பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன ஆண் : முக்கனியே சர்க்கரையே ஒத்தையிலே நிக்குறியே பெண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன ஆண் : ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா இல்லை ஏசுமா ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக் கூடுமா விட்டு ஓடுமா பெண் : கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம கேட்கவா என்னைப் பார்க்கவா காலம் கடத்தாமல் கையோடு கையாக சேர்க்கவா மையல் தீர்க்கவா ஆண் : போதும் இது போதும் இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே பெண் : மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில் ஆசைகள் ஓயாம ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ பெண் : காதல் கடுதாசி கண்ணால இந்நேரம் போட்டது வந்து சேர்ந்தது கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது தோணுது பொண்ணு நாணுது ஆண் : தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே தாங்குமா பசி நீங்குமா தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா சுகம் மீறுமா பெண் : பேசி வலை வீசி இந்த மனசுல போதைய ஏத்தாதே ஆண் : ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை நீ என்றும் மாத்தாதே பெண் : இப்ப என்னவோ என்னவோ என்னவோ என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன பெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ பெண் : என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன் பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன

Do you know how Maestro ILAYARAJA is tuning up his words in a beautiful manner. In this one Example. Male is singing PAADAM SOLLA in Correct word fitting. In Female Voice it's like this ,Adi aaththi vaathiyaaru paadanj cholla marandhadhenna.... See in this if you sing Paadam Solla it will not fit in the tune timing as well for the Kanaga charector in that film. So he has tuned and changed that PAADAM SOLLA as Paadanj cholla ....❤Great Music king Maestro ILAYARAJA.
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
ruclips.net/video/MCV9_8uEJWk/видео.html
❤ மம்முட்டி.கனகா.எஸ்பிபி.ஜானகி....மற்றும் . இசை ஞானி ..வாவ் கூட்டணி போட்டு மனதை கொள்ளை கொண்டு விட்டனர்... டைரக்டர் பாசில்❤❤❤
❤
❤❤❤🎉okm
Supertalent❤
❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@@_Mini_Talks_ எனக்கும்
சூப்பர் சூப்பர் சாங் கனகா அழகு
இந்த பாடலை 10.2024 ல் கேட்டு ரசிக்கும் எத்தனை பேர்
I am
11.24
❤
18.12.2024 time 10.20pm
Kanka is a mass heroine as she got so many illayaraja songs she is lucky
❤
டிஜிட்டல் தரத்தில் கேட்கும் போது நம் இசைஞானி அவர்களின் கற்பனையும் உழைப்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது
இந்த பாடல் எங்கள்
கன்யாகுமரி மாவட்டத்தில்
படமாக்கப்பட்டது
இதைவிட ஒரு பாடலை மிக எளிமையாக படமாக்க இயலாது
பஸ்ல போகும் போது கேட்டா நல்லா இருக்கு ❤😍
எப்போ எங்க கேட்டாலும். கேட்டுகிட்டே இருக்கலாம் சகோதரா 😂
Super creativity and audio mixing
2025 யாரு கேக்குறிங்க
Private பஸ்ல இந்த பாட்டு கேட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும் .... Now a days no luck 😢
சுகமான நினைவுகள்
பசுமையான நினைவுகள்❤❤❤❤
கனகா தான் லேடி சூப்பர் ஸ்டார் ஒட்டுமொத்த மூவி அவருக்கு பெயிலியர் ஆனதே கிடையாது
Ama ...kanagatha..lady super star
அதிசிய பிறவி. எதிர் காற்று பெரிய குடும்பம்
சூப்பர்
Ama Anna❤
@@venkateshbabuvenkatesh-1898dd🎉🎉i
எல்லா ரோளும் செய்யக்கூடிய திறமை உள்ள மெகா ஸ்டார் mammootty
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது 1994 பொங்கலுக்கு வெளியான படம்..ராஜாவின் இசையில் பாடல்களுக்கான பாசிலின் படம்❤😢🎉 12.01.2025
Thanks for details🎉🎉🎉
Thanks. I watched this movie in Karaikudi Ramavilas theatre. Now the theatre was closed.😢
My top favourite song ❤Of Maestro ILAYARAJA
சூப்பர் இதுதான் பாட்டு இதே பாடல் போடுங்கள்
பேசும் கிளி ஆக உனக்காக இங்கு வந்தவள்❤❤ ஒளி தந்தவள்🎉🎉 காதல் மலர் போல கரையேறிய செண்பகமா முன் நின்றவள்❤ உயிர்முத்தம் சத்தத்திலே உன்னோடு இட்டவள்😊😊
இந்த பாடல் காட்சியில் மம்மூட்டி ஆசிரியர் and கிழ தலைமை ஆசிரியர் action, acting பிரமாதம் அபாரம்.👌👌👌👌👌👏👏👏
இந்தப்பாடலை கேட்டால் என் திருமண நாள் தான் நினைவுக்கு வரும் ❤❤❤
Expression of Kanaka is amazing.. 🎉
இப்போ என்நவோ
என்நவோ என்நவோ என்ன பண்ணுதே பண்ணுதே பண்ணுதே - ஜானகி அம்மா voice ❤
super pro 🎉happy songs😊
மறக்கமுடியாத நினைவலைகள் சூப்பர் ❤❤❤
Beautiful eyes expression kanaga madam.....❤
கல்யாண வீட்டில போட்டா 8 ஊருக்கு கேக்கும்
சரியா சொன்னிங்க
Yes
1993லில்.. என்னுடைய தூரத்து பயனம் சென்னை யில உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் படம் பார்த்தேன்
1993 Diwali release, I think.
No. 1994 Pongal release
POWER SEMMA SUPER
Heroine expressions are cute & awesome... nice song...
தேடக்கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா?
சுகம் தீருமா? ❤❤❤
Under rated ❤❤❤
4:35 😅😂 love is blind, the way Both of them ignoring their teacher🤣 wonderful movie but 😢 ends with tragedy
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
ஆண் : முக்கனியே சர்க்கரையே
ஒத்தையிலே நிக்குறியே
பெண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
ஆண் : ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு
பேசுமா இல்லை ஏசுமா
ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக்
கூடுமா விட்டு ஓடுமா
பெண் : கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம
கேட்கவா என்னைப் பார்க்கவா
காலம் கடத்தாமல் கையோடு கையாக
சேர்க்கவா மையல் தீர்க்கவா
ஆண் : போதும் இது போதும்
இந்த பிறவியில்
வேறொன்றும் வேண்டாமே
பெண் : மோதும் அலை மோதும்
நெஞ்சக் கடலில்
ஆசைகள் ஓயாம
ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே
ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
பெண் : காதல் கடுதாசி கண்ணால இந்நேரம்
போட்டது வந்து சேர்ந்தது
கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது
தோணுது பொண்ணு நாணுது
ஆண் : தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே
தாங்குமா பசி நீங்குமா
தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில்
சேருமா சுகம் மீறுமா
பெண் : பேசி வலை வீசி
இந்த மனசுல
போதைய ஏத்தாதே
ஆண் : ராசி நல்ல ராசி
நம்ம பொருத்தத்தை
நீ என்றும் மாத்தாதே
பெண் : இப்ப என்னவோ என்னவோ என்னவோ
என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே
ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
பெண் : எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே
ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
பெண் : என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
Excellent quality
Video quality super 👌 👍
2025 yarellam intha pattai ketkirinha😅
I Like this song 🙏🙏

நன்றி
அருமை அருமை
மமூட்டி சார் இந்த படத்தில் அருமையாக நடித்து உள்ளார் ❤❤
இசைஞானி இளையராஜா அவர்கள் மிகவும் சரியாக இசையமைத்துள்ளார்🤞🤞🤞👌👌👌🙏🙏🙏
Do you know how Maestro ILAYARAJA is tuning up his words in a beautiful manner. In this one Example. Male is singing PAADAM SOLLA in Correct word fitting. In Female Voice it's like this ,Adi aaththi vaathiyaaru paadanj cholla marandhadhenna....
See in this if you sing Paadam Solla it will not fit in the tune timing as well for the Kanaga charector in that film. So he has tuned and changed that PAADAM SOLLA as Paadanj cholla ....❤Great Music king Maestro ILAYARAJA.
Vera level 👍👍👍👍👍
Excellent songs 👌🎵🙏🙏🔥🔥❤️💗
Lots of memories.. this is my own village...
Endha varusam ana yenna evergreen song thane ❤
Mammutty sir paadapol manssil vandirkk. Soooooper
சூப்பர்பாடல்கனகா
கனகா அழகு
THX MAMA NICE
Audio video super 👌
இந்தப்படத்திலா உல்லபாட்டு தமிழில் எழுதிபோடுங்க அண்ணா நான்இந்தபாபாட்ட படிக்கனும் அண்ணா
எனக்கு பிடித்த பாட்டு சூப்பர் சார் 👌🏻
Super song👌🏻💞💖❤️
இப்பாடலனது இளைமாறாமல் இருக்கும் காதலர்கள் ரசிக்கும் வண்ணமும் இன்றைய தலைமுறைகளுக்கும் கிராமத்துக் காதலை வெளிப்படுத்துகிறது ,🙂
மிக அருமையான பாடல் வரிகள் நினைவில் அருமையான பாடல் ❤❤❤
Mammutty sir ilayaraj sir SPB sir great .❤❤❤❤
Ellam super but kanaka dress not looking
Ippa enna pattu sir summa ithuthan pattu enjoy❤❤❤❤❤ nan tuty🙏
Super lovely song
good Song👌👌👌
இந்த பாடலை 28.11.2024 - 09.23 யாரெல்லாம் கேட்கிறீர்கள்
மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன் பாடல்
Yvg
Mamookka ❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் பாட்டு
Guitar shows the Genius of Maestro Ilayaraja Sir.
மிகவும் அருமை சூப்பர் ஹிட்ஸ் பாடல்கள் ❤❤❤❤❤
அருமையான பாடல் தமிழ் அழகு 💖💖💖💖💕💕💕💯💯💯💜💜💜🩷🩷🩷🦜🦜🦜🦜
🙏🙏supper
அருமையான பாடல் நான் உங்கள் இரா. பாரதி திருவண்ணாமலை
Super song
Spb❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனதை வருடும் பாடல் இது ❤❤❤
Ayangaran bro pls post vanthathu vanthathu song from same movie ❤
My favorite song
ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா?
Film song move super❤❤❤
❤❤ #Rajasir
Illyaraja is one of the best music director in the world 🌍
Superb song and voice and music 6.7.2024
Enaku mammuti voice romba pudikum
அருமை யாபாடல்
Childhood memories 🎧👍🏻✌🏻
Music maestro Vera level 👌
Mamuty❤❤❤❤
நான் இந்த பாடலை விரும்பி கேட்பேன் இந்த இந்த பாடலை பாடினார் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
மம்முட்டி போல் வெட்டுறியே😂😂😂
Super ❤❤❤
#NightingaleSJanakiAmma...🙏😍
My fever at songs❤❤❤❤
Beautiful location
I like this song very much..👌👌👌
அந்த பெரியவரை நடிக்க வைத்த டைரக்டர் பாசில்.. போதும் இது போதும்...நச் டச் ராகம்
திலகன் சார் அது
Very nice ❤
இளைய ராஜா இசையில எல்லாமே சாத்தியம்
கொண்டை சேவல் கூவும் நேரம் பாடல்
2025 attendance here ❤
🎉❤❤❤
2025🎉aru pa❣️💞
En kanavarthan enakku kadavul purinchikkura kanavar kidaippathu varamthane friends.
Dabla ❤