சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்... அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்! | சண்முக சிவாசார்யர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #spiritualquestions #pariharamintamil #SastiyapthaPoorthi
    நிறைய சாமி கும்பிட்டால் கஷ்டங்கள் அதிகரிக்குமா? | வாசகர் கேள்வியும் சிவாசார்யர் பதிலும் |
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Reporter : Shylapathy. L
    Host : Shylapathy. L
    Camera 01 : Karthick
    Camera: 02 : Satheeshkumar
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: SenthilKumar
    Channel Optimiser:
    Channel Manager: Shylapathy. L
    Asst Channel Head:
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 168

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 Год назад +12

    நன்றிஐயா.தெளிவான பதில்கள். கர்மாவை பற்றி கூறினீர்கள். கடவுளை கும்பிட்டால் துன்பமா என்ற வினாவிற்கு தெளிவாக விடைகூறினீர்ள் ஐயா.

  • @vijayanagarajan1541
    @vijayanagarajan1541 Год назад +17

    நமஸ்காரம் நான் தினமும் முடிந்த மட்டும் ஸ்லோகம் படிக்கிறேன் . எவ்வளவு முயற்சித்தாலும் மனது ஒரு நிலை படுத்தமுடியவில்லை.
    அடுத்து செய்ய வேண்டியதான வேலை, நாளைய பற்றிய சிந்தனை தோன்றுகிறது மனதை ஒருநிலை படுத்துவது எப்படி தெரிய படுத்தவும்

  • @alagappanpalaniappan5776
    @alagappanpalaniappan5776 6 дней назад

    Very nice and very useful to us. Thank you.

  • @induravi4936
    @induravi4936 Год назад +3

    Thanks a lot sakthi vikaten.🙏..very useful program vazhgha valamudan 🙏

  • @girijavenkateswaran4116
    @girijavenkateswaran4116 3 месяца назад

    My doubts regarding this cleared,so divine and thank you so much.

  • @kalarani2371
    @kalarani2371 Год назад +1

    அருமையான பதிவு அழகான தெளிவான விளக்கம்... நன்றி ஐயா ..

  • @shivasgallery3728
    @shivasgallery3728 Год назад

    Swamijikuda nan paarthirukken, pesierukken, pazhagierukken, avarkuda erukka vaippum kidaitirukku miga miga arpputhamanavar ❤

  • @sangavir6770
    @sangavir6770 2 месяца назад

    நமஸ்காரம் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ஐயா நான் பெண் பிள்ளை நீங்கள் சென்னது எனக்கு பலமாக இருக்கிறது சிறப்பாக செய்கிறேன் என் தந்தை க்கு 80 தாய் இல்லை உங்கள் ஆசிர்வாதம் எனக்குவேண்டும்வணங்குகிறேன் ஐயா 🙏🙏

  • @vigneshsai5525
    @vigneshsai5525 Год назад +5

    Very nice speech 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhandapanip154
    @dhandapanip154 Год назад +3

    You are doing very good service.

  • @bhageerathin3393
    @bhageerathin3393 6 месяцев назад

    Yes sir.we have done in our house with my own brothers and sister only.. avoided unwanted expenditure

  • @selvirajendran9266
    @selvirajendran9266 Год назад +2

    முன்னோர் செய்த பாவம் பித்ரு தோஷம் கர்மா ‌ நீக்க வழி சொல் தாங்கள் ஐயா

  • @chandrikakrish9377
    @chandrikakrish9377 Год назад +1

    அருமையான விளக்கம். நன்றி.

  • @saraswathinarayanan7345
    @saraswathinarayanan7345 11 месяцев назад

    Namaskaram Swami
    Nalla villakkam
    Mikka nanri Swami

  • @arunasethu8214
    @arunasethu8214 Год назад +3

    நன்றி ஐயா உங்களுடைய விளக்கம் மிகத் தெளிவாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்னுடைய சந்தேகம் என்னவென்றால் சில கோயில்களில் சாமி பெயரும் அம்மன் பெயரும் சேர்த்து சமேத என்கிறார்கள் சில கோயில்களில் சாமி பெயரும் அம்மன் பெயரும் சேர்த்து உடனுறை என்கிறார்கள் இரண்டிற்கும் விளக்கம் தரவும்

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam9610 8 месяцев назад

    Super very nice and beautiful and unique useful information good thanks for samykal🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @tamilgamers3010
    @tamilgamers3010 10 месяцев назад

    சண்முகம் சுவாமி அவர்களுக்கு நன்றி நன்றி.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +1

    நமஸ்காரம் ஐயா.... சிவாயநம 🙏🙏🙏

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 Год назад +35

    நமஸ்காரம்.எனக்கு கோயில்களுக்கு செல்வது மிகவும் பிடிக்கும்.இதில் விஷேச நாட்களில் கூட்டம் இருக்கும் ஆதனால் செல்ல முடியல சாதாரண நாட்கள் ,ஞாயிற்று கிழமை செல்கிறோம் ,கூட்டம் இல்லாததால் நிம்மதியாக வழிபடமுடிகிறது..அந்தந்த தெய்வத்திற்கான விஷேஷ நாட்களில் சென்றால் தான் இறைவன் அருள் கிடைகாகும? மாற்று மதங்களில் ஓருவரை ஓருவர் இடித்து தள்ளி வழிபாடு இல்லை ஆனால் நம் கோயிகளில் இது சாதாரணம் இது சரியா? இதை சரிசெய்ய முடியாதா?அமைதியான வழிபாடு சாத்தியமா?

    • @balanr1729
      @balanr1729 Год назад

      எந்த கோவில் சென்றாலும், செல்லாவிட்டாலும்
      சரி, அவர் அவர் குலதெய்வத்தின் கோவிலுக்கு அவசியம் வருடம் ஒரு முறை சென்று வர வேண்டும்.
      பக்திக்கு கூட்டம் எதிரி.
      வியாச பகவானே, ஶ்ரீ மஹா
      பாரதம் எழுதும் போது சரஸ்வதி நதியின் ஓசையால் சற்று கோபம் அடைந்து, நீ பூமிக்கு அடியில் ஓடு என்று சொன்னதால், அந்த நதி ஹிமாசலத்தில் உள்ளே சென்றவள் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் கங்கை, யமுனையுடன் சேருகிறார்.
      ஆகயால் பக்திக்கு கூட்டம், இரைச்சல் எதிரி.😊

    • @lakshmir7829
      @lakshmir7829 11 месяцев назад

      Plll

    • @balanr1729
      @balanr1729 11 месяцев назад

      @@lakshmir7829 ???

    • @kaladevis618
      @kaladevis618 11 месяцев назад

      Good Question

    • @balanr1729
      @balanr1729 11 месяцев назад +3

      மாற்று மதங்களின் வழிபாட்டை உங்கள் வழிபாட்டுடன் ஒப்பிட வேண்டாம்.
      நம் தெய்வத்திடம் மட்டும் தான் நான் இன்று வரலாமா, நாளை வரலாமா என்று கேட்க அவசியம் இல்லை. ( நம் உறவினர்களை போய் பார்ப்பதற்கு, இக் காலத்தில் மிகவும் தேவை.)
      நீங்கள் என்று சென்று அவனை தரிசித்தாலும், அவனுக்கு சந்தோஷம். செல்லாவிட்டாலும் அவன் வருந்துவதில்லை. இந்த தனிப்பட்ட சுதந்திரம் தாங்கள் போற்றும் மதம் ஒன்றில் தான் உள்ளது. தாங்கள் வசிக்கும் இல்லத்தில் இருந்தே, திருப்பதி, பழனி, காஞ்சி, மதுரை, கோவில்கள் தெய்வத்தை, பக்தியுடன் நினைத்தால் போதும். அவன் அருள், உங்களுக்கு நிச்சயம் கிட்டும்.
      ஆகாயால் இந்த மாதிரி தாங்கள் பதிவு செய்ய அவசியம் இல்லை.
      கும்பலும் ஒரு கொண்டாட்டம். எங்கு கும்பல் இல்லை. கடைசி யாத்திரயும் கும்பலுடன் தான் செல்கிறது, நமக்கு தெரியாமல்.😊😊 நம்பிக்கை தான் உலகம்.

  • @varahithayesaranam
    @varahithayesaranam 4 месяца назад

    Supera soninga ayya. We should save for 60 wedding 🙏

  • @vaniraju7965
    @vaniraju7965 Год назад +4

    இனிய எளிமையான விளக்கம் ஐயா நன்றி.❤

  • @cutieh1629
    @cutieh1629 Год назад +2

    Such a lovely speech swamijii🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +1

    சிறப்பான பதில்.... நன்றிகள் நன்றிகள் நமஸ்காரம் 🥰👏👏👏

  • @ramyam8330
    @ramyam8330 3 месяца назад +3

    வணக்கம் ஐய்யா, சதாபிஷேகம் செய்வதற்கு பெண் பிள்ளைகள் மாங்கல்யம் வாங்கலாமா. எனது பெற்றோர்க்கு 60, 70 வயதில் எந்த வைபவமும் செய்ய இயலவில்லை தற்போது சதாபிஷேகம் செய்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. நாங்கள் இதை தாராளமாக செய்யலாமா.

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Год назад +1

    Very useful program iyya

  • @MamiyarsAdupangara
    @MamiyarsAdupangara 3 месяца назад

    சக்தி விகடன் மிக சிறந்த ஆன்மீக தொண்டு செய்து கொண்டு இருக்கிறது. எத்தனை பேருடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடிகிறது. 🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +3

    ஐயா.... ஜீவகாருண்யம் பற்றி சொல்லுங்க..... நிறைய பேர் கல்லால் அடிப்பது துன்புருத்துவது பார்த்து இருக்கிறேன்... நான் சொன்னாலும் பிரச்சினை செய்கிறாங்க... தயவு செய்து அதை பற்றி நீங்கள் சொன்னாள் கண்டிப்பாக ஒரு நன்மை கிடைக்கும் 👏👏

  • @khbrindha1267
    @khbrindha1267 11 месяцев назад

    🙏🙏🙏👌👌🙏🙏
    No others words good explain To all question ❤🎉

  • @lalithasethuraman6069
    @lalithasethuraman6069 Год назад +1

    Super

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 7 месяцев назад

    Superthanksexplanatiofanmegadoutthaniks

  • @user-sl9ks4wr9e
    @user-sl9ks4wr9e 8 месяцев назад

    Very well explained sir.

  • @user-tk6nc4hp7k
    @user-tk6nc4hp7k Год назад +1

    Good message 🎉

  • @sbala8150
    @sbala8150 Год назад +1

    நமஸ்காரம்

  • @rajureva9859
    @rajureva9859 11 месяцев назад

    Very excellent programme. 🙏🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад

    Wat guruji telling its correct our karma. Pooja must we feel hard but later we feel good we thank god for that

  • @venkatababuvenkataraman554
    @venkatababuvenkataraman554 5 месяцев назад

    Good explanation

  • @babubharathi2225
    @babubharathi2225 Год назад

    நன்றி சாமி

  • @sivakamiv1914
    @sivakamiv1914 11 месяцев назад

    Thanks 🙏🙏🙏🙏

  • @Pretty-78
    @Pretty-78 Год назад

    Namaskaram Now enterd 80 and Iam not able to do all pujas like before I mean naivedhyangal
    SARASWATHI GOPALAKRISHNAN Blore

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Год назад +1

    Very useful program 👍

  • @malinisridharan8489
    @malinisridharan8489 8 месяцев назад

    Arumai arumai

  • @venkatababuvenkataraman554
    @venkatababuvenkataraman554 5 месяцев назад

    Super

  • @umapillai6245
    @umapillai6245 Год назад

    Tq swamiji

  • @geethasrinivasan7938
    @geethasrinivasan7938 Год назад

    Super sir
    Mikka nandri

  • @rajeswarik5253
    @rajeswarik5253 3 месяца назад +1

    Pengal kku thaniyaga
    Iruppavargslukku
    60..70..80..pannalama

  • @kavinandhu8127
    @kavinandhu8127 Год назад +1

    Super sir

  • @user-gm8uz7nx6u
    @user-gm8uz7nx6u Год назад +1

    பூஜை செய்யும்போதும் ஸ்லோகம் சொல்லும் போதும் வேணடாத நினைவுகள் வந்து செய்ய விடாமல் கஷ்டபடுத்துகிறது.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ஸ
    வேண்டுகிறேன்.

  • @rajinirajini4131
    @rajinirajini4131 Год назад

    Nantri ayya

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 7 месяцев назад

    Nandtrisumgamsivasarier okkalambakaklsamadakamadeswarmegaarumayaexplanationonthanksvann kam

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 7 месяцев назад

    Supervannkam

  • @sridhars7968
    @sridhars7968 Год назад

    Rombha nanna irunthathu 🙏

  • @BhagirathyKannan-hg8xg
    @BhagirathyKannan-hg8xg Год назад

    Nice and sharp speech

  • @gamingfire9863
    @gamingfire9863 Год назад

    Thank you sir

  • @UmamashwariS-ul5zh
    @UmamashwariS-ul5zh Год назад

    நல்ல நிகழ்ச்சி ❤

  • @user-mt8dv5om1l
    @user-mt8dv5om1l 19 дней назад +1

    புது தாழி வாங்கியே ஆகுமா அல்லது பழைய தாழி புது மாங்கல்ய கயிற்றில் கோர்த்து கட்டலாம் என்று சொல்லுங்கல்

  • @GayathriDinesh-ys6hu
    @GayathriDinesh-ys6hu Год назад +4

    Vanakam sir
    Sir yengaluku Chidambaram natarajar kula deivam. My doubt is shivan kula deivama erukalama kulathai kakum deivama avara yepadi kovil la valipadu sevadhu solunga

    • @SakthiVikatan
      @SakthiVikatan  Год назад

      வணக்கம். உங்கள் கேள்விக்கு கீழே உள்ள வீடியோ லிங்க்ல் பதில் சொல்லியிருக்கிறோம். Pls See. மேலும் கேள்விகள் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள். நன்றி.
      ruclips.net/video/0vY5KDUNpnM/видео.html

    • @GayathriDinesh-ys6hu
      @GayathriDinesh-ys6hu Год назад

      Thank you sir

  • @rajilango4829
    @rajilango4829 Год назад +4

    பழனி முருகனை ஆண்டிக்கோலத்தில் தரிசனம் செய்தால் என்ன பலன் ஐயா🙏

  • @bhavanigajapathy4336
    @bhavanigajapathy4336 Год назад

    Very very nice

  • @seethanachiappan1768
    @seethanachiappan1768 11 месяцев назад

    கோவில் / கிரிவலம் சென்று வரும் நேரங்களில் விலை மதிப்புள்ள/ சாதாரணமான சாவி கொத்து போன்றவைகள் தொலைந்துவருகின்றதே ஏதும் காரணத்தாலா வராமலிருக்க இறைவனை பிரார்த்திக்க ஸ்லோகம் ஏதும் உள்ளதா.

  • @gandhisiva528
    @gandhisiva528 Год назад

    Super explanation .

  • @sivaranjani7456
    @sivaranjani7456 Год назад +1

    Namaskaram mama
    Nalla naal kizhamaigal la ella naama venduthalgal palikkanum nu vendikkum bodhu aathula ellama poita manasu udainju poidrudhu mama.. Praptham ellayo nu thonardhu manasu vittu poidradhu.. Edha eppadi mama eduthukkardhu.. Ambaluku pushpam kooda saatha mudiyalaye nu kashtama irukku mama.. Edhukku vera edhavadhu vazhi irukka mama..

  • @nagabaivittalnathan7575
    @nagabaivittalnathan7575 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarkm8828
    @kumarkm8828 2 месяца назад

    om nam sivaia. why a person is facing lot of problems in the working area.getting problems from bottom level and top level. very much suffering my health is getting affected.

  • @srikalasrikrishnan4438
    @srikalasrikrishnan4438 Год назад +1

    Namaskaram. Udaindha marble kal silaiyai naan otta vaitthu vazhipattu kondirukkiren. Andha maadhiri udaindhadhai veetil vaitthu vazhibada koodadhu engiraagal. Aanal enakku manadhu varavillai. Edhu sari endru solla vendumai kettu kolgiren

  • @thanalakshmisubramaniam9396
    @thanalakshmisubramaniam9396 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад

    ஸ்வாமி இறைவன் மீது உண்மையான பக்தி அன்பு என்பது என்ன ஏனெனில் நான் உட்பட பலரும் இறைவனிடம் கோயிலுக்கு சென்று அந்த வேண்டுதல் இந்த வேண்டுதல் என கேட்கின்றோம்.ஆனால் ஞான பெரியவர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் செலுத்திய அன்பு பக்தி எத்தகையது.விளக்கம் தாருங்கள் ஸ்வாமி

  • @keepsmiling348
    @keepsmiling348 Год назад +1

    Archanai seiyum pothu thengai aluguvathu en?
    Thirunaageshvaram poirunthen Enna swamy irukunu kooda theryathu vidiyal kaalai shivan parvathi thayar aanjineyar parpathu pola kanavu kanden athe pola 3 theivangalaiyum parthen ippady oru sila aalayangal pogum munnare kanavil varuvathan artham Enna?

  • @ravidevi7716
    @ravidevi7716 Год назад +1

    ஆயுஷ் ஹோமம் ஒரே நாளில் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்யலாமா. எந்த நாளில் செய்ய வேண்டும்

  • @saradakumar7760
    @saradakumar7760 Год назад

    நமஸ்காரம்.
    எங்கள் பெரியவர்கள் வைத்திருந்த பெரிய சுவாமி படங்கள் இப்போது நாங்கள் இருக்கும் வீட்டில் உள்ள பூஜை அலமாரியில் வைக்க இடமில்லை.
    அந்த படங்களை என்ன செய்வது?
    அன்னபூரணி விக்ரஹங்கள் நிறைய இருக்கின்றன.
    பழைய ஒரே ஒரு விக்ரஹம் மட்டும் பூஜையில் வைத்து இருக்கிறோம்.
    மற்ற விக்ரஹங்கள் எப்படி visarjanam செய்வது?
    Sarada Kumar

  • @venkatababuvenkataraman554
    @venkatababuvenkataraman554 5 месяцев назад

    Do sincere devotion.god will solve your problem

  • @kirthikaece4753
    @kirthikaece4753 Год назад +1

    Sir.. temple la thengai archanai udaikum podhu odu (shell) madum thaniya vandhuduchu oru mudiyuil irundhu...but coconut nala iruku...ithu apasagunama ah

  • @sivakamasundari1592
    @sivakamasundari1592 5 месяцев назад

    Sashtiaptha poorthi whether we have to do the day when 60 starts or within one year any day we can do?

  • @manokaranmano1197
    @manokaranmano1197 2 месяца назад

    ஐயா அடுப்பங்கரையில் உள்ள கைப்பிடி துணி மடியா
    உளுப்பா நான் கோயில் குருக்கள்

  • @m.manivannansulakkal8598
    @m.manivannansulakkal8598 Год назад +1

    ஐயா வணக்கம் எங்கள் அப்பா வயது 81நட்சத்திரம் தெரியவில்லை அவர்களுக்கு எப்போது சதாபிஷேகம் செய்ய வேண்டும்

  • @viswanathamg8068
    @viswanathamg8068 11 месяцев назад

    Kalyanathil paligai thelikarkal. Ethuku ellavithamana pengalthan cechaiyalama or Sumangalikalthan cheyavenduma.

  • @sankarmahharajhshanmugam1374
    @sankarmahharajhshanmugam1374 Год назад +1

    It's really true

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад

    Sir. For me gid only saving me it's our karma people doing to for me giving they crying because Ouse to tell all my karma but still god is saving us

  • @prasannaramachandran7438
    @prasannaramachandran7438 Год назад

    Please tell about samaradanai ..should it to be done for kuladeivam or to tirupathi perumal??

  • @hemalethavenkateswaran5998
    @hemalethavenkateswaran5998 Год назад +1

    Namskaram,
    If we are shifting to a small house from big house, we will have only small pooja shelf,where we can not accommodate all old big Swamy photos which have been in our daily pooja for more than 25 years , in that case what we should do with such big Swamy photos ?

  • @GBKMONSTER
    @GBKMONSTER Год назад

    Ambaal sonathai thangalidam nearil peasa ambaaleanru anugrahamtharuvaal

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Год назад +1

    Now a days progidhars are asking for Pooja not less than 30 thousand 😊 suppose the people are not well to do means what to do

  • @mahansriseshadriswamigal9513
    @mahansriseshadriswamigal9513 7 месяцев назад

    Can we do Sashtiapthapoorthi after 60 years but before 61 years completion.

  • @udayakumar-hn9vc
    @udayakumar-hn9vc 11 месяцев назад

    All villagetemples people help agama ruls please help

  • @ushasundaram9729
    @ushasundaram9729 Год назад +2

    ஷஷ்டியப்தபூர்த்தி 60 வயதில் செய்துகொள்ள இயலாவிட்டால் என்ன செய்வது?

  • @kumareshanp7126
    @kumareshanp7126 3 месяца назад

    Sir3 poonu eruthal saapammu sollranga unmaiya sir pls reply sir

  • @jaiganesh250
    @jaiganesh250 Год назад +1

    Ayya namaskaram. Iam now studying In canada and now iam unable to spend more time doing pooja. How to do the basic rituals here?? Please guide me.

  • @padhminiiyer8534
    @padhminiiyer8534 10 месяцев назад

    Can ladies wear Rudhraksham Malai when performing prayers?

  • @lrgirishchandaristdblrgiri1440

    If father and mother die, what should be followed until first Sirartham. Similarly for brother and brother's wife die , what should be followed.

  • @NARAYANAKALYANASUNDARAM-ht3lh
    @NARAYANAKALYANASUNDARAM-ht3lh 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @gnirmala5341
    @gnirmala5341 Год назад

    Nan சிவ பூஜை செய்து வந்தேன் வெளியூர் செல்லும் போது shiva லிங்கம் தொலைந்து விட்டது. எப்போது என்ன செய்வதென்று தெ‌ரியவில்லை..எனக்கு வாரிசு கிடையாது .வீட்டில் இருக்கும் சிவலிங்கத்தை என்ன செய்ய வேண்டும தெளிவுபடுத்தும் நன்றி சிவா

  • @deviv7450
    @deviv7450 Год назад

    Beemarathashanthi where we have done in temple or house.

  • @sumathikaleeswaran3887
    @sumathikaleeswaran3887 Год назад

    Nan keta kelviku vidai sonnatharuku nantri saligrama poojai pengal seiyalama asai or thyvai niraivera viratham unda

  • @mithranps4126
    @mithranps4126 Год назад

    Enaku samay kupidurom. Swamy kapaghum thane nenaichu nenaichu kupidirom. Aprm yenna manasu kastapatutu

  • @jananinarayana9592
    @jananinarayana9592 Год назад

    Can women wear ganesh murgun dollar ? Please answer

  • @organic-delicacies3352
    @organic-delicacies3352 Год назад

    Is it ok to wear a small thirumangalyam when we travel for safety reasons. Thanks

  • @user-ed7kc3ls7s
    @user-ed7kc3ls7s 4 месяца назад

    Sastpoortthi 60mudiumpothupannanuma 60thudangumpothu pannuvaangala

  • @vijayakumariravichandiran4599
    @vijayakumariravichandiran4599 Год назад

    வணக்கம் ஐயா. பஞ்சாயன பூஜை பிராமணர் அல்லாதவர் செய்யலாமா. தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஐயா. நன்றி.

  • @shanmubalu7541
    @shanmubalu7541 Год назад +1

    வணக்கம் ஐயா
    எனது அப்பாவுக்கு 73 வயது ஆகிறது இப்போது பீமரதசாந்தி பண்ணலாமாங்க ஐயா 🙏🏼 தங்கள் பதிலுக்கு காத்துயிருக்கிறேன்

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 Год назад

    ❤🙏