyane3387 5 лет назад

      @@deathracer8430
      Karunanidi um Sanskrit thaan !

  • @amirthalingamshanmugam5476
    @amirthalingamshanmugam5476 5 лет назад +2

    ஐயா பொன்னுசாமி சித்தருடய கருத்தும் நன்று.

  • @carlajoejoe2958
    @carlajoejoe2958 5 лет назад +3

    குறளார், "உளறார்" 10பேருக்கு தெரிந்து மொழியில்
    சொல்வதற்கும்,,, 90பேருக்கு தெரிந்த
    மொழியில் சொல்வதற்கும் வித்தியாசமில்லையா ???

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 5 лет назад

    எத்தனையோ பிராமிணர்கள் அவரது மொழில் மந்திரம் சொல்லி சிவனை வழி பட்டார்கள் ஒரு நாள் கூட செவிசாய்க்கவில்லை ஒரு சாதாரன ஆதி குடி தமிழன் நந்தனார் வந்ததும் எவருக்கும் வழிவிடாத நந்தி தலை சாய்த்து வழி விட்டது ஏன் ? அமிழ்த
    மொழியில் தமிழ் பாடலை கேட்டதும் சிவன் கண் திறந்து விட்டார் இதுவே தமிழன் சிறப்பு🔥🔥🔥

  • @thasanxl9431
    @thasanxl9431 5 лет назад +5

    tamilanda

  • @Tom_Cruse
    @Tom_Cruse 5 лет назад +1

    தமிழே எங்கள் கடவுள்.. அதுவே எங்கள் வழிபாடாக வேண்டும்

  • @arunkumarashok1280
    @arunkumarashok1280 5 лет назад +3

    தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்

  • @KarthiKeyan-zh4iw
    @KarthiKeyan-zh4iw 5 лет назад +1

    தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும்.

  • @சிவகாமியின்செல்வன்

    மெய் அறிவு கொடுத்ததே பதினெட்டு சித்தர்கள்..
    பதினெட்டு மெய் எழுத்து குறியீடு