மருதானி அரைச்சேனே HD Video Song | ராஜா கைய வெச்ச | பிரபு | ரேவதி | இளையராஜா
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- Watch this Video Song "Maruthaani Araicheney" from Raja Kaiya Vacha.
Song: Maruthaani Araicheney
Singers: Mano, Ilayaraja and S. Janaki
Star Cast: Prabhu, Revathi
Music: Ilaiyaraaja
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #prabhu #revathi #ilayaraaja
என்னா மனுஷன் இந்த இளையராஜா இசையில் நம்மை கட்டி போடுவதில் கில்லாடி😍😍😍🤗🤗🤗🧡🧡🧡🧡🧡
S
இந்த படம் வந்த காலத்தில் இளைய திலகம் பிரபு மாதிரி நடனம் ஆட ஆள் இல்லை (((கமல்ஹாசன்))) தவிர ஸ்டைலான நடை நடனம் இப்படி பல்வேறு பரிமாணங்களில் கொடிகட்டி பறந்தவர் எங்கள் இளைய திலகம் பிரபு ❤❤❤ சிவாஜி ப்ரியன் 🌹🌹🌹 அன்னை இல்லம் தாமரைக்குளம் இராமநாதபுரம் மாவட்டம் 🏹🏹🏹
சூப்பர் தல
காலத்தால் அழியாத பாடல்கள் எத்துனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும்
இளைய திலகம் பிரபு பாட்டு பக்கவா இருக்குங்க
: மருதானி அரைச்சேனே
ஒனக்காக பதமா
மயிலே நீ இட வேணும்
எனக்காக ஏதமா
நெறம் மாறும் வெரல் பாத்து
சொகம் ஆகும் நெறவேத்து
ஒரு நாள் அத நான் தொடலாமா
ஆண் : மருதானி அரைச்சேனே
ஒனக்காக பதமா
மயிலே நீ இட வேணும்
எனக்காக ஏதமா
பெண் : வெள்ளியில மூணாம் பிற
ஒரு நாள் பாத்தேனே அந்தியில
புள்ளி மயில் ஒன்ன தேடுதுன்னு
சொல்லத்தான் சொன்னேனே சந்திரன
பெண் : சேர்ந்ததா அந்த சேதிதான்
அத நீ மதிச்சா நலம்தான்
ஆசைதான் நெறவேறுமா
தொணையா இருந்தா சொகம் தான்
எண்ணாம நீ போட்ட சொக்குப் பொடி
எந்நாளும் நோயாகும் வஞ்சிக் கொடி
கன்னாலம் கட்டாம தீராது கையப் புடி
ஆண் : மருதானி அரைச்சேனே
ஒனக்காக பதமா
மயிலே நீ இட வேணும்
எனக்காக ஏதமா
நெறம் மாறும் வெரல் பாத்து
சொகம் ஆகும் நெறவேத்து
ஒரு நாள் அத நான் தொடலாமா
ஆண் : மருதானி அரைச்சேனே
ஒனக்காக பதமா
மயிலே நீ இட வேணும்
எனக்காக ஏதமா
ஆண் : சொந்தம் உள்ள சோலக் கிளி
சிரிச்சு பேசாம போகாதே டீ
நெஞ்சுக்குள்ள ஆச வெச்சு
கதவ வீம்பாக சாத்தாதே டீ
ஆண் : ஆத்துல குளிர்க் காத்துல
முழுசா நனஞ்சேன் ஒரு நாள்
ஆறல கோணம் மாறல
ஒன்னத்தான் நெனச்சேன் மறு நாள்
பன்னீரும் தண்ணீரும் ஒண்ணாகுமா
கண்ணீரு விட்டாலும் சந்தேகமா
கண்ணே நீ சுட்டாலும் மாறாத தங்கம் இது
ஆண் : மருதானி அரைச்சேனே
ஒனக்காக பதமா
ஆண் : மயிலே நீ இட வேணும்
எனக்காக ஏதமா
ஆண் : நெறம் மாறும் வெரல் பாத்து
சொகம் ஆகும் நெறவேத்து
ஒரு நாள் அத நான் தொடலாமா
ஆண் : மருதானி அரைச்சேனே
ஒனக்காக பதமா
மயிலே நீ இட வேணும்
எனக்காக எதமா
தனனானா தனனானா
தனனானா தனனா
ஹேய் தரனானே தரனானே
தரனானே தரனானா
My favourite சரக்கு அடிக்கும் பொது❤❤❤
Saraku adikkum podhu varadha podhai indha paada kettal payangarama earudhu unmai bro thanks
அழகான நினைவுகள்❤🎉
என்ன அருமையான பாடல்
❤in the song Prabhu gouthami nall poruthama song eppo youngter rasirukkanga
Revathi is also performed well in this song
Whenever i am in village. This song feel is good. ❤❤
My dream song
Raja hits super hits 🎼🎶🎵🎻🎹🎸🥁🎺🎷🎼📯👍👌🎼
Those moments never come back
Janagaraj super ❤️❤️❤️
Remembering 1990 😮😮
In this song Ilayaraja has given playback for both Prabhu and Janagaraj, Mano has given playback for Prabhu
This is followed by Yuvan Shankar Raja in the song Yammadi Atthadi in the movie Vallavan
Superb
Please Upload in HD Quality
Voice and 🎶 super 17.12.2023
இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம்🍎 நிஷா😍💓
@@arumugam8109 good night
I like you very nice super song
Before 1st saranam what a music
King of king raja sir
Ilovuprapu
❤
👌
10.8.2023
Hei yeppa i am paavam
Chumma soldren kadauvlay
Andha alavuku padippu enaku illai 💐 I am paavam😂🤣🌺🙏
I not a thivs i am a educated ya
Proof scene
Well gendle man staring english tacking scene 🤣😂🤣😂🤣🤣🤣🌺🤣🥰🥰🌺🥰brabhu sir
Shocking gowdhami 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😘😂🤣😂
😂🤣😂🤣😂
Superb
❤