எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் மிஷ்கின். மிகவும் வித்தியாசமான திரைப்படங்கள். அழகான காட்சிகள். இனிமையான இசை. நேர்த்தியான திரைக்கதை. மாறுபட்ட கதாபாத்திரங்கள்.
One of the best - awesome interview and my regards for Myskin has grown beyond expectations. Always a different thinker and talk about Kurusowa and Mahendran was inspiring. Such a treat to watch such interviews. Of course Maestro touch was class🙏 special thanks to Chitra sir 🙏🙏🙏👏👏 keep it up
You have an amazing level of honesty and a very critical reviewer of yourself. Hats off to you for your best wishes to even people with whom you have had issues. Loved the portion of your description of your relationship with Raja Sir.
சித்ரா தங்களின் பிரபலங்களுக்கு ஏற்ப கேள்வி கணை தயாரிப்பு வெகு சிறப்பு! மேலும் இந்த இரண்டு மணி நேர நேர்காணல் ஒரே நேரத்தில் பார்த்தது தங்களின் அசாத்திய பொறுமை அலட்டல் இல்லாத நுட்ப மான கேள்விதிறன் அருமை! மிஷ்கின் மிக சிறந்த படைப்பாளி…!!!
Only a person who has a good taste in music and experienced Maestros magnanimity overall with goosebumps would love him as Myskin does... There is no U Turn once you reach that stage.
Doesn't matter wthr he's movies is copied or not... He is good director and producer... All his movies is really different and entertained... We shld learn to appreciate such ppl..he is giving he view and experience... Really talented...
டைரக்டர் மிஸ்கின் ஒரு சிறந்த இயக்குனர்! அவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை !நானும் 8 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் இயக்குனர் என்ற நிலைக்குஅப்பாற்பட்ட நிலையிலேயே அவர் ஒரு சிறந்த கலைஞர்!
Neenga Vijay sir ku ready panna kadhaiya kandippa Vijay sir vachi yedukkanum Bcz kandippa adhu different travel aa irukkum I’m waiting mysskin sir and accept mysskin sir story thalapathy 🙏
🌟ஸ்ரீதர், திரிலோகசந்தர், மகேந்திரன் இவர்களை பற்றி மிஷ்கின் கூறும் செய்திகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது. உதிரிப்பூக்கள் Climax காட்சியை பற்றி மிஷ்கின் விவரிக்கும் போதே அவரது ரசனை எப்படியானது என்பது புலனாகிறது.
Ohhh ok... I was doubting Maestro all these while thinking why he made the mistake by giving that wonderful masterpiece song to Sid Sriram... 🤦♂️... Now I know, Hariharan or Haricharan would have nailed the song much much better...
Probably the best interview I have seen in recent times. The most honest and sincere director. I saw him in a shopping mall in Chennai. Regret not asking for a picture.... Cinema needs this man.
Mysskin sir is genius 👌❤️ also very good human. Love your movies sir. He doesn't value money. Avar pesum bothe therigirathu. One of the most underrated director in Tamil cinema. Pls big heros don't interfere in directors screen play and story. Especially big stars like rajini kamal Ajith vijay surya. Give him chance to give quality art movies to kollywood. Love from Malaysia 🇲🇾. Keep bring us good and quality movies sir.tq
Very well read person ,. One doubt how come he does not recognize K Balachandar as a good director - though KB in his own right was a marverik and not a commercial director .
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு ஜாப்பனீஸ் படத்தின் தழுவல். சார் உங்களுடைய எல்லா படங்களுமே ஏதாவது ஒரு மொழி படத்தில் தழுவல்தான். நீங்கள் எப்பொழுது தான் சொந்தமாக கதை எழுதுவீர்கள் வணிக ரீதியாக
*Tamil director copy movices - - Ratchasan - copy for the grils with the dragons tatoo,chekka chivantha vaanam - copy for God father, managaram, kaithi - judment night movie copied*
இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.அதனால் அவரது மற்ற பேச்சுக்களை விட எழுபதாண்டு பாடல்களை சேமித்து வைத்தேன் என்று சொல்லும் போது,சோஃபாவில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த நான் எழுந்து உட்கார்ந்து விட்டேன்.ஏனெனில் இதே போன்ற குணம் இளமைக் காலத்தில் எனக்கும் இருந்தது.
பாரதிராஜாவுக்கு பாராட்டுக் கூட்டம் போடச் செய்ய வேண்டும் என்று சொன்ன மிஷ்கினிடம்,அவரை நடிக்க வைக்க விருப்பம் உண்டா என்று சித்ரா கேட்க மறந்தது ஏன்?சித்ரா பாரதிராஜாவை கேட்டிருந்தால் நிறைவாய் இருந்திருக்கும்.
That director was so humble too and did not blabber many unknown names like miskin but created a great movie which nobody in our Indian cinema couldn't
I don't care about Vishal. Vishal's biggest commercial hit came from Mysskin few years back.... Vishal should respect him whatsoever... One of the interesting and weirdest directors of Indian Cinema... "Chennaiyin Anurag Kashyap"
இளையராஜா கூட பேசிட்டு இருந்தா நீங்க சண்டை போட்ட விதம் ரொம்ப நல்லா இருந்தது நீங்க இப்படி இருக்குறது சூப்பர் மிஷின்
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் மிஷ்கின். மிகவும் வித்தியாசமான திரைப்படங்கள். அழகான காட்சிகள். இனிமையான இசை. நேர்த்தியான திரைக்கதை. மாறுபட்ட கதாபாத்திரங்கள்.
A fantastic interview and it was great to see how open and honest Mysskin is.
dubakur mysskin......
@@gottlobfreige1075 savukku Shankar sir? Neengala?
@@rexonator380 illa
சுவாரசியமான நேரடியான நேர்காணல். கேள்வியாளரின் ஸ்டீரியோடைப் வம்பு வளர்க்கும் கேள்விகளைத் தாண்டி மிஷ்கினின் பதில்கள் அற்புதம்.
This is the one and only interview so far which has provoked the funniest side of mysskin
One of the best - awesome interview and my regards for Myskin has grown beyond expectations. Always a different thinker and talk about Kurusowa and Mahendran was inspiring. Such a treat to watch such interviews. Of course Maestro touch was class🙏 special thanks to Chitra sir 🙏🙏🙏👏👏 keep it up
Sorry
Chitra is the best interviewer who doesn't interrupt inbetween.. good
Myskin films are intense and have brought tears for the humanity touch he inflicts on the character.
Nandhalala is based on kikujiro
Superb interaction. Realised the knowledge and depth of MR Mysskin . Hat’s off Sir
Very Frank speech myskin...admired u ...A great director ....Waiting for ur upcoming movies....❤️❤️❤️
Very inspirational 👏.. paradigm changed on him.. Good human 🥰🥰🥰
You have an amazing level of honesty and a very critical reviewer of yourself. Hats off to you for your best wishes to even people with whom you have had issues. Loved the portion of your description of your relationship with Raja Sir.
சித்ரா தங்களின் பிரபலங்களுக்கு
ஏற்ப கேள்வி கணை
தயாரிப்பு வெகு சிறப்பு!
மேலும் இந்த இரண்டு மணி நேர
நேர்காணல்
ஒரே நேரத்தில்
பார்த்தது
தங்களின் அசாத்திய
பொறுமை அலட்டல் இல்லாத
நுட்ப மான கேள்விதிறன்
அருமை!
மிஷ்கின் மிக சிறந்த படைப்பாளி…!!!
I would say this is the best interview I’ve ever seen in this marathon series
மிஸகினின் படங்களை விட அவர் பேசும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது
Crct
Mm.
I agree
Only a person who has a good taste in music and experienced Maestros magnanimity overall with goosebumps would love him as Myskin does... There is no U Turn once you reach that stage.
My utmost respect for this guy
I watched Myskin' Master class with Bharadwaj and this.. both are lengthy but I never got bored
Doesn't matter wthr he's movies is copied or not... He is good director and producer... All his movies is really different and entertained... We shld learn to appreciate such ppl..he is giving he view and experience... Really talented...
@sonaepuriyathu de pakkathe thiruttu cd la..ithila karutthu vere
டைரக்டர் மிஸ்கின் ஒரு சிறந்த இயக்குனர்! அவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை !நானும் 8 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் இயக்குனர் என்ற நிலைக்குஅப்பாற்பட்ட நிலையிலேயே அவர் ஒரு சிறந்த கலைஞர்!
dont waste your time #Thalaapthy @6:57
100 ஆண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
@@arunkumar-it3yi 😂😂
Nandri
Superb nanba
Raja. Sir. All. Hits. Super. Hits. And. All. Film. Bgm. Very. Super. 🎹🎶🎺🎵🥁🎼🎻🎺🎶🎥🎥🎥🎥👍
Neenga Vijay sir ku ready panna kadhaiya kandippa Vijay sir vachi yedukkanum Bcz kandippa adhu different travel aa irukkum I’m waiting mysskin sir and accept mysskin sir story thalapathy 🙏
நல்ல உரையாடல்
மனிதம் தெரிகிறது
வானளாவிய பார்வை
தொடர்க
🙏
🌟ஸ்ரீதர், திரிலோகசந்தர், மகேந்திரன் இவர்களை பற்றி மிஷ்கின் கூறும் செய்திகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
உதிரிப்பூக்கள் Climax காட்சியை பற்றி மிஷ்கின் விவரிக்கும் போதே அவரது ரசனை எப்படியானது என்பது புலனாகிறது.
It's really fantastic interview and knowledge of misskin about books good😅
Filmmaking is calculated by the intensification of knowledge and maturity of Director Myskin is mostly influential.
Ohhh ok... I was doubting Maestro all these while thinking why he made the mistake by giving that wonderful masterpiece song to Sid Sriram... 🤦♂️... Now I know, Hariharan or Haricharan would have nailed the song much much better...
fantastic interview misskin is the otherside ot the best cinema shower (director) he shows human centiment naturally
Probably the best interview I have seen in recent times. The most honest and sincere director. I saw him in a shopping mall in Chennai. Regret not asking for a picture.... Cinema needs this man.
Mysskin sir is genius 👌❤️ also very good human. Love your movies sir. He doesn't value money. Avar pesum bothe therigirathu. One of the most underrated director in Tamil cinema. Pls big heros don't interfere in directors screen play and story. Especially big stars like rajini kamal Ajith vijay surya. Give him chance to give quality art movies to kollywood. Love from Malaysia 🇲🇾. Keep bring us good and quality movies sir.tq
Enchanting interview. Great Sir👍.
தங்கள் படம் டிடக்டிவ் பார்த்தேன அருமையான படம. விஷால் நடிப்பு பிரமாதம். பிரச்சனா நடிப்பும் அருமை விரு விருப்பாக இருநதது
விஜய் ரசிகனாக சொல்றேன் myskin படம் கண்டிப்பா வித்யாசமா எனக்கு பிடிச்சப்ல இருக்கும் மேக்கிங் லாம்
' Anbu '
Ithu Ondruthaan ivar Padangalin Mayya Karu.
Sirantha Padaipaali 😍
My favorite one of the best directer
Pisasu anjathey chithiram pesuthadi vera level movie.
Pisasu climax innu ninacha kanneeer varum
Onaayum aattukkuttiyum...
கொரியன் மற்றும் ஜப்பான் மொழி திரைப்படங்களை ரீமேக் செய்வதில் நீங்க ஒரு அறிவுஜீவி. அறிவாளியாக வாழ்வது வேறு அறிவாளியை போல் வாழ்வது வேறு. வாழ்த்துக்கள்.
Apdiya
Yes
Unggal karuthu en kundiyil pugunthathu pool irunthathu Vazhthukal
My favourite Director
This gentleman is really unique and an adorable character. An asset and a trend setter.
Myskin a wonderful person speaks truths.....his past business and travel....his tragedy makes him sucess and individuality....
After seeing many of his interviews , I feel Deja Vu
😂😂😂👍👍
😂😂😂😂
Ilayaraja 45:00 | Pandiarajan 20:00
Daughter aaaa kettaaadhaan theriyum unmaaiii ..ufffff mudialaaa.....
Vaaaaaaaai vaaaaaaaai....yabbbaaa
😂😂
சொல்றது அம்புட்டும் பொய்யா இருந்தாலும் கேக்க நல்லா தான் இருக்கு
அண்ட புழுகு புழுகுராரு பட் நல்லா இருக்கு
இந்த உரையாடலை கேட்டு கனவுல மிஸ்கினை பார்த்து பேசுகிறேன் நடிக்க வாய்ப்பு கேட்கிறேன் என்னை பார்த்துவிட்டு பேசாமல் செல்கிறார்
Chithiram pesuthadi , Anjathe the best sir . Thuparivalan I feel it’s Sherlock Holmes inspiration
Yes bro thuparivallan title card la Sherlock Holmes series ku credits kuduthu eruparu bro
@@History_minutess thank you bro I missed to see that
Worth interview sir,,,superb
One of best Film Maker...
sir your hair style superb....but ist original hair mrchitra
Very well read person ,. One doubt how come he does not recognize K Balachandar as a good director - though KB in his own right was a marverik and not a commercial director .
Misskin thinking he s ly making movies. 😂😂😂. Too much attitude he showing. He's not humble but he's try to show he's humble.
also very fat
@@thavambase6907 body shaming thappu
@@anonymoususer602 only if it doesn't work........
he is ....#thalaiganam
@@thavambase6907 aaaaaa
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு ஜாப்பனீஸ் படத்தின் தழுவல். சார் உங்களுடைய எல்லா படங்களுமே ஏதாவது ஒரு மொழி படத்தில் தழுவல்தான். நீங்கள் எப்பொழுது தான் சொந்தமாக கதை எழுதுவீர்கள் வணிக ரீதியாக
From wich movie is onaayum attukutty
@@Pelztheo sorry actually it was anime....monster by naoki urasawa
@@windowsanderson thanks☺
@@windowsanderson na monster pathu irruken i dont find it similar in anyway
*Tamil director copy movices - - Ratchasan - copy for the grils with the dragons tatoo,chekka chivantha vaanam - copy for God father, managaram, kaithi - judment night movie copied*
Romba Nalla Manichan Mysskin Sir❤️🔥
Yovvv maaavu naraya irukuu... ultimate yaaaa.....yammmaaaaa ..
சுயம், சுயம், தன்னம்பிக்கை தொழில் பக்தி யான மிஷ்கினை தெரிந்து கொண்டேன் தலை வணங்குகிறேன்🙏
Nice interview
அற்புதமான இயக்குநர்🙌🏻
இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.அதனால் அவரது மற்ற பேச்சுக்களை விட எழுபதாண்டு பாடல்களை சேமித்து வைத்தேன் என்று சொல்லும் போது,சோஃபாவில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த நான் எழுந்து உட்கார்ந்து விட்டேன்.ஏனெனில் இதே போன்ற குணம் இளமைக் காலத்தில் எனக்கும் இருந்தது.
பாரதிராஜாவுக்கு பாராட்டுக் கூட்டம் போடச் செய்ய வேண்டும் என்று சொன்ன மிஷ்கினிடம்,அவரை நடிக்க வைக்க விருப்பம் உண்டா என்று சித்ரா கேட்க மறந்தது ஏன்?சித்ரா பாரதிராஜாவை கேட்டிருந்தால் நிறைவாய் இருந்திருக்கும்.
My guru mysskin sir love you.... 2nd time reposted ah?
43:43 - 53:30 Mysskin-Ilayaraaja
Good 👍
பேட்டி மனசுக்கு நிறைவு
இது அதிக பிரசிங்கதனம் இளையராஜாவிடம் அவ்வளவு இசை அறிவு இருந்தால் அவரிடம் ஏன் போக வேண்டும்
Wowwww... Back to interview mysskin
மிஷ்கின் ❤️
Today i wonder what Mysskin will say about Mugamoodi after watching Minnal Murali🤔🤔🤔
That director was so humble too and did not blabber many unknown names like miskin but created a great movie which nobody in our Indian cinema couldn't
01:49:50 VERY FUNNY
Super interview
கொஞ்ச நாள் முன்னாடி விசாலை எதிர்க்கேன் என்று தமிழ் தமிழ் என்று பசப்பினாரே இப்ப எப்படி இருக்கு அவரு மனநிலை.
49:57 "En Thaayai vida sirandhavar ILAYARAJA" I instantly disliked this video
woveru wai....ishtathuke pesraru indha aalu
Thalapathy 6:57
Mysskin legend of Tamil cinema
நல்ல மனிதர் மிஷ்கின்
Mysskin is intelligent ❤️
dubakur Mysskin...
Empty vessels make noise.
இயல்பாக உண்மை நேர்மை! டாப் பேட்டி மிஷ்கின் சார்!
1:10:25 - 1:18:00 Epic moments of cinema ❤
I don't care about Vishal. Vishal's biggest commercial hit came from Mysskin few years back.... Vishal should respect him whatsoever... One of the interesting and weirdest directors of Indian Cinema... "Chennaiyin Anurag Kashyap"
Next time if you interview mysskin ask him about anime 😅
Antha first song Koda index what is version of mysk making
Mysskin sir 🙏 🙌 👏
Mysskin ku neraya guru irukanga. Enaku mysskin than Guru 🙏🏻🙏🏻
39:52 1:33:39 1:44:20
He is telling that he watched few films 3000 times n all . Edhuku endha poi 🤐
Thank you chitra sir..
i love mysskin
சேரன் படத்த பார்த்தா உனக்கு தூக்கம் வந்துரும்னு நீ சொல்ற.உன்னோட படத்த பார்த்தா எங்களுக்கு பைத்தியம் புடிச்சிரும்னு நா சொல்றேன்
மிஸ்கின் SIR MOVIES... சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, ஓனாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம்செய்,பிசாசு, துப்பரிவாளன், சைகோ
I wanna Director Vetrimaran and Bala interview from this chennel..
Mysskin please watch "Unhinged" to know where you lack or stand.
"Budharin pal" vijay panna nalla irukkum
Anjathe
Thupparivalan
Yutham sei
feeling happy after watching this
என் தலைவா
One story should talk 3 mins to write that is hit film screen play should arrive in spot song one day
That is real director
Myskin & Anurag Kashyap should collaborate or interview each other
இளையராஜாவுக்கு கோபம் நிறைய வரும் போல, இருந்தாலும் நல்ல மனிதர் கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும்.
Real human with no filter on his view
🎉
A kind of genius