திக்கற்றவன் | Thikkatravanfullmovie

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 191

  • @SandhyaBabu8219
    @SandhyaBabu8219 Год назад +16

    ✨🙏இப்படத்தில் கதாநாயகியாக நடித்ததற்கு நான் மிகவும் பெருமை படுகிறேன் 💯

  • @anbinasusai9272
    @anbinasusai9272 2 года назад +3

    😭😭😭😭😭😘😘😘😘 en kannil kanneer valinthu vittathu intha shorts sa pakkumpothu 😭😭🙏 thanks for jesus christ 😍🙏😍

  • @SENTHILKUMAR-kk9jp
    @SENTHILKUMAR-kk9jp 2 года назад +1

    ஒற்றை ஆளாய் வளர்க்கிறேன்
    நம் பிள்ளைகளை
    உன் நினைவுகளை மட்டும்
    சுமந்தபடி.
    மிதித்து வந்த
    என் மிதிவண்டிக்கு
    என்ன கோவமோ?
    விடைபெறுகிறது என்
    ஓலைக் குடிசையை விட்டு.
    புசிக்க விதைக்கும்
    இந்த ஏழை விவசாயிக்கு
    பிடுங்க அதிகாரமில்லை
    மரவள்ளிக் கிழங்கைக் கூட.
    சாவைத் தேடிப் பூச்சி
    மருந்தைக் குடிக்கிறேன்
    எமனும் ஏமாற்றுகிறான்
    காலம் வரவில்லையென.
    ஏழை தானே
    யாருக்குப் பிடிக்கும்
    என்னை
    உம்மைத் தவிர ஆமென்.
    செந்தில்குமார் ந

  • @MansulaMansula-x5n
    @MansulaMansula-x5n 6 месяцев назад +4

    இயேசப்பா நம்மை ஒரு நாளும் கைவிடவே மாட்டார்.... 😥😥😭😭🫂🫂🙏🙏

  • @samysb4884
    @samysb4884 2 года назад +4

    Chokkalingam Nadippu Excellent Sokka vaikkudhu Sirandh Edhirkaalam Amayappogudhu
    Vaazhthukkal Vaazhthukkal Blessings 🤝🤝💐🙌🏻💐👍🏿🌻

  • @nimmijeni332
    @nimmijeni332 8 месяцев назад +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் எல்லாருக்கும் பயனுள்ளது இந்த படம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @edhuveakaalam139
    @edhuveakaalam139 2 года назад +4

    அருமை பிரதர் அலெக்ஸ் தொடர்ந்து செய்யுங்கள் அருமையான எதிர்காலம் உங்களுக்கு உள்ளது.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் . பாஸ்டர் மார்க்

  • @calebpastor4528
    @calebpastor4528 2 года назад +2

    மிக அருமையான சுவிஷேச காவியம். இயேசு உங்களை ஆசீர்வதிப்பாரக. 🙏

  • @gnanaprakashs2393
    @gnanaprakashs2393 2 года назад +4

    Na Parthipan sister mama movie super ah eruku மேலும் உங்க திறமை வளர என் வாழ்த்துக்கள். லக்ஷ்மி பாட்டி ஆசிவாதம் எப்பவும் இருக்கும் .

  • @selvarajp6140
    @selvarajp6140 2 года назад +2

    செம
    சூப்பர்
    நடிப்பு
    வேற
    லெவல்
    ஹிரோ
    சார்

  • @adinakaran8257
    @adinakaran8257 2 года назад +11

    God bless your Anna
    உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்க வாழ்த்துகிறேன்
    Congratulations 👏🎉

  • @marymagdalin7054
    @marymagdalin7054 2 года назад +2

    Arumaiyaana film.

  • @UiHh-oo8gs
    @UiHh-oo8gs 2 месяца назад +1

    Amen

  • @shanthim863
    @shanthim863 Год назад +2

    Amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava

    • @Salemjunction07
      @Salemjunction07  9 месяцев назад +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @boserpdtooty7935
    @boserpdtooty7935 4 месяца назад +1

    கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம்

  • @jamesanthony6231
    @jamesanthony6231 2 года назад +1

    Praise God ☦️ romba nalla iruku movie Etha Mari neriya movie Eaduka brother Jesus loves you❤️

  • @baskarbass4221
    @baskarbass4221 2 года назад +1

    அருமை அருமை அருமை ப்ரோ வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் 🌹🌹♥️♥️🌺🌺🌺🌺

  • @SERIACTOR
    @SERIACTOR Год назад +1

    இது ஒரு நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedaitamizhacinemini778
    @vedaitamizhacinemini778 2 года назад +9

    அலக்ஸ்சென்டர் அண்ணா படம் சூப்பரா இருக்கு இதில் உள்ள நடிகர்கள் நடிப்பு சூப்பர் வளர்க வெல்க

  • @soundsoftn7996
    @soundsoftn7996 Год назад +1

    Super KP. Vijay anna vikeravandi 💙✨️👍🏼

  • @jayrvseni5536
    @jayrvseni5536 2 года назад +1

    Good job team nice movie super..

  • @kirubayindevan9378
    @kirubayindevan9378 2 года назад +4

    God bless you my dear anna. அருமையான படம். தேவன் தொடர்ந்து உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @nisharachelbala7670
    @nisharachelbala7670 2 года назад +1

    Love you yesappa 😍😍😍😍😍😍😍😍😍😍 Devanukea magimai undavathaga ✝️🙏🙏🙏🙏🙏🙏 amen 🙋🙏🙏🙏🙏🙏🙏 thank you Jesus ✝️🙏🙏🙏

  • @சேகா்சேகா்-ம1ட
    @சேகா்சேகா்-ம1ட 2 года назад +1

    Sema super
    Nadikar sir

  • @yuvanejkrt221
    @yuvanejkrt221 2 года назад +1

    ரொம்ப ரொம்ப
    சூப்பர்
    சார்

  • @Teju_Mohan
    @Teju_Mohan 2 года назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் திறமை வெளியே தெரியும் நேரம் வந்துவிட்டது

  • @prakashdevil6154
    @prakashdevil6154 2 года назад +2

    விவசாயிகளை பற்றி நீங்க சொன்னது உண்மைதான் இன்னும் நீரைய படங்களை உருவாக்க வேண்டும் அண்ணா அதனுடன் இயேசுவை பற்றி சொன்னதும் உணமைதான் உங்களுக்கு பெரிய வணக்கம் 🙏🙏

  • @adayalamrpandu3348
    @adayalamrpandu3348 2 года назад +4

    அருமையான கதை அம்சம் அருமையான அலெக்ஸ் நடிப்பு சந்தியா அருமை நரேஷ் அருமை கதை அம்சம் அருமையான 👍👍👍👍👍👍👍❤️❤️❤️

  • @asmani0666
    @asmani0666 2 года назад +4

    இதுவரை 4300 பேர் பார்த்து உள்ளிர்கள் நன்றி
    ஆனால் 416 சப்கிரைதான் உள்ளார்கள் பார்த்த அனைவரும்
    நாம் தான் சக கலைஞர்களுக்கு அதரவு தரவேண்டும் என் ஆதங்கம் இதுவே .....
    பட குழுவினர் அனைவரையும் வாழ்த்தி மகிழும் A S மணி

  • @பழனி.மணிமாறன்
    @பழனி.மணிமாறன் 2 года назад +4

    அண்ணா உங்களோட முயற்சி அருமையாக உள்ளது மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @chennakrishnan6345
    @chennakrishnan6345 2 года назад +4

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹👍👍👍

  • @lifeforthelord4409
    @lifeforthelord4409 Год назад +1

    கண்ணீர் வர வைத்த படம்.. அருமை🎉

  • @thimothysara5030
    @thimothysara5030 2 года назад +3

    கர்த்தர் உங்களை மென் மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @ramanraman2539
    @ramanraman2539 2 года назад +1

    Nice sema super

  • @maarancreations3664
    @maarancreations3664 2 года назад +4

    மிகவும் உண்மையான❤❤👍 விவசாயிகளின் வேதனைகளும் வலிகளும்💔 இப்படமே ஒரு உதாரணமாக..... இருக்கின்றன மிகவும் அருமையாக உள்ளது இப்படம்❤ தொடர்ந்து உங்கள் பயணம் தொடரட்டும்.......
    🍃🌾🌾🌴

  • @mh428
    @mh428 2 года назад +2

    Super, may gos bless you

  • @Aaronprabhu
    @Aaronprabhu 2 года назад +3

    ஜான் பேட்டேன் பாஸ்டர் வாய்ஸ்.... 👌

  • @nithinajith2139
    @nithinajith2139 2 года назад +8

    எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டது திக்கற்றவன்💯🥳🎉💐 வாழ்த்துக்கள் 💚

  • @sajandhaspradeep8014
    @sajandhaspradeep8014 Год назад +1

    Dear Brother Alex , very nice Indeed. Great message. Yes all the Governments should support the farmers . We Have to pray for that. May God bless you and your team for your efforts. I will also forward this to many groups.God bless.

  • @v.seshan320
    @v.seshan320 2 года назад +1

    Valthukal bro

  • @mgopi1189
    @mgopi1189 2 года назад +1

    Babu mama nadippu super

  • @joshuamani7153
    @joshuamani7153 2 года назад +1

    Super movies brother

  • @aprahamlaxmi5651
    @aprahamlaxmi5651 Год назад +1

    சிறப்பு

  • @shankara763
    @shankara763 2 года назад +2

    இன்று நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் கதைதான் இது 👌👌🙏

  • @Teju_Mohan
    @Teju_Mohan 2 года назад +4

    ❤️💞💐💐💐திக்கற்றவன் என்னை கண்ணீருடன் திக்குமுக்காட வைத்தவன்
    வாழ்த்துக்கள்,💙

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад +1

    Yesuvay Vale Satheyam Jeevan👏
    Erakkamullavar,Manathurukkamullavar ,"YESUVAY Nam Ellarukkum "PAREKARE"---I TASTE IT... JESUS IS ALIVE. YESU BELONGS TO ALL. "Suicide is Curse"---"YESU ORUVARAY Enanai maranatheleruthu Kappatre en Pillaigalaium VALAVAITHU KONDUKKERAR, Nam now WORSHIP ONLY "YESU" after my lifeparter death (25 years) YESU NEERANTHARAMANAVAR---pl. Taste it. Yesu unnai vettu velakaum mattar,unnai Kaivedaum mattar,(Matheu 10/8)nam pray for farmers,agricul..welfare. ..Our T.N. Hon.C.M.&his Officials long life,their best Adminis.Best wisdom.

    • @Salemjunction07
      @Salemjunction07  2 года назад +1

      Thank you brother... Please share pannunga

  • @samiduraikuppamuthu7125
    @samiduraikuppamuthu7125 2 года назад +1

    Super
    Nadikar
    Sir❤❤

  • @tamilguna4853
    @tamilguna4853 2 года назад +1

    Dolakpur maharaja acting super வாழ்க 👏👏👏👏

  • @srinivasans3219
    @srinivasans3219 7 месяцев назад +1

    Nice movie

  • @SathishKumar-mu8lc
    @SathishKumar-mu8lc 2 года назад +1

    Nadikar sir
    Vera Level
    Alaxs sir

  • @shobashoba493
    @shobashoba493 2 года назад +2

    Romba romba nalla erruku brother
    God bless you brother

  • @rohithvasutha2752
    @rohithvasutha2752 2 года назад +5

    Very nice 👌👌👌👌👍

  • @vsmediaentertainment8692
    @vsmediaentertainment8692 2 года назад +6

    Super Anna ❤️🤩🤩❤️❤️❤️ Congratulations to All team

  • @shankarganesh9158
    @shankarganesh9158 2 года назад +1

    Very nice movie

  • @boopathiboopathi8797
    @boopathiboopathi8797 2 года назад +1

    Super sir

  • @MenagaS7
    @MenagaS7 9 месяцев назад +1

    Super movie

  • @shanvi7869
    @shanvi7869 Год назад +1

    Amen praise the lord

  • @chittukala8761
    @chittukala8761 6 месяцев назад +1

    Work nice

  • @vijaysamidurai7300
    @vijaysamidurai7300 2 года назад +1

    Siuper

  • @thabasukumar6193
    @thabasukumar6193 2 года назад +2

    கண்ணீர் காவியம்.விவசாயிகளின் அவல குரல் அரசுக்கு கேட்கட்டும்

  • @sharveshbalajisharveshbala9666
    @sharveshbalajisharveshbala9666 2 года назад +1

    Very nice picture hard work Alex all team

  • @radhika1984
    @radhika1984 7 месяцев назад +1

    Super movie.amen jedus

  • @salemselladhurai6957
    @salemselladhurai6957 Год назад +1

    திக்கற்றவன் என்ற இந்த குறும்படத்தை நான் மனம் உருகி பார்த்தேன் அவர்கள் நடிக்கவில்லை உண்மையாகவே வாழ்ந்துள்ளார்கள் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஒரு ஏக்கத்துடன் கதை அம்சம் இந்த குறும்படத்தை தயாரித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இப்படிக்கு உங்கள் சேலம் செல்லதுரைநன்றி வணக்கம்

  • @govindarajgovind4530
    @govindarajgovind4530 2 года назад +1

    super

  • @shajahanshajahan4941
    @shajahanshajahan4941 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🌹👍🌹🌹சூப்பர் 👌. சேலம் ஷாஜஹான் 💐

  • @RaniNagomi
    @RaniNagomi 9 месяцев назад +1

    Amen amen amen 😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 2 года назад +1

    Super 👍r.

  • @godslove1120
    @godslove1120 2 года назад +2

    திக்கற்றவன் படம் வாழ்க்கையின் உண்மையை எடுத்துக்காட்டுபவன் வாழ்த்துக்கள் சகோ❤😊

  • @arulselvan2574
    @arulselvan2574 2 года назад +1

    Keep rocking Alex anna vera 11 ❤️

  • @Bbhhvv-r4f
    @Bbhhvv-r4f Год назад +1

    Super

  • @SaranyaSaranya-os8cr
    @SaranyaSaranya-os8cr 2 года назад +1

    Amen

  • @goviffgoviff911
    @goviffgoviff911 Год назад +1

    Movie super

  • @sureshnithya2103
    @sureshnithya2103 2 года назад +1

    nice movie

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 2 года назад +11

    திக்கற்றவன்" வெற்றி பெற்றவன்: 🎉 வாழ்த்துக்கள்:: wishes from RSeenivasan 🖊️

  • @p.mohanenis7669
    @p.mohanenis7669 2 года назад +1

    Nice

  • @pachudayamapattypudursenda6944
    @pachudayamapattypudursenda6944 2 года назад +1

    Anna
    Aruma🌹🌹
    👌👌👌👌

  • @chittukala8761
    @chittukala8761 6 месяцев назад +1

    Adi poli

  • @Salemcinema
    @Salemcinema Год назад +1

    Nice movie

  • @dmscreators691
    @dmscreators691 2 года назад +3

    Super anna congratulations anna all the best for ur future flims and success .

  • @c.j.solomon
    @c.j.solomon 2 года назад +1

    Awesome story but it's paining😭😭😭

  • @sathya.d4058
    @sathya.d4058 2 года назад +2

    Good film....nice place
    ....

    • @AnandAnand-zd7tm
      @AnandAnand-zd7tm 2 года назад

      singam you are friend anand movie super all the best

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 2 года назад +4

    Praise the Lord Jesus Christ and praise the Lord brother and sister God bless you all🤝🤝🤝

  • @thangamanis2073
    @thangamanis2073 Год назад +1

    Super alaxs sir,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @AkashAkash-ed1tz
    @AkashAkash-ed1tz Год назад +1

    Centimend movies 💗💖💕💓💛❤💘💋👄👌👌🖒👆☝💪🙌👺👹😪🤗😂😀👒👝💖💕💓💘💋👄

  • @Samyharini
    @Samyharini 11 месяцев назад +1

    Nice

  • @onelife4283
    @onelife4283 2 года назад +2

    Nalla movie bro

  • @ZionMedia
    @ZionMedia 2 года назад +3

    Super Brother.../ may God use you mighty

  • @jayasurya2095
    @jayasurya2095 2 года назад +1

    Mass darling

  • @ranjanisankar2450
    @ranjanisankar2450 2 года назад +1

    Mapla super

  • @dhinesh1515
    @dhinesh1515 2 года назад +3

    Nice 😊 my dear jesi. Jenani. Papaa ❤️❤️

  • @UCHGOKULAMURUGANS
    @UCHGOKULAMURUGANS 2 года назад +1

    Hero acting super.

  • @krishnavenik6916
    @krishnavenik6916 2 года назад +1

    Amen 🙏👌👌👌👌 Jesus God bless you

  • @vigneshsaravanan5496
    @vigneshsaravanan5496 2 года назад +5

    Nice movie 🎬

  • @kingsonkingson6418
    @kingsonkingson6418 2 года назад +3

    Camera man rocking keep it up

  • @dineshkumar.008
    @dineshkumar.008 2 года назад +3

    Super na

  • @rajeshsathya3193
    @rajeshsathya3193 2 года назад +1

    Nice movie.. congratulations

  • @BLACKMONKIES
    @BLACKMONKIES 2 года назад +3

    Perfect & neat screenplay brother....and camera work um perfect brother......acting also.....Moonum super🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⚡⚡⚡⚡⚡

  • @arunothayaministries672
    @arunothayaministries672 2 года назад +4

    Nice. Brother

  • @vijayakumarr240
    @vijayakumarr240 2 года назад +6

    Congratulations @alex ji and the whole team 😀
    Done a good job Vijay..

  • @rebeccasamayalfoodchannel4420
    @rebeccasamayalfoodchannel4420 2 года назад +1

    thikkatravan ennayum ala vaithu vittan..