நான் மலேசிய வாழ் தமிழன். ஸ்ரீ லங்கா எனக்கு பிடித்த ஒரு விஷயம் எல்லா இடங்களில் சிங்கள, ஆங்கில மொழி உடன் நம் தமிழ் மொழி உள்ளது. சில பல விஷயங்கள் அங்கு நடக்கமால் இருந்த இன்னும் தமிழ் மக்களின் வாழ்கை இன்னும் நன்ற ஆக இருக்கும் 👌
அவர் இன்னுமே authentic Sri Lankan உணவு சாப்பிட்டு நான் பார்க்கல. அவ்வளவு மரக்கறி வகை இருக்கு இவர் சாம்பார் தேடுறார்.. இங்க தோசை இட்லிக்கு தான் சாம்பார் சாப்பிடுவோம்... சோறோடு குறைஞ்சது 3 சைவ டிஸ் இருக்கும்
மன்னார் கோட்டை மாதிரியே, யாழ்ப்பாணக் கோட்டையும் இருக்கும். வவுனியாவில் இருந்து தமிழர் பிரதேசம் ஆரம்பம். பல சிரமத்தின் மத்தியில் காணொளி தந்தமைக்கு நன்றிகள். இந்த முறை யாழ்ப்பாணப் பயணமும் உண்டா ? நீங்கள் மன்னாரில் பார்த்த பெருக்க மரம் போல யாழ்ப்பாணம் புங்குடுதீவு/நெடுந்தீவில் இப்படியான பெருக்கமரம் உள்ளது. திருக்கேதீச்சரம் (மன்னார்-மாந்தையில் உள்ளது) பிரசித்தி பெற்ற சிவன்கோவில்.
Super excellent video coverage. View from Dutch Fort simply amazing and unforgettable. Ajay i know you alawys enjoy rainy weather but because of the sudden unexpected rains Your Appa and Amma had to remain in the Auto. One of your Srilankan friends who met you told that this period there will be rains, In that case an Umbrella will come handy. Fully loved and enjoyed this entire travel from Anurdhapura to Mannar. Waiting eagerly for the Talaimmannar trip. All the best to all three of you. Take care.
26.20 அந்த மரம் பெயர் பப்பரப்பள்ளி மரம் எங்கள் ஊர் கீழக்கரையில் இருந்தது. தற்போது இராமேஸ்வரம் பகுதியிலும் ஒன்று உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்ற பப்பர்ப்பள்ளி மரங்கள் ஏகப்பட்ட வை இருந்துள்ளன
Recently i started to watch your videos....with in on week i have seen most of your videos bro...romba nalaru continue...last time oman nangale pona mari erunthathu....good work
உங்கள் கடின உழைப்புக்கும்,முயற்சிக்கும் வெற்றி நிச்சயம். பதிவுவழமை போல் மிகவும் சிறப்பாகவிருந்தது. உங்கள் அம்மாவும், அப்பாவும் பாரங்களை தூக்கிக் கொண்டு வெயிலிலும், மழையிலும் அலைவதைப் பார்க்கும் பொழுது மனதுக்கு கஷ்டமாகவிருக்கிறது. ஒரு விடுதியில் ஓய்வெடுத்து விட்டு அங்கே பொருட்களை வைத்து விட்டு சுற்றிப் பார்த்திருக்கலாம். மிகவும் நன்றாகவிருக்கிறது தொடருங்கள்... ,
ஒரு லாட்ஜில் இருந்து தொடங்கப்பட்ட காணொளி, அனைவரும் நன்றாக ஓய்வெடுத்து, பயணம் மட்டுமே செய்கிறோம், குடும்பமாக நாங்கள் இப்படி பயணிக்க விரும்புகிறோம், நாங்கள் சிரமப்படுவதில்லை
@@Transitbites எதற்கும் அடுத்த முறை அங்கு போகுமுன் அங்குள்ள யூடியூப் நண்பர்களை தொடர்பு கொண்டு விட்டு அவர்களின் உதவியுடன் சேர்ந்து பயணிக்க முயலுங்கள் நிச்சயம் உதவிகள் செய்வார்கள்.நல்ல இடங்களை இலகுவாக உங்களுக்கு சுற்றிக் காண்பிப்பார்கள். குறிப்பாக Valvai Sulax, Jesi bro,Alex போன்றவர்கள் என நம்புகிறேன்.
பனி யுகத்துக்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. இதற்கு லெமூரியா என்ற பெயர். கடல் மட்டம் உயர்ந்த பின் இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறு நிலப்பரப்பாக விட்ட நிலையில். சிலமலை முகடுகள் இந்த ராமர் பாலம் என்று குறிப்பிடும் கடலுக்கு உள்ளான நிலப்பரப்புக்கு காரணமாக உள்ளன
AWSOME REPORTING 👍. YOUR PARENTSARE AWSOME PEOPLE; SMART & INDUSTRIOUS. IF RAMAR CAN CONNECT THRU LAND TO SL BUT I AM SURE HON. MODI CAN CONNECT THE TALAIMANNAR TYO DHANYSHKODI. YOU ARE DFOING AN HOUNARABLE DEEDS: SHOWING THE HISTORICAL ICONIC PLACE BETWEEN INDIA-SL (ILLANKAI)...
ப்ரோ அனுராதபுரம் தாண்டினாலே வடக்கு மாகாணம் முழுவதும் தமிழ் ஏரியா தான் அனுராதபுரம் தான் தமிழ் மற்றும் சிங்களம் மொழி எல்லை வவுனியா தமிழ் ஏரியா.ஈழ தமிழர்கள் சைவ பிள்ளைகள் வேலு பிள்ளை பிரபாகரன்
Download Astrotalk from here - astrotalk.com/link/transitp
Your first chat will be free from my link.
0:14
நான் மலேசிய வாழ் தமிழன். ஸ்ரீ லங்கா எனக்கு பிடித்த ஒரு விஷயம் எல்லா இடங்களில் சிங்கள, ஆங்கில மொழி உடன் நம் தமிழ் மொழி உள்ளது. சில பல விஷயங்கள் அங்கு நடக்கமால் இருந்த இன்னும் தமிழ் மக்களின் வாழ்கை இன்னும் நன்ற ஆக இருக்கும் 👌
Ennada malesiya thamil mairu thamil 😂
சீமானை பற்றி உங்கள் கருத்து என்ன நண்பா.. அவரின் அரசியல் உங்களுக்கு தொல்லயா சாதகமா
நிறைய தமிழ் மக்கள் நம்முடைய பாரம்பரியங்கள் நல்ல அனுபவம்.. எல்லோரும் ஒற்றுமையாக.. 🌹🌹
அடை மழையிலும் விடாது தொடரும் சுற்றுலா பயணம், நன்றி, வாழ்த்துக்கள் 💐
எங்கள் தாய் மண்ணுக்கு வந்ததுக்கு றொம்ப நன்றி🎉
Bro, Anuradhpuram is a Singaliese dominant area with famous Buddhist Temple, which is main Head Quarters for all Singalese
மணிரத்தினம் படம் பார்த்த மாதிரி இருந்தது. சூப்பர் அஜய்
14:27 thanks bro for exposing me on your video. I was so exited to see at my home town. I hope you and your parents had a safe journey back.
Thanks 😄
Unga channel subscribe panniten 🎉
அநுராத புரம் பாரம்பரியமான அரசர்கள் ஆண்ட இடம்,அதை பார்வையிட்டு பதிவிடுங்கள்.
Vera Level Capture in Sri Lanka 🎉🎉
தம்பி இலங்கை உணவுகளையும் நீங்கள் review போட்டால் நன்றாக இருக்கும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ❤
அவர் இன்னுமே authentic Sri Lankan உணவு சாப்பிட்டு நான் பார்க்கல. அவ்வளவு மரக்கறி வகை இருக்கு இவர் சாம்பார் தேடுறார்.. இங்க தோசை இட்லிக்கு தான் சாம்பார் சாப்பிடுவோம்... சோறோடு குறைஞ்சது 3 சைவ டிஸ் இருக்கும்
வவுனியால இருந்துதான் முழுசா தமிழ் ஏரியா எனது ஊர் வவுனியா❤
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Sri Lanka mannar Arumaiyana eyarkai pasumai niraindha edam favorites explanation Arumai seriously way2go Tamil Anna coverage
Bro little england ponga (nuweraliya)
Super
Bec of you, at this age am enjoying all places .I am 82 years.thanks to you
Thanks for traveling videos.
26:00 arabiyargal viyabarathukkaga ilangai vandha podhu, avargalaal nattappatta maram thaan indha PERUKKA MARAM 😊.
Today's vedio excellent ❤❤❤❤❤
மன்னார் கோட்டை மாதிரியே, யாழ்ப்பாணக் கோட்டையும் இருக்கும்.
வவுனியாவில் இருந்து தமிழர் பிரதேசம் ஆரம்பம்.
பல சிரமத்தின் மத்தியில் காணொளி தந்தமைக்கு நன்றிகள்.
இந்த முறை யாழ்ப்பாணப் பயணமும் உண்டா ?
நீங்கள் மன்னாரில் பார்த்த பெருக்க மரம் போல யாழ்ப்பாணம் புங்குடுதீவு/நெடுந்தீவில் இப்படியான பெருக்கமரம் உள்ளது.
திருக்கேதீச்சரம் (மன்னார்-மாந்தையில் உள்ளது) பிரசித்தி பெற்ற சிவன்கோவில்.
nandri anna
அடே தம்பி அது தேவாலயம்இல்லை மணியும் அடிக்கல அதில் எம்சைவர்கழை கொடுங்கோலன் அன்னியன் எம்மை தூக்கில் போட்ட இடம் 😊😊😊
Ethanai pajari thukkeil poddankal soilunkal summa kathai adekka kudathu
Super excellent video coverage. View from Dutch Fort simply amazing and unforgettable. Ajay i know you alawys enjoy rainy weather but because of the sudden unexpected rains Your Appa and Amma had to remain in the Auto. One of your Srilankan friends who met you told that this period there will be rains, In that case an Umbrella will come handy. Fully loved and enjoyed this entire travel from Anurdhapura to Mannar. Waiting eagerly for the Talaimmannar trip. All the best to all three of you. Take care.
Umbrella ☔ is always cheap in srilanka, I have one bought 60rs india money kku and it's nice also
Great efforts,hats off to you
Super Ajay bro ❤❤thalaimainnar ❤❤ transit bites vlogs always best ❤❤
Fort coverage in rain ultimate 🌹🌹🌹
timing la namma ajay bro kathi ya vida sharpu😎🔥
😄
Ji motham evalu selavu Achu bro
Innum tour over agala, I mean posting video, appuram thaan செலவு பற்றி வரும்
Ok bro
அற்புதமான பஸ் பயணம்😊😊😊
26.20 அந்த மரம் பெயர் பப்பரப்பள்ளி மரம் எங்கள் ஊர் கீழக்கரையில் இருந்தது. தற்போது இராமேஸ்வரம் பகுதியிலும் ஒன்று உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்ற பப்பர்ப்பள்ளி மரங்கள் ஏகப்பட்ட வை இருந்துள்ளன
அருமையான நல்ல விடியோ பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
எங்கள் தாய் மண்ணுக்கு வந்ததுக்கு றொம்ப நன்றி
Recently i started to watch your videos....with in on week i have seen most of your videos bro...romba nalaru continue...last time oman nangale pona mari erunthathu....good work
Anna , Abbuluwawa tower try pannuga vera level spot. Ask google for more information
Jaffna vanga bro. Nainativu,punkudutivu,karaitivu,kayts,kachchativu.ellam niraya tivu video podalam
this part of srilanka also amazing bro...
Happy to see jessy vlogs in your channels
உங்கள் கடின உழைப்புக்கும்,முயற்சிக்கும் வெற்றி நிச்சயம்.
பதிவுவழமை போல் மிகவும் சிறப்பாகவிருந்தது.
உங்கள் அம்மாவும், அப்பாவும் பாரங்களை தூக்கிக் கொண்டு வெயிலிலும், மழையிலும் அலைவதைப் பார்க்கும் பொழுது மனதுக்கு கஷ்டமாகவிருக்கிறது.
ஒரு விடுதியில் ஓய்வெடுத்து விட்டு அங்கே பொருட்களை வைத்து விட்டு சுற்றிப் பார்த்திருக்கலாம்.
மிகவும் நன்றாகவிருக்கிறது தொடருங்கள்...
,
ஒரு லாட்ஜில் இருந்து தொடங்கப்பட்ட காணொளி, அனைவரும் நன்றாக ஓய்வெடுத்து, பயணம் மட்டுமே செய்கிறோம், குடும்பமாக நாங்கள் இப்படி பயணிக்க விரும்புகிறோம், நாங்கள் சிரமப்படுவதில்லை
@@Transitbites எதற்கும் அடுத்த முறை அங்கு போகுமுன் அங்குள்ள யூடியூப் நண்பர்களை தொடர்பு கொண்டு விட்டு அவர்களின் உதவியுடன் சேர்ந்து பயணிக்க முயலுங்கள் நிச்சயம் உதவிகள் செய்வார்கள்.நல்ல இடங்களை இலகுவாக உங்களுக்கு சுற்றிக் காண்பிப்பார்கள்.
குறிப்பாக Valvai Sulax, Jesi bro,Alex போன்றவர்கள் என நம்புகிறேன்.
Been following u since very long and can't deny the fact that u and rain r match made in heaven😂😂
Plz visit bnglr we really need some rain dude😂😂
நான் சிங்கப்பூர் சிறீலங்கா சூப்பர்
Bro Nuwara eliye district Maskeliya kku vanga plsss❤
I loved the way you mentioned the languages at the bus stand. 😂❤ I am totally agree with you about the war too! Sad history.
That's Sri Lanka special bro every 1/2 hour distance climate change aahum..❤❤❤
பனி யுகத்துக்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. இதற்கு லெமூரியா என்ற பெயர். கடல் மட்டம் உயர்ந்த பின் இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறு நிலப்பரப்பாக விட்ட நிலையில். சிலமலை முகடுகள் இந்த ராமர் பாலம் என்று குறிப்பிடும் கடலுக்கு உள்ளான நிலப்பரப்புக்கு காரணமாக உள்ளன
Welcome my brother
Congratulations
அருமையான தகவல்ப திவு
வாழ்த்துக்கள்தம்பி
30:58 தூக்கு மேடை
AWSOME REPORTING 👍. YOUR PARENTSARE AWSOME PEOPLE; SMART & INDUSTRIOUS.
IF RAMAR CAN CONNECT THRU LAND TO SL
BUT
I AM SURE HON. MODI CAN CONNECT THE TALAIMANNAR TYO DHANYSHKODI.
YOU ARE DFOING AN HOUNARABLE DEEDS: SHOWING THE HISTORICAL ICONIC PLACE BETWEEN INDIA-SL (ILLANKAI)...
Awesome ajay.
Hi Ajay u all videos good
Iam from tirupathi ,,
Bro buy one umbrella for maathji
Super bro😊😊
Ajay bro go to Colombo 12 puthu kadai you can have good cheap foods
Yes bro, vavuniya Thandina Full and full Tamil than
Sakthi super market n choice restaurant my relatives own
Video eduthu podu thala we all support u
Manamadurai nearby perilla maram
Super Exallant video
உரிமை தான் முக்கியம்
Nice video 🤜🤛🤜🤛🤜🤛
Enga ooru rameshwaram💖
Today's Srilankan City Views & Fort Views Amazing Information 👌🏻 Videography Excellent 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
மிக அருமையான பயணம் அண்ணா🎉🎉🎉 ஈரோட்டில் இருந்து குருவாயூருக்கு எந்த ரயிலில் செல்ல வேண்டும்.. அண்ணா🎉🎉
Erode to tirussur and trissur to guruvayur easy connections
Wow great video, rain 🌧️ climate nice thaa but for me in travel ok , while visiting,rain is not ok and this much is heavy in March month
வாழ்த்துக்கள் ஐயா
விடத்தல் தீவு டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் பிறந்த மண்
thiruketheeswaram ponka for vege food
nainadeevu ponka nice vege food
Very nice bro ❤❤❤
Hi Ajay, has ferry services from India to SL not resumed yet ?
8:27 padhattam laam illa bro.... Edukkura sambavathukku edhaavadhu velai paakkanume endru check point vechirukkanga... Bayapuda thevai illai. Kaila drugs irundhaal thaan payappudanum... 😊
Bro Again, Lakshadweep Flight la poi Full detailed ha explore pannunga pls....
Super bro
ப்ரோ அனுராதபுரம் தாண்டினாலே வடக்கு மாகாணம் முழுவதும் தமிழ் ஏரியா தான் அனுராதபுரம் தான் தமிழ் மற்றும் சிங்களம் மொழி எல்லை வவுனியா தமிழ் ஏரியா.ஈழ தமிழர்கள் சைவ பிள்ளைகள் வேலு பிள்ளை பிரபாகரன்
Super Pro 🎉
மாட்டகாழப்பு வாங்க ❤
மட்டக்களப்பு
Go to pudu kadai Colombo 12 for good food
Very nice location..
Bro ஒரு குடையின் எப்போதும் வைத்து கொள்ளுங்கள். அம்மா மழையில் நடக்க வேண்டாம் 🙏👌
Yes umbrella kuda cheap thaa 60rs india money kku,naa March 2022 vangiyapothu ippo yenna rate ??
22:38 mannar mr local entry ❤
Good video bro in challenging conditions 😂😂😂
Ne entha uru bro please sollu bro thanjaura 🎉
Bro next konkan videos ku waiting ❤
Welcome ❤❤❤
Kandy Nuwareliya also lot of Maleyaga Tamils consider population is there
Bro, Madavachchiya la irundu mela thn fulla Tamil Area✌️✌️
Vavuniya varuvinkala❤
❤❤❤🎉🎉🎉Super bro
Puttalam vanga bro😢
Batticaloa vanga bro
As you are group of 3 persons you could have taken a car to visit all places in lanka
சம்பவம் ❤
Bro குடை ஒன்று வாங்கி இருக்கலாமே 👍🇱🇰
Vavunia tamil area bro
Anuradapuram totally sinhala area
7:14 Tata motors ❤
Amma ye ya nadavekre auto use pannuppa
I m srilanka ❤
Nan Anuradhapura than
பூட்டான் செல்லுங்க சகோ
Syper da ajay thambi
How do deal with tanning bro 🤔🤔🤔🤔
தமிழ் ஈழத்தின் தலைநகரம் திரிங்கோமலை 🔥
Aaaa.what fooolist … this is Sri Lanka .. right 😡