யாழ்ப்பாணத்துக்கும் India-க்கும் புது உறவின் பாலம் ❤️ | Jaffna Airport | Rj Chandru Vlogs
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- GT Holidays, South India's No.1 Travel Brand.
Phone Number : +91 9940882200
Welcome to our new Sri Lanka exploration vlog! We will take you to Palaly's Jaffna International airport, one of the most significant airports in Sri Lanka.
Sri Lanka's third international airport in Jaffna is officially opened to the public, and here we are to see the services.
Watch and learn interesting facts about this place and the airport operations.
#srilankanvlogs #rjchandruvlogs #airport
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
நமது நாட்டு விமான நிலையத்தையும் ஒரு வயதான அம்மாவுக்கும் உதவி செய்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி சந்துரு அண்ணா
பலாலி பயமான இடம் நெறைய பேரை அங்கேதான் பிடிச்சு கொண்டு போவார்கள் இப்பவும் பயம்தான் லஷ்மி ராம் சர்மா யாழ்ப்பாணம்
சந்துரு மற்றும் மேனகா வணக்கம்!🙏 நீங்கள் அந்த அம்மாவிற்க்கு பணம் கொடுத்துள்ளீர்கள் உண்மையில் தலைவணங்குகிறேன்👏🏼👏🏼👏🏼தர்மம் எப்போதும் தலைகாக்கும்🙏🙏🙏🇨🇦
நிச்சயம் ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி விமான சேவை எதிர்பார்க்கலாம்....வளரும்......யாழ்...... வாழ்த்துக்கள்
மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
வீடியோவுக்கு நன்றி சந்துரு-மேனகா அவர்களுக்கு.
கூடவே யாழ்ப்பாணம்- சென்னைக்கு கட்டணம், யாழ்ப்பாணத்தை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், விமான பயண நேரம் போன்ற சில, பல தகவல்களையும் சேகரித்து சொல்லியிருந்தால், வீடியோ இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். வெறுமனமே விமான நிலையத்தையும், விமானம் இறங்குவதையும் பார்க்கவா வீடியோ?
இன்னும் கொஞ்சம் முயன்று நல்ல முறையில், பயனுள்ள தகவல்கள் அடங்கியதாகவும் இருத்தல் நலம். அப்போதுதான் நிறைய பேர் பார்ப்பார்கள்.
ruclips.net/video/BmcE3d4D1bQ/видео.html இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுலா பிரதேசங்கள் இருக்கு பாருங்க
Correct
Yes
நானும் எதிர் பார்த்தேன் ஆனால் ஏமாற்றம்தான் மிச்சம்!
INR 6700 one-way
யாழ்ப்பாணம்...வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தமிழ் புலம்.. மகிழ்ச்சி.... எதிர்காலத்தில் சென்னை மாதிரி ஒரு பிரபலமான இடமாக மாறிச் செழிக்க வாழ்த்துக்கள்..... மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
நான் யாழ்ப்பாணத்தில் தான் வசிக்கின்றேன்.
ஆனால் இதுவரை இந்த விமான நிலையத்தை பார்க்கவில்லை,
இன்று உங்களது காணொளி மூலம் பார்வையிட்டேன்.
நன்றி அண்ணா 👌👌👌👌❤️❤️❤️❤️
எனக்கு பலாலி என்றால் எப்போதும் ஒரு பயம்தான் நினைவிக்கு வருகிறது பிறந்ததிலிருந்து கேட்ட துவக்குசூடும் ஆட்லறி சத்தமும்தான், வீடியோ பார்க்கும்போது ஆமி ஆட்களை பிடித்தால் பலாலிக்கு கொண்டுபோய்விடுவான் என்ற ஆழ்மனதில் அழியாமல் பதிந்த பயம். நான் பலாலிற்கு பக்கத்து ஊரான ஏழாலையில் பிறந்திருந்தேன்
😢 வாசிக்கவே கஷ்டமா இருக்கு! எவ்வளவு கொடுமைகள்!
i like to see more people like this giving money out to people in need!!! thank you RJ Lots of love from canada !!!
மிகவும் மகிழ்ச்சி.அழகான தமிழில் பெயர் பலகை அருமை.
உங்களிருவரின் காணொலி பதிவினை தவறாமல் கண்டு களிப்பவர்களில் நானும் ஒருவன்.
உங்களின் இக்காணொலி யாழ்ப்பாண விமான நிலைய பதிவு மிகவும் அருமையாகயிருந்தது. அதிலும் குறிப்பாக உங்களின் இலங்கை தமிழ் உச்சரிப்புகள் மிகவும் ரசிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்!
எனக்கு மிகவும் இலங்கையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது சந்ரு சகோ..
இன்னும் பல நட்டு விமானங்கள் வந்தது செல்ல வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
உறவு பாலத்தை சரியாகபயன்படுத்த வாழ்த்துகள்
ரொம்ப பெருமையா இருக்கு சன்று முதன் முறையாக யால்பான சுற்று பகுதியை காணொளியில் பார்த்தது மகிழ்ச்சி நன்றி 🙏
வாழ்த்துக்கள் 🙏
தங்களின் தேசத்துக்கு கடவுள் எல்லாம் அள்ளி தந்து இருக்கார் ஆள்பவர் கிள்ளி அனைவருக்கும் கொடுத்து இருக்கலாம் என்றாலும் பூமித்தாய் நம்மை காப்பாற்றும் சகோதரரே
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோ &மேனகா வும் இணைந்து நல்லதொரு பதிவு பகிர்வு காணொளி பார்த்தோம் மிகவும் நன்றாக இருக்கிறது🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நீங்களும் அவதானம் மிகவும் நன்றாக இருக்கிறது அற்புதம் மிகவும் மகிழ்ச்சி சந்தோஷம் வாழ்த்துக்கள்
திராவிட மாடல் மக்களைவிட உங்கள் நாட்டு தமிழ் மக்கள் மிகவும் அழகாக தமிழை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் மிக மிக மகிழ்ச்சி
Inga kuda vandhu vanmattha kakkanumla 😂.paaraatradhula kuda matthavangaal erakki dhaa pannanum 😂
திராவிட மாடலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே...
GET RID OF DRAVIDA MODEL (FAKE POLITICAL SLOGAN & FOOLING PEOPLE GIMMICKS; if you ask DMK politicians what is the definition of DRAVIDA MODEL ? Each one will bluff something and different times different words).
உண்மை
It's normal
You're not in trouble
ஈழத்தது என்தமிழ் உறவுகளுக்கு நன்றி.சந்துரு மேனகா அவர்களுக்கும் நன்றி.💥💯👌🤏
மிக்க நன்றி திரு. சந்துரு அவர்களே 🙏🙏🙏
2.55
நீண்ட நெடிய சாலை...
கொழுத்தும் வெயில்...
ஆள் அரவமற்ற தனிமை.,.
என்ன..என்ன...நினைவுகளை சுமந்து செல்கிறாயோ...🙄
..
அன்பு சந்துரு வார்த்தைகளில்லை.🙏
நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பாராத எதிர்பார்த்து காத்திருந்த காணொளி
மிகவும் அருமையான கானொளி நாங்க முதலில் இராணுவ விமானத்துல வந்தோம் யாழ்ப்பாணம்...
காணொளியும் அந்த அம்மாவுக்கு பணம் உதவிபுரிந்ததும் பிடித்திருந்தது. நன்றி.
அண்ணா நீங்கள் சொல்வதும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மைதான் நானும் இந்த போர்டை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் காரணம் தமிழில் முதலில் இருக்கிறது எழுத்து பிழை இல்லாமல் இருக்கிறது
உங்கள் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் வீரமணி ஆருமுகம் தமிழ்நாடு கடலூர.மாவட்டம்.
மிக்க நன்றி
Super Chandru!!! I am happy the signboard has Tamil first 😊. More flights to Jaffna
உங்கள் பலாலி விமான நிலைய பயணம் அழகு.
இதை திறக்க இந்திய அரசாங்கத்தின் முயற்சியே 100% காரணம். இந்தியாவுக்கு நன்றி
you are a indian tamils , not a lankan tamil, why you keep praising your country here
@@skipper2594 im Sri lankan Tamil. Im telling the truth here. Palaly airport, Chennai-Jaffna flights and Nagapatnam-KKS ferry service all are 100% effort of Indian Govt
@@ajanantonyraj2063 lol the same you said you are indian and from tamil nadu in dozen of videos lol ,
@@skipper2594 no - Im a truth speaking sri lankan
சந்துரு அண்ணா உங்களை மிகப்பெரிய ஒரு ஃபேன் மனம் நிறைந்த மகிழ்ச்சி உங்கள் விடியோவில் பார்க்கும் போது
மிகவும் அருமை மகிழ்ச்சி நன்றி உங்கள் கைபோசிஎண்னைக்தாருங்கள்அண்ணா
Now only ATR flights are eligible to land this airport 🛫 very good Vedio 👍 Congratulations 🎊 👏 💐 GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🇮🇳 😀
Hi bro neenga antha vayasan ela pombulaiku uthavi seidhadhu romba nalla visayam your very great 👍
Glad to see the airport in Jaffna...Great
Great
Jaffna-Madurai and Jaffna-Mumbai next. The SriLankan Government is really slowing down the development of VCCJ/JAF. But hopefully, the runway extension can allow larger aircraft such as the Boeing 737, Airbus A320 and Airbus A321 to fly to Jaffna. We can connect to more cities and not waste 6-7 hours on a bus/train to Colombo to fly from Cattunaayakaa airport. I LOVE JAFFNA!
அருமையான செய்தி. அருமையான பதிவு. பின்ன, நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையாகிட்டீங்களோ??? குடும்ப சண்டைகள் என்ன மாதிரி
மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றி
விமான நிலையத்தைச் சுற்றி நவநாகரீக அங்காடிகள், உணவகங்கள், தங்குமிடங்கள் அனைத்தும் வந்து டூரிஸ்ட்டுகளை ஈர்க்க வேண்டும்
ஒவ்வொரு யாழ்பாண மக்களும் இதை பயண்படுத்த வேண்டும்.
😊👍
Luv it ..
Thanks for sharing Chandru & Menaka ..
Tamils living abroad should try to use this airport as much as possible to increase our local economic activities and for further expand Jaffna Airport to next level to bring bigger planes from other capitals beyond India.
We are trying to make it usable! But Sri Lankan Government stopped operating this airport for 4 years! It’s runway is smaller larger aircraft’s can’t land which means passengers can’t carry larger luggage’s can’t connect this airport to International Airports! If these things can’t be addressed then just Jaffnese Diaspora itself brings in enough traffic and income to this airport! Sri Lankan government still wants us to use Colombo airport and travel 10 hours after from there to reach our Hometowns! Which is ridiculous! If Jaffna Airport becomes full fledged International Airport we can land in there and reach our Hometowns in 15 minutes to 2 hours whole Northern Province will be benefited by this way.
I am all ways insist to do that to bring , wealth to all Sri lanka.
True say bro … I rather use Jaffna airport
No need, tamils can live just as much as sinhalese in rest of the country. so it doesn't make any difference unless you are a racist tamil.
@@aalampara7853 always blame the govmnt of SL for even a cyclone came to jaffna
நன்றி.
வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐
Unkalude videos adikkadi pakkum.romba santhoam. I am from Kerala. Am a mayalee.I watch many travel videos in Malayalam.Also I like your videos.Sreelanka manohara Desam
God bless you 2 on your endeavors on job & leisure.
Expecting Indigo's A320, Spicejet's Dash-400 service to Jaffna and Mattakalappu
RW isn't long enough to cater regular a320 operations. However, propeller aircrafts can be served.
அருமையான காணொளி 🥰
Jaffna to Chennai Air service a good relationship for our Tamil people n is such a nice video. Thank to R j Chandru.
வாழ்த்துகள்...
Sir now available Chennai to Jaffna
TN la இருந்து 💥💥
நானும் எந்தப் போர்டைப் பார்த்தாலும் பிழை இருக்கிறதா என்று தான் பார்ப்பேன்.
Very nice update. Thanks for sharing
Good Initiative....will increase business
Nice to see our airport and l am sure soon it will pick up more tourists in and out . I can smell of home air well done. I wish you good luck.
பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது
Ungal iruvaraium paarka varugiren oru naal yalpaanathirku
Excellent chandru
Excellent gesture anna
Was emotional
Didn’t know there was flight going to yazhpanam. Planning our family visit soon , dream visit to srilanka
Thank you Rj
👍👍👍❤🙂
இங்கே சொல்லத்தவறிய விடயம் இங்கிருந்து திருச்சிக்கும்கூட எயார் சிலோன் விமானம் சென்றது. 1978 வரை கொழும்பு , யாழ்ப்பாணம் , திருச்சி , சென்னை என அதன் பாதை அமைந்திருந்தது. இங்கிருந்து திருச்சி செல்ல வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே என்று சொல்லக்கேட்டிருக்கின்றேன்.
சத்துரு சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வெளியே போய் திருவெண்ணாமலைக்கு எப்படி பஸ் எடுப்பது
சிங்கள தீவினிற்கோர் பாலமைப்போம்.....
சூப்பர் சந்ரு அண்ணா மேனகா அப்படியே யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு போக டிக்கட்டுக்கு எவ்வளவு என்றும் சொல்லுங்க pls
சென்னை to யாழ்ப்பாணம் INR 6700Rs
யாழ்ப்பாணம் to சென்னை INR 9200Rs
@@mathuts7920 நன்றி...
எங்கிட்ட அவ்வளவு காசு இல்ல... முயற்ச்சிக்கிறேன்.😁
@@sureshcrystal683 😂
@@sureshcrystal683keep trying brother.. one day you can 🙏❤️
Long time viewer.well done keep your great work.nice to see my birth place thank you 👍👍
Sabesan Canada 🇨🇦
வீடியோ சூப்பர் அண்ண😘😍😇
Peace is necessary for prosperity.wish the people grow day by day by better transport facilities.
நல்ல பதிவு யாழ் நகரத்தை நிச்சயம் பார்க்க வருவோம்
தொப்புள்கொடி உறவுகள் மலரட்டும்... தொடரட்டும்...
its Modi Ji's effort
@@murugan_kovai godi propagandas
Menaka ur intro voice message super like newsreaders voice
Good program brother
சிறப்பு ❤️
வாழ்த்துக்கள் பிள்ளைகளே
Superb..🛩🛩🛩
Looking forward to visit Sri Lanka and Jaffna...What a lovely place!!
Keka Nalla thn iruku....thuttu venume Chennai porathuku
தமிழ்
வாழ்க தமிழர் வாழ்க வாழ்த்துக்கள்
ANNA & AKKA SUPER ....
I LIKE ANNA , AKKA .....
I LOVE THAMIL ...
Chennai to Jaffna & Jaffna to Chennai two way air-fare LKR 50,000(Indian rupees about 12,500)
Nice video god blees you.
யாழ்ப்பாணத்திலிருந்து எப்போ இந்தியாக்கு கப்பல் போடுவாங்க அண்ணே?
This flight mostly using mayiladuthurai air roots through vetharaniyam arount 11 to 12 am
Please provide flight details Chennai to Jaffna in December 2023
இது நம்ம ஊர் தட்டிவான் மாதிரி
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் கொழும்பில் முதலீடுகளை செய்யாமல் வட பகுதியில் செய்தால் வட பகுதி இன்னும் முன்னேற்றம் காணலாம்.
tamils living abroad doesnt even invest anywhere in sri lanka , instead they block every investment and development opportunity for sri lanka using propagandas
Hii..🍀🙏🙏🙏🙏🍀🤝🤝🤝🤝🤝🤝🌏..அருமை..தூள்...அற்புதம்🤝🤝🤝🤝🌿💯💯💯💯💯💯💯💯💯💯💯💐👌👌👌👌👌👌👌👌💐👍👍👍👍👍
காலை வணக்கம் 🙏
AIRPORT a place from which aircraft operate that usually has paved runways and maintenance facilities and often serves as a Terminal
Menaka today you are very butyful than other days bcz your hair style
பெரிய பதவியிலிருக்கும் சிறிய அதிகாரிக்கு ஒரு பணிவான வேண்டுகோள்,
தமிழாகப் பிறந்து தமிழ் மண்ணில் தொழில் பார்க்கும் உங்களுக்கு இந்தத் தமிங்கிலம் தேவையா? உங்களைப் போன்றவர்கள் ஈழமண்ணில் வாழத் தகுதியற்றவர்கள். நீங்கள் ஒன்று செய்யலாம், சென்னையிலிருந்து அங்குவரும் விமானம் ஒன்றில் ஏறி சென்னைக்குப்போய் அங்கு ஏதாவது ஒரு வேலை செய்யலாம். ஏனெனில் உங்களைப்போல் தமிழை சிதிலமாக்கும் மக்கள் அங்குதான் உள்ளனர்.
Very nice video thanks for sharing
வாழ்க வளமுடன்💐💐💐
Thank u sister and brother 🙏🙏
Arumai Arumai
வாழ்த்துகள் அண்ணா....... துபாய்ல இருந்து யாழ்ப்பாணம் வர முடியுமா அண்ணா
Illai.
Ippothaikku chennai to jaffna and jaffna to chennai only
@@mathuts7920 okay thank you
Excellent
Super Anna congratulation
Excellent video
சந்ரு. நீவேறலெவல்
அண்ணா பார்வையிடும் time என்ன???
first comment from india
Yeah yeah yeah😃😃😃😃