ஆர்.பி. சவுத்ரி காலில் விழுந்து கும்பிட்ட விஜயகாந்த் - Bava Lakshmanan | Chai with Chithra | Part 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 67

  • @KavithaD-bh4nt
    @KavithaD-bh4nt 5 месяцев назад +25

    இவரை சாதாரணமாக காமடி நடிகர் என்று நினைத்த என் போன்றவர்களுக்கு இவரது அனுபவம் திறமை எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது மேலும் நகைச்சுவையுடன் பேசியது மிகவும் பிடித்து வயிறு வலிக்க சிரித்து இவரது பேட்டி முழுவதும் பார்த்தேன் சித்ரா சாருக்கு மிக்க நன்றி

  • @Manofconscience
    @Manofconscience 5 месяцев назад +74

    நல்ல நேர்காணல்
    இது போன்ற கலைஞர்களை சித்ரா லட்சுமணன் அவர்கள் நேர்காணல் செய்வது அவர்களையும் கெளரவ படுத்துவது போல...

  • @prsk1863
    @prsk1863 5 месяцев назад +57

    மிக மக அருமை சித்ரா Sir !!! He is very casual and natural 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 5 месяцев назад +41

    ஏகப்பட்ட சுவாரசியமான தகவல்கள்…. 😊 👌

  • @karnan4483
    @karnan4483 5 месяцев назад +47

    Intha manusankitta ivlo visayam irukku... Atha keekama.... Vadivelu image kaali panra visaya ma kettu...irunthanga....
    Yenakku therinchu tamil la
    ONE AND ONLY... TOURING TALKIES
    mattum thaan ahka poorvamana visayatha discuss panranga.....
    Thank you C H I T R A sir....

  • @aadhiudhai2874
    @aadhiudhai2874 5 месяцев назад +25

    பாவா லட்சுமணன் மிக அழகாக எதார்த்தமாக அனைவரையும் சிறப்பாக பேசுகிறார்

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 5 месяцев назад +32

    நெல்லை சிவா குரல் 👏👏👏👏👏👏

  • @PollachiBabu
    @PollachiBabu 5 месяцев назад +3

    Great job 😊 SIR நாகரிகம் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு மிக சிறந்த உதாரணம் இந்த நேர்காணல்

  • @Nash_DD
    @Nash_DD 5 месяцев назад +19

    Nellai Siva mimicry sema fun!!

  • @sundaresank4548
    @sundaresank4548 5 месяцев назад +3

    Good interview long live bavalakshmanan & chitra lakshman sir.

  • @imamsherief9237
    @imamsherief9237 5 месяцев назад +10

    Rombanalaiku aprm oru nalla interview very happy chitra sir

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 5 месяцев назад +11

    1 million subscribers வாழ்த்துகள்! நம்முடைய அடுத்த இலக்கு 2 million subscribers.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 месяцев назад +13

    நல்லா இருந்தது சிறப்பு

  • @arsathali3990
    @arsathali3990 5 месяцев назад +5

    நெல்லை சிவா போல் அருமையாக பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சார்

  • @karthikganesh2005
    @karthikganesh2005 5 месяцев назад

    எளிய நடிகர்களின் பேட்டி பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக உ‌ள்ளது

  • @rkbala2189
    @rkbala2189 5 месяцев назад +3

    மிகவும் அருமையாக பேசுகிறார் 👌👌👌

  • @jaganayyavoo
    @jaganayyavoo 5 месяцев назад +1

    அரிய தகவல்கள்.. ஒரு திருப்தியான நாவல் படித்த நிறைவு.. மேன்மேலும் வளர வாழ்த்துகள்🤝👍

  • @VijayalakshmiChandraseka-lr4zp
    @VijayalakshmiChandraseka-lr4zp 5 месяцев назад +1

    Touring talkies Chitra sir ku nandri evarai ponra matra kalaigarkalaiyum patti eduthu veliedumaru thangalai kettu kolkire

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 5 месяцев назад +6

    அருமையான காணொளி

  • @gurumoorthy767
    @gurumoorthy767 5 месяцев назад

    Lakshmanan sir your very talented person…because ungaluku la Ella character oda acting adangi Irukku sir super neengala innum super nalla varanum….

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 5 месяцев назад +8

    Sir nengga oru genius.. interesting sir. Interview eppadi edukkanum ungga kithe padikkanun.

  • @vijayg3049
    @vijayg3049 5 месяцев назад +1

    What an interview... super chitra sir.. he is real cinema guy.

  • @Ammukutti1019
    @Ammukutti1019 4 месяца назад +1

    Captain❤❤❤❤❤❤❤❤great

  • @RajKumar-pg6zv
    @RajKumar-pg6zv 5 месяцев назад +1

    Aranmanai 5 movie LA baava annanukku chance kidaikkanum. Arumaiyana actor

  • @SRJN480
    @SRJN480 5 месяцев назад

    வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉

  • @cinecips2584
    @cinecips2584 5 месяцев назад +5

    மிக அருமை 🔥

  • @balajir9766
    @balajir9766 5 месяцев назад +1

    Super interview great all work lakshman anna ❤❤❤ captain 😍

  • @karthikthangaraj4834
    @karthikthangaraj4834 5 месяцев назад +2

    Superb performance and lovely interview sir

  • @DarwinRaj-u7f
    @DarwinRaj-u7f 5 месяцев назад +2

    Kadavul arul unggalukku irukkum anna

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 5 месяцев назад

    நெல்லை சிவா குரல் செம்ம 🔥🔥🔥🔥🔥

  • @karthikganesh2005
    @karthikganesh2005 5 месяцев назад

    நெல்லை சிவா ❤

  • @sivakumarv3203
    @sivakumarv3203 5 месяцев назад +1

    Interesting experiences. Good interview.

  • @youngpeacedeva
    @youngpeacedeva 5 месяцев назад

    Really nice interview sir .. Bava was very entertaining and extraordinary

  • @subramaniamthirumal6965
    @subramaniamthirumal6965 5 месяцев назад +2

    Chitra Sir, pl continue this interview till, we tell you to stop.❤❤❤❤❤❤❤

  • @trialerrare2919
    @trialerrare2919 5 месяцев назад +1

    Best interview in recent times

  • @prabhur6300
    @prabhur6300 5 месяцев назад +2

    Nerya part podunga sir

  • @Rajsathish9229
    @Rajsathish9229 5 месяцев назад

    Super interview.pls continue more episodes 🙏

  • @yamitraders6793
    @yamitraders6793 5 месяцев назад +1

    மனித தெய்வம் கேப்டன்

  • @FlutterShipp
    @FlutterShipp 5 месяцев назад

    😂😂😂 Nellai siva

  • @TheProtagonist555
    @TheProtagonist555 2 месяца назад

    5:24 யார்யா அவரு 😢

  • @premdigital9210
    @premdigital9210 4 месяца назад

    exellent bava

  • @manjusridhar909
    @manjusridhar909 5 месяцев назад +2

    ❤❤❤

  • @jeyaprasad573
    @jeyaprasad573 5 месяцев назад +2

    இது பேட்டி.... அதே விட்டுட்டு கண்ட கருமாந்திரராத்த எல்லாம் எடுத்து போடுற மாமா மீடியாக்கல் திருந்த வேண்டும்...வாழ்த்துக்கள் சித்ரா லக்ஷ்மமணன்and பாவா

  • @Karthi-ck2uf
    @Karthi-ck2uf 5 месяцев назад +1

    Super

  • @sabareeshsaba8879
    @sabareeshsaba8879 4 месяца назад

    Paalil vizhundha balli 🤣🤣🤣

  • @karthiga7001
    @karthiga7001 5 месяцев назад

    Super show

  • @ajaybanu06
    @ajaybanu06 5 месяцев назад

    Hi Sir,Pls Take a Interview of Krotham Hero Prem

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 5 месяцев назад +6

    Nella Siva mimic 😂

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 5 месяцев назад

    Super interesting

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 5 месяцев назад +1

    நல்ல மனிதர்❤

  • @mahamurali9853
    @mahamurali9853 5 месяцев назад

    Nice 🎉🎉🎉

  • @madhans373
    @madhans373 5 месяцев назад

    🔊🎶 Haka

  • @s.sivaraj854
    @s.sivaraj854 Месяц назад

    Chira sir bava LAX vaithu

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 5 месяцев назад +1

    Please extend as long as possible.

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 5 месяцев назад +2

    Sir please mostly directors sa interview pannunga

  • @karnan4483
    @karnan4483 5 месяцев назад +1

    👍👍👍👍👍👍

  • @nv3410
    @nv3410 5 месяцев назад +2

    Try to do interview with actor who acts as comedian with vadivelu (ladygetup) in pattali.(golusu comedy).i don't know the name,in many film he do comedy roles.

  • @ganeshram1996
    @ganeshram1996 5 месяцев назад

    Ivaru twins a

  • @vinothkumarsr6188
    @vinothkumarsr6188 5 месяцев назад

    😅

  • @santhoshbalaji
    @santhoshbalaji 5 месяцев назад +1

    அவர் புண்ணுக்கு மருந்து உள்ளது, தேவை என்றால் அழைக்கவும்

  • @humisulagam218
    @humisulagam218 5 месяцев назад

    Nn