சர்ச்சைக்குரிய கச்சத்தீவு பயணம் இலங்கையில் இருந்து | Sri Lanka ep 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 апр 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Vanakam makkalea we have started our Srilanka trip with family, in this video we going to talaimannar and katchatheevu
    #srilanka
    srilanka budget trip
    chennai to srilanka in low cost

Комментарии • 471

  • @travelbursttamil
    @travelbursttamil 4 месяца назад +23

    ஒரே நேர்கோடு காரணம் முன்னரே எல்லாம் ஒரே நிலம் தான். கடல் நீர் படிப்படியாக பிரித்து விட்டது சுண்ணாம்பு போன்ற படிவங்களை நீரோட்டத்தினால். தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி நிலப்பரப்பை பார்த்தாலே புரியும் அது இயற்கையாகவே சேர்ந்து இருப்பது தெரியும். ராமர் பாலம் கட்டியிருந்தால் எங்கேயாவது ராமர் சிலை கோவில் போன்றவை இருந்திருக்கலாம் அப்பாலத்தில் எங்கும் இல்லை என்பதே உண்மை. வருத்தத்துடன் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    • @slsc-di2zs
      @slsc-di2zs 3 месяца назад

      Rameshwarathula epdi ramar kovil vanthuchu ?

  • @asraghunaath
    @asraghunaath 4 месяца назад +30

    Travelled in 1974 by boat mail and ferry to Thalai Mannar to Colombo by train. Seeing your post reminds me those days. Thanks

    • @km-fl2gb
      @km-fl2gb 4 месяца назад

      Wow...I heard also

  • @9288JH
    @9288JH 4 месяца назад +33

    இலங்கைக்கு போதை பொருள் அதிகமா தமிழ் நாடு கேரளா இருந்து மன்னார் கடல் வழியா தான் வருது. அதனால security tight ஆ இருக்கு

    • @KING_KOHLI-018
      @KING_KOHLI-018 4 месяца назад +2

      Jaffer sadik 😂

    • @muthuraj5340
      @muthuraj5340 4 месяца назад +3

      அந்த போதை பொருளை வாங்குவது எந்த நாட்டை சேர்ந்தவர் 😊😊😊😊😊😊😊

    • @9288JH
      @9288JH 4 месяца назад +2

      @@muthuraj5340 இந்தியா இருந்து இலங்கை ஊடாக பல நாடுகளுக்கு செல்லுது

    • @surenkrish2913
      @surenkrish2913 3 месяца назад

      இரண்டு பக்கமும் நம்ம ஆளுக தான் இத பன்றாங்க எந்த பேசி என்னத்த தப்பு பண்றவங்க எல்லா பக்கமும் இருகாங்க நாம ஏன் சண்டை போட்டுக்கணும்

  • @visvanathangirish4736
    @visvanathangirish4736 4 месяца назад +8

    My father visited Srilanka from Dhanuskodi to thalaimannar in 1961,he loved lankan railways for their neatness

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 4 месяца назад +22

    இந்தியா இலங்கை இடையே பாலம் கட்டுவது தேவை அற்றது.அதற்க்கு பதில் நாகப் பட்டினம் தலை மன்னார் கப்பல் சேவை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும்.மேலும் தனியார் சிற்றுந்து போக்கு வரத்து கப்பல் மூலம் அனுமதிக்கலாம்

  • @Munuswamy.G
    @Munuswamy.G 4 месяца назад +11

    இது தங்களது இரண்டாவது இலங்கை பயணமா அஜெய். இருந்தாலும் மிக்க நன்றி நண்பரே.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 4 месяца назад +8

    Super information Ajay bro ❤️ transit bites vlogs always best mannar views keep it up ❤️❤️

  • @km-fl2gb
    @km-fl2gb 4 месяца назад +9

    Excellent coverage..tourist police excellent support for tourists and can see in all important places so kind🎉🎉🎉🎉

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 4 месяца назад +5

    Today's Srilankan Video Views Amazing & Historical Information 👌🏻 Videography Excellent Dedication ✋🏻👍🏻👍🏻💪🏻👍🏻

  • @nirmalavelu85
    @nirmalavelu85 4 месяца назад +3

    Super information
    Srilanka full history tq Ajay brother

  • @kavinboobalan9498
    @kavinboobalan9498 4 месяца назад +14

    ஆழிப் பேரழையால் பிரிந்த உயர்ந்த பகுதிகளே தீவு திட்டுகளாக உள்ளது முந்தைய சிறுமலை குன்றுகள் மூழ்கியதால் இவை இவ்வாறு காட்சி அளிக்கிறது

    • @hari4music
      @hari4music 4 месяца назад +1

      2K KIDS AHHH😀

  • @maryrani.a8992
    @maryrani.a8992 4 месяца назад +1

    Katchatheevu thamilaga meenavargaluku important . Meenavargaluku parilapu. Ithu voru padam than. Yethuvum ini ilaka koodathu. Paravai gal jolly a kadal aligal I enjoy panuthuga. Thank you for sharing Ajay.

  • @travelbursttamil
    @travelbursttamil 4 месяца назад +1

    Earlier it was connected naturallynbut eroded with sea current. There is no bridge. Our poombuhar, korkai are all old ports and everyone knows the sea route in past too

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 Месяц назад

    My dad used to be a DMO (district medical officer) in Mannar in late 70’s i was only a 2 or three year old child at that time. It’s really nice to see Mannar. I live in Canada now. 35 years. For some reason i’m crying watching your video. You are doing a great job.

  • @rajanib2622
    @rajanib2622 4 месяца назад +1

    Ajay thanks a lot for explaining about Thalaimannar we can't even guess to visit that place thanks

  • @kavin1449
    @kavin1449 4 месяца назад +111

    அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை நாங்கள் தடுக்கவில்லை அனால் அவர்கள் பாவிக்கும் மீன் பிடிக்கும் முறையால் தான் இவ்வளவு பிரச்சனை,அவர்கள் பாவிக்கும் முறையால் எங்கள் நாட்டின் மீன் வழங்கள் பாதிக்கப்படுகிறது

    • @sureshallinall6236
      @sureshallinall6236 4 месяца назад +20

      கட்ச தீவு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதிதான்...

    • @ontheway172
      @ontheway172 4 месяца назад +4

      இது தான் உண்மை

    • @muazunais2378
      @muazunais2378 4 месяца назад

      Exactly they do bottom trawling which destroys all marine life from the bottom and that place wouldn't have fish anymore.
      They wouldn't complain about indian weak laws but blame sri lankans due to the brainwashing of their government

    • @mohamedumair6187
      @mohamedumair6187 4 месяца назад +8

      @@sureshallinall6236 But indian government gave it to Sri Lanka.

    • @georgehorton3293
      @georgehorton3293 4 месяца назад +4

      என்னய்யா சொல்கிறாய்.!
      பக்கத்து வீட்டுக்காரனை நானில்லாத பொழுது வீட்டுக்குள் வா என்கிறாயா??😂

  • @shankerthangavellu8316
    @shankerthangavellu8316 4 месяца назад +5

    Till 90s we had the Ship transportation from Rameshwaram to T .mannar

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 4 месяца назад +1

    தலைமன்னார் & தனுஷ்கோடி வரலாறு பற்றிய தகவல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉

  • @mahavbr
    @mahavbr 3 месяца назад +3

    இக்கரைக்கும் அக்கரைக்கும் மண்ணின் வகை ஒன்றே. எனவே அது பாலம் அல்ல. பிரிந்த நிலப்பரப்பே அன்றி பாலமல்ல.

  • @gangaganga1709
    @gangaganga1709 4 месяца назад +3

    superb bruu awaiting for ur vloggg....❤

  • @memerjod3762
    @memerjod3762 2 месяца назад +1

    29:15 maydo ( highest) land of hill area will be always in a straight line .
    So as you said scientifically proven that it is natural islands .

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 4 месяца назад +3

    Srilanka and India train track join panna nalla irukkum and trader's wealth increase agum but security doubtfull irukkum

  • @gopalarishnannv821
    @gopalarishnannv821 2 месяца назад

    Too good. Clear explanation. Very interesting.

  • @sk12335
    @sk12335 4 месяца назад +3

    Vere maadri vere maadri!! semme vlog ajay!

  • @skipper2594
    @skipper2594 4 месяца назад +4

    that island belongs to jaffna Sri Lanka forever

  • @Puthiya_Manna_
    @Puthiya_Manna_ 4 месяца назад +3

    சகோ இராமர் பாலம் பார்க்க Talaimannar village போய் தெங்கடல் பக்கம் போயிருக்கனும் அங்கதான் இருக்கு இராமர் பாலம். இராமர் பாலம் இடத்திலேயே ‘Vayu Sri Lanka’ hotel கூட இருக்கு. இவ்வளவு தூரம் போயிட்டு இராமர் பாலம் பாக்காம வந்திட்டிங்களே… இங்க போயிருந்தால் இராமர் பாலம் முதல் தொடங்கி முதல் மணல் திட்டுவரை நடந்தே போயிருக்கலாம் …. 😅 நீங்க Talaimannar pier போன இடம் தவறான இடம். ரொம்ப அழகான ஏரியா missed பண்ணிடீங்க🤦🏻‍♂️ Vayu resort போயிருந்தால் பார்த்து இருக்கலாம் இந்த link இல் இருக்கு இராமர் பாலம் ஏரியா ruclips.net/video/cw1E1ez8HK8/видео.htmlsi=xNdQAvArQkdS44cs

  • @memerjod3762
    @memerjod3762 2 месяца назад +1

    25:00 Bro Valmiki Ramayana is not a archeological proven book .
    There is no archeological proven that ram bridge existed .

  • @shanmugamm9134
    @shanmugamm9134 4 месяца назад

    Super bro.. My fev sri lanka... Thankyou ..

  • @user-sh3dc5ev7d
    @user-sh3dc5ev7d 4 месяца назад +2

    connectivity irundha nallavanga nalladhukaga payan paduthuvanga kettavanga ketta vishayangalukka payanpaduthuvanga India -Bangladesh nepal butan pola idhuvum irukkanum connectivity

    • @kandywood7600
      @kandywood7600 Месяц назад

      No need to connect with India. We srilanka we will be separate that's good for us

  • @shiva_200
    @shiva_200 4 месяца назад +1

    First comment 🎉
    Vera level bro

  • @gamingboss157
    @gamingboss157 4 месяца назад +4

    Hi bro big fan from srilanka

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 4 месяца назад +51

    இலங்கைக்கு வரும் போதைப்பொருட்கள் அதிகமாக இந்தியாவிலிருந்து வருவதால் இந்த ஏரியா ரொம்ப ஸ்ட்ரிக்கா இருக்கும் ப்ரோ

    • @Munuswamy.G
      @Munuswamy.G 4 месяца назад +4

      கடத்தல் தொழில் செய்வதே உங்களது மக்கள்தானே. இந்த கடல்பரப்பு அமைதியடைவது எப்பொழுது.

    • @gjgj2918
      @gjgj2918 4 месяца назад

      சீனாவில் இருந்து வரவே இல்லை

    • @Sukan1234
      @Sukan1234 4 месяца назад +6

      ​@@Munuswamy.Gபவாம் உங்களுக்கு எமது ஜாஃபர் பாய் வரலாறு தெரியாது போலும் 😅😅😅😅

    • @feastfortheeyes8870
      @feastfortheeyes8870 4 месяца назад

      Udhai anna ta soldren

    • @mhmdziyajath1973
      @mhmdziyajath1973 4 месяца назад

      Onaku arivu iruka ​@@Munuswamy.G

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 3 месяца назад

    Very useful video brother. Hats off to you.

  • @Arvind-Disura
    @Arvind-Disura 3 месяца назад

    That heavy heart feeling of yours standing at Talaimannar , explain u got a True Tamil Blood in U inspite of being bit of Sanki Smell.

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im Месяц назад

    Ajay srilanka trip video amazing.thalaimanner one fisher man name hassan,kilakarai opilan. my name also hassan from kilakarai just 50 km from arichalmunai. Ajay one miss panitinga mannerla. Panaga pinat famous (palm fruit bar)ange matum daan kidaikum

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 4 месяца назад

    Super ajai thambi oru history professer madiri irunduchu

  • @slsamy8196
    @slsamy8196 4 месяца назад +22

    அஜய் ராமாயணமே கட்டுக் கதைதான். லெமூரியா கண்டம் கேள்விப்பட்டு இருக்கியா?. அதிலிருந்து பிரிந்த பாகங்கள் தான் அவை.

    • @skipper2594
      @skipper2594 4 месяца назад +2

      lemuria is the myth

    • @slsc-di2zs
      @slsc-di2zs 3 месяца назад +2

      Qur'an ah vida periya kattu kathaya ?

    • @elizabethraja4791
      @elizabethraja4791 3 месяца назад +2

      Dei muttaal Naan hinduvalla,aanal Hindu matham ulagin muthanmayana matham.matha mathanghal manithargalal thuvanghonavai.

    • @shanmugapriyan8653
      @shanmugapriyan8653 Месяц назад

      Vantaru pulu🔥 nee yeh oru kattu kadha than😂😂😂

    • @shanmugapriyan8653
      @shanmugapriyan8653 Месяц назад

      Vantaru pulu🔥 nee yeh oru kattu kadha than😂😂😂

  • @allenjones1988
    @allenjones1988 4 месяца назад

    Sooper bro.. you post very good content..

  • @saranyam2982
    @saranyam2982 4 месяца назад

    Really informative......

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 4 месяца назад

    Amazing episode pa 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐

  • @Rkk107
    @Rkk107 4 месяца назад +5

    22:30 நிறைய கடத்தல் குற்றங்கள் அதிகரிக்கும்

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 4 месяца назад +1

    bro you can visit the sacred place in anuradhapura as a historical site

  • @duraidurai8218
    @duraidurai8218 4 месяца назад +4

    Super tourism police srilanka

  • @sallantyadhinarayananvenka6632
    @sallantyadhinarayananvenka6632 4 месяца назад

    Yes i want to Connect Chennai to Thalimannar

  • @venkatachalapathi2356
    @venkatachalapathi2356 4 месяца назад

    Ramar palam available also jaffna suthan ask.

  • @OliveRidley01
    @OliveRidley01 4 месяца назад +6

    Bro oorukku vandhuttu oru ipl match nerla paathu vlog podunga ❤🎉😊

  • @user-do4iz7ru4t
    @user-do4iz7ru4t 4 месяца назад +2

    1st like bro

  • @georgepeter5574
    @georgepeter5574 5 дней назад

    How are you bro please I request you to take care of your health and always be caution ❤❤ hat's off to you bro you are chilling always great

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 4 месяца назад +18

    ப்ரோ இலங்கையில தனியார் பஸ்ஸ விட அரசாங்க பஸ்ஸ ரொம்ப வேகமா ஓடுவாங்க அரசாங்கம் எங்குற படியா ஒரு பயமுமில்ல அடிச்சு நவுத்தி ஓடுவானுங்க😂😂😂

    • @Desertfox18
      @Desertfox18 4 месяца назад +6

      Yeah, I went to Katharagama few years ago on a SLTB bus at night and it flew like plane😂

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 4 месяца назад +2

      @@Desertfox18 😂😂😂

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 3 месяца назад +1

    It will be an permanent headache for both countries the status. Can be majntened for ever

  • @ZakkyAhamed21
    @ZakkyAhamed21 4 месяца назад +3

    Anna, Ammbuluwawa visit panni parugga Vera level place. Ask Google for more information 👌👌

  • @crackingtech2645
    @crackingtech2645 4 месяца назад +1

    We want to connect both country through train best way to connect

  • @vkrishna2841
    @vkrishna2841 4 месяца назад +1

    Video is super Bus Window outside don't keep in hand bro

  • @user-ox4xz5ov2v
    @user-ox4xz5ov2v 4 месяца назад

    Vist Delft bro our home.but we are on pranthan,kilinochchi

  • @aashikfarook
    @aashikfarook 4 месяца назад +5

    Bro bridge pota Indian people inga vanthu business pana arambichiduvinga apuram srilanka makal business pana mudiyama povum

  • @shaheershauwan9322
    @shaheershauwan9322 Месяц назад

    Those islands are the land left when Sri Lanka separated from India 170 million years ago. Even though the google map is not, there were boat travels. Boats going from there can see that there is a land way connecting both countries 😕

  • @ganapathy6711
    @ganapathy6711 3 месяца назад

    Population நிறைய இருக்கும் இடங்களில் pollution பிரச்சினை இருக்கும்
    இந்த இடம் நம்ம ஊட்டி பக்கம் இருக்கும் gudalur ஞாபகப்படுத்துகிறது்
    கூடலூரிலும் திடீர் மழை வெயில் என்று இருக்கும்😊😊😊😊

  • @sudharsan2064
    @sudharsan2064 3 месяца назад

    India and srilanka are connected by roadway and railway should reduce travelling cost

  • @tamilarasangnanasekaran3038
    @tamilarasangnanasekaran3038 4 месяца назад +3

    In Indian Ocean, there were many group of islands have 1m sea level like Maldives, Lakshadweep and Mannar group of islands. If you whole Maldives without buildings, it will form various shapes. Is it full of bridges? I am not degrading one's faith. But think scientifically. Sand dunes in a straight line doesn't mean it is a bridge. Upto certain distance around South Indian Tip, there were lot of sand dunes and islands are there.

    • @km-fl2gb
      @km-fl2gb 4 месяца назад +2

      Leaving aside science how few thousand years back documented such events and there is evidence from both the countries..even today seen by many .. beliefs beyond logical reasoning....

  • @Shanjayuploads
    @Shanjayuploads 4 месяца назад

    Annen! Gym ku poitu, ipppadi vadai sapteenganna eppudi ?. Diet playes a huge role in the journey! Gotta control those temptations! No use of just workout. Take it or leave it :)

  • @srisaravanan3165
    @srisaravanan3165 4 месяца назад +3

    Kumbakonam ramanash coffee powder hai

  • @arunr6099
    @arunr6099 4 месяца назад

    india signal varadhu. facing towards srilanka all antenna are power reduced and downtilted.

  • @Userdudei
    @Userdudei 4 месяца назад +5

    25:54 40 such coral lines/naturally occuring limestone bridges are found in 40 places on earth including maldives

    • @ThinkMediaTamil
      @ThinkMediaTamil 4 месяца назад

      Do u know the length of them ? Nature created will always not b perfecr . But here Ramar paalam whyis it straight ? Tell me !

    • @Userdudei
      @Userdudei 4 месяца назад

      @@ThinkMediaTamil tge palk strait is not straight! Go check.

    • @ThinkMediaTamil
      @ThinkMediaTamil 4 месяца назад +1

      @@Userdudei Ram Setu is straigt only not made by nature

    • @Userdudei
      @Userdudei 3 месяца назад

      @@ThinkMediaTamil did u check the google image?😂

    • @ThinkMediaTamil
      @ThinkMediaTamil 3 месяца назад

      @@Userdudei Zoom out & check

  • @RSXXX229
    @RSXXX229 4 месяца назад

    YOU ARE THE FIRST & ONLY PERSON IN GIVING VERY COMPREHENSIVE INFORMATION RE. TALAIMANNAR- DHANUSHKODI HISTORICAL ICONIC PLACE.
    RE. FEELING WITH HEAVY HEART / SADNESS 😔 INSIDE
    👉you are so right, and every SL-TAMILIANS LIVING IN SRILANKA FEELS THE HEAVY HEART/SADNESS/SENSE OF LOSS OF HISTORICAL LANDMASS.
    68+/-M TAMILIANS WORLDWIDE BUT NO COUNTRY ON THEIR OWN (NO TAMIL ELECTED PM, PRESIDENT AND ARMED FORCES).
    PLEASE AVOID SINHALA AREAS IN NIGHT

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 4 месяца назад

    Hii..very..very..nice..Happy..lLekt..welcome..Ajay..Thankuoy...ஜெய்..ஸ்ரீ..ராம்...அஜய்...வாழ்க..வாழ்க..🌾🌴🌿💯💯🤝🤝🤝💯💯👍🏾👍🏾🍀🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃⚘️⚘️⚘️🌱🌱

  • @navneethsiva2087
    @navneethsiva2087 4 месяца назад +15

    போன வீடியோவில் ஒரு இலங்கை யூடியூப் சேனல் வைத்திருக்கும் தமிழ் நண்பருடன் பேசியிருந்தீர்கள் அவர் அருகிலேயே இன்னொரு யூடியூப் நண்பரும் நின்றிருந்தார் (Jesi volg) ஏன் அவருக்கு ஒரு ஹாய் கூட சொல்லவில்லை மற்றவரும் அவரை அறிமுகப்படுத்தவில்லை Jesi இன் தளத்தில் அவர் காணும் எவரையுக் தனது தளத்தில் அறிமுகப்படுத்தத் தவறுவதேயில்லை

    • @abdulkhadar7917
      @abdulkhadar7917 4 месяца назад

      Yes jesi vlog I watch many times🎉

  • @mathysiva1425
    @mathysiva1425 4 месяца назад

    There is a bridge exist but different people call different name.

  • @user-ox4xz5ov2v
    @user-ox4xz5ov2v 4 месяца назад

    Vist kawtharimunai. Nalla irukkum bro

  • @arthis3596
    @arthis3596 4 месяца назад

    Waiting for your videos

  • @roshandeen9108
    @roshandeen9108 4 месяца назад

    Bro ninga traval pannura time pathada. Village kulla poita boat book panni ungalaka ulla poita ellam parkalam

  • @parthasarathi2767
    @parthasarathi2767 3 месяца назад

    கண்டிப்பாக நன்றாக இருக்கும்
    ஏனெனில் இந்தியாவில் இருந்து வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளுக்கு Train வசதி உள்ளது. அதுபோல இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை ரயில் சேவை நன்றாகவே இருக்கும்.
    ஆனால் ஒரு சிக்கல், வலுவான காற்று. இதை சமாளிக்க கூடிய பாலம் அமைந்தால், மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 3 месяца назад

    It's my native place..mannar😊

  • @NarutoUzumaki.68870
    @NarutoUzumaki.68870 4 месяца назад

    First view bro 🎉

  • @MifazEM
    @MifazEM 4 месяца назад

    Bro India , specially is over crowded. I see no good they are waiting for migrate other countries so I think no Infrastructure needed to connect India other than air route

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 3 месяца назад

    Kutty thevugala kuda erukalan ramar palam epdi solla mudium bro ,

  • @waynenathan2608
    @waynenathan2608 4 месяца назад +2

    kachaitheevu was given to Sri Lanka (British Ceylon) by India (British India) Indragandhi has nothing to do with this. but we can't blame the British for this because the British defined Indian china border which china claims as their territory and during that time china was at the weakest point of their history to fight back. so we lost kachitheevu and gained territories in the north border.

  • @lifeisgood722
    @lifeisgood722 Месяц назад

    பாரதியார் பாடியிருகார் சேதுவை மேடுயுருத்தி பாலம் அமைப்போம்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 месяца назад +1

    Jesus yesappa bless you brother and all

  • @abdabdullah5731
    @abdabdullah5731 4 месяца назад

    Andha road la irundhu paarthaal veedugal theriyaadhu. Ulla poai paarkanum

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 месяца назад

    பாலம் இருந்ததா என ஆராய்சி செய்தால் விடை கிடைக்கும், ராமர் பலாம் என ஆராய்வதால் தான் விடை காண முடியவில்லை .4யுகம்40லட்ச வருட கதை ராமாயணம்.
    பங்காளி சண்டையில் தான் உலகமே ஜீவிக்கின்றது.
    உணந்த மக்கள் வாழ்வை காண்கன்றனர்.

  • @kirupagajan
    @kirupagajan 4 месяца назад +2

    நீங்க போனது தலைமன்னார்துறை (பியர்) புகையிரத நிலையம்......

  • @venkateshwaran1000
    @venkateshwaran1000 3 месяца назад

    If India & Srilanka connected with bridge, first SriLanka gets benefit from Tourism Economy. Especially Jafna & Mannar area well be more developed and Tamil community will have good cultural relationship...

  • @FL-GOP
    @FL-GOP 4 месяца назад +8

    First of all in valmiki ramayana ravana's lanka was located in Southwest of india (about 1200 kms from mainland India) and it's termed as group of islands. Some scholars from 19th century used to say it might be referring to Maldives.
    This itself debunks the so called ramar palam theory. The issue in last couple of decades is politicization of the faith by certain groups.

    • @km-fl2gb
      @km-fl2gb 4 месяца назад

      Srilanka believe ravan Empire sigaria fort etc.. Maldives what evidence? Let's respect others belief..

    • @Desertfox18
      @Desertfox18 4 месяца назад +1

      ​@@km-fl2gb Maybe all the evidence in Maldives is submerged in the ocean as the sea level has risen.
      Also in Sri Lanka we believe Sigiriya was made by King Kashyapa as a fortress to protect him from his brother Mutasiva, Ravana theory is a more recent thing here.

    • @Userdudei
      @Userdudei 4 месяца назад +1

      ​@@km-fl2gbsrilanka doesnt believe😂. Only indian tourists believe😂

    • @slsc-di2zs
      @slsc-di2zs 3 месяца назад

      But ramar temple was in rameshwaram island...

  • @kedharbadri914
    @kedharbadri914 4 месяца назад +1

    Tamil Nadu state tree is "Kattu maram"

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 4 месяца назад +1

    I surely think there is no necessity for a land link between Si lanka & India, then it would lead only to more smuggling activities between our southern states & Sri lanka & vice-versa

  • @jayaraj85
    @jayaraj85 4 месяца назад

    Bro Srilanka tourism police super 👌 👌 👌

  • @gauthamramvittalg9610
    @gauthamramvittalg9610 4 месяца назад

    if India and Sri Lanka is linked with a Bridge, India can use international export import using Sri Lanka ports. will be economics

    • @MrTharvees
      @MrTharvees 4 месяца назад

      Bro did u knw abt SETHU SAMUTHIRA THITTAM... without bridge ., without the help of srilanka... india alone can take every benefits if sethu samuthira thittam possible...

  • @ruby75789
    @ruby75789 3 месяца назад

    I feel sorry for your parents. Maybe take them to Jaffna side next time. More relax places in there. Your amma has a hard time walking. Your videos and information are excellent 👌

  • @Ms.Hameed
    @Ms.Hameed 4 месяца назад

    சூப்பர் தம்பி👌👌👌👌👌👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰

  • @balamurugan2088
    @balamurugan2088 4 месяца назад +5

    பல லட்சம் வருடங்கள் க்கு முன்னாள் கண்ட நகர்வு மூலம் தமிழக நிலப்பரபில் இருந்து பிரிந்து சென்றதுதான் இலங்கை.

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 4 месяца назад +2

    In the last ice age south india and north Sri Lanka was connected by a big landmass because the sea level was more than 100 metres lower than today's sea level , after the end of the ice age when the sea level started to rise the whole landmass between the south india and north Sri Lanka was submerged by the rising sea water and the leftover rocks and sand bunds which are seen above sea level are mistakenly called as man made bridge. Again in the next ice age when the sea level falls to more than 100 metres we can easily walk from South India to srilanka by foot.
    Please read about ice age cycle.

  • @MuraliK127
    @MuraliK127 4 месяца назад +1

    Brother Russia trip ?? When we can expect..

  • @indiantraveller1156
    @indiantraveller1156 4 месяца назад

    Bro cumbum to thiruvannamalai bus vlog pannunga bro first time intha bus vitrukkanga so neenga antha bus vlog pannunga bro departure time morning 6.00 clock bro

  • @balasethuraman7977
    @balasethuraman7977 4 месяца назад +5

    சேது பாலத்தில் நடந்து வரலாம் குஷியா

  • @KaleidoKapture
    @KaleidoKapture 4 месяца назад +12

    The dotted lines are not natural island but it’s the actual Ram Setu. Due to coral reef, the Ram Setu looks like small islands. From India you can get approval from coast guard to visit Indian side islands. You can literally walk in the middle of sea.
    From srilanka side, you will not get approval, not sure why.
    And Srilanka has more Ram Setu islands than India.

    • @km-fl2gb
      @km-fl2gb 4 месяца назад

      Great information

    • @skipper2594
      @skipper2594 4 месяца назад

      bcz sri lanka have designated the area as bio diversity hotspot , who do you think would it visit most, you know who right and those people barely preserving their own land ,how would sri lanka trust them to not destroy that bio diversity. so until it has less visits , it will be preserved ,
      and that doubt was prooven by that country fishermen who rode trawlers and ruined upper sea area

    • @KaleidoKapture
      @KaleidoKapture 4 месяца назад

      @@skipper2594 I disagree. If it’s bio-diversity area, why srilanka is not claiming it?
      On the Indian side, india has designated Marine park in gulf of Mannar. With permission you can visit this island as well.

    • @KaleidoKapture
      @KaleidoKapture 4 месяца назад

      @@skipper2594 en.m.wikipedia.org/wiki/Gulf_of_Mannar_Marine_National_Park

    • @jayaramanjayaramam6743
      @jayaramanjayaramam6743 4 месяца назад

      If you can walk across the sea from thalai mannar or vice versa then why should great swimmers like Kutraleeswaran cross this straight by swimming & earn a name that he has crossed so many straights across different seas

  • @fzarungm4230
    @fzarungm4230 4 месяца назад

    Panai maram❤ brother

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 4 месяца назад

    Super bro 🔥

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n 4 месяца назад

    சூப்பர் சூப்பர்

  • @shaheershauwan9322
    @shaheershauwan9322 Месяц назад

    If Sri Lanka and India are connected by a bridge, both countries will benefit economically. Especially to Sri Lanka. But culturally, it is not very good for Sri Lanka. 🇱🇰🇮🇳

  • @tamilcnctech
    @tamilcnctech 4 месяца назад

    சம்பவம் 😮😮😮