பூஜையறையில் விக்ரகங்கள் வைத்திருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்னென்ன? | சண்முக சிவாசார்யார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 авг 2023
  • #spiritualquestions #pariharamintamil #sakthivikatan
    பூஜையறையில் விக்ரகங்கள் வைத்திருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்னென்ன? | சண்முக சிவாசார்யார்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் பூஜை அறையில் விக்ரகங்கள் வைத்து வழிபடுவது குறித்த சந்தேகங்களுக்குப் பதில் சொல்லியிருக்கிறார் சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Reporter : Shylapathy. L
    Host : Shylapathy. L
    Camera : SureshKumar
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor : SenthilKumar.K
    Graphics:
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: SenthilKumar
    Channel Optimiser:
    Channel Manager: Shylapathy. L
    Asst Channel Head:
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 61

  • @venkat2780

    உதாரணபுருசர்.! ஒவ்வொரு பதிலும் சாதாரண மக்களுக்கும் புரியுற மாதிரி உதாரணங்களை சொல்கிறார். உண்மையிலே இவர் பேசுக்கின்ற சித்தனாகதான் இருப்பார்.

  • @chitrasankaran8138

    ஐயா சாளகிராமம் பதில் மிகவும் அருமை. நமஸ்காரம். 🙏🙏

  • @vaniraju7965

    மிகவும் எளிதாக அனைத்தையும் புரிய வைக்கிறார்கள்.நன்றி ஐயா.

  • @menagamaniyan8808

    ஐய்யா, மிகவும் தெளிவாக விளக்கங்களை கொடுக்கிறார். நன்றி 🙏

  • @subhasharrma7933

    பிரம்ம முகூர்த்தம் நேரம் வெளிநாட்டிற்கு சாஸ்த்தரத்தில் சொல்லபடலைனு சொல்றா. தயவுகூர்ந்து இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துமாறு மிக மிக நமஸ்காரம் பண்ணின்டு கேட்டுக்கறேன்.

  • @rajinathan1300
    @rajinathan1300 9 часов назад

    ஐயா பஞ்சலோக விக்ரஹங்களை எப்படி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை தேய்க்கலாமா. சிலர் கூடாது. ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வலிக்கும் என்று சொல்கிறார்களே. விளக்கவும்

  • @vinayagaselviselvi401

    கடவுள் சொல்லுவது போல இருக்கு. நன்றிகள் 🙏🙏🙏🙏🙏இன்னும் நிறைய உங்கள் வழி காட்டுதல் வேண்டும் ஐயா 🙏🙏🙏

  • @vmmsstunts3955

    மிகவும் அருமையான பதிவு 🙏நன்றி. ஐயா எனது மனதில் ஒரு குறை இப்போதெல்லாம் கோயிலில் செருப்பு அணிந்து கொண்டு ஆலய கோபுரம் வாசல் தாண்டி உள்ளே வருகிறார்கள், சில பக்தர்கள், சில ஆலய ஊழியர்கள், ஏன் சில சிவாச்சாரியார்களே இதை செய்கின்றனர். இது போன்றவர்களுக்கு நல்ல அறிவுரை கூறுங்கள். மனதிற்கு மிகவும் சங்கடமாக உள்ளது. கோயில் தூய்மை கெடுகிறது.

  • @nishav321

    Ayya udambu kulichu shivalingam veetil irruku poojai pannalaama naa vegetarian so aachaarama irruken udambu kulichu poojai seikiren daily illa oru sila naal mattum udambu kulichu poojai seikiren seyalaama

  • @amuthavadhani1309

    மரத்தாலான சிலைகளுக்கு எத்தனை முறை பூஜை செய்யலாம்

  • @Raguram...

    நாம் என்றைக்கு நகரத்திற்கு வந்தமோ அப்போதே நமது கிராமத்து சாமிகளை மறந்து போனோம். முனீஸ்வரன், கருப்பண்ணசாமி, சுடலைமாடன், அய்யனார் போன்ற தெய்வங்களின் வழிபாட்டை நாம் வீட்டில் செய்து வர வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வங்கள்! 🙏🔱

  • @JK-ck7ph

    Swami with smiling face gives practical solutions. Very nice

  • @baranivelan2590

    என் கேள்விக்கு அருமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @thilagavathinatarajan2584

    சிவாயநம

  • @sathishvelu4446

    மிக்க நன்றி

  • @gunalakshmiguna4231

    நன்றி அய்யா 🙏🙏🙏💐

  • @vinayagaselviselvi401

    நன்றிகள் நமஸ்காரம் 🙏🙏🙏

  • @Lallissamayalarai

    மிக்க நன்றி!

  • @subhasharrma7933

    அருமை🙏🙏🙏