ஏட்டி ஓடிவாங்க மாப்பிள்ளை வந்தாச்சி | பிரியாத வரம் வேண்டும் part :47

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1 тыс.

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Год назад +793

    யூடுப் வந்தாலே சோனியா மஹி வீடியோ வந்துருக்கா என்று எதிர்பார்த்தவர்கள் எத்தனை பேர்....... ஒரு லைக் போடுங்க........

  • @sathsatz0770
    @sathsatz0770 Год назад +314

    Me to my homies :: ஏட்டி ஓடிவாங்க பிரியாத வரம் எபிசோட் வந்துருச்சு 👀😂😂

  • @suriyasuriya1206
    @suriyasuriya1206 Год назад +430

    காத்திருந்த அனைவருக்கும் சூப்பர் கொண்டாட்டம் 😆😆😆😁😁

  • @anjalee2525
    @anjalee2525 Год назад +348

    என்னமோ இந்த எபிசொட் பாக்க இல்லனா மனசே சரியில்லமா போகுது 😌❤️

  • @Stickylesli
    @Stickylesli Год назад +95

    எதிர்பார்த்த ஒன்று எதிர்பார்க்கும் நேரம் வராமல் எதிர்பாரா நேரம் வருவதும் மகிழ்ச்சி தான் ❤️❤️❤️

  • @ramnadashika8387
    @ramnadashika8387 Год назад +134

    We are be like..
    ஏட்டி ஓடியாங்க பிரியாத வரம் வேண்டும் வந்தாச்சு..😁😍

  • @NSIInthu
    @NSIInthu Год назад +158

    உண்மையிலே எப்ப வரும் வரும் ரொம்ப எதிர்பார்த்து இருந்தேன்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @diwyadiwya9096
      @diwyadiwya9096 Год назад +2

      Bakka awala eruthuche mudichathum kawalaya erukku ❤️❤️❤️

  • @suvakinprinciya8435
    @suvakinprinciya8435 Год назад +1144

    யாரெல்லாம் ரொம்ப நேரம் காத்திருந்தீர்கள் 😇✌

  • @saran2304
    @saran2304 Год назад +74

    காத்திருந்து காத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன் 😕இப்போது தான் அது குறைந்துள்ளது😍🤗

  • @sandhyasankar2118
    @sandhyasankar2118 Год назад +45

    Chinna ponnu potu vaichi va ma nu sonna dha varuven comedy Vera level 🤣🤣🤣🤣🤣🤣

  • @ManojKumar-fz2fy
    @ManojKumar-fz2fy Год назад +235

    பிரியா வரம் வீடியோ எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💯💯🤩🤩😇😇

  • @alamelusampurana4885
    @alamelusampurana4885 Год назад +20

    😘😘Yearellam intha piriyatha varam vendum episode ku wait panninga........❤️❤️

  • @indiraramar1674
    @indiraramar1674 Год назад +50

    First comment🥰First views 🥰 அடுத்த எபிசோடு பார்க்க யாரெல்லாம் ஆர்வமா இருக்கீங்க அனைவருக்கும் இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள் 🥰🥰🥰

  • @shameembanuk7255
    @shameembanuk7255 Год назад +73

    இப்படி யாருமே விட்டு கொடுக்காம இருந்தா எப்படி அனு, ரகு கல்யாணம் நடக்கும்? யாராவது ஒருத்தராவது விட்டு கொடுங்கடே. 😑😒❤️

    • @fathihani7467
      @fathihani7467 Год назад +3

      Aama pa mapula paiyanum Seriyana pidivatham pudichavana irukane

    • @ragavceylonfrance9457
      @ragavceylonfrance9457 Год назад +1

      @@fathihani7467 actually he is correct..

    • @fathihani7467
      @fathihani7467 Год назад +1

      @@ragavceylonfrance9457 aah athuvum seri than but..... Yarachum vittu kodukkanume 😄😄

    • @ragavceylonfrance9457
      @ragavceylonfrance9457 Год назад

      @@fathihani7467 Ragu vittuk kodukkattum.

    • @fathihani7467
      @fathihani7467 Год назад

      @@ragavceylonfrance9457 aaahaa neenga apdi vittu kodupingalaaa

  • @AAA-nb3to
    @AAA-nb3to Год назад +17

    ரொம்ப நாளாக காத்து இருக்கேன்.. சின்ன பொண்ணு காமெடி சூப்பர்..நாலு முடிக்கு செம கிழி..

  • @saranya316
    @saranya316 Год назад +22

    Semma episode waiting for next episode 🥰🌹😘seikirama podunga

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல Год назад +70

    ரொம்ப நாள் கழித்து வீடியோ வந்ததும் ரொம்ப மகிழ்ச்சி.❤அனைவருக்கும் இனிய மகளிர் தினவாழ்த்துக்கள் 💃💐❤🙏

    • @VaidehiMohan
      @VaidehiMohan Месяц назад

      Lavarasi romba thittu irruka eppavum

  • @JeyasreeAyyappan
    @JeyasreeAyyappan Год назад +15

    Anu ragu kuda dan marriage pananum.but enna than irunthalum Karthik character also pavam😟 starting le soliruklam😐

  • @santhiyaganesan7135
    @santhiyaganesan7135 Год назад +33

    மனசே சரியில்லை இந்த நேரத்துல உங்க வீடியோ வந்ததுல ரொம்ப சந்தோஷம் 🙏😭

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 Год назад +19

    Pottu vechu vaa nu kopta than varuven!!! Laughed loudly 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Chinna ponnu,Nalu mudi and iluvai Semma combination 😍😍✌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @DineshDinesh-tw6qu
    @DineshDinesh-tw6qu Год назад +19

    Paavam Rani akka Oru vaarama viragai sumakkiraar😂😂

  • @dineshkumaranburajan1788
    @dineshkumaranburajan1788 Год назад +72

    Waiting when வர்கீஸ் பொட்டு வச்சு சின்ன பொண்ண வீட்டுக்கு கூப்பிடற episode🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gurusamy7343
    @gurusamy7343 Год назад +13

    கதையில் வரும் பாட்டு எல்லாம் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰🥰

  • @s.saravanansaravanan
    @s.saravanansaravanan Год назад +20

    வசந்தி அக்கா வீட்டுக்கு போகும்போது பேண்ட் சட்டையோடு போனீங்க அப்படியே உங்க வீட்டுக்காரர் து ரத்திட்டாரு, எப்படி புடவை மாத்துனீங்க 😂😂😂

  • @parinaveen2220
    @parinaveen2220 Год назад +16

    Very sad ending 😭😭😭... Waiting for the next episode 😢

  • @m.gayathri7771
    @m.gayathri7771 Год назад +10

    இன்னைக்கு வீடியோ வருனு ரொம்ப எதிர் பாத்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி 💐

  • @selvamkala3632
    @selvamkala3632 Год назад +4

    Intha kadha ya. Serial la kontuvantha semmaya pogum adipoli

  • @karthigasuriya7254
    @karthigasuriya7254 Год назад +39

    Waiting for next episode 💖💖

  • @umashankari-pw6qg
    @umashankari-pw6qg Год назад +7

    Cinema kuda indha alavuku eduka mudiyadhu akka.... really fantastic....die heart fan of you akka

  • @mershiyamershiya2606
    @mershiyamershiya2606 Год назад +15

    Old video's patthuttu irunthe ippa video vanthuttu romba happy 😊 🇱🇰

  • @meenamani1039
    @meenamani1039 Год назад +6

    Romba santhosama erukku tq soniya mahi team 🥳🥳🥳🥳🥳🥳

  • @muthumarirkmari
    @muthumarirkmari Год назад +5

    Chinna ponnu, vasanthi, uma comedy super 🤩🤩 background music sema

  • @SUBASHyt
    @SUBASHyt Год назад +27

    10:52 Movie Scene 😍semma last time Stella solradha parthaththu😍❤️💗

    • @saraswathisaras2414
      @saraswathisaras2414 Год назад +2

      ஸ்டெல்லா இல்ல சின்ன பொண்ணு 😍😍😍

    • @EtNran
      @EtNran Год назад +2

      Amman movie

  • @c.Raseedha
    @c.Raseedha Год назад +1

    Assalam alaikum super ra iruku Masha Allah Ameen god bless you

  • @yuvaranijaisankar3574
    @yuvaranijaisankar3574 Год назад +30

    ❤️😔pavam Anu and Ragu... waiting for next episode

  • @jeniferbhavani5477
    @jeniferbhavani5477 Год назад +8

    Super episode.happy women's day to you and Sonia mahi team. ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @mogankumar9535
    @mogankumar9535 Год назад +3

    Hi soni mahi எதிர்பாத்தேன் சூப்பரா இருக்கு ma உங்க episode

  • @priyamanimegala
    @priyamanimegala Год назад +8

    அருமையான காணொளி காத்திருக்கும் அனைவருக்கும் வந்தது வரம்❤❤❤❤❤

  • @Sharithra
    @Sharithra Год назад +29

    Happy women's day to all women...❤️✨

  • @muthurajramanadar9793
    @muthurajramanadar9793 Год назад +2

    Last song super

  • @mahareema3770
    @mahareema3770 Год назад +6

    odi vanga vedio vanthachi😍😍😍

  • @karthikas5283
    @karthikas5283 Год назад +1

    Waiting for next episode

  • @manjulagurunathan1393
    @manjulagurunathan1393 Год назад +9

    Next Episode Sikiram podunga akka......🤩🤩😍😍😍

  • @kokilakoki7296
    @kokilakoki7296 Год назад +1

    Nalu mudi costume English comedy ya eruku 😆😆🤣🤣🤣

  • @kavyakrishnan885
    @kavyakrishnan885 Год назад +6

    Pavamm karthii ... His points are correct

  • @aqilasif
    @aqilasif Год назад +2

    Today episode ரகு ஆக்டிங் மிஸ்ஸிங்

  • @nithinag7738
    @nithinag7738 Год назад +5

    பொட்டு வச்சு வாமானு கூப்பிடுதன் வருவாங்க நம்ம சின்னபொண்ணு பெரிய அம்மன் சாமி .....🤣🤣🤣🤣🤣

  • @mukeshdharan6470
    @mukeshdharan6470 Год назад +13

    இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ❤️❤️ அக்கா☺️☺️

  • @sweetysweetlyn2914
    @sweetysweetlyn2914 Год назад +3

    சிட்டுவேசன் சாங் சூப்பர் அக்கா எவ்வளவு கமெண்ட் அடித்தாலும் ஆசை தீரல உங்க ஸ்டோரி சூப்பரா இருக்கு அக்கா

  • @kavithamurugan6749
    @kavithamurugan6749 Год назад +1

    Super. Channel

  • @Sheikmohammed_k
    @Sheikmohammed_k Год назад +6

    Neenga mattum intha videos podalena na depression la poiruppen... Akka... Na old videos paathutte iruppen... Continue aa pls videos podunga

  • @nanthinikumareshan5506
    @nanthinikumareshan5506 Год назад +1

    Super super video akka 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😂

  • @haneefonlinesevai
    @haneefonlinesevai Год назад +16

    super episode waiting for anu and ragu marriage 🙂🙂

  • @vinovinotha2868
    @vinovinotha2868 Год назад +3

    Unga video kaga wait wait panni tyada ah agittom ,😌

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад +7

    Soniya mahi unga song voice ku nan adimai 🤣❤️😂

  • @niroshanirosha-kn7qx
    @niroshanirosha-kn7qx Год назад +1

    Nice

  • @baskarsubasri3860
    @baskarsubasri3860 Год назад +6

    எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் அக்கா 🥰I am happy

  • @kanikani1930
    @kanikani1930 Год назад

    சுப்பர் சுப்பர் 💐💐👭💐💐💐

  • @pskumar9514
    @pskumar9514 Год назад +8

    Video ku evlo nal wait pandrathu 😍

  • @hemalatha-dn9bk
    @hemalatha-dn9bk Год назад +1

    Valakkam pol Soniya Mahi super

  • @viniagarwal4263
    @viniagarwal4263 Год назад +7

    Na daily video vanthucha, varalyanu pathutu irunthan but ippa than romba happy a iruku na romba addicted aaitan antha alavuku videos yellame super 👌 love you so much 💜💜💜

  • @joshuasalomi367
    @joshuasalomi367 Год назад +1

    School vides poduing akka

  • @Vlogs_Of_Yamuna
    @Vlogs_Of_Yamuna Год назад +3

    Mudinja alavu video va daily illa 2 days once aachum podunga sis🥺💚

  • @sibi_n
    @sibi_n Год назад +1

    Yekkkkoovvv.. Adutha part indha madhri delay pannathinga plessshhhh ☹️☹️

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 Год назад +8

    ஓடியாங்க ஓடியாங்க வீடியோ வந்துட்டு 😂🔥

  • @dnavageetha2235
    @dnavageetha2235 Год назад +1

    Superb, naan wait pannitu irunthen intha video ku, ipo happy 😁😁

  • @kavithamani5264
    @kavithamani5264 Год назад +4

    Super episode ❤️❤️

  • @aarthi2791
    @aarthi2791 Год назад +2

    Ethoooo vanthutaaaaa....🏃🏼‍♀️🏃🏼‍♀️

  • @priyaprabhu6098
    @priyaprabhu6098 Год назад +7

    நானும் ஓடி வந்துட்டேன் notification vandhadhum💃💃💃💃💃

  • @ammubabyr261
    @ammubabyr261 10 месяцев назад +1

    எனக்கு ரகுவும் அணுவின் கதை மிகவும் பிடித்திருக்கிறது❤

  • @BalaMurugan-hp7wy
    @BalaMurugan-hp7wy Год назад +10

    Mrng la erunthu ore tension I'm so happy ❤️❤️❤️

  • @I_am_jancy
    @I_am_jancy Год назад +1

    Ahh ahh music super 💞

  • @gunavathi9441
    @gunavathi9441 Год назад +6

    Ennaikku neenga video upload pannuvinganu nenaikkavey illa TQ 🥰 so much akka ❤️I am very happy 😁

  • @balajis2246
    @balajis2246 Год назад +1

    Next part fastplz iam waiting 🔥🔥

  • @vinothsuji
    @vinothsuji Год назад +17

    Happy women's day Sonia mahi family 💐😍

  • @mageshpavi1342
    @mageshpavi1342 Год назад +1

    Eppadiyachum anuvayum raghuvayum serthu vachurnga.... athu than sonia mahi suscribers aasaa ga plz🙈😍😍😍

  • @nishabanu6648
    @nishabanu6648 Год назад +4

    Notification vandaale happy agidren 😍Paavam stella 😢 karthik um vittu kuduka maatraaru 😥 raghu vum 💗 anu vum romba kastapadraanga 😭 eppathan onnu seruvaangalo ❤ காத்திருக்கிறேன் ❤

  • @tmkumar8007
    @tmkumar8007 Год назад +1

    Sister you video super all is very good and comedy nice 👍

  • @Sheikmohammed_k
    @Sheikmohammed_k Год назад +4

    Na Itha paakurappo la vera level happiness ku Poiruven... Thank u so much

  • @kramaiah8007
    @kramaiah8007 Год назад

    Super video song veta level

  • @divyanobin7187
    @divyanobin7187 Год назад +4

    Ithana nal wait pannitu irunthen

  • @RajaS-g4c
    @RajaS-g4c 11 месяцев назад

    ரொம்ப நேரமா காத்திருந்தேன் நல்லா இருக்கு வீடியோ ❤❤

  • @manju7626
    @manju7626 Год назад +3

    Nxt Video poduga ka

  • @kamarajgurunathan3854
    @kamarajgurunathan3854 Год назад

    Rompa sada irukku please happyya irukkanum

  • @SudhaSudha-sd8zw
    @SudhaSudha-sd8zw Год назад +12

    Just addicted to this channel 😍❤️

  • @gangeswarysubramaniam6575
    @gangeswarysubramaniam6575 Год назад +1

    Eagerly waiting for next episode.

  • @paviveera
    @paviveera Год назад +7

    Today Episode Very Emotional😔And Super Scerpt✌✌👌👌👌

  • @rasikasr6850
    @rasikasr6850 Год назад

    Knjm seekram ah aduta episode podunga please

  • @dhanvi2550
    @dhanvi2550 Год назад +9

    2 days ku once aachum vdo podunga sis 😢

  • @manju7626
    @manju7626 Год назад +1

    Thanks ka inime sikirama video poduga ka💙

  • @mselvi3427
    @mselvi3427 Год назад +6

    ......today episode super 😍😘🥰🔥👌😎✨.......

  • @fathimanisha9084
    @fathimanisha9084 Год назад +1

    Hi sisters vankkam happy wommans day episode super so cute chinna ponnu vasanthi uma comedy Vera leval anu rahu jodi super episode levelku piriyatha varam vendum story super 👌👌👌

  • @saramalu5207
    @saramalu5207 Год назад +4

    Today episode super 👌👌 waiting for next episode 😍😍 pls akka seekaram ragu Anu seranum pls akka 😭😭😭🙏🙏🙏

  • @sugunasugunasuguna-hs9tt
    @sugunasugunasuguna-hs9tt Год назад

    அருமையாக இருக்கு 👌👌👌

  • @vinothiniselvam5558
    @vinothiniselvam5558 Год назад +6

    Aii video vanthachi jollyyyy🥰 ellarum vanthu attendance podunga🥳🥳🥳

  • @sugunasugunasuguna-hs9tt
    @sugunasugunasuguna-hs9tt Год назад +1

    அவ்ளோ ஒரு அருமையா இருக்கு அற்புதமாக இருக்கு இந்த தொடர் வாழ்த்துக்கள்

  • @likeatestudinidae6877
    @likeatestudinidae6877 Год назад +4

    Innaiku episode meegavum arumai
    Yeathir paarthu kondi eruinthean
    Happy women's day 💐

  • @வீரதமிழச்சி-ய6வ

    Akka dayil one video podiga kaa pls🙏😘

  • @NSIInthu
    @NSIInthu Год назад +2

    சின்ன பொண்ணு செம காமெடி செம செம 😂😂😂😂😂😂😂😂 உமா, வசந்தி😂😂😂😂

  • @mariyamthakira3131
    @mariyamthakira3131 Год назад +1

    Next episode piriyadha varaam vendum