Naan 1st time palani dharapuram bus la kettu tu romba thedina intha songa but nabagam illa oru vazhiya romba naalukku apram kandu pidichen super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ்.சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய் ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய் பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய் என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய் ஆண் : அடி குத்தால மங்கை மயில் மானே இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே பெண் : என் ஆசைக்கு மெத்தை இடு ராமா என் அங்கங்கள் இதோ இதோ மாமா… ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய் ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய் பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய் என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : பலாப்பழம் போலே தான் பச்சக்கிளி துள்ளுது ஹா பறந்து பறந்து மெதுவா புடிச்சுக்கோ ஆண் : அம்மாடி நீ நல்லாத் தான் ஆம்பளைய கலக்குறே ஹா அளவா சரியா என்ன நீ அளக்குற பெண் : இந்தா இந்தா ஓம் மேல ஏதோ ஒரு ஆச தான் ஹா உலுக்கி உலுக்கி எனையே ஆட்டுது ஆண் : கண்ணே ரொம்ப துள்ளுறியே அடாவடி ஆளு நீ ஹா தாளம் சரியா போட்டே ஆடடி பெண் : அரசாள வந்தேன் அல்லிராணி நீ தானே என்ன சுத்தும் தேனீ ஆண் : தாப்பாள போட்டா என்ன பாப்பா சாப்பாட்ட அள்ளி வையி பாப்பா பெண் : அட ஆடாத தண்ணி கொடம் பாரு இத மூடாம தாகங்கள தீரு…………. ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய் ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய் பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய் என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய் ஆண் : அடி குத்தால மங்கை மயில் மானே இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே பெண் : என் ஆசைக்கு மெத்தை இடு ராமா என் அங்கங்கள் இதோ இதோ மாமா… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : கண்ணே இங்கே உம் மேல கண்ணு ரெண்டும் மேயுது உதடும் உதடும் ஒரச ஏங்குதே பெண் : சரி சரி இஷ்டம் போல் சரிகம பாடிக்கோ எனக்கும் அது போல் நெனப்பு ஓங்குதே ஆண் : கொய்யாப் பழம் போலே நீ ஒய்யாரமா போகையில் ஹா குலுங்கும் அழகு எனையே தாக்குது பெண் : அக்கம் பக்கம் பாக்காம வெக்கம் இன்றி பேசியே தனியா ஒதுங்க எடத்த காட்டையா ஆண் : பொல்லாத ஆசை என்ன ராணி எல்லாமே கண்டேனடி தோழி பெண் : பக்கத்தில் நீயும் வந்து நில்லு பல்லாக்கு தள்ளாடத் தான் கிள்ளு ஆண் : அட செவ்வந்திச் செல இந்த ரோஜா இனி நான் தானே சொர்க்கத்துக்கே ராஜா.. ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய் ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய் பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய் என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய் ஆண் : அடி குத்தால மங்கை மயில் மானே இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே பெண் : என் ஆசைக்கு மெத்தை இடு ராமா என் அங்கங்கள் இதோ இதோ மாமா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
நான் இப்போ தான் இந்த பாடலை வீடியோவா பாக்கறேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
Rahuman avargal singam irukka mathiri iukkar appavum
இந்த song எவ்ளோ கேட்டாலும் சலிக்காது சூப்பர் song வாய்ஸ் டான்ஸ் மியூசிக் அணைத்தும் சூப்பர்.. இப்பலாம் இந்த மாதிரி song கிடைக்காதுங்க ❤❤❤❤❤❤❤❤
ஒளியும் ஒலியும் ல பாத்து ரசிச்ச பாட்டு இப்போ RUclips ல பாக்குறேன்
நன்றி
இசைஞானியாலதா இப்படி முடியும்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 💕💕
இசைஞானி இளையராஜா எஸ்பி பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகி அம்மா சேர்ந்தாலே பாட்டு நம்மையும் ஆட வைத்து விடும்....❤❤❤❤
அருமையான பாடல் . ஜானகி அம்மா.பாலு சார்க் குரல் அருமை..❤❤❤❤❤❤
இந்த பாடல் போட்ட மகராசன் நூருவருசம் நல்ல இருக்குனும்❤❤❤❤❤❤❤❤❤
Really super song and music
இளையராஜா ✍️
Janaki mam superb singing
பேருந்து பயணத்தில் கள்ளக்குறிச்சி டு கண்டாச்சிமங்கலம் AkT பஸ் வேர லெவல் சாங்க்
Namma ooru 😅
Kallakurichi ah
Nanum kandachimangalam than bro
இந்த பாட்டை கேட்க கேட்க அவ்வளவு ஆசையா இருக்கும்
இந்த பாடல் நிறைய தடவ கேட்டு இருக்கேன் ஆனா வீடியோ பாடல் இப்ப தான் பார்த்தேன் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤💕💕
Ippothan first time video pakkuren suoer rahman sir ❤️❤️
Nanum
Nanum
Nanum than
Vazhga rahman sir.
Wy❤ 2:23
Intha song kettu rompa naal aachu thanks for uploading ❤❤❤
All time favorite ❤❤❤❤❤ like kuduthuttu ponga
அருமையான பாடல் நன்றி
Selladurai
Managapatti
Hi
அழகு பாடல் வரிகள் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤
Ipo vara paatu elam mind la nikka la...but ithellam vera level
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤
செம் சாங் என்னா இசைடா சாமி கடவுள் நமக்கு கொடுத்த வரம் ராஜா சார் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes❤
Inniku than intha song ah first time Parkuren.. Nallaruku 🤗🤗🤗
இது பாட்டு ..❤
❤❤Arasaala vanthen alli raani... Neethane enna suththum theni❤❤ semma voice🎉
உண்மையாலுமே சூப்பர் 🎉🎉🎉🎉
எப்போதும் சலிக்காத பாடல்
அருமையான பாடல் ❤❤❤❤❤❤
Nanum ipa than first time pakuren...sema sema sema...
சூப்பர் பாட்டு.❤❤❤
கூகுள் ..ல செய்தி paarththuttu வந்து yindha பாட்ட பார்த்தேன்...supper
I love Janaki Amma
Today song kekukarvanga oru Hi sollunga..
Hi
Hi
Hi
Hi
@@vrhgaming9277 Hi
Eanakku. Rompa. Rompa. Pudicha. Padal. Enththa. Padal. Pudicha. Anaithu. Ullangalukkum.. Ean. Uyirunum. Melanavarkalukku. Nanri. Eannal. Marakkamal. Ulla. Padal.
Janaki amma and balu sir voice semmaya irukku❤❤❤❤love u both
Entha song ethanai murai kattalum salikkathu 🥰🥰🥰
செல்வமணி மனைவி ரோஜாவ நம்பி எடுத்த படம் வெற்றி பெறவில்லை பாடல் சூப்பர் ஹிட்
பலமுறை கேட்டால் அது 80to90 ஹிட்ஸ் பாடல்.
கேட்டு பல் உடைந்தால் அதுதான் 20k ஹிட்ஸ்.
இசைஞானி வாழ்க நூற்றாண்டு....இந்த மாதிரிலாம் மியூசிக் கம்போஸ் பன்னா திமிரா இருக்கலாம் தப்பு இல்லை
😮😮😮😮
@@SathyaSathya-s4y wt
@@aakashaakash4453 super song I like you
@@SathyaSathya-s4y 😳
எனக்கு பிடித்த பாடல்🎉🎉🎉🎉
புத்துணர்ச்சியாண பாடல்
அருமை நண்பா......
ஜானகி ammA❤❤❤❤❤❤
இந்த சாங் ல வாய்ஸ் மியூசிக் இந்த பாடலின் வரிகள் செம ங்க i love song 💕💕💕💕💕💕
Wow superb song ❤❤❤
இந்த பாடல் கேட்டால் சிவசங்கரி ஞாபகம் தான் வருகிறது. அதனால் தினம் 5 டைம் இந்த பாடல் பார்த்து விடுவேன் வி
Wow very nice song 👏👏👏👏
Naan 1st time palani dharapuram bus la kettu tu romba thedina intha songa but nabagam illa oru vazhiya romba naalukku apram kandu pidichen super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤hi.for.ilayaraja.music.composed.and.spb/s.janaky.voice.very.(nice).tamil.flim/song.date:18/09/2024.
யெப்பா டேய் சூப்பர் டா 💋💋❤❤
Nice song enakku romba pidicha song
அருமை
என்றுமே அவர்தான் இந்த திரையுலக கோட்டைக்கு ராஜா.
The legendary voice of Tamil cinema 📽️🎥📽️🎥
Rahman sir dance very nice ❤❤❤❤❤❤❤❤❤❤
அதிரடிப்படை செல்வமணி இயக்கத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார் படம் தோல்வி அடைந்தது
Hit movie in normal
Lovable lyrical song❤🎉
மிகவும் அருமையான 💐
Amazing voice.music.dance hands of
Remembering 1994.. A mid summer night dreams 😢 😢
Super❤❤
Trichy to perambalur busla keaten sema ❤❤❤❤❤😊😊
சூப்பர்சோங்
Hi very nice ❤❤
Beautiful ❤️❤️❤️
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ்.சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்
பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்
ஆண் : அடி குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே
பெண் : என் ஆசைக்கு மெத்தை இடு ராமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா…
ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்
பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெண் : பலாப்பழம் போலே தான் பச்சக்கிளி துள்ளுது
ஹா பறந்து பறந்து மெதுவா புடிச்சுக்கோ
ஆண் : அம்மாடி நீ நல்லாத் தான் ஆம்பளைய கலக்குறே
ஹா அளவா சரியா என்ன நீ அளக்குற
பெண் : இந்தா இந்தா ஓம் மேல ஏதோ ஒரு ஆச தான்
ஹா உலுக்கி உலுக்கி எனையே ஆட்டுது
ஆண் : கண்ணே ரொம்ப துள்ளுறியே அடாவடி ஆளு நீ
ஹா தாளம் சரியா போட்டே ஆடடி
பெண் : அரசாள வந்தேன் அல்லிராணி
நீ தானே என்ன சுத்தும் தேனீ
ஆண் : தாப்பாள போட்டா என்ன பாப்பா
சாப்பாட்ட அள்ளி வையி பாப்பா
பெண் : அட ஆடாத தண்ணி கொடம் பாரு
இத மூடாம தாகங்கள தீரு………….
ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்
பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்
ஆண் : அடி குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே
பெண் : என் ஆசைக்கு மெத்தை இடு ராமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா…
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : கண்ணே இங்கே உம் மேல கண்ணு ரெண்டும் மேயுது
உதடும் உதடும் ஒரச ஏங்குதே
பெண் : சரி சரி இஷ்டம் போல் சரிகம பாடிக்கோ
எனக்கும் அது போல் நெனப்பு ஓங்குதே
ஆண் : கொய்யாப் பழம் போலே நீ ஒய்யாரமா போகையில்
ஹா குலுங்கும் அழகு எனையே தாக்குது
பெண் : அக்கம் பக்கம் பாக்காம வெக்கம் இன்றி பேசியே
தனியா ஒதுங்க எடத்த காட்டையா
ஆண் : பொல்லாத ஆசை என்ன ராணி
எல்லாமே கண்டேனடி தோழி
பெண் : பக்கத்தில் நீயும் வந்து நில்லு
பல்லாக்கு தள்ளாடத் தான் கிள்ளு
ஆண் : அட செவ்வந்திச் செல இந்த ரோஜா
இனி நான் தானே சொர்க்கத்துக்கே ராஜா..
ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்
பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்
ஆண் : அடி குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே
பெண் : என் ஆசைக்கு மெத்தை இடு ராமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
Tq for lyrics
Super 👍❤
Super very super
Janaki and spb
Athiradi padai movie song super sir
Janaki Amma where a level
Super sang
Amma Jankai❤
Spb and sanaki voice is do good 👍
Verrynice sang❤❤❤❤❤❤
Daily 2 times kekuren semma vera level music and voice ❤❤❤
4.12.2024 அன்று கேட்டேன் இந்த பாடல்
Dance song music everything ❤nice🎉
Intha song bus la porappo ketka avlo inimai
Please Upolad ATHIRADI PADAI Movie
Super super good job 👍
Nice song
Super❤ ragman❤ my favorite hero ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Any 90s kids... manasukule .. dance pani lov panina ❤ 90s kids????
👌👌
Super. Sir. Dan
Roobini........
❤
Super song ❤❤❤
Vera level song 🎵 ❤
🎉
Nice and very fantastic😢🎉❤
Super movie Roja is one of a 90's lady super star🎉❤ just like today's nayanthara
👌👌👌👌👌
Hii இப்ப கேட்டுட்டு இருக்கேன்
Intra Padal super
❤❤❤ Vera level songs
Nice song❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Rahman sir ultimate
Super song
Super Song💜
SPB Sir voice 👍👌♥️🌹
Hi super❤❤
👍👍👍
We are very lucky to hear this song ❤❤❤❤
அ வினோத் 👋👍
Very nice song❤
Song kekukarvanga oru Hi sollunga..
Hi
Hi
@@G.shanmugapriyaAbi Nice song
Hi
@@nanthininanthini8604 Hi how are u
Super song and music 🎉🎉🎉 🎶🎶🎶