வள்ளுவருக்கு ஆபாச கதைகள்? உண்மை என்ன? MP Sathyavel Muruganar Interview | Thiruvalluvar Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #Nakkheeran #Thiruvalluvar #BJPInsultsThiruvalluvar
    In This Interview Sathyavel Muruganar Speaks about A statue of Tamil Nadu’s celebrated poet and philosopher Thiruvalluvar was desecrated in Thanjavur district, a day after one of his pictures showed him in saffron robes.
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 326

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 5 лет назад +94

    அருமை ஐயா.தங்களை போன்ற ஞானிகளின் தெளிவான கருத்து குழப்பத்தில் இருந்த எனக்கு மிகுந்த தெளிவு பிறந்தது. நன்றி ஐயா.

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +9

      ஐயா சக்திவேல் முருகனார் வேத மதங்கள் நான்கு என்பது பொய், மூன்று தான் என்று நிரூபித்தவர். தமிழர்களிடம் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு வேதங்கள் உள்ளது என்று நிலை நிறுத்தியவர். பிராமண வேதங்களில் தமிழர் கடவுள் சிவனை அவமானபடுத்தி உள்ளதை மக்களுக்கு எடுத்து உரைத்தவர்! உங்கள் தாள் பணிகிறேன் ஐயா!

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 5 лет назад +1

      @@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ உண்மை ஐயா. மிக்க மகிழ்ச்சி.

  • @sivaperouman6427
    @sivaperouman6427 5 лет назад +10

    அருமையான விளக்கம் அய்யா ... உங்கள் தொண்டு தொடரவேண்டும் .. நன்றி

  • @nammaooruruci5820
    @nammaooruruci5820 5 лет назад +43

    பொது உண்மை அய்யா

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +1

      ஐயா சக்திவேல் முருகனார் வேத மதங்கள் நான்கு என்பது பொய், மூன்று தான் என்று நிரூபித்தவர். தமிழர்களிடம் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு வேதங்கள் உள்ளது என்று நிலை நிறுத்தியவர். பிராமண வேதங்களில் தமிழர் கடவுள் சிவனை அவமானபடுத்தி உள்ளதை மக்களுக்கு எடுத்து உரைத்தவர்! உங்கள் தாள் பணிகிறேன் ஐயா!

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu 5 лет назад +18

    Excellent sir.. 👍

  • @Divine_Lover24
    @Divine_Lover24 5 лет назад +91

    இங்க எவனும் அவர் சொன்னத வாழ்க்கை முறையாக ஏத்துக்க தயாரா இல்ல..... அவர் என்ன சாதி... என்ன மதம்ன்னு ஆராய்ச்சி பன்னிட்டு இருக்கானுங்க.... நாசமா போங்க....

    • @vickylightspeed2750
      @vickylightspeed2750 5 лет назад +5

      sariya sonnenga.

    • @cpselvam1
      @cpselvam1 5 лет назад +1

      True. Antha naigalukku athana vala.

    • @nandhakumar9408
      @nandhakumar9408 5 лет назад

      Auro Selva தெவிடியா தமிழர்கள்

    • @nandhakumar9408
      @nandhakumar9408 5 лет назад

      Auro Selva போலி தமிழன் அவர்கள்

    • @somasundaramm7636
      @somasundaramm7636 5 лет назад

      Whether Valluvar believed Laksmi,Mal,Indran etc or not but he told about them.He tells Rebirth,Fate, Irul,Hell etc.Saiviets tell Valluvar is a Saiviet , explaining many examples .Vide Thiruvalluvar malai , wherein hundreds of poets praised him elaborately thereby believable facts could be gathered.Jains used Kavi dresses
      Vide Sambandar devaram wherein he says Vedhm Nankilum MeyporulavathunNathan Namam Namasivaya.Therefore Sathiavel 's point relates to refusal of God in Vedhas is negligible.

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 5 лет назад +11

    Well said sir...👍👍👍👍 waiting for part 2

  • @antonybhaskar
    @antonybhaskar 4 года назад +1

    அருமை ஐயா.... சிறப்பான பதிவு.. நன்றி...

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu 5 лет назад +2

    அருமையான கருத்து பதிவு 👍

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 5 лет назад +1

    மதங்களை மறுத்த திருவள்ளுவர். மிக அருமையான பதிவு. நான்கு வேதத்தில் கடவுளை ஒப்புக் கொள்ளவில்லை என்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உரக்கச் சொல்லுங்கள்.

  • @dravidand
    @dravidand 5 лет назад +17

    Ayya❤️sathyavel ! Nandri

  • @umaramuf
    @umaramuf 5 лет назад +4

    Felix inbaoli and nakeeran team good job 👍👍👍👍👏👏👏💐💐💐💐

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu 5 лет назад +2

    Excellent 👍 enlightening ✨

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 4 года назад +1

    உங்கள் தொண்டு தொடரவேண்டும் .. நன்றி

  • @nandhakumar9408
    @nandhakumar9408 5 лет назад +2

    அருமையான பதிவு

  • @kremlinkremlin6527
    @kremlinkremlin6527 5 лет назад +3

    அருமையான உண்மையான கருத்துக்கள் ஐயா

  • @sekargovindasamy264
    @sekargovindasamy264 5 лет назад +12

    அருமை ஜயா

  • @umapathypillai8864
    @umapathypillai8864 5 лет назад +7

    Super informations. Very great explanations.
    By vallalar sabhi Chennai.

  • @azeezazadable
    @azeezazadable 5 лет назад +11

    Good interview

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465 3 года назад +1

    The information given in his speech is 100 percent true!

  • @balupraveen9811
    @balupraveen9811 5 лет назад +2

    Nice message, people should get awareness..

  • @antonybhaskar
    @antonybhaskar 5 лет назад +2

    Excellent speech sir...

  • @captal6187
    @captal6187 4 года назад +1

    Excellent scholar.

  • @UBTAMARAKAVIS
    @UBTAMARAKAVIS 5 лет назад +46

    அவர் எப்படி இருந்தால் என்ன அவர் தந்தத படிச்சு நீங்க நல்லாருங்கடா நாசமா போன இந்தியர்களா . அவர்
    பண்ண பாவம் இந்த இந்தியாவுல பொறந்தது.

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +5

      ஐயா சக்திவேல் முருகனார் வேத மதங்கள் நான்கு என்பது பொய், மூன்று தான் என்று நிரூபித்தவர். தமிழர்களிடம் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு வேதங்கள் உள்ளது என்று நிலை நிறுத்தியவர். பிராமண வேதங்களில் தமிழர் கடவுள் சிவனை அவமானபடுத்தி உள்ளதை மக்களுக்கு எடுத்து உரைத்தவர்! உங்கள் தாள் பணிகிறேன் ஐயா!

    • @gandhirajponnas7189
      @gandhirajponnas7189 5 лет назад +13

      தவறு தமிழகத்தில், அக்காலத்தில் இந்தியா என்று நாடு இல்லை

    • @UBTAMARAKAVIS
      @UBTAMARAKAVIS 5 лет назад +2

      @@gandhirajponnas7189 அக்காலத்தில் தமிழகமும் இல்லை தமிழ் என்ற மொழிதான் இருந்தது.

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +7

      @@UBTAMARAKAVIS அட முண்டமே..தமிழகத்தின் எல்லை எது என்று தொல்காப்பியமே சொல்கிறது! 🤣😂🤣

    • @jeyachandransrini30
      @jeyachandransrini30 5 лет назад +5

      Brock Kavi நன்றாக விடயம் தெரிந்து களத்திற்கு வாருங்கள் தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம் தமிழ் மற்றும் தமிழ்நாடு என்றே பதிகிறது. இந்தியாவை கூட நாவலந்தீவு என பதிகிறது செங்கிருத்தில சம்புதீவு வரும் இந்தியா என்று எங்குமே இல்லை.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +1

    அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்!!!!

  • @subramaniana7761
    @subramaniana7761 3 года назад +1

    He is 100 percent correct.

  • @magizhadhiyamanperumal9208
    @magizhadhiyamanperumal9208 5 лет назад +3

    Especially people like this scholar are really helping us to see the beauty of Tamil religion.Thus proved logically.

  • @jallmokini6505
    @jallmokini6505 5 лет назад +2

    அனைத்து தரப்பினரும் புரிந்திருப்பார்கள் .
    👍🏻

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 года назад +1

    செய்யும் தொழிலால் சிறப்புகள் வேறுபடும் உயர்வு தாழ்வு தொழிலால் ஏற்படுகின்றன என்று வள்ளுவர் கூறவில்லை குறளின் பொருளறியாததால் இவ்வாறு தவறாகப் பொருள் கூறுகின்றனர் தொழில் என்ற சொல்லை செயல் என்ற பொருளில் வள்ளுவர் கையாள்கிறார் தொழில் என்ற சொல்லை வள்ளுவர் கையாளும் இடங்களில் செயல் கடமை ஆணை என்ற பொருள்களிலேயே கையாள்கிறார் மற்ற எந்த இடங்களிலும் மனிதனின் ஏற்றத் தாழ்வுகளுக்கு அவனது செயல்களே நடத்தையே காரணம் என்பதைத்தவிர பிறப்பாலோ தொழிலாலோ அல்ல என்பதே வள்ளுவர் கருத்தாக உள்ளது

  • @magizhadhiyamanperumal9208
    @magizhadhiyamanperumal9208 5 лет назад +3

    It's nice to know there is a higher religion in india- Saivam

    • @777caps
      @777caps 6 месяцев назад

      There is no religion before 2000 years

  • @manigandanb3697
    @manigandanb3697 4 года назад +1

    The portion from 07:30 to 09:10 is very thought provoking and very humorous at the same time :-)

    • @gopikrish5736
      @gopikrish5736 Год назад +1

      I continuously laughed 😂😂😂

  • @7sairam
    @7sairam 4 года назад +1

    நமது சமூகத்தில் கலாச்சாரத்தில் அனைத்து விஷயங்களுமே புரிய வேண்டும் என்பதற்காக கதை வடிவத்திலே கொடுத்திருக்கின்றார்கள்.. தத்துவங்கள் மிக உயர்ந்த விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற நோக்கிலே செய்து வைத்திருக்கின்றார்கள். அனைத்துமே மிக உயர்வாகக் கருதி கருத வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்திலேயே வைக்கப்பட்டு இருக்கின்றன உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த மனிதர் ரிஷிகள், சான்றோர்கள், ஆன்மீகத்தில் மிக உயர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட அவர்களை எல்லாம் அவன் இவன் என்றெல்லாம் ஒருமையில் பேசுகிறார். இவருடைய நோக்கம் என்ன சமயமா அல்லது சமயம் என்ற போர்வையில் சமய எதிர்பா. கேட்பவர்கள் மிக கவனமாக கவனித்து புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் எண்ணத் தோன்றுகின்றது.

    • @maduriselvam3230
      @maduriselvam3230 3 года назад

      Nee bjp thane... mudikittu kida

    • @sadhurdevinalllathambi9844
      @sadhurdevinalllathambi9844 3 года назад

      முற்றும் துறந்தவன்தானே முனிவர், ரிஷிகள். இவர்களும் தவறு செய்தால் இவர்களை
      ஆன்மீகவாதி உயர்ந்தவர் என்று எற்றுக் கொன்னமுடியுமா ?

  • @ananthikarthikeyan9100
    @ananthikarthikeyan9100 5 лет назад +1

    Excellent sir

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 5 лет назад +1

    very true...

  • @Krishgopalswamy
    @Krishgopalswamy 5 лет назад +1

    Very nice sir

  • @harryzavier
    @harryzavier 5 лет назад +8

    Very good explanation sir. In my opinion valluvar will wear cross belt very soon.

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 5 лет назад +1

      Not very soon. Already they were wearied it several years ago.

  • @fartn2676
    @fartn2676 5 лет назад +20

    பக்தாள்களுக்கு செருப்படி

  • @segarn3885
    @segarn3885 5 лет назад +18

    வள்ளுவர் குறித்து ஒரு தெளிந்த விளக்கம் இவர்தான் கொடுத்துள்ளார்

  • @naraensudharsanan7303
    @naraensudharsanan7303 4 года назад +1

    ஐயம்திரிபுர நல்ல அறநெறி எது என்று தெரிந்துகொண்டேன் -வாழக வளமுடன்

  • @vijaysingam3790
    @vijaysingam3790 5 лет назад +6

    21ஆம் நூற்றாண்டிலும் தமிழர்களின் ஆன்மவியல் திரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்பது இச்சம்பவம் சூடு உரைக்கும் ஒரு உதாரணம். தூங்கிக் கொண்டிருப்பது யார்...?

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 5 лет назад +6

    கோமாளி RSS + பிஜேபி இப்படித்தான் உளறிக்கிட்டு இருப்பான் .....நாயை விரட்டுவதுபோலே RSS + பிஜேபியை விரட்டிஅடியுங்கள்

  • @ganesangurrukal622
    @ganesangurrukal622 5 лет назад +3

    மறந்தும் ஒத்து கொளளாகும் பார்ப்பான் பிறப்பொழு்கம் கு ன்றகெடு்ம் இதற் கு விள்க்க்ம தாரு்ஙக்ள்

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 5 лет назад

    சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும் போது ஆரம்பமே : நான் இந்து மதத்தின் சார்பாக பேச வந்திருக்கிறேன். எங்கள் மதம் எல்லா மதங்களையும் அங்கீகரிக்கிறது.ஆனால் மிகப் பழமையான எங்கள் மதம் தனிச்சிறப்பு வாய்ந்தது " என்றார்.
    அதேபோல் தான் திருவள்ளுவரும் அன்றிருந்த மதங்களை அங்கீகரித்தாலும் அவர் பிறந்தது சைவ சமயமாகும்.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 5 лет назад +2

    Nee Original books padi. Nee duplicate books padichuttu olara. Naan original books padichuttu and understand pannittu and follow pannittu irukkiren. Lord Shree Krishna mercy naan theliva irukiren. Nanum manidhan-than ennaku vazhukkaiyai pattri purinthu vittadhu. And
    Foreigners-kku Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam purindhathu unnaku puriya villaiya. Because, In USA, New York, Los Angeles, Texas, Florida, California, Canada, Australia, German, Russian, Singapore, Malaysia, Austria, Srilanka, Kenya, Nigeria, Switzerland, New Zealand, Pakistan, Colombia, Netherland, Ukraine, Japan, China etc......
    Ivanga Original Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam As it is padichuttu Bhagawan Shree Krishna-ruku with love and affection they were builded nice and beautiful ISKCON temples katti irukkganga. Search Google www.iskcon
    com
    Same like, In India also all state people was reading original Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam As it is. Search Google: www.iskcon.com
    Unnaku Itha puriyama and Current-la Nee update aavum illa. Ippo indha world-la nadakaradhu unnaku theriyala. Kandavan pesaradha kan-mudi pesittu eruka. Konjam avadhu yosi.
    All Glories to Guru, Srila Prabhupad, Gauranga and Lord Shree Krishna.
    All Glories to Shree Krishna.

  • @sakyamohan
    @sakyamohan 5 лет назад

    கடவுள் தெய்வம் இறைவன் வாலறிவன் வேண்டுதல் வேண்டாமை இலான் பகவன் எனும் சொல்லாடல்கள் எல்லாம் தமிழில் பகவன் புத்தருக்கு இருக்கும் ஆயிரம் பெயர்களுள் சில. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள் யாவும் மற்றும் வீரசோழியம் (புத்தரை "செந்தமிழ் தலைவன்" என்கிறார் புத்தமித்திரன்) புத்தரை அடியொற்றிய நூல்கள். எல்லோர்க்கும் பொதுவானது புத்தம் ஆகவே புத்த நூற்திரட்டுகளும் எல்லோருக்குமான அறநூல்களாகவே அமைக்கப்பெற்றன என்பதை நாம் அறிவது நன்று.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 5 лет назад +1

    Hare Krishna Dear Students and People's, Question: What is meant by Varna Ashram?
    Answer, This world was big jail. We are all prisoners. This big jail was created by Lord Shree Krishna. Because, Knowingly and Unknowingly with ego we were done great mistakes to Supreme Personality of God Shree Krishna in the Spiritual world. So that we were came to this big jail. But, The Spiritual world is permanent house for all human beings and entities. This material world is temporary.
    The human beings were done depends upon the great mistakes to the Lord Shree Krishna. So God was given punishments to the prisoners. So that, We were doing different categories( jobs) in this material world.
    That was called Four Varna Ashrams given by Lord Shree Krishna for our heart and soul purification.
    1st - Bhramanas
    2nd - Shatriyas
    3rd - Vaishiyas
    4th - Sutras.
    For example, In Thamizh Nadu, Who was cheating the people, Pickpockets, Jain robbers, Bank money robbers, land cheaters, Raping the child, girls and womans, Killing the people for money etc. So, Thamizh Nadu government have Central Jail, Puzhal Jail for different types of prisoners were done mistakes to the people and government. And In Central Jail have different types of punishments given by the law(Court) for the prisoners mistakes. For example: One month punishments, Two months, 6 months, 1 year, life long punishments and killing punishments. And There were the prisoners have to do some work in the jail for become a good human in the jail. Because, He have to proof in the jail for he was becoming a good man. Then only,. The Suprident of police will release that prisoner from the jail.
    Same like, We were locked in the four Varna Ashrams for our purification.
    Bhramana, Shatriya, Vaishiya, Sutra for our heart and soul purification.
    Bhramana activities is: He have to do Honestly Pooja, Aartik, Abhishekam, Agni yagnas, Harinam yagnas, Chanting the Holy name of Hare Krishna Maha mantra, Bhajans and Kirtans with pure devotional service to Lord Shree Krishna in the temple and He have to do give shastra knowledge and guide the Shatriya, Vaishiya and Sutra for God Consciousness life and He have to help go to back to Godhead (Spiritual world).
    Shatriya activities is: To protect and administrate the peoples in with God Consciousness. In home, He have to do Arati, Bhajans, Kirtans and Chanting the Hare Krishna maha mantra with pure devotional service to Lord Shree Krishna. And Help to the people for going to back to Godhead (Spiritual world).
    Vaishiyas activities is: Honestly to do Farming crops, Shop managements and Accounts management in God Consciousness. Arati, Chanting the Holy name of Hare Krishna Maha mantra, Bhajans and Kirtans with pure devotional service to Lord Shree Krishna.
    Sutra activities is: To help above three Varnas people in God Consciousness. And Do Bhajans, Chanting the Holy name of Hare Krishna Maha mantra and Kirtans with Pure devotional service to Lord Shree Krishna.
    Very important is All Varna ashram peoples must to do honestly with pure love and affection with Pure Devotional services to Lord Shree Krishna. And Love all the people. Then after, Becoming Pure devotee of Lord Shree Krishna. This is called Bhakti yoga. In this Kaliyuga, We have to follow up the Bhakti yoga process for our heart and soul purification.
    God Shree Krishna is a father. Lord Shree Krishna wants to come back every human beings and all entities back to Godhead ( Spiritual world).
    That is Lord Shree Krishna mercy.
    Actually, In this world, We were forget our nature of life. Our nature of life is be with Krishna Consciousness (God Consciousness).
    So that, Lord Shree Krishna was given Shastra of Srimad Bhagavad-Gita human guide and Srimad Bhagavatam about God for Kaliyuga peoples to do Bhakti yoga process.
    Everyone should read and understand his mistakes and follow up with the Shastra instructions of Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam for Bhakti yoga process and realize what is the real relationship with God Shree Krishna. How to go back to Godhead Spiritual world.
    Then after, They will realize the God and they will do with pure love and affection with Pure devotional services to god Shree Krishna by Bhakti yoga process. And They will go to back to Godhead ( Spiritual world). This is our task in this world for our Heart and Soul purification.
    How to liberate from this material world jail?
    Chant Hare Krishna Maha Mantra with Sincerely, Seriously, Honestly, Attaintively, Constantly
    Hare Krishna Hare Krishna
    Krishna Krishna Hare Hare!
    Hare Rama Hare Rama Rama Rama HareHare!
    (This holy name of Hare Krishna Maha mantra is cleaning our heart and helping for to do with pure love and affection with Pure devotional services to Lord Shree Krishna. If Lord Shree Krishna will happy, then after you will liberate from this material jail.
    And Follow Four Regulative Principles:
    1. No Meat( non-veg) eating.
    2. No illicit Sex.
    3. No Gambling.
    4. No Intoxication.
    This above four is sinful activities. So Please avoid.
    In School's and College's are not giving above shastra knowledge to the people. Because of Wrong Politics. So Please all people should be aware.
    For more information please read original Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam As it is. Original books are available in ISKCON Temples. Because, So many duplicates books are available in the market. Please be aware. And Please search Google for ISKCON Temples address. We have more than 850 branches in all over the world. If you have more questions please contact ISKCON Temple. www.iskcon.com. ISKCON devotees were guiding free of cost.
    All Glories to Guru, Srila Prabhupad, Gauranga and Shree Krishna!
    Please forward this message to all!
    Thank you!
    Hare Krishna!
    Yours sincerely

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 5 лет назад

      ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்தவர்கள், எப்போதும் கஞ்சா போதையில் இருப்பார்கள் என்று நான் கேள்விப்பட்டது உண்மையா தம்பி.

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 5 лет назад +1

      @@ganeshsankar8410Hare Krishna Mr Ganesh Shankar, You was misunderstood about Hare Krishna Hare Rama movement. And Some body given wrong information to you about Hare Krishna Hare Rama movement. Because, We are preaching purely about God Krishna Consciousness to all people in all over world. (You can check www.iskcon.com). ISKCON means International Society for Krishna Consciousness. Lord Shree Krishna mercy, Last 55 years ISKCON Temples was running successfully in all over the world. More than 850 branches ISKCON Temples in all over the world. www.iskcon.com
      Chant Hare Krishna Maha Mantra: Hare Krishna Hare Krishna
      Krishna Krishna Hare Hare
      Hare Rama Hare Rama
      Rama Rama Hare Hare!
      All Glories to Lord Shree Krishna!

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 5 лет назад

      @@ganeshsankar8410 யேசு போதாயில் வைன் குடித்த மாதிரியா

  • @ashoks5317
    @ashoks5317 5 лет назад +2

    Instead of feeling proud of Thiruvalluvar, now they have made it a political issue. Should we stop down to this level ,when Politicians do not follow any of his preachings.

  • @nateshpradeep
    @nateshpradeep 5 лет назад +6

    (saivam vs vinanavam)(Tamil vs Sanskrit)

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 5 лет назад +2

    Srimad Bhagavad-Gita is for everyone. In this world more than 700 CR peoples are living. So everyone should read Srimad Bhagavad-Gita As It is. Srimad Bhagavad-Gita is the human guide for God Consciousness life, Peaceful life, Real happiness life and Blissful life.
    Please forward this message to all!
    All Glories to Srila Prabhupad and Lord Shree Krishna!
    Hare Krishna!

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 5 лет назад +2

    Lord Shree Krishna was created this world and everything. Lord Shree Krishna was said in the Srimad Bhagavad-Gita was 700 verses(Slokas). You was speaking about one sloka about killing punishment. Killing punishment for Dhuriyodhana. Dhuriyodhana was done so many illegal activities and sin activities. Lord Shree Krishna was given many chances to dhuriyodhana. Dhuriyodhana was misused his power to the people. So that, Lord Krishna was said to Arjuna to kill dhuriyodhana. And You can read another 699 verses(Slokas). All 700 verses (Slokas) are very very important.
    Srimad Bhagavad-Gita was a human guide. Specifically, Lord Shree Krishna was given this Srimad Bhagavad-Gita to us for to live with Self Realization for God Consciousness life. And Srimad Bhagavad-Gita was protecting the people life from the sinful activities. Srimad Bhagavad-Gita was remembering us to know, we are all servants of the God Shree Krishna. Because, Lord Shree Krishna is the Supreme Personality of Godhead to all Universal's.
    In this world many duplicates Bhagavad-Gita was roaming around the world. I thought you was reading duplicate Bhagavad-Gita. Please, You can read original Srimad Bhagavad-Gita As it is. Original Srimad Bhagavad-Gita As it is are available in ISKCON Temples. We have Srimad Bhagavad-Gita more than 60 languages including Thamizh language. ISKCON Temples are available more than 850 branches in all over the world. www.iskcon.com
    All Glories to Guru, Srila Prabhupad, Gauranga and Lord Shree Krishna!
    Thank you!
    Hare Krishna!
    Yours sincerely

    • @balajim8167
      @balajim8167 5 лет назад

      antha books la write panathu humans tha god ila god vanthu ethelam nerla sonara avanga kita .god irukaru.bt avaruku uruvam ilai.athu oru miga periya shakthi.athuku munad human power la onume ila.bt antha power ah uruvagam thanthu paka kudathu.manathal matume unara vendum

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 5 лет назад +1

      @@balajim8167 For all Universal's Supreme God is Lord Shree Krishna. Please you can read Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam As it is. www.iskcon.com
      Thank you!
      Hare Krishna!

    • @balajim8167
      @balajim8167 5 лет назад

      neenga solra entha tow book write panatha human thana.ena doubt krishnar valtha kalam veru.etha aluthuna kalakatam veru.so etha avanga etha vechi aluthunanga.onu krishnar kalathil valthavar evarkaluku solirukanum.ilana krishnare nerla vathu solirukanum.bt rendume nadakala.so epad krishnar etha sonarunu solranga.all books elame manitha olukathukaga manithane undakiyathu.kadaulin peyaril sonal tha payanthu follow panuvanganu solnanaga.k va

  • @jaivelu26
    @jaivelu26 5 лет назад +6

    Sangi keta.enna panuvanga ivaruku antiindianu pattam.kodupanga

  • @thilakavathyb458
    @thilakavathyb458 5 лет назад +1

    Hello ., Anchor ., Who wrote questions to you to ask.? Loose questions.

  • @ultimatetruths1191
    @ultimatetruths1191 5 лет назад +3

    Erai nambikai veru matha nambikai veru 👏👏

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 5 лет назад +1

    இந்தாளுக்கு பணம் தான் பிரதானம். இங்க பணம் கொடுத்தா இப்படி பேசுவான். அங்கே பணம் கொடுத்தா அப்படி பேசுவான்.
    இதுக்கு இவன் சைவ சமயத்தை பத்தி ஊரெங்கும் பேசுவான்.
    நால்வர்கள் சமயத்திற்கு எதிராக பேசுபவனை நாத்திகன் என்கிறார்கள்.

    • @GaneshKumar-mi2em
      @GaneshKumar-mi2em 3 года назад

      ஒரு சமயத்தை எதிர்பவன் ஞாத்திகன் தான்

  • @meganathan446
    @meganathan446 5 лет назад

    பூனூல் போடுவது தமிழர்களின் முந்தைய பண்பாடு இது தமிழருக்கு உரியது பூணூல் என்பது பூ மாலை இடுவது
    இது. அறிஞர்களுக்கு .ஆசான் அவர்களுக்கு மாலை போட்டு வரவேற்கும் பண்பாடு அதாவது பூமாலை .ஒரு துறையில் நன்குகற்றறிந்தவர்கள்லுக்கு.செலுத்தும் மரியாதை இடையில் அது பூணூலாக மாறிற்று பூ உதிர்ந்த உடன் அது நூல் மட்டுமே மிஞ்சும். இதுவே பூணூல் ஆயிற்று.இதன் வழக்கமாக .ஆச்சாரி செட்டியார். இன்னும் சிலர் இவர்களின் படைப்புத் தொழிலும் நாட்டிற்கு மிகவும் தேவைப்பட்டது இவர்களை அறிஞர்கள் என்று அக்காலத்தில் கருதப்பட்டது இதை பிராமணர்கள் தனக்கு சொந்தம் கொண்டாடி பிரிக்கப்பட்டார்கள் இதனாலேயே அவர்களை அறிவாளியாகவும் அறிஞர்களாகவும் காட்டிக்கொள்கிறார்கள்

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 лет назад +6

    திருவள்ளுவா் ஒரு சமண முனிவா்...

  • @sureshr2968
    @sureshr2968 5 лет назад +1

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும் சதுர்வர்ணம் மயா ஸ்ரிஷ்டம் என்பதும் ஒன்றல்ல. திருக்குறளிலுள்ளது பிறப்பு(birth) கீதையில் உள்ளது ஸ்ரிஷ்டி(creation).

  • @bharathia.s7541
    @bharathia.s7541 5 лет назад +1

    Do Christians and Muslims believe in rebirth as mentioned in Thirukural?

    • @bharathia.s7541
      @bharathia.s7541 5 лет назад +1

      @Angala Murugaraj there are many kurals that speak on rebirth, one example is kural 398. The education/learning that a person gets in one life will be available for his/her next seven births.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 лет назад +1

    I can share my Tamil gods but cannot give them to Hindu tua

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад

    வேதம் மதமா! திருக்குறள் மதமா???? பகவத்கீதை மதமா???? தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் சநாதன தர்மம் தமிழ் தர்மம்!!!!! வேத!!! ! எல்லா உயிர்கபகவனளும் நானே! ஆன்மாவை அழிக்க முடியாது! பகவத்கீதை!

  • @dharanendrandharani8133
    @dharanendrandharani8133 5 лет назад +3

    U r not clear in thirukkural.

  • @venkatesh9408
    @venkatesh9408 5 лет назад +2

    ஐம்புலன்களின் மற்றொரு பெயர் ஐந்திரம்.....

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 5 лет назад +1

    Foreigners-kku Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam padichi and purindhathu unnaku puriya villaiya. Because, In USA, New York, Los Angeles, Texas, Florida, California, Canada, Australia, German, Russian, Singapore, Malaysia, Austria, Srilanka, Kenya, Nigeria, Switzerland, New Zealand, Pakistan, Colombia, Netherland, Ukraine, Japan, China etc......
    Ivanga ellarum Original Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam As it is padichuttu Bhagawan Shree Krishna-ruku with love and affection they're doing pure devotional services to Lord Shree Krishna and They were builded nice and beautiful ISKCON temples katti irukkganga. Search Google www.iskcon
    com
    Same like, In India also all state people was reading original Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam As it is. And They were reading and following the instructions of Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam As it is. Search Google: www.iskcon.
    com
    Unnaku Itha puriyama and Current-la Nee update aavum illa. Ippo indha world-la nadakaradhu unnaku theriyala. Srimad Bhagavad-Gita - yayi thappu thappa padichuttu and thavara purichittu kandapadi pesittu irukka.
    Srimad Bhagavad-Gita nallaa padichi and purinthavanga kitta kettu pesu. Offenses pannittu irukka.
    Please forward this message to all !
    All Glories to Guru, Srila Prabhupad, Gauranga and Lord Shree Krishna.
    All Glories to Shree Krishna.
    Thank you!
    Hare Krishna!
    Yours sincerely

    • @velu1671
      @velu1671 5 лет назад +1

      நீ மிகப்பெரிய முட்டாள் என்பது புரிகிறது.கனடாவில் இருந்து இந்த பதில்.

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 5 лет назад +2

      @@velu1671 Dei Moottale, Please you can go to ISKCON Temple in Canada branch. Search Google for address. www.iskcon.com

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 5 лет назад +1

      @@radhakrishnabhaktiyogam108 எதற்கு அங்கு போய் கஞ்சா அடிக்கவா.😁😁😁😁

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 5 лет назад +2

      @@ganeshsankar8410 Hare Krishna Mr Ganesh Shankar, You was misunderstood about Hare Krishna Hare Rama movement. And Some body given wrong information to you about Hare Krishna Hare Rama movement. Because, We are preaching purely about God Krishna Consciousness to all people in all over world. (You can check www.iskcon.com). ISKCON means International Society for Krishna Consciousness. Lord Shree Krishna mercy, Last 55 years ISKCON Temples was running successfully in all over the world. More than 850 branches ISKCON Temples in all over the world. www.iskcon.com
      Chant Hare Krishna Maha Mantra: Hare Krishna Hare Krishna
      Krishna Krishna Hare Hare
      Hare Rama Hare Rama
      Rama Rama Hare Hare!
      All Glories to Lord Shree Krishna!

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 5 лет назад +2

      @@ganeshsankar8410 Thiruvalluvar was not a god. Thiruvalluvar was a pure tamizan and sage.Thiruvalluvar was a Pure vegetarian. Now a days, In tamizh nadu no one following thiruvalluvar word's. Because, Every one was eating non-veg. Non -veg eating is sinful activity and not good for health and soul. Specifically DMK party, ADMK party, And All Thamizh Nadu political parties and Nam thamizhar also eating non-veg. Who is following thiruvalluvar words. Just simply, they was speaking about thirukural. But, No body following thirukural instructions. Because, They was playing nice drama and doing wrong politics for money and fame with thirukural. They are cheating the People. And Misleading the people in the wrong path. So please don't eat non-veg. Please Avoid sinful activities. And, Please eat pure organic food for good health and soul for Peaceful life.
      So, Please all are be alert and be aware from this cheaters.
      Please forward this message to all!
      All Glories to Shree Krishna!
      Thank you!
      Hare Krishna!
      Yours sincerely

  • @ravichandran1301
    @ravichandran1301 5 лет назад +1

    அகரமுதல எழுத்தெல்லாம்ஆதிபகவன்முதற்றே உலகு ஆதி என்றால் முதல் என்று பொருள் பகவன் என்றால் பகளில் உதிக்கின்ற சூரியன் என்று பொருள்சூரியனைவழிப்பட்வர்கள் தான் பறையர்கள் முதல்கடவுள்லாக வழிபட்டோர்கள் பொஙகள்பண்டிகை பறையர்கள்தான்அதிகம்கொண்டாடுகிரோம் திருவள்ளுவர்இதைதான்குருப்பிடுகிறார்

    • @GaneshKumar-mi2em
      @GaneshKumar-mi2em 3 года назад

      பறையர்கள் மட்டும் இல்லை அனைத்து தமிழர்களும் பொங்கல் கொண்டாடுவாங்க சங்கிகள் தான் கொண்டாட மாட்டாங்க

  • @manjubhargavis5632
    @manjubhargavis5632 5 лет назад +2

    B J. P. Kalavanigal

  • @krithikags
    @krithikags 5 лет назад +3

    நீங்கள் எல்லோரும் வள்ளுவர் கிருத்துவர் என்று சிலர் சொல்லும்போது ஏன் இப்படி பொங்கவில்லை

    • @amuthavanas3857
      @amuthavanas3857 5 лет назад +1

      இந்த காவிகள் போல அந்த மதத்தில் சில மூடர்கள் செய்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் திருவள்ளுவருக்கு சிலுவை அணியவில்லையே. இந்த மானங்கெட்ட காவிங்க தமிழையும், திருக்குரளையும் அசிங்கப்புத்த செய்துள்ளான்க. அதை ஆதரித்து வேறு வந்து கருத்து இடுறே நீ.

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 5 лет назад +1

      @@amuthavanas3857 வள்ளுவர்காலத்தில் எல்லாருமே காவிதான் புத்த சமண சைவ சந்நியாசிகள் எல்லாம் காவிதான் உனக்கு காவி பிடிக்காதா அப்ப ஒன்று செய் யேசுவுக்கு பொட்டு வைத்தது போல் காவியையும் கட்டிவிடு

  • @siddharththanikachalam9153
    @siddharththanikachalam9153 5 лет назад +1

    Dear sir,
    1. You are right in the sense of the saffron dress code (seevaradi) was the used by Buddhist monks first.
    2. Being the Tamil affactionator you are exaggerating / fabricating/ falsifying, the Ashok's failure of conquering tamil kingdoms.
    once ashoka conquered up to kalinga, border of tamil kingdoms ( now orissa & some parts of Andhra Pradesh) after the war ,he had converted to buddhism .
    so after that he had not conquered any kingdom by war. So this may the reason he had not tried war on tamil kingdoms.

    • @gd1627
      @gd1627 5 лет назад

      Cryptochristian infestation and manipulation , foreign funding ,these diseases need to be countered effectively.

  • @sivasiddhi942
    @sivasiddhi942 4 года назад +1

    Athibhagavan.....appa amma ???? lol tiruniru vachikite poi sollathe , bhasmam agividuvai

  • @kssrikant7751
    @kssrikant7751 4 года назад +1

    He is a fool in disguise. He says Veda doesn't recognise God. He picks up one line and generalises it. There r 4 vedas which talks lot about Vishnu, lakshmi, durga, shiva etc. Thiruvalluvar quotes krishna, lakshmi in thirukkural. Then which dharma he did follow?

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 5 лет назад +2

    MAHINDAN / SANGA MITHRA

  • @7sairam
    @7sairam 4 года назад

    சரி பிராமணர்கள் மிக மிக மோசமாக புனைந்த கதைகளாக திருவள்ளுவருக்கு கோவில் கட்டி இருக்கிறார்கள். உங்கள யாரு சார் இதெல்லாம் பண்ண வேண்டாம் என்று சொன்னது என்ன பேசிட்டு இருக்கீங்க

  • @senthilkumar7672
    @senthilkumar7672 5 лет назад +3

    Adhi bagavan is adhinath jain theerthangar

    • @RamKumar-hf9wm
      @RamKumar-hf9wm 5 лет назад +1

      edhu enna pudhu kadhaiya iruku😁

    • @newbegining7046
      @newbegining7046 5 лет назад

      @@RamKumar-hf9wm puthu kathai, oru sila varaalaatru aaivaalargalin karuthu thiruvalluvar jaina mathathai sernthavar.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 5 лет назад +1

    சு சாமி ஒரு அறிக்கை கொடுத்தது அமைதி காக்கும் காரணம் என்ன 🙈💣🙈💣🙊💣
    அறிவுஜீவி சு சாமி

  • @muhaammedquthub4635
    @muhaammedquthub4635 5 лет назад +5

    இவரு நம்ம லிஸ்ட்லாயே இல்லையே ? சங்கிஸ்

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +2

      சக்திவேல் முருகனார் பிராமணர்களின் வேத மதங்களை எதிர்ப்பவர்! உன்னோட லிஸ்ட்டில் அவர் இருக்க மாட்டார்! திமுக கும்பலா நீ? ஓரமா போ!

    • @muhaammedquthub4635
      @muhaammedquthub4635 5 лет назад

      @@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ DMK, கும்பல் இல்லை, பழனி பாபா வின் எச்சம்,

  • @coffeeinterval
    @coffeeinterval 5 лет назад +1

    திருக்குறள் Vs குரான்
    @

  • @kannapiranr576
    @kannapiranr576 5 лет назад +2

    Tamil nattai oru vazhi panni viduvarkal. Ivarkal seivathu makkalai veruppukku ullakkum

  • @2005Navina
    @2005Navina 5 лет назад +1

    Thruvlular was a Christian, he baptised Jesus in the name of the Father, Son and the Holy Ghost on the Jsmuna River Bank

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 5 лет назад +1

    Bhagawan is one & one only Lord Shree Krishna.

  • @syedmazood6863
    @syedmazood6863 5 лет назад

    Thiruvalluvar is a saint I agree..But WHERE IS IMAM MAHDI..WHY MUSLIMS ARE NOT GIVING IMPORTANCE TO HADITH.....I THINK ISLAM PROPHECIES WILL BE CORRECT AND ALMIGHTY IS ALLAH WHICH MEANS GOD IN ARABIC

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад

      நீங்கள் கண்ணில் காண முடியாத, உருவம் இல்லாத இறைவனை அல்லா என்று அன்புடன் அழைக்கிறீர் அல்லவா? அதையே தான் திருவள்ளுவரும் "ஆதிபகவன்" என்று சொல்கிறார்!

    • @syedmazood6863
      @syedmazood6863 5 лет назад

      @@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ Aam Allah throne on water

  • @mano0j
    @mano0j 5 лет назад +1

    Kusboo, Trump ku kudatha koil katnanga - avangalam Hindu nu othupara antha admin
    Yena sir logic ithu 😀😀

  • @samyp3774
    @samyp3774 5 лет назад +4

    Vaiyathul vaalvangu vaalvan vanurayum theivathul vaikapadum

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +1

      அதை தமிழில் போடுங்கள்! இல்லை என்றால் உங்களுக்கும், பிஜேபி நாய்களுக்கும் வித்தியாசம் இல்லை!

    • @thiruthiruppathithiruthiru8245
      @thiruthiruppathithiruthiru8245 5 лет назад

      இனி புதிய கோஷம் பார்ப்பானை வெட்டவேண்டும் பாப்பாத்தியை கட்டவேண்டும் இனிமேல் காலில் பிறந்தவன் ஓடு சண்டை இல்லை எவன் நெத்தியில் பிறந்ததாக எண்ணிக்கொண்டு இருக்கிறானோ அவனோடு தான் சண்டை பார்ப்பான் என்ன சொல்லுறான் திருவள்ளுவர் ஒரு பார்ப்பானுக்கும் தாழ்த்தப்பட்ட ஜாதிக்கும் பெண்ணிற்கும் பிறந்தவர் என்று இனி வருங்கால வரலாறு எழுத வேண்டும் ஒரு தாழ்த்தப்பட்ட அவனுக்கும் பார் பாதிக்கும் பிறந்தவன் இவன் என்று

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад

      @@thiruthiruppathithiruthiru8245 பாப்பாத்தி நாய்களை எவன்டா கட்டுவான்? நாத்தம் பிடிச்சவளுங்க!

    • @thiruthiruppathithiruthiru8245
      @thiruthiruppathithiruthiru8245 5 лет назад

      @@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ அதெல்லாம் முடியாது இந்துக்கள் நாமதான் எதுக்கு வாழ்க்கை கொடுத்தாக வேண்டும் ஒரு ஸ்டெப்னி ஆவது வச்சிக்குங்க

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад

      @@thiruthiruppathithiruthiru8245 எனக்கு பாப்பாத்தி கூதி எல்லாம் வேண்டாம் டா! நாத்தம் அடிக்கிற நாயிங்க! நான் இந்து மதமும் இல்லை. நான் சைவ மதம்! பாப்பாத்தி நாயிங்க பல ஆண்களுடன் கள்ள தொடர்பு வைத்து உள்ளவர்கள் ! aids வந்திடும்!

  • @govindan470
    @govindan470 4 года назад

    இவரிடம் வந்து வள்ளுவர்
    பே சினார்

    • @maduriselvam3230
      @maduriselvam3230 3 года назад

      Nee thirukkural padichirukkiya...
      Unkitta vanthu pesinara

    • @govindan470
      @govindan470 3 года назад

      @@maduriselvam3230
      உனக்கு தமிழில் எழுத வராத
      தமிழனா .

  • @Alshafa2015
    @Alshafa2015 5 лет назад +1

    Malarum malarum malarum inru ninaipparkal
    Thamarai malareve malararhu

  • @RajabatherSampathkumar82
    @RajabatherSampathkumar82 5 лет назад +2

    A Fake man with immature knowledge , assumes him selves

    • @Sellapla087
      @Sellapla087 5 лет назад +4

      Do not estimate other!s knowledge with your political affiliation

  • @lokeshwarp3057
    @lokeshwarp3057 5 лет назад +3

    Dai neega eppadi yethavathu pasuvinga tha thiruvalluvar thirukurall la alluthitu sathu pooitaru and evar valtha year before chirstbirth 3th century...

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +1

      ஐயா சக்திவேல் முருகனார் வேத மதங்கள் நான்கு என்பது பொய், மூன்று தான் என்று நிரூபித்தவர். தமிழர்களிடம் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு வேதங்கள் உள்ளது என்று நிலை நிறுத்தியவர். பிராமண வேதங்களில் தமிழர் கடவுள் சிவனை அவமானபடுத்தி உள்ளதை மக்களுக்கு எடுத்து உரைத்தவர்! உங்கள் தாள் பணிகிறேன் ஐயா!

  • @karthilk6371
    @karthilk6371 5 лет назад

    ruclips.net/video/I2VPSmqulQc/видео.html THIRU VALLUVAR VS BJP TROLL

  • @7sairam
    @7sairam 4 года назад

    இவர் அனைத்திற்குமே புது விளக்கங்கள் புது அர்த்தங்கள் எல்லாம் கூறுகிறார். இவைகள் மரபு சார்ந்த விஷயங்கள். வழிவழியாக வந்தவை. ஆன்மீகம் என்பது அறிவும் சார்ந்ததே அல்லாமல்அறிவு சார்ந்தது மட்டுமல்ல.
    இவர் பல விஷயங்களை படித்துவிட்டு தாம் சொல்வது தான் சரி என்ற அளவில் இந்த மாதிரி சேனல் வாதம் பண்ணுவது, புனைந்து சொல்வது, மக்களை குழப்புவது இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணம். இருக்கட்டும் இவர் சொல்வது சரி என்றால் அதை அவர் நிரூபிக்கட்டும். அறிஞர்கள் மத்தியில், பண்டிதர்கள் மத்தியில், இந்த இறை நிலையிலேயே இருந்து உயர்ந்தவர்களிடம் சென்று உரையாடல் செய்யட்டும். அனைத்தையும் அவர் வெளியிடட்டும். அதைவிட்டு காழ்ப்புணர்ச்சியுடன் எல்லாரையும் தவறு என்று சொல்வது, முட்டாள் என்று சொல்வது, அறிவில்லாத வழிபாடு என்று சொல்வது, இது ஒரு மக்களை குழப்பும் ஒரு பேச்சே ஒழிய எந்த தெளிவும் இவரிடம் இருந்து யாருக்கும் கிடைக்காது.

  • @basithbrothers7149
    @basithbrothers7149 5 лет назад

    5:00 that way islam

  • @greenmulticorps7966
    @greenmulticorps7966 5 лет назад

    MOKKU MUNDAM

  • @venkatesan9222
    @venkatesan9222 5 лет назад +1

    Thirukural poiya moli nool. Thirumagal unmai yenpathale avar kuralil thirumagal peyarai serthu irupar.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 5 лет назад

    குழப்பமான விளக்கம்.

  • @kannapiranr576
    @kannapiranr576 5 лет назад

    Valluvar Hindu entral entha jathi.

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 5 лет назад +1

      வள்ளிவர் கிறித்துவர் என்றால் பென்டிகோச்டா கத்தோலிக்கமாஇவாங்கலிக்காCSI ஆ

  • @kannapiranr576
    @kannapiranr576 5 лет назад

    Valluvar Hindu entral Avar jathi ethu

  • @gokularamanas7914
    @gokularamanas7914 5 лет назад +1

    Some pastors and father's are saying ayya valluvar is Christian. That time no interviews and no ideas. Ayya sathiyavel muruganar nakheeran is using you in a wrong way.

    • @gvbharath1989
      @gvbharath1989 5 лет назад +1

      Even the Jain people confirms that Valluvar is Jain saint. What is the response now. Even they have docs to prove.

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад +8

      நீ சொல்லும் பாஸ்டர் / பாதர் எல்லாம் அரசியலில் இல்லை. அப்படி அவர்கள் சொன்னாலும் அதை எவனும் மதிக்க கூட மாட்டான். ஆனால் அரசியல் பலம் பொருந்திய பிஜேபி சொல்வது மிகவும் ஆபத்து. வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி!

    • @donassociates95
      @donassociates95 5 лет назад +1

      Thiruvalluvar is far before christ then how they can say....I am a Christian and I will never agree he has religion....he is a guru who spread his wisdom to everyone to get a light.....

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 5 лет назад

      @@donassociates95 கிருத்துவ சகோதிரரகள் செய்த ஒரு சிறு தவறு. திருவ்வளுவரை கிருத்துவர் என்று சொல்லும் ஒரு வீடியோ நான் பார்த்து இருக்கேன். எல்லா மதத்திலும் யாராவது ஒரு திருட்டு பயல் இருக்கான்!

  • @kirankishore8839
    @kirankishore8839 5 лет назад +1

    SOMBU SOMBU

    • @mjmohamedjaris6027
      @mjmohamedjaris6027 5 лет назад +3

      Correct a sollureenga
      Aana yaara sollureenga
      Yena video la pesuravaru correcta pesuraaru nu nenaikeeran

    • @RamKumar-hf9wm
      @RamKumar-hf9wm 5 лет назад

      bro kadavul pergaluku eppadi vilakam solluranuganu parthingala.

  • @newbegining7046
    @newbegining7046 5 лет назад +2

    Very good speech👍👍👍

  • @dravidand
    @dravidand 5 лет назад +8

    Ayya❤️sathyavel ! Nandri