ஷங்கருக்கு முன்பே திரையில் பிரம்மாண்டம் காட்டிய டி. ராஜேந்தர் - Bava lakshmanan | CWC | Part 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • Don't miss out⤵
    Production Manager & Actor Bava Lakshmanan Episodes Part 1 : • என் வாய்ப்பை தட்டிப் ப...
    Part 2 : • ரஜினிக்கு அடுத்த இடத்த...
    Part 3 : • சம்பளம் வாங்காமல் அந்த...
    Part 4 : • ஆர்.பி. சவுத்ரி காலில்...
    #touringtalkies #chithralakshmanan #bavalakshmanan #vadivelu #shankar #trajendar #vikraman #vijaykanth #tamilcinema touringtalkies #chithralakshmanan #bavalakshmanan #ajith #mamooty #sollamale #livingston #sasi #lingusamy #srividya #abbas #murali #vadivelu #vivek #vedigundumurugesan #ayan #suriya #kvanand
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 162

  • @rebikkansm4098
    @rebikkansm4098 4 дня назад +92

    Ivar pesuratha ketkum pothu time porathe theriyala... Super ah pesuraru...

  • @rajendranprasad4765
    @rajendranprasad4765 3 дня назад +54

    திரு லட்சுமணன் அவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு சொல்லும் உதட்டில் இருந்து வருவது அல்ல உள்ளத்திலிருந்து வருவதாக தான் எனக்கு தோன்றுகிறது. நன்றி சித்ரா சார்.

  • @thangasaravanan9043
    @thangasaravanan9043 День назад +27

    கேள்வியை கேட்டு, விருந்தினரை இடைமறிக்காமல் முழுமையாக பேச விட்டு அனுபவங்களை பெறுவது என்பது ஒரு கலை.இன்றைய பல யூடியுபர்கள் சித்ரா சாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சிறந்த பாடம்.❤

    • @mdineshmohanraj8773
      @mdineshmohanraj8773 9 часов назад +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shr011104
    @shr011104 3 дня назад +129

    பக்கத்து தெருல தான் இருக்காரு. தினமும் பாத்துப்போம். ஒரு புன்சிரிப்போட போயிடுவோம். ஆனா, இவ்வளவு நல்லா பேசுவாருன்னு எதிர்பார்க்கல. வாழ்த்துகள்!

    • @mtk479
      @mtk479 3 дня назад +5

      Where

    • @Vaalgavazhamudan
      @Vaalgavazhamudan 3 дня назад +3

      @@mtk479
      பக்கத்துத் தெருவிலதான்…

    • @prasathkalidasan5568
      @prasathkalidasan5568 2 дня назад

      ​@@mtk479 Saligramam

    • @venkats5078
      @venkats5078 День назад

      I saw him in West Saidapet, casually he was riding scooter.

  • @aadhiudhai2874
    @aadhiudhai2874 3 дня назад +51

    திரு. பாவா லட்சுமணன் மிகவும் அற்புதமாக எதார்த்தமாக அழகாக விவரிக்கிறார் சகப் பணியாளர்களை பெருமையாக கூறுகிறார் மிகவும் அற்புதம்!.

  • @chennaivijay6173
    @chennaivijay6173 3 дня назад +20

    சார் அன்பு வணக்கம்.
    திரு.பாவா லட்சுமணன் அவர்களின் காணொளி ஒவ்வொன்றும் மிகவும் அருமை. பல்வேறு இடங்களில் நீங்களும் மனவிட்டு சிரித்தீர்கள். நானும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டதோடு மனம் மகிழ்ந்தேன்..
    தொடரட்டும் இந்த அலைவரிசை.
    வாழ்த்துக்கள்🎉
    பாவா லட்சுமணன் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், உள்ள ம் ஆரோக்கியத்துடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 3 дня назад +11

    அருமையான நேர்காணல். நல்ல மனம் கொண்ட திரு. லட்சுமணன் அவர்கள் பல்லாண்டு வாழ்க. நல்ல நேர்காணல் செய்து நமக்களித்த திரு.சித்ரா லட்சுமணன் சார் அவர்களும் பல்லாண்டு வாழ்க. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @kamarasuthangavelu5716
    @kamarasuthangavelu5716 3 дня назад +24

    தாங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் அய்யா

  • @kumartamil6
    @kumartamil6 3 дня назад +19

    எவ்வளவு அனுபவம்.... cinema is the best

  • @harshadentertainment2231
    @harshadentertainment2231 3 дня назад +12

    He is very positive and no negative
    saying or thinking

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 3 дня назад +13

    His memory is extraordinary.... innum elam dialogue nyabagam iruku

  • @jayanandhini601
    @jayanandhini601 3 дня назад +12

    Ivar ivlo pani irukarnu engaluku theriya paduthinadhu nandri Chitra sir.
    Bava sir. Menmelum neenga valaranum vazhthukal

  • @KingeshKK
    @KingeshKK 3 дня назад +37

    He is truly practical. I loved his speech.

  • @veeramaniveeramani6084
    @veeramaniveeramani6084 2 дня назад +4

    மதுரக்காரன் மனசு எப்பவும் வெள்ளை தான்.வாழ்க அண்ணா.

  • @anbuanbazhan5700
    @anbuanbazhan5700 День назад +1

    அந்த அளவுக்கு என்கிட்ட வசதி இல்லை
    அந்த திட்டமும் இல்லை அருமையான விளக்கம் 😂😂😂

  • @premkumar8705
    @premkumar8705 3 дня назад +2

    First time, oru interview ah skip pannama, yalla partum paathurukan. Manushan peasa peasa paathukitea irukalam pola, avalaou vibe iruku.
    Thanks to Chitra sir.
    Kuruka kuruka peasama peasa vittu keakuradhu super..❤❤❤

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 2 дня назад +4

    I would say this interview is the Number 1 in ranking of CWC … so much information of 90’s cinema

  • @user-er4ee9bg5q
    @user-er4ee9bg5q 3 дня назад +2

    இந்த சேனலில் நான் ரசித்து குடுபத்துடன் பல தடவைகள் பார்த்தது லட்சுமணன்னா உங்க பேட்டி மட்டுமே.
    பணம் எண்ணனா பணம்
    உங்களுக்கு அருமையான குணம். வாழ்க நலமுடன்

  • @salemmani007
    @salemmani007 3 дня назад +2

    அற்புதமான பதிவு சித்திரம் லட்சுமணன் சார்.. உண்மையாலுமே லட்சுமணன் பேட்டி எக்சிடென்ட்.. உங்களுடைய youtube சேனல் பண்ற சேவை மக்களுக்கு தேவை நன்றி சார் வாழ்த்துக்கள் ♥️♥️

  • @bharathim2485
    @bharathim2485 3 дня назад +3

    Chitra Lakshman Sir best interview in Chai With Chitra Sir . Naan rompa enjoy pannen sir. Bava Lakshman Very live pure soul Sir. Enaku Avara Meet pannanum Sir. mudiyuma❤❤❤

  • @tamilarasanctb
    @tamilarasanctb 13 часов назад +1

    ஒரு ஆவணப்படம் பார்த்தது போல் இருந்தது.
    திரை துறையில் இப்படி ஒரு உயர்ந்த மனிதரா, நேரில் பார்க்க ஆசை பார்த்தால் அழுதுவிடுவேன் அவ்வளவு நேர்மையான பேட்டி அளித்தார்

  • @user-cm5zj9yd1p
    @user-cm5zj9yd1p 2 часа назад

    I never watched so lengthy interview
    But i couldn't stop watching him talking...❤❤❤

  • @ganeshrajan2349
    @ganeshrajan2349 3 дня назад +5

    That was a good interview. Expected more episodes.
    CWC La neraiya interview paathurukken. Next day ku wait panni pathadhu Velai Suresh And Bava Lakshamana interview. Thank You Chitra sir .

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 дня назад +25

    எல்லா மீனும் இருக்குது ?
    இந்த ஜாமீன் மட்டும் கிடைக்கல ! காமெடி இப்போ செந்தில்
    பாலாஜிக்கு பொருந்துது.

  • @WhityABD17
    @WhityABD17 7 часов назад

    Neria interview pathale ivaru interview Paka semmaya iruku bore adikave ila .....semma sir both❤

  • @prabutamilarasan1440
    @prabutamilarasan1440 19 часов назад +1

    இந்த நேர்காணல் அருமையாக இருந்தது

  • @SanthoshSandhiya-it5zl
    @SanthoshSandhiya-it5zl 3 дня назад +2

    Nalla Manushan Ya.... Rombo Veguliya irukkaru.... Super

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 3 дня назад +3

    TR 👏👏👏👏
    வீராசாமி இதுவரைக்கும் நான் பாக்கல சாமி.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 3 дня назад +33

    இன்னும் ரெண்டு எபிசோட் போய்ருக்கலாம்

  • @rajkumarraja5956
    @rajkumarraja5956 3 дня назад +5

    Tr modulation 😂👌👌

  • @arijitkarthikmurugan9280
    @arijitkarthikmurugan9280 3 дня назад +10

    நல்லா மனிதன்

  • @omkumarav6936
    @omkumarav6936 День назад

    அனைத்து பகுதிகளையும் பார்த்து விட்டேன். அருமை. வாழ்த்துக்கள்.....
    நன்றி
    ஓம்குமார் மதுரை.

  • @chidambareswaransubramanya5037
    @chidambareswaransubramanya5037 3 дня назад +1

    அருமை! நல்ல கலைஞன். வாழ்க வளமுடன்.

  • @timepasschannal02
    @timepasschannal02 4 часа назад

    Wonderful interview as usual Chitra uncle formula like throw a question for 5-10 seconds and grabbing the experience by 10 minutes ❤
    We love you Bava bcoz of you're plain statements. Will pray god to give good health and prosperity from now ❤
    Lakshmi
    Brampton
    Canada

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 3 дня назад +4

    அருமை ❤

  • @naveen6571
    @naveen6571 3 дня назад +1

    5 episode um super ❤️ இந்த பேட்டி மூலம் இன்னும் நிறைய வாய்ப்பு கிடைத்து திரையில் ஜொலிக்க வாழ்த்துக்கள் பாவா !2010 'la ungalai Nan Pudukkottai il parthen waking poneergal Nan newspaper podum velai seidhu kondirundhen ennidam newspaper vangivitu sendreergal ena padam shooting ena keten ..Karimugan endru padathin peyarai sonnergal ..piragu velmurugan borewells padam parthu vittu marupadiyum Pudukkottai il ungalai santhithu pesinen 😊

  • @sriramkannan6381
    @sriramkannan6381 3 дня назад

    Enjoyed his interview. Thank you Chithra Sir.

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 3 дня назад

    Sir twitter la trending la unga videos um varudhu sir ....
    Avlo jolly ah oru interview thank you sir❤️❤️❤️

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l 3 дня назад +2

    எதார்த்தமான பதில்

  • @vsrchandru3
    @vsrchandru3 2 дня назад

    இன்னும் 10 part வந்தாலும் பார்ப்போம்.... எதிர்பார்க்கிறோம்.. நல்ல கலைஞன்.. இவரின் அனுபவங்களை ஆவணமாக்கவும்

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 3 дня назад +5

    அண்ணா நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.இரவு உணவை தவிர்த்து அல்லது குறைத்து விடுங்கள்

  • @heroooooster
    @heroooooster 3 дня назад +2

    After a long time, a good interview.. wish him all the best

  • @user-of6zj4lj1v
    @user-of6zj4lj1v 3 дня назад

    Super information interview sir thank both of you,,,

  • @sureshkumarthangavel9714
    @sureshkumarthangavel9714 3 дня назад

    Really natural speech , also a touchable message about cini field for youngsters

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 3 дня назад +2

    Fantastic sir..

  • @karthikeyansrinivasan5049
    @karthikeyansrinivasan5049 3 дня назад

    Nice Bava & chithra sir 🎉

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 3 дня назад +2

    மிக நல்ல மனிதர்

  • @kannanthiru1749
    @kannanthiru1749 4 часа назад

    பழைய காமெடி நடிகரின் இனிமையான பேச்சு

  • @srinivasaragavan4362
    @srinivasaragavan4362 3 дня назад

    Really entertained with Bava’s experience

  • @alphamed58
    @alphamed58 3 дня назад

    Wowww what a extraordinary interesting speech.

  • @ramupl1092
    @ramupl1092 2 дня назад

    வாம்மா மின்னல்...,ஆனந்தம் படத்தில் .....நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

  • @mathivanan7997
    @mathivanan7997 3 дня назад +6

    வீடும் ரொம்ப லாங்கு. ரோடும் ரொம்ப ரொம்ப லாங்கு.

  • @jagadeshs88
    @jagadeshs88 3 дня назад

    never know that he is such an interesting personality.. Thank you Chitra sir

  • @yuvarajmts
    @yuvarajmts 3 дня назад +1

    Honesty ❤❤❤

  • @balaramanih217
    @balaramanih217 День назад

    Sama interview super 👍👍👍

  • @CinemaMan-xb7gt
    @CinemaMan-xb7gt 3 дня назад

    தீர்க்கமான உண்மையான பதிவு

  • @pandip8830
    @pandip8830 3 дня назад

    Superb
    Key message from this interview is Involvement is the key for success, How Actor Mr Vadivel choose his co artist as per the screen play and the requirements. Team building and coaching is mantra

  • @megaselva1
    @megaselva1 3 дня назад

    What an experience , nice interview

  • @subashraghavan8933
    @subashraghavan8933 3 дня назад

    Superb interview

  • @seeralanp6510
    @seeralanp6510 3 дня назад +4

    5 பகுதியின் இப்பொழுதுதான் பார்த்து முடித்தேன் இவர் வடிவேலு கூட நடித்த ஒரு காமெடி என்று தான் இவ்வளவு நாள் நான் நம்பியிருந்தேன் ஆனால் திரையுலகில் இவ்வளவு சாதனைகளை புரிந்துள்ளார் என்பது இப்போதுதான் தெரிகிறது இயல்பான யதார்த்தமான கல்லாங் கபடம் இல்லாத ஒரு பேட்டி இப்பொழுதுதான் கண்டிருக்கிறேன் ஒரு யூடியூப் சேனலில் அருமையான மனிதர்

  • @amanj884
    @amanj884 2 дня назад

    அண்ணா சூப்பர்

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 3 дня назад

    Thank you Sir

  • @tvok10
    @tvok10 3 дня назад

    Such a talented person..

  • @think-spot
    @think-spot 3 дня назад +1

    Great Human Being

  • @youngpeacedeva
    @youngpeacedeva 3 дня назад

    After Deva sir interview i enjoyed watch this interview !!

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 18 часов назад

    Fully watches ✍️✍️👌👌👌👌very nice entertainment 👌👌👌👌

  • @sureshsurya8582
    @sureshsurya8582 3 дня назад

    Excellent ❤❤🎉🎉

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 3 дня назад

    Best
    Interview

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 3 дня назад

    So sad we had this interview ending so soon . Very thankful for Chitra sir in finding real talents to the interview . If you not other channels would have handled talking only about Vijay , Ajith and Rajni alone with same stupid questions thinking Lakshmanan is fool . You are great sir , people like you make this cinema industry and respectful .
    Would recommend you to take classes for Behindwoods and Galatta anchors people who are taught only worshipping the idols .
    Also want to recommend you to get more interviews from Mamooty , Chiranjeevi , Siva Rajkumar and also Amitabh kind of biggies in other industry who actually worship the work . A lot thanks sir .
    Finally TRajendar if possible also needed for fun and high elements sir please 🙏🏻

  • @Ramkumar-ul8hx
    @Ramkumar-ul8hx 3 дня назад

    அருமையான மனிதர்

  • @GopiNath-dz4ww
    @GopiNath-dz4ww 3 дня назад

    This man deserves good character role. What a presence of Mind.

  • @sandiinno
    @sandiinno 3 дня назад

    Nice👍 of bava
    We'll🎉travel

  • @balasubramanianswaminathan7768
    @balasubramanianswaminathan7768 3 дня назад

    Super

  • @hannahnadar8724
    @hannahnadar8724 3 дня назад

    super

  • @mahamurali9853
    @mahamurali9853 3 дня назад

    Nice 🎉🎉🎉

  • @nkhanremo
    @nkhanremo 3 дня назад +6

    லட்சமணன் சார் மேலும் உங்களுக்கு வாய்ப்புகள் பெருகி நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
    நன்றி சித்ரா லட்சுமணன் சார்
    பாவாலட்சுமணன், சித்ரா லட்சுமணன் இருவர் வாழ்க வளமுடன்

  • @raghuynt
    @raghuynt 3 дня назад

    Very good interview

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 3 дня назад

    Yatharthamana manushan❤ chitra sir ivuruku ethavathu cinema la help pannunga👍👍👍

  • @rkkkavin425
    @rkkkavin425 3 дня назад

    Nalla pathivu

  • @ramvaid8865
    @ramvaid8865 3 дня назад

    Excellent interview with Bava Lakshmanan.
    Chitra sir.. i subscribed this channel after seeing this interview. I have seen many interviews earlier, but this one impressed me. He was so open and transparent. Thank you

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 День назад

    Nala manidhar🎉

  • @Dilip4uthri
    @Dilip4uthri 2 дня назад

    Super Chitra Sir ...

  • @gopalsamyraja7148
    @gopalsamyraja7148 8 часов назад

    Nice human

  • @capture9012
    @capture9012 3 дня назад +2

    Very interesting interview!!

  • @gokulkannankanagavel
    @gokulkannankanagavel День назад

    Do more episodes with lakshmanan sir

  • @SivaKumar-fs3un
    @SivaKumar-fs3un 3 дня назад

  • @aaiyar2643
    @aaiyar2643 3 дня назад

    மிகவும் கலகலப்பாகவும் உண்மை ஆகவும் பேசி உற்சாகமாக பேட்டி அளித்தார் பாபா! Hope he gets several chances to participate in star nights held overseas

  • @pasumaitamilagam9998
    @pasumaitamilagam9998 3 дня назад

    I wish him good health and success

  • @karnan4483
    @karnan4483 3 дня назад +1

    👍👍👍👍👍👍

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl 3 дня назад

    👌👍🙏

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw 3 дня назад

    Tr vera level 2 time parthavanga like panunga

  • @akisjohn9280
    @akisjohn9280 6 часов назад

    Super actor

  • @trendboy9121
    @trendboy9121 3 дня назад +1

    பாவா அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கம் கிடைக்குமா?

  • @RamachandranAR-zs6cs
    @RamachandranAR-zs6cs День назад

    Chitra sir, please interview Balaih’s son Saibaba..he was a fine singer too.

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 2 дня назад

    Excellent entertainment panraru nalla pesuraru continuity correct maintain panraru nalla experience pola cinema terminologies lam correct ah pesuraru

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 3 дня назад

    Suuuuuuuuuuuuper Lakshman 😂😂🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 2 дня назад

    Best interview series after RK Selvamani 👏

  • @manimaranperiyasamy5216
    @manimaranperiyasamy5216 3 дня назад

    நல்ல ஒரு பேட்டி

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 3 дня назад

    The last ten mins of Bava was Excellent ....nayna and t.r.version 😊😊😊

    • @nishanthjothi5957
      @nishanthjothi5957 3 дня назад +1

      Who is that nayna..

    • @chanlee6254
      @chanlee6254 10 часов назад

      Kripa Shankar , production manager , villain in thirumathi palanisamy

  • @brajaa20
    @brajaa20 3 дня назад

    Happy