நடிகை பல்லவியுடன் காதல் பிறந்தது எப்போது? Director G.M Kumar Chai With Chithra Interview Marathon

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 302

  • @parthasarathysps1548
    @parthasarathysps1548 3 года назад +63

    இத்தனை வருட சினிமா அனுபவத்தில் நான் சம்பாதிக்கவும் இல்லை. சாதிக்கவும் இல்லை. நான் சேர்த்து வைத்ததெல்லாம் இனிமையான நினைவுகளையும் அனுபவங்களையும் மட்டுமே என்று மனம் திறந்து சொல்லியிருக்கும் இயக்குநர் G. M. குமார் அவர்களே உங்கள் அனுபவங்களே இனி உங்களை வழி நடத்தும். வாழ்த்துகள்.

  • @ramyaramya282
    @ramyaramya282 3 года назад +27

    வாழ்க்கையில் ரசனை ரசிப்புத்தன்மை, நம்பிக்கை, இன்ப துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்,எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கையை வாழ முடியும் ,வாழ்க்கையின் முழுமையான பொருளை காண்பது சுகமே என்பதை அழகாக சொற்சுவையின் வாயிலாக உணர்த்தியுள்ளார்.திரைப்படக் கலையைஉயிராகப் போற்றுகின்ற உன்னத கலைஞர். மிகச் சிறந்த சிந்தனையாளர். சுயநலமில்லா பெருந்தன்மையுள்ள பெருமை மிக்க மாமனிதர். நல்ல உள்ளம் கொண்ட மனிதர் வாழ்க்கையை வென்று விட வேணடும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மனிதர்களை அன்போடு மதிக்கின்ற ரசிக்கின்ற அன்பு காட்டுகின்ற மனம் கொண்ட தெய்வகுணத்தை இவரிடம் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்🌟🌟🌟🌟💙💙💙💙💙💙🌟🌟🌟🌟🌟

  • @sendhilkumar6700
    @sendhilkumar6700 3 года назад +58

    G V குமாரின் சரளமான பேச்சு மிக சுவாரஸ்யமாக இருந்தது. தான் கடந்து வந்த பாதையை சிறப்பாக சொன்னார். ஒரு இடத்தில் கூட ஒருவரை பற்றியும் தவறாக பேசாமல் தன் வாழ்க்கை கதையை சொல்லி இருக்கிறார்.

  • @delftwest
    @delftwest 3 года назад +49

    ஜி.எம்.குமார் நல்ல கலைஞர் நல்ல மனிதர், ஓரிரு தடவை தொலைபேசியில் பேசி இருக்கிறேன். மனசு முதல் தொலைபேசி உரையாடலிலேயே அவரோடு ஒட்டிப்போனது. ”நீங்க நடிச்ச அவன் இவன்” படம் பார்த்தவங்களெல்லாம் என்னை பாராட்டுறாங்க” என்றேன். உடனேயே பதிலுக்கு “உங்க ஆடுகளம் வந்தபோது 2000 பேருக்குமேல என்னை பாராட்டினாங்க” என்றார். ஆடுகளம் முதல் படம். நான் கவிஞன், நடிப்பில் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை. ஆனாலும் ஒரு படத்தில் ஜி.எம்..குமாரோடு நடிக்கவேணும் என்பது என விருப்பமாக உள்ளது. மனசு விநோதமானது. . வாழ்த்துக்கள் குமார். -வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

    • @kalambastudio5657
      @kalambastudio5657 3 года назад +3

      அய்யா வணக்கம் தங்களை நான் சந்திக்க விரும்புகிறேன்.
      7402641599 என்னை அழைக்கவும்.

    • @Happy-times431
      @Happy-times431 3 года назад +4

      நடந்த நல்ல தருணங்களை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா...
      மேலும் உங்களை வரும் காலங்களில் திரையில் காண எனக்கு ஆசை.

    • @delftwest
      @delftwest 3 года назад +1

      @@Happy-times431 Thanks (9941484253)

    • @nikiganesh
      @nikiganesh 3 года назад

      Me too confused both of you!

  • @kannan575
    @kannan575 3 года назад +12

    After long time I have seen best interview... Very natural interview..
    Especially.. கடைசி காலத்தில் மனிதர்களுக்கு தேவை அழகிய பொக்கிஷமான நினைவுகள் மட்டுமே it's true word.. Kumar sir... God bless you.. life ய பத்தி தெளிவுவான பார்வை .... பல்லவி madam God bless you

  • @TheMadhusoft1
    @TheMadhusoft1 3 года назад +8

    நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல உண்மையான வெளிப்படையான பேச்சு G M குமார் ஐயா வின் வார்த்தைகள்

  • @durai11
    @durai11 3 года назад +28

    இந்த இரண்டு மணிநேரம் வாழ்க்கையின் மீதான கண்ணோட்டத்தை மாற்றுகிறது. இது போன்ற மனிதர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி.

  • @dhandabanis1043
    @dhandabanis1043 3 года назад +17

    முழு நேர்காணல்;
    உருக்கம்
    நெகிழ்வு
    உண்மை
    ரசனை
    என
    வயது
    என்பது
    எண்ணிக்கை
    அவ்வளவே
    ஆக சிறந்த
    கலைஞன்
    வாழ்க வாழ்கவே…!!!

  • @ayyamech
    @ayyamech 3 года назад +4

    1 hour 53 mins ...no boring sir...GM Kumar sir story narrate pandra mathiri semma interesting ah irunthuchu...chitra lakshmanan sir interview eduka ungala adichika aale illa ...

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 года назад +8

    அன்பான திறமை கொண்ட சித்ரா லட்சுமணன் அவர்களே இவர்களை பேட்டி கண்டு காணவைக்கும் நீங்கள் இப்படி வாழ வழியின்றி தவிப்பவர்களுக்கு உதவி செய்ய முடியாதா ?( நீங்கள் நினைத்தால் நிறைவுறும்) நன்றி .

  • @swarnakrish6697
    @swarnakrish6697 3 года назад +14

    சார், உங்கள் பேச்சு ஆத்மார்த்தமானது, நேரம் போனதே தெரியவில்லை. உங்களின் முதுமை காலம் மிக அருமை யாக இருக்க ஸ்ரீரங்கம் பெருமாளை வேண்டுகிறேன். நன்றி.

  • @sudhac9419
    @sudhac9419 3 года назад +25

    ரொம்ப அருமையான மனிதர் ,மனதை தொட்டு விட்டது . சித்ரா சார் நீங்கள் கேள்வி கேட்கும் விதம் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ரொம்ப நன்றி இருவருக்கும் . குமார் சார் வாழ்த்துக்கள் . கர்ணன் அருமையாக உள்ளது, தங்களின் பங்களிப்பும் அருமை .🙏

    • @sudhac9419
      @sudhac9419 3 года назад +1

      மன்னிக்கவும் கர்ணன் படத்தில் தங்களின் பங்களிப்பு அருமை

    • @sekarshanmugasundaram5665
      @sekarshanmugasundaram5665 3 года назад +1

      Edit பண்ணிடுங்க Sudha...

    • @sudhac9419
      @sudhac9419 3 года назад +2

      @@sekarshanmugasundaram5665 நன்றி

    • @robwright5940
      @robwright5940 3 года назад

      I. Agree.chitra blends in. Manobala needs to learn from him

  • @gopigopi955
    @gopigopi955 3 года назад +69

    நான் தோற்றுவிட்டேன் என்று சலனமே இல்லாமல் கூறுவதற்கு மிக தைரியம் வேண்டும்

  • @deviganesh2752
    @deviganesh2752 3 года назад +34

    He is very positive and appreciating everyone with true heart.
    Very hard to see a human being like him.
    Hats off Sir

    • @sheelagovind3141
      @sheelagovind3141 3 года назад +2

      Wht a man he is.....so intelligent....that's why he is alone......like kamal

  • @sujaprithiviraj960
    @sujaprithiviraj960 3 года назад +13

    Great man . Unga story கேட்டு முடிச்சுட்டு மனசு வலிக்குது . Very good hearted positive person .

  • @vijayaragavanv866
    @vijayaragavanv866 3 года назад +1

    அண்ணன் G.M.குமார் அவர்களின் பேட்டி சரளமாகவும் கேட்பதற்கு ஆர்வமாகவும் விறுவிறுப்பாக இருந்தது தனது சொந்த வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறிய விதம் ஒரு நல்ல திரைப்படம் பார்த்தது போல் இருந்தது ஒளிவு மறைவு இல்லாத ஒரு பேட்டி. தன்னுடன் பயணித்த சக மனிதர்களை குறை கூறாமல் தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை தனக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்றுக்கொண்ட மனப்பக்குவம் பாராட்டுக்குரியது. அவர் தனது வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் சந்தித்தது கற்றுக்கொண்டது என ஒவ்வொன்றையும் மிகவும் ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் வெளிப்படுத்தியது ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது புகழ் பதவி மற்றும் பணத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல நமக்கு கிடைத்த வாழ்க்கையை எந்த நிலையிலும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வாழ்வதே என்ற கருத்தை தங்கள் பேட்டி மூலம் உணர்ந்தேன் நன்றி குமார் அண்ணா

  • @BitTalk
    @BitTalk 3 года назад +9

    one of the best interview in tamil cinema industry..
    ரெண்டு மணி நேரம் பண்ணாதே தெரியலை ..

  • @LathaLatha-kc4xp
    @LathaLatha-kc4xp 3 года назад +16

    சார் எவ்வளவு விஷயங்கள் அருமையாக சொன்னீங்க உங்களுக்குள் இவ்வளவு திறமை இருக்குனு இப்போதான் எனக்கு தெரியுது சார். உங்க கேரக்டர்ர ரொம்ப அழகா திறமையாக செய்து இருப்பிங்க அதை பார்த்து வியந்து இருக்கேன் ஆன நீங்க பாக்யராஜ் சார் டீம்ல இருந்து இவ்வளவு படங்கள் வேலை செய்து இருக்கீங்கனு ஆச்சரியமா இருக்கு இதை கேட்டு நான் உங்களை வியந்து பார்க்கிறேன் சார் உங்க மேல ரொம்ப மரியாதையும் அபிமானமும் உண்டாகிறது சார் சினிமா உலகம் அன்று மாதிரி இன்று இல்லையோ என்று வருத்தமா இருக்கு சார். நான் ஆவடியில் தான் இருக்கேன் சார் நீங்க ஆவடி பத்தி சொன்னது மிக சந்தோசமா இருக்கு சார். உங்க பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு இன்னும் நிறைய சொல்லுங்க சார் அந்த கால சினிமா பத்தி நன்றி நன்றி சார் 😊😊👌👌👌👍👍❤❤

  • @manimalarmahesh5577
    @manimalarmahesh5577 3 года назад +34

    What a human... He is spreading only positivity... Superb Interview... He has taken all of us to the 80's film period... He is talking about "New Normal"... Is this called "Spiritual Mind and Inner peace"... Lovely...

  • @padhujadeja
    @padhujadeja 3 года назад +12

    Such a lovely interview. So many life lessons,. Nearly 2hrs ,didn't feel bored. Gather memories than success.. true words... Heart is lite. Can't explain exactly how I feel.. ❤️❤️❤️

  • @manoharanmunusamy6450
    @manoharanmunusamy6450 3 года назад +11

    He is a great Gnani. His life is an teaching to mankind.The Best interview in
    Chai with chithra.

  • @richyrich2436
    @richyrich2436 3 года назад +22

    பல்லவியை எவ்வளவு காதல் கொண்டால் இவ்வளவு அழகாக விவரிக்க முடியும். பலர் மேல் உள் மனதில் கோவம் இருந்தாலும் விட்டு சென்ற ஒருவரையும் தவறாக பதிவு செய்ய வில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு இவர் வாழ்க்கையே சாட்சி.

  • @shanmuhappriyathangavel9045
    @shanmuhappriyathangavel9045 3 года назад +16

    நல்ல உரையாடல் சித்ரா சார் 🙏
    GMK sir, நீங்கள் கூறுகிற negativity என்கிற நிஜம் நிறைய positivity - யை தருகிறது 😊
    வாழ்க நலமுடன் 🙏🙏

  • @manohark3068
    @manohark3068 3 года назад +8

    ஒரு மனிதரின் வாழ்க்கையில் தான் எத்தனை மனிதர்கள். எத்தனை நிகழ்வுகள். அனைத்தும் எழுதி வைக்கப்பட்டவை. விதி வலியது. உணர்வுபூர்வமான நினைவு கூறல்.

  • @sunpan5905
    @sunpan5905 6 месяцев назад +3

    Such a wealth of experience... No matter the result or success... Seems a good guy

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 3 года назад +28

    Wow...2 hours எப்படி போச்சுனே தெரில சார்.உண்மையான வாழ்கையை ஒளிவு மறைவுன்றி சொன்னதுக்கு நன்றி சார்.நீங்களும் ,பல்லவி அவர்களும் நலமுடன்இருக்கபிரத்தனையும்,வாழ்த்துக்களும்.

    • @hemalatha3339
      @hemalatha3339 3 года назад +1

      Aq232wqw22 Aq232wqw22 and 7am in my house to work work in and I have to work on the invoice for for your kind perusal as I have attached my profile

  • @mogun2312
    @mogun2312 3 года назад +9

    0:0 Up-to 1:53:11 Watched full Video... Great Experience. Thank you.

  • @duraisamygounderramamoorth8546
    @duraisamygounderramamoorth8546 3 года назад +2

    மிகவும் சிறந்த பேட்டி. இ தனை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @sureshs8198
    @sureshs8198 3 года назад +19

    Title content pallavi 49:55 . Pallavi love 50:44 Thank me

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 3 года назад +18

    இவர் பேசும் போது
    கதை கேட்கிற மாதிரி இருக்குது... அருமை......

  • @vijayarajan175
    @vijayarajan175 3 года назад +53

    G. M.குமார்
    R.P. விஸ்வம்
    லிவிங்ஸ்டன்
    இவர்களின் அறுவடை நாள்
    மறக்க முடியாத படம்
    மூன்று பேரையும்
    தமிழ் சினிமா
    தொலைத்துவிட்டது

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 2 года назад

      ஆர்.பி.விஸ்வம் இறந்துவிட்டார்.*"இளமுருகு "(அறுவடைநாளில் பிரபுசாருக்கு மச்சானாக நான் நடித்துள்ளேன்.STORY DISCUSSION ல் எனது பங்களிப்பும் உண்டு. *"இளமுருகு "*நடிகர்*நிருபர்*டைரக்டர்
      (அஸோஸியேட் From "பாக்யராஜ்" சார்

  • @rajgsrinivas
    @rajgsrinivas 3 года назад +8

    He has to say only good things about everyone. Amazing human being

  • @swamynathankrishnamoorthy505
    @swamynathankrishnamoorthy505 3 года назад +30

    கடைசி 15 நிமிஷம் க்லாஸ், மேக்ரோ லெவல்ல திங்க் பண்றது மிக மிக சில பேரே பண்ணமுடியும். மிக சிறந்த சிந்தனை, மாத்தி யோசி👍

  • @smohanv
    @smohanv 2 года назад

    மிகவும் வெகுளியான பேச்சு. உங்கள் அனுபவங்கள் ரசிக்கும்படியாக இருந்தது.

  • @TheSoosai
    @TheSoosai 3 года назад +4

    I like him as Highness,what a wealth of experience he got,such a nice man G M Kumar.

  • @zareera1
    @zareera1 3 года назад +5

    மௌன கீதங்கள் தொடராக குமுதம் இதழில் வெளிவந்து பிறகு படமாகவும் வந்து இரண்டிலும் ஜெயித்தது

  • @prasathvishnu
    @prasathvishnu 3 года назад +29

    All these interviews are life lessons. each interview is beautiful digest of a biography. How much each people struggle in life? How much people did not think about money and followed their passion? Chitra Sir, I cannot say enough that your interviews are vara prasadam for us

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 года назад

      Varaprasadham தவிர வேறெதுவும் புரியவில்லை

  • @saralagunasekaran1028
    @saralagunasekaran1028 3 года назад +13

    இவருடைய அப்பா ஆசைபட்டது போல் வேலைக்கு போய்இருந்திருந்தால் வசதியாக இருந்திருப்பார்

    • @parthasarathysps1548
      @parthasarathysps1548 3 года назад +1

      வசதியாக இருந்திருப்பார். ஆனால் GM குமார் என்கிற பெயர் அவரைச் சுற்றி உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இந்த மக்கள் கடலில் பெருங்காயமாய் கரைந்தும் போயிருப்பார்.

    • @saralagunasekaran1028
      @saralagunasekaran1028 3 года назад

      உண்மை தான் ஆனால் வசதியாக இவர் இல்லையே இவ்வளவு திறமை இருந்தும்

  • @nmuthukrishnan3347
    @nmuthukrishnan3347 3 года назад +33

    Such an interesting guest, so enthusiastic so forthcoming with childlike innocence.

  • @selvarajandiappan8784
    @selvarajandiappan8784 3 года назад +7

    I started watching around 12 midnight... stopped around 2 early morning... nice life journey...what Kumar sir said is correct...we must live the life journey and enjoy the moment.... failures and success are part of our life journey... after all everyone can't win the race...but very sad to hear and watch this video...a slightly or partly failed man's life story...🤔🤔😪🤔

  • @novycher
    @novycher 3 года назад +6

    நான் தோற்கும்போது நான் மட்டும்தான் அதை அனுபவித்தேன். என்னுடன் என்னை போலவே ஒருத்தரும் அனுபவிக்கிறார். வலிகள் இருந்தாலும் அதனுள்ளே இருக்கும் சுகத்தை அனுபவித்து இருப்பதும் ஒரு சுகமே. God Bless You Mr. GMK.
    My prayers, he should get back his LOVE(Pallavi) and live happily.

  • @francisinban.p8074
    @francisinban.p8074 Год назад

    இந்த ஒரு பேட்டியில் - இந்த GM. KUMAR - நம் நெருங்கிய நண்பராகவும் - நம் சொந்தக்காரனகாவும் - மாறி விட்டார். Very emotional & reality.

  • @rajakumarrajakumar124
    @rajakumarrajakumar124 3 года назад +10

    ஐயா அவர்களின் மனது வெள்ளை நல்லவர் இந்த பேட்டியில் யாரையும் குறைசெல்லாத நல்ல மனிதர் ஆண்டவர் துணை இருப்பார்

    • @Alagesan8540
      @Alagesan8540 3 года назад

      ஆண்டவர் யார்? ஆண்டாதவர் யார்?

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 3 года назад +6

    I never knew that this gentleman was such a repository of knowledge and passion. Hats off!!! கர்ணனில் இவரது அமைதியான நடிப்பு அற்புதம்👏🏼👏🏼👏🏼

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 3 месяца назад

    யாரையும் குறை , கூறாமல், எல்லோரையும், நல்ல விதமாக பேசுவது, உண்மையில் நீங்கள் நல்ல வளர்ப்பு, நல்ல, பெற்றார். நீவீர் வாழ்க பல்லாண்டு, வளமுடன்.

  • @TER.2023
    @TER.2023 3 года назад +3

    Promise ha super sir ,eavlo kastam eanatha open ha pesunalum ,life la eathume avaruku support ha ilama pochu ,great man ,ivlo kadtathaium vachutu sathiyama sema 🙏🙏🙏🙏

  • @shrirampgrrm
    @shrirampgrrm 3 года назад +13

    A TRUE HUMAN BEING IN FILM INDUSTRY. PRAY FOR JOINING WITH HIS WIFE BACK.

  • @rajanmk1707
    @rajanmk1707 3 года назад

    தான் பட்ட கஷ்டங்களை மறைக்காமல் வெளிப்படையாக கூறுவது பெருந்தன்மை மிக்கத்து. வாழ்த்துக்கள்.

  • @sunmoor007
    @sunmoor007 3 года назад +14

    Seems very intellectual... Also very open minded especially acknowledging his failures.,

  • @auntypm4288
    @auntypm4288 3 года назад +6

    Nice of chitra sir to let the guest talk without interupting

  • @ParimalaThomas-ks8sl
    @ParimalaThomas-ks8sl 3 месяца назад

    GM Kumar sir you r a living legend. Your parents hv gvn u greatest education. U r hvg knowledge about everything. Your experience itself can be taken as film. U r the real human being without any expectation. Sir u r the greatest living legend. God bless u sir your life will change u will become rich very rich.

  • @dossm1114
    @dossm1114 3 года назад +32

    வலிகள் நிறைந்த வாழ்க்கை குமார் சாரோடது. இறுதிமில் கண்கள் கசிந்தது.
    அவரது வாழ்வே தோல்வியடைந்த வெற்றி திரைப்படமாக இருக்கிறது.
    குமார் சாருக்கு என் வணக்கங்கள் 🙏🙏🙏

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 года назад +1

    He understood cinema and life well .
    Hats off!!

  • @arumugamdhandapani
    @arumugamdhandapani 3 года назад +7

    வலியை மறைக்காத யதார்த்தம்.நல்ல மனிதர்.

  • @k.dorairajk.dorairaj9581
    @k.dorairajk.dorairaj9581 3 года назад +11

    மிக உயர்ந்த மனிதன்

  • @Naan875
    @Naan875 3 года назад +2

    Chitra sir this is one of your biggest hit marathons

  • @KumarLakshminarayanan
    @KumarLakshminarayanan Год назад +1

    Superb interview highly knowledgeable G.M.Kumar

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 3 года назад +25

    He speaks high of everyone whomever he met. That's a great quality👍

    • @mmmtn3
      @mmmtn3 3 года назад +3

      Hugh..high quality people whose thoughts are also👍

  • @PaytieSoori
    @PaytieSoori 3 года назад +1

    திறமை மட்டுமே போதாது திரை உலகில் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கும் மனிதர். ஆங்கிலத்தில் Down to earth என்பார்கள், அதைப்போல் இவர் இருக்கிறார். எல்லாம் வல்ல இறைவன் இவர் விரும்பும் வாழ்க்கையை அருளட்டும்.

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 3 года назад +14

    His experiences are educative to all people.His passion is commendable that still shows in his eyes and language.His perseverence and passion for movies coupled with honest narration merit one's appreciation👍😊

  • @choubaymayilsamy1558
    @choubaymayilsamy1558 3 года назад +3

    Great teaching from G.M.K aiyya....

  • @vsrini
    @vsrini 3 года назад +1

    A superb Talk... talk on flow of life as it happened.. Have never seen GMKumar or his movies but this is the underlying sequence in most of people's lives - felt happy and sad as happens in reality.. excellent xview by ChithraLakshmanan...

  • @navaneetangovind7272
    @navaneetangovind7272 3 года назад +15

    வெள் ளிந்தி யான்.... குமார்.. மை friend.. Liveable ஜீவன்...

  • @arunachalamn1173
    @arunachalamn1173 3 года назад +2

    Kumar sir, you've never said negative on anyone
    You're the one who enjoys only life..
    Super sir

  • @jalan.j9960
    @jalan.j9960 3 года назад +26

    இந்த மாமனிதனின் நடிப்பில் கரைந்து போய் இருக்கிறேன்.

  • @viveksurveyor7563
    @viveksurveyor7563 3 года назад

    What a man.... He is not an ordinary man compared with any genius.... G(enius)M Kumar

  • @victorycousins3810
    @victorycousins3810 3 года назад +3

    I really cried. Very very nice 🙏🙏

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு நல்ல நிகழ்வுகள் 1.இயக்குனர் பாக்யராஜிடம் உதவியாளராகச் சேர்ந்தது! 2. நடிகை பல்லவியைக் காதலித்தது! Genuine speach and innocent director!

  • @selvandeva3969
    @selvandeva3969 3 года назад +1

    சித்ரா சார் காந்த கண்ணழகன் சார் நீங்க எல்லாருடைய இப்போது நிலை பாவம் சார் உண்மை டாக் உங்களுக்கு நான் அடிமை வாழ்க வளமுடன் சார்

  • @shamliparthiban9947
    @shamliparthiban9947 8 месяцев назад +1

    What a memory power dis man had...

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Год назад +1

    Anybody in tears during last 30 seconds? Manushan azha vachutaar

  • @p.lakshmananp.lakshmanan371
    @p.lakshmananp.lakshmanan371 Год назад

    Super GMK sir. Your life is a great experience to most expected (Greed) people .

  • @muthumari9294
    @muthumari9294 3 года назад +8

    குழந்தை மனது.அறிவு ஜீவி,
    பொக்கிஷம் திரை உலகில் நல்ல
    அனுபவம்.
    யாரையும் குறைவாக மதிப்பிட
    தெரியாத அளவுக்கு அன்பு உள்ளம்.

  • @shriniyou
    @shriniyou 3 года назад +50

    Pallavi 49.50

  • @jaisonjesus1813
    @jaisonjesus1813 3 года назад

    Fantastic humanity in his face
    Iam watching Sivaji sir some time his sound is extra ordinary........May god bless him long Life

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd Год назад

    என்னுடைய வாழ்க்கை வரலாறு இப்படி ஒரு நேர்காணலை நான் பார்த்ததே இல்லை நேர்காணல் என்றால் அது சாய் வித்சித்ரா சார் அவர்களால் மட்டுமே முடியும் என்று நான் நினைக்கிக்குறேன் ❤️❤️

  • @rajachandar7649
    @rajachandar7649 3 года назад +1

    வாவ். நல்ல மனிதர். உயர்ந்த சிந்தனை.

  • @vsthestatusupdater852
    @vsthestatusupdater852 3 года назад +18

    திறமையானவர்கள் ஜெயிப்பது கஷ்டம் அ‌தி‌ல் நீங்களும் ஒருவர்

  • @sumathysekarnarayanaswamy4833
    @sumathysekarnarayanaswamy4833 3 года назад +3

    Anna you have brought the whole industry in your interview. Superb Anna.

  • @jayashreega9241
    @jayashreega9241 3 года назад +5

    Very interesting interview. Suprised to know a person adoring the cinema .

  • @sivasivakumar1557
    @sivasivakumar1557 3 года назад

    Salute you kumar sir.. no words to say... after long time I watch a superb interview.. thanks a lot chithra sir... again my salute for kumar sir

  • @donald42999
    @donald42999 3 года назад +3

    G. M.குமார் sir pls take test, Pls recover soon

  • @dhanaalca5498
    @dhanaalca5498 3 года назад +3

    wonderful interview. Thanks

  • @subramanianp3910
    @subramanianp3910 3 года назад

    யதார்த்தமா கலைஞனின் யதார்த்தமான பேச்சு

  • @rameshbabus6582
    @rameshbabus6582 3 года назад +1

    Sir you said failure is comfort to you,i was shocked i learned lot on your interview

  • @senthamaraisivasamy410
    @senthamaraisivasamy410 3 года назад +3

    EXCELLENT INTERVIEW.

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 3 года назад +1

    Excellent speech by GM Kumar 👏

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 3 года назад

    gymkhana club, one of the most prestigious club in india; he is an UPSC apirant too.. speaks about Hindu editorial .
    very useful talk, and down to earth too

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392 3 года назад +10

    A very interesting personality.One only hopes that he still gets opportunities to realize that passion that he had felt for cinema....

  • @துரை.சுப்ரமணியன்

    குமார் அவர்களின் பேச்சு மிக மிக சுவை.

    • @user-rv4ho2ov8c
      @user-rv4ho2ov8c 3 года назад

      அருமையான காணொளி நன்றி ஐயா

  • @globedesignschennai8177
    @globedesignschennai8177 4 месяца назад

    நீங்கள் எதிலுமே தோற்கவில்லை சார்.
    நீங்கள் எப்போதும் உண்மையாகவே இருந்திருக்கிறீர்கள்

  • @annej4272
    @annej4272 3 года назад +4

    59:50... Point about Raja sir is super

  • @raghothamanrangavittal104
    @raghothamanrangavittal104 3 года назад

    பேட்டி எடுத்த அன்று இரவு
    G M KUMAR SIR நன்றாக உறங்கி
    இருப்பார்.

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 4 месяца назад

    Best interview I have ever watched

  • @srinathvenkatesh6650
    @srinathvenkatesh6650 3 года назад +10

    Avan Ivan movie G.M.Kumar sir acting extraordinary awesome

  • @sabareesandhakshna4124
    @sabareesandhakshna4124 3 года назад +1

    Kumar sir can you direct your own story. we are touched by the two hours of your interview. we would like to experience your kind direction during this period.

  • @prabhakaranmurthygopal1435
    @prabhakaranmurthygopal1435 3 года назад +1

    Excellent interview.....how a mans life changes in times....Kumar is an excellent and simple personality takes life verysimple...
    Thanks Chitra. Sir

  • @baskarang5547
    @baskarang5547 3 года назад +1

    I had seen GM kumar in my young age through his interview I remember the SAP Camp Avadi.

  • @muthulakshmibalu873
    @muthulakshmibalu873 3 года назад +1

    அருமையான நேர்காணல்.

  • @jag333
    @jag333 3 года назад +1

    If you like to live your life enjoying with your passion you have to undergo lot of pain in life.this is the lesson from his interview