Thrilling அனுபவம் யாரும் இந்த நாட்டுக்கு போகவில்லை - Empty flight | Uzbekistan EP 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 387

  • @babai8784
    @babai8784 Год назад +32

    சிரித்து வாழவேண்டும்‌ உன் சிரித்தமுகத்தைப்பார்த்தால் சந்தோஷம் அஜய் வாழ்க

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn 10 месяцев назад +2

    அஜய் நீ உண்ணும் உணவு உன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது தீர்மானிக்கிற வாழ்த்துக்கள்.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +12

    சூப்பர் அஜய் கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டு எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டும் உனக்கு எனது கோடானு கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    • @asuran786
      @asuran786 Год назад +2

      Veg than venumnu solluran..😊

  • @AshokAshok-md3qg
    @AshokAshok-md3qg Год назад +15

    ❤❤❤ தம்பி அஜய் ❤❤❤
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள்
    பயணம் இனிதே அமையட்டும் ❤❤❤

  • @prakashrak4905
    @prakashrak4905 Год назад +5

    நாளுக்கு நாள் உங்க சீரீஸ் செம்மையா போய்கிட்டு இருக்கு..... எப்படி இவ்வளவு கேஷிவலா அயல் நாட்டில பயணம் பண்ண தைரியம் வருது.....

  • @shivap27
    @shivap27 Год назад +4

    "pakkalam vanga" the most expensive word 🙌🙌

  • @kumaravelvel88
    @kumaravelvel88 Год назад +4

    என்ன சொல்லு, நடுவில் ஒரு Ad break சொல்லிட்டு " இதை நீங்க நம்பினா நாசமாத்தான் போவீங்க" என்று சொல்வது சூப்பர் அஜய்...

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад

    எனக்கு மெட்ராஸ் தீவுத்திடலில் இருந்து சென்ட்ரல் போகாம போற ரோட்டுல சும்மா கம்பீரமாக குதிரையில் நிற்கும் தாமஸ் மன்றோ சிலை மிகவும் பிடிக்கும். வெளியூர் போனா சட்டைய பத்தி கவலைபடவேகூடாது . சுமை கம்மியா இருக்கிறவரைக்கும் நமக்கும் நல்லது. ஒரேஒரு சுமை மட்டும் குறையாமா பாத்துகிடனும் அது பணம்தான். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @eniyakumarpm7983
    @eniyakumarpm7983 Год назад

    நீங்கள் அழகாக ‌பொருமையாக எல்லா
    வற்றையும் விளக்கினிர்கள்
    அந்த நாடு பார்பதற்க்கு
    அழகாக நேர்த்தியாக
    உள்ளது சாலைகள்
    போக்குவரத்து வசதிகள்
    அருமையாக அமைத்துள்ளனர்
    இன்னும் நீங்கள் இது போல்
    பல ஊர்களை பாரத்து
    வெளிபடுத்துங்கள்
    நீங்கள் ஸகஊறஇயதஐ
    கேட்டவுடன் அந்த நாட்டிற்க்கு
    செல்ல வேண்டும் போல் உள்ளது

  • @kannans4728
    @kannans4728 Год назад

    Thanks

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +3

    40வது லைக்க போட்டு வீடியோ பார்க்க ஆரம்பிச்சிட்டேன்...அருமை...

  • @sayedvajiha5788
    @sayedvajiha5788 Год назад +3

    நான் பயணம் செய்வதற்கும் புதிய நாட்டைக் கண்டுபிடிப்பதற்கும் நான் விரும்பும் சிறந்த வீடியோவை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Год назад +16

    I also fully enjoyed your Azarbaijan series. Your flight from Bakou to UZbekistan with few passengers is indeed a sight. Happy to note that you could sleep comfortably in the Prayer room. Getting water is indeed difficult. All the various experiences enroute you are facing with a smiling faCE. Fully loved and enjoyed this digital journey with you. Ajay take care. All the best.

  • @PRAKASH-rz4es
    @PRAKASH-rz4es Год назад +2

    ஒஹோ இது தான் அந்த அலாவுதீன் ஓட அதிசய அற்புத விளக்கா

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Год назад +14

    அஜய் மக்கா
    ரொம்ம்ம்பவும் கஷ்டப்பட்டாலும்
    நல்லா வே சமாளிச்சுட்டே.
    வாழ்த்துக்கள்.
    அடுத்துப் பயணம் இனிதாகட்டும்.

  • @sriramraghu9308
    @sriramraghu9308 Год назад +17

    Ad break disclaimer was outstanding 😂 "Idha nambina nasamadha poiduveenga" keep doing the good work 👍

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan 2 месяца назад

    தனியாளாக VIP போல விமானத்தில் போக தனியாளாக நாடு சுற்றிட இறையருளுடன் லக்கும் வேணும் Bro. அஜய்

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 Месяц назад

    Excellent adventurous journey lovely way of life thanks 🙏😊☺️ so much for sharing enjoy Ajay have pleasant times always with passion 🌼💛🤲👏

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Год назад +3

    Super point bro satayi illa content than mukiyum

  • @MuhammedArshad505
    @MuhammedArshad505 Год назад +4

    உங்கள் பேச்சு கேட்கும் போது சந்தோசமாக இருக்கு enjoy enjoy

  • @Siva_S
    @Siva_S Год назад +91

    மிகவும் குறைவான luggage உடன் travel செய்வது எப்படி என்று அஜய் இடம் தான் கற்க வேண்டும்🎉 ❤

    • @Transitbites
      @Transitbites  Год назад +22

      @@vasusrini9769 laptop 3 kg ounga daddy ah thukitu varuvaru ? na enna dress podanum enaku theriyum what is ur issue ?

    • @hillslover8949
      @hillslover8949 Год назад

      @@vasusrini9769en da mairu 👠

    • @dinu3296
      @dinu3296 Год назад +5

      @@Transitbites guru don't get tension cos of comments it's very important for vlogger so be aware..

    • @dinu3296
      @dinu3296 Год назад +1

      @@Transitbites Ajay kand aytaru

    • @hariharanb7901
      @hariharanb7901 Год назад

      ​@@vasusrini9769avaru channel, avaru vlog, avar ad poduvaaru, earn pannuvaaru, unaku yenda eriyuthu, oorla vera entha channel layum ad podrathu ilaya?., pudikalena saathitu kelambu da, ivlo per praise pandranga, vanthutaan vanma gudown.

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +2

    என்ன ப்ரோ ஒரு சட்டையை அணிந்து நாலு சட்டை இருக்கிறது டிராவலிங் நல்லபடி அமைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அதிகமான ரிஸ்க் எடுக்க வேண்டாம் ஆத்தாடி ஆத்தாடி எட்டடி 😀😀😀😀😀😀😀👍👍👍👍🎉🎉🎉🎉

  • @sudhirsalem
    @sudhirsalem Год назад +3

    Nan 5 years Baku la work panan, best place to live… Baku city matum ila Baku vittu endha place Azerbaijan la ponalum super ah irukum… Baku Tamil Sangam iruku FB la search or embassy website la contact number irukum… Baku poravanga contact pana help panuvanga… Don’t go to Baku for job search nerya fake against in Tamilnadu kasu vangitu job vangitharadha solli anga kutpitu kalati vituruvanga… Tour poradha irundha just apply e visa .. flight ticket book panitu ponga

  • @leambuli3261
    @leambuli3261 Год назад +1

    16.25 senma siripuu 😂

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Год назад +12

    Bro magizh thirumeni unga video pathurupar pola... October iruthu Azerbaijan la thaa thala vidamuyarchi shoot nadaka pogutham 🔥😁 Transit bites squard ❤🎉

  • @balam8032
    @balam8032 Год назад +4

    வாழ்த்துக்கள்
    பயணம் இனிதே அமையட்டும் ❤❤❤

  • @SahulHameed-ir5fp
    @SahulHameed-ir5fp Год назад +1

    மாப்பிள்ளை உங்க வீடியோ சூப்பர்

  • @sree-gj6uj
    @sree-gj6uj Год назад +3

    6:55 ku oru ponnu counter la irundhu paarthadhu sema super bro. ❤❤❤❤

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Год назад

    அஜய்,அங்க நம்ம சாப்பாடு கிடைக்குமா...VERY GOOD SHARING FOR YOUR EXPERIENCE.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 6 месяцев назад +1

    26:42 நமது இந்தியாவிலும் ஏர்போர்ட் ல் முஸ்லிம்கள் தொழுகை அறை சில ஏர்போர்ட்டுகளில் உள்ளது

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 Год назад +1

    @3:21 vera level bro nee entha madiri yarumey ad solliruka matanga 😂

  • @murugesandurga5372
    @murugesandurga5372 Год назад

    Uru pakka supers erukko eilloyo unga attitude enjoyment super

  • @muruga..muruga...5030
    @muruga..muruga...5030 9 месяцев назад

    Uzbekistan la dhan enga thala aalim ❤❤ irukaapla... ❤❤❤❤

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Год назад +2

    Thiriling/Comady 50/50 (like 100 ero thirupati undi, பேய் airport etc.,)

  • @jrajesh11
    @jrajesh11 3 месяца назад

    Subscribed to your channel. It’s very underrated . There is a lot of good info on travel. You could actually dub all your videos in English as well to get high coverage! 🎉🎉🎉

  • @ucrevelved3417
    @ucrevelved3417 Год назад +1

    8:45 pombala sookukekutha ajay mama😅

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 Год назад +12

    Bro u and Indian railways combo very missing me 😢

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +1

    East or West Backpacker Kumar is the best 👌 as far as budget traveling is concerned 🙂

  • @devilmaker15
    @devilmaker15 Год назад +2

    google lens use pani words translate pani parunga

  • @ragulsam6883
    @ragulsam6883 7 месяцев назад +1

    Bro Ella country La medical college poi video podunga

  • @sharbuys389
    @sharbuys389 4 месяца назад

    இந்த வாழ்க்கை எல்லாத்துக்கும் கிடைக்காது உண்மையாலுமே உங்க வாழ்க்கை சொர்க்க வாழ்க்கை அல்லாஹ் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுத்திருக்கேன் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

  • @chandramouli338
    @chandramouli338 Год назад +2

    Super appu

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Год назад +2

    Vera level super ajay

  • @SahulHameed-ir5fp
    @SahulHameed-ir5fp Год назад +1

    உங்க உங்க வீடியோ அஞ்சு மணி நேரமா போடுங்கப்பா

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 Год назад +2

    Vanakkam ajay

  • @தமிழன்வரலாறு-ட1ன

    Feta cheese or lubbnah chatter cheese இது வெட்டி எடுத்து விடுவார்கள் ஸ்லைஸ் கட்டிங்.

  • @abubakkarumd888
    @abubakkarumd888 Год назад +1

    வாழ்த்துகள் நண்பா

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Год назад +3

    Beautiful Ajay bro ❤️ i love all transit bites vlogs always best ❤ good information

  • @malarselvamv4529
    @malarselvamv4529 Год назад

    Bro thaniya paesittu cirikurathulam vera level.. I think your camera is your friend

  • @patriciaak4012
    @patriciaak4012 Год назад +2

    Pavam . Namma paya.
    Sattaya parkathenga pa
    Countries a parpom

  • @Mohammad-eu9tq
    @Mohammad-eu9tq Год назад

    உஸ்பெகிஸ்தான் தாஷ்கந்து இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நாடு.இஸ்லாமிய இமாம் பேரரிஞர் நிறைந்திருந்த நாடு.

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Год назад +2

    Azerbaijan to Uzbekistan Flight Journey பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அஜய்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад

    HyderHali Ujaluku maredan Vangko polalam water bottle 🍼 edu appa. Light Paseikuthu ho omam illa .apteya polam. Excellent performance super 🍯

  • @CharalTamizhi
    @CharalTamizhi Год назад +1

    Ajai nice view

  • @hassanudeen5690
    @hassanudeen5690 3 месяца назад

    சூப்பர் அஜய்

  • @vigneshravi4503
    @vigneshravi4503 Год назад +6

    Nalla velai kelambittinga bro... Armenia kuda pblm strat aairuchu

  • @bnithasri227
    @bnithasri227 Год назад

    24:39-24:43 vera level light off saathitaanga😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤ nalla pantrigadaaaa😂😂😂😂

  • @mohanasundaram8599
    @mohanasundaram8599 2 месяца назад +1

    Your cheese was most likely Smoked Gouda.

  • @praveenbharadwaj2059
    @praveenbharadwaj2059 Год назад +1

    I think jafar jabarli monument statue name on 28 may

  • @francisp9509
    @francisp9509 Год назад

    Your style of talking is nice.

  • @prlmurali
    @prlmurali Год назад +24

    Bro.. people mostly don't understand vegetarian. Try saying no meat no fish. Once in USA inone of the restaurant when we asked for veg they offered fish 😢

  • @sivakumarammainathan1851
    @sivakumarammainathan1851 Год назад

    Bro u have always smiling face ❤

  • @dinu3296
    @dinu3296 Год назад

    Elame azhagu hmmm kalla ..en oru anandam

  • @userhtha
    @userhtha Год назад

    Madham ennena piridhadhu podhum maanidhen odre thirvagum❤️❤️❤️🤩🤩thala unnaku tha

  • @nadapuvee937
    @nadapuvee937 Год назад

    சகோ ..அந்த சீஸ் ..செம்மறிஆடு பாலில் செய்தது ...சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும் ....அதை சாப்பிடாமல் விட்டு விட்டீர்கள் ..ஒரு பழமொழி சொல்வார்கள் ... கழு ...........வேண்டாம் ,,,சகோவை குறை சொல்ல மனம் வருகுதில்லை!!!!

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Год назад

    8:38 bro bro control 😂😂😂 unga veetla pathuraaporaga

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 Год назад +3

    Super bro ❤ big fan of u Anna my support always u bro 😊

  • @murugesandurga5372
    @murugesandurga5372 Год назад

    Super mass pa ninga

  • @akbara5162
    @akbara5162 7 месяцев назад

    Good👍 point it. Focus me I give good answer 3:26

  • @helenkirupaj3847
    @helenkirupaj3847 Год назад +2

    Recently I started to watch Transit bites and I'm enjoying...thanks Ajay.

  • @arshad2708
    @arshad2708 Год назад +3

    😮 Vaale vaaale vaaale...why so late 😂❤

  • @VNRTECH21
    @VNRTECH21 Год назад +2

    Azerbaijan support for Pakistan during Kashmir issue

  • @Siva_S
    @Siva_S Год назад +2

    29:30 life-saving kit இல் சொம்பு ஒன்று இனி சேர்க்க வேண்டும் 😂😂😂😂

  • @srinivasand5585
    @srinivasand5585 Год назад

    Super information bro

  • @pulivarthysumanth2780
    @pulivarthysumanth2780 Год назад

    Ad ku disclimaer semma bro ahna sponser panavanga keakaamatanagalaa😂

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. Год назад

    3:21 😂😂😂 saameeee. Antha company ku oru mail ah pottu vuttu varan 😂

  • @patriciaak4012
    @patriciaak4012 Год назад +2

    Andha andha countries
    Currency.. Remembernce ka ha serthu vai .

  • @janazapak
    @janazapak 9 месяцев назад

    16:28 Bro dont use short cuts as Veg Veg, Because they are not that fluent in multi language communication may be Abbreviate like Vegiterian, Non Vegeterian might catch for them

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 2 месяца назад +1

      You are right. We should not Indianise the English. I mean "veg".

    • @janazapak
      @janazapak 2 месяца назад

      @@s.davidanantharaj5310

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Год назад +2

    Nice coverage bro and good experience.

  • @erramajeyam3209
    @erramajeyam3209 Год назад

    மாட்டிக்கனாரு ஒருத்தரு 19:35 தட் மொமெண்ட்

  • @Nk77382
    @Nk77382 Год назад +2

    Bro first like

  • @SK-xw4gu
    @SK-xw4gu Год назад +8

    Hi Ajay: You are having some unforgettable experiences while traveling the world. keep going. By the way, the cheese you ate is called feta cheese and is commonly used in sandwiches.

  • @ElayaRaja-e8m
    @ElayaRaja-e8m Год назад

    semma kanada இருப்பாங்க ajarbaijan

  • @Sriramvalli94
    @Sriramvalli94 Год назад +3

    Mass thala

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +1

    மக்களே லைக் மக்களே லைக் 🤙🤙🤙

  • @windowseat3695
    @windowseat3695 Год назад +2

    I want Rail video in India

  • @the_coolest_man_on_earth
    @the_coolest_man_on_earth Год назад

    From now on i am your subscriber bro...........waiting for this

  • @antonyshetty7627
    @antonyshetty7627 Год назад

    Bro indha year Mumbai varalaya lalbhag cha Raja va tharisanam panna

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад

    Thank you bro
    Bye. Bye. Asarbaijan.

  • @foodfacts7418
    @foodfacts7418 Год назад

    Lofi bet mass uh nambuneengana naasamaa poiduveenga😂

  • @inpermation9995
    @inpermation9995 Год назад

    Epdi bro...sirechite irukiga...I love u bro

  • @jayabalajibalasundaram1267
    @jayabalajibalasundaram1267 Год назад +3

    All the best Ajai😊

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад

    Thrilling vlog...

  • @videomagazine3718
    @videomagazine3718 Год назад

    Sudharsan, Could tell about bus ticket buying system? I found no conductor.

  • @videomagazine3718
    @videomagazine3718 Год назад +1

    You are speaking in Tamil. Tamils enjoy non vegetarian food items don't forget. Nonveg is only special food for us.

    • @Transitbites
      @Transitbites  Год назад

      who said?

    • @videomagazine3718
      @videomagazine3718 Год назад

      ... in special occasions and the food products highly sold. Nonveg Briyani is the highest selling. It has a lot shops. In special occasions, if veg food and non- veg food served , you can find more number of guests prefer non - veg food serving place.

  • @mA-fd3vu
    @mA-fd3vu Год назад +1

    When go abroad you should ask for CHEESE sandwich they don’t the meaning of VEGETARIAN for them cheese means w/o meat

  • @a.geraldantonyraj3571
    @a.geraldantonyraj3571 9 месяцев назад

    Airoplane Tshirt super 😂😂😂

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 Год назад +2

    Excellent presentation so funny to see the airport like a local bus stand. But it looks like a very safe place.super.🎉🎉😂😂

  • @vigneshwarangunasekaran5221
    @vigneshwarangunasekaran5221 Год назад

    இருக்குறதுலயே நம்மளுக்கு தெரியாத விஷயங்களை சொல்லி கொடுப்பது ஒரு சில சேனல்ஸ் மட்டுமே
    MG Squad (Madhan Gowri)
    SDI (Saravanan Decodes)
    TVO (Tamil Voice Over)
    Mr. Tamizhan

  • @mashallah3772
    @mashallah3772 9 месяцев назад

    அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் . இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய அளவில் பயணம் செய்து நம்மைப்போன்ற வயதானவர்கள் கூட பல நாடுகளில் பயணம் செய்த உணர்வை ஏற்படுத்தியுள்ள அஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் போதாது . நன்றி . வணக்கம் . அப்துல் சர்தார் . மதுரை .