தன் தகப்பன் தன்னை வெறுக்கிறார் என்றபோதும், தன் தகப்பனுடைய அன்பைப் பெற்று விட வேண்டும் என்று இளைய மகள் ஜாய்ஸ் பொறுமையோடு எல்லாவற்றிலும் நடந்துக்கொள்ளும்விதம் (நடிப்பு) சூப்பர். இந்த பொறுமை என்ற நாடகத்தைப் பார்க்கிறவர்கள் யாவருக்கும் இது மிகுந்த பிரயோஜனமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Amen-Praise the Lord
உண்மையான அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் தேவைப்படும் மிகப்பெரிய கனி நீடிய பொருமை ...இந்த கதையில் என்னையும் என் குடும்பத்தையும் உணர வைத்தது... இந்த ஊழியத்தை நடத்தி வருகிற ஊழியர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
குழந்தைகளிடத்தில் வேற்றுமை காட்டாம அன்பாயிருப்போம். ஏனென்றால் வருகாலங்களில் நாம் முதியோர்கள் ஆகும் போது நம்மை பராமரிக்கும் கடமை அவர்களிடம் உள்ளது. நாம் தீமை செய்தால் அவர்களும் தீமை செய்வார்கள். நாம் நன்மை செய்தால் அவர்களும் நம்மை நன்றாக பராமரிப்பார்களே.ரெபேக்கா, ஈசாக்storyla இரண்டு குழந்தைகளயும் வேற்றுமையோடே பார்த்தாங்க. முடிவு சண்டைய கிளப்பி விட்டது. நாமும் நம்முடைய பிள்ளைகளை ஒன்று போல் நேசிப்போம் god bless you
realyyy perfect nooooo wordsssss touching movie ini nanum neediya porumaiya iruppen....enku aaruthala irunthathu intha movie may god bless uuuuuuu...........
இந்த கதையை பார்க்கும் போது என் கண்கலில் கண்ணீர் துழி மலையாய் வழிகிறதுஉபத்துரவம் படும் போது ஒருவருடைய உல்லம் எப்படி கலங்குமென்டு நான் நல்லா உனர்ந்திருக்கேன் பொருமை எவ்லோ நல்லதுனு புரியவச்சது இந்த கதை நன்றி
Arumaiyana nadipu. ullathai udaithathu, karthar intha padathai kondu anegaray santhikum padiyaga vendukiren God bless you the team all especially younger sister
Heart whelming no wrds to say explain more painfully seriously I can't control my tears each and every lines touching my heart lovely short film memerzed and stunning loved it amen amen amen hallelujah 🙏✝️🙏
Thank you for sharing this Blessed Video. It's not just a film. It's real in many people life. The young girl's act is fantastic and realistic. Through her act and the word of God, she made to cry. May God Bless all the Team and your effort.
Joys very good da, awesome, God bless you💕🌹 da, we also doing like this type stories now,, el shadai-media ministry, & Rajesh bro heart touching story, we expect more god bless ur team & ministry
அருமையான நாடகம் நிறைய பேர்களுக்கு இந்த நாடகம் ஒரு படமாக உள்ளது God bless you Amen.
தங்கையின் நடிப்பு அருமை
தன் தகப்பன் தன்னை வெறுக்கிறார் என்றபோதும், தன் தகப்பனுடைய அன்பைப் பெற்று விட வேண்டும் என்று இளைய மகள் ஜாய்ஸ் பொறுமையோடு எல்லாவற்றிலும் நடந்துக்கொள்ளும்விதம் (நடிப்பு) சூப்பர். இந்த பொறுமை என்ற நாடகத்தைப் பார்க்கிறவர்கள் யாவருக்கும் இது மிகுந்த பிரயோஜனமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Amen-Praise the Lord
உண்மையான அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் தேவைப்படும் மிகப்பெரிய கனி நீடிய பொருமை ...இந்த கதையில் என்னையும் என் குடும்பத்தையும் உணர வைத்தது... இந்த ஊழியத்தை நடத்தி வருகிற ஊழியர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
Very nice story
Entha film pakum podhu en kanla kanniri vanthutuchi
Porimai than nam perumai
அருமையான படைப்பு,தேவனுக்கே மகிமை உண்டாவதாக
அருமையான குறுந்நாடகம். தங்கையின் நடிப்பு மிக அருமை. Team members அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
Jesus story hi Jesus
Bro single short film enum oru padam potuka
இந்திரை😮😮அருமை😢
😂😂😂😂😂😂
நீடியபொறுமை என்னும் ஆவியின் கனி நம்மிடம் உருவாக தேவன் நம்மை இப்படிப்போல சூழ்நிலைகளில் நம்மைப் பழக்குவிப்பார்!.
Ilovethisprogramgodlove
உண்மையாகவே பொறுமை மிகவும் அவசியம் என்பதை நாடகம் வெளிப்படுத்தியது.கண்களையும் கலங்கவும் வைத்தது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Yes 👏👌
குழந்தைகளிடத்தில் வேற்றுமை காட்டாம அன்பாயிருப்போம். ஏனென்றால் வருகாலங்களில் நாம் முதியோர்கள் ஆகும் போது நம்மை பராமரிக்கும் கடமை அவர்களிடம் உள்ளது. நாம் தீமை செய்தால் அவர்களும் தீமை செய்வார்கள். நாம் நன்மை செய்தால் அவர்களும் நம்மை நன்றாக பராமரிப்பார்களே.ரெபேக்கா, ஈசாக்storyla இரண்டு குழந்தைகளயும் வேற்றுமையோடே பார்த்தாங்க. முடிவு சண்டைய கிளப்பி விட்டது. நாமும் நம்முடைய பிள்ளைகளை ஒன்று போல் நேசிப்போம் god bless you
கண் கலங்க வைத்து விட்டது நாடகம் very super
Yes
Yes
அருமையான படைப்பு இந்த ஊழியத்திற்கு வாழ்த்துக்கள் இது அநேக குடும்பங்களுக்கு பயனுள்ளதாக அமையும்
🙏🏻 jesus 👍❤️
Really originalaaka Nadippu super God's love ministries innum karthar aaseervathippaaraaka jebikiren ellorum jebikkavendum entrum kettukolkiren nantry solkiren
Super super super ethana vatti pathalum enaku azhugai varudhu...parisutha pithave umadhu parisutha namadhirku sosthiram amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
Unga film ellam romba nalla irukku.intha film ending la என் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.
Super
நான் பார்த்து கண் கலங்கிய மெய் சிலிர்த்த படம் அருமை
Bro arumai God bless you very very super I am really curying😭😭😭😭😭😭😭😭😭😭
Samma fleeing film I will cry 👍👍😭😭👏👏👏super director
ethai parkirathukkum neeeeeeenda porumai vaeeenum. 😢
thank you. 👌story.
God bless you n all.
realyyy perfect nooooo wordsssss touching movie ini nanum neediya porumaiya iruppen....enku aaruthala irunthathu intha movie may god bless uuuuuuu...........
satthiyaththai puriyumpadi katru kodukum sirandha murai God blles you
கார்த்தார்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 👏👏👏👏
Nalla karuthulla flim..... Congratulations...
இந்த கதையை பார்க்கும் போது என் கண்கலில் கண்ணீர் துழி மலையாய் வழிகிறதுஉபத்துரவம் படும் போது ஒருவருடைய உல்லம் எப்படி கலங்குமென்டு நான் நல்லா உனர்ந்திருக்கேன் பொருமை எவ்லோ நல்லதுனு புரியவச்சது இந்த கதை நன்றி
Ama
Ovoru ankalukum kastam erukum athai veetla erukura pompalainka purinchukanum
😭😭😭😭😭😭😭
Porkodi🤝
P
இந்த கதையை கேட்கும் போது அழ வைக்கிறது.
இந்த கதையை பார்க்கும் போது என்னோட கலந்து கண்ணிலே வந்துருச்சு
Yes
கண் கலங்க வைத்த து கதை❤❤❤😂😂😂😢😢😂
Super. I want to live patient for glory of Jesus. Really I cried a lot
Meisilirkirathu 😢...arumaiyana padaippu
Really it is a heart touching film....its made me to 😢 God bless u all
Really amazing pakupodhey enaiye ariyama romba azhuthutey 😢😓
Arumaiyana nadipu. ullathai udaithathu, karthar intha padathai kondu anegaray santhikum padiyaga vendukiren God bless you the team all especially younger sister
Wow very nice and very meaning ful film Made me to cry
Awesome act by the young girl it made cry
V
Thank you so much Jesus angalukkum porumai thanga jesus
Super 😭😭😭😭😭😭😭😭 alluga alluga ya varuthu. 👍👍👍👍👍👍 Shote. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sema super ......👍🙏🏻
பொருமைக்கு ஒரு உதாரணம் நானும் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். குழுவுக்கு நன்றி.
Ithu mulana parisutha yesu enaku msg sollararu thanks holy jesus amen👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Eannaku romba pudichueruku intha story
Kan kalagiduchu
பொறுமையை கைப்பிடிங்க
(Porumai) nice put more serial 🙌god bless you
Indha video parthu na azhdhutta yaru ellam kan kalaginingalo avanga like pannunga
Heart whelming no wrds to say explain more painfully seriously I can't control my tears each and every lines touching my heart lovely short film memerzed and stunning loved it amen amen amen hallelujah 🙏✝️🙏
Indha kadhai parthu ennaku alaye vandhurichi
Yes really
Ennakkum
@@analinjoya7756 tttt
@@analinjoya7756 d
Beautiful.
Appreciate the kid for her excellent acting.
A very good touching movie.
Amazing 😻 it’s very standard performance is very nice
தங்கையின் நடிப்பு அருமை😂😂😮❤
Super short Film I like very much this short film God bless all the actors and do more short films bless you all. actors
Super very super ippati pirakkave kootathu
Patience will win the Love of God
Unites the family. Valuable story.
Beautiful movie cute.... Lovely...nla oru karthu varathai...❤
It made me to cry in dis morning.love u joy kutty.u r a really God s child...
kan kalagiye vittathu🥺🥺🥺😭😭😭Amazing story🙋♀️👌
Yean appa vum yenna waste dha koopduvaru ...Na yenna pannalum thappah dha mudium ...Romba kashtama erukum ...indha short film pakumbodhu yella kashtamum konja naal dha seekram yellarku munbagavum yesappa uyarthuvar...but ubatharavathil porumaiya erukanum....
Superb acting by the girls,made emotional
May God bless you all..specially the younger girl acting is amazing 👏
Joice acting very super.. God bless you all who are worked in this short film
இந்த கதைகள் என் மனசா ரொம்ப தோட்டுருச்சு
சூப்பர் ங்க
எத்த மனிதனும் உயர்ந்தவனும் இல்லை வாழ்ந்தாலும் இல்லை அன்பு பாசம் நேசம் வைத்தல் ஏட்ரம் தாழ்ந்தும் இல்லாமல் அனைவரும் சமம் மே....
Nice video and after watching this video I cried and thanks for this video jesus
Super.... glory to God....
Very nice story and acting God bless u your team
Useful Film for Everyone I learned so many thing
Super story I will cry😭😭😭 Thanks🙏 Jesus 🙏Amen👍
Super Ida pattu yenkanne kalangiduchi super
Simply super yen kanne kalangiduchi yar manasaium kashtapadavekka kudadunrade idan moolama purinjikanen
Nice short film ❤️❤️👍👍👍👍👍👍 ini nanum porumaiya iruppean
Superb film. It creates all people to be humble. Praise the Lord
I watch it again to inherit this patience inmidst of tribulations. Thank you
என் கதையைப் இப்போ இந்த நிலைமையில தான் இருக்கு
Thank You JESUS, God bless you Pastor
PRAISE God JESUS very nice movie God bless you all thank you JESUS
Intha story nalla iruku... Enaku alaye vandhuruchi
Tears rolled 😭❤️ love this video ❤️
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️😭😭😭😭😭😭😭😭😭
Beautiful skit jesus bless u
Super flim and good acting👌👌👌
Excellent movie brother glory to god
Very nice drama i cried very much sooper I like it keep it up amazing story small girl action very nice good character
Message full 🎉🎉
Very Good and heart touching skit.love u Jesus
Its excellent movie and joy 's action & went extremely super. We can put a tittle is thariththiram
5:09
அருமையான பதிவு 🙏👍
Thank you for sharing this Blessed Video. It's not just a film. It's real in many people life. The young girl's act is fantastic and realistic. Through her act and the word of God, she made to cry. May God Bless all the Team and your effort.
Yes really
excellent story and script. உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
Joys ma your acting is very nice
God bless you ma.
Joys very good da, awesome, God bless you💕🌹 da, we also doing like this type stories now,, el shadai-media ministry, & Rajesh bro heart touching story, we expect more god bless ur team & ministry
Made me to cry........ 😭
i Like Sister
Semma video kankal kalankiveddathu Tampa thanks
Semma heart touching film
Enga appavum ipdi than🥺😭
அருமையான பதிவு
Background music super..nice concept.. thanks for giving ❤️
Really really nice to sirt
Very nice short film each and every scene is edited very well ... everyone performed too good .. emotional film ...
14:08
இயேசப்பா 😭😭😭🙇♀🙇♀🙇♀🙏🙏🙏
Voice likes akshaya praba voice...
Nice film👌
Very wonderful Movie 👍👌👌👌👏👏👏👏👏
No words to express... Wonderful especially Joyce😍😍😍
Ennoada name kooda Joyce dhan
அருமையான படைப்பு. கடவுள்களுக்கு நன்றி🙏💕
Jesus words I'll leads us in good way in our life.. so obey his all words..
M super ra eruku
Heart touching movie
God bless u all