புத்தம் புதிய யாழ் தேவி | Jaffna Train Tour | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Hello guys! Welcome to a new Yalpanam vlog! Today, we are at Jaffna Railway Station to take a special train tour for the first time.
    Jaffna's station represents Sri Lanka. It is a one-stop destination for departure, and arrival to major locations starts here.
    Watch the cool train to get a complete view of the train services in Jaffna central train.
    #JaffnaTrainTour #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 454

  • @dasdakeer
    @dasdakeer 2 года назад +6

    கேரளாவில் உள்ள உணவு போன்று இருக்கிறது..
    தமிழ் நாட்டில் உள்ள உணவு போன்று இல்லை...

  • @suriyasun5952
    @suriyasun5952 2 года назад +52

    தமிழ் தான் எங்கள் மூச்சு- வாட்சு- என பேசும் எங்கள் தமிழ்நாடு மாநிலத்தவர்- டிவி சினிமா என எந்த மீடியாவிலும் பத்து வார்த்தைகளுக்கு ஒரே வார்த்தை தான் தமிழே பேசுகிறார்கள்- நீங்கள் ஜோடியாக பேசும் தமிழின் அழகு உச்சரிப்புகள் தேன் போல இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என ஆசையை தூண்டுகிறது. உங்களின் ஒவ்வொரு வீடியோவும் புதுமை. உங்கள் குழந்தைகளை ஏன் அதிகமாக காட்டுவதில்லை? அவர்களை வைத்து புதுமையாக செய்யவும்- இந்த வீடியோவும் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. இருவரும் சற்று உடல் எடையை குறைக்கவும்- இன்னும் பார்க்க அழகாக இருப்பீங்க- தமிழகத்தில் பல இடங்களுக்கு வந்து படம் பிடித்து ஒளிபரப்புங்கள்- எடிடிங் மற்றும் வீடியோக்களின் தரம் தனிரகம்-

    • @rangatm
      @rangatm 2 года назад +4

      தமிழ் நாட்டில் தமிழைத்தவிர எல்லாம் உண்டு.

    • @sabari_eesan
      @sabari_eesan 2 года назад +1

      நண்பரே நீங்கள் எழுதி இருக்கும் கருத்து பதிவில் எத்தனை ஆங்கிலச் சொற்கள்? சமசுகிருதம் சொற்கள்? என்று உங்களுக்கு தெரியுமா?👇👇
      TV - தொலைக்காட்சி
      Channel - அலைவரிசை
      cinema- திரைத்துறை
      Media - ஊடகம்
      Video -காணொலி
      Editing- தொகுத்தல்
      ஜோடி - இணை
      தனி✔️ரகம்❌ - தனிவகை ✔️
      அதிகம் ❌ - மிகுதி,கூடுதல்
      இவைகளை எழுதும்போது தமிழில் மொழிபெயர்த்து எழுதுங்கள் மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்..

    • @whatshunt
      @whatshunt 2 года назад +2

      @@sabari_eesan அருமை, ஆனால் சின்ன எழுத்து பிழை. காணொலி இல்லை, காணொளி ( காண் + ஒளி ) ஒலி சத்தத்தை குறிக்கும்.

    • @sivashanth4516
      @sivashanth4516 2 года назад

      யாழ் தமிழும், கொழும்புத்தமிழும், இந்தியத்தமிழும் கலந்து ஒரு மசாலா தமிழ் அருமை.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 года назад

      ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் இருக்கும்( ரயில் )நிர்வாகம் ஹிந்தியில் பலகை வைத்திருக்கிறது .இங்கே தமிழ் எது ஆங்கிலம் எது வேற்று வட மொழி வார்த்தைகள் எது என்று தெரியாத அளவிற்கு பல வார்த்தைகள் தமிழ் மொழியில் கலந்து விட்டதே என்ன செய்வது .

  • @voice_of_sk
    @voice_of_sk 2 года назад +32

    தமிழ் நாட்டில் இருந்து பார்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 года назад +14

    தொடர்வண்டி அழகு, பதிவிட்ட இடங்கள் அருமை, உடன் பயணித்து போன்ற மகிழ்ச்சி😊😊😊 ❤❤❤🙏🙏🙏

  • @rajasekarana6680
    @rajasekarana6680 2 года назад +14

    எது எப்படி இருந்தாலும் எம் மக்கள் சந்தோஷமாக இருந்தால் போதும் தெய்வங்களே!

  • @tonygreenmike
    @tonygreenmike 2 года назад +31

    யாழ்பாணமும் அதன் மக்களும் எல்லா மகிழ்ச்சியும் வளமும் பெற வாழ்த்துகிறேன்.

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 2 года назад +19

    My comments to your previous video on economic crisis of Srilanka, I referred to a country of time tested friendship and you have proved that by showing damn new யாழ் தேவி express, gifted by India and I am proud of not only of my nation but also myself as a part and parcel of Indian Railways for 36 years. I salute both my country and my organisation. JAIHIND!

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +17

    நன்றி நன்றி நன்றி .யாழ்தேவி சுப்பர் 💐💐

  • @sampathraj9193
    @sampathraj9193 2 года назад +16

    தமிழகத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்தை நேரில் சென்று பார்த்த அனுபவம்... நன்றி..

  • @babut5257
    @babut5257 2 года назад +19

    இப்போ பார்க்க நல்லாதான் இருக்கும் இன்னும் ஒரு மாத்ததின் பின் எல்லாம் நாறிப்போய் இருக்கும். எங்கள் மக்களின் சுத்தம் அப்படி.

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      உண்மையை சொன்னதற்கு - நன்றி நன்றி நன்றி !!!

  • @ganeshmic147
    @ganeshmic147 2 года назад +18

    🌝🌞😛 அருமை உங்களோடே நானும் தமிழகத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்தை உலா வந்த அனுபவம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சூப்பராக ஒரு பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 2 года назад +11

    Train யாழ் தேவி superb

  • @mugangal3371
    @mugangal3371 2 года назад +30

    அருமை அருமை உங்கள் வீடியோ பார்பதற்கு முன்பே லைக் போட்டு விடுவேன் ஏன் என்றால் வீடியோ சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் 👍👍👍👍👍👍👍

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 года назад +37

    Woooow ட்ரெயின் பார்ப்பதற்கு சூப்பரா இருக்கு சந்தர்ப்பம் அமைந்தால் போய்ப்பார்க்க வேண்டும் நன்றி இருவருக்கும்

    • @thebyteboss1456
      @thebyteboss1456 2 года назад +2

      தம்பி நீங்கள் இலங்கையில் ரயிலில் போனதே இல்லையா.!
      யுத்த காலத்தின் முன்னரே இது போன்ற ரயில்கள் இலங்கையில் இருந்தது...

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 2 года назад +2

      @@thebyteboss1456 ஆம் போனதே இல்லை

    • @sabari_eesan
      @sabari_eesan 2 года назад +3

      சமசுகிருதம் ❌ ஆங்கிலம் ❌ - தமிழ் ✔️
      Train❌ - தொடர்வண்டி ✔️
      புகையி_ரதம் ❌
      ரதம்❌ - வண்டி✔️
      Super - அருமை

    • @delimanikumaran5087
      @delimanikumaran5087 2 года назад

      ruclips.net/video/YQCVMz50-f4/видео.html

    • @raavanan2791
      @raavanan2791 2 года назад

      ruclips.net/video/DwUHb-1CWMM/видео.html. 🧚🦋❤️

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +14

    இப்படியே கவனமாக மக்கள் வைத்து பாவிப்பது நல்லது வாழ்த்துக்கள் 👍👍👍

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 2 года назад +11

    அக்கா யாழ் தேவி நல்லா இருக்கு மற்றும் உங்கள் இருவரின் பேச்சை கேட்க அழகாக இருக்கு அக்கா🤗🤗🤗

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 года назад +7

    நீங்கள் கேட்கும் கேள்விகளைப் பார்த்தால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் போல . ஊர் வாழைப்பழம் இதரை எப்படி மறந்தீர்கள்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +21

    மிகவும் அருமையான காணொளி..ட டெயின் மிகவும் அழகாக சுத்தமாக இருக்கிறது.... யாழ் தேவி... செம்ம... நேரில் சென்று பார்த்த அனுபவம்... நன்றி..

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan9093 2 года назад

    உங்கள் காணொளி மூலம் இலங்கையை உடனிருந்து சுற்றி பார்த்தது போல் ஒரு மகிழ்ச்சியான உணர்வு நன்றிகள் பல 👌👍🙏

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 года назад +5

    Good 2 know Yaazh Devi is from INDIA our COUNTRY 😍🇮🇳👍

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад +8

    எங்கடை ஊர் வடிவானதும் சுவையானதும்👍

  • @neethirajahmuruguppillai8597
    @neethirajahmuruguppillai8597 2 года назад +15

    இருவரும் சும்மா அசத்திறீங்க போங்க அருமை👍

  • @thodarundhupayanam5423
    @thodarundhupayanam5423 2 года назад +4

    These trains are made from Icf-chennai ❤️❤️enjoy our trains my dear tamil sagodharargal...gift from Indian Tamils❤️❤️❤️

  • @jeromrajan4665
    @jeromrajan4665 2 года назад +6

    Great India. Great yazh devi.
    Superb train.

  • @parthibansubramanian9199
    @parthibansubramanian9199 2 года назад +4

    அண்ணன் அக்கா நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரவும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சுற்றுலா தளங்கள் முக்கியமாக ராஜராஜசோழன் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொப்புள் கொடி பற்றியும் காணொளி போடவும்

  • @lakshme15
    @lakshme15 2 года назад +4

    This train 🚂 given by Modiji government he always for Tamil people
    Dubai Arun

  • @pk653
    @pk653 2 года назад +3

    இது இந்தியாவின் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரக ரயிலை மாதிரியாக கொண்டது.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 года назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கச்சி குடும்பம்

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 2 года назад +8

    கன காலத்திற்குப்பிறகு யாழ் நகரைக் காட்டுகிறார்கள்.சந்தோஷம்.யாழ்தேவிப் பயணமும் சுவாரசியமாக இருக்கும்.எல்லாவற்றிறற்கு மேல் தேன் குழல்,ஐஸ்ப்பழம்,சோறு கறி வாயூறுது.நீங்கள் Enjoy பண்ணுங்கள்.நாங்க வாயூறுககறோம்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 года назад +22

    அருமையான அழகான அன்பான மனைவி . மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் .

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 2 года назад

      சமைக்க தெரியாத மனவியை அவரும் குறையாக எடுத்த கொள்ளவில்லை
      வீட்னு வேலைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர் .இருவருமே நல்ல குணம் .

    • @savithiriganesan4424
      @savithiriganesan4424 2 года назад

      P

  • @US-vr3ob
    @US-vr3ob 2 года назад +8

    புதிய Train Luxury ஆக இருக்கிறது.
    1 மாதம் சென்ற பின் வந்து பாருங்கள் toilet எல்லாம் எவளவு clean ஆக இருக்குமென்று.

  • @raajac2720
    @raajac2720 2 года назад +3

    We are people of Tamil Nadu looking good prospects and wealth of our dear most sri lankan Tamil peoples.

  • @amaanaliyar2071
    @amaanaliyar2071 2 года назад +4

    கொஞ்ச நாளைக்குதான் இந்த clean எல்லாம். 🤣🤣🤣
    பிறகு பாத்தா 🤮🤮🤮🤮

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 года назад +7

    சைனாவினால் போர்ட் சிற்றி.இந்தியாவால் புகையிரதம்.😃😃😃👌. குத்தரிசியிலதான் நல்ல சத்துக்கள்( தவிடு) உண்டு. நல்ல சுவை.🙂👌👍🏻

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 года назад +1

    உங்கள் உணவுகள் பார்க்க வாய் ஊறுது இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
    🙏👍💪 ஓம் நமோ நாராயணாய நமக

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад +8

    யாழ் தமிழ் கலந்த பேச்சு தமிழோடு வர்ணனை சிறப்பாக இருந்தது மறக்காமல் பயற்றம் பணியாரம் செய்து சாப்பிடுங்கோ ,நன்றி

  • @sadiksadik2678
    @sadiksadik2678 2 года назад +2

    கொழும்பில் எனது உறவினர்கள் இருக்கிறார்கள் இது வரை நான் இலங்கைக்கு செல்லவில்லை விரைவில் இறைவன் நாடினால் வருவேன்

  • @lushantambyah7183
    @lushantambyah7183 2 года назад +1

    Super brother and sister Super 👌 👍 and tanks very much 😀 👍 🇱🇰🇱🇰🇱🇰

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад +6

    யாழ்ப்பாணத்தை சுற்றிக் காண்பித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் கூட நிறைய இடங்களை, பொருட்களை, வாழ்விடங்களை, வரலாற்று இடங்களை காண்பிக்கவும். யாழ்ப்பாணம் என்பதால் என்னவோ, ஒரு இனம் தெரியாத உணர்வு, மகிழ்ச்சி, உண்டாகிறது. அதேசமயம் விடுதலைப் போர் நடைபெற்ற சமயத்தில் முக்கிய இடங்களை குறிப்பிட்டுச்சொன்னால், காண்பித்தால், தமிழ் மக்களுக்கு ஒரு ஆறுதலும், தகவலாகும் அமையும். (ஒருவேளை அப்படியெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடாது என தடையிருக்கிறதா என்பதையும் சொல்லிவைக்கலாம்)

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад +2

      Srilankans want to overcome from those miserable memories and nightmare they went through, but for Tamil Nadu people could be an excitement keep on talking about, so please let them live peacefully with harmony.

    • @imanuvelvasanthkumar761
      @imanuvelvasanthkumar761 2 года назад

      Yes

  • @gopalkrishnan7573
    @gopalkrishnan7573 2 года назад +2

    I am a madrasi. I like chandru and his wife video comments and speaking jaffna tamil. Very nice. Keep on rocking. You also visit Tamilnadu. It takes more a than a month to cover the entire state. Tamil language in different styles. You can get all items in chennai at very very cheaper rate. For example pure silk saree original, cost very less. In srilankan currency 50 times. You can cover the whole

  • @krishnavenisadasivam571
    @krishnavenisadasivam571 2 года назад

    Unga thmizh ennoda thaatha paati ellam idhu pol thaan pesuvaarhal. Ippavum enga gramathuku pona idhe thamizh kekalaam. Bless u. Vaazhha valamudan.

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад +3

    *NOTHING MADE IN SRILANKA* BUT FREE BEES FROM VARIOUS COUNTRIES.

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 2 года назад +9

    சந்துரு பயத்தம் பணியாரம் தெரியாதா ?இது எங்கள் நீண்ட நாள் உணவு.

    • @govindraj8954
      @govindraj8954 2 года назад

      பயத்தம்பணியாரம் தெரியாதுண்ணா??
      " ...அப்படீண்ணா.. இந்த சந்துரு குரூப் யாரென... தமிழினம்.. அறிக...தெளிக..
      ஆய்க! தயவு செய்து மீளமீள ஏதொரு துளி.. #ஏமார்ர்ர்வுள்.. மடைமாத்துள்.., காலவிரையத்துள்.. , அகப்படாதீங்ங்ங்க.. தமிழர்களே..!
      இவர்களை.. தமிழகத்து
      ... தெலுங்கு இனம்/போலித்தமிழ்வேசதாரிகள். ... இதுவரை.. வாரி.. அகல..ஆதரித்தனர். (...) அதுஅதுஅது.. ஏன்னு கேள்விகள்... இருந்தன..ஆக, இப்படிமீளமீள
      ... ஆதரிப்பதிலிருந்து. ... ஏதொரு சூழ்ச்வி தாக்கு உண்டோ என.. .. #இந்த_ஒருகேள்வி.. இருந்துண்ணே.. இருக்கு...சாமி... காரணம் அவ்ளோ ஏமாத்துகலகை இதுவரை வாருவாரி.. நம்பி.. சுமந்த தமிழினம்.. ஆச்சே.
      ஆக, சந்துரு... அண்ணே, இந்த கேள்விக்கு பதில் தருவது.
      நல்லது. ... அவசியம் வாரீர்.

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 года назад +12

    Happy journey to all srilankan tamil people---wishes from Coimbatore,tamil nadu,india.

    • @dniroojeev7088
      @dniroojeev7088 2 года назад

      ruclips.net/video/qTsSiDk22zw/видео.html

  • @imamkasali9151
    @imamkasali9151 2 года назад +4

    அண்ணா இந்த ரயில் இந்தியா கவர்மெண்ட் கொடுத்ததா அண்ணா

  • @skvlog4276
    @skvlog4276 2 года назад +7

    Anna akka love you from 🇮🇳tuticorin.

  • @எஸ்கேமோகன்ராஜ்

    👋🏼👋🏼👋ஹாய் சந்துரு மேனகா
    யாழ்பாணம் 👍

  • @balamuruganbala8237
    @balamuruganbala8237 2 года назад +3

    நீங்கள் தமிழ்நாட்டிற்கு வாருங்கள் இங்கு நிறைய இடங்கள் உள்ளன நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான சாப்பாடு மற்றும் கலை மற்றும் கலாசாரம் மற்றும் நம் தமிழ் மக்களின் பண்பாடு என்று என்று நிறைய உண்டு. வாருங்கள் தமிழ்நாட்டிற்கு.

    • @rangatm
      @rangatm 2 года назад

      தமிழ் மறந்து போகும்

    • @balamuruganbala8237
      @balamuruganbala8237 2 года назад

      @@rangatm 😀😀😀

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 2 года назад +6

    தேன்குழல் உங்கள் ஊரில், ஜாங்கிரி எங்கள் ஊரில். சுவாரஸ்யம்

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 2 года назад

      உங்கள் ஊரில் எம் தமிழை சுட்டுச் சாம்பலாக்கி
      விட்டீர்களே.

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 2 года назад +6

    அருமை அருமை! எங்களுக்கு யாழ்பாணத்தை சுற்றிக்காண்பித்துவிட்டீர்கள்.
    சிறப்பு ஐயா சிறப்பு! மீன் வறுவல், மீன் குழம்பு இதைப்பார்த்து விட்டு எங்களுக்கும் நாக்கில் நீர் சுரந்து விட்டது. ⚘⚘⚘♥️♥️♥️👌
    என்றும் அன்புடன் வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி.

  • @kpguhan6076
    @kpguhan6076 2 года назад +7

    REMAIN THE INDIAN HELP FOR SRILANKA.

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 2 года назад +6

    சுப்பறா இருக்கு நம்மவர் குப்பை போடாமல் இருதாள் நன்றி

  • @subbalakshmisivaramakrishn8108
    @subbalakshmisivaramakrishn8108 2 года назад +2

    Super.. Chandru & menaka....
    Nice language..
    Kachan
    Sambal
    Patti pongal
    Om..
    Lovely words...
    I m from India..
    All your videos are super..
    God bless you both to do more lovely videos..

  • @Kishorekumar-uf2px
    @Kishorekumar-uf2px 2 года назад +3

    Hi bro I am from India Uma Telugu travel nice video bro good luck👍👍

  • @nelanigoonawardena9149
    @nelanigoonawardena9149 2 года назад +13

    So beautiful.
    Jaffna has changed so much.

  • @shanfarez7943
    @shanfarez7943 2 года назад +5

    யாழ்ப்பாண குழல் பிட்டும் நண்டு கறியும் செம

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +6

    உண்மையிலேயே மிகவும் அருமைங்க.. நாங்க இலங்கையில் என்னென்ன இடங்களை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை காண்பிக்கிறீர்கள் நன்றி நன்றி 🙏

  • @adthayakaran9459
    @adthayakaran9459 2 года назад +8

    அண்ணா அக்கா உங்கள் யாழ்ப்பாண மட்டக்களப்பு தமின் தனி தன்மையை தெடர்நது பேணுங்கள். நீங்களும் தமிழ் சினிமாவை பின்பற்றாதீர்கள்.

    • @hardrock5052
      @hardrock5052 2 года назад +2

      தமிழ் you tubers கவனத்திற்கு.
      உங்கள் நடவடிக்கைகள்
      தமிழை தரம் குறைக்கும் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர்களால் அறிமுகப்படுத்தப் படும் செம ,வேற லெவல், அந்தமாதிரி போன்ற சொற்களை தவிர்க்க வேண்டும் .நல்ல தமிழ் பேச வேண்டும் . தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கில சொற்களை பாவிப்பது தவறில்லை .
      நன்றி

    • @sivashanth4516
      @sivashanth4516 2 года назад

      தமிழ் நாட்டு மக்கள் இலங்கைத்தமிழ் இனிதாயிருக்கிறது என்று சொல்லியும் இவர்களுக்கு எனோ புத்திவரவில்லை.

  • @FortheBTS
    @FortheBTS 2 года назад +3

    கொழும்பு வானூர்தி நிலையத்தை காட்டுங்க

  • @meenasoundar8314
    @meenasoundar8314 2 года назад +2

    Nan daily unga video pakren.rompa relaxa iruku pakrapo.unga pechu comedy ellam super

  • @baskarramya5978
    @baskarramya5978 2 года назад +7

    அருமை அருமை வாழ்த்துக்கள்🐅 💜💙💚😍🥰🥰🥰🥰👏👏👏👏💐💐💐💐💐💐💐

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 года назад +7

    யாழ்ப்பாண உணவு என்றாலே கேரள உணவு கலாச்சாரம் தான் ஞாபகம் வருகிறது... மலையாள நாயர்கள் யாழ்ப்பாண மக்களுடன் கலந்து மறைந்த ததன் எச்சங்கள் உணவு வழி தொடர்கிறது. குத்தரிசி இன்றும் கேரளாவில் புழக்கத்தில் உள்ளது. சிங்களர் தேசத்தில் தமிழ் மக்களது கலாச்சாரத்தில் மொழி மட்டுமே பழைய தமிழாக தூய்மையான வடிவில் இருக்கிறது மற்றபடி உணவை பொருத்தவரை குறிப்பாக யாழ்ப்பாண மேட்டுக்குடி மக்களின் உணவு கலாச்சாரம் என்பது கேரள நாயர்களின் உணவு கலாச்சாரம் தான்

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 2 года назад +9

    சிறப்பு சகோதரா தங்களுடைய
    பயன உரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது ..வாழ்த்துக்கள்
    மற்றும் தங்களுடைய தமிழ்
    உச்சரிப்புகள் மிக அருமை
    தங்களுடைய உரையாடலின் மூலமாக நான் தமிழ் வார்தைகள் தேறிந்துகொள்கிறேன் .மிக்க நன்றி சகோதரா

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 года назад +2

    SUPER THAMPI CONGRATULATIONS. Sammy sayon Canada...

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 года назад +6

    யாழ்ப்பாணம் வரும் போது உங்களைச் சந்திக்கிறேன் . 🙂

  • @murugankandaswamy3250
    @murugankandaswamy3250 2 года назад

    தமிழ்நாட்டில் கூட இவ்வளவு தமிழ் எழுத்துக்கள் இல்லை.வாழ்க தமிழ்

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 года назад +3

    நீங்கள் நிற்குமிடத்திலிருந்து 2கி.மீ வரும் எனது ஊர் தையிட்டி ஆனால் அங்கே முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.😁சற்றுத்தள்ளி எஞ்யின் திருப்பும் இடம் உள்ளது முந்தி தனிஒருவராய் திருப்புவார்கள் 😄😄😄

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +15

    மேனகா மேடம் உட்காரும் போது நான் பயந்து போய் விட்டேன் எங்க சீட்டு உடைந்து போய் விடுமோ என்று

    • @mahalakshmijayaraman2855
      @mahalakshmijayaraman2855 2 года назад +1

      Please avoid commenting like this...

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 года назад +1

      @@mahalakshmijayaraman2855 Bro அவங்க யார் என்று எங்களுக்கு தெரியும் நாங்க யாருன்னு அவங்களுக்கு தெரியும் நீங்க யார் என்று எங்களுக்கு தெரியாது

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 года назад +1

      @@mahalakshmijayaraman2855 ஆகமொத்தம் நீங்க எனக்குப் போட்ட இந்த பதில்தான் உங்க கமெண்ட் அள்ளிக் கட்டிட்டு போறீங்களா

    • @mahalakshmijayaraman2855
      @mahalakshmijayaraman2855 2 года назад

      @@mohammadrisvan5975 No offence! Just I'm telling you whatever you know about them, better avoid as such in public... Thank you 😊

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 2 года назад +4

    Muthalum Nee, Mudivum Nee. RJ Thayani Love Secreat.....😂😂😂😂😂

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 года назад +2

    வாழ்த்துக்கள் தம்பதிக்கு

  • @saranga.
    @saranga. 2 года назад +3

    நல்ல பதிவு தோழர்
    ஆயினும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்து செயல் பட்டால்
    மட்டுமே ஈழத் திற்கு நன்மை
    கிடைக்கும்...

  • @tamilezra6365
    @tamilezra6365 2 года назад +4

    The most amazing video is so beautiful to watch super💙👌💙

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад +3

    AMAZING VLOG 👏. JAFFNA PENINSULA 50 YRS BEHIND TME (DUE TO SAD POLITICS) BUT VERY VIBRANT & INDUSTRIOUS PEOPLE & CITY. PEOPLE FROM HERE & SL EAST ARE ALL OVER THE WORLD 🌎; they can easily buy highly debted SRILANKA from their wealth. JUST WISHFUL COMMENT.

  • @varunvaruma1068
    @varunvaruma1068 2 года назад +3

    Super santhru & menaka

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 года назад +3

    கடைசியும் முடிவும் ஒன்று . ஆரம்பமும் முடிவும் எனச் சொல்லலாமே

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +2

    அட பாவி இந்தியால கூட இந்த மாதிரி ரயில் 🚆🚆🚆 வண்டி இல்லை 🤔🤔

  • @manikandanidol7525
    @manikandanidol7525 2 года назад +3

    நாட்டு வாழைப்பழம் தமிழகத்தில் இது

  • @selvomkumarasamy4427
    @selvomkumarasamy4427 2 года назад +5

    Excellent guys. Nice place and best food.keep up the good job. From Singapore.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @kithursankithu2030
    @kithursankithu2030 2 года назад +1

    மிகவும் அருமையாக இருக்கு அண்ணா அக்கா😙

  • @rajanudhayakumar1613
    @rajanudhayakumar1613 2 года назад +6

    Please upload a video on Ceylon Radio and its announcers. Especially many fans of K.S.Raja are here in Tamilnadu.

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      ராஜகுலசேனாதிபதி கனகரத்னம்

  • @plusorminus6517
    @plusorminus6517 2 года назад +3

    India la irunthu kudutha train nallaruku
    Aana india la india kaga seira train 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 2 года назад +4

    I am Elango from Chennai and i work in port.i was surprised as the train set you have shown was lying in our track for quite long and it was exported to srilanka later .we appreciate the tamil being written on the car .RUclips videos and your videos gave us the chance to see what we exported from Chennai port.also i watch your videos regularly.

  • @wonderworld3021
    @wonderworld3021 2 года назад +1

    Yes, you both are lovely couple giving us quite interesting vlogs

  • @eruthayamarythiagarajah8960
    @eruthayamarythiagarajah8960 2 года назад +9

    Jaffna needs more trees which will make cooler weather, beautiful and contribute to environment.
    All along the busy streets and railroad should have trees.

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 года назад +2

    Hello Chandu and Menaga thank you so much from Tuticorin Tamil Nadu

  • @mohamedshuhaib9331
    @mohamedshuhaib9331 2 года назад +5

    Hii enna vera level anna this train a paithu irukan super a

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 года назад +4

    Recently Way 2 go you tuber travelled this area too,our culture

  • @pathumsierra3833
    @pathumsierra3833 2 года назад +1

    යාපනය ගැන ගොඩක් ලස්සනට පැහැදිලි කරා යාපනය ගැන මමත් ටිකක් දන්නවා මම බැඳලා ඉන්නෙත් යාපනයේ වෛද්‍ය ස්වර කුරු කාල් ගේ දුව ඒ උනාට ආරිය kulam ගැනත් පැහැදිලි කළා dethanak ඉස්සරහ තිබ්බ පන්සල ගැන වචනයක් දෙකක් කියලා තිබ්බනං හොදයි කියලා මම හිතනවා!!!!!! දෙන්න මං ගොඩක් ලස්සනයි බුදු සරණයි

  • @sadiksadik2678
    @sadiksadik2678 2 года назад +11

    சூப்பர் ரயில், இதைப் பார்க்கும் பொழுது நாங்கள் ஊரில் இருப்பது போன்று மகிழ்ச்சியாக இருக்கிறது தற்போது அபுதாபியில் இருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி

  • @kpguhan6076
    @kpguhan6076 2 года назад +4

    WHEN PRABAKARN AFTER PERIOD OF PRABAKARAN WHAT ARE THE DIFFERENCE.

    • @sarassaras1660
      @sarassaras1660 2 года назад

      Please don't blame Late Prabakaran. If you do not know the full history.

  • @jeevi1125
    @jeevi1125 2 года назад +2

    Super anna regularly i watching your video .. Oru hai sollunga

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 года назад +5

    மிக அருமை👌👌👌

  • @premachandrenpremnath7684
    @premachandrenpremnath7684 2 года назад +3

    Will the train go to Kandy actually? But, u both amazing..Do not tell false information as much as possible.

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 года назад +3

    Seats of the train is not real leather. It is man made artificial leather.

  • @hanumantharao2336
    @hanumantharao2336 2 года назад +4

    Nice and clean. Is Vedaranyan visible for from Kangesanthurai port? There is a long time saying in India, on a clear night the lights of Kangesanthurai is visible from vedaranyam. Is it true?

  • @amalarajfrancis3051
    @amalarajfrancis3051 2 года назад

    நன்றி,சிறந்த பதிவு...வாழ்க வாழ்க வாழ்க.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад +2

    Vadivana Yazhdevi train vlog Arumai

  • @venkataramanhemalatha7987
    @venkataramanhemalatha7987 2 года назад +4

    Lovely place. Wonderful video. Train is beautiful.you both are so smart and sweet couple.

  • @mikhaildp5362
    @mikhaildp5362 2 года назад +4

    Useful coverage ☺️