வருடத்தின் 365 நாட்களும் சூரிய ஒளி படும் அதிசய சிவன் கோவில் | Ravishwarar Temple Vyasarpadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #Ravishwarar #இரவீஸ்வரர்
    நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் உள்ளது. அதில் ஒரு சில ஆலயங்கள் மட்டுமே எல்லோரும் அறிந்த ஆலயங்களாக இருக்கின்றது. பல அதிசயங்கள், ஆற்றல்கள் நிறைந்துள்ள பல ஆலயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் சிறப்புகளை அளிப்பதற்காக இந்தப் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 229

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +7

    சிவன் மீது தினந்தோறும்ஒளிவீசி சிவனை வனங்கும் சூரியபகவானே போற்றி போற்றி உங்கள் கருனையால் எல்லோருடைய தோசங்களை நீக்கவும் யாசர்பாடி முனிவரே உங்கள் கருனையால் பள்ளி மாணவர்களுக்கு கல்வி அறிவும் கிடைத்திட வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 2 года назад +52

    வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்......

  • @nagajothi9483
    @nagajothi9483 2 года назад +2

    மிக்க நன்றி அம்மா இது போன்ற நல்ல தகவல்களையும்.... தெரிந்த கோவில்களின் தெரியாத வரலாறுகளையும்.... பிரமிக்கத்தக்க தகவல்களையும்.... மிகவும் தெளிவாக..... அழகாக... எடுத்து கூறுவதற்கு நன்றி.... உங்கள் கரம் பற்றி உங்களின் பாதையில் நாங்களும்...

  • @monishu873
    @monishu873 2 года назад +7

    என் இல்லத்திற்கு அருகில் உள்ளார் இந்த பரம்பொருள்... 🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 2 года назад +3

    நன்றிகள் சகோதரி....எம் பெருமானின் பெருமையும் ஆலயசிறப்பும் அருமையாக எடுத்துரைத்தீர்கள்...நன்றிகள் கோடி...சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 2 года назад +2

    வணக்கம் வியாசர்பாடிக்கு அருகாமையில் வசிக்கிரோம் எங்கள் நாயகனாம் இரவீஸ்வரரின் வரலாறும் பெருமைகளையும் பற்றியும் வியாசமகரிஷியை வணங்கினால் குழந்தைகளின் கல்வி ஞானம் சிறக்கும் என்ற தகவலுக்கம் மிக்க நன்றி அம்மா வாழ்கவளமுடன்

  • @padmakumari266
    @padmakumari266 2 года назад +3

    Romba aschryamakayirukkuthe
    Poyi kumbidanum romba thanks mam

  • @ayyammaayyamma9285
    @ayyammaayyamma9285 Месяц назад

    ஹர ஹர சிவ சிவ🌹🙇‍♀️🙏
    திருச்சிற்றம்பலம் அம்மா🙇‍♀️🙏
    அடியேன் இத்திருத்தலத்தில் ஒருமுறை உழவாரபணி செய்தேம் அம்மா
    நீங்கள் சுவாமி பற்றி சொல்வதை கேட்கும் பொழுது அக்கோவில் கண்முன் வந்து சென்றது அம்மா
    மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் அம்மா🙇‍♀️🙏
    இறவா பனை பிறவா புளி தரிசனம் செய்து வந்தோம் அம்மா
    மிக்க நன்றி அம்மா🙇‍♀️🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад +2

    ௐம் நமசிவாய பதிவிற்கு மிக்க நன்றி

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад

    🔱ஓம் நமசிவாய நமஹ🌿🙏🙏
    அருமை அதிசயமாயிருக்குமா கோவிலுக்கு போய் கடவுளை கும்பிடறோம் ஆனால் அதன் வரலாறு அதன் சிறப்பு உருவான கதை இதெல்லாம் தெரியாது. சொல்லுவதற்கு உங்களை போல குருமாதாவால் தான் முடியும் அம்மா உங்களது மூலமாக எவ்வளவு நல்லதை தெரிந்து கொண்டேன்மா
    என் பாக்கியம் அல்லவா?..மிக்க நன்றிமா குருவே சரணம். 🌹🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா 😍😍ஓம்நமசிவாயநமஓம்

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад +1

    🙏 ஓம் நம சிவாய.
    🙏 சிவபெருமானே சரணம்.
    👌 அருமையான விளக்கம்.மிக்க நன்றி.

    • @veeramuthu2782
      @veeramuthu2782 2 года назад

      ஓம் நமசிவாயம்

  • @sathiyaga7993
    @sathiyaga7993 2 года назад +1

    நான் உங்களைநேரில் பார்க்க வேண்டும் அம்மா ரொம்ப ஆசை அம்மா

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 года назад +1

    இனிய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @ponmareesanponmareesan5028
    @ponmareesanponmareesan5028 2 года назад

    Good Morning Mam 🙏🙏🙏🙏🙏🙏 Aruperumjothi Aruperumjothi Thaniperumkarunai Aruperumjothi 🌻🌻🌻🌻🌻🌻 Om Namah Shiva Namaka 🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +2

    அம்மா,
    'கிராமத்து சாமிகள்' பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 года назад

    Very thanks Amma, ennakku suriyadevan valipadum intha aalayam varalarru neenga sollumpothu mikka maghizchi!

  • @sivaranjanirajadurai7114
    @sivaranjanirajadurai7114 2 года назад +3

    கருட புராணம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா... தயவு கூர்ந்து அம்மா... 🙏🙏🙏

  • @srinivasanjainhousing1762
    @srinivasanjainhousing1762 2 года назад

    Romba romba thanks amma ,idha pathiuv,idhuvaraikum engaluku theriyadhu varalaru

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 года назад +2

    திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி அம்மா 🙏🙏💖💖💖🌹🌹🌹🥰🥰🥰

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 года назад +2

    Super amma 🕉🕉🕉🕉🕉🙏🙏🙏

  • @gomathyr5346
    @gomathyr5346 Год назад +5

    இந்த கோவிலில் இருந்து 2கிமீ அருகில் தான் எங்கள் வீடு உள்ளது..இந்த கோவிலில் கிடைத்த ருத்ராட்சம் தான் நான் அணிந்து ள்ளேன்.. இரவீஸ்வரரின் அருளால் தினமும் கோவிலுக்கு போவேன்.. ஒவ்வொரு சிவராத்திரிக்கும் இத்தலத்தில் ருத்ராட்சமும் கங்கை தீர்த்தமும் அனைவருக்கும் தருவாங்க.. சிவாய நம🙏

    • @oursairamlovers3086
      @oursairamlovers3086 Год назад

      maha sivarathiri matha sivarathira rudraksam taranga sis

    • @mathimathi-pz2xw
      @mathimathi-pz2xw 6 месяцев назад

      நாங்கள் ஆவடி பக்கம் எப்போது சூரிய ஒளி தரிசனம் பார்க்கலாம் ப்லீஷ் பதில் இப்ப சித்திரைக்கு பாக்கலாமா

    • @gomathyr5346
      @gomathyr5346 6 месяцев назад

      @@mathimathi-pz2xw தமிழ் வருடப்பிறப்பு அன்று அதிகாலையில் சூரிய ஒளி சிவலிங்கம் மீது படுவதாக குருக்கள் சொன்னாங்க.. ஆனால் முன்பு ..வருடத்தில் அனைத்து நாட்களும் சூரிய ஒளி பெருமான் மீது விழுந்து உள்ளது.. தற்போது ரோடு பகுதி உயர்ந்து விட்டதால் குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டும் சூரிய ஒளி படுவதாக அறிந்து கொண்டேன்.. சிவாய நம🙏🔥

    • @sanjeevikumarsathish2162
      @sanjeevikumarsathish2162 4 месяца назад

      Sister ipaum suriya Oli daily sivan meethu vilukiratha

    • @gomathyr5346
      @gomathyr5346 4 месяца назад

      @@sanjeevikumarsathish2162 எப்பவாவது சூரிய ஒளி படும் என்று குருக்கள் சொல்றாங்க.. நான் சித்திரை மாதப்பிறப்பு மறுநாள்.... சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுவதைக் கண்டேன்... கோவில் வெளியே உள்ள ரோடு உயர்த்தி விட்டார்கள்.. ஆதலால் தினமும் இந் நிகழ்வை தரிசிக்க முடியவில்லை.... வியாசர் பாடி வழிபட்ட ஸ்தலம்.. அவருக்கு தனி சந்நிதி இந்த கோவிலில் உள்ளது... மனதார நமது கஷ்ட நஷ்டங்கள் சொல்லி வேண்டிக் கொண்டால் அருள் குடுக்கும் தெய்வம் இரவீஸ்வரர் பகவான் 🙏

  • @flash_3323
    @flash_3323 2 года назад +1

    இனிய காலை வணக்கம் சகோதரி 🙏💐💐💐இன்று முதல் பகல் நேரத்தில் தூங்கும் பழக்கத்தை விட்டுவிட வாழ்த்துங்க 😄🙏💐💐

  • @MuthuLakshmi-sw1on
    @MuthuLakshmi-sw1on 2 года назад +4

    ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பக்கங்கள் மற்றும் பதிவுகள் சொல்லுங்கள் அம்மா

  • @M.P.PurushothamanThanthonee
    @M.P.PurushothamanThanthonee 5 месяцев назад

    Nandri madem vazhga valamudan m. P. Purushothamsn 🙏

  • @sankarip624
    @sankarip624 2 года назад

    Vyasarpadi kovil patri ketten. Mikka nandri.

  • @jayaniddhish5225
    @jayaniddhish5225 2 года назад +4

    காயத்ரி மந்திரம் பெண்கள் ஜெபிக்க லாமா .....
    காயத்ரி மந்திரம் பற்றி ஒரு பதிவு தர வேண்டும் அம்மா...
    நன்றி

  • @jayakumarkumar1936
    @jayakumarkumar1936 Год назад

    ஓம் நமசிவாய
    சாமியே சரணம் ஐயப்பா
    நல்ல பதிவு நன்றி அம்மா

  • @dillirani4848
    @dillirani4848 2 года назад +2

    Itha கோவில் enga veedu pakkathula tha iru amma itha கோவில் pathi theliva sonniga amma நன்றி அம்மா

  • @sathyasenthil1729
    @sathyasenthil1729 2 года назад +2

    எல்லா பிராதோஷம் கும் இங்கதான் போவேன் amma

  • @radhikas2125
    @radhikas2125 2 года назад

    Very thanks mam👍👍 thanks om sakthi and sivaya namaha🙏🙏🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 2 года назад +3

    Vaikasi visakam andru oru sorpozhiyu vedio podunga amma pls

  • @jayakumarkumar1936
    @jayakumarkumar1936 Год назад

    ஓம் நமசிவாய
    அடியேன் தரிசனம் காண செல்கிறேன்

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 года назад +2

    சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி தொடர்ந்து பல பல பதிவுகளில் கேட்டுவிட்டேன் தயவுசெய்து பதில் தாருங்கள்

  • @rajithkumar2139
    @rajithkumar2139 2 года назад +1

    சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை

  • @rajadurai3888
    @rajadurai3888 2 года назад

    அருமையான பதிவு அம்மா காலை வணக்கம்

  • @rathygnanes3393
    @rathygnanes3393 2 года назад +1

    நன்றி அம்மா

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 года назад

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @L_arts578
    @L_arts578 2 года назад +4

    உங்கள் முகம் கருவறையில் இருக்கும் அம்மன் முகம் போன்று உள்ளது

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 года назад +1

    Very nice amma thank you

  • @ksvgc2614
    @ksvgc2614 2 года назад

    🙏 ஆத்ம நமஷ்காரம் 🙏
    🙏 காலை வணக்கம் 🙏
    🙏 சகோதரி🙏
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 года назад

    Very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 года назад

    நன்றி அக்கா .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kishoremano2196
    @kishoremano2196 2 года назад

    காலை வணக்கம் மிக்க நன்றி அம்மா

  • @mr_akki4851
    @mr_akki4851 2 года назад +1

    amma enga veedum intha kovil pakathula tha iruku❤ tq for information

  • @eksuresh7125
    @eksuresh7125 Год назад +1

    ஓம் இரவிஸ்வரரே போற்றி நன்றி🙏💕

  • @malathimurthy7222
    @malathimurthy7222 2 года назад +1

    Vannakam Amma, I would like to know, if I can perform house warming ceremony on varalakshmi viradam day that is on 12th August 2022, kindly suggest

  • @mopra04
    @mopra04 9 месяцев назад

    நன்றி அம்மா❤🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 года назад +1

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 2 года назад

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 года назад

    குருவே சரணம் காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 2 года назад

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 2 года назад +2

    மதுரை வீரன் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏💐

  • @sridevi4114
    @sridevi4114 2 года назад +1

    Super amma ♥️

  • @paramagurus1811
    @paramagurus1811 2 года назад

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 2 года назад

    Super amma thanks

  • @dineshvanaraja8693
    @dineshvanaraja8693 2 года назад +2

    அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு தாருங்கள் அம்மா please

  • @seenudevi6123
    @seenudevi6123 2 года назад

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @padmavathikumaravel5091
    @padmavathikumaravel5091 2 года назад +3

    கந்த புராணம் சொற்பொழிவு வீடியோவை பதிவு செய்து வெளியிடவும் நன்றி

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 года назад

    Very very thanks Amma 🙏👌🙏

  • @theanmozhic441
    @theanmozhic441 2 года назад

    Good morning 🌅 Amma vazga vallamudan ma

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 года назад +1

    காலை வணக்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neverevergiveuptamilan8725
    @neverevergiveuptamilan8725 2 года назад

    இந்த கோவிலுக்கு இன்று சென்று வந்தேன் அக்கா நீங்கள் சொல்லி நன்றி அக்கா

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 2 года назад

    🙏🙏🙏om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @thiagarajaan
    @thiagarajaan 2 года назад

    Aani madham nadakum bramotsavam prasithi vainthathu😍😍🙏🏿🙏🏿

  • @indiraindira4169
    @indiraindira4169 2 года назад +1

    தொடர்ந்து ஆலய பெருமையும் எம் பெருமானின் திருவிளையாடலை யும் பதிவு செய்யவும்....ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @Raja-gk1hr
    @Raja-gk1hr 2 года назад +2

    ஓம் நமசிவாய

  • @kavitha6098
    @kavitha6098 2 года назад +1

    அம்மன் புடவை எந்த நிறம் புடவை அணிந்து அதன் மகிமை

  • @lakshminarayanank3174
    @lakshminarayanank3174 2 года назад

    நன்றி 🌹🙏🌹

  • @megaskitchen7671
    @megaskitchen7671 2 года назад +1

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வர புரம் ஊரில் நான்காயிரம் வருடம் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது அங்கும் பல சிறப்புகள் உள்ளது

  • @svgalagappapuram2100
    @svgalagappapuram2100 2 года назад +1

    mam please inform comming 12.6.22 vaikaasi vishagam

  • @murugavel6272
    @murugavel6272 2 года назад

    🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா 🙏🏻

  • @shobishobana1425
    @shobishobana1425 2 года назад

    உங்கள் குரலில் கந்தசஷ்டிகவசம் பதிவு போடுங்கள் ப்ளீஸ் அம்மா.. மைத்ரேய முகூர்த்தம் பற்றிய பதிவு தாருங்கள்

  • @VijayKumar-gg1jj
    @VijayKumar-gg1jj 2 года назад +1

    Vanakam amma ,

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 2 года назад +2

    Sorpozhiyu vedio podunga amma pls

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 года назад +1

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏

  • @chennaipersiancats9505
    @chennaipersiancats9505 2 года назад

    அம்மா நானும் வியாசர்பாடி இருப்பவர்கள் அந்தக் கோவிலை ஈஸ்வரன் கோயில் என்று அழைப்பார்கள் முழுமையான தகவலுக்கு நன்றி மா 🙏

  • @chandrakk319
    @chandrakk319 2 года назад +1

    Nandri tholi

  • @rajalakshmia1513
    @rajalakshmia1513 2 года назад

    Vanakkam amma jai sri krishna 🙏🙏

  • @rohithravi1411
    @rohithravi1411 2 года назад +1

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏

  • @sathyasenthil1729
    @sathyasenthil1729 2 года назад +1

    திருகோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் பற்றி சொல்லுங்க அம்மா

  • @anitthamakhija2060
    @anitthamakhija2060 2 года назад

    thanks amma......

  • @iyappanece5513
    @iyappanece5513 2 года назад +2

    அம்மா வெள்ளியங்கிரி மலையைப் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    அருமையான பதிவு

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 года назад +1

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @pavithra5758
    @pavithra5758 2 года назад

    good morning Amma ! can you tell about horoscope for elders ie should we see our children horoscope or our own horoscope for shubha events to take place in our house

  • @muthumaari7065
    @muthumaari7065 2 года назад

    இனிய காலை வணக்கம் அம்மா

  • @vishnupriya7169
    @vishnupriya7169 2 года назад

    Thankq so much🙏🙏🙏

  • @VijayaLakshmi-ts7nm
    @VijayaLakshmi-ts7nm Год назад

    Nanum vyasar padi than daily kovilukku poven oru amaithi nimmathiya irukkum

  • @ts.mathivel3529
    @ts.mathivel3529 2 года назад

    வணக்கம் அம்மா, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமி, அன்ன காமாட்சி அம்மன் வரலாறு பற்றி கூறுங்கள். உங்கள் சேவை மிகப் பெரியது, வாழ்த்துக்கள்

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா வணக்கம் அம்மா

  • @sushmasrim9494
    @sushmasrim9494 2 года назад

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @KrishnaMurthy-t2t
    @KrishnaMurthy-t2t 7 месяцев назад

    சிவ சிவ

  • @priyah6614
    @priyah6614 2 года назад +2

    Amma putlur Amman patri solunga

  • @nithyarani8768
    @nithyarani8768 2 года назад +2

    அம்மா சுந்தர காண்டம் கதை சொல்லுக அம்மா பிளீஸ்

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 года назад

    Om namachivaya 🙏🌸

  • @Suthasamnayu2916
    @Suthasamnayu2916 2 года назад +1

    Savi chelvam petral. Mukthi padhai thalivaka theriyum. Sevi chalvathai puniyathal petra mangaiyarku best wishes

  • @harikumarhari9917
    @harikumarhari9917 2 года назад +1

    Amma enngal kulaideivam sattanar aiyan, enngaleku avar udai manthiram venum amma. Nandri

  • @senthilmuruganmahalingam7947
    @senthilmuruganmahalingam7947 2 года назад

    வணக்கம் அம்மா, சனியசியப்பர், வாமுநி, செம்முநி, வளர்ந்த சடமுநி பற்றி கூறுங்கள்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад

    🙏🥀திருநீலகண்டம்🌿 🗻அருணாசலசிவ🥥🌺சிவ சிவ🐄🌻🍀திருச்சிற்றம்பலம்💐🙏