Mammootty's confrontation with drama artistes! Bava Chelladurai - Chai With Chithra Social Talk 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 38

  • @boopalanm398
    @boopalanm398 2 года назад +10

    எனக்கு நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் புடிக்கும் நான் நேரில் நீங்கள் சொல்லும் கதை கேட்க ஆர்வமாக இருக்கிறேன்🙏🏻🙏🏻

  • @santhosh39
    @santhosh39 2 года назад +9

    Yesterday i got a fortune to meet Mr Bava and his family...
    It was planned a week before...
    Such a wonderful person ...
    The warmth he and his family gave to me, felt me that I am one of his family members...
    Meeting with him, noon lunch with the family, one of the best days of my life ...
    Bava appa, ❤️ love you...

    • @kgraju2010
      @kgraju2010 2 года назад

      How to get his contact

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 8 месяцев назад

    எந்த துறையில் இருந்தாலும் விசாலமான ஞானம் இருந்தால் உச்சம் தொட முடியும் -அருமையான பதிவு

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 2 года назад +4

    உங்களுக்கு என் வாழ்த்துகள்!உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை அமைந்துள்ளது

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 года назад +3

    இந்தத் தொடர் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இவரைப்பற்றி இந்தத் தொடர் வாயிலாகத்தான் கேள்விப்படுகிறேன்.
    நன்றி! வாழ்க வளத்துடன்.

  • @ganesanamirthalingam4092
    @ganesanamirthalingam4092 2 года назад +6

    Dear Mr. Chitra Lakshmanan, the location this video was recorded is reducing the clarity of the audio quality. Could hear an echo, especially when Mr. Chelladurai speaks. I have found this issues with the sound on some other videos as well. I am sure your technicians must be testing the voice of guests. Your excellent productions should not be affected by poor sound quality, that's my concern. Hope I have not hurt anybody's feelings. Thank you.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 года назад +1

    பவா செல்லதுரையின் பதில்களும், உங்கள் கேள்விகளும் அருமை அருமை. போரூர் பிஎஸ் பரமானந்தம் 7.2.2022

  • @akisamy8797
    @akisamy8797 2 года назад +5

    Great Mammootty sir 👍

  • @JK-jl5ci
    @JK-jl5ci 2 года назад +1

    I wish him to get good health.
    Much appreciate his storytelling skills.

  • @ThenNowForeverOnline
    @ThenNowForeverOnline 2 года назад +3

    Great .... Mammootty Sir ❤️🙏

  • @rafeedqsalmaansalman2684
    @rafeedqsalmaansalman2684 2 года назад +3

    Mega star mammootty sir face of indian cinima👑👑

  • @AKsandeep
    @AKsandeep 2 года назад +8

    megastar mammookka 🥰❤🥰

  • @jamessanthan2447
    @jamessanthan2447 2 года назад +1

    arumai bava

  • @eshaismail2882
    @eshaismail2882 2 года назад

    Great sir. Mr. PAWA CHELLADURAI. EXCEPT HUMAN BEING MAN

  • @palanisharma347
    @palanisharma347 2 года назад +5

    என் வாழ்நாளிள்
    ஒரு முறையானும்
    என் அண்ணன் பவா
    வை காணவேன்டும்

    • @balasubramanin7563
      @balasubramanin7563 Год назад

      உடன் பிறப்பே என் ஆசையும் அதுதான்

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 года назад +3

    வணக்கம் பவா 🙏🏻

  • @sathiesnikhilan
    @sathiesnikhilan 2 года назад +3

    வாழ்த்துக்கள்...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад +3

    Udainithi enna nadichi kizichitarnu anthalai myskin lead role ku select seirharu nu therila miga kevalamana mattamana acting but in reality enna nadipu nadipan bava-chelladurai sir you are rare kind of human

  • @prettyboy8299
    @prettyboy8299 2 года назад +1

    Megastar mammookka❣️

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 2 года назад

    கதைகள படமாக்கி வெற்றியை ருசிச்சிட்டு இருக்குற இயக்குனர் சமீபமா வெற்றி மாறன் . கதையை அப்படியே படமாக்காமல் எதை வெட்டனும் எதை ஒட்டனும்னு சினிமாவுக்காக சில விசயங்களை மாத்தி ஜெயிச்சிருக்கார் 🔥

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do 2 года назад +1

    வெகுஜன அறிமுகம்,பணம் அல்லது இரண்டுக்கும் யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு வரலாம்.இலக்கியவாதி தன் மதிப்பை கெடுத்துகொள்ளாத சினிமா தரவேண்டும்.

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 2 года назад +1

    வாழ்த்துக்கள் 💐

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 2 года назад +1

    Chithra Sir, audio is not so cleare

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 2 года назад +4

    Yov editor vara vara video lam promo size ku kurayarthu ...

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 2 года назад

    super

  • @MuruganKcVlog
    @MuruganKcVlog 2 года назад

    Ram ❤️

  • @Arangasamy
    @Arangasamy 2 года назад +4

    19 நிமிடம் மிகவும் அதிகம் , ஏன் 2 -2 நிமிட பதிவுகளாகப் போடக்கூடாது ? 🙃
    சிறிய பகுதிகள் சுவாரஸ்யத்தை குறைக்கின்றன ,

  • @muthusumon8671
    @muthusumon8671 2 года назад

    👏👏👏💞🦋

  • @jayanthi4828
    @jayanthi4828 2 года назад +1

    🙄

  • @jayanthi4828
    @jayanthi4828 2 года назад +1

    😄

  • @hra345
    @hra345 2 года назад

    Again and again Tamil cinema giving good opportunities to Malayalam actors ........
    Not recognize Tamil actors....