ரஜினி பட வாய்ப்பு பறிபோனது ஏன் ? - Music Director Sirpy | CHAI WITH CHITHRA MARATHON

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024

Комментарии • 136

  • @abdulpathamadi
    @abdulpathamadi 3 года назад +10

    அருமையான இனிமையான நேர்காணல்.
    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இசையமைப்பாளர்

  • @arunaramesh540
    @arunaramesh540 3 года назад +12

    ஒரு ஆரோக்கியமான கதை படித்தது போல் இருந்தது திரு.சிற்பி உடனான நேர்காணல். அவர் இசை என் ரசனைக்கானது

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 3 года назад +9

    இத்தளம் பழைய நினைவலைகளை சிறப்பாக வடிமையாக்கிறார். அய்யா சித்ரா லட்சுமணன்... தங்களின் முயற்சிக்கு நன்றிகள்....

  • @fesalfesal4041
    @fesalfesal4041 2 года назад +6

    சிற்பி அவர்களைப் பார்க்கும்போது மனம் நிம்மதியாக இருக்கிறது அவர்கள் பாடல் மிக அருமையாக இருக்கின்றன

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 года назад +7

    நல்ல இசையமைப்பாளர் நல்ல மனிதர்.வாழ்க வளமுடன்

  • @mmathiyazhagan6016
    @mmathiyazhagan6016 3 года назад +13

    இசையமைப்பாளர் சிற்பி வாழ்க.

  • @naveenthangaraj3586
    @naveenthangaraj3586 2 месяца назад +2

    இவர் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் இவர் முகத்தை பார்க்கிறேன்

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 года назад +11

    Got reminded of all the old songs .. after watching this interview I added all sirpi songs in my iTunes :)

  • @duraibabuparthasarthy7451
    @duraibabuparthasarthy7451 2 месяца назад

    வருசமெல்லாம் வசந்தம்.... அருமையோ அருமை...... கோடம்பாக்கம் படமும்....

  • @ArunLavs_Official
    @ArunLavs_Official 3 года назад +7

    உன்னை நினைத்து master piece 💥💥💥

  • @mrjohnson-db6rg
    @mrjohnson-db6rg 3 месяца назад +1

    ஏன் இப்படி பட்ட பாடல்கள் இப்ப வருவதில்லை. எனக்கு வயது 30 நாங்கள் கேட்க ஆர்வமாக உள்ளேம். சிற்பி ஐயா மீண்டும் வர வேண்டும்

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 11 месяцев назад +2

    அய்யா வணக்கம்.பாரதிராஜாவை முதல் முறை வாய்ப்பு கொடுத்தபோதே வெற்றி பெற்ற சிற்ப்பி அவா்களே தங்களுக்க்கு சூட்டிய பெயருக்கு பொருத்தமாக உள்ளது.தங்களது விடாமுயற்ச்சி,தன்நம்பிக்கைதான் காரணம் மேலும் வெற்றிகள் பெற நல்வாழ்த்துக்கள்.திரு இயக்குனா் பாரதி ராஜாவுக்கு உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 года назад +15

    Sirpi is very simple and very soothing voice didn’t know he can sing this well .. thanks for interviewing him

    • @maverickmohammad4375
      @maverickmohammad4375 3 года назад

      you prolly dont care at all but does anybody know of a method to log back into an Instagram account??
      I somehow forgot my password. I appreciate any tips you can offer me.

    • @alonsofisher8910
      @alonsofisher8910 3 года назад

      @Maverick Mohammad instablaster :)

    • @m.karthikeyankarthikeyan6611
      @m.karthikeyankarthikeyan6611 Год назад

      ​@@alonsofisher8910 dzty😅

    • @m.karthikeyankarthikeyan6611
      @m.karthikeyankarthikeyan6611 Год назад

      T st Gztfyyx YDGYZYXYFzygxg😅yYx did😅chux😅fir zop of XYYYDG Xtreme zyz gyi zal zyzfy xam😅DZXUZ DGFUZFGXF zz su xamd Foxx yyx😅gyi yug xamd uzyydfd😅😅find xyz yzy😅yf😅😅😅add you yu Ydgdgy XXFFF xyz😅😅fxxf😅fix😅😅GXFXFZZFX yy ugta yf hyy gud yrYfyzxdfttxxytzx fttgxyy😅y😅zyxz😅yxxgxfzzzxyz😅zfffydzyuzzfxzfxxyzxyx😅xxdzyygzxtzfx😅fzfgfgxuzzgzyyz😅😅uzbek xyf ZXYFYY zxxyzxyyxxfxtz😅mg xx😅x😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @m.karthikeyankarthikeyan6611
      @m.karthikeyankarthikeyan6611 Год назад

      😅DXGXYXZ yf YZZDZDGTxz😅Yxxgzgz XZXZFFT😅😅

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 года назад +8

    அருமையான மனிதர்.

  • @midhunvijay4488
    @midhunvijay4488 2 года назад +2

    This gem makes my 90's great...till my breath i cant forget his songs...

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 2 года назад +3

    Such an delite hearing him sing. One of the pleasant interview in chai with chithra

  • @rifashana624
    @rifashana624 3 года назад +4

    மீண்டும் வாருங்கள்
    மீண்டு வாருங்கள்

  • @thirumagalj961
    @thirumagalj961 2 года назад +3

    மிகச்சிறந்த நேர்காணல்
    உண்மைய பேசும் சிற்பி

  • @shankershanker5170
    @shankershanker5170 3 года назад +4

    மிண்டு.இசை வாரட்டும் சிற்ப்பி வாழ்த்துக்கள்

  • @periyasamym1896
    @periyasamym1896 8 месяцев назад +2

    சித்ரா லட்சுமணன் அய்யா,
    நீங்கள் இன்டர்வியூ காணும் அனைவருமே ஆகசிறந்த ஆளுமைகளாக இருக்கிறார்கள்...உங்கள் முயற்சிக்கு நன்றி...
    ஒரே ஒரு வேண்டுதல்:
    நீங்கள் ஒவோருவரிடமிடமும் உங்களுடன் பணியாற்றிவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்வர் யார் (நடிகை, நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர்,கவிஞர், பாடகர்.....rtc) இப்படி கேட்டுகொண்டே வருகிறீர்கள் ... அவர்கள் அந்த கேள்விக்கு முகம் சுளிப்பதை பார்தபின்பும் அதே கேள்வியை அடுத்த இன்டர்வியூ விலும் தொடர்கிறீர்கள்....
    இதை மட்டும் தவிர்த்தால் அது எங்களைபோன்ற audience kkum நன்றாக இருக்கும்.... நன்றி

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 года назад +51

    இளையராஜா, ஏ. ஆர். ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களையே திரும்பி பார்க்க வைத்த மனிதர். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 Год назад +1

      A.r raguman ivaroda assisttanda irundavaru

  • @anandn9931
    @anandn9931 3 года назад +2

    சிறந்த இசையமைப்பாளர்

  • @sravi955
    @sravi955 3 года назад +12

    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 2 года назад +2

    My favorite music director Sripy Sir 🎵🎧☺️❤️🥰🥰🙏🏻

  • @dineshkrishnankdk3848
    @dineshkrishnankdk3848 3 года назад +3

    Great. Pls come back

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 3 года назад +11

    Chitra Sir Please tell about En uyir thozhan Babu. Avar epdi irukkaru.best actora vara vendiya manithar

  • @ashokravichandran385
    @ashokravichandran385 2 года назад +1

    Oru Nalla isaiyamaippalaraiyum thaandi oru nalla manitharaaga Sirpi avargal En kan mun nirkiraar. Avarukku innum pala vaippukal kuviya vaazhthukkal.

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 3 года назад +7

    சித்ரா சார்
    ஒரு திரைப்படம் எடுப்பதற்க்கு என்ன என்ன வழி முறைகள் கடந்து வர வேண்டும்???
    வியபார வழி முறைகள் என்ன என்ன???
    இது போன்ற பதிவுகள் இட வேண்டுகிறேன்

  • @jayaprakashyadhav2469
    @jayaprakashyadhav2469 3 года назад +5

    நாட்டாமை ரிலீஸான் அன்றே மனிரத்னம் என்ரொரு படம் ரிலீஸ் ஆகியது அதிலும் ஒரு பாடல் நன்றாக இருக்கும் மினி பஸ்களில் அந்த பாடலை கேட்பேன்

    • @JOKER-mo9mp
      @JOKER-mo9mp 3 года назад

      Kadal illathathu valkaiyaguma

  • @diravidan4236
    @diravidan4236 3 года назад +4

    I love sirpi good music Director

  • @loganathanjaganathan9378
    @loganathanjaganathan9378 3 года назад +3

    Very good you & sirpi

  • @arann7820
    @arann7820 3 года назад +7

    Sirpy is great music director..one thing is his simplicity

  • @koushikmeher5984
    @koushikmeher5984 9 месяцев назад

    Very good music director..awesome and melody songs...

  • @yogifabrics
    @yogifabrics 3 года назад +3

    Superb sir..

  • @PHOENIX_775
    @PHOENIX_775 3 года назад +3

    @36.31 about Harris Jayaraj. Sirpi Sir itself told Harris Jayaraj is a Good Keyboard Programmer and worked as Keyboard Programmer in the Naatamai movie.

  • @bharath2.082
    @bharath2.082 3 года назад +3

    My fav sirpi many of them dont knw abt him

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 3 года назад +8

    Anbulla Mannavane aasai kathalane song from Mettukudi marakka mudiyatha song. Equal for isaignani. Hatts off to Sirpi Sir

    • @elayaraja250
      @elayaraja250 3 года назад +2

      Intha fraud paya equal for isaigani yarda nengallam

  • @rajeshkannat1693
    @rajeshkannat1693 3 года назад +7

    Chitra sir ... Where's the next episode of kalaignanams sir payanam

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 2 года назад

    Wow ! He sings so well. He is able to produce music & tunes instantly. He has that innate potential. Very Talented Person ! He has lived a Blessed Life. Nice Interview 👍🏼

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 3 года назад +4

    பண்பான மனிதர்...
    வாழ்க வளமுடன் சிற்பி சாய்ராம் ஐயா!

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 3 года назад +7

    Pavalakodi, varushamellam vasantham & gokulam are class 👏🙏

  • @Deltavivasayi-c6k
    @Deltavivasayi-c6k 3 года назад +11

    அய்யா கலைஞானத்தின் தொடர்ச்சி ஏன் வரவில்லை என்று கூறுங்கள்

    • @shalinijoseph4052
      @shalinijoseph4052 3 года назад

      தேவடியா முண்டை கலைஞானம்

    • @Deltavivasayi-c6k
      @Deltavivasayi-c6k 3 года назад

      @@shalinijoseph4052 இப்படி கொச்சையாக பேசுவது தவறு நண்பா வயதில் முதியவர் அவர்

    • @Deltavivasayi-c6k
      @Deltavivasayi-c6k 3 года назад

      @@shalinijoseph4052 தயவு செய்து அந்த கமெண்டை அழிக்க வேண்டுகிறேன்

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    நல்ல இசையமைப்பாளர். 👏👏👏

  • @lee7423
    @lee7423 3 года назад +7

    #Thalaivar 13.40 to 15.25

  • @bhobalan
    @bhobalan 3 года назад +12

    உள்ளத்தை அள்ளித்தா எல்லா பாடலும் சொந்தமா போட்டதா

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 года назад +1

    இளையராஜா பாடல் கேட்ட பிறகு சிற்பி, தேவேந்திரன் , ராஜ்குமார் , இவர்களின் பாடல் கேட்க தூண்டும் நல்ல இசையமைப்பாளர்கள்.

  • @ASK-tp6tk
    @ASK-tp6tk 3 года назад +1

    Super interview...

  • @iyyaru.s.pugalendipugalend9244
    @iyyaru.s.pugalendipugalend9244 3 месяца назад

    நல்ல பாடம்..

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 3 года назад +2

    Super sir

  • @PerarasuGM
    @PerarasuGM Месяц назад

    Good ❤

  • @sathishbalaji9720
    @sathishbalaji9720 3 года назад +8

    please produce private albums if not busy with movies

  • @yellow3474
    @yellow3474 3 года назад +6

    கலைஞானம் நிகழ்ச்சி எங்கே????????

  • @ohmetricsthedoubleend4065
    @ohmetricsthedoubleend4065 Год назад

    Nice Kongutamil speech....

  • @mpm0078
    @mpm0078 3 месяца назад

    Welcome back ❤❤❤❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 месяцев назад

    Genuine speach!

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 3 года назад +3

    Tell about En uyir thozhan BABU. Avar epdi irukkaru recover agitara?

  • @kaviarasan9434
    @kaviarasan9434 Год назад +1

    கவிஞர் பழனிபாரதி பத்தி ஒரு நேர்காணல் கிடைக்குமா?

  • @visanisha33
    @visanisha33 2 года назад +1

    Sirpi songs n he's music is different sound

  • @senthilkumar9798
    @senthilkumar9798 3 года назад +2

    Super

  • @diravidan4236
    @diravidan4236 3 года назад +1

    Sirpy i love u

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +1

    Nanpesa ninaippadellam movie song and gokulam vera level.

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 года назад

    thank you sir

  • @vemurugan8435
    @vemurugan8435 3 года назад +1

    மீண்டு வரவேண்டும் மீண்டும் வரவேண்டும் சார்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Sirpy sir nenu premisthunnanu movie all songs veralevel.

  • @rak2519
    @rak2519 3 года назад +1

    Nice person

  • @RundranMaha
    @RundranMaha 3 года назад +11

    உள்ளத்தை அள்ளித்தா அனைத்தும் copy என்று சற்று முன் வேறு ஒரு வீடியோவில் பார்த்து தெரிந்து கொண்டேன், not only this movie.

    • @veeravelukr2619
      @veeravelukr2619 3 года назад +1

      Yes

    • @661857
      @661857 3 года назад +2

      Sirpi himself said, Sundar C asked certain type of songs and gave examples.

    • @elayaraja250
      @elayaraja250 3 года назад +2

      Ivaru equal for ilayaraja nu oruthan solran 🤦

  • @shivchan3645
    @shivchan3645 Год назад +1

    He is a great music director but there are not enough movies for him

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 года назад +2

    Velvetta velvetta song 😃😃

  • @furioussaga
    @furioussaga Год назад

    Interview is so good 😁👍

  • @puplic1565
    @puplic1565 3 года назад +4

    Super music director but in cine field luck is important

  • @mohamedfazly123
    @mohamedfazly123 3 года назад +3

    Yaruda ivanuha summa dislike poduradhu 🤦🏻‍♂️

  • @muthuanjali3255
    @muthuanjali3255 2 года назад

    Super sirpi sir.

  • @siddiquedesigner
    @siddiquedesigner Год назад

    humble Man!

  • @TheBala46
    @TheBala46 2 года назад

    Super ❤

  • @sharilikshan1887
    @sharilikshan1887 3 года назад +3

    Sir ValimaiFL update Sir

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 2 года назад

    D. E. V. A. Sir 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
    Sirpy sir 💜💜💜💚💚💚💚💚💚💚💚💚

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 2 года назад

    Good Memory power

  • @ushasathyarajushasathyaraj7058
    @ushasathyarajushasathyaraj7058 2 года назад

    I love sirppi music

  • @deepikav2141
    @deepikav2141 Год назад

    🎉👍👌🏼

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 года назад +6

    Sir உங்களின் உசுறான ரசிகன் நான். Pls உங்களின் Mobile no.

  • @durairajaa1909
    @durairajaa1909 3 года назад +3

    What a man KJ jesudass.....

  • @rathnakumarvlogs4080
    @rathnakumarvlogs4080 3 года назад +5

    I think this was old program, uploaded once again

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 года назад +3

    Sirpi vayadhanavar ena ninaithen.
    I

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Nice music director

  • @rajharsha9540
    @rajharsha9540 Год назад

    Good music director

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +2

    Ippo irukkura pala director isai iraichalakkittanga enakku aniruth and hiphoptamila kevalama irukku sir.

  • @bavishyaview8801
    @bavishyaview8801 3 года назад +3

    சார் இளையராஜாவை என்னைக்கு தான் இன்டர்வியூ பண்ணுவீங்க

  • @ezhilvendhan7039
    @ezhilvendhan7039 Год назад +1

    1886 sirpi enngsnga ippdi sorenga video maruoadium parunga

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 года назад +1

    Uyare mahilchiyodu parandhu kondirukku podhu kize thalli Vittal eppadi irukkum? Pavam. Mano balavaip paratta vendum. Manam thalaravidamal parthuk kondirukkirar. Jesudhasaiyum paratta vendum.munnukku vara ninaiikkum or ilainyarukku udhaviyullar.

  • @sathishkumar-xc1vp
    @sathishkumar-xc1vp 10 месяцев назад

    Naanu kulippatti thaan

  • @joemarteen1837
    @joemarteen1837 3 года назад +1

    Harris jeyaraj keyboard potrukuaru 👍

  • @SundarNagalingam
    @SundarNagalingam 2 месяца назад

    இவரை நிறைய ஓரம் கட்ட முயன்று பொறாமையில் புழுங்க செய்தவர் இளையராஜா என்ற செய்தி உண்டு

  • @c.thenmozhi8673
    @c.thenmozhi8673 3 месяца назад

    Suryavamsam music s a rajkumar

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    En ivangalukkellam chance kudukka matranga ippo irukkura directors

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 Год назад

    Very nice musician now why come your music we are waiting tamil songs..now coming song are very bad..

  • @sureshsowndappan3592
    @sureshsowndappan3592 2 года назад

    Suriyavamsam music by sa rajkumar

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Luck was very important in cinema vanda vallal varatte pitchakkaran.

  • @marimuthumarimuthup7361
    @marimuthumarimuthup7361 3 года назад +1

    886

  • @ananthkisr
    @ananthkisr 3 года назад +3

    Ilayaraja head weight person so he will not meet others, MSV simple so he met you.

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 2 года назад

    Karam illatha speech