இலங்கையில் இறங்கியபிறகு அழகான செந்தமிழ் இருக்க ஆங்கிலம் எதற்கு. அழகான செந்தமிழ் வாசகங்களை இலங்கையில் காணலாம். மனிதசக்தியால் உருவானதோ இயற்கையில் உருவானதோ ஆனால் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் தொப்புள்கொடி உறவு இருப்பது தெளிவாக தெரிகிறது. உங்கள் இலங்கை பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@@radhakrishnan7422கடல் அறிப்பில் அழிந்து போன பால்க் ஜல சந்தியின் மிட்ச்சம் இந்த மன் திட்டு.. இது உருவாகி 5000 ஆண்டுகலே… உண்டியல் வைக்கனும் .. கல்லா கட்டனும்னு யேய்த்து பிளைக்கும் கூத்தத்துக்கு இது பாளம்.
தம்பி நீங்க குருவி என்றால் என்ன என்று தெரியவில்லை என்று கூறியதால் குருவி பற்றி கூறுகிறேன். குருவியாக பயணம் செய்பவருக்கு இங்கிருந்து சிங்கப்பூர். மலேஷியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வர செலவுகள் ஒருவர் ஸ்போன்சர் செய்வார். அங்கிருந்து அவர்கள் திரும்பி வரும்போது அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் வைத்து அவர்கள் பெயரில் கார்கோ புக் செய்யப்படும். அதில் என்ன மாதிரியான பொருட்கள் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இங்கு கிளியரன்ஸ் ப்ராஸஸ் ஸ்பான்சர் செய்பவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஸ்பான்சர் செய்பவர்களுக்கு தேவை ஒருவரின் பாஸ்போர்ட் மற்றும் கையெழுத்து அவ்வளவே. அதில் ஏதாவது ஏடாகூடமான பொருட்கள் இருந்தால் மாட்டிக் கொள்ளப்போவது பாஸ்போர்ட்டில் இருப்பவரதான். ஸ்போன்சர் செய்பவர் எந்த சீனிலும் இருக்க மாட்டார்கள்.
@@chezhiyansuganya409 குருவி என்றால் என்ன என்று கேட்டதற்கு விளக்கம் கொடுத்தால் பழைய குருவியா என்று மிகவும் மரியாதையுடன் கேள்வி கேட்டதற்கு நன்றி. இது போன்று தொழில் செய்து வரும் சிலரை பார்த்ததால் விவரம் அறிந்து கொண்டேன் தம்பி.
This month on 25 th I, traveled in srilankan airlines from Chennai to Sydney ,transit srilanka..I like srilankan airlines, may be due to Tamil language and near to our culture
34:00 apidi pannuna, Srilanka Government treasury la irunthu US dollar kuduthu than vanganum. But Srilanka kitta US Dollars illa, so import is restricted. US dollars vennum import panna.
Intha video pottathukku thambi ugalukku nanri 💗🙏...nan sri lanka ..anal yen thaththa vin appa india thiruchi tha ..yen thatha sinna vayathil sri lankala theilai koluthu pikka kutti vanthuttaga... Aver varatti yen ur indiava irun irukku nan india parkka romba asai ..i miss you,😭
Ajay happy that you are travelling to Sri Lanka with your Appa and Amma. The Airlines packed with Luggage reminded me of Sanghamitra Exp. Sorry to note that your Bag with dress and some other peoples luggage too could not be loaded by the Airlines in Chennai. Excess luggage should not be allowed. Happy to note that all of you landed in Colombo safely. All the best. Take care. I have also noted down the AGARO MULTI COOK KETTLE WITH STEAMER. Thanks for all the valuable information you gave in this video. We are indeed blessed to see Ramar Padam.
Super informative vlog travelling with your parents is additional useful tips,Sim card and money exchange information vere level the only sad part about your luggage one can claim the penalties from Airlines so go ahead Ajay awaiting for your next family tourists places in CEYLON enjoy 👍👍👍👍👍🌹🌹🌹💯💯💯💯💯💯💯
International travel பண்ணும் போது airlines சில சமயம் cabin baggageஐ Check in ஆக மாத்துவாங்க கொஞ்சம் weight கூடினாலும் Emirates கூட cabin luggage gate check in ஆக மாத்தியிருக்காங்க😊😊
Thambi, there are plenty of vegetarian eating options in SL, I am sure Chandru can help you. Plenty in main towns like Colombo, Kandy, Jaffna and other main towns. Nice Dosa, Idly, full rice and curry. Enjoy your trip by not rushing like last time.
ராமர் பாலம் உண்மை என விஞ்ஞான ஆதாரம் உண்டா? ராமர் கதையே கட்டுக்கதை!!! "சரித்திர சான்றுகளும் உண்டு" - யார் எழுதிய சரித்திரம்? வென்றவன் எழுதுவதே சரித்திரம்! சீதை பெண்ணல்ல, சீதளமான ஒரு நிலம் - இலங்கை. அனுமான் குரங்கல்ல, வந்தாருக்கு வால் பிடித்த ஒரு தமிழன். இறுதியில் உதவிய தமிழருக்கே வால் வைத்து குரங்காக்கிவிட்டார்கள். இன்றும் சில எதிர்கால குரங்குகள் தீவிரமாக வால்பிடிக்கிறார்கள். 12,000 ஆயிரம் வருசத்துக்கு முன் இரண்டு நிலப்பரப்பும் இணைந்தே இருந்தது, பனி உருகியதால் கடல் நீர் பெருகும்போது மூழ்கிவிட்டது, இன்றும் மூழ்கிக்கொண்டிருக்கிறது - இதுவிஞ்ஞானம்.!!! Google map ஐப்பார்க்கவும். அன்று, ஐரோப்பாவும் இங்கிலாந்தும் இணைந்திருந்தது. இந்தோநேசியா தீவுகள் இணைந்திருந்தது, பிலிப்பைன் தீவுகள் இணைந்திருந்தது etc. நாளை மாலைதீவு முற்றாக மூழ்கும்!!! இலங்கை இன்னும் மூழ்கும்!!!
Ungal parttu parttu tan Delhi , Agra, kasi Trip ponen Anne.... ❤நான் உங்க கிட்ட பேசனும் ஒரு சில வழி முறை நிகதான் சொல்லி கொடுக்க வேண்டும் அண்ணே 🙄😳plz help me
அண்ணே நான் உங்க கிட்ட எப்டி பேசனும் எனக்கு தெரிழ 🥺அண்ணே... எனக்கும் வெளிய நாடு போனும் ஆசை தான் அண்ணே, எப்டி போனும் எந்த மாறி இருக்கணும் தெரிழ 🤕 சொல்லி குடுக்க ஆல் இல்லே அண்ணே, உங்கள பார்த்து தான் இப்போ (#நார்த் இந்தியா) பக்கம் போக ஆரம்பிச்சென்....😳 அடுத்து வெளி நாடு போனும் தான் தோனும் அண்ணே எனக்கு சொல்லி குடுக்க ஆல் இல்லே அண்ணே.... நான் உங்கள தான் (ஒரு குரு😇) மாறி நினைக்குறேன் அண்ணே எனக்கு நீங்க தான் வழி காட்டிய இருக்கணும் அண்ணே 🙏😳😞
@@Transitbites well said bro.. ithunaala than namma ooru pasanga appadiye irukaanga...😂😂 develop aaganum nu aasa mattum than irukku.. but arivu illa😂😂 No practical thinking at all... 😢
Regarding the Trade, there is SAFTA, (Southeast Asian Free trade agreement) Duty free, however to use that one has to scale up the volume, the guys you have experienced are small businesses, One can see them purchasing assorted items in Mannady, for them the cost of freight and insurance is the deterrent, hence this route.
Makalea oru srilanka trip start with super surprise
AG Regency Multi Cook Kettle With Steamer - 1.2 Liters www.amazon.in/dp/B071P7183Y
Free visa till availableah bro ?
Till free visa available? Or need to apply e visa before travel to srilanka?
You need to fill eta form@@Travel_Vibes11
இலங்கையில் இறங்கியபிறகு அழகான செந்தமிழ் இருக்க ஆங்கிலம் எதற்கு. அழகான செந்தமிழ் வாசகங்களை இலங்கையில் காணலாம். மனிதசக்தியால் உருவானதோ இயற்கையில் உருவானதோ ஆனால் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் தொப்புள்கொடி உறவு இருப்பது தெளிவாக தெரிகிறது. உங்கள் இலங்கை பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
விமானலித்திலிருந்து ராமர் பாலத்தை காட்டியதற்கு நன்றி யாரும் காட்டவில்லை.
ராமர் பாலமா 😂😂😂
@@radhakrishnan7422கடல் அறிப்பில் அழிந்து போன பால்க் ஜல சந்தியின் மிட்ச்சம் இந்த மன் திட்டு.. இது உருவாகி 5000 ஆண்டுகலே… உண்டியல் வைக்கனும் .. கல்லா கட்டனும்னு யேய்த்து பிளைக்கும் கூத்தத்துக்கு இது பாளம்.
கூகுல் மேப்ஸிலும் பார்க்கலாம்
@@satnets மணல் திட்டு
Idhula enna siripu??@@radhakrishnan7422
விமானத்திலிருந்து ராமர் பாலத்தை இதுவரை யாரும் காட்டவில்லை தம்பி காட்டியதற்கு கோடான கோடி நன்றி ராமர் பக்தர்கள் சார்பாக கோடான கோடி நன்றி
இலங்கை விமான பயணம் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
Srilankan Family Trip 🛫 Journey Video Views Amazing Information 👌 Iam Waiting for Next Amazing Video Views 👍👍💪
பெரிய சோகம் தமிழ் நாடு மட்டும் தான் பெயருக்கு ஆனா தமிழில இருக்க வேண்டிய விமான நிலையத்தை ஹிந்தி பெயரிலா இருக்கு இது எப்ப மாறா போகுது தெரியளை 😭😭
அண்ணே.... எனக்கு நிரயா நாடு போகணும் ஆசை தான் எனக்கு வழி காட்டி யாரும் இல்லை... நான் உங்களை ஒரு வருட காலம் தான் உங்களை பின் தொடர்கிறேன் அண்ணே ☺👑😇
தம்பி நீங்க குருவி என்றால் என்ன என்று தெரியவில்லை என்று கூறியதால் குருவி பற்றி கூறுகிறேன். குருவியாக பயணம் செய்பவருக்கு இங்கிருந்து சிங்கப்பூர். மலேஷியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வர செலவுகள் ஒருவர் ஸ்போன்சர் செய்வார். அங்கிருந்து அவர்கள் திரும்பி வரும்போது அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் வைத்து அவர்கள் பெயரில் கார்கோ புக் செய்யப்படும். அதில் என்ன மாதிரியான பொருட்கள் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இங்கு கிளியரன்ஸ் ப்ராஸஸ் ஸ்பான்சர் செய்பவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஸ்பான்சர் செய்பவர்களுக்கு தேவை ஒருவரின் பாஸ்போர்ட் மற்றும் கையெழுத்து அவ்வளவே. அதில் ஏதாவது ஏடாகூடமான பொருட்கள் இருந்தால் மாட்டிக் கொள்ளப்போவது பாஸ்போர்ட்டில் இருப்பவரதான். ஸ்போன்சர் செய்பவர் எந்த சீனிலும் இருக்க மாட்டார்கள்.
யோவ் என்ன பழைய குருவியா நீ 😂😂😂
@@chezhiyansuganya409 குருவி என்றால் என்ன என்று கேட்டதற்கு விளக்கம் கொடுத்தால் பழைய குருவியா என்று மிகவும் மரியாதையுடன் கேள்வி கேட்டதற்கு நன்றி. இது போன்று தொழில் செய்து வரும் சிலரை பார்த்ததால் விவரம் அறிந்து கொண்டேன் தம்பி.
This month on 25 th I, traveled in srilankan airlines from Chennai to Sydney ,transit srilanka..I like srilankan airlines, may be due to Tamil language and near to our culture
பாலம் தெரியத்தான் செய்கிறது.
சந்த்ரு இலங்கையில் பிரசித்தி பெற்ற TRAVEL VILOGER. நான் அவருடைய SUBSCRIBER கூட. அவருடைய உதவிக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
I completed my vietnam trip with your videos😍😍 i planned the itenary completely 7d 6n with your videos 😍😍 thanks for your guidance
தம்பி சந்ரு அருமையான மனிதர்...அவரோட காணொளி அருமை தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
34:00 apidi pannuna, Srilanka Government treasury la irunthu US dollar kuduthu than vanganum. But Srilanka kitta US Dollars illa, so import is restricted. US dollars vennum import panna.
Very good man ,you have taken parents too ,
Amma enjoy the tour
Intha video pottathukku thambi ugalukku nanri 💗🙏...nan sri lanka ..anal yen thaththa vin appa india thiruchi tha ..yen thatha sinna vayathil sri lankala theilai koluthu pikka kutti vanthuttaga... Aver varatti yen ur indiava irun irukku nan india parkka romba asai ..i miss you,😭
Ajay happy that you are travelling to Sri Lanka with your Appa and Amma. The Airlines packed with Luggage reminded me of Sanghamitra Exp. Sorry to note that your Bag with dress and some other peoples luggage too could not be loaded by the Airlines in Chennai. Excess luggage should not be allowed. Happy to note that all of you landed in Colombo safely. All the best. Take care. I have also noted down the AGARO MULTI COOK KETTLE WITH STEAMER. Thanks for all the valuable information you gave in this video. We are indeed blessed to see Ramar Padam.
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
என்ன கேமரா உபயோகப்படுத்துகிறார்கள் தம்பி...
Most Waited Series Man!!
Welcome family tour srilanka vlogs ❤❤ Ajay bro ❤️ transit bites vlogs always best ❤❤❤
பயனம் இனிதாக வாழ்த்துக்கள் நண்பரே
Srilanka family oda ponum nu aasai but kaasu illaye😂😂😢
Sambarichuduvom💪💪
Yenakku India var assai anal casu illa 😭
Anna, you are coming back to Sri Lanka Vera level ✌️✌️
Amazing tha ramar bridge 👍🏻👍🏻👍🏻💐🙏🏻
Happy to see your videos in my country and the way u respecting our Even though you are in a dispute ❤
Super super thambuuu I'm also going to enjoy with you 🎉
Amma ku bag yeduthutu poga kashtapadranga,adhuku yedhavudhu arrangae panunga plS. Yen kannu fulla avanga melatha erundhuchu.
Anna TRINCOMALEE kum vanthutu ponga ❤
As per your video we came to Mangalore today and enjoying beautiful costal area Thanks for the informations
Most welcome 😊
😊
Super informative vlog travelling with your parents is additional useful tips,Sim card and money exchange information vere level the only sad part about your luggage one can claim the penalties from Airlines so go ahead Ajay awaiting for your next family tourists places in CEYLON enjoy 👍👍👍👍👍🌹🌹🌹💯💯💯💯💯💯💯
ஸ்ரீலங்கா விலைவாசிக்கு இந்தியாவில் வாங்குவது லாபம் அதனால்தான்
Ur video very useful for exploring incredible India 😊😅...... Honestly i am exploring after ur video only ..... Thank you bro
My pleasure 😊
😊
to see pleasant and nice superb trip. always sirippu.
International travel பண்ணும் போது airlines சில சமயம் cabin baggageஐ
Check in ஆக மாத்துவாங்க கொஞ்சம் weight கூடினாலும்
Emirates கூட cabin luggage gate check in ஆக மாத்தியிருக்காங்க😊😊
Thambi, there are plenty of vegetarian eating options in SL, I am sure Chandru can help you. Plenty in main towns like Colombo, Kandy, Jaffna and other main towns. Nice Dosa, Idly, full rice and curry. Enjoy your trip by not rushing like last time.
Soon Srilanka thank you Ajay Bro ❤❤❤
Thanks for the Ramar Sethu darshan
Bro, ungala follow panni nanum entha month 15th srilanka tour start pannitom bro thanks for your srilanka video for helpful to me
சிறப்பு ❤😊
ராமர் பாலம் உண்மை என எல்லா சரித்திர சான்றுகளும் உண்டு.🎉
ராமர் பாலம் உண்மை என விஞ்ஞான ஆதாரம் உண்டா? ராமர் கதையே கட்டுக்கதை!!!
"சரித்திர சான்றுகளும் உண்டு" - யார் எழுதிய சரித்திரம்? வென்றவன் எழுதுவதே சரித்திரம்!
சீதை பெண்ணல்ல, சீதளமான ஒரு நிலம் - இலங்கை.
அனுமான் குரங்கல்ல, வந்தாருக்கு வால் பிடித்த ஒரு தமிழன். இறுதியில் உதவிய தமிழருக்கே வால் வைத்து குரங்காக்கிவிட்டார்கள்.
இன்றும் சில எதிர்கால குரங்குகள் தீவிரமாக வால்பிடிக்கிறார்கள்.
12,000 ஆயிரம் வருசத்துக்கு முன் இரண்டு நிலப்பரப்பும் இணைந்தே இருந்தது, பனி உருகியதால் கடல் நீர் பெருகும்போது மூழ்கிவிட்டது, இன்றும் மூழ்கிக்கொண்டிருக்கிறது - இதுவிஞ்ஞானம்.!!!
Google map ஐப்பார்க்கவும்.
அன்று, ஐரோப்பாவும் இங்கிலாந்தும் இணைந்திருந்தது. இந்தோநேசியா தீவுகள் இணைந்திருந்தது, பிலிப்பைன் தீவுகள் இணைந்திருந்தது etc.
நாளை மாலைதீவு முற்றாக மூழ்கும்!!! இலங்கை இன்னும் மூழ்கும்!!!
வணக்கம் தாம்பரம் தம்பி. எமது ஊரான நல்லூரிற்கு (யாழ்ப்பாணம்) வரவும்.
நன்றி.
Ajay ku ora siripu😅. Thank you for sharing Ajay.
Ungal parttu parttu tan Delhi , Agra, kasi Trip ponen Anne.... ❤நான் உங்க கிட்ட பேசனும் ஒரு சில வழி முறை நிகதான் சொல்லி கொடுக்க வேண்டும் அண்ணே 🙄😳plz help me
அண்ணே நான் உங்க கிட்ட எப்டி பேசனும் எனக்கு தெரிழ 🥺அண்ணே...
எனக்கும் வெளிய நாடு போனும் ஆசை தான் அண்ணே, எப்டி போனும் எந்த மாறி இருக்கணும் தெரிழ 🤕 சொல்லி குடுக்க ஆல் இல்லே அண்ணே, உங்கள பார்த்து தான் இப்போ (#நார்த் இந்தியா) பக்கம் போக ஆரம்பிச்சென்....😳
அடுத்து வெளி நாடு போனும் தான் தோனும் அண்ணே எனக்கு சொல்லி குடுக்க ஆல் இல்லே அண்ணே.... நான் உங்கள தான் (ஒரு குரு😇) மாறி நினைக்குறேன் அண்ணே எனக்கு நீங்க தான் வழி காட்டிய இருக்கணும் அண்ணே 🙏😳😞
ஒரு உதவி தான் அண்ணே....🥺
Well come to srilanka ❤❤❤
Very nice bro enjoy with the family
Hi bro, I'm from Sri Lanka
Welcome to Sri Lanka 🙏🙏🙏
❤❤❤🎉🎉🎉சூப்பர்
Welcome to Sri Lanka🎉
Bro sivanoli paatha Malai poi try pannunga season start aagiruchu
Atlast you changed yr T.Shirt after A Long time😃.LOL
😂😂😂..Parents must have told him that stench was unbearable
Vanakkam Sago eppadi irrukinga Neenga Sri Lanka Arumaiyana eyarkai pasumai niraindha edam
Nandri
Nice video, i m abdul ur last trip starting video harbour la iruppen 😂
vanakam thala
Big Fan Ajay Bro❤
Explain more about Canara bank card for foreign transactions
Super thambi
நாங்கள் இலங்கை சோலோ வாக போகலாமா தம்பி
பட்ஜெட்டில் போகலாமா?
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Sreeramajayam❤
next time go to Nepal with family. if you carry the steamer with you , it could be seful to you when plan for your next abroad trip
I like your videos for budget blog, but day by day Your videos too favourable to one community god promotion basis
oungala therutha mudiyathu bro ounm solrathukula last 3 months Muslim Christian pathi than video pota apo mooja enga vecha ?
@@Transitbites well said bro.. ithunaala than namma ooru pasanga appadiye irukaanga...😂😂 develop aaganum nu aasa mattum than irukku.. but arivu illa😂😂
No practical thinking at all... 😢
Fits Air is a logistic company bro. They loves baggage
naanga sonathu yaaruku ketucho ilayo, FitsAir ku ketuduchu😅, oru valiyaa antha t shirts la poiduchu, jollhy😂😂
share your diet foods items its good. enjoy ur trip
நாங்கள் கமெண்ட் இல் சொல்றோம் ஆனால் நீ தான் தம்பி பார்க்க மாட்டேங்கற......😅
அண்ணா நான் பார்க்கிறேன்
Hi Ajay, Please do let us know if visa is still free post 31Mar. We are planning a trip towards the end of Apr. So your inputs will help us a lot.
Ramar paalam rendum vera vera video dhaana😂😂😂
I travelled from Chennai to Colombo and back to Chennai for Rs. 9,500 last November on Fits Air.
Worst airlines chennai to colombo 😂 from return chennai good
@@Transitbites just watched the full video. நல்லா சம்பவம் செஞ்சிருக்காங்க 😂
Fitsair la checkin baggage allowed?
Regarding the Trade, there is SAFTA, (Southeast Asian Free trade agreement) Duty free, however to use that one has to scale up the volume, the guys you have experienced are small businesses, One can see them purchasing assorted items in Mannady, for them the cost of freight and insurance is the deterrent, hence this route.
bro kandy and colombo va full ah visit pannuga. must you will be impressed
Romba mattamana flight service bro lodge complaint against fits Airline bro if u can😊😊👌👍
அம்மா அப்பாவ பார்த்துகிடுத நீ மனிதன் டா தம்பி
Bro Jaffna airport vanka. Tamil people irukkam
Which card is good for free lounge access?
SWITZERLAND POY ORU VIDEO PODUNGKA ANNA PLEASE
Unga thelivana voice semma super
Airindia round trip eh 13-14k than varum to Colombo including food and baggage.
Nalla podiyan sirikiri tan kada superi
You all videos super
Sri lanka Airlines is the best Air line.
Supper.ya
Where is travel lounge in domestic airport?? I tried visiting it but couldn't locate it.. please suggest
SL is from International departures
@@kumarguk5219 yes Bro.. i know. But i mostly use domestic airport but i was never able to find travel lounge there. So need some landmark.
18:33 How did you change your dress and why you moved to a different seat 🤔
Kandupudinga pakalam 😂😂
Athu neenge colombole irunthu. Chennai kku return varum pothu eduthe vdo. 😂😜@@Transitbites
@@affathiahamed98 ah yes makes sense 😂
Nan unkala srilanka airport la parthen bro nan dubai poran nenga srilanka vaaring❤
பின்னால் சிங்களவர் ஒருத்தன் உன் பேச்சை நோட்டம் இடுகிறான்
At which minute bro
தம்பி அடிக்கடி voice low ஆகிறது.
Super Anna
Super bro. 🔥
Super bro❤❤❤❤❤
Namma ooru townbus maathiri AirAsia 😮😮
R g . Chanru .. sooriyan fm la arippalar... Aver wife menaka. Avegalu sooriyan fm la work pannuraga
One day to one day video ple bro
Bro airport room booking காட்டனுமா ஸ்ரீலங்கா ஏர்போர்ட்ல
Bro Phillipines country tour vlog panunga
If india 🇮🇳 and srilanka 🇱🇰 connect by road traveling cost and time reduce
Where do you get such cheap tickets ? Online or Travel Agent ?? I plan to go in September this year
Brother flight க்கு எப்படி booking செய்வது.
Hi bro tiket wego la book panalama..im srilanka jaffna
I will be very happy if our Chennai Airport handles Airbus A380 as early as possible.
Yaa i too want
Can we handle 800 passengers in one flight?
@@jebaranidavid2217 I am talking about longer runway for Landing and take offs & space to halt A380 flights.
which model camera are you using bro?
Ela Nallairukiya? Sri Lanka Eppammum Free Visa va Illa On Arrival Visava???