இந்த App - ல் நீங்கள் கேட்டது கிடைக்கும்! | ஒவ்வொருவரும் இனி ஜோதிடர் தான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • இந்த App - ல் நீங்கள் கேட்டது கிடைக்கும்! | ஒவ்வொருவரும் இனி ஜோதிடர் தான்! | ALP சம்பத் சுப்ரமணி ஜோதிடர் | பிரதீப் பொதுவுடமை மூர்த்தி
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

Комментарии • 209

  • @pushparathi3229
    @pushparathi3229 7 месяцев назад +11

    கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிபாடும் என்பது போல ஐயா பொதுவுடை மூர்த்த்தி அவர்களின் மகனும் இளம் வயதிலே ALP -ல் தன்னை அற்பணித்தது ஆச்சரியம். வாழ்த்துகள் மாஸ்டர் பிரதீப். வாழ்க வளமுடன். நன்றி💐💐💐

  • @sureshbabusureshbabu7647
    @sureshbabusureshbabu7647 7 месяцев назад +4

    அட்சய லக்ன பத்ததி பிரசன்ன ஜோதிடம் மெண்பொருள் கொடுத்ததற்கு நன்றி பிரதீப் ஐயா அவர்களுக்கு, வாழ்க வளமுடன்

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 7 месяцев назад +13

    குருவே சரணம் 🙏
    ஜோதிட உலகில்
    அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையே அதிசயம்
    அந்த அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்...❤❤❤❤
    பொ.பிரதீப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏❤️
    குருவே சரணம் 🙏

    • @jmo8315
      @jmo8315 7 месяцев назад

      Mr Moorthy is a rare gem and the few of us who are lucky to learn his system are so blessed in the life. Like you have said may his son reach greater heights than his father ❤️

  • @chellamuthu2751
    @chellamuthu2751 7 месяцев назад +5

    குருவே சரணம் 🙏🙏
    தந்தை எட்டடி பாய்ந்தாலும்
    தனயன் எண்பதடி பாயலாம் என்பதை நிரூபிப்பார்... இறையருள் பெருகட்டும் அய்யா 🙏❤️ வாழ்த்துக்கள் பிரதீப் தங்கமே ❤️

  • @SenthilAndavan-cj3kh
    @SenthilAndavan-cj3kh 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் தம்பி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் பிரதீப், கடவுள் அருள் புரிவார். மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @YoGo_YT-hm1dl
    @YoGo_YT-hm1dl 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் பிரதீப்🎉உங்கள் சாதனை அந்த காலத்தில் மிகவும்.அவசியம் போற்றகூடியது

  • @sushiartrhythm6124
    @sushiartrhythm6124 7 месяцев назад +1

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
    என்னோற்றான் கொல் என்னுஞ் சொல் 🙏வாழ்த்துக்கள் பிரதீப் அவர்களே

  • @yuuvarajpadmanabhan
    @yuuvarajpadmanabhan 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் பிரதீப்,மென்பொருள் மென் மேலும் சிறக்க இறைவனை பிராத்திக்கிறேன்🎉🎉🎉

  • @drb.prabaharan4169
    @drb.prabaharan4169 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉
    தந்தையின் மாணவன் நான்... தனயனின் பாய்ச்சல் பார்த்து மகிழ்கிறேன்...

  • @kamala1devi251
    @kamala1devi251 7 месяцев назад +1

    அப்பா மாதிரி இருக்கு பேச்சு
    பொறுமை தன்னடக்கம நன்றி
    பொதுவுடைமூர்த்தி ஐயாக்கு நன்றி வாழ்த்துக்கள் பிரதீப்

  • @priyangavp4208
    @priyangavp4208 7 месяцев назад +2

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? அனைவரும் சமம் என்று சொல்லி தரும் தந்தையின் ஜோதிடத்தை ஆன்லைன் மூலமாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது போல உங்களின் வீரியம் மிக்க இந்த செயலியை தமிழில் உருவாக்கியுள்ளீர்.
    வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @mohana8208
    @mohana8208 7 месяцев назад +1

    ஆத்மார்த்த குருவே சரணம்💜🙏
    அட்சய லக்ன பத்ததி வாழ்க 💜🙏
    அட்சய லக்ன பத்ததி வளர்க💜🙏
    பிரபஞ்ச சக்தியின் அற்புதத்தில் இருந்து புதிய அற்புதம்
    ஐயாவின் புதல்வன்
    பொ.பிரதீப் ஐயா
    குருவிற்கு குருவாக
    அட்சய லக்ன பத்ததி பிரசன்ன ஜோதிடம் அற்புத நிகழ்வுகளை உருவாக்கி உள்ளார்
    அற்புதத்தின் உச்சம் வாழ்த்துக்கள் ஐயா👍
    ஆத்மார்த்த குருவே சரணம்💜🙏
    அட்சய லக்ன பத்ததி வாழ்க 💜🙏
    அட்சய லக்ன பத்ததி வளர்க💜🙏
    அட்சய லக்ன பத்ததி பிரசன்னம்
    வாழ்க வாழ்க வளர்க 🙏👍
    அட்சய லக்ன பத்ததி அனைத்து அற்புத நிகழ்வுகளிலும்
    வளர்ச்சிக்கு அட்சய லக்ன குடும்பத்தில் உள்ள அனைவரும் உறுதுணையாக ஆத்மார்த்தமாக என்றும் இருப்போம் என உறுதிகூறுகிறோம் ஐயா 🙏
    ஆத்மார்த்த நன்றிங்க பொ.பிரதீப் ஐயா💜🙏💜🙏💜
    ஆத்மார்த்த நன்றிங்க ஐயா 🙏🙏💜💜💜
    பிரபஞ்ச சக்திக்கு ஆத்மார்த்த நன்றிகள் 💜🙏💜🙏💜

  • @newsk8798
    @newsk8798 6 месяцев назад +1

    வணக்கம்.... குருஜி பெற்ற சின்ன குருவே .... வாருங்கள் ... உங்களால் மக்கள் வாழ்வு சிறக்கட்டும்
    ALP மாணவன் , மதுரை

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 7 месяцев назад +1

    ஆதன் பதிவு அருமை. சம்பத் ஐயா நன்றி. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களின் புதல்வன் ஏஎல்பி கண்டுபிடிப்பு மிகவும் பெருமை🎉 கோடான கோடி🙏 நன்றி🙏

  • @brindhabrindha6007
    @brindhabrindha6007 7 месяцев назад +1

    Guruva saranam 🙏. Iam ALP basic student brindha, பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களின் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் என்பதும் , அவரவர்க்கு பலன்களை அவர்களே மொபைல் மூலம் பார்க்கலாம் என்று கூறும் குருவின் மகன் . இருவரும் புதுமையான அத்யாயத்தை , மிக வேகமாக வளர்ந்து வரும் நம்‌ அனைத்து மக்களுக்காகவும், நலனுக்காகவும் எடுத்துரைக்கிறனர். நன்றி குருவே 🙏📿

    • @Kovilvlogs
      @Kovilvlogs 7 месяцев назад

      Epdi madam class ku porathu

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 7 месяцев назад +1

    வாழ்த்துகள் பொ.பிரதீப்alp. பிரசன்னம் 🎉🎉🎉உதயமாகிறது. வாழ்த்துகள் 🎉

  • @kambhados.n.ssridharan1979
    @kambhados.n.ssridharan1979 7 месяцев назад +15

    புலிக்கு பிறந்தது பூனையாக்குமா? வாழ்த்துகள் "மாஸ்டர் பிரதீப்"

    • @SivaKumar-iv9li
      @SivaKumar-iv9li 7 месяцев назад

      Guruvinthiruvarulum kodanakodi deivathin thiruvarulum niraivaga arul kidaikka bagavanembeeumalEsanai vendi erukaikoopi vanangi saranaikindrayn thank u sir persanalaga pradeep sir avarhaluku oru great wellcome sir

  • @sivasakthipublicchannel
    @sivasakthipublicchannel 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பிரதீப் ❤❤❤🎉🎉வாழ்க வளர்க பெருமையாக உள்ளது

  • @skarthikskarthik3613
    @skarthikskarthik3613 7 месяцев назад +1

    அருமையான தொழில்நுட்ப பண்புகள் வாழ்க வளமுடன் 🔥🔥🔥

  • @sounderrajan7224
    @sounderrajan7224 7 месяцев назад +2

    குருவே சரணம் ...ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளோம் ..🎉🎉🎉நல்வாழ்த்துக்கள். ❤சௌந்தர்ராஜன் ALP ஜோதிடர் ...கோவை

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 7 месяцев назад

    குருவே சரணம்!
    வளரும் லக்னம் மாறும் வாழ்க்கை !!
    தந்தை வழியில் தனயனின் வெற்றிகரமான ஆய்வில் உருவாக்கிய மென்பொருள் மகிழ்ச்சியளிக்கிறது.
    வாழ்த்துகள் " பிரதீப்"

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 7 месяцев назад +3

    நெறியாளர் super 🤗

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Месяц назад

    Pradeep can shine in many more fields with his creativity as guided by Paramporul and the blessings of his blessed parents 🙏🙏

  • @rameshp5550
    @rameshp5550 7 месяцев назад +1

    வாழ்த்துகள்் பிரதீப் வாழ்க வளமுடன்🎉

  • @user-td7nq2wn7h
    @user-td7nq2wn7h 7 месяцев назад

    தாயைப் போல் பிள்ளை நூலைப் போல் சேலை அப்பாவைப் போல் நீங்களும் கீர்த்திகள் பல பெற்று உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎊 நாகமணி

  • @shylajas36
    @shylajas36 7 месяцев назад

    திரு. பிரதீப் அவர்களுக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்! பெரிய நிகழ்வு! சிறிய வயதில். ALP Astrology Inventor உயர்திரு. பொதுவுடைமூர்த்தி அவர் எனது குரு அவர்களுக்கு வணக்கம்.🎉

  • @Tamil.j
    @Tamil.j 7 месяцев назад +1

    மிக மிக அருமை ஐயா

  • @arunmozhi8315
    @arunmozhi8315 7 месяцев назад +6

    மாஸ்டர் பிரதீப் உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துகள். நன்றி. 🎉🎉🎉 ❤

  • @Alpjothidam87
    @Alpjothidam87 7 месяцев назад +2

    அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பயன் என் அப்பன் முருகனை போல் என் அருட்குருநாதர் பொதுஉடையமூர்த்தி ஐயா அவர்கள் மகன் பொ.பிரதீப் வாழ்த்துக்கள் ஐயா

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 7 месяцев назад +1

    Awesome great Master Pradeep Pothuvudaimoorthy Ayya.

  • @user-dg3qm9pg7u
    @user-dg3qm9pg7u 7 месяцев назад +1

    Valththukal..perathep

  • @sujathamm7730
    @sujathamm7730 7 месяцев назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரதீப்.

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பிரதீப் 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @ManimaranManimaran-hu7jo
    @ManimaranManimaran-hu7jo 7 месяцев назад +1

    வாழ்க வளர்க வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @kumariganesan3197
    @kumariganesan3197 7 месяцев назад +1

    வாழத்துக்கள் பிரதீப்

  • @malathimalu887
    @malathimalu887 7 месяцев назад

    கடவுளின் பரிபூரண அருள் தங்களுக்கு கிடைத்துள்ளது மேலும் மேலும் வளர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தம்பி பிரதீப்❤

  • @PC-ot4rh
    @PC-ot4rh 7 месяцев назад +1

    வாழ்த்துகள் பிரதீப் 🤝👌🙏

  • @darshanadeeksha5474
    @darshanadeeksha5474 7 месяцев назад

    வாழ்த்துக்கள் மாஸ்டர். பிரதீப். வாழ்க வளமுடன்.🎉🎉🎉

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 7 месяцев назад +1

    Vazthukal vazha valamudan

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Месяц назад

    Congratulations Pradeep ! Happy to know about your discovery ! Wishing you more and more success on all your endevours !🙏👏👍

  • @umamahesha9028
    @umamahesha9028 7 месяцев назад +1

    பிரம்மாண்டம்.
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பிரதீப் அவர்களே.
    மென்மேலும் வளர்க.

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பிரதீப்

  • @rrkbhat
    @rrkbhat 7 месяцев назад +1

    வாழ்த்துகள், பிரதீப்.

  • @prakashap7555
    @prakashap7555 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பிரதீப் sir 🙏🙏🙏

  • @AstrologerGingeeGomathi
    @AstrologerGingeeGomathi 7 месяцев назад +1

    குரு வணக்கம்🙏🙏
    வாழ்த்துக்கள் பிரதீப் 🎉

  • @thaslim3073
    @thaslim3073 7 месяцев назад +2

    Hi sampath and hi pradeep ungal pani sirakka valthukkal

  • @gowri664
    @gowri664 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பிரதீப்.👌🌹⭐

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 7 месяцев назад +4

    Alp is a key for success

  • @user-eo7ue3oh2h
    @user-eo7ue3oh2h 7 месяцев назад +1

    மிக சிறப்பு. 🎉

  • @masillamaninagrajan7826
    @masillamaninagrajan7826 7 месяцев назад +1

    இந்த சிங்கக்குட்டி 32 அடி பாய்ந்தாலும் யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. 🌞 Good Fortune! Go Ahead!! 🌞

  • @ranisuba5794
    @ranisuba5794 7 месяцев назад +1

    Congratulations pradeep👏💐God bless u. 🙌

  • @user-rg2ll4fl6y
    @user-rg2ll4fl6y 7 месяцев назад

    Excellent Pradeep! U are getting all blessings from our great Guruji! - Nathan

  • @manjukrishna2629
    @manjukrishna2629 7 месяцев назад +6

    application download pana ( Auth Failed ) nu வருது எப்படி use பண்றது ஒரு video பண்ணி காட்டுங்க

  • @umaalptv7550
    @umaalptv7550 7 месяцев назад +1

    Congrats Master பிரதீப் 🎉

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 7 месяцев назад +2

    Congratulations pradeep🎉🎉🎉

  • @godlkath1r696
    @godlkath1r696 7 месяцев назад +2

    Proud moment da Pradeep congratulations 🎉❤ Menmelum valara valthukkal nanba ❤

  • @Dr.Rajinianbu
    @Dr.Rajinianbu 7 месяцев назад +1

    வாழ்த்துகள் பிரதீப்🎉

  • @user-xy1jv9zc4k
    @user-xy1jv9zc4k 6 месяцев назад

    வாழ்த்துக்கள் வளர்ச்சி அடைகிறது ALP

  • @dreamiirit9pkthdktkj99
    @dreamiirit9pkthdktkj99 7 месяцев назад +3

    A sparrow become a eagle 💥

  • @sathyabhamakc6358
    @sathyabhamakc6358 7 месяцев назад +1

    குருவே சரணம்🙏!மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி👏 நன்றி வணக்கம்🙏

  • @velappaneravi4426
    @velappaneravi4426 7 месяцев назад +1

    விளையும் பயிர் முலையிலேயே தெரிகிறது. வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @user-kk5of5zv3t
    @user-kk5of5zv3t 7 месяцев назад

    Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva Kodanukodi nandrigal 🙏 congratulations 👏 Master Pradeep.Vaaziya nalam. Sugame soozga.

  • @kannanm7991
    @kannanm7991 7 месяцев назад

    Fantastic Mr.Pradeep...thanks for this app....Arumai arumai..... thankyou for your efforts and dedication for this app.... congratulations ALP Astrology Family's

  • @jeyasudha2425
    @jeyasudha2425 7 месяцев назад +1

    Congrats pratheep🎉🎉🎉

  • @kalpanar7529
    @kalpanar7529 7 месяцев назад

    Great 💐💐💐💐💐💐நன்றி, வாழ்த்துக்கள் 🙏

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 7 месяцев назад +1

    Best wishes to Mr. Pradeep

  • @shansentha9673
    @shansentha9673 7 месяцев назад +1

    Congratulations to Master Pradeep

  • @santhidamodaran2538
    @santhidamodaran2538 2 месяца назад

    Super pradeep weldone

  • @user-ig4bn2ib9x
    @user-ig4bn2ib9x 7 месяцев назад

    Vaazhthugal thambi. Iyya avargaluku ennudaia namaskarangal

  • @rameshchithra8907
    @rameshchithra8907 7 месяцев назад

    நன்றி அருமை ஐயா 🪷🙏🙏🙏🙏🪷

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 7 месяцев назад

    Valthukkal,master pradeep, alp prasannam.

  • @SukumarShivKumar
    @SukumarShivKumar 7 месяцев назад

    ஓம் சாய் ராம்🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 ஜெய் ஸ்ரீ ராம். 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏.

  • @SarojaKumar-xv2ut
    @SarojaKumar-xv2ut 7 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @jmo8315
    @jmo8315 7 месяцев назад +1

    Dear Master Pradeep,
    You belong to a rare group of dreamers and hard workers.
    Wishing you a bright future where all your dreams come true! ❤️🎊🎉🎈

  • @prabhus6993
    @prabhus6993 7 месяцев назад +1

    Vadai nalla iruku pa all tha best 😂😂

  • @valliharish7206
    @valliharish7206 7 месяцев назад +1

    Very good Thampi sampath Annan next vedio eappo❤

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 7 месяцев назад

    Congratulations pradeep🎉All the best... My best wishes.. 🎉

  • @santhidamodaran2538
    @santhidamodaran2538 2 месяца назад

    Super pradeep

  • @vimalainiyaraja6210
    @vimalainiyaraja6210 7 месяцев назад

    வாழ்த்துக்கள் Master Pradeep

  • @S.Renuka414
    @S.Renuka414 7 месяцев назад

    Super👏 💐 guruvukku nandri 🙏🙏🙏

  • @Murugesan-1985
    @Murugesan-1985 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @selvirajan06
    @selvirajan06 7 месяцев назад

    Valthukkal cellam.

  • @kathirram493
    @kathirram493 7 месяцев назад

    வாழ்த்துக்கள் பிரதீப் ❤️

  • @ramanankrishnan6597
    @ramanankrishnan6597 7 месяцев назад

    வாழ்த்துகள் அய்யா..

  • @DatchayiniMeher-cv6hk
    @DatchayiniMeher-cv6hk 6 месяцев назад

    💐💐💐🙏🙏🙏👌👌நன்றி மாஸ்டர்

  • @ssjothidam
    @ssjothidam 7 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajagopalmegaraj3073
    @rajagopalmegaraj3073 5 месяцев назад

    Thanks sir

  • @kannantravels8011
    @kannantravels8011 6 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @arulmathiethevakumaran2658
    @arulmathiethevakumaran2658 7 месяцев назад

    வாழ்த்துகள்

  • @krnkesavanalpmethodastrolo5017
    @krnkesavanalpmethodastrolo5017 7 месяцев назад

    வாழ்த்துகள் 🎉

  • @sathyapalani9934
    @sathyapalani9934 7 месяцев назад

    Alp prasannam yengalukku kidaitha varam Intha ALP App yengaluku indru prashadamaga kidaithulladu mikka Nanri Ayya🙏🙏🙏

  • @sugankandeepan3146
    @sugankandeepan3146 7 месяцев назад

    வாழ்க வளமுடன்.

  • @velmuruganparamasivam6023
    @velmuruganparamasivam6023 7 месяцев назад

    Best Wishes.

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 7 месяцев назад

    Super 🙏🏼🙏🏼🙏🏼joithidam valzga

  • @suprajhaak
    @suprajhaak 7 месяцев назад

    Vazhthukkal 🎉 🙏🙏

  • @thenmozhirajaram7642
    @thenmozhirajaram7642 7 месяцев назад +1

    Superb Pradeep ❤❤

  • @selviranganathan554
    @selviranganathan554 7 месяцев назад

    விறை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் போட்டது மொளச்சதடி கண்ணம்மா கேட்டது கிடைச்சதடி செல்லம்மா இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் வாழ்க செல்லம் வளமுடன்

  • @gurubaran-thiruvasagam7705
    @gurubaran-thiruvasagam7705 7 месяцев назад

    vazhithugal sir

  • @KUMARAMUTHU
    @KUMARAMUTHU 7 месяцев назад

    வாழ்க வாழ்க வளர்க பிரசன்னம் அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க a l p வி குமரிமுத்து வேலூர்