Annai Velankanni Full Movie HD | Srividya | Sivakumar | Jayalalithaa | GeminiGanesan | Padmini

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2020
  • #TamilMovies #Bible #JayalalithaMovies #Jayalalitha
    Annai Velankanni (lit. 'Mother Velankanni') is 1971 Indian drama film in Tamil. The film stars Gemini Ganesan, Jayalalithaa, Padmini and K. R. Vijaya. Kamal Haasan briefly appears in an uncredited role as Jesus Christ. The film was directed by noted choreographer K. Thangappan. It comprises three stories pertaining to Christian beliefs. Velankanni, where the film is set, is a real village in India, and has a large church dedicated to the Virgin Mary and Jesus.The film was dubbed Telugu-language as Mary Matha, released on 25 December 1971. The film was later dubbed into Malayalam-language as Velankanni Mathavu, released on 27 May 1977 and 1979 Hindi-language as Mata Velankanni.
    Directed by K. Thangappan
    Produced by. K. Thangappan
    Written by Sham De Thomson
    Screenplay by K. Thangappan
    Starring Srividya,Sivakumar,Jayalalithaa,Gemini,GanesanPadmini
    Music by G. Devarajan
    Cinematography G. K. Ramu
    Edited by N. M. Sankar
    Production
    company Giri Movies
    Distributed by Giri Movies
    Release date 15 August 1971
    Running time 148 mins
    Country India
    Language Tamil
    Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    ruclips.net/user/rajvideovisio...
  • КиноКино

Комментарии • 1 тыс.

  • @MahaMaha-ts5eb
    @MahaMaha-ts5eb 3 месяца назад +323

    2024 la yar indha movie pakuringa

  • @pkmr1953
    @pkmr1953 2 месяца назад +26

    இப்படிப்பட்ட படத்தை விரும்பும் இனிய இதயங்களில் நானும் ஒருவன். கடவுள் ஆசி பெறுக.

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Год назад +58

    எனக்கு வேளாங்கண்ணி மாதாவை மிகவும் பிடிக்கும் மெழுகு வர்த்தி ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும் மாதாவின் அருளால்

  • @peteramutha8921
    @peteramutha8921 2 года назад +160

    அம்மா! ஆரோக்கித்தாயே!! கொரோனா! எனும்! கொடிய!
    நோயிலிருந்து! உலகில்! உள்ள! அனைத்து! மக்களையும்! என் குடும்பத்தில்! உள்ள! அனைவரையும்! காப்பாற்றும்!
    அம்மா!!🙏

    • @antonyjohn2045
      @antonyjohn2045 2 года назад +3

      Amma Appa irukanga

    • @aravinths5344
      @aravinths5344 2 года назад +2

      Amma marie Amma appavi makkala corona poandra kodiya noi,iyarkai seeram ta irunthu kaapathunga Amma please

    • @asp6341
      @asp6341 2 года назад +1

      Hai

    • @pravintrichymartialartsaca5202
      @pravintrichymartialartsaca5202 11 месяцев назад

      25 அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் 'அவளை அறியாதிருந்து' அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
      மத்தேயு 1:25
      மரியாள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு க்கு பின்னர் யோசேப்புடன் சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்
      அவரை வணங்க தேவை இல்லை

  • @antonystephen2240
    @antonystephen2240 11 месяцев назад +58

    எனது கவலை, போக்கும் ஒரே இடம் வேளாங்கண்ணி தான் அங்கு சென்றால் மட்டும் போதும் அன்னை பார்த்துக்கொள்ளும் ❤

  • @kuppanranganathan8141
    @kuppanranganathan8141 8 месяцев назад +25

    எல்லா மதத்தினரும் ஏற்றுக்கொண்ட ஒரு பக்தி திரைப்படம் தான் இந்த அன்னை வேளாங்கன்னி திரைப்படம்

  • @acdass4136
    @acdass4136 Год назад +29

    படிக்கும் போது பார்த்த படம் ஸூப்பர்.ஊரிலிருந்து மாட்டு வண்டி கட்டி கொண்டு சென்று பார்த்தது. மரியே வாழ்க.

  • @shankardevasenan2534
    @shankardevasenan2534 8 месяцев назад +35

    கல் மனதையும் கரைய வைக்கும் ஆரோக்கிய அன்னையின் கருணைப் பார்வை வாழ்க ,வாழ்க ,வாழ்க மரியே வாழ்க,
    புனித ஆரோக்கிய அன்னையே எமக்காக வேண்டிக்கொள்ளும்

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 Год назад +7

    ஆரோக்கிய மாதாவே வேளாங்கண்ணி மாதா என் கால் நரம்பு வலி அதிகமாக உள்ளது.தாயே. எனக்கு விரைவில் குணமாக்கு வேளாங்கண்ணி தாயே.

  • @vmksakthivmksakthi565
    @vmksakthivmksakthi565 5 месяцев назад +15

    புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +52

    அண்ணை வேளாங்கன்னி மாணதாவின் மகிமை. மெய்சிலிர்க்க வைக்கிறது..

  • @annaic2336
    @annaic2336 10 месяцев назад +15

    மரியே வாழ்க எனக்கு தந்தையும் இல்லை தாயும் இல்லை
    உங்களைத் தவிர எனக்கு யாரும் இல்லை நான் கேட்டதை அனைத்தையும் எனக்கு தந்தீர்கள் மகிமைத்தாயே நீங்கள் இந்தப் பாவிக்கு காட்சி தரவேண்டும் மரியே வாழ்க......

  • @s.mahendran6438
    @s.mahendran6438 9 месяцев назад +59

    அன்னை வேளாங்கண்ணி சென்று நமக்கு என்ன தேவை என்று வேண்டினால் கண்டிப்பாக நடக்கிறது என் வாழ்க்கையில் நடந்தது ஆரோக்கிய அன்னையே வாழ்க அன்னை மரியே வாழ்க வாழ்க 🙏🙏🙏❤️❤️❤️

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 Год назад +161

    2023 yarallam entha movie pakuringa. Love from srilanka 💖. Amen🙏⛪✝️♥️

  • @oldtrendingmelodies8266
    @oldtrendingmelodies8266 3 месяца назад +3

    அம்மா வேளாங்கண்ணி தாயே இந்த சிறுவனை போல நானும் நடக்க முடியாதவன் அம்மா. இந்த சிறுவனுக்கு செய்த அற்புதத்தை என் வாழ்க்கையிலும் செய்யுங்கள் அம்மா. கண்ணீரோடு வாழும் என் வாழ்க்கையை மாற்றும் தாயே 😭😭😭😭😭

  • @antonyjensoantonyjenso7985
    @antonyjensoantonyjenso7985 10 месяцев назад +12

    எங்கள் அப்பா நல்ல சுகம் கிடைக்கவும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கவும். வேளாங்கண்ணி மாதா எங்களை ஆசிர்வதியும் மரியே வாழ்க

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 2 года назад +179

    அன்னைவேளாங்கண்ணி தாயை
    வேண்டிகேட்டுகொண்டால் எல்லா
    துன்பமும் தீரும் இது உண்மை.

    • @SasiKumar-ev5nw
      @SasiKumar-ev5nw 11 месяцев назад +1

      Ave Maria

    • @englishmania4064
      @englishmania4064 6 месяцев назад

      Pavigal vendikondal theeruma?

    • @anitham1365
      @anitham1365 6 месяцев назад

      Nenga parisuthara

    • @englishmania4064
      @englishmania4064 6 месяцев назад

      @@anitham1365 no,I am sinner;so only I ask

    • @anitham1365
      @anitham1365 4 месяца назад

      Intha ulagathula yarum parisuthar illa. Kadavul nammala parisutham seivar

  • @anithavinola6600
    @anithavinola6600 3 года назад +15

    அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் துன்ப துயரங்கள் யாவும் நீங்கி நலமுடன் வாழ எங்களுக்காக வெண்டிக்கொல்லும் சீக்கிரமாகஎன் வாழ்வில் நடந்த துன்பங்கள் நீங்கி ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கவேன்டுமென்று வேண்டி கொல்கிறேன் அம்மா

  • @kisima2077
    @kisima2077 Год назад +33

    அம்மா எனது வாழ்க்கையில் பல கஷ்டத்தை தாண்டி வந்துவிட்டேன் என்னை கஷ்டத்துக்கு உட் படுத்தாதீர் என்னை ஆசீர்வதியும்! என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும்! நான் இதுவரை அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திற்கு வந்ததே இல்லை நான் வருவதற்கு என்னை ஆசீர்வதியும் அம்மா!
    அருள் நிறைந்த மரியே வாழ்க! வாழ்க! வாழ்க!

    • @kawinZZ11
      @kawinZZ11 Год назад +1

      ninaipathuniraiverum

    • @user-ey2nk3rm5i
      @user-ey2nk3rm5i 3 месяца назад

      😢 மரியே எப்போதும் கலக்கமாக இருக்கிறது கவலையைப் போக்கும் என்னையும் ஆசீர்வதியும் தாயே மரியே வாழ்க வாழ்க

  • @vasanthy6846
    @vasanthy6846 3 месяца назад +2

    எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படும், இந்த அன்னையின் அருள் கதையை படமாக பார்க்க ❤❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +21

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் அண்ணை வேளாங்கண்ணி

  • @johnaruldoss3708
    @johnaruldoss3708 2 года назад +15

    அன்னையே ஆரோக்கிய தாயே என் மனதிற்க்கு அமைதியை தந்தருளும் என்னை ஆட்டிவிக்கும் சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடவும் கடன் தொல்லையினால் நான் நிம்மதி இழந்து வாடுகிறேன் என்னை கடன் தொல்லையிலிருந்து மீட்டருளும் என் கண்ணீரை உற்று நோக்கும் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @johnaruldoss3708
    @johnaruldoss3708 2 года назад +87

    ஆரோக்கிய தாயே என் கண்ணிரையும் வேண்டுதலையும் ஏற்றுக்கொள்ளும் எனக்கு மன அமைதியை தந்தருளும் என்னை கடன் பிரச்சனைகளிளுருந்து மீட்டருளும் தயவுடன் என் மன்றாட்டுகளை ஏற்றருளும் அம்மா 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @josephmary3251
    @josephmary3251 2 года назад +18

    அம்மா ஆரோக்கியத்தாயே உம்திருமகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

    • @tapasvyas9265
      @tapasvyas9265 2 года назад

      வேண்டுதலை அவனவனே செய்யணும்-அடுத்தவங்களை ஏவக்கூடாது,தெரியுதா?உலக மக்களையே காப்பாற்ற வந்த இயேசு பிரானுக்கு உன் குரல் கேட்காதா?😪🐿🐣🐀🤓🐓🦄🐔🐸🐇👶🤸‍♂😂.

  • @kalaraniv2963
    @kalaraniv2963 2 года назад +4

    மரியே வாழ்க நீர் செய்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு காரியங்களுக்கும் நன்றி என் குடும்பத்தில் சமாதானம் வேண்டும் எங்க குழந்தைகளுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும் இதற்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் தாயே நன்றி அம்மா🙏🙏🙏

  • @nimmigeorge4890
    @nimmigeorge4890 8 месяцев назад +4

    Visited after 13 years my Mother Mary's place. On the way bk from Velankanni..Thank you ma helping me to visit you with my family..Be with us, guide our every step ..I am feeling the most comfortable place visited today..
    Love you ma..Increase our faith day by day..

  • @kasparkaspar4098
    @kasparkaspar4098 Год назад +5

    எனக்கு மிகவும் மிகவும் பிடித்த இடம் வேளாங்கண்ணி

  • @AlfredDavid-hd3pv
    @AlfredDavid-hd3pv Год назад +18

    My sweet childhoods remembers. From i born till know i am visiting mothe Vellangani chruch. I am 56 now. Mother Mary had always had given an miracle blessings. Ave Maria pray for us. Amen. From Bangalore

  • @pechiappanc1331
    @pechiappanc1331 Год назад +62

    என்னால் மறக்க முடியாத
    படம் வாழ்த்துக்கள்

  • @thimichaelroshithviani679
    @thimichaelroshithviani679 2 года назад +30

    நான் செய்யும் பணியில், நல்ல முன்னேற்றமும்.. பணி நிரந்தரமும் தாருங்கள் தாயே!.. 🙏💐

  • @antonyjensoantonyjenso7985
    @antonyjensoantonyjenso7985 3 месяца назад +2

    அம்மா தாயே வேளாங்கண்ணி அன்னையே எங்கள் அப்பாவுக்கு வயருவலியை பேக்கியருளும் எனது புதுனன்மைநல்படியா நடத்தியருளும்.‍ ‌‌

  • @amudhamabdulkader6164
    @amudhamabdulkader6164 Год назад +15

    அன்னை மேரி மாதா என்னோட தம்பியை மீட்டு உயிர் பிச்சை கொடுங்கள் தாய் அவர்களே!

  • @gomur9919
    @gomur9919 Год назад +17

    அன்னை வேளாங்கண்ணி மாதா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் தாயே

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 года назад +40

    அம்மா என் உள்ளத்தில் தாங்கள்
    என்றும் நிலைத்திருக்க அருள்
    புரிய வேண்டும் தாயே !!

  • @iraivansinthanai7732
    @iraivansinthanai7732 Год назад +184

    ஜாதியும்,மதமும், சமயமும், இனம், மொழி ஆகியவற்றை கடந்து எல்லா வல்ல இறைவன் இருக்கான் 🙏🙏🙏🙏

  • @hey_my_tom_219
    @hey_my_tom_219 Год назад +39

    When I see this movie I cried
    Ave Maria
    Love u amma❤

    • @pravintrichymartialartsaca5202
      @pravintrichymartialartsaca5202 11 месяцев назад +1

      But jesus Christ is only God!
      Because she lived a normal marriage life with Joseph!
      If you think Mary as Jesus Christ's mother- then it indirectly means wife of God Yahweh!
      25 அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் 'அவளை(மரியாளை) அறியாதிருந்து' அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
      மத்தேயு 1:25
      கர்த்தர் -இயேசு கிரிஸ்து -பரிசுத்த ஆவி இவர்கள் மட்டுமே கடவுள் வேறு யாரையும் வணங்க வேண்டாம்

    • @jerinrex2390
      @jerinrex2390 10 месяцев назад

      @@pravintrichymartialartsaca5202
      என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது,
      And whence is this to me, that the mother of my Lord should come to me?
      லுூக்கா 1:43
      This was told by Elizabeth when she was filled by the Holy spirit. That means this was told by the Holy spirit
      Holy Mary mother of God pray for us Amen

  • @Aquatic_master
    @Aquatic_master Год назад +17

    No velankanni maatha movie is so touching in our heart for 90’s kid …❤️ paathutae irukalaam ❤️❤️❤️

  • @thilibanthili4279
    @thilibanthili4279 2 месяца назад +3

    ❤அழகான திரைப்படம் அழகான நடிப்பு. நான் இந்து ஆனால் எல்லா கடவுலும் ஒண்டுறுதான் 🥰ஆமென் ❤️🙏🏻

  • @franklinm2246
    @franklinm2246 Год назад +11

    Ennaku romba romba pudicha place velankanni...😍 aanga ponala enn manasu romba nemathiya eruku😍 ave maria🙏

  • @ramachandran1775
    @ramachandran1775 Год назад +37

    எல்லா தெய்வமும் மனிதனுக்கு நன்மையே செய்கின்றது.மனிதன் தான் தெய்வத்தின் பெயரால் கொடுமைகளைச் செய்கின்றான்.

    • @kisvanth8655
      @kisvanth8655 Год назад +2

      ஒரே தெய்வம் அவர் பெயர் யாவே

  • @xavieravichipatty3603
    @xavieravichipatty3603 3 года назад +73

    மரியே வாழ்க
    திரைப்படத்தை முழுமையாக பதிவிட்ட இராஜா வீடியோ வெர்ஷன் குழுவிற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகள் பல ❤❤❤🌸🌸🌸

    • @leelavlogs
      @leelavlogs Год назад +3

      நான் ஒரு இந்து மத பெண் ஆனால் நான் அடிக்கடி அம்மா வா போய் பார்ப்பேன்..

  • @prabhakarral2668
    @prabhakarral2668 2 года назад +73

    இயேசுவுக்கு புகழ்!
    மரியே வாழ்க!
    வரம் பெற்று தரும் புனித ஆரோக்கிய அன்னையுன் ஆசிர் ஜோசப் விஜய், லியாண்டர் ஜோசப் மீது என்றும் தங்குவதாக!

  • @p.nalinambigairamesh8632
    @p.nalinambigairamesh8632 2 года назад +12

    அம்மா தாயே உமது கிருபையினாலே எங்களுக்கு உனது கையில் இருக்கும் குழந்தையை பிச்சையாக கொடுத்து அருள் புரியும் தேவ மாதா

    • @sonijawahar4590
      @sonijawahar4590 2 года назад +3

      Kandippaga kidaikkum sago

    • @raja-xm4tx
      @raja-xm4tx Год назад +3

      தாயின் மீது நம்பிக்கை வைய்யிங்கள் கண்டிப்பாக கிடைக்கும்

  • @iitmadras_events9506
    @iitmadras_events9506 5 месяцев назад +3

    It gives me immense source of confidence on the faith of God on seeing this movie. So many popular actors wonderful....

  • @emilyclara9155
    @emilyclara9155 2 года назад +22

    மரியே வாழ்க 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️அம்மா உம்மை நம்பியோர் ஒரு போதும் கை விட பட்டதில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏மரியே வாழ்க🌹🌹🌹🌹🌹🌹ஆரோக்கியா மாதாவே நீதாம்மா எனக்கு துணை 🤲🤲🤲🤲🤲🤲ஆமென்

  • @sunderraj8494
    @sunderraj8494 Год назад +5

    எனக்கு பிடித்த இடம் அன்னை வேளாங்கண்ணி கோவில்

  • @kalpanastanly950
    @kalpanastanly950 3 года назад +43

    அம்மா மரியே என் மகனை மீட்டு தாறும் அம்மா. அவனுடைய தீய பழக்கங்களை விட்டு நல்ல மகனாக நல்ல மனிதனாக வாழ அருள் புரியும் தாயே🙏அன்னை மரியே வாழ்க🙏

    • @sarandev37
      @sarandev37 2 года назад

      Kavalai vantam amma na eruka

    • @moortymoorty8554
      @moortymoorty8554 2 года назад

      . By by the end of the day I will be able to?. VT

    • @user-hr3fc2tf8b
      @user-hr3fc2tf8b 2 года назад

      அம்மா உங்கள் கவலை கண்ணீர் எல்லாம் போக்கி மாசற்ற மகனாக அவரை மாற்ற தேவ தாயிடம் நான் வேண்டிக்கொள்கிறேன் கவலை வேண்டாம் .

    • @jagadeesan6095
      @jagadeesan6095 2 года назад

      0l

  • @sphilip7817
    @sphilip7817 10 месяцев назад +12

    வாழ்கையில் மறக்க முடியாத படம் வாழ்க மறியால்

  • @joysglobal9129
    @joysglobal9129 2 года назад +37

    எங்கள் குடும்பங்கள் காப்பாற்றும்

  • @stephencharles2120
    @stephencharles2120 Год назад +11

    Last week I was in Valankanni I always go there
    This time I went to pray 🙏 for my leg my leg fractured , doctor told me to use crutches 🩼 but I wanna walk in front of the Valankanni Madha Miraculous statue I walk without Crutches 🩼 people were shocked even my mother was shocked she was looking for my crutches it was far away from the alter ave Maria matha , Maria valge yesu ke pugal 🙏🙏🙏🙏

  • @armstrongdevprakash5928
    @armstrongdevprakash5928 11 месяцев назад +30

    19:04 - Goosebumps Tears rolling around with Amma’s arrival…
    Every time with her arrival there is emotions..
    We just can’t watch this as a movie..
    Vaazhge Mariye..!!
    Praise The Lord..!!

    • @SATYAPREM1233
      @SATYAPREM1233 10 месяцев назад +2

      I'm watching this movie in 2014 may be...Thank you so much...❤❤

    • @justus1573
      @justus1573 9 месяцев назад +2

      Ammava kumbidanum nu Bible la engayume illa.

    • @armstrongdevprakash5928
      @armstrongdevprakash5928 9 месяцев назад +1

      @@justus1573 we always say pray for us coz she is the best human created by god.. anyways nice to c u bible le apadiye ketu nadakuringe

  • @srimahilinisrini8428
    @srimahilinisrini8428 10 месяцев назад +35

    சூப்பர் வாழ்நாளில் மறக்க முடியாத படம்😢😢😢❤

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 2 года назад +6

    அம்மா மரியா தாயே நீயும் என்னை சோதிக்கறயாம்மா

  • @vishals2553
    @vishals2553 2 года назад +29

    நம்பிக்கை கைவிடப்படவில்லை அன்னையின் அருள் காலடியில்

  • @sblmass5539
    @sblmass5539 2 года назад +82

    அம்மா மரியே உம்மை நான் நம்புகிறேன் என்னுடைய இதய ஆபரேஷன் நல்லபடி முடிந்து என்னை காப்பாற்றும் அம்மா மரியே... நீர்வாழ்க....உம்மை மீண்டும் காண வாய்ப்பு தாரும்

  • @therasalbakiaraj5078
    @therasalbakiaraj5078 2 года назад +9

    எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் தாயே

  • @sabeersm9459
    @sabeersm9459 2 года назад +7

    கமலஹாசன் இந்த படத்தில் உதவி இயக்குனராக பனியாற்றியிருக்கிறார்...

  • @velajoseph368
    @velajoseph368 11 месяцев назад +8

    My favorite 😍💙❤️ movie, watching many many times, every time it seems New. Praise God through Mother Mary

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 2 года назад +6

    அம்மா மரியன்னையே எனக்கு உதவுங்க

  • @Ethayakani_official
    @Ethayakani_official 2 месяца назад +1

    ஆண்டவரே நான் அழுதுவிட்டேன் அப்பா.நீர் ஒருவரே என் தெய்வம் நீயே என் அப்பா...🙏🙏🙏

  • @k.lourdumaryteacher-bi1jg
    @k.lourdumaryteacher-bi1jg Год назад +5

    அன்னையை தன் வாழ்க்கையில் ஏற்று கொண்டவர்கள், தன் வாழ்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் வெற்றி பெற்று கொண்டேதான் இருப்போம். நான் ஒரு சாட்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைக்கு நன்றி 🌹

    • @pravintrichymartialartsaca5202
      @pravintrichymartialartsaca5202 11 месяцев назад

      25 அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் 'அவளை அறியாதிருந்து' அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
      மத்தேயு 1:25
      மரியாள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு க்கு பின்னர் யோசேப்புடன் சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்
      அவரை வணங்க தேவை இல்லை

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 2 года назад +88

    I see this ANNAI VELANKANNI
    movie more than 10 times ..
    G. Devarajans music is
    UN FORGETTABLE ...
    SUPER MOVIE !

  • @user-md1fh6gv6b
    @user-md1fh6gv6b 5 месяцев назад +2

    வேளாங்கண்ணி மாதா அம்மா மரியே வாழ்க எனக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் 👏👏👏😭😭😭

  • @user-rn2in3mu7t
    @user-rn2in3mu7t 4 месяца назад +1

    எனக்கு மிகவும் பிடித்த படம் என் கவலை கஷ்டத்தை எல்லாம் தீர்த்து வைங்க வேளாங்கண்ணி மாதாவே நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @Nandakumar-du6es
    @Nandakumar-du6es Год назад +11

    இறுதியில் வரும் பாட்டில் இயேசுவாக நடித்தது..கமல்ஹாசன் Sir..🙏🙏🙏🙏🙏

  • @toserveinhislove...
    @toserveinhislove... 8 месяцев назад +15

    கண் கலங்க வைத்த திரைப்படம்... மாதா என்றாலே அன்பு தான்❤❤❤ 32:52

  • @r.karthikeyan1467
    @r.karthikeyan1467 2 года назад +2

    நான் சிறிய வயதில் பார்த்தப் படம்.எனககுமாதாவைரசிப்பேன்.
    முனைவர் இரா கார்த்திகேயன் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஆடுதுறை

  • @murugant2472
    @murugant2472 3 месяца назад +2

    அன்னை வேளாங்கண்ணி என்று சொன்னால் போதும் இந்த பிரவி பலன்கள் நம்மை வந்து சேரும்...

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 10 месяцев назад +16

    மாதா அம்மா தாயே எல்லாரையும் காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏

  • @deveshkrishnan714
    @deveshkrishnan714 Год назад +9

    Absolutely class divine movie of all time... 🙏
    Interesting story of milk boy, jayalalitha as nurse, Gemini ganeshan ❤.. Hit song's.. Must see movie... Till now...

  • @JeniJeni-kj2bh
    @JeniJeni-kj2bh 4 месяца назад +1

    என்னால் இந்த படத்தை மறக்க முடியாது

  • @antonyjensoantonyjenso7985
    @antonyjensoantonyjenso7985 3 месяца назад +1

    அம்மா தாயே வேளாங்கன்னி மாதாவே எங்கள் அப்பாவுக்கு உடல் நலத்தை சரிதாக்கி தொழில் வளத்தை கொடுக்க அம்மா

  • @MuthuKumar-mi2vk
    @MuthuKumar-mi2vk 3 года назад +33

    என் ஆரோக்கிய அன்னையே என் தாயே ஆசீர்வதிப்பார்

  • @Surya_es
    @Surya_es 9 месяцев назад +4

    Ave Maria ⛪🙏❤️ manasu romba kastama irukku mah 😭🙏❤️

  • @antonyjensoantonyjenso7985
    @antonyjensoantonyjenso7985 10 месяцев назад +1

    அம்மா தாயேஅப்பா செய்யும் தொழிலை ஆசிர்வதியும் வேளாங்கண்ணி தாயே மரியே வாழ்க எங்கள் அம்மா

  • @munismunis-xq4mn
    @munismunis-xq4mn 9 месяцев назад +1

    என் பாலாவுடன் மீண்டும சேர வேண்டும் அம்மா எனக்கு நீங்க ஆசீர்வாதம் பண்ணனும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @arulselvivincent7989
    @arulselvivincent7989 3 года назад +12

    இத்திரைப்படத்தை முழுமையாக பார்க்க உதவி உங்களுக்கு நன்றி. அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். வேளாங்கண்ணி குளத்தைக்கண்டேன். என் கண்கள் குளமாயின. நன்றி அம்மா.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 месяцев назад +3

    என் உண்ணையான அன்பை புரிந்து கொண்ட வர் நீங்களே மேரியே எல்லோரும் இனி நான் தேவையில்லை என்று உதாசினம் படுத்தி என்னை விட்டு விலகி போனார்கள் நீ மட்டுமே கடேசிவரை என் மீது உண்மையான அன்பு வைத்து இருக்கிறாய் மேரியே❤️

  • @annammasundar5920
    @annammasundar5920 Год назад +2

    Amma mathave engalukaha vendikolum amen amen amen

  • @alexkero8141
    @alexkero8141 7 месяцев назад +1

    என் அன்னையின் ஆசீர்வாதத்துடன் இன்று வரை எங்கள் குடும்பம் நலமுடன் இருக்கிறது ஆமென்

  • @ammuzvlog
    @ammuzvlog Год назад +6

    I went kneeling in velankanni, my mind was only thinking god, pls take me out of a personal loan problem (i was mentally abused by debt collection agents) the day when i was in church also i got several calls. I still couldn't believe how i came out of it. From nowhere my uncle helped me with money. I'm going again...

    • @marieantoineravi5509
      @marieantoineravi5509 Год назад +1

      Great amen

    • @shylajashanthi6585
      @shylajashanthi6585 6 месяцев назад

      மாதா அம்மா ஏனக்கு ஒர் வாழ்க்கை தாம்மா

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 2 года назад +7

    I am hindhu but me go to velankani my favourite temple every year my favourite god also 🙏🙏

  • @Malronjos
    @Malronjos 6 месяцев назад +1

    அம்மா தாயே...🙏🙏எனக்காகவும்,குடும்பத்திற்காகவும்..வேண்டிக்கொள்ளும்...தாயே...என் முதல் தாயே...

  • @Aazhini-pn9by
    @Aazhini-pn9by 11 месяцев назад +2

    மரியே வாழ்க… நானும் வேறு மத பெண்ணே.. கிறிஸ்தவ பள்ளியில் பயின்றதால் அன்னை வேளாங்கன்னியை அறிந்து முழுவதும் அவரைச் சரணடைந்தேன். எனக்கு மகன் பிறந்து மூன்று வருடங்கள் சென்ற நிலையில் இரண்டாவது குழந்தை அதுவும் பெண் குழந்தை வேண்டுமென அன்னை மரியாளிடம் வேண்டி இருந்தேன். ஒவ்வொரு மாதமும் ஏமாற்றமே.. இடையில் குடும்ப பிரச்சினை கணவரிடம் இருந்து பிரித்து வைக்க அன்னையின் அருளால் மீண்டும் இணைந்து வாழ துவங்கிய போது , என் உறவினரின் இரண்டாம் குழந்தை உண்டாகியிருக்கும் செய்திக் கேட்டு ஆசை வரவே மனமுருக அன்னையிடம் வரம் அருள கேட்டுக் கொண்டே மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தேன்.
    என் மாமியார் வந்தவர் வெளியே சாப்பாடு கேட்டு ஆள் வந்து இருக்கிறார்கள் காலையில் மீந்தது ஏதேனும் கொடு என்று விட்டு செல்ல .. நானும் ஒரு தட்டில் பொங்கல் சாம்பார் என எடுத்துக் கொண்டு செல்கிறேன். நல்ல வெயில் கதவிற்கு வெளியே ஒரு அம்மா தலையில் புடவையைப் போட்டு மறைத்தவாறு நிற்க… நான் "இந்தாங்க அம்மா... " என்றேன். என் குரல் கேட்டு மறுபுறம் திரும்பி புன்னகைத்து வாங்கிக் கொண்டவரைக் கண்டு கண்ணில் நீர்வர நின்று விட்டேன்.
    பின்னே… நான் நினைத்துக் கொண்டே இருக்கும் அன்னை மரியாளைப் போல் இடக்கையில் ஒரு குழந்தையையும் புடவையால் தலையோடு சேர்த்து குழந்தையையும் சேர்த்து போர்த்தி என்னிடம் உணவு வாங்கிச் சென்றது 'அன்னை வேளாங்கன்னி' தான் என்பதைச் சொல்லும் போதே. மகிழ்ச்சியில் என் உடல் அதிர்ந்து நடுங்குகிறது. உறுதியாக எனக்கு அடுத்த குழந்தை பிறக்கும் அதுவும் பெண் குழந்தை என்பதை நம்பினேன் ° அம்மாதமே உண்டாகி மிகுந்த சிரமத்தில் பெண் குழந்தையையும் பெற்றேன். இதோ பனிரெண்டு வருடங்கள் ஆகி விட்டது .. அவளுக்கு தற்போது உடல் நிலை பிரச்சினையாக மீண்டும் அன்னையிடம் முறையிட்டு அழுதுக் கொண்டு இருக்கும் வேளையில் அன்னை என்ற பெயர் கொண்ட நகைகடையைப் பார்க்க யு டியூபை திறக்கையில் "கருணை மழையே மேரி மாதா " பாடல்.. இப்போது மீண்டும் நம்பிக்கை வந்துவிட்டது அன்னை மீண்டும் எனக்கு காட்சிக் கொடுத்து என் மகளை குணமாக்குவார் என்று… மரியே வாழ்க... மரியே வாழ்க..
    முன்பு போலவே அவளுக்காக... என் தலைமுடியை காணிக்கை ஆக்குகிறேன் அம்மா.. அன்னை மரியே நீங்கள் முன்பு போல் மருத்துவர் உருவில் வந்து நீங்கள் கொடுத்த மகளை குணமாக்குவீர் என நம்புகிறேன்

  • @puujapuuja5851
    @puujapuuja5851 2 года назад +28

    அன்னை மரியே உன்னை நம்பினால் நீ கை விட மாட்டாய் :மரியே வாழ்க!

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 3 года назад +23

    அம்மா எங்கள் தாயே உன்னை பாடாத நாவில்லையே"அருகே நீயும் வரவே, உன்னை தேடாதே நாளில்லையே"அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏💕மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏💕

  • @ludssirikaranludssirikaran881
    @ludssirikaranludssirikaran881 Год назад +2

    அன்னை வேளாங்கண்ணி தாயே அனைவரையும் ஆசிர்வதியும்

  • @k.sathish007k.sathish2
    @k.sathish007k.sathish2 Год назад +3

    எனக்கும் புடிக்கும் வேளாங்கண்ணி

  • @tapasvyas9265
    @tapasvyas9265 2 года назад +3

    இயேசு எனும் இறையம்சம் மனிதனாகப் பிறந்ததாலேயே மனிதர்கள் மன்னிக்கப் படவேண்டுமெனும் தத்துவமே உருப்பெற்றது-அவரும் ஒரு யோகியே.இவை தவிர மதப் பிச்சனைகள் அவசியமற்றவை.

  • @user-my4dv6qq1b
    @user-my4dv6qq1b 6 месяцев назад +3

    This film is high evergreen movie❤

  • @sureshjoshwa
    @sureshjoshwa Год назад +4

    வேளாண் கன்னி மாதாவின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் இருக்கும் மா மரியே வாழ்க வாழ்க

  • @johnsonxavier8613
    @johnsonxavier8613 3 года назад +22

    Velankkanni mathaaa....

  • @lenorahphilips5327
    @lenorahphilips5327 9 месяцев назад +6

    An awesome movie during Our Mother of Velankanni Feast from the time the miracles took place nd the shrine was built with the church today.

  • @maryanto8370
    @maryanto8370 Год назад +5

    நோயைபோக்கும் அம்மா😭😭😭😭

  • @t.marievinnarasiedupint.ma3345
    @t.marievinnarasiedupint.ma3345 2 года назад +8

    எல்லோருக்கும் மரியேவாழ்க

  • @tmuthu5659
    @tmuthu5659 3 года назад +45

    எனக்கு ரொம்ப பிடித்த தெய்வம் வேளாங்கன்னி மாதா

  • @balamurugandivya6426
    @balamurugandivya6426 2 года назад +3

    எங்கள் ஊர் வேளாங்கன்னி பக்கம் தான்..

  • @thamasravi9907
    @thamasravi9907 5 месяцев назад +1

    அன்னை வோளங்கன்னி தாயே எங்களுக்காக வேண்டிக்கெள்ளும் ஆமென்

  • @leelavathiravichandran939
    @leelavathiravichandran939 2 года назад +6

    Amma, thanks for the opportunity to see yr miracles and strengthen my faith. I believe that I shall get victory from the legal problem of mine by yr love & mercy.

  • @umaramesh3234
    @umaramesh3234 3 года назад +25

    Hail Mary...
    Right time to watch this video to fight Fearful Covid situation 🙏🙏🙏

    • @elizabethjoseph6512
      @elizabethjoseph6512 3 года назад +4

      Dear Mother Mary please pray for Us in this time of Pandemic Only God CAN HEAL thank You God 👏