Very useful information sir sami 3 years a en sonkku dailyslogam athigama kovilluku poittu vanthutan enna karma deithen endru theriyavillai manasu romba romba valikkithu sami 30 yrs aguthu nenga sonna pathil ibbathan puriuthu Nan innum neenda thuram poga vendum endu.
நிகழ்ச்சி அருமை. நன்றி. இந்த காலம், சில குழந்தைகள் வித்தியாசமாக (ஹைபர் activities ) behaviar issues ) காண படுகின்றன. அவர்களை பார்த்தால் நன்றாக இருப்பாரகள்.. School சென்று வருகிறார்கள். சில சொல்லி செய்ய வேண்டி உள்ளது. போக, போக, சரியாகிவிடும் என்று, மருத்துவர், ஜாதகம் பார்த்தாலும் சொல்லுகின்றரகள் சொல்லுகிறார்கள். Sivachariyar ஏதாவது வழிபாடு சொல்லவும். நமஸ்காரம். நன்றி.
நமஸ்காரம் ஸ்வாமி என் பையன் மனதில் எதையாவது கற்பனை பண்ணிக்கொண்டிருப்பது பயப்படுவது வயது 35 நல்லவேலையில் இருக்கிறான் மனது ஒரு நிலையில் இருப்பதில்லை ஏதாவது பரிகாரம் செய்யலாமா ஸ்வாமி
திரு காளிகாம்பாள் துனை.திரு சிவாச்சாரியார் அவர்களுக்கும் திரு சைலபதி அவர்களுக்கும் வணக்கம்.எனக்கு வயது 67.நான் நிறைய பாவங்கள் செய்திரிக்கிறேன்.மிகவும் உல் உபாதையால் மிகவவும் அவதிப்படுகிறேனன்.என் தவறை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.தினமும் இறைவனிடம் கெஞ்சுகிறேன்.எனக்கு விமோசனம் கிடைக்குமா. தயவுசெய்து வழி கூறுங்கள் ஐயா.
வணக்கம் அய்யா. தங்களின் மேலான வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி கோவில்களில் வழிபடும் பொது முதலில் மூலவரை வணங்க வேண்டுமா அல்லது பரிவார தெய்வங்களை வணங்கிவிட்டு பிறகு மூலவரை வணங்க வேண்டுமா? நவகிரஹங்களை எப்படி எப்போது வணங்க வேண்டும் . நன்றி !
பரிகாரம் பற்றி தி௫முறைகளில் எங்குமே சொல்ப்பட வில்லை இறைவனிடம் சரண் அடையுங்கள் என்றே சொல்ப்படுகிறது. பரிகாரம் வேண்டுவார்கள் இறைவனின் பெயரையும் ஊரையும்சொல்லிக்கொண்டு இ௫க்கவும்நள்ளாறா என்றும்அண்ணாமலையா என்று சொல்லவும்
ஜயா, நான் தினமும் காகத்திற்கு உணவு (பிஸ்கட்) வைத்து வருகின்றேன். அதை தவறால் எடுத்து வருகிறது. சிவன் வழிபாடு செய்து வருகின்றேன். நான் கொடுத்த பணம் திரும்ப வராமல் பொருளாதார சிக்கல் உள்ளது. இதற்கு தீர்வு உண்டா என தாங்கள் கூறினால் நல்லது..
அசைவம், மது, புகை பிடிக்கும் பழக்கம் இவை அனைத்தும் தவிர்க்கவும். தினமும் கோவிலில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது. இவை தவிர கடன் வாங்க வேண்டாம். இது குமுதம் ஜோதிடத்தில் விரிவாக ஜோதிட சக்ரவர்த்தி AM ராஜகோபாலன் 2002 முதல் 2015 வரை எழுதி இருக்கிறார். நன்றி
என் அப்பன் ஈசனே பேசுவதுபோல் இருக்கிறது ஓம்நமச்சிவாய
மிகவும் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்து கொள்பவர் மீது மிகவும் நம்பிக்கை உள்ளது அடியேனுக்கு
கடன் தீர பசுவுக்கு வாரம் தோறும் கீரை,பழங்கள் கொடுத்து வந்தால் கடன் சீக்கிரமாக நம்மை விட்டு அகளும். இது அனுபவ ரீதியிலான மிக எளிய பரிகாரம்.
நல்லா படிப்பதற்கு மற்றும் படிப்பில் சிறந்து விளங்க
மற்றும் வெற்றி பெறுவதற்கு
பரிகாரங்கள் சொல்லுங்கள்
நமஸ்காரம் ஐயா உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு மனம் நிம்மதியாக உள்ளது.
Great questions and awesome answers! Very useful and easy to understand!
வணக்கம் ஜயா உங்கள் பதிவு எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன் மிகவும் அருமை நன்றிகள் நான் இலங்கை 🙏🙏🙏
Thanks for Sakthi vikadan. Very peaceful mind due to Ayiya's explanation....Thank you.🙏🙏🙏
எங்கள் குடும்பம் பல வருடங்களாக கடனில் உள்ளது.இதற்க்கு ஒரு சிறந்த பரிகாரம் கூறவும்
நமஸ்காரம் ஐயா 💐... நன்றிகள் 🙏🙏🙏🙏
Sasthrigalin badhil migavum Arumai 🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏
நல்ல பதிவு . நன்றிகள் பல கோடி 🙏
இன்னும் நிறைய உங்களுடைய ஆசீர்வாதமும்... அறிவுரைகளும் வேண்டும் ஐயா... நமஸ்காரம்... ராகு கேது தோஷம் நீங்க அறிவுரை சொல்லுங்க 💯🙏🙏🙏நன்றிகள்
நன்றி ஐயா. ஓம் நமசிவாய
Arumai ❤parigara palan late a kitaipathu yen yentru thelivana vilagam ayya 🙏
திருமணத் தடை நீங்க பரிகாரம் சொல்லுங்கள் சுவாமிஜி.
Arumaiyana vilakam.
நன்றி ஐயா
Thank you sir 🙏
நன்றி அருமையான பதிவு ஐயா
Nandri Sir..
Superb
Thank you very much sir
Very useful information sir sami 3 years a en sonkku dailyslogam athigama kovilluku poittu vanthutan enna karma deithen endru theriyavillai manasu romba romba valikkithu sami 30 yrs aguthu nenga sonna pathil ibbathan puriuthu Nan innum neenda thuram poga vendum endu.
நோயினால் ஏற்பட்ட கடன் தான் அதிகம் கடன் நீங்க பரிகாரம் சொல்லுங்கள்🙏🙏
🙏👌
Thank you🙏
இரவில் தூக்க மாத்திரை சாப்பிடும் தூக்கம் வரால் அவதிப்படுகிறேன்.தயவுசெய்து இறைவழிப்பாட்டின் மூலம் தீர்வளிக்குமாறு வேண்டுகிறேன்.
🙏🏼🙏🏼🙏🏼
நிரந்தர கடனில் உள்ளவர்களுக்கு பரிகாரம் சொல்லுங்கள் அய்யா
வணக்கம் சார். கடன் தீர பரிகாரம் சொல்லவும்.
உங்கள் பேச்சு மமிகவும் அருமமை அய்யா...
நிகழ்ச்சி அருமை. நன்றி. இந்த காலம், சில குழந்தைகள் வித்தியாசமாக (ஹைபர் activities ) behaviar issues ) காண படுகின்றன. அவர்களை பார்த்தால் நன்றாக இருப்பாரகள்.. School சென்று வருகிறார்கள். சில சொல்லி செய்ய வேண்டி உள்ளது. போக, போக, சரியாகிவிடும் என்று, மருத்துவர், ஜாதகம் பார்த்தாலும் சொல்லுகின்றரகள் சொல்லுகிறார்கள். Sivachariyar ஏதாவது வழிபாடு சொல்லவும். நமஸ்காரம். நன்றி.
Sir can explain how to do Mahalaxmi pooja at home.
நமஸ்காரம் ஸ்வாமி என் பையன் மனதில் எதையாவது கற்பனை பண்ணிக்கொண்டிருப்பது பயப்படுவது வயது 35 நல்லவேலையில் இருக்கிறான் மனது ஒரு நிலையில் இருப்பதில்லை ஏதாவது பரிகாரம் செய்யலாமா ஸ்வாமி
However v pray or do parikaram but God should have blessed that may b get immediate r delay r never also v shud accept the fact
Namaskaram. Please suggest remedies for unification of fmly.please
how to t get back the money one lent to some one.I s ther any solution ?
ஐயா வணக்கம். குழந்தைகள் கல்வியில் சிறந்து தீர்க்க ஆயுசுடன் வாழ என்ன செய்வது தயவு செய்து கூறவும். நன்றி
திரு காளிகாம்பாள் துனை.திரு சிவாச்சாரியார் அவர்களுக்கும் திரு சைலபதி அவர்களுக்கும் வணக்கம்.எனக்கு வயது 67.நான் நிறைய பாவங்கள் செய்திரிக்கிறேன்.மிகவும் உல் உபாதையால் மிகவவும் அவதிப்படுகிறேனன்.என் தவறை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.தினமும் இறைவனிடம் கெஞ்சுகிறேன்.எனக்கு விமோசனம் கிடைக்குமா. தயவுசெய்து வழி கூறுங்கள் ஐயா.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Auya shiva lingam poojai seyuren Naa veg ,so aachaarama irruken thambayhiyam illaimaa udambu kulichu shiva poojai deyalaama
வணக்கம் அய்யா. தங்களின் மேலான வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி கோவில்களில் வழிபடும் பொது முதலில் மூலவரை வணங்க வேண்டுமா அல்லது பரிவார தெய்வங்களை வணங்கிவிட்டு பிறகு மூலவரை வணங்க வேண்டுமா? நவகிரஹங்களை எப்படி எப்போது வணங்க வேண்டும் . நன்றி !
Muthalil kovillil valam varam vendum appothu parivara deivangalai tharisanam seithu vittu pin ullae sendru moolavarai dharisanam seiya vendum.
Thank you for your guidance
Question v have given as a loan to some person v would like to get this back if we recite or any solutions please share
சுந்தர காண்டம் பாராயணம் செய்தால் நலம்
பரிகாரம் பற்றி தி௫முறைகளில் எங்குமே சொல்ப்பட வில்லை இறைவனிடம் சரண் அடையுங்கள் என்றே சொல்ப்படுகிறது. பரிகாரம் வேண்டுவார்கள் இறைவனின் பெயரையும் ஊரையும்சொல்லிக்கொண்டு இ௫க்கவும்நள்ளாறா என்றும்அண்ணாமலையா என்று சொல்லவும்
Kulanthai illamal Dhasharathan parigaram than seithar.
பிரம்மஹத்தி தோஷம்நீங்க வழிகாட்டுங்கள் தயவுகூர்ந்து பதில்அளிக்கவூம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஸர்ப தோஷத்திற்கு மிக சரியான பரிகாரம் சொல்லுங்கள் ஐயா .
ஜயா, நான் தினமும் காகத்திற்கு உணவு (பிஸ்கட்) வைத்து வருகின்றேன். அதை தவறால் எடுத்து வருகிறது. சிவன் வழிபாடு செய்து வருகின்றேன். நான் கொடுத்த பணம் திரும்ப வராமல் பொருளாதார சிக்கல் உள்ளது. இதற்கு தீர்வு உண்டா என தாங்கள் கூறினால் நல்லது..
Court case லிருந்து வெளியே வர வேண்டும் ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்
தெரிந்து செய்யும் செயல் அவர்களுக்கு ம் பரிகாரம் செய்வது குறித்து விளக்கம்
நோய்குணம்ஆக.என்னண்னபரிகாரங்கள்
ஸ்ரீ சக்கரம் வழிபாடு சொல்லுங்க
எங்கள் குடும்பத்தில் கடன் அதிகமாக உள்ளது பரிகாரம் கூறவும்
நோய் தீர்க்கும் வகையில் ஒரு பரிகாரம் சொல்லுங்கள் சாமி
Cancer disease relief aaga badhrakaali annal vazhipaadu Patri Sollunga
Poomi chekkeramvirbani agha
Vandum swamji
🌹🪔🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா குடுத்தா கடன் வர பரிகாரம் சொல்லுங்க
Ayya, pariharam for abortion
ஏழரை நாட்டு சனி இல் இருந்து விடுபட என்ன செய்யலாம்?நோய் பிணிகள் இருந்து விடுபட என்ன செய்யலாம்?
அசைவம், மது, புகை பிடிக்கும் பழக்கம் இவை அனைத்தும் தவிர்க்கவும். தினமும் கோவிலில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது. இவை தவிர கடன் வாங்க வேண்டாம். இது குமுதம் ஜோதிடத்தில் விரிவாக ஜோதிட சக்ரவர்த்தி AM ராஜகோபாலன் 2002 முதல் 2015 வரை எழுதி இருக்கிறார். நன்றி
பரிட்சையில் வெற்றி பெற பரிகாரம் என்ன செய்ய வேண்டும்
Marriage dosham pariharam please
காளி ஆம்பளை எவ்வாறு வணங்க வேண்டும் னு சொல்லுங்க
நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகிறார்கள்
Sontha veedu Amaya enna seiyavendum....
வீட்டில் குல தெய்வம் எப்படி வழிபடுவது.சொல்லுங்க குருஜீ.🙏
🙏
🙏