பிரம்ம முகூர்த்தத்தில் நடக்கும் அதிசயம் | Aadhan aanmeegam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • www.alpastrolo...
    பிரம்ம முகூர்த்தத்தில் நடக்கும் அதிசயம் | Aadhan aanmeegam #alpastrologer #astrology
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

Комментарии • 225

  • @velappaneravi4426
    @velappaneravi4426 8 месяцев назад +10

    ALP ஜோதிடம் ஒரு ஜோதியாய் தெரிகிறது. அனைத்து குருமார்கள் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் நன்றி 🙏🙏🙏

  • @yogamuthra351
    @yogamuthra351 8 месяцев назад +9

    பிரம்ம முகூர்த்தத்தில் தினமும் ஒர் பிரம்மோற்சவம் , கலந்து கொள்ளும் அனைவருக்கும் கீதோபதேசம் , உபதேசிக்கும் கண்ணணாய் எங்கள் குரு , அறிந்துகொள்ளும் அர்ஜுனர்களாய் நாங்கள் , தொடர்ந்து நிகழட்டும் இந்த உற்சவம் .

  • @maheswarn66
    @maheswarn66 8 месяцев назад +3

    வணக்கம் 🙏, மிக பிரமாண்டமாக இருக்கிறது, குரு திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா, அவர்களுக்கும், மற்ற ஆசிரிய குருக்களுக்கும், guideகளுக்கும் தாள் பணிந்து வணக்கங்கள் கோடி, நன்றி

  • @Zia_1994
    @Zia_1994 8 месяцев назад +7

    *ALP வகுப்புக்கு முன்பும் பின்பும்*
    உணர்வதும், உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்பது ஆசான் பொதுவுடைமூர்த்தி ஐயாவின் வாக்கு. அதன் அடிப்படையில் நான் உணர்ந்ததை இங்கு உணர்த்த முயற்சிக்கிறேன்.
    வகுப்பு துவங்கும் முன்பு வரை ஜோதிடத்தை இணைய வழியில் கற்று கொள்வது அசாத்தியம் என நினைத்தேன். ஆனால் அந்த அசாத்தியத்தை சாத்திய படுத்தியது இந்த வகுப்பு.
    ஜோதிடம் பகுத்தறிவுக்கு முரணானது என நினைத்தேன். ஆனால் காலத்தையும் அதன் கோலத்தையும் பகுத்து அறிய கூடிய அறிவை கொடுத்து, பகுத்தறிவின் உச்சத்தை தொட வைத்தது இந்த வகுப்பு.
    ஜோதிடம் பக்தி மார்க்கத்திற்கானது என நினைத்தேன். ஆனால் அது பக்தி மார்க்கத்திலிருந்து, ஞான மார்க்கத்திற்கு அழைத்து செல்லும் மார்க்கம் என புரிந்தது.
    விதியை நம்புவது இஸ்லாமிய தத்துவத்தில் மிக முக்கியமானது. அதன் அடிப்படையில் விதியின் நுட்பத்தையும், ஆற்றலையும் விதிவிதியாக வகுத்து அளப்பரிய புரிதலை தந்துள்ளது இந்த வகுப்பு. (இஸ்லாமியர்களும் கற்க வேண்டிய அவசியம் புரிந்தது.)
    வெற்றி/தோல்விக்கு காரணம் திட்டம் மட்டுமல்ல, கட்டமும் என்று உணர்த்தியது இந்த வகுப்பு.
    இந்த வகுப்பு கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகளை போதித்து ஜோதிட வகுப்பாக மட்டுமில்லாமல் ஒழுக்கங்களையும், நன்நெறிமுறைகளையும் போதித்து வாழ்வியல் வகுப்பாகவும் இருக்கிறது.
    சிறந்த கல்வி என்பது அகத்திலும், புறத்திலும் சுதந்திரத்தை ஏற்படுத்துவது. அதாவது பிறரை சாராமல், தற்சார்போடு வாழ கற்று தருவது. அந்த வகையில் ALP ஜோதிட வகுப்பு தனக்கு தானே ஜோதிடர் (பிறரை சாராமல்) என்ற உன்னத நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என்பதை தற்பொழுது உணர்ந்துள்ளேன்.
    வாழ்வின் நித்தியத்தையும், அதன் சத்தியத்தையும், அதற்கான பத்தியத்தையும் அழகாகவும், ஆழமாகவும் நித்தியா அக்கா அவர்களின் வழியாக எங்களுக்கு உணர்த்தி எங்களை நித்தியாணந்தமாக மாற்றி அருள் புரிந்த ஆசான் மூர்த்தி ஐயாவை வணங்கி போற்ற கடமை பட்டுள்ளேன் 🙏.
    இன்னும் ஏராளமாகவும், தாராளமாகவும் எழுதவும் சொல்லவும் நிறைய உள்ளது. இதனை படிப்பவரின் நேரம் கருதி இதனை நிறைவு செய்கிறேன்.
    அர்ஜூனனுக்கு ஞான வழி காண்பித்த வாசுதேவ கிருஷ்ணனை போல், எனக்கு இத்தகைய ஞான வழி காண்பித்த ராதாகிருஷ்ணன் அண்ணனுக்கும், சாந்திதேவி அக்காவிற்கும்,
    என் அகவிழி திறந்த சிறந்த மாமனிதர் பெருமதிப்பிற்குறிய திரு. பொதுவுடைமூர்த்தி ஐயாவிற்கும் காலம் முழுவதும் நன்றி கடன் பட்டுள்ளேன்.
    ALP யோடு என் வாழ்வின் பயணம் இந்த வகுப்போடு மட்டுமில்லாமல் என் வாழ்வின் எல்லை வரை இருக்க வேண்டுகிறேன், விரும்புகிறேன்..., 🙏
    நன்றி
    இப்படிக்கு
    ஜியாமுஹம்மத்

    • @logukrishh
      @logukrishh 8 месяцев назад

      Super sir ❤

    • @Gnanapraghasam-ALP-Astrologer
      @Gnanapraghasam-ALP-Astrologer 8 месяцев назад

      அருமை, உங்கள் வெளிப்படையான கருத்துகளுக்கு மிக்க நன்றி, பாராட்டுக்கள்.

    • @Zia_1994
      @Zia_1994 8 месяцев назад

      நன்றி​@@logukrishh

    • @Zia_1994
      @Zia_1994 8 месяцев назад

      ​@@Gnanapraghasam-ALP-Astrologerநன்றி

  • @r.kaadheashaadheash7816
    @r.kaadheashaadheash7816 8 месяцев назад +7

    இந்தப் பூலோகம் கொண்டாட வேண்டிய பொக்கிஷம் எங்கள் வாக்கு யோகி ஐயா அவர்கள்... என் வாழ்வில் இந்த ஜோதிட கலையை தெரிந்துகொள்ள காலங்கனிந்த தருணம் என்னை நெகிழ வைக்கின்றது. எல்லோருக்கும் எளிமையாகவும், துல்லியமாகவும் புரிதலில் நிறைவாகவும் இக்காலத்திற்கேற்ற காலக் கணிதமான அட்சய லக்கன பத்ததியை உருவாக்கிய அய்யாவுக்கும், பிரபஞ்சத்திற்கும் ஆத்மார்த்தமான, கோடான கோடி வணக்கங்களும் நன்றிகளும் 🙏💐இராகவன் சுப்ரமணியம்,

    • @MrPvrajan
      @MrPvrajan 8 месяцев назад +1

      தன்னை வளமாக்கி கொள்ள தன்னை உணர வானவியல் சாஸ்திரத்தின் சாரத்தை சாமானியரும் தெரிந்து கொள்ள அறிந்து கொள்ள பதினெண் சித்தர்கள் அருளால் ஸ்ரீ குரு வாக்கு யோகி ஐயா திருவாளர் ஸ்ரீ பொதுவுடை மூர்த்தி அவர்களால் இந்த பிரபஞ்சத்திற்கு அளித்த அருள் கொடை தான் ALP என்கிற அட்சய லக்ன பத்ததி. வாழ்வோம்...வாழ்விப்போம்..🎉 உணர்வதும் உணர்த்துவதும் என்கிற கோட்பாடு உலகெங்கிலும் ஓங்கி ஒலிக்கட்டும் ❤ நன்றி ALP ASTROLOGY 🎉

  • @balendiranm9789
    @balendiranm9789 8 месяцев назад +3

    உயர் திரு பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கும் அனைத்து குருமார்களுக்கும் எனது பணிவான வணக்கம். ALP ஜோதிடம் மிக தெளிவாக மற்றும் துள்ளியமான பலன்கள் கிடைக்கின்றது. இன்னும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @csenthilkumar1122
    @csenthilkumar1122 8 месяцев назад +3

    ALP முறை ஜோதிடத்தை எளிய வகைகள் கற்றுக்கொள்ள முடியும் என்பதை, இந்த உலகுக்கு தந்த ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கும் ஜோதிடத்தை கற்றுத்தந்த அனைத்து ஆசிரிய குருமார்களுக்கும் நன்றிகள் கோடி...🙏🙏🙏
    என்னைப் போன்ற எளிய மனிதர்களாலும் ALP முறை ஜோதிடத்தை குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்த ALP ஜோதிட முறைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @Rajeshwari648
    @Rajeshwari648 8 месяцев назад +3

    குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    இது வாழ்வியல் நெறிகள் கற்றுக்கொண்ட இடம். வாழ்க வளமுடன் ALP குடும்பம்

  • @tmrdancerdrawing4789
    @tmrdancerdrawing4789 8 месяцев назад +3

    ALP முறை ஜோதிடத்தை எளிய வகையில் கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த உலகுக்கு தந்த ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கும் ஆசிரியர் குருமார்களுக்கும் நன்றிகள் பல கோடி🙏🙏🙏 என்னைப் போன்ற எளிய மனிதர்களாலும் Alp முறை ஜோதிடத்தை குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்த ஏ எல் பி ஜோதிட முறைக்கு நன்றி நான் அடிப்படை வகுப்பு மட்டுமே பயின்றேன் மேலும் உயர் வகுப்பு கற்றுக்கொள்ள ஆர்வத்திலும் ஆசையிலும் உள்ளேன்

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 8 месяцев назад +3

    குருவே சரணம் 🙏
    அடியேன் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஞானத்தை உணர்த்தி ALP ஜோதிடர் நல்லநாயகியாக உருவாக்கி
    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்ற ALP யின் மெய்மொழி
    உணர்ந்து விட்டேன் மற்றவர்களுக்கு உணர்த்த ALP உடன் என்றும் பயணிக்க வாய்ப்பு கொடுத்த குருநாதர் நவகோள் சித்தர் வாக்கு யோகி முனைவர் திரு பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களின் பாதம் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றிகள் சமர்ப்பிக்கிறேன் 👣🙏
    என்றும் அன்புடன் ஏஎல்பி நல்லநாயகி சேலம் ❤️🙏

  • @rajfashionsngl
    @rajfashionsngl 8 месяцев назад +1

    ALP ஜோதிடம் எனது வாழ்க்கையையும் வாழ்க்கை முறையையும் எனது கண்ணோட்டத்தையும் எனது உணரும் தன்மையையும் மாற்றி அமைத்து உள்ளது எங்களது குரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களின் அணுகுமுறையும் ஆசிரியர்களின் அணுகுமுறையும் மிக சிறப்பான வழி காட்டுதல் அய்யா அவர்களுக்கு ஆத்ம நமஸ்காரம் நன்றி ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றி நன்றி நன்றி இந்த வகுப்பிற்குப் பிறகு எனது அப்பா அம்மா அவர்களிடம் இருந்த சண்டையை நான் மறந்தே விட்டேன் இதை எனது உணர்வுகளை கூற வார்த்தைகளே இல்லை நன்றி ஐயா

  • @sharadharanganathan9825
    @sharadharanganathan9825 8 месяцев назад +7

    I am blessed to be an ALP student. Thank you Poduvudai Murthy sir and all the teachers. 🙏

  • @mohana8208
    @mohana8208 8 месяцев назад +3

    குரு நாதர் சரணம்🙏🙏🙏ஐயா ஸ்ரீ குரு மஹா சித்தர் பொதுவுடை மூர்த்தி ஐயா சரணம்,குருவின் ஞான அருள் கிடைக்க காத்திருக்கும் ஆன்மா🙏🙏🙏பிரபஞ்ச சக்திக்கு ஆத்மார்த்த நன்றிகள்🙏🙏🙏 தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே! 🙏🙏🙏🙏🙏

  • @krishkane
    @krishkane 8 месяцев назад +2

    I am really proud to be an ALP student . Alp is a life changing miracle. All days are golden days. வாக்கு யோகி pothuvudai moorthy sir ku குரு வணக்கம் 🙏🙏அனைத்து குரு மார்களுக்கு மிக்க நன்றி... ALP team ku நன்றி.. பிரபஞ்சத்துகு நன்றி... ❤❤❤ 🙏🙏🙏🙏

  • @praveenkutty3207
    @praveenkutty3207 8 месяцев назад +2

    வணக்கம் கடவுள் நமக்கு கொடுத்த சித்தர் தான் அட்சய லக்ன பத்ததியை படைத்த எங்கள் குரு திரு சி பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு பாதம் தொட்டு வணங்குகிறோம் எங்களுக்கு கிடைத்த வரம் தான் எங்கள் குருநாதர் கோடான கோடி நன்றிகளும் நமஸ்காரங்களும் என் வாழ்கையில் Alp பெரிய மாற்றத்தை காண்கின்றேன் அனைத்து ஆசிரியர்களும் ஆராதிக்கவேண்டியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பதுபோல் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார் கள் பாதம் போற்றி வணங்குகிறேன் நிறைய புண்ணியம் பண்ணி இருக்கிறேன் அதனால்தான் Alpயில்இனைந்துள்ளேன்
    வி பாலசரஸ்வதி

  • @priyamudaliar7846
    @priyamudaliar7846 8 месяцев назад +2

    I feel blessed that I am learning ALP ,When ALP enters in life lot many things Change ,one will ba able to handle themselves and the way of handling situations and able to understand why this happens to me . Moreover how to accept or able to deal with it in future
    Apart from that i feel divine that Podhuodai moorthy sir is my Guru the way of teaching is highly organized ,tutors are humble, polite and strict( where required) to maintain discipline
    The best best best class ever I have attended
    Thanks ALP Team including every single person who volunteerly working for ALP

  • @vimalainiyaraja6210
    @vimalainiyaraja6210 8 месяцев назад +2

    ALP மாணவி என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன் . பொதுவுடை மூர்த்தி சார் மற்றும் அனைத்து குருமார்களுக்கும் நன்றி

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES 8 месяцев назад +3

    எங்கள் மதிப்பிற்குரிய குரு அவர்களுக்கும் எங்கள் ஆசிரியர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் இந்த அற்புதமான அட்சய லக்ன பத்ததி குடும்பத்தில் நானும் ஒரு உறவாக இணைந்தமைக்கு பெருமைக் கொள்கிறேன் .... எதுவும் தெரியாமல் உள் நுழைந்த என்னை ஒரு ஜோதிடராக மாற்றிய அனைத்து ஆசிரியரகளுக்கும் என் குருவிற்கும் பொன்னான தருணத்தில் என் மகிழ்வை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @meenakumari2558
    @meenakumari2558 8 месяцев назад +1

    குரு பொதுயுடையர் மூர்த்தி ஜயா அவர்களுக்கு நன்றி மற்றும் அனைத்து குருமார்களுக்கும் நன்றி ALPஜோதிடத்தில் மிக துள்ளியமான பலன் கிடைகின்றது இந்த துள்ளிய கனிப்பை எங்களுக்கு தந்த பிரம்மா நீங்கள் தான் ஜயா.மிக்க நன்றி குருஜி

  • @royalecolor4455
    @royalecolor4455 8 месяцев назад +3

    வாக்குயோகி முனைவர் திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்..
    என்றும் உங்கள் மாணவன் TIRPUPUR A.D.ANANDHAN

  • @tamilselvivijayvarshan720
    @tamilselvivijayvarshan720 8 месяцев назад +1

    எங்களுக்கு கிடைத்த வரம் இந்த ALP நானும் வகுப்பில் படித்தேன் இப்போ என்னையும் பலன் சொல்ல வச்சிடாங்க இப்போ நானும் நிறைய இன்னல்களை எதிர்கொண்டு சமாளித்து வந்துட்டே இருக்க ரொம்ப நன்றிகள் பல என்னுடைய ஆசான் திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும்

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 8 месяцев назад +1

    அனைத்து குருமார்களுக்கும் வணக்கம் நான் Alp advance class student
    Chamundeeswari, chennimalai, Erode. வாழ்வியல் கல்வி alp, இதை அனைவரும் கற்க வேண்டிய முக்கியமான ஒன்றாக திகழ்கிறது,எனது வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வரமாக கருதுகிறேன்,நானும் alp family members என்பதில் பெருமிதம் கொள்கிறேன்,என்னால் அனுதினமும் நவக்கிரக நாயகர்களுடன் பேச முடிகிறது,வாழும் சித்தர் பொதுவுடை முர்த்தி ஐயாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    • @selvibm6708
      @selvibm6708 8 месяцев назад

      வணக்கம் பிறந்த தேதி மற்றும் நேரம் தெரியாதவர்கள் என்ன செய்வது

  • @rithickan8922
    @rithickan8922 8 месяцев назад +1

    குருவுக்கு நமஸ்காரம் அணைத்து ஆசிரியக்கும் வணக்கம். நானும் இந்த ALP குடும்பத்தில் ஒரு மாணவியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த குருவுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி. இதில் வந்த பிறகு என் மனதில் ஒரு மாற்றம் அமைதி, புரிதல் ஏற்பட்டது. நம்மை நாமே உணரவைத்து ஒரு புரிதலை ஏற்படுத்துவது தான் ALP. தன் வாழ்நாளில் இதில் பயணிக்கும் வாய்ப்பே ஒரு பெரும் பாக்கியம். நன்றி ஐயா.

  • @sundararajan2735
    @sundararajan2735 8 месяцев назад +2

    என் வாழ்க்கைக்கு வழி காட்டிய வாக்குயோகி மகா குருவுக்கும் மற்றும் அனைத்து குருமார்களுக் கும் கோடி நன்றிகள்... ரிஷிவந்தியம் சுந்தரராஜன்🙏🙏🙏

  • @thulasivs3615
    @thulasivs3615 8 месяцев назад +5

    Good to see the entire ALP family under one roof.
    ALP Astrology class not only teaches to predict but also changes our lifestyle in a very positive way. Wishing more people to learn ALP Astrology. The services rendered by Guru Podhuvudai Murthy is highly remarkable and proud to be part of the family

  • @user-jw4ex3pe6k
    @user-jw4ex3pe6k 8 месяцев назад +3

    3 மாதத்தில் ஒரு ஜாதகத்தை 90 சதவீதம் ஆய்வு செய்து துல்லியமாக சொல்ல முடியும் என்றால் அது ALP முறையில் மட்டுமே அதை உருவாக்கிய குருவின் குருவிற்கும் அதை சொல்லி கொடுக்கும் குரு அனைவருக்கும் நன்றிகள் கோடி...
    கிருஷ்ணன் வத்தலகுண்டு...

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 8 месяцев назад +4

    மிகவும் அருமை.now i am also studying advance class.thank you so much sir.

  • @PC-ot4rh
    @PC-ot4rh 8 месяцев назад

    ஸ்ரீ குருவே சரணம்!...
    ALP ஜோதிடம் நம்மை ஒழுங்கு படுத்தும் அற்புதம். இதை குடும்பத்தோடு உணர்ந்து அனைவரும் படிக்க வேண்டும். ஐயா பொதுவுடைமூர்தி அவர்கள் பெயரை போலவே பலருக்கும் எனக்கும் சிறந்த வழியை காட்டி .பிறப்பை உணரவைத்த சித்தர் ஐயா பாதம்தொட்டு வணங்குகிறேன். இதில் பயனிக்கும் குரு க்கள் தாய் தந்தை யே! அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...நன்றி

  • @kavithas3264
    @kavithas3264 8 месяцев назад +1

    வணக்கம் 🎉 அனைத்து குருமார்களுக்கும் நன்றி குருவின் குருவான திரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் அட்சயம் என்றால் வளருதல் இன்னும் நிறையா மக்கள் இதை கற்று வாழ வாழ்த்துக்கள்❤❤❤

  • @GururamMother
    @GururamMother 8 месяцев назад +1

    ALP யில் உதித்த சூரியனே... எங்கள் குருவே... தங்களை வணங்குகிறேன். ALP ஜோதிடம் என்னோட வாழ்வில் நிறைய மாற்றத்தை கொடுத்திருக்கிறது. இது ஒரு அற்புத படைப்பு. இது மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இதை அனைவரும் பயன்படுத்தி உங்கள் வாழ்வின் அற்புதமான எதிர்கால நிகழ்வை அறிந்து வாழ்வு சிறக்க இதை கற்றுக்கொள்ளுங்கள். அனைவரின் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்... 🙏

  • @avadidarbar
    @avadidarbar 8 месяцев назад +1

    எனது வகுப்பு 20வது வகுப்பு எனக்கு வரவிருந்த பிரச்சனையை நான் எளிதில் கண்டுகொண்டேன்
    அதனால் தெளிவடைந்து எனது நிலையை மாற்றி கொண்டேன்
    என்னை இக்குழுவில் பயணிக்க வைத்த குருநாதர் ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கும் கற்றுவித்த ஆசிரியர்களுக்கும்
    என் மனமார்ந்த நன்றிகள்

  • @thenmozhidurairajan7249
    @thenmozhidurairajan7249 8 месяцев назад +1

    வணக்கம்.
    பிரம்ம முகூர்த்தம் அற்புதம்
    என் வாழ்வில்,
    *ALP* என்று வந்துவிட்டது.
    *குரு தீட்சை கிடைத்துவிட்டது.*
    இறைவன் என்னை ஆசீர்வதித்து,
    வாக்குச்சித்தர் *பொதுவுடைமூர்த்தி ஐயா* வசம் ஒப்படைத்து விட்டார்.
    நான் கரடுமுரடான வாழ்வில், குறைவான உடல்நலத்துடன், ஸ்லோ லேர்னராகவும் பயணிக்கிறவள்.
    எனக்கான நேரம் கொடுத்து,
    மேன்மையான கல்வியை,
    வாழ்வாதாரமான கலை *ALP*-யை
    எனக்கு அனுமதிக்கும்,
    என் முதல் குரு ஆசான்,
    மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகள்.
    🙏

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 8 месяцев назад +1

    செம.. excellent.....நானும் இந்த சங்கமத்துல இருக்கேன்னு ரொம்ப பெருமையோடு சொல்லிக்கிறேன்...ரமணர் நான் யார்னு ஆத்ம விசாரம் பண்ண சொன்னார்..நான் 27 வருஷமா தியானம் பண்றேன்..எவ்வளவோ அனுபவங்கள் கிடைத்தாலும்..இந்த ALP படிச்சதும் தான்.. நான் யார்..நானாகிய இந்த ஜாதகர் யார் எதற்காக வந்துருக்கேன் என்பதான முழு உண்மை புரிந்தது fullfill ness...என்னை அறிமுகப்படுத்திய சாந்தகுமார் சார்..மற்றும் பயிற்சி அளித்த குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.. பொதுவுடமை மூர்த்தி அய்யாவிற்கு நன்றின்ற வார்த்தை போதுமானதாக எனக்கு தெரியவில்லை...வார்த்தைகளற்ற என்உணர்வினை சமர்ப்பிக்கின்றேன்..குருவேதுணை குருவே போற்றி..

  • @anandselvaraju
    @anandselvaraju 8 месяцев назад +1

    அட்சய லக்னம் பத்தி
    என் வாழ்க்கையை மாற்றியது...
    வாழ்க்கை பாதுகாப்பாக நகர்கிறது.. அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி..குரு.மூர்த்தி சார்
    நன்றி

  • @venkateshpalanivelu9409
    @venkateshpalanivelu9409 8 месяцев назад +3

    I'm now studying basic class but at initial I don't know about anything about astrology but now still my class is not completed yet. But now i can able to predict the chart its very much super and fantastic. It is all due to the effort of Podhuvudai murthy sir and all teachers who are contributing their valuable time for the studying Alp students. I thank everyone and this universe for this wonderful opportunity. ALP is an lifestyle it help us to live a life without any worry about the future.

  • @TamizhthamaraiTV
    @TamizhthamaraiTV 8 месяцев назад +3

    வாழ்வியல் பாடம் ஏ.எல்.பி ஜோதிடம்.. ஆச்சரியம்.. ஆனால் உண்மை....
    அனைத்து குருமார்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஏ.எல்.பி மாணவன் தமிழ்தாமரை.செந்தில்நாதன்.
    குருவடி சரணம்..திருவடி சரணம்... குருவே எல்லாம்.....❤

  • @kiriyasakthynageswaran8539
    @kiriyasakthynageswaran8539 7 месяцев назад

    அனைத்து குருமார்களுக்கும் நன்றிகள். நான் ஜேர்மனியில் வசிக்கின்றேன். நான் அடிப்படை, முதல்நிலை இரு வகுப்பில் சேர்ந்து படித்தேன். இப்பொழுது என்னால் என் காலத்தை அறிய முடிகிறது. வாழ்க்கை தத்துவங்களையும், எப்படி வாழ வேண்டும் என்ற நற்பண்புகளையும் கற்பித்தல் சிறப்பு. ALP அனைத்து குருமார்களுக்கும் நன்றிகள்🙏.

  • @bartha858
    @bartha858 8 месяцев назад +1

    Vaalvatharkaana kaaranathai ingu mattumey therinthu kolla mudium. Thank u very much for ALP.

  • @arunmozhi8315
    @arunmozhi8315 8 месяцев назад +3

    வணக்கம்.. 🎉.. அனைத்து குருமார்களுக்கும் நன்றி. உங்களது ALP ஜோதிடக்கலை மென்மேலும் தொடரவும் சிறக்கவும் வாழ்த்துக்கள். நன்றி. Alp Advance student K. அருண்மொழி 🎉.,

  • @balajik419
    @balajik419 8 месяцев назад +1

    Alp ஜோதிடத்தை படித்ததன் மூலம் என்னுடைய வாழ்க்கையை நல்ல பாதையில் அமைக்க உறுதுணையாக இருந்த அனைத்து குருமார்களுக்கும் நன்றிகள்

  • @jkobc8s0
    @jkobc8s0 8 месяцев назад +2

    Alp astrology learning method is an easyway & beginners also predict exactly in a short period of time without any astrological background.
    The bonus one is u r life is changed magically by our beloved Guruji Moorthy sir. His presence in class and way he interacts and his thought process ,quotes, wisdoms about life are completely different one .I request everyone to join the class and feel the vibe & live the real life. Thank you.

  • @thendral4485
    @thendral4485 8 месяцев назад +1

    ஜோதிடத்தில் ஒரு புரட்சி... 100சதவீதம் துல்லிய பலன்கள்... ஜோதிடம் தாண்டிய வாழ்க்கைக் கல்வி...15 நாளில் ஜோதிட அரிச்சுவடி தெரியாதவர் கூட சரளமாக பலன் சொல்வதென்பது அற்புதம்...இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய எங்கள் பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்கள் இந்த உலகிற்குக் கிடைத்த வரம்.... அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் தாமரை

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 8 месяцев назад +7

    Hats off to Alp Jothidam inventor Mr. Pothuudamai Mooorthi and his team

  • @thendralvelava1783
    @thendralvelava1783 8 месяцев назад +1

    ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை சரியான முறையில் பயிற்சி அளிக்கும் அட்சய லக்ன பத்ததி அமைப்பு மூலம் நிறைவேறியது . அனைத்து குருக்கள் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.தன்னுடைய16 வருட உழைப்பை அவ்வளவு எளிதாக யாரும் மாற்றவர்களுக்கு தூக்கி கொடுக்க மாட்டார்கள்.ஆனால் நமது பொது வுடைமை மூர்த்தி ஐயா நான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்று வழங்கி உள்ளார்.அவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @dvenkatesan7187
    @dvenkatesan7187 8 месяцев назад +1

    வாழ்வியல் முறையின் வாக்கு யோகி முனைவர் திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள். இப்படி ஒரு வாய்ப்பு குறித்து எனக்கு தெரிவித்து இன்று வரை எனக்கு வழிகாட்டி வாத்தியார். திரு. சாந்தகுமார் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கள் கோடி. என்றும் உங்கள் மாணவன் த. வெங்கடேசன் திருவண்ணாமலை.

  • @jeyasudha2425
    @jeyasudha2425 8 месяцев назад +2

    Superb experience நன்றி அய்யா now I am advance class
    2311ALP Z090 jeyasudha

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 5 месяцев назад +1

    எங்கள் ALP என்று சொல்வதில் பெருமையாக இருக்கு 🙏🙏இதெற்கெல்லாம் மூலகாரணமாக இருக்கும் எங்கள் குரு வாக்கு யோகி திரு பொதுவுடை மூர்த்தி ஐயாவின் பொற்பாதங்கள் சரணம்🙏🙏🙏🙏🙏

  • @ezhilarasans1768
    @ezhilarasans1768 8 месяцев назад

    என்னுடைய வாழ்வை மாற்றிய அட்சய லக்கின பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய மகா குரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும் அனைத்து ஸ்ரீ குருமார்கள் அனைவருக்கும் நன்றிகள்
    என்னுடைய பார்வையில் இது ஒரு வாழ்க்கைக்கான கல்வியாக பார்க்கிறேன் . நம் வாழ்வின் சரியான பாதையில் பயணிக்க பெரிதும் துணை புரிகிறது.இப்படிக்கு அட்சய பத்ததி மாணவன் செ.எழில் அரசன் ஆவடியிலிருந்து நன்றி

  • @ramapriya4342
    @ramapriya4342 8 месяцев назад +2

    மகான் மூர்த்தி ஐயா கோடி நன்றி
    Anybody want peaceful, first join ALP Class ,solution is excellent all guru's are wonderful teachers teaching step-by-step who is joining alp class their 100% life will change
    I got happy in my life like who r in worries really join the class get happy and blessing lot of thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @akshayashivani1285
    @akshayashivani1285 8 месяцев назад +2

    Lot of Thanks 🙏🙏🙏🙏

  • @raghavanguru7677
    @raghavanguru7677 8 месяцев назад

    ALP ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ALP உள்ளே வருபவர்களுக்கு மிகப்பெரிய வியப்பு, அதிசயம், ஆச்சரியமும் காத்திருக்கும். முதல் மிகப்பெரிய ஒன்றே நம்மை பிரம்மமுகூர்த்தத்தில் விழித்துக் கொள்ள வைக்கும். இப்படி விழித்துக் கொள்ளும் போதே நமது அறிவுக் கண்களையும் சேர்த்து விழிக்க வைக்கிறது. ஒவ்வொரு ALP படிப்பவர்களின் நண்பர்களும் வாழ்க்கையும் இருள் நீங்கி விடியல் பெற்று ஒளி வீசும் என்பதில் துளியும் ஐயமில்லை. வகுப்பு நேரத்தை பிரம்மமுகூர்த்தத்தில் தேர்வு செய்த பொதுவுடை மூர்த்தி சார் மற்றும் அனைத்து ALP ஆசிரியர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaresan62
    @sundaresan62 8 месяцев назад +2

    It is indeed awesome to see all ALP Gurus in one place. I guess it must be the new office in Chennai. I recently did a basic course and was amazed at the scientific way the classes are conducted. Of course Astrology is a big ocean like subject and it requires intense devotion to really comprehend the nuances of this subject. But the basic course enables how the horoscope reading helps us to be cautious in dealing with potential hardships and good events that are likely to hit our lives .
    From a non believer to an ardent student I feel every one should learn this science to chalk out their lives more meaningfully and thus live joyfully.

  • @VgPd56
    @VgPd56 8 месяцев назад +2

    Life’s every moment is predictable. Very accurate. Must try. Amazing teachers. Explain the way everyone can understand easily. I always recommend.

  • @paulrajpandiyan1527
    @paulrajpandiyan1527 8 месяцев назад +2

    Happy to see ALP team in this video. It is
    blessings to be a student of ALP. Excellent coaching and the lessons from our teachers. A very thanks to Pothuvudaimoorthy Ayya and shandhidevi madam.

  • @Siveguru
    @Siveguru 8 месяцев назад +2

    அனைவரும் வணக்கம் , ALP astrology என்பது எல்லா ஜோதிடமுறை மாதிரி கிடையாது நீங்கள் அங்கே உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்கள் கற்று கொள்ளலாம். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எனக்கு ALP basic class இல் கற்று கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. ALP inventor Dr பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி.🙏. Er SureshKumar C Madurai.

  • @manig2359
    @manig2359 8 месяцев назад +2

    தங்களின் வகுப்பறை பிரமிக்க வைக்கும் ஒரு கோவில் போன்று உள்ளது 12ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ 1நொடியில் பலன் கானும் முறை ஏ எல் பி என்பதை உலகிற்கு அறிமுக படுத்திய வாக்கு யோகி பொதுவுடை மூர்த்தி ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @vasanthis5206
    @vasanthis5206 8 месяцев назад +5

    👍100 percent true statements . proud to be an ALP student

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 8 месяцев назад +2

    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை, இந்த தாரக மந்திரத்தை லட்சியமாக கொண்டு செயல்படும் எங்களது குருநாதர் பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் கண்டுபிடிப்பு. பரிணாம வளர்ச்சியின் புதிய ஜோதிட முறை. வளரும் லக்கினம். அக்ஷய லக்கினம். தமிழ் எழுத படிக்க தெரிந்த, ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

  • @mangalambikairajaratnaiyer3935
    @mangalambikairajaratnaiyer3935 8 месяцев назад +3

    அற்புதமான இந்த அட்ஷயலக்ன ஜோதிடக்குடும்பத்தின் மாணவியாக நான்இருப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.🙏
    நூறாண்டுகாலம் வாழ்க குருவே🙏🙏

    • @selvibm6708
      @selvibm6708 8 месяцев назад

      hi sis pirantha date and time thriuathavanga enna panrathu

  • @TamizhthamaraiTV
    @TamizhthamaraiTV 8 месяцев назад +2

    வாழ்வியல் சித்தர். வாக்குயோகி முனைவர் திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்..
    என்றும் உங்கள் மாணவன் தமிழ்தாமரை.செந்தில்நாதன் சென்னை, ஐயப்பன்தாங்கல்.

  • @sushiartrhythm6124
    @sushiartrhythm6124 8 месяцев назад +2

    வணக்கம் குருவே, குரு வுடன் பயணம் செய்வது பாக்கியம். இக்கலையை கற்றுக் கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கோடன கோடி நன்றிகள்

  • @krishnaaar5448
    @krishnaaar5448 8 месяцев назад +4

    Excellent classes and attending them has far-reaching benefits which cannot be measured and described. It is life-changing and infuses a sense of discipline, focus, and confidence. Explicitly seeing the attitudinal changes from within in dealing with people, varied situations, and challenges that we come across in life.
    Learn, understand, realise, and become unshakeable to be in union with the almighty - always!
    Thank you, ALP! Let the light spread 🙏

  • @earndaily-wm3fj
    @earndaily-wm3fj 8 месяцев назад +1

    அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சியான வகுப்பு, தேவ ரகசியத்தை சிரத்தையாக கற்றுக் கொள்ள வாய்ப்பு.

  • @VijayKumar-og8bh
    @VijayKumar-og8bh 8 месяцев назад +2

    Happy to see all my gurus in one place. proud to be a student of ALP. Everybody should learn astrology from ALP for their life progress. Thanks to ALP Moorthy sir.

  • @AmuthaShanmugaraj
    @AmuthaShanmugaraj 8 месяцев назад +2

    ALP வாழ்வியல் கல்வி. அனைவரும் கற்று , உணர வேண்டிய எட்டாம் அறிவு. நன்றி ஐயா

  • @ranisuba5794
    @ranisuba5794 8 месяцев назад +2

    Happy to see the ALP team inthis video.. It's a blessing to be a student of ALP. Excellent coaching and life lessons from our teachers . A Very big thanks to podhuvudaimoorthy ayya for his brilliant technic and sharing his knowledge to all.🙏

  • @shylajas36
    @shylajas36 8 месяцев назад +3

    மிகவும் நன்று🎉 ஒரு முறையை கண்டு பிடித்து அதனை எளிய மக்களிடம் சேர்ப்பது கடினமான காரியம், அந்த மக்களும் பயன்படுகிறார். ALP Astrology Inventor Dr.S.Pothuvudaimoorthy ஐயா அவர்களுக்கு வணக்கம் நன்றி. உறுதுணையாக இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றி வணக்கம்

    • @saranyas2213
      @saranyas2213 8 месяцев назад +1

      How to contact them? Please send me details if you have

  • @Alp_Kumbakonam_Manikandan
    @Alp_Kumbakonam_Manikandan 8 месяцев назад +3

    கணிக்கும் முறையினை...
    கணக்கற்றோர்க்கு..
    கச்சிதமாய்
    கற்பிக்கும் எங்கள் ஐயா - ஜோதிட
    கலையில் கரைகடல் கடந்த கலங்கரை விளக்கம்...
    கணநேரத்தில் கவலைகளை கடக்க உதவும்
    காலசக்கரத்தின் அட்சய லக்னம் பத்ததி... நாளும் வளரும்.....

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 8 месяцев назад +1

    Namaskaaram GURUVE SHARANAM. PODHUVUDAI +MOORTHY ARUL+ARASI (SHIVAPARVATHI)
    Yosanai seidhu paarungal idhanudaya artham neraya irukkiradhu
    Naan surukkamaaga solgiren Ippozhudhu indha Bhoologathil vandhu anaivarukkum NERADIYAAGA indha DHEIVEEGA JOTHIDA KALAYAI Katru kodukka vandhirukkum KADAVUL Thàan endru naan urudhiyaaga solgiren DHAYAVU SEIDHU ULAGA MAKKAL INDHA VAAIPPAI PAYANPADUTHI KOLLAVENDUM endu vendugiren JAI GURUDEV

  • @princesurfing
    @princesurfing 8 месяцев назад +2

    Superb content.. much needed.. My Astro Guru shri Podhuvudai moorthy sir is a divine soul and kind enough to teach astro to everyone. proud to say that am an ALP student which is a *LIFE CHANGING EXPERIENCE*
    Thanks to all the Shri Gurus🙏🙏🙏

  • @balajik419
    @balajik419 8 месяцев назад +1

    ஏ எல் பி அனைத்து குருமார்களுக்கும் கோடி நன்றிகள் வணக்கம்

  • @user-vn5lp6yr9o
    @user-vn5lp6yr9o 8 месяцев назад +2

    கலியுகத்தின் மறு அவதாரம் வாழும் சித்தர் பொது உடையார்
    மூர்த்தி ஐயா நமஸ்காரம்
    ஐயா வின் நாமம் வாழ்க
    ALP வாழ்க 🕉️🕉️🕉️🕉️🕉️

  • @kumarloganathan190
    @kumarloganathan190 8 месяцев назад +1

    I wanted to take a moment to express my gratitude and share my positive experience with the ALP Astrology class. Being part of this community has truly been a transformative journey, and I am thrilled to be a member of the ALP family.
    The teachings of Guru Podhuvudai Murthy have not only equipped me with the skills to predict astrological events but have also positively influenced my lifestyle. The comprehensive approach to astrology has provided me with valuable insights, and I feel more connected to the subject than ever before.
    The services rendered by Guru Podhuvudai Murthy are highly commendable, and I appreciate the dedication and passion that is evident in every class. The impact on my life has been remarkable, and I'm proud to be associated with ALP Astrology.
    I wanted to extend my heartfelt thanks to the entire ALP Astrology team for creating such a valuable and enriching learning experience. I look forward to continuing my journey with ALP Astrology and eagerly await more opportunities for growth and learning.

  • @lakshmimurali2124
    @lakshmimurali2124 8 месяцев назад +2

    This class is really super class early morning very positive energy for all. Teachers all are very cool and cooperative. In this ALP class is space for all students to ask there doubts.

  • @j.anandh6295
    @j.anandh6295 8 месяцев назад +2

    very nice content and it was very useful

  • @selvisharma788
    @selvisharma788 8 месяцев назад +2

    I'm so blessed to be an ALP student.... especially the early morning classes.....that made me to lead the routine life very easy..... thankyou to all gurus and maha Guru and founder of ALP Shri podhuvudai moorthy sir 🙏🙏🙏🙏

  • @shanthivijaykumar5523
    @shanthivijaykumar5523 8 месяцев назад +2

    Namaskarams to all my Gurus. I am so proud to be in this ALP family. It’s truly life changing happening. Each and every day we are learning something new. Definitely it builds confidence in our mind that we will guide our own family and society in right way and solve their problems. I am blessed to have murthy sir and other teachers as my Gurus.

  • @Kavimoreventh1411
    @Kavimoreventh1411 8 месяцев назад +2

    Excellent classes ...so much of details in each and every classes... Trainer's knowledge and way of teaching is amazing ..just perfect for anyone to learn from Alp method...No words...I love & respect my guru Thiru.Pothuvudai moorthi Ayya and all teachers...Thank lot.

  • @gururani
    @gururani 8 месяцев назад +3

    அனைத்து குருமார்களுக்கும் வணக்கம் ரொம்ப மகிழ்ச்சி🙏🙏🙏🙏

  • @pethaperumalchidambaram9116
    @pethaperumalchidambaram9116 8 месяцев назад

    ALP பொக்கிஷம் ஜோதிடத்தை உருவாக்கிய சொக்க தங்கம் பொதுவுடை மூர்த்தியை அய்யா அவர்களுக்கும் அவர்கள் மனைவிக்கும் இவர்களைப் பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் இவர்களுடன் இருக்கும் ஆசிரியர்களுக்கும் குருமார்களுக்கும் கோடான கோடி நன்றிகள் இவர்களுடைய அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் குருஜிக்கு குருஜி குடும்பத்தாருக்கும் அனைத்து ALP ஜோதிட குருமார்களுக்கும் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 8 месяцев назад

    Awesome Great videos for Universe. Hats off All ALP family members. இந்த விருட்சம் வளர்ந்து கொண்டிருக்கும் never ends. Am very proud one of the ALP student nano root.

  • @sundaramurthygopalan3588
    @sundaramurthygopalan3588 8 месяцев назад +1

    பலநூறு வருடங்களாக சித்தர் உருவாக்கி மெருகேற்றி தந்த ஜோதிடக் கலையை,சுருக்கமாக ALP என்ற பட்டை தீட்டப்பட்ட வைரமாக எங்களுக்கு அருளிய எங்கள் மனம் என்ற கோவிலில் மூலவராக அமையும் மஹா குரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுகும்,பரிவார தெய்வங்களாக மற்ற குருமார்களுக்கும் பாதம்
    தொட்டு வணங்குகிறோம்,ALP என்ற இவ்வறிய பொக்கிஷம் இறைவன் அருளால் மேலும் பல லட்சம் மக்களுக்கு கிடைக்கப்பெற்று பயனடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
    III

  • @user-xp4xk7fc3f
    @user-xp4xk7fc3f 8 месяцев назад +1

    I was a participant in ALP class in Apr May this year. All the teachers are talented in their own way and are able to communicate and pass on the subject content in an easy to learn way. ALP is a great discovery by Moorthy sir... ALP is now being transferred to more and more people these days by great teachers. Kudos to the team...

  • @mohanrajanna8492
    @mohanrajanna8492 8 месяцев назад +2

    Iam alp student . It's very important and useful for us .Thanks for all the guruji's

  • @kamala1devi251
    @kamala1devi251 8 месяцев назад +5

    Class 100 true God it gift alp student

  • @falcon4851
    @falcon4851 8 месяцев назад +2

    Really happy to see all our Guru's in a place. Proud to be an ALP student and Big thanks to our Guru's in an eye openers for most of the livings. Thanks to the universe to drag me here to show, what the best in life. 🙏🙏🙏

  • @gsundari2010
    @gsundari2010 8 месяцев назад +1

    Happy to see all the mentors And gurukulam. Thanks for sharing ayya 🙏🙏🙏

  • @CSSARAVANAKUMAR
    @CSSARAVANAKUMAR 8 месяцев назад +1

    Excellent and easily understandable classes that everybody should learn. A life changing and astonishing moment for everyone who has learned ALP. It infuses discipline, focus, and a clear vision of life that will changes the attitude for a better future. If you have learned ALP, you can be lighting lantern for life of other people who are in distress and in need.

  • @parthibanv797
    @parthibanv797 8 месяцев назад +3

    ALPஅனைத்து குருமார்களும் கோடான நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @manisasful
    @manisasful 8 месяцев назад +2

    👌🏻👌🏻👌🏻 மிகவும் அருமை

  • @rajalakshmi3853
    @rajalakshmi3853 8 месяцев назад

    வணக்கம்.
    பிரம்ம முகூர்த்தத்தில்,
    எனக்கு நல்ல நேரம்
    துவங்கி விட்டது...
    *ALP*-க்குள், வந்துவிட்டேன்.
    என் ஆசானும்,
    என் ஆசிரியர்களும்
    எனக்கு வழிகாட்ட
    என் குடும்பநலம் சிறக்க
    வாய்ப்பு கொடுத்த
    *ALP*-க்கு நன்றி.

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 8 месяцев назад +1

    அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடம்... எங்கள் குழந்தை போன்றது... எனும் திருமதி.அருளரசி மேடத்தின் ‌ கருத்தாழம் மிகவும் அருமை... நன்றி... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து

  • @vidhyagomathi8430
    @vidhyagomathi8430 8 месяцев назад +4

    வகுப்பில் கலந்து கொள்ள யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
    எண் இருந்தால் தாருங்கள்

  • @user-nw7fb9rr9b
    @user-nw7fb9rr9b 8 месяцев назад +1

    I am really blessed to be an alp student from this class l completely learn how to lead our life very smoothly with out creating problems anymore it's really a life changing process l really thanks to guruji podhuvudai moorthy sir for giving this wonderful process for everyone thank u so much sir🙏🙏🙏

  • @nagavalliraju8492
    @nagavalliraju8492 8 месяцев назад

    Alp என்றால் அட்சய லக்கின பத்ததி என்றது கூட தெரியாமல்தான் நான் வகுப்பில் சேர்ந்தேன் இன்னும் வகுப்பு துவங்க ஒரு மா தத்திற்கு மேல் இருக்கும் போதே குருவின் திருவடி தீட்சை பாக்கியம் கிடைத்தது அந்த நிமிடமே என் வாழ்வில் நல்ல மாற்றங்களை உணர்ந்தேன் வகுப்பில் ஒவ்வொருவரையும் தான் யார் என்பதையும் வாழ்வியல் என்றால் என்ன என்பதையும் ஒரு வகுப்பின் 2 மணி நேரத்தில் 300 பேருக்கு உணர்த்துவது வேறு எங்கும் கிடைக்காத வரம் கோடி நன்றிகள் ஐயா 🙏🌹

  • @goldking8010
    @goldking8010 8 месяцев назад +1

    பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கும் மற்றும் எனது ஆசியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்.இந்த ALP ஜோதிடம் எனக்கு முதலில் தனி மனித ஒழுக்கத்தை கற்று கொடுத்தது. என்னுள் ஒரு மாற்றம் கண்டேன்.

  • @S.Renuka414
    @S.Renuka414 8 месяцев назад +1

    Guruve saranam 🙏🙏🙏

  • @manikandaayyappan5831
    @manikandaayyappan5831 8 месяцев назад +1

    ,,,இந்த பூலோகத்தில் எனக்கு கிடைத்த முதல் குரு Dr ஞணகரு என் வாழ்க்கை பயணத்தை அமைத்த கிடைத்த Dr பொதுவுடைமூர்த்தி ஐயா கோடான கோடி நன்றி ஐயா.❤
    பூ‌‌லோகத்தில்

  • @banupriya1507
    @banupriya1507 8 месяцев назад

    Anaithu gurumarkgalukum nandri...ayya pothuvudai moorthy sir avarkalukum nandri...Nan jothidam ipadi patta idathil padipathil makilchi adaikiraen...class supera irukum...clean and neat ah solli kudupanga...ipadi oru gurumarkalai en valkaiel santhithathu kidaiyathu...kadavul sariyana pathai yai kaati vitaar...anaivarum padithu payan perungal...unarthal purithal kavanitthal enpathe ithan vetri....nandri...nandri...nandri....

  • @purushothamanvenkataraju3691
    @purushothamanvenkataraju3691 8 месяцев назад +2

    அருமையான நேர்காணல் அத்துனை
    குருமார்களுக்கும் நன்றி நானும்இதில்படிக்கிறேன்
    என்பதில்பெருமை கொள்கிறேன் ❤😂