Chinna Chinna Vanna Kuyil Song by
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
ஜீவிதா என்ன ஒரு அருமையான குரல்வளம். இந்த பாடலை உங்கள் குரலில் கேட்பதற்கு குயிலோசை போன்று இனிமையாக உள்ளது.
Wows sweet voice❤❤❤
Oompi jeevitha
Priyanka is best when it comes to this song
Jeevitha wasn't that good at all
@@karpagamjagadeesan6582 Appo poi priyanka vedio parunga. Yen jeevi vedio pakka varinga. Eppo paru jeevi ku against da negative comments podudu.
@@focusmydreamsonly Un maari I am not a paid person to always support her.
Super singer enakku rompa pidichcha singers
1 Priyanka
2Jeevitha
Very sweet of voice and character ❤❤❤❤❤❤❤❤❤
Sweet voice
ஜீவிதா ஜீவனுள்ள பாடலை தேர்ந்தெடுத்து பாடி உள்ளீர்கள் மிக alagaga erunthathu வாழ்த்துக்கள் சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள் கோவைலிருந்து பாலகிருஷ்ணன் வாழ்த்துக்கள்
கண்ணை மூடி கேட்டால் ஜானகி மாம் ப்பாடியது போல உணரலாம்
Wow... Fantastic singing ....Jeevitha voice is so sweet congrats 💐💐💐
இசைக்கென்று பிறந்த குரல், இசைக்கென்றே வளரும் குரல்
Soo beautiful singing jeevitha. Outstanding
குரலில் உயிர் இருக்கு ❤❤❤❤
மிகவும் அருமையான குரல் இறைவன் கொடுத்த வரம்
அருமையான குரல்வளம் ஜீவிதா .நீ பாடுவது குயிலின் குரலைப் போன்று இனிமையாக இருந்தது.
இந்தப் பாடல் உங்களுடைய குரல் வளத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது இந்தப் பாடல் உங்களைத் தவிர வேறு எந்த குரல் பொருத்தமாக இருக்காது உங்கள் குரல் தேனிலும் இனிமையாய் இருக்கிறது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது
Jeevitha melting voice ❤🎉..
குயிலின் தேன் குரல்🎉🎉🎉 அருமை🎉🎉🎉 super da jeevi.. May God bless U da
ஜீவிதா பாட்டு கேக்க ஓடோடி வந்தேன் 👍👍nice song
Me too
Rain + Current cut + Headphone+jeevi's mesmerizing voice = Repeat Mode is ON 🔄✔️❤
தங்க பிள்ளை சூப்பர்
அருமை அருமை.. ஜீவிதா உன் குரல்.. வாழ்க வளமுடன்
Super ma jeevita
Jevitha your best ,and John both of them winners
Very beautiful Jeevitha. Try your very best for the finals.
Jeevitha good singer
Voice is so good and expression is so cute ma
John and u singing nice
All the best
U will become big singer
Excellent performance she is deserve for finalised top 5 consistently from the ist episode itself she never skip sruthi
ஜீவிதா சபாஷ் ஜீவனோடு இந்த பாடலை பாடியதற்கு வாழ்த்துக்கள்
Ultimate Jeevitha
கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டு கொண்டே இருக்கிறேன் அற்புதம் ஜீவி
Wavu very beautiful voice vellaiappan dupai jeevitha fan
Voice sema suuuuuper
Excellent song choice and beautiful singing Jeevi. Actually Janaki ma voice suites you the most.
Sendhoora poove,
Oru Nallum,
Sundhari kannal Oru,
Pothi vecha,
Kanmani anbodu,
Kannan vandhu,
Chinna Chinna...
Almost all got Golden shower.
All the best da.
Yes❤
Next anu ma'am song jeevi voice ku suitable la irukum
Nice super song selection jeevitha
Jeevitha sister ❤🎉❤🎉
Jeevtha I like it a voice
ஜீவிதா உன்னுடைய பாடல் தேர்வும், அதை பாடிய விதமும், தமிழ் உச்சரிப்பு அனைத்தும் அருமையாக இருந்தது.
பின்னணி இசை மற்றும் chrous பாடியவர்களும் சூப்பர்.
Very nice jeevi
ஜீவிதா பாடி இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் சுகமாகவும், இனிமையாகவும், குதூகலமாகவும் இருந்தது. ஜீவிதாவிற்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! 🌹👏💐💯
Nice voice and song you will be the title winner jeevitha❤❤❤
Your voice is perfect fit for this song ..!!
Jeevi nice singing & cute ah irukirinka ❤
Jeevitha very very cute cute super super keep it up God bless ever 4:37
ஜீவிதாவின் குரல் நன்றாக பக்குவம் அடைந்து தேன் குரலாக காற்றில் ஒலிக்கிறது! வாழ்த்துக்கள்! மகளே!
She will definitely become a great playback singer.god bless her
john &` jeevi is reason for ss 10 super hit ....vijay tv has to celebrate both of them
அருமையான இனிய குரல் ஜீவிதா அக்கா இறைவன் ஆசிர்வாதம் செய்வார்
Superb sister. Congratulations
Semma voice jeevi one of my favourite song title winner u only
Fantastic voice jeevitha
Super jevitha❤
lady super star of ss10
Super jeevi🎉🎉
Jeevitha you sang well like our chinnakuyil
Jeevitha really super singer. Congratulations.👏
Excellent jeevitha
Hai jeevitha ungalukuthamma first price kudukanum Enna oru arumayana kural superma vazthukal❤
Cute jee செல்லம்.....❤❤
இந்த சீசன்ல...ஜான் மற்றும் ஜீவிதா தான் மாஸ்...
Super amma jeevitha.PCM.MADUKKUR
Jeevitha I love you voice ❤
Super singer contestant jeevitha semma amazing voice
Super jeevitha ❤❤❤❤❤
Super super songs super voice sister All songs super ❤❤❤❤
Soouper song jeevida mol 🤝🤝🤝🤲🤲🤲🤲👍👍👍
Jeevitha super 👍, all the best.
One of my favorite song all time best I think of prinyanka trade mark know jeevitha you justified the song excellent singing ❤❤
ஜீவிதாக்கு அழகான குரல் வளம். உங்கள் குரலில் இந்த பாடல் மிகவும் அருமை அருமையாக இருக்கு வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎉🎉
Super ma jeevitha very nice ❤
queen of ss10
All the best chellam may God bless you kannamma keep it up your humble quality
Wow what a beautiful voice 😍
After Priyanka mind blowing voice of jeevitha
Yes correct
yes pa crt
super
Amazing voice & song
Super song selection jeevitha fantastic
Jeevitha ma ♥️ voice.... melting me....oru naal kuda miss panname ... jeevitha padune any song kettu tha sleep pannuven ....entire super singer seasons le one of my fav voice ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍
Fantastic singing jeevitha
Melodious voice ❤❤❤
Jeevitha sister nice voice super song ❤❤❤❤
அழகு பாடும் அழகு.
jeevi amazing voice this session
My favourite song. Jeevitha very cute.
honestly she is also eligible for a biggest cash award as for dr. priyanka, from generous kings. wonderfully sung the song. blessings.
Vow jeevitha soothing performance❤.. John and yoy both superb
Super jeevi sis ❤❤❤
வெற்றிபெற வாழ்த்தூக்கள்
Excellent performance
அந்த வண்ணக்குயில் போலவே உங்கள் குரல்.... அருமை தங்கை
Super Jeevi Very Beautiful Voice❤️💙 Really You R The Vanna Kuyil
Very nice voice gv❤❤❤❤❤❤❤
Jeevitha supper ma❤❤
Jeevitha amazing performence..keep it up 💐
What a talented singer. Wonderful control of voice.
❤❤❤ super jeevi ma
❤ Perfection Jeevi❤ smoothie 🥤🥤 driving the truck🎉🎉
❤jeevi what a voice super ❤❤❤
ஜீவிதாஅருமையானகுரல்வாழ்கவளமுடன்
Super ma jeevi 🎉❤love you this song 🎶🎶🎶🎶✨
Beautifully rendered Jeevitha
சூப்பர் நீதான் சிங்கர் gv👑
Iyo onga singing la na mayi marathu poitta chellom great popomns good luck 🎉sonng mudijatha tharela sinagueli
அற்புதம் sister 💞💞செம்ம சூப்பர் மா 👌👌👌
Jeevitha ..Mesmerizing . ❤💥💯👋👌The QUEEN of SS10 and the Finalist .
Jeevitha songs 👌🏻👌🏻👌🏻❤️❤️சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕💕👌🏻👌🏻👌🏻❤️❤️
We all praying for you to capture the super singer 10 title,God will shower his blessings for you maa jeevi.frm west Malaysia
ஜீவிதாவின் இந்த அருமையான பாடலை காலந்தோறும் உம் உம், கேட்க வேண்டும் உம் உம், வார்த்தை உச்சரிப்பு பிரமாதம். I m a crazy fan of Jeevitha❤. Soulful rendition by ஜீவனுள்ள ஜீவிதா!!! Well sung after SS Priyanka.
JEEVITHA அழகு குரல் 👍 👍 👍 Seema Seema Seema மிகவும் அருமையாக பாடினீர்கள்..(i like it Priyanka Jeevitha...)🎉
Very very nice singing 🎉🎉🎉🎉❤❤❤❤