ஏட்டி ஆஸ்பத்திரில வச்சி போயிட்டு வாரேன்னு சொல்லாத போறேன்னு சொல்லு | PVV :87

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 6 месяцев назад +71

    சோனியா மஹி வீடியோவை எதிர் பார்க்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 6 месяцев назад +50

    இவங்க கல்யாணம் நடக்குறதுகுள்ள எனக்கு குழந்தை பிறந்து அது வளர்ந்து அதுக்கு குழந்தை பிறந்து அதுக்கு பேரன் பேத்தி ஆயிரும் போல😂😂😂😂😂

    • @vidhyavidhya1320
      @vidhyavidhya1320 6 месяцев назад +1

      Idhelam enga akka ku nadanthuruchu 😂

    • @babybaby-sy7yi
      @babybaby-sy7yi 6 месяцев назад

      really 😊

    • @NirojanKaushiya
      @NirojanKaushiya 5 месяцев назад

      ☺️ naa manasula ninachchatha neenga sollidinga 😊

  • @samraj8805
    @samraj8805 6 месяцев назад +77

    இரண்டு மாதத்திற்கு முன்பு இந்த துணி கடைக்குள் நுழைந்தார்கள்.... இன்னும் dress எடுத்த பாடு இல்லை

  • @ramesrames117
    @ramesrames117 6 месяцев назад +35

    அடுத்தது 3வருசம் ...சத்யா Love ......அடுத்து எங்க சங்க தலைவர் .......பையனோட Marriage video யோட சந்திப்போம் மக்களே...........காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி......என்று பாடல் பாடுவோர் சங்கம்.....😅😂😂😂😂😛😛😛😛😛😛😛😛

    • @ramesrames117
      @ramesrames117 6 месяцев назад +3

      தலைவர் சுபின் பையன்

  • @covaijansi3119
    @covaijansi3119 6 месяцев назад +27

    வள வள னு ஏமா இழுக்கிற கல்யாணம் எப்போ சுத்த போர் அடிக்குது

  • @user-Thamizhan
    @user-Thamizhan 6 месяцев назад +45

    வழியின்றி விதியே என்று காணொளி பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க மக்களே😂😂😂😂

  • @suvakin1911
    @suvakin1911 6 месяцев назад +3299

    யாருக்கெல்லாம் சோனியா மகி சேனல் வர வர சுத்தமாக பிடிக்கவில்லை ☝

    • @Iamjana_official
      @Iamjana_official 6 месяцев назад +63

      Enakku pudikum
      ..

    • @muthumahi5623
      @muthumahi5623 6 месяцев назад +42

      Apdi la illaye

    • @Shalushifa123
      @Shalushifa123 6 месяцев назад +130

      Enakum vara vara pudikala 😊

    • @mageshpavi1342
      @mageshpavi1342 6 месяцев назад +105

      Enaku pidikum evlo late ah video pottalum parava ila nan papen

    • @StellaJastin
      @StellaJastin 6 месяцев назад +50

      Oh rmb late ah video pooduraanha 😔

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 6 месяцев назад +156

    யாருக்கெல்லாம் சோனியா மஹி சேனல் வர வர சுத்தமாக பிடிக்கவில்லை

    • @blackmoon2045
      @blackmoon2045 6 месяцев назад +6

      Ama bro oree alukachiya iruku😂😂😂😂

    • @Ramnavivk3ql
      @Ramnavivk3ql 6 месяцев назад

      Amm

  • @GunaGunaa-we9cm
    @GunaGunaa-we9cm 6 месяцев назад +20

    Roma late and so happy for the episode 😂😂😂😂😂😂😂😂 innum episode pakkala but video vanthathukku happy

  • @joerancegnanamani7443
    @joerancegnanamani7443 6 месяцев назад +22

    அனு 😢😢 எப்ப பாத்தாலும் அழுதுட்டே தான் இருக்கா😅😅

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 6 месяцев назад +33

    😢😢😢😢 சோனியா மஹி வீடியோவை எதிர் பார்க்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர் ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ் 😢😢😢😢😢

  • @daywithme875
    @daywithme875 6 месяцев назад +30

    ரகுவுக்கும் டாக்டர் ஜெஸ்ஸிக்கும் கனெக்ஸன் இருக்குனு நினைக்கிறேன் 🙄🙄🙄

  • @nanmathi.L.M
    @nanmathi.L.M 6 месяцев назад +18

    அனு கல்யாணம் முடியறதுக்குள்ள 6 வருஷம் ஆகிடும் போல😂😂

    • @BabyBaby-em3ft
      @BabyBaby-em3ft 6 месяцев назад

      கண்டிப்பாக

  • @shobanarajendran9272
    @shobanarajendran9272 6 месяцев назад +8

    Sonia mahi pairs
    Rahu ❤ Anu
    Karthik ❤ Mathu
    RK ❤Sathya
    Ithula ethuvumeh confirmed love illa 😂😂😂😂

  • @AJ-pov
    @AJ-pov 6 месяцев назад +57

    பேசாம அணுவ கொண்ணுடுங்க 😅

    • @gilbertsamuel3300
      @gilbertsamuel3300 6 месяцев назад +4

      Semma
      Nalatha irrukum

    • @Astroqueen-zv5tm
      @Astroqueen-zv5tm 6 месяцев назад +2

      Yen intha வன்மம் பாவம் அந்த பொண்ணு

    • @AJ-pov
      @AJ-pov 6 месяцев назад

      @@Astroqueen-zv5tm Anu naala thaga ivlo problem so finish her இல்லனா காரு, ரகு ரெண்டு பேரயும் கல்யாணம் பண்ணி விட்டுருங்க

    • @NirojanKaushiya
      @NirojanKaushiya 5 месяцев назад +1

      Nalla ponnu alaka irukku ahna enna onnu alukuthu illa naa poran, muththu maari itha maddum solluthu 😉

  • @kaleesh2003
    @kaleesh2003 6 месяцев назад +32

    இந்த சின்ன சுருளி எத்தனை பிரச்சனைய இழுத்து விடுது.......எதையு வாய் திறந்து சொல்வதே இல்ல............

  • @Iamjana_official
    @Iamjana_official 6 месяцев назад +95

    Yarellem episode kaga wait panninga ❤❤❤..

  • @sheebaarul4275
    @sheebaarul4275 6 месяцев назад +15

    Sathya hospital poi treatment edukavae rendu masam agitu inii ava veetuku poi sera epdium 2025 agitum😂

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 6 месяцев назад +31

    சோனியா மஹி சேனல் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை

  • @lathanatarajan6320
    @lathanatarajan6320 6 месяцев назад +18

    இப்படியே போனா கல்யாணம் எப்ப நடக்கும்...டிவி சீரியல் மாதிரி இழுத்துகிட்டே போகுது...

  • @sadhanasadhana9768
    @sadhanasadhana9768 6 месяцев назад +17

    அணுகும் ரகுக்கும் கல்யாணம் ஆகுற மாதிரி போடுங்க

  • @selfiaddicts9830
    @selfiaddicts9830 6 месяцев назад +7

    3 months aaah dress eduthutu irkanga😂😂😂😂

  • @jothijothi8059
    @jothijothi8059 6 месяцев назад +11

    கல்யாணத்தை எவ்வளவு நாள் கழிச்சு வேணாலும் வைங்க , தயவு செய்து கல்யாணத்துக்கு அப்புறம் ரகுவ கெட்டவனா காட்டிடாதிங்க please please please please 😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭 அதை எங்களால தாங்கிக்க முடியாது please 🙇🙇🙇🙇🙇

  • @asuguna948
    @asuguna948 6 месяцев назад +12

    இந்த காலகட்டத்தில் யாரும் கார்டூன் பார்ப்பதில்லை உங்கள் கதை சூப்பர் சூப்பர் ஆனால் நீங்கள் வீடியோ போட மாட்டீர்கள் உங்கள் சூழ்நிலை என்னவென்று தெரியாது வாரத்தில் ஒரு நாள் மட்டும் போடுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @RUBIYALOKESHG
    @RUBIYALOKESHG 6 месяцев назад +20

    தயவுசெய்து வாரத்தில் இரண்டு முறையாவது போடுங்க எனக்கு மிக மிக பிடித்த ஒரு கதை இது ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம் தயவுசெய்து கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவும்

  • @jothijothi8059
    @jothijothi8059 6 месяцев назад +18

    Video வர லேட் ஆன வருத்தத விட கொஞ்ச நேரத்தில முடிச்சதும் ரொம்ப வருத்தமா இருக்கு, please request me அனுவையும் Raghu வையும் பிரிச்சுடாதிங்க please please please 😭😭😭😭😭

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 6 месяцев назад +26

    உங்க சேனல் நான் அன்சப்ஸ்கிரைப் பண்ண போறேன்

  • @ManinadeviManidevi
    @ManinadeviManidevi 6 месяцев назад +10

    Neenga palaya mathiri chinna ponnu comedy kalanthu video podunga semma ya irukkum

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 6 месяцев назад +17

    ப்ளீஸ் சிஸ்டர் வாரத்துக்கு ஒரு முறையாவது விடியோ போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் வர வர ரொம்ப லைட் பண்ணுறேங்க

  • @Sreedevi-e8c
    @Sreedevi-e8c 6 месяцев назад +3

    இந்த கதை மிகவும் அருமையாக உள்ளது வாராவாரம் இந்த கதையின் வீடியோ போடுங்க ரொம்ப லேட் பண்ணாதீங்க வர வர கதை வர லேட் ஆகுது 🙏

  • @dominicsumith1045
    @dominicsumith1045 6 месяцев назад +13

    Notication வரும்பாேது தான் தெரிகிறது இப்படி ஒரு channel இருக்கிறது என்று

  • @SubaElango-z9v
    @SubaElango-z9v 6 месяцев назад +13

    இந்த கதை சூப்பரா இருக்கு ஆனால் டெய்லி வந்தால் நல்லா இருக்கும்❤❤

  • @babubabi9588
    @babubabi9588 6 месяцев назад +7

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ரகு அனு காதல் ஆழமானது கார்த்திக் மது ஜோடி சூப்பர் உங்கள் வீடியோ தினமும் வரவேண்டும் எனஎதிர்பார்க்ககிறேன் உங்கள் ரசிகை

  • @vasanthi3022
    @vasanthi3022 6 месяцев назад +23

    கதைய அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போங்க கதை அதே எடுத்துலயே இருக்கு .எப்ப பாத்தாலும் அழுகை சோகம்.சட்டுன்னு கல்யாணம் அது இது ன்னு அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டு போங்க.

  • @KalisPkaliswari
    @KalisPkaliswari 6 месяцев назад +17

    Paavam andha sathya pillaikku 1 month varikku hospital kootitu poranga pavam

    • @gilbertsamuel3300
      @gilbertsamuel3300 6 месяцев назад +3

      Shopping too one month
      Fully cryy😂😂😂

    • @abisha8499
      @abisha8499 6 месяцев назад +2

      1month illa 2month mela aguthu 😅

    • @KalisPkaliswari
      @KalisPkaliswari 6 месяцев назад +1

      Ama vara vara indha chennal suthama pudikkala

  • @NithyanitthiAN
    @NithyanitthiAN 6 месяцев назад +16

    ஒரு வழியா துணி கடைய விட்டு வெளிய வந்துட்டாங்க

  • @jayanandhu5169
    @jayanandhu5169 6 месяцев назад +22

    கதையை தயவு செஞ்சு நெக்ஸ்ட் ஸ்டேஜ் கொண்டு போங்க சிஸ்டர் வீடியோ சீக்கிரம் போடுங்க ரொம்ப லேட் பண்றீங்க

  • @Surekka
    @Surekka 6 месяцев назад +15

    Subin 10th standard mudichu 1 year aaga poguthu😄 11th standard ponana ilaya nu therila knjm aachu Subin ah kaatunga 😒

  • @Yar-ival
    @Yar-ival 6 месяцев назад +12

    அனுக்கு வந்த நிலைமை யாருக்கும் வர கூடாது 😔😔😔😔😔

  • @sivaranjani2141
    @sivaranjani2141 6 месяцев назад +19

    காத்திருக்க கூட ஒரு அளவு உண்டு

  • @karthigavelmurugan1904
    @karthigavelmurugan1904 6 месяцев назад +15

    Yarellam ennamari last episode story maranthutiga 😅😅😅😅

  • @meenambegaloganathan7779
    @meenambegaloganathan7779 6 месяцев назад +8

    Starting la ellam romba comedy ya irukum pakkaruthukeyy...Eppo la unga story serial mathiri poguthu... Konjam serikara mathiri comedy ya poduga....i am waiting...

  • @PavithraGokulakrishnan
    @PavithraGokulakrishnan 6 месяцев назад +33

    யேதோ shoets video மாதிரி கொஞ்சமா தான் போடுறீங்க அதுலயும் recap vera பாதி விடியோக்கு இருக்கு கடுப்பா வருது எனக்கு ச்சா

    • @risvanabarveen6167
      @risvanabarveen6167 6 месяцев назад +3

      Recap pottathabe மறந்தது எல்லாருக்கும் niyapagam வரும் என்ன நாம்தான் வீடியோ ஆடிக்கு ஒருமுறை poturome என் என்ற ரீசன் சொல்றதும் இல்ல ஏன் என்றால் தேடி தேடி வீடியோ பாக்குற subscriber எல்லாம் முட்டல் அல்லவா வீடியோ என் potalai ன்னு கேக்கல அட்லீஸ்ட் கரணமாவது சொல்லாமல் அல்லவா நல்லவேளை நான் subscribe பண்ணல

  • @bavanishankar3441
    @bavanishankar3441 6 месяцев назад +5

    Nenga video podunga pa...wait pannitae eruka vendi eruku...wait pannalam athukunu evlo long ah va wait pandrathu..pls konjam fast ah next episode podunga😢

  • @rosymary1510
    @rosymary1510 6 месяцев назад +61

    நீங்க ஏன் வீடியோ போடுறிங்க.!? போன வருசம் வீட்டை விட்டு போய் ரிஜிஸ்டர் செய்தவங்களுக்கு இன்னும் திருமணம் செய்து வைக்க ஏன் உங்களுக்கு பிடிக்கலை.

    • @gilbertsamuel3300
      @gilbertsamuel3300 6 месяцев назад +2

      Seriyana கேள்வி

    • @babybaby-sy7yi
      @babybaby-sy7yi 6 месяцев назад +1

      super question

    • @StellaStella-ie1dt
      @StellaStella-ie1dt 6 месяцев назад

      Maybe we should go with it and girls club and girls you so na Miata for the day and down 👎 my friend's house and I yyfuyuti you life Long happy me GM UN an IV therapy and down to all of my mobile 📲 my dear sister God I love you so much and I hope you have a good day I ebb and. Fududgheydsx are in a meeting so I can 🥫😮😅😢ujdhfi so

    • @StellaStella-ie1dt
      @StellaStella-ie1dt 6 месяцев назад

      ❤❤ even though it was just wondering gf good morning. Sellr. Hutch did r😮😢🎉

    • @StellaStella-ie1dt
      @StellaStella-ie1dt 6 месяцев назад

      🎉🎉 super question. Mama. Hi and down 😅😅😮😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂🎉 you you are a great person 😢

  • @SureshSuresh-pm2ls
    @SureshSuresh-pm2ls 6 месяцев назад +9

    Raghu ❤Anu ve seekirama sethu vainga please.....❤illena indha story poda vendam 😢😢😢😢😢

  • @Ayshasitthika
    @Ayshasitthika 6 месяцев назад +9

    ஸ்டோரி சூப்பர் திடீர் திருப்பம்
    பழைய கால கதை போல்
    இந்த கால ம் போலவே இல்லை
    பார்ட்டி டேட்டிங் வேட்டிங் னு ன்னு ஒண்ணுமில்ல.
    நீட்டா இருக்கு.
    பிள்ளைகள் கூட பார்க்குது
    என்ன . தினம் வீடியோ போடுபவர்கள் .......
    லேட்டாகுது.

  • @jeyasuriya3683
    @jeyasuriya3683 6 месяцев назад +15

    Starting la comedyah irunthuchi ipo serial mari iluka arambichitinga 😅 depression la irukavanga innum depression agura mari

  • @mohanrms3919
    @mohanrms3919 6 месяцев назад +12

    இத்தனை கஷ்டம் அனுவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும் இனியும் லேட்பண்ணாதீங்க எல்லாரும் கோவபடறாங்க

  • @nisanth.m3608
    @nisanth.m3608 6 месяцев назад +7

    ஒரு வாரத்துக்கு ஒருமுறை யாவது விடியோ போடுங்க ஞாயிறு மட்டும் மாவது விடியோ போடுங்க please 😓😓😓😓

  • @SekarSekarsekar-ce6sw
    @SekarSekarsekar-ce6sw 6 месяцев назад +10

    Thirunelaveli slang அந்த சோனல்
    அனைவரும் பாருங்கள் கதை அழகா இருக்கு காதல் கதை குடும்ப கதை ஒரு நாளுக்கு 3வீடியோ வரும்

  • @pinkneechan
    @pinkneechan 6 месяцев назад +17

    At this rate it seems anu and ragu wedding would end in 2025😅

  • @Kumari154
    @Kumari154 6 месяцев назад +9

    என்.பேர்.சுகுணா.எனக்கு.இந்த.சீரியல்.ரொம்ப.ரொம்ப.பிடீக்கும்.எத்தனை.புது.சீரியல்.வருது.நான்.அத.ஒன்னு.கூட.பாக்க.மாட்டேன்.தயவு.செய்து.பிலிஸ்.வாரம்.2.சீரியல்.சரி.போடுங்க.பிலிஸ்❤❤❤💖💝💋❤❤👍👍🇱🇰🇱🇰🇱🇰

  • @manju7626
    @manju7626 6 месяцев назад +15

    Neega podurathu monthly 2videos ithula 7 love story vera mudiurathukulla nangalla Patti agiruvom

  • @sridevia8538
    @sridevia8538 6 месяцев назад +8

    Who and all forgotten last episode 😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅

  • @hindujajayakumar5084
    @hindujajayakumar5084 6 месяцев назад +12

    Hostel videos podunga,aprm subin videos podunga pathu romba days achi 😢🙂

  • @lakshmi_raja
    @lakshmi_raja 6 месяцев назад +27

    பேசாமல் உங்கள் சேனலை close பண்ணிட்டு போங்க.... 😡😡

  • @asmai1800
    @asmai1800 3 месяца назад +5

    ரொம்ப நல்லாயிருக்கு கதைனு பார்த்தா நீங்கம். மாதத்திற்கு ஒரு முறை கட போடுவதில்லை இப்படி போட்டா எப்படி பார்க்க முடியும் கதையே மறந்துரும் போல தினமும் வீடியோ போடுங்க பிலிஸ் பிலிஸ்

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 6 месяцев назад +7

    இனிமே நீங்க வர வர வருஷத்துக்கு ஒரு கதை வீடியோ போடுவீங்க போல😂😂😂😂😂 காத்து காத்து நேரங்கள் போயிருச்சு

  • @rajtamil4470
    @rajtamil4470 6 месяцев назад +6

    அடுத்து சத்திய காதல் கதையா எபிசோடு சூப்பர் நல்லா இருக்கு

  • @tallboy_shortgirl_vlogs813
    @tallboy_shortgirl_vlogs813 6 месяцев назад +12

    Idhu suthama pudikla palayamari school , hostel videos podunga

    • @FarhanA9788
      @FarhanA9788 6 месяцев назад +3

      Ama serial mari serious ah poitu iruku Ella channels la yum dhan idha mari podrane idha patha stress pohum nu patha romba stress dhan ahudhu waste

  • @ramesrames117
    @ramesrames117 6 месяцев назад +14

    யாராவது சொல்லுங்க Sonia mahi ல கதை காணோம்....சின்னபொண்ணு காணோம்....வசந்தி காணோம்.....இலுவ காணோம்.....தலைவர் சுபின காணோம்......மொத்தமா Vocation tour போய்யிறுக்காங்க Tour organizer sonia mahi akka.......(teacher)....happy vacations akka...bore.😅😅😅😅😮

  • @ManikandanManikandan-id4gx
    @ManikandanManikandan-id4gx 6 месяцев назад +10

    ஒரு வழியா இந்த துணி கடையே விட்டு வந்துட்டாங்க

  • @latham7963
    @latham7963 6 месяцев назад +16

    சத்யாவுக்கு காய்ச்சல்னு ஹாஸ்பிடல் கிளம்பினாங்க இப்ப காய்ச்சல் சரியானதுக்கு அப்புறம்தான் வந்து சேர்ந்தது இருக்காங்க. முதல்ல ஐசுவுக்கு அம்மா இல்லைன்னு ஆரம்பிச்சிங்க பிறகு அம்மா அப்பா இல்லைன்னு மாத்திட்டிங்க நீங்களே கதைய மறந்து ட்டிங்கனு நினைக்கிறேன்.

  • @lakshmi_raja
    @lakshmi_raja 6 месяцев назад +7

    கல்யாண அடுத்த வருஷம் தான் நடக்கும் போல..... 🤔🤔🤔

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 6 месяцев назад +8

    சத்யாவின் சக்தி என்ன நடக்குதுன்னு தெரியல புரியாத புதிராகவே இருக்குது அனு சும்மா சும்மா அழுதாங்க பார்க்கவே எரிச்சலா வருது

  • @Anadhi-d4z
    @Anadhi-d4z 6 месяцев назад +7

    இந்த எபிசோடை வாராவாரம் போடுங்க ப்ளீஸ் அப்பதான் நல்லா இருக்கும்

  • @NirojanKaushiya
    @NirojanKaushiya 6 месяцев назад +3

    Super video i live at srilanka en paiyan solran amma cartoon pakira endu unga ealla videovum onnu vidama paakiran ahna enna sinna kavala video pooda late panrathu than really super i like & love it

  • @RebekahAnitha
    @RebekahAnitha 6 месяцев назад +8

    Apr 22 santhipom😂😂😂😂 athukulla namma ellarum vote pottu vote result ae release panniduvanga😂😂😂😂

  • @devip2534
    @devip2534 6 месяцев назад +7

    எதுக்கு இந்த வீடியோ நீங்க சரியாவே போட மாட்டேன்றீங்க எப்பயோ ஒரு வாட்டி தான் போடுறீங்க முன்னெல்லாம் வாரத்துக்கு ஒருவாட்டி போடுவீங்க இப்போ கூட நீங்க வாரத்துக்கு அந்த ஒரு வாட்டி கூட நீங்க சரியா போட மாட்டேன்றீங்க இந்த வீடியோ அவ்வளவு அழகா சூப்பரா இருக்கு பாக்குறதுக்கே நல்ல இன்ட்ரஸ்டா இருக்கு இந்த வீடியோ நீங்க கண்டினியூவா போட்டா இன்னும் நல்லா இருக்கும் நல்லா யூஸும் போகும் இல்ல

    • @SiyoSinthu
      @SiyoSinthu 6 месяцев назад

      Correct ah sonningaa

  • @mageshpavi1342
    @mageshpavi1342 6 месяцев назад +7

    Ennaiku epdiyum video poduvingannu terium ga 😊 plz raghuvayum anuvayum pirichurathinga ga nan entha series pakka start panathe raghukaga than ga

  • @kalpanasuresh3122
    @kalpanasuresh3122 6 месяцев назад +9

    ரகுவுக்கும் அனுவு க்கும் கல்யாணம் பண்ணுங்க ஜோடிய மாத்தாதீங்க please ❤

  • @ShivaR_
    @ShivaR_ 6 месяцев назад +10

    Anuvum Raghuvum pirinchaa enakku pudikkathuu

  • @baalaazee2562
    @baalaazee2562 6 месяцев назад +14

    Twist ku mela twist vaikirenga. Oru twist mudikave 2&3 maasam aagudhu.. vitta 1000 episodes kondu povenga pola😢

  • @JamalMydeenpbks-rh6tk
    @JamalMydeenpbks-rh6tk 6 месяцев назад +7

    மிஸ் சோ என்னால பாக்காம இருக்க முடியல 🥺🥺 ப்ளீஸ்

  • @KavithaKavitha-of1jj
    @KavithaKavitha-of1jj 2 дня назад +2

    பிரியத வரவேண்டும் அனு ரகு கல்யாண எபிசோட் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarajravi5091
    @yuvarajravi5091 6 месяцев назад +8

    I'm forgetting those episodes kindly upload videos frequently

  • @BasilaBasi-n4u
    @BasilaBasi-n4u 6 месяцев назад +11

    Yannaku romba pudikukum episode koncham seikirama poduga pothum

  • @narthipragathi
    @narthipragathi 6 месяцев назад +15

    Paper tv la la Vara arampichutaga la eni namaku epudi respect erukum

  • @sripattavarayan8324
    @sripattavarayan8324 6 месяцев назад +15

    இப்போதைக்கி கல்யாணம் முடித மாதிரி இல்ல பழைய மாதிரி ரகு அணுவும் பிரியதா போராங்க போல

  • @user-surya_rolax2
    @user-surya_rolax2 6 месяцев назад +10

    Vara vara suthamaa pidikala 😢romba late entry ⛔🚫

  • @elavarasidurai2008
    @elavarasidurai2008 6 месяцев назад +7

    Ivanga episode mudikavum maatanga.. continuous ah podavum maatanga😂😂...

  • @chelladuraisvc8174
    @chelladuraisvc8174 6 месяцев назад +8

    ஏம்மா இப்படி ஜவ்வா இழுக்குறிங்க வர வரவே பாக்க புடிக்க மாட்டிங்குது.....

  • @geethusweety494
    @geethusweety494 6 месяцев назад +9

    Akka 14days Achu an ipadi late aha post poduringa ponga akka😢😢

  • @kavithab6817
    @kavithab6817 6 месяцев назад +5

    Vera level Anu Regu love story semmaiya iruku சிஸ்டர் Next வீடியோ கொஞ்சம் சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் ❤❤❤❤❤❤❤

  • @porkodisp9319
    @porkodisp9319 6 месяцев назад +9

    ❤இந்த கதைய வாரத்துக்கு ஒருமுறையாவது போடுங்க இல்லன்னா இப்படி ஒரு கதையிருக்கு நாங்க மறந்து போயிடுவோம்.❤❤❤❤❤

  • @excellentmaths3627
    @excellentmaths3627 6 месяцев назад +10

    Enaku anu raghu va vidavum
    Karthik madhu dhaan pudichiruku

  • @Sona_mathew_
    @Sona_mathew_ 6 месяцев назад +6

    Indha Anu pavam epo pathalum kasta patute iruku pavam....podhum Anu aludhadhu 😢

  • @sylviarachel2617
    @sylviarachel2617 6 месяцев назад +9

    Please regular வீடியோ போடுங்க 😢

  • @shivma26m
    @shivma26m 6 месяцев назад +35

    இன்னும் எத்தன மாசம் டிரஸ் எடுக்கவே போவிங்க.. பேசாம உங்க சேனலை close பண்ணிட்டு போங்க.. waste of time.. ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்கீங்க..

    • @prakash89061
      @prakash89061 6 месяцев назад +2

      2 months aprm than dress edithey mudichirukanga eppo kalyanam nu therlaa 😂😂

    • @prakash89061
      @prakash89061 6 месяцев назад +2

      Infact ithu marriage dress shopping kuda illa engagement dress shopping 😅😂😂😂

    • @shivma26m
      @shivma26m 6 месяцев назад

      @@prakash89061 ama.. marriage dress eduthu mudikka 1 year aagirum pola..

    • @babybaby-sy7yi
      @babybaby-sy7yi 6 месяцев назад +2

      👏👏👏👏👏👏👏👏👏

    • @madhuraiponnu8618
      @madhuraiponnu8618 6 месяцев назад +2

      Correct ah sonninga

  • @SubaSuba-m7d
    @SubaSuba-m7d 6 месяцев назад +9

    மொத வந்த வீடியோ எல்லாம் ரொம்ப நேரம் இருக்கும். ஆனா இப்ப வர வீடியோ கொஞ்ச நேரம் தான் இருக்கு😢. கஷ்டமாக இருக்கிறது. மொத மாதிரி வீடியோ போடுங்க அக்கா. எதோ வேண்டாவெறுப்பாக வீடியோ போடுற மாதிரி இருக்கு.😢😢😢.pls

  • @muthukarthi9036
    @muthukarthi9036 6 месяцев назад +8

    இதுக்கு முன்னாடி பார்த்த வீடியோ மறந்து விட்டேன் அடுத்த எபிசோட் வரும் பொழுது இந்த கதையையும் மறந்து போயிரும் 😢😢

  • @premasuresh4693
    @premasuresh4693 6 месяцев назад +13

    Totally wasted this story. Always crying 😢😅

  • @ramrajshalini1429
    @ramrajshalini1429 6 месяцев назад +13

    அக்கா அனு கல்யாணம் video போடுங்க அக்கா

  • @RamKumar-ow8up
    @RamKumar-ow8up 6 месяцев назад +8

    pavum anu ரகு திருமணம் நடக்கும்❤❤❤ முத்து மாரி ஸ்டால்😂

  • @sejp23292
    @sejp23292 6 месяцев назад +6

    Seekiram intha episode complete pannunga.. school and college comedy episodes podunga

  • @jeyasuriya3683
    @jeyasuriya3683 5 месяцев назад +8

    Ungalala video poda mudiyalana oru clarification kudunga evlo per kekanga illana podura video oru 1/2 hour podunga illana Anu ragu marriage mudichi intha story close pannunga ipdi ellaraiyum wait panna vaikinga subscriber nalathana nenga ivlokula reach agirukinga maraka koodathu sister

  • @delispringweddinggarlandsi8608
    @delispringweddinggarlandsi8608 6 месяцев назад +8

    Sister pls don't let aishu married ragu! Pls let anu and ragu marriage soon

  • @priyakk5869
    @priyakk5869 6 месяцев назад +21

    ivlo follower kekarom ethavathu response panigala😐very worst behaviour

  • @sophiyab3624
    @sophiyab3624 6 месяцев назад +14

    Hello, any problem? Enna than aachi ungaluku. Veetil ellam okay va? Or any technical issues? Fans and subscribers kidaikirathu avvalavu easy ila. But ellarum kovapadura alavuku amaithiya irukinga. Atleast videos delay aga reason sona kuda ellam purinthukolvarkal. Ellarukum thani thaniya reply panalanalum, Video starting la atleast reason sollalam. Athu than nalla channel ku azhagu. Take care