போதும் போதும் காதல் போதும் | பிரியாத வரம் வேண்டும் part :86

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,5 тыс.

  • @sureshji272
    @sureshji272 7 месяцев назад +838

    அடுத்த எபிசோட் இன்னும் ஒருமாதம் கழித்து வரும் 😂😂😂

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 7 месяцев назад +3442

    வர வர சோனியா மஹி வீடியோ வை எதிர் பார்க்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்

  • @Madhuvanthi202
    @Madhuvanthi202 7 месяцев назад +937

    வர வர சோனியா மஹி வீடியோ வை எதிர் பார்க்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர் சொல்லுங்க.

    • @santhanamariappan5729
      @santhanamariappan5729 7 месяцев назад +2

      Naanum than. Comments panna than vanthen

    • @Saishreekutty22
      @Saishreekutty22 6 месяцев назад

      Ethir pathu wait panalam but ivlo long days aprm varapo antha expectation poyruthu

  • @panneerselvi3282
    @panneerselvi3282 7 месяцев назад +182

    இனிமேல் உங்க வீடியோவே பாக்கமட்டேன் எரிச்சலா இருக்கு கதைய ரோம்ப இலுத்துகிடேபோகுது Subscribe வில்யிருந்து விலகுரேன் பாய்

  • @wowfood97
    @wowfood97 7 месяцев назад +119

    2மாசமா இந்த ஐசு அழுதுட்டே இருக்க பாத்து அழுது அழுது ஜவுள கடை கண்ணீர்ல நிறஞ்சுடாம😂😂😂😂

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 7 месяцев назад +358

    அணுவுக்கும் ரகுவுக்கும் கல்யாணம் ஆகணும்னா ரெண்டு வருஷம் ஆகும் போலயே😂😂

    • @Krishipapa6723
      @Krishipapa6723 7 месяцев назад +7

      Athu kuda nadakuma theriyala 😂😂

    • @ShakthiAnand
      @ShakthiAnand 7 месяцев назад +7

      பட்டு எடுக்கவே இவ்வளவு மாசம் ஆகுது கல்யாணம் நீங்க சொன்னது ரொம்ப கரைட்

    • @SaranyaSaranya-vn8nq
      @SaranyaSaranya-vn8nq 7 месяцев назад

      😂😂

    • @mallipoor5926
      @mallipoor5926 7 месяцев назад

      💯

    • @hemam7036
      @hemam7036 6 месяцев назад +3

      Yen evlo kammiya soldringa koranja patcham 5 varusham aachum aagum

  • @godwinalwin611
    @godwinalwin611 7 месяцев назад +65

    டீவி சீரியலையே தூக்கி சாப்பிட்டிடும் போல ஜவ்வு மிட்டாய விட ஜவ்வு அதிகமாக இருக்குது.😂😂

  • @omharabhishek3340
    @omharabhishek3340 7 месяцев назад +116

    ரசிகர்களை சம்பாதிப்பதை விட அதை தக்க வைப்பது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும் 😂😂😂😂😂

  • @user-Thamizhan
    @user-Thamizhan 7 месяцев назад +458

    வீரனுக்கு தனக்கு ஒரு சேனல் இருப்பது நியாபகம் வந்தது 😂😂😂

  • @boopathis3084
    @boopathis3084 7 месяцев назад +112

    என்ன சும்மா எல்லாருமே அழுதுட்டே இருக்காங்க பார்கவே ஆர்வம் கொரஞ்சுட்டே வருது😮😮

  • @N.eswari..eswari.4472
    @N.eswari..eswari.4472 7 месяцев назад +78

    மது: உங்களயே ஒரு பொண்ணு லவ் பண்ணிச்சு அதையே உங்களால சரி பண்ண முடில😂😂😂

  • @sudhapremkumar7600
    @sudhapremkumar7600 7 месяцев назад +75

    அடுத்த எபிசோட் எதிர்பார்க்க போவதில்ல. அனு-ரகுவை பிரிக்கப் போறீங்கனு தெரிஞ்சிடுச்சு.

  • @anjalee2525
    @anjalee2525 7 месяцев назад +276

    எனக்கு இந்த ஸ்டோரி ஆஹ மறந்து போச்சு 😢
    Why சோனி இப்பிடி பண்றீங்க..😊
    நோடிஃபிகேஷனல் ல வந்தும் பாக்க மனசு வர மாட்டேங்குது 😢

    • @thilagaparimalan7586
      @thilagaparimalan7586 7 месяцев назад +9

      ஆமா

    • @Krishipapa6723
      @Krishipapa6723 7 месяцев назад +6

      Ama ivaga reply pannamataga yarukum month once video upload pannuvaga semma kadupu aguthu

    • @thilagaparimalan7586
      @thilagaparimalan7586 7 месяцев назад

      @@Krishipapa6723 ஆமா ஆன எதாவது அவார்டுக்கு நாமினேட் பண்ணணும்னா மட்டும் கரெக்டா கம்முயுனிட்டி போஸ்ட் போடுவாங்க ஆனா ஏன் வீடியோ லேட்னு மட்டும் போட மாட்டாங்க

    • @anjalee2525
      @anjalee2525 7 месяцев назад +3

      @@Krishipapa6723
      Adhe than enakkum..
      Aasaya pakkuradhu aana ippidi late ah upload pannum podhu pakkayum pudikka mattengudhu😒😔

    • @chithrashanmugam7818
      @chithrashanmugam7818 7 месяцев назад +2

      Yenakum..

  • @Ishaa0803
    @Ishaa0803 6 месяцев назад +9

    Before we used to wait for video. Because it’s a stress buster. Now waiting for your videos creating stress. Really.

  • @SweetyBharathi117
    @SweetyBharathi117 7 месяцев назад +183

    சோனியா மஹி சேனல் மறந்துறும் போல😢10days க்கு மேல ஆயிடுச்சி வீடியோ போட்டு முடிஞ்ச வரை கொஞ்சம் சீக்ரம் போடுங்க❤

  • @meenukutty6022
    @meenukutty6022 6 месяцев назад +16

    அனு ரகு கல்யாணம் நடக்காது போல இருக்கு இனி இந்த சேனல் பார்க்க மாட்டேன் 😢😢😢😢😢😢

  • @Chrisnavi_4694
    @Chrisnavi_4694 7 месяцев назад +238

    Ayo.. Ithu sonia mahi channel ha.. Neenga inum youTube la irukingala.. Videos la make pandringala... 😯

  • @gopigopi6003
    @gopigopi6003 7 месяцев назад +21

    இப்ப என்ன நடக்க போகுதுன்னு தெரியல ஆனா இப்போதைக்கு அணு ரகு கல்யாணம் ஆகுற மாதிரி தெரியல ஸ்டெல்லா அம்மாவும் ரேஷ்மாவும் ரொம்ப பண்றாங்க கலாட்டா கல்யாணம் ரொம்ப சூப்பரா தோணுச்சு இந்த கல்யாணம் தான் சப்புன்னு இருக்கு அதுவும் இல்லாம பிரியாத வரவேண்டும் எல்லாத்துக்கும் மறந்திருச்சு அந்த மாதிரி இருக்கு இப்போ கதை இது மாதிரி போகுது சீரியலை தோத்திரம் சீக்கிரம் ரகு அணு கல்யாணம் போடுங்க கலாட்டா கல்யாணம் கலாட்டா கல்யாணம் தான் செம சூப்பரா போச்சு அதுல எல்லாரும் இறந்தாங்க வசந்தி சின்ன பொண்ணு உமா லட்சுமி அக்கா ராணியக்கா எங்க போனாலும் அவங்க எல்லாம் ஒத்துமையா போவாங்க இதுலதான் ஒரு இதே இல்லை அதே மாதிரி கதையை கொண்டு வாங்க சூப்பரா இருக்கு விறுவிறுப்பா போகும்

  • @kgmathu
    @kgmathu 7 месяцев назад +698

    10days aayitu ka video pottu story maranthu poguthu😢

  • @Sasisweety0502
    @Sasisweety0502 7 месяцев назад +217

    போற போக்க பாத்தா கல்யாணம் நடக்காது போலயே 😢😢😢..

  • @jamaldeenajmeer1809
    @jamaldeenajmeer1809 7 месяцев назад +48

    It hits a lot... 💔 (அனு பாத்து மா... ❤️‍🩹)
    Athu eano therila unmayaane love kodukkanumnu ninekkiravangalukku athu thirumpa kidaikkiralla... 🥲🥲

  • @5a6-b2i
    @5a6-b2i 7 месяцев назад +73

    இப்போ எல்லாம் எதிர்பார்க்கிறது இல்லை உங்கள் வீடியோ

  • @vaithieswari9287
    @vaithieswari9287 7 месяцев назад +68

    Yen ragu , anu marriage video ivalo elukkuringa innum oru varusham kadathuvinga polayeeeee 😂😂😂😂😂😂😂

  • @Nivethanive2610
    @Nivethanive2610 6 месяцев назад +10

    ரொம்ப மோசம் பா இவெளோ நாள் கழிச்சி வீடியோ போடறாங்க

  • @GuruSamy-es6vj
    @GuruSamy-es6vj 7 месяцев назад +58

    பாவம் அணு இந்த கார்த்திய கல்யாணம் பண்ணாக்கூட அணு சந்தோஷமா இருப்பாங்க

    • @punithasekar1227
      @punithasekar1227 7 месяцев назад +4

      அணுவுக்கும்.ரகுவுக்கும்.கல்யாணம் நடக்காது னு.நினைக்கிறேன்😢😢😢

    • @sejp23292
      @sejp23292 7 месяцев назад +1

      Aishkkum ragukkum than marriage nadakkkum

  • @rameshbala1011
    @rameshbala1011 7 месяцев назад +12

    Indha series start pannathuku aprom , na love panni , marriage eh panniten...ivanga innum engagement ku dress eduthutu irukanga

  • @rajasekara1104
    @rajasekara1104 7 месяцев назад +18

    Sonia mahi chennel la maranthavanga yaru eruka like podunga.. 😊

  • @YatheeswaryEesu
    @YatheeswaryEesu 6 месяцев назад +25

    இந்த சோனியா மஹி வீடியோவை பார்ப்பதை விட abi's kumary வீடியோ பாருங்கள் அதில் தொடர்ந்து வீடியோ போடுவார்கள். நாளுக்கு 2 வீடியோ வரைக்கும் போடுவார்கள். நான் இப்பொழுது எல்லாம் அதை தான் பார்ப்பேன்

    • @innocent_boy2004
      @innocent_boy2004 6 месяцев назад +3

      Waste name la maatirpangha

    • @abiraminatrajan4616
      @abiraminatrajan4616 6 месяцев назад

      ​@@innocent_boy2004Same name vechadhuku dha mail potu irukey indha Sonia ivangalala dha name mathunanga avanga

    • @YatheeswaryEesu
      @YatheeswaryEesu 6 месяцев назад

      Mmm

  • @Jaay__game
    @Jaay__game 6 месяцев назад +9

    Sonia mahi la ithukku munnadi yenna episode ne maranthuruchu mudhalla video vanthuchanu pathute iruppen ippo laam negga video podrayallaanu pakkurathe illa.

  • @paviblacky25
    @paviblacky25 7 месяцев назад +94

    Thuni kadaila 6 maasam nagai kadaila 6 maasam... kallyanam epo nadakum...😢😢😢😢😢

  • @LIZAmithu
    @LIZAmithu 7 месяцев назад +7

    I literally forgot this channel.. but once upon a time this is my fav one..

  • @nagaab.a8122
    @nagaab.a8122 7 месяцев назад +20

    Vara vara sonia mahi notifications vanthalum yaarukellam paakanumnu thonala 😢ippudiey poanaa Story maranthirum 😢

  • @Manikandan-es6ou
    @Manikandan-es6ou 7 месяцев назад +15

    சோனியா மஹி உங்களுக்குள்ள என்ன பிரச்சனையா இருக்கும்னு தெரியல ஆனா உங்கள நம்பி subscribe பண்ண எங்க எல்லாரையும் ஏமாத்ததீங்க please சீக்கிரம் வீடியோ போடுங்க 🙌👍

  • @irfansha8422
    @irfansha8422 7 месяцев назад +54

    எப்பவும் எதாவது ஒன்னு அழுதுகிட்டே இருக்கு . முடியிலடா சாமி

    • @ravipriya2623
      @ravipriya2623 7 месяцев назад

      Seekiram romba gab vidamal next vedio podunga

  • @Kumari154
    @Kumari154 6 месяцев назад +3

    என்.பேர்.சுகுணா.அடுத்த.சீரியல்.எப்ப.போடுவிங்க.பாத்து.பாத்து.எங்க.கண்.வலி.தான்மிச்சம்.கேட்டு.கேட்டு.வாயும்.வலி.தான்ரகு.அனூ.ஒன்னு.சேரனும்.பிரிச்சி.விடாதிங்க.ரகு.அனுக்காகதான்.இந்த.சீரியல்.நாங்க.பாக்கிரோம்.😍🤩💯❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @muruganmk3940
    @muruganmk3940 7 месяцев назад +102

    முன்னல்லாம் ரீ கேப் வேண்டாம்னு சொல்வாங்க. இப்ப போட்டாத்தான் கதை ஞாபகம் வருது. ரேஷ்மா கொஞ்சம் பணக்கார வீட்டுல பொறந்த தால ரெம்ப படம் காட்ட வேண்டாம். ஏழைகளும் இந்த உலகில் வாழ இடம் உண்டு.

  • @subethasanthosh5614
    @subethasanthosh5614 7 месяцев назад +41

    அனு பாவம் 😭😭😭😭😭 அனு ரகு ஜோடிய பிரிச்சுராதிங்க 😢

  • @bhavanikalait4305
    @bhavanikalait4305 7 месяцев назад +11

    Sathiyama interestae poiduchu😅😅

  • @RUBIYALOKESHG
    @RUBIYALOKESHG 7 месяцев назад +13

    வாரத்திற்கு இரண்டு முறையாவது சோனி மஹி போடவும் ரகு அனு காதல் கதை மிகவும் பிடித்திருக்கிறது

  • @mls1993
    @mls1993 6 месяцев назад +7

    ஏ யம்மா சோனி, எங்கம்மா வீடியோ

  • @SleepyBlueLake-yt1lx
    @SleepyBlueLake-yt1lx 6 месяцев назад +5

    Daily video varumnu daily ethieparthu bore adichu pichu stress buster ah irunthuchi but ipo video varalla athuve stress aaguthu

  • @Spicycookingchannel915
    @Spicycookingchannel915 7 месяцев назад +7

    Comment ellame vera level la irukku😅 iniyachu paathu video potunga pls

  • @vallavanraja5452
    @vallavanraja5452 7 месяцев назад +17

    Madhu: Rendu naalu aluthava ipo paru nalla thinnutu oora suthitu thirirava 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @im_mumu97
    @im_mumu97 7 месяцев назад +8

    Karthiku sakippu thanmai romba eruku madhu evlo kalachalum poruthu poran 😂

  • @saranyabalraj4047
    @saranyabalraj4047 7 месяцев назад +12

    Anu Ragu ku marriage aga la na intha story ninga yeduthathu waste Sonia mahi chennel ...twist vaikranu 😅anu va Ragu va pirichigana sathyama nalave irukathu ...❤❤❤ipdi summa summa puthusan ala podringa hospital la super ana athu Ragu ku friend matum tha irukanum yana Ragu ku athigama anu mela pasam school life la irunthu love ninga tha apdi story poderinga❤yenovo Ragu. Anu ku marriage panunga sikrama❤😅apdi nadakalana intha story yeduthathe waste agidum ...karthi avanga aththa ponnu irukula pothum...❤avanga love continue panunga sis❤muthumarri stella love yepdi unmaiio athumari tha Ragu.Anu love yengaluku purijathu varikum.... okay sis story mathunga ❤unga chennel parthal santhoshama irukum apolam. ana ipolam kashtama iruku pakave thonala yena pakrathuku munadi ye santhosham irukathunu nenacha athumathiri tha iruku sis❤relex kaga thane videos pakrom konjam Romba nal izuthu podama Anu ❤Ragu marriage panunga interest irukum sis...Sonia mahi chennel ❤apram avangaluku marriage anthum vitla yepdi happy ya irukanga antha mathiri videos podunga fun yedunga story sis request❤❤❤❤🌟🌟🌟🍓🍓🍓💜💜💜💜

  • @MaadhuTeacher543
    @MaadhuTeacher543 7 месяцев назад +7

    Video kku potturukka like ah vita comment box la kaluvi uthirukka comment like tha 😂😂😂😂😂 million thandum polaa

  • @abishagowda
    @abishagowda 6 месяцев назад +12

    Dont waste time in expecting for the next vdo

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 7 месяцев назад +20

    Story maranthu pothu intrest kuriyuthu🎉🎉

  • @Sona_mathew_
    @Sona_mathew_ 6 месяцев назад +8

    Ungla la regular ah video poda mudiyadhu na please climax potu mudichitunga...! Mostly indha videos periyavanga dha pakrom....naanga indha charecters oda connect ayitom....engla la idha yosichi stress aga mudila...ungla la mudiyalana edho oru climax potu mudichitinga...!

  • @lakshmi_raja
    @lakshmi_raja 7 месяцев назад +157

    பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருந்தேன் பிரியாத வரம் வேண்டும் Episode வருமா என்று👉😔😓

  • @rajalakshmisel4137
    @rajalakshmisel4137 7 месяцев назад +27

    Anu ragu marriage la yetho oru twist eruku. Hospital jesi mam nu puthusa oru character. Avanga yen ragu kitt romba closed ah shopping mudinchathanu ketkanum. Veetuku poi unoda phone la erunthu call panunu ragu yen sollanum. Yetho oru twist eruku.

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 7 месяцев назад +66

    காத்து காத்து நாளெல்லாம் போயிருச்சு நேரம் எல்லாம் போயிருச்சு😂😂😂😂

  • @karthisuji9400
    @karthisuji9400 6 месяцев назад +1

    Superb video
    Eppidi yosikiringa start pannathula irunthu ippa varaikum ellame nalla iruku👌👌👌

  • @DiaryOfSwetha23
    @DiaryOfSwetha23 6 месяцев назад +8

    Why people are following her channel, ivangala vida jeevanselva avanga channel romba super ah irukum avanga daily vedios upload pannuvanga
    Vediove podatha intha channel ku yen Ivlo support pandringa
    Matha channel ah evlo effect podranga avanga channel ah konjam support pannalame
    Intha channel ah support pandrathu waste

    • @Sona_mathew_
      @Sona_mathew_ 6 месяцев назад +1

      Naanum ipo avanga channel ku dhan shift ayiten....Nala iruku

    • @DiaryOfSwetha23
      @DiaryOfSwetha23 6 месяцев назад +1

      @@Sona_mathew_ama sis super ah irukum

  • @shanmathis7716
    @shanmathis7716 7 месяцев назад +8

    Vara vara serial mathiri alugaachiyave poguthu...

  • @madhumicel9168
    @madhumicel9168 6 месяцев назад +3

    Tv vanthalum vanthinga apola irunthu video seriya poda matringa pathukonga

  • @aswiniwilson2264
    @aswiniwilson2264 6 месяцев назад +2

    Amma song supera paadi irukinga akka❤❤

  • @mohanrms3919
    @mohanrms3919 7 месяцев назад +7

    ❤❤❤ஸ்டெல்லாவின் சிரிப்பு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது❤❤❤

  • @irfansha8422
    @irfansha8422 7 месяцев назад +18

    Sonia mahi அம்மா... நீங்க தினமும் Serial பார்ப்பதை நிறுத்துங்கள். அங்க நடக்கும் Boomer கதையை இதிலும் வைத்து எங்க உயிர வாங்குறீங்க . முன்னாடி போல கலகலப்பான Episode இல்லை 😡

  • @jebaprigitha1270
    @jebaprigitha1270 7 месяцев назад +2

    Yaradhu indha story ah continue panni regular ah potta nalla irukum... 😂

  • @danyprakash4885
    @danyprakash4885 7 месяцев назад +56

    எம்மா இப்பவாது வீடியோ போட்டீங்களே பார்த்து பார்த்து காத்திருந்தோம்

  • @ramesrames117
    @ramesrames117 7 месяцев назад +12

    Sonia mahi .......10th std exam முடிச்ச பிறகுதான் Next episode .....😂

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 7 месяцев назад +9

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி😂Story ye marandhu pochu🙄

  • @mohamedashikashik5182
    @mohamedashikashik5182 7 месяцев назад +6

    Abi's kumari story super intha story morattu iluvaya irukku

    • @jebaprigitha1270
      @jebaprigitha1270 7 месяцев назад +1

      Yes correct ah Sonninga... Avanga regular ah upload pannuvanga ivangalukh add dhan pathi time Um aprm alugai 4 month ah idhe dress kadai la ore alugai dhan

  • @LavanyaMurukash
    @LavanyaMurukash 7 месяцев назад +14

    Na ipolam ivanga video va ethur pakarthe ila vantha mattum pakarthu......pasanga tamil cartoon videos pakuravanga oru like kudunga😊😊😊😊❤❤❤❤🎉

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 7 месяцев назад +1

    Ethukku ivlo nal Aaguthu adikkadi podungs akks 🎉🎉🎉❤❤❤❤❤Ragu Anu sersnum🎉

  • @renimolm9045
    @renimolm9045 7 месяцев назад +5

    Madhuvoda sema comedy😂

  • @rbsuganyasekar2751
    @rbsuganyasekar2751 7 месяцев назад +29

    வீடியோ போடுறீங்க ஒரு அரை மணி நேரமாவது போடுங்க மாதத்திற்கு ஒரு வீடியோ தானே போடுறீங்க ப்ளீஸ்😢

  • @jenifer7158
    @jenifer7158 7 месяцев назад +57

    Skip pannama pakkura orre channel Sonia mahi than❤❤❤😊😊😊

  • @irfanakamil
    @irfanakamil 7 месяцев назад +9

    Story maranthuduchi .... Intrest poiduchi pa 😅😅

  • @RASOOLMOHAMMED-
    @RASOOLMOHAMMED- 7 месяцев назад +8

    வீடியோ பாக்குற intrest போய்ருச்சு 😮😮😮

  • @sairoopa5292
    @sairoopa5292 7 месяцев назад +2

    Ayo please seekkaram next episode podunga Akka😱😱

  • @Anadhi-d4z
    @Anadhi-d4z 6 месяцев назад +3

    பிரியாத வரம் வேண்டும் எபிசோடு வாராவாரம் போடுங்க ப்ளீஸ்

  • @TamilTamilmusic
    @TamilTamilmusic 7 месяцев назад +9

    ரகு அணு கல்யாணம் சிக்கிரமா பண்ணுஙகா pis akka

  • @jeganofficial810
    @jeganofficial810 7 месяцев назад +3

    அன்பிற்குரிய சகோதரி,
    ஒரு சகோதரனாக நான் கேட்டுக் கொள்வது,
    உங்கள் வீடியோக்களை கண்டு மனம் மகிழ்ந்த காலம் மாறி, டிவி சீரியலை பார்ப்பதை போல அலுப்பை உணர்கிறேன்..
    நேர்மறையான கருத்துகளுக்கு இடம் தர வேண்டுகிறேன்.
    விருப்பங்கள்:
    1. ஸ்டெல்லா குழந்தை பாக்கியம்
    2. சின்ன பொன்னு வசந்தி சேட்டைகள்
    3. சோனி சத்யா சண்டை
    4. ஊர் வம்பு

  • @rbsuganyasekar2751
    @rbsuganyasekar2751 7 месяцев назад +16

    அதாண்டா இதாண்டா சூப்பர்😂😂😂😂

  • @rajakumarir7857
    @rajakumarir7857 7 месяцев назад +25

    வீடியோ சூப்பர் ❤❤❤ தினமும் வீடியோ போடனுமுனு நினைக்கிரவங்க ஒரு 👍

  • @gurukrishnanrcsrcs8929
    @gurukrishnanrcsrcs8929 7 месяцев назад +15

    எனக்கு என்னமோ ரகு அனு கல்யாணம் நடக்காது தான் நினைக்கிறேன் 😢😢😢

  • @ChandruRew
    @ChandruRew 7 месяцев назад +7

    Athanda ithanda kapu semma 😂😂😂😂❤️❤️❤️❤️

  • @priyavvv4448
    @priyavvv4448 7 месяцев назад +4

    முதல ல Notification வந்ததும் view பண்ணிடுவோம்....இப்பல சரி அப்பறம் பாத்துக்கலாம் தோனுது..... 1 வாரம் னா சரி 1 மாதம் மேல ன எப்படி.....?

  • @DeebihaDeebihaselvakuar
    @DeebihaDeebihaselvakuar 7 месяцев назад +14

    Raghu jessi kita pasrathu yaarukellam pudikala like pannunga

  • @lingabharathi6181
    @lingabharathi6181 6 месяцев назад +3

    Akka nenga video length ahh podama 2 days ku oruka video podunga akka

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 7 месяцев назад +4

    வர வர ரொம்ப லைட் வீடியோ போடுறேங்க ரொம்ப கஷ்டமயிருக்கு மது நீ சும்மா இருக்க மாட்டேயா பிரச்சினை மேல் பிரச்சினை வருது ரகு அனு எல்லாருடைய மனச ஆற சம்மதம் தெரிவித்து நல்லபடியாக கல்யாணம் பண்ணி வைங்க ப்ளீஸ் சிஸ்டர் ❤❤❤

  • @Salim-wt6fe
    @Salim-wt6fe 7 месяцев назад +5

    தயவு செய்து அனுரகு ஜோடி சேர்ந்து வைக்கவும் ப்ளில் ப்ளீஸ

  • @malinig8003
    @malinig8003 7 месяцев назад +10

    Unga video kaga evlo naal nan wait pannitu irunthom unmaiyila nanga manavulachaluku aalagitom one week ku oru video kanddipa potunga plzzz

  • @pineapple4919
    @pineapple4919 7 месяцев назад +10

    ரகுவுக்கும் ஐசுவுக்கும் தான் கல்யாணம் நடக்கும். ஒரு dream ல அணு பூவ இன்னொரு பொண்ணு தலையில் வச்சாங்க

    • @Kumari154
      @Kumari154 7 месяцев назад +6

      கனவு.கனவாகவே.போகட்டும்.அனூக்கும்.ரகுவுக்கும்.தான்.கலியானம்.நடக்கனும்

    • @saramalu5207
      @saramalu5207 7 месяцев назад

      Apdi onu nadaka kudadhu kandipa Ragu Anu seranum

  • @alaguraja8752
    @alaguraja8752 7 месяцев назад +13

    Evlo naal aahiruchu ye ka ❤❤ 2 days once podunga plss

  • @dhilippriya6808
    @dhilippriya6808 7 месяцев назад +2

    ❤ U ragu ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ProGamingChannel_143
    @ProGamingChannel_143 7 месяцев назад +41

    Recap mattum 1.30 min 🥺

  • @sadhanasadhana9768
    @sadhanasadhana9768 7 месяцев назад +4

    அனுக்கும் ரகுக்கும் கல்யாணம் ஆகுற மாதிரி போடுங்க 🙏🙏

  • @mageshpavi1342
    @mageshpavi1342 7 месяцев назад +4

    Akka request panni kekuren plz Jodi ya change pannirathinga...Nan pvv first time parthathe anu ,stella, Raghu phone call la pesuvangala 😅😅😅 erunthathu. Nalla erukenu 1 epi pvv parthen... Raghu character pidichu erunthathu . Enna than Raghu dr erunthalum love pandra Ponnu mela pasam . Murugan Anna velakaran Anna Mari treat pannama nalla oru bond erunthathu... Stella mela sanda podurathu apdi sollitea polam ... Epdi partha raghuva villan ah mattum kamichunganna sathyama nallave erukathu ga .. anuku Jodi only Raghu mattum than

  • @hiraahhiraah3851
    @hiraahhiraah3851 7 месяцев назад +6

    Anu pavam😢....sikiram ragu Anu seranum.... waiting for Anu ragu marriage....❤

  • @abiraminatrajan4616
    @abiraminatrajan4616 6 месяцев назад +7

    Pora poka paatha video podamaley 1 million subscribers sambadhichiduvinga polaye😂 naaluku naal subscribers adhigam aitey poranga something fishy

  • @ksfathima8456
    @ksfathima8456 6 месяцев назад +1

    Last scene heart touched but konjam seekram episode podunga

  • @sreedharanisreedharani171
    @sreedharanisreedharani171 7 месяцев назад +23

    கல்யாணம் நடக்குமா நடக்காதா எவ்வளவு நாள் வெயிட் பண்றது

  • @ArputhavalliP
    @ArputhavalliP 7 месяцев назад +2

    Yaaruuuu ithu sonia mahi yahhhh. Paathu Pala maasam aanaa mathiri irukku😂

  • @deepakbabu4725
    @deepakbabu4725 7 месяцев назад +3

    🥺🥺waiting for next exposide it's really heart touching movements

  • @jana2kboy...70
    @jana2kboy...70 7 месяцев назад +1

    Akka vedio super anu ragu jodiya thayavu senji pirichidathinga akka pls......pls...pls...pls...pls...endha cartoon ah paakurathu engaluku romba happiness kudukum akka pls jodiya pirikathinga ........twist vendaam akka pls....pls....pls....pls....pls...pls...

  • @NaviGoushal
    @NaviGoushal 7 месяцев назад +55

    Karthick starting dialogue sonia mahi mam ku dedicated pandren

  • @Spicyvlogs-r8f
    @Spicyvlogs-r8f 28 дней назад

    Super stories