Joseph Movie 4K | Christian Tamil movies |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 фев 2023
  • Joseph Movie | Christian Tamil movies | #josephmovie #tamilchristianmovie #Jeconiah_Media #Bible
    _______________________________
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    ___________________________________________
    ஜெக்கான்யா ஊழியங்களானது இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களின் ஆவிக்குரிய ஜீவியத்தை பெலப்படுத்தவும், இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறியாதவர்கள் அறிந்துகொள்ளவும் செயல்படுகிறது.
    E-Mail: jeconiahministriesofficial@gmail.com
    ****Follow Us On****
    Instagram - jeconiah_media
    jeconiah_media?...
    Facebook - Jeconiah Media
    profile.php?...
    Share Chat - Jeconiah Media
    sharechat.com/profile/8394679...
    Twitter - Jeconiah Media
    / jeconiah_minist
    Pinterest- Jeconiah Media
    pin.it/5TxDIFE
    Josh - Jeconiah Media
    share.myjosh.in/profile/24fcb...
    Moj - Jeconiah Media
    mojapp.in/@jeconiah2020?refer...
    _______________________________________________________________
    #shorts #whatsappstatus #christianmessages #johnsam #johnsamjoysonmessage #johnsamjoysonsong #message #shortsfeed #jeconiahministries #jeconiah #goodness #goodnessofgod #tamilchristianmessage #liveservice #live #livestream #trending #trendingshorts #trend #trendingstatus #trendingvideo #christianmessages #christmas #christiansongs #christianmessage #christianmessagelivetoday #christianmessagetamil #prbenz #gabrielthomasraj #thomasraj #joelthomasraj #dailymanna #dailymannah #motivation #motivational #motivationalvideo #motivationalquotes #newtamilchristianmessages #livesundaymeeting #sundayservice #sundayservicelive #sermon #sermons #sermonshort #sermonsaboutovercoming #sermontestimony #beautifulmessage #nicequotes #bible #biblestudy #bibleverse #bibleverses #biblereading #biblequotes #biblewords #bibleverseoftheday #biblemessage #biblejournaling

Комментарии • 357

  • @Malronjos
    @Malronjos 7 месяцев назад +22

    யோசோப்பு போல ....வாழ வழிக்காட்டும்...யேசுவே...🙏🙏🙏🙏

  • @user-hz8xw2lj3m
    @user-hz8xw2lj3m 9 месяцев назад +94

    யோசேப்பு எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தார் பாருங்கள் தேவன் நம்மை பலவிதமான சோதனைகளில் வழிநடத்துவார் எல்லாம் நன்மைக்கே 😊😊😊

  • @Suresh_2Joh
    @Suresh_2Joh Год назад +88

    கர்த்தர்: யாக்கோபே நீ என்னால் மறக்கப்படுவதில்லை. யோசேப்பு கனி தரும் திராட்சை செடி. ❤

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Год назад +83

    ஆபிரகாமின் தேவன்
    ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவன் அவர்
    நம் தேவன்...

  • @jasmine3813
    @jasmine3813 8 месяцев назад +31

    எனக்கு மிகவும் பிடித்த யோசேப்பு கதை❤❤❤❤❤

  • @hembuela4457
    @hembuela4457 Месяц назад +8

    யோசேப்பு எனக்கு ரொம்ப பிடித்த தேவ மனிதன்

  • @snaveen2707
    @snaveen2707 7 месяцев назад +21

    என் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி _யோசேப்பு போல நாம் கடவுளுக்கு முன்பாக உண்மையாக இருக்க வேண்டும்+ஆமென்

  • @nimmijeni332
    @nimmijeni332 9 месяцев назад +35

    தேவன் யோசேப்பு கூட இருக்கிறார் என்ற சொல்லுக்கு இந்த படம் நல்ல வெளிப்பாடு 💝💝🙏🏻🙏🏻✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫😍😍💐💐💐💐😭😭😭😭

  • @georgerajendran5496
    @georgerajendran5496 Год назад +75

    யோசேப்பின் படம் உணர்வு பூர்வமாக இருந்தது
    Praise the Lord

  • @vijaybaskaran7824
    @vijaybaskaran7824 Год назад +82

    யாக்கோபே, இஸ்ரவேலே, நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா 44:21

  • @juliesclinton
    @juliesclinton 11 месяцев назад +19

    ஆண்டவரின் திருநாமம் வாழ்க ❤️

  • @siva7743
    @siva7743 Год назад +32

    Joseph அவர்கள் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தார் 🙏🙏🙏

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 6 месяцев назад +5

    யோசேப்பு உடன் இருந்த தேவன் என்ன ஓடும் இருப்பார் ஆமென்

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 Год назад +29

    உண்மை என்றும் வெற்றிபெறும்

  • @vadivelmadhavan9903
    @vadivelmadhavan9903 9 месяцев назад +10

    நம் ஆண்டவர் நல்லவர்...
    அவரால்.. நாம் மறக்கப்படுவதில்லை
    ஆமென் 🙏

  • @vidhyarose4197
    @vidhyarose4197 Год назад +24

    யோசேப்பு படம் அருமையாக இருந்தது. உணர்வுபூர்வமாகவும் இருந்தது. ♥♥♥

  • @chandrasekar974
    @chandrasekar974 Год назад +48

    கனவுகள் மெய்ப்த்தும். மெய்யானதேவன்.✝️✝️✝️🙏🙏🙏✝️✝️🙏🌹🌹🌹✝️🙏🙏

  • @user-pf8sr2pn9y
    @user-pf8sr2pn9y 2 месяца назад +1

    இயேசப்பா இந்த கதையின் மூலமாக என்னை மனதார மாற்றியதர்கு நன்றி

  • @radhakumar8764
    @radhakumar8764 5 месяцев назад +3

    நம் தேவன் மிகவும் நல்லவர்.அவர் எதை செய்தாலும் அது நன்னமக்கே. நம்மை கைவிடாத தேவன்.நம் தேவன் ❤️

  • @gunaseeli2929
    @gunaseeli2929 7 месяцев назад +3

    Praise the lord Amem.
    உயிருள்ள தேவன் நாம ம் வாழ்த்தப்படுவதாக.

  • @MurugiyaTharshika-pl4xx
    @MurugiyaTharshika-pl4xx 7 месяцев назад +6

    உணர்வு பூர்வமான திரை படம்❤ Glory to god❤❤❤❤

  • @karthikkarthikperumal9028
    @karthikkarthikperumal9028 Месяц назад +3

    Iam Hindu last fiveyear iam like Christian religion now iam convert Christian yesvin nambtil amen

    • @Diviiya
      @Diviiya Месяц назад +1

      May Christ Bless U brother !!!😇

  • @jessmemary844
    @jessmemary844 Год назад +64

    Praise the lord 🙏 kadavulukku unmai ullavargalaga naam irunthaal kadavul yettra kalaththil nammudaiya neethiyai vellipaduthuvar🔥🔥🔥I love you Jesus Christ ❤️

  • @manickmmanickam7463
    @manickmmanickam7463 10 месяцев назад +146

    கடவுளே நீா் யோசேப்போடு இருந்தது போல இன்றுமுதல் என்னோடும் நீா் இருந்தருளும்,என் பாவங்களை மன்னியும்,என்னை மீட்டருளும்,ஆமென்

  • @JustForFun-ub1gl
    @JustForFun-ub1gl 22 дня назад +1

    Beautiful fantastic amazing excellent 👌👌👌👍👍👍👍 it's really superb. IT'S NOT A JUST MOVIE IT'S REAL STORY. 😢😢 GOD BLESS YOU ALL ✝️🙏✝️🙏 AMEN HALLELUJAH PRAISE THE LORD JESUS ✝️🙏🙏✝️✝️🙏✝️🙏🙏✝️✝️🙏✝️🙏🙏🙏 I LOVE JESUS AMEN❤❤❤❤❤

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Год назад +7

    மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது

  • @samykanth4232
    @samykanth4232 3 месяца назад +2

    நல்ல உள்ளங்களுக்கு நல்வாழ்த்துக்கள் கடவுள் நல்லவங்க கூட இன்னைக்கு இருப்பார்

  • @user-uj3xx9rz7z
    @user-uj3xx9rz7z 3 месяца назад +1

    எனக்கு மிகவும் பிடித்த கதை. ஆமேன் ‌ஆமேன்

  • @sssri09
    @sssri09 2 дня назад

    ஸ்தோத்திரம் அப்பா யோசேப்பு கூட இருந்தது போல என்னுடனேகூட இருப்பீராக அப்பா ஆமென்

  • @jeda3073
    @jeda3073 8 дней назад

    Jesus is the Lord... He is such a lovely God that he endired all his suffering by himself. Incredible immeasurable love

  • @Selvakumar-km2ns
    @Selvakumar-km2ns Год назад +2

    Very nice 🙂 god ku namba unmaiya iruntha , yoseph kuda iruntha Jesus namba kudavul iruparu

  • @jeda3073
    @jeda3073 8 дней назад

    Lord God Jesus is always with him always ❤ He is the only one Almighty God everlasting and everlasting... Same time he is lovely than anyone can imagine

  • @kabilankutty2896
    @kabilankutty2896 Год назад +3

    Please indha madhiri inno neraya movie (tamil) varanu .... My riqvast. Kartthar oruvare Kartthar... ...Amen ❤️🙋🏻

  • @user-iw1dp6sw4c
    @user-iw1dp6sw4c Год назад +18

    Proud to be a children of living God 🎉🎉🎉🎉

  • @user-vk5zn5my4f
    @user-vk5zn5my4f Месяц назад +2

    யோசேப்பைப் போன்று நாமும் வாழ்வோம் நன்றி

  • @radhakumar8764
    @radhakumar8764 Год назад +27

    சூப்பர் மூவி 🙏👌🏻 உண்மையான தேவன் 🙏🔥

  • @rachelrebeccal7813
    @rachelrebeccal7813 Год назад +19

    What a mighty God we serve ✝️🙏🔥

  • @sparrow19907
    @sparrow19907 8 месяцев назад +5

    Yousuf peace be up on him and yakoob peace be up on him . The greatest examples for humans . Alhamdulillah

  • @truelover3664
    @truelover3664 18 дней назад

    இறைவன் யோசப் ( அவர் மீது சாந்தி உண்டகட்டும்) மிகவும் அழகான தோற்றத்தில் படைத்தான். அவர் தனது வாழ்வில் எந்த சுழ்நிலையிலும் தனது அழகை தடுக்கப்பட்ட வழியில் பயன்படுத்தவில்லை. உலகம் அழியும் வரை வரக்கூடிய அனைத்து இளைஞர்களுக்கும் அவர் சிறந்த எடுத்துகாட்டு. அல்குரஆன் மிகவும் கன்னியப்படுத்தி பேசும் நல்லடியார்.

  • @ravip7365
    @ravip7365 9 месяцев назад +3

    இயேசப்ப பரிசுத்தம வாழ வு தவி சேய்யும் இயேசப்ப🙏🙏🙏🙏🙏🙏🏻🙏

  • @tharajonita8676
    @tharajonita8676 9 месяцев назад +4

    🔥JOSEPH STORY ANOTHER LEVEL 🔥
    VERY TRUTHFULL
    HONESTY
    HUMBLE
    OBEDIENT
    LOVABLE
    MERCYFULL HEART
    FORGIVENESS
    HELPING NATURE
    VERY SPIRITUAL AND
    BELIEVE IN GOD AS ABRAHAM
    WISE MAN
    VERY HANDSOME BUT HE NEVER MISUDED IT 🙏🙏🙏
    BRILLIANT Etc Etc
    Wat a wonderful CREATIONS OF GOD
    THANK GOD LOVE U MY LORD ❤️
    OUR ALMIGHTY GOD 🙏🙏🙏🙏🙏
    Save ur children . . Let Ur Mercy allwsys be on us 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +8

    Glory to God Kodanakodi sosthiram andavarae hallelujah amen 🙏🙌❤✨👏💖🙏

  • @gokulakrishnansrinivasan8689
    @gokulakrishnansrinivasan8689 Год назад +8

    ❤❤❤❤❤❤All glory to God the God of Joseph is our God Hallelujah 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @glorioushopeprayerhouse8150
    @glorioushopeprayerhouse8150 Год назад +43

    Excellent movie...impressive narration...scenes are very emotional...Glory to God of Truth 🙏

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +5

    Thank a lot kadavla 🙏🙏
    Thank a lot of Jesus 🙏🙏
    Appa
    Thank you so much for sharing massage
    Father 🙏🙏🙏🙏🙏🙏
    Amen Jesus 🙏🙏

  • @gopalchenthil-bc7kj
    @gopalchenthil-bc7kj Месяц назад

    enakku mikavum pidietha yosappu kathaie 🙏🙏🙏👌👌👌👌

  • @jayajaya.7020
    @jayajaya.7020 7 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள யோசேப்பு படம்❤❤❤❤❤

  • @gopalchenthil-bc7kj
    @gopalchenthil-bc7kj Месяц назад

    En Devanukku mumbaka pavam seivathu eppadi yosappai pola nanum pariesuthamaie vala ennai arpanikkiran 🙏🙏🙏❤❤❤

  • @ROCETTV8028
    @ROCETTV8028 7 месяцев назад +1

    Yesuvee yen kudavee iruka appa senaikaliin karthar parisuthar🙏❤️🫂🥹🥰😍

  • @SANGEETHAC-jf8ze
    @SANGEETHAC-jf8ze Год назад +8

    Praise the lord , reqlly it was touch my heart i belive in jesus ❤❤ glory to god

  • @loyolaseelan
    @loyolaseelan 7 месяцев назад +10

    God is really loving , caring and mercy on me. Thanks to the Director of this making ❤❤

  • @nandhakumar7492
    @nandhakumar7492 Год назад +7

    Trust in Jesus Christ.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @margaretloorth2504
    @margaretloorth2504 11 месяцев назад +6

    Praise the Lord 🙏

  • @venkatesanp5631
    @venkatesanp5631 Год назад +4

    அருமை❤

  • @kavi0961
    @kavi0961 Год назад +5

    Thank you Jesus.
    Thanks team for this movie.

  • @priyak007
    @priyak007 11 месяцев назад +6

    Praise the lord 🙌

  • @aanaa38
    @aanaa38 Год назад +7

    Praise the lord 😇😇❤❤❤🥳🥳🥳🥳

  • @ClamentMario-ho8mo
    @ClamentMario-ho8mo Год назад +8

    Praise the LORD hallelujah 🙌 🙏 👏

  • @v.vinobavictorthomas2093
    @v.vinobavictorthomas2093 Год назад +2

    I like Joseph very much

  • @JoThi-hk2wx
    @JoThi-hk2wx 10 дней назад

    Yooseppu poola ennai vazhinadathum jesus ❤️🙏🙏🙏🙏🙏🙏😊😊

  • @user-qf7ep3nl7b
    @user-qf7ep3nl7b 8 месяцев назад +1

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்த்துவே ஆபத்தான காயங்கள் குணமாக ஆசிர்வதியும் ஆண்டவரே😂

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Год назад +3

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Год назад +4

    வாழ்த்துகள் 🎉😘

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi6762 Год назад +6

    Great movie in the world

  • @anniechristina4591
    @anniechristina4591 Год назад +3

    ❤Our God Jesus Christ change our life like this ❤❤❤❤❤

  • @user-iw1dp6sw4c
    @user-iw1dp6sw4c Год назад +4

    Truth🎉🎉🎉 what a marvelous GOD we have

  • @ganeshdevan9269
    @ganeshdevan9269 6 месяцев назад +2

    He is real god and the world ❤❤❤❤❤❤❤

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 Год назад +4

    Glory to God. Nice movie

  • @popularboys949
    @popularboys949 Год назад +6

    Nadatidum pathai ellam nanmaikai Jesus ❤😢❤❤❤

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Год назад +11

    Glory to God 🎉🎉🎉

  • @abdulbukhaririyasudeen7795
    @abdulbukhaririyasudeen7795 10 месяцев назад +1

    I love my god i love everybody all mankind ...the movie watched cry last seance

  • @saranyasaranya2896
    @saranyasaranya2896 Год назад +7

    Praise the Lord 🙏🙏🙏🙏

  • @dillibabu7345
    @dillibabu7345 Год назад +3

    Ennoda nambikai en devan mattum thaan yesuve meiyana deivam mulu manasa yethukuren 🙇

  • @vinodraj-yq7mi
    @vinodraj-yq7mi Год назад +17

    Praise you my Lord

  • @ambikag9358
    @ambikag9358 5 месяцев назад +1

    Thank God for this wonderful movie,

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 9 месяцев назад +2

    Very good and Godbless your family and friends and

  • @sethun9379
    @sethun9379 Год назад +1

    சிங்கத்தை கிழித்து போடுகிறவர் .. சிம்சோனின் வல்லவர்..

  • @manigandanm6420
    @manigandanm6420 Год назад +2

    தேவனே எனக்கும் உதவி செய்ங்க அப்பா

  • @marylazard3872
    @marylazard3872 2 месяца назад

    What can be better than this. GOD was with Joseph forever for his right doing. He did not bow down to other gods. He believed in a ne GOD. That GOD was with him. Always.

  • @hemalatha7183
    @hemalatha7183 7 месяцев назад +4

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen ❤

  • @shein1077
    @shein1077 Год назад +5

    Wonderful incident, Glory to God ❤

  • @anushajesus0007
    @anushajesus0007 6 месяцев назад +2

    Amen glory be to god 💯❣️😘🤗

  • @manojkumar-gl9td
    @manojkumar-gl9td Год назад +2

    ❤ best movie

  • @ishwaryaishwarya8306
    @ishwaryaishwarya8306 7 месяцев назад +1

    Thank you Appa❤....
    Im your Joseph bless me as same .... Love you Appa🙏

  • @kotygunavathi1562
    @kotygunavathi1562 8 месяцев назад +2

    Thankyou jesùs for bible story of joseph

  • @henrymohan2191
    @henrymohan2191 Год назад +4

    Lord Jesus is living God. His second coming as early as possible

  • @sarupanamensarupanamen2901
    @sarupanamensarupanamen2901 Год назад +1

    Very very very good movie
    God bless you
    🤦‍♂️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
    Thanks

  • @gopalchenthil-bc7kj
    @gopalchenthil-bc7kj 7 месяцев назад

    Jesus joseph podu irunthathupolo ennodu iruntharulum🙏🙏🙏amen praise the lord allelooya

  • @sangeethapreethi1186
    @sangeethapreethi1186 Год назад +3

    Amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Paul_Gospel
    @Paul_Gospel 7 месяцев назад +2

    Amen ❤❤❤❤❤ Thank you Jesus ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @tharajonita8676
    @tharajonita8676 9 месяцев назад +2

    THE MOMENT JOSEPH SAID
    ""ITS ME UR BROTHER JOSEPH "" MY GOD WAT A GOOSEBUMPS MOMENT
    IN D CLAIMAX WHEN JOSEPH MET HIS FATHER JACOB WAT A HEART TOUCHING REALY NO WORDS TO EXPRESS. . BLESSED FAMILY 🙏

  • @isaacnetzone
    @isaacnetzone Год назад +6

    GOD IS WITH US

  • @DevaRaj-me6bx
    @DevaRaj-me6bx Год назад +4

    Movie really super✝

  • @karunakaren6
    @karunakaren6 8 месяцев назад +1

    ஆண்டவரே.உமக்கு நன்றி

  • @arokiadoss6620
    @arokiadoss6620 Год назад +13

    Our God is really great amen.

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Год назад +5

    Praise the Lord, Praise the Lord.

  • @thamilzhan6882
    @thamilzhan6882 Год назад +6

    Wow... what a amazing God we have🎉❤🎉❤

  • @jmp.pavithraaaraadhanaa1665
    @jmp.pavithraaaraadhanaa1665 11 месяцев назад +5

    Amen🙏🙏🙏Love You Jesus❤☦️

  • @lourdunesan1076
    @lourdunesan1076 Год назад +6

    Praise the Lord father

  • @meklinrajeswarirajeswari1695
    @meklinrajeswarirajeswari1695 Год назад +3

    🙏praise the lord 👏Amen God🙏