ஏங்க வெளிய எங்கையாவது கூட்டிட்டு போங்க | பிரியாத வரம் வேண்டும் part :59

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 879

  • @peermohammed3948
    @peermohammed3948 Год назад +140

    முத்துமாரி அண்ணா ஸ்ட்டெல்லா அக்கா க்யூட் சண்டைதான் சூப்பரோ சூப்பர்....😍😍😍😍😍💜💜💜💜💜

  • @priyaprabhu6098
    @priyaprabhu6098 Год назад +75

    எதிர் பார்க்காத நேரத்தில் வந்த சோனியா மஹி ரொம்ப ஹேப்பி,💃💃💃💃💃🥰🥰🥰🥰🥰

  • @kuruvisrchannel2104
    @kuruvisrchannel2104 Год назад +130

    பொம்மை கதைன்னே சொல்லமுடியலை. இந்த எபிசோட் உண்மை கதை மாதிரியே இருக்கு. பாவம் ரகு.😭

    • @haihelooooooooo
      @haihelooooooooo Год назад +4

      Mmm s uinmai

    • @rajtamil4470
      @rajtamil4470 7 месяцев назад +1

      உண்மையான கதை மாதிரியே இருக்கு நல்ல எடுத்து இருக்கீங்க இந்த கதையை எனக்கு இந்த கதை ரொம்ப புடிச்சிருக்கு இதே மாதிரி உங்க எபிசோட் அடுத்தடுத்து வந்துட்டே இருக்கணும் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @sivaghamivami3653
    @sivaghamivami3653 Год назад +109

    Anu n ragu rombe pavam..😢😢 episode rombe arvamma interested poguthe next episode konjam cikiram podungge, marana waiting 4 next episode 😂😂

  • @mr.raju06
    @mr.raju06 Год назад +386

    பிரியாத வரம் வேண்டும் காத்திருப்போர் சங்கம் ❤❤❤

  • @beenablogs161
    @beenablogs161 Год назад +51

    Always vasathi ,chinnaponu,uma ultimate 😅😂😂

  • @akshayakumaritk6306
    @akshayakumaritk6306 Год назад +73

    எதிர் பார்க்காத நேரத்தில் வந்த சோனியா மஹி சூப்பர்💕💕💕💕

  • @nasreenbanu6322
    @nasreenbanu6322 Год назад +71

    டெய்லி வீடியோ கேட்போர் சார்பாக episode விற்றிபெற வாழ்த்துக்கள் ❤️❤️🎉🎉🎉🎉❤️❤️❤️

    • @RPTenkasiThentral
      @RPTenkasiThentral Год назад +4

      அவங்க வாரத்துல ஒரு தரவயே போட மாற்றங்க..🤷

  • @habeemahesh7440
    @habeemahesh7440 Год назад +56

    இந்த நேரத்தில் ஸ்டெல்லா மாசமா இருந்தா நல்லா இருக்கும்

  • @ramesrames117
    @ramesrames117 Год назад +32

    அவா அவா .........கல்யாணம் நின்னுட்டுனு கவலையில இருக்காங்க கல்யாணம் நின்னுட்டு னு சொல்ல Make up இதுல வேற Hand bag ........மனட்சாட்சி இல்ல கீதா.......😅

  • @paviveera
    @paviveera Год назад +10

    Today Episode very😔Emotion (MuthuMari Stella) Love vera leval😍😍.Next Episode 2 day'sla Pooduga Akka🙏🙏

  • @sakthi1834
    @sakthi1834 Год назад +10

    Daily um serial mathiri vantha Semaya irukkum❤❤❤❤❤❤❤try pannunga sister daily or two days kku once upload pannaa plssssssss🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊

  • @sindhujaeeshwaran9088
    @sindhujaeeshwaran9088 Год назад +9

    Sekiram mudinjurum nu konjam konjama pakren.....really Vera level

  • @jokertom7447
    @jokertom7447 Год назад +7

    Sonia mahi அவுங்களுக்கு best director award kudukalam

  • @arasiarasi5065
    @arasiarasi5065 Год назад +3

    Seekirama next video podunga.sonthangala vida friends therinchavanga nu ilavarasi akka kooda irunthu help panrathu super. Pakkavey aasaiya iruku.ethumey theriyama chinnaponnu group comedy semma.

  • @DurgaM-d9w
    @DurgaM-d9w 3 месяца назад +2

    Muthu mari so cute I Love 😘😘😘😘😘😘😘 Muthu mari 🌄🌄🌄🌄🌄🌄 good morning முத்துமாரி உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @nagalakshmi6547
    @nagalakshmi6547 Год назад +101

    ராகு 🤍 அணு 🖤 ஒண்ணா இருக்கனும் யாரு நினைக்கிறீங்க 😭🥺🥺🥰⚡

  • @shanthishanthii4710
    @shanthishanthii4710 Год назад +17

    Entha Geetha parthal kattupa iruku athuku mela entha Selva 😡😡

  • @saramalu5207
    @saramalu5207 Год назад +9

    Today episode super muthumari settela super Anu ragu pavam seekaram onu seranum😭😭😭 waiting for next episode piriyadha varam vedum 😍😍

  • @anishsamiullah6149
    @anishsamiullah6149 Год назад +18

    மது கார்த்திக் ஜோடி பொருத்தம் சூப்பர்

  • @jancyantonyjustin9740
    @jancyantonyjustin9740 Год назад +39

    அப்போ கார்த்தி- கு மோதல் ல ஒரு காதல் வரப்போகுது ✨

  • @rebekahanitha1210
    @rebekahanitha1210 Год назад +5

    Akka intha piriyatha varam vendum series ah sekirama mudinga plz

  • @peermohammed3948
    @peermohammed3948 Год назад +16

    செல்வா மாமாக்கு கீதாவ பத்தி தெரியூர மாதிரி பன்னுங்க சோனியா ஆண்ட்டி ரொம்ப பன்ராங்க அவங்க ப்ளீஸ்ஸ்

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 Год назад +16

    எதிர்பாரததை எதிர் பாருங்கள் 🔥🔥🔥🔥🔥
    உண்மையில் பார்க்கனும் என்கிற ஆர்வம் குறைஞ்சிடுச்சு.....

  • @papukutty-vp9zm
    @papukutty-vp9zm Год назад +2

    Naaa today varunu nauchen...sis but nightayy potutingaa ana ennku odumpu sari ila so thungiten.....ipo than video paathen oru uugathula than phone etuthu paathen paatha nama soni mahi piriyatha varam vendum serise.....storyla neriya thirupam irukukum pola theriythu yani way today episode super.....seekeram anuvaium docatorium sethu vaingaa.. stella muthumari super chella santai....vema rahukum anuvukum mrg panunga eagarly waiting for anu ragu marrage episode.....❤❤❤😊😊😊😊❤❤❤❤❤❤😊😊😊😊😊❤❤❤❤❤❤😊😊😊😊❤❤❤❤❤❤😊😊😊i like it soni mahi teem.. .. vera leval akka neenga unga storyla vara overu dialugus and movement.....nijama solutren sola varathiya ila avlo awesomeaa iruku....❤❤😊😊ithu oru cartoon story maathiriya ila.....etho unmiya natukura maathiri iruku akka.....neenga video late podrothodaa kastam ennanu ennakum therium sis,....nanum atha anupavauchuruken yeana neenga evlo effects kututhu ovveru movementumm impress pana vaikiringa apram that's your slang very interesting akka.....❤❤❤❤😊😊😊😊naa epothumay unga storykuu adimai than neenga video poda matum ennaku enna worka irunthalum atha aptiya vitutu unga videovaa than first papen... Ana naaa intha episode paaka than wait panitu irunthen ana naa thungiten ennaku odumpu sari ilathunaala...😢😢 Ana video paathathum happy untime la..... 1 00 clock naa video paakura time sola varathiya ila awesome...❤❤❤😊😊 Puthusa irukura Karthik mathu pair super....but ragu sis kema yarunu than theriyala athu oru twistaa🤔 irukum pola oky wait pani paakuren...antha twist ennanu apram ....comady nijama akka chinaponu uma importantaa naalu muti vasanthi eppti than intha allavuku aquiredaa yosikeringalo...intha uluguthalaa oruthavangala sirikaa vauchu paakurathay periya visiyam atha neenga sairinga gread kaa neenga naa oru unmiya solutren sis ennaku intha maathiri cartoon story lam pitikathu yanga amma than papanga naa kuta kepen athula enna puriuthu apti paakuringanu ana unga storya naa epo paathonoo athula irunthay cartoonukku adiect aiuten naa unga storyla first paathathu piriyatha varam vendum than apram than neenga poda ella videyovom paathen sola pona .....cartoonnay pitikama iruntha ennaku inuku naa cartoon story make pantra allavuku kondu vanthathy neenga than akka unga vide paathu than naaa inuku oru cartoon story make pantren ...❤❤just channal arampacu 3monthulayy 2k subscribers kita channalay run paniruken .....naaa channal arampachatukum neengaethan kaaranam akka pls ennaku reply panunga akka .....❤❤❤❤😊😊😊😊comment pana panitay polam yani way tnq for your videos.... ❤love you❤ soni akka ...❤.....by from papu kutty channal......❤❤❤😊😊😊❤❤❤🥰🥰🥰🥰

  • @jebabaskar9096
    @jebabaskar9096 Год назад +22

    Hi அக்கா காலையில் இருந்து வெயிட் பன்னிட்டு இருந்த அக்கா வீடியோ வரும் என்று வந்து விட்டது ☺️☺️☺️😘😘😘

  • @nagalakshmi6547
    @nagalakshmi6547 Год назад +175

    யாரெல்லாம் தூங்காமல் சோனியா மகி வீடியோவை பாக்குறீங்க கமெண்ட் அண்ட் 👍பண்ணுங்க தெரிஞ்சுக்கலாம் தெரிஞ்சுக்கலாம் 😎🔥💙🔥⚡

  • @rihanapapa
    @rihanapapa Год назад +47

    Muthumari ❤ Stella cute pair 😍😘💙❣️

  • @priyaprabhu6098
    @priyaprabhu6098 Год назад +43

    நீங்க மிட் night la video போட்டாலும் நாங்க பாப்போம் 😎😎

    • @HSR671
      @HSR671 Год назад

      ஆமாஅக்கா

  • @monicasenthil5856
    @monicasenthil5856 Год назад +158

    அடுத்த எபிசோட் காக யாரெல்லாம் ஆர்வமா இருக்கிங்க லைக் போடுங்க..🎉❤❤

    • @Kavinmaharajan
      @Kavinmaharajan Год назад +1

      அடுத்தஎபிசோட்எப்பும்வரும்ஆர்வமாஇருக்கிரது

  • @jebabaskar9096
    @jebabaskar9096 Год назад +15

    நல்ல வேலை அந்த பிள்ள தப்பிச்சு கிட்டு😂😂😂🤣🤣🤣

  • @LeelaBabu-jd8tz
    @LeelaBabu-jd8tz Год назад +42

    கார்த்திக் அழும் போது எனக்கும் அழுக வந்து விட்டது.எபிசோட் முடிந்தது தெரியாமல் போனை பார்த்துக் கொண்டே இருக்கேன்

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Год назад +136

    பிரியாத வரம் வேண்டும் வீடியோ விற்காக காத்திருந்த வர்கள் யார் யார் ஒரு லைக் போடுங்க.......👍👍👍👍 மற்றும்..... சீரியலே தோற்று போகும் அளவிற்கு பிரியாத வரம் வேண்டும் வீடியோ உள்ளது என்று சொல்பவர்கள் எத்தனை பேர் ஒரு லைக் போடுங்க....

  • @sweetysweetlyn2914
    @sweetysweetlyn2914 Год назад +10

    💞 எப்படியோ ஒரு வழியா ஸ்டெல்லாவும் முத்துமாரியும் பேசிக்கிட்டாங்க சூப்பர் எபிசோட் நான் இன்னைக்கு வீடியோ வரும்னு எதிர்பார்க்கவே இல்லை மிக்க நன்றி அக்கா💞💞💞

  • @daisywaran5580
    @daisywaran5580 Год назад +25

    Karthik, stella, anu, ragu ellarumey romba pavam🥺

  • @suvakinprinciya8435
    @suvakinprinciya8435 Год назад +877

    யாரெல்லாம் ரொம்ப ரொம்ப நேரம் காத்திருந்தீர்கள்... சோனியா மகி ரசிகர்கள்😘 ❤

  • @kesavanbabu130
    @kesavanbabu130 Год назад +51

    எத்தன நாள் காத்திருக்க வேண்டிருக்கு🥰😍

  • @karthikaraj1384
    @karthikaraj1384 Год назад +33

    Akka unga episodes ku na adict aayiten ponga....😁😁😁😁😁😆

  • @nagalakshmi6547
    @nagalakshmi6547 Год назад +18

    Stella 🖤 muthumari 🤍ipudiyae Chella sandaiya pootu happya irunga 🙏🥺🥰🤗mass 😎🏍️🔥

  • @mariammal4673
    @mariammal4673 Год назад +3

    நான் காத்திருக்கேன் வீடியோ வரல ஏன் வரல சீக்கிரம் போடுங்க ரொம்ப டென்ஷனா இருக்கு 💞💞😄💞💞💞💞

  • @nagalakshmi6547
    @nagalakshmi6547 Год назад +92

    மது ❤️ கார்த்திக் 🖤 யாருக்கெல்லாம் ஜோடி புடிச்சிருக்கு👍 கமெண்ட் பண்ணுங்க தெரிஞ்சுக்கலாம் 🔥🎉

    • @tamilselvimuthiah1032
      @tamilselvimuthiah1032 Год назад

      Kartika oru Jodi serthuvidunga Anuvoda kanavu (imagine) le irukirar vex ahidaporar pavem

  • @rani0949
    @rani0949 Год назад +18

    Anu ragu seekirama marriage panunga ❤❤❤🎉🎉
    Uma geetha combo vera level

  • @RajaKumar-wu7ff
    @RajaKumar-wu7ff Год назад +2

    rompa natural la irukku

  • @nagalakshmi6547
    @nagalakshmi6547 Год назад +22

    Nallu mudi 💞: 30வாயது ஆய்ருசு.....😂😀😀
    Chinna ponnu: அந்த நாய்க்கு எப்புடிக்கா 30வயசுநு தெரியும்🥴😀😀😂😀😅❤️🔥

  • @winsometalks-lp6ik
    @winsometalks-lp6ik Год назад +19

    Kaaruku oru love story ah potra vendiyatha 😂😂

  • @colleennandan9815
    @colleennandan9815 Год назад

    Intha skiprit panuinga super arumaiana speech hands of

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад +44

    Selva: Geethu geethu geethu
    Geetha: Sellu sollu sellu 😂😂😂😂😂

  • @ShamshathbegamShamshathb-bj5rs
    @ShamshathbegamShamshathb-bj5rs Год назад +17

    அடுத்து எப்ப தான் போடுவீங்க இல்லடி கதையை முடித்து விட்டுருங்க வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டியதா இருக்கு

  • @kuruvisrchannel2104
    @kuruvisrchannel2104 Год назад +9

    இந்த எபிசோட் மிகவும் அருமை. ரொம்ப ரொம்ப Super.

  • @kalaimanikalaimani1675
    @kalaimanikalaimani1675 Год назад +6

    நைட்டு பார்க்க முடியவில்லை காலையில் பார்த்தேன் வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு வீடியோ ரொம்ப பிடிக்கும் எனக்கு பிடித்த வீடியோ சோனியா மகி 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @peermohammed3948
    @peermohammed3948 Год назад +41

    பிரியாதவரம் வேண்டும் ரசிகர்கள் சார்பாக.....👍👍👍👍👍

  • @vanajothi7040
    @vanajothi7040 Год назад +3

    Pavam serthu vainga muthumari ur greate stellava nalla purinchu vachieukkinga 💓💓💓💓💓

  • @karthikas5283
    @karthikas5283 Год назад +1

    Muthu mari really great

  • @nagalakshmi6547
    @nagalakshmi6547 Год назад +12

    Nallu mudi 😂😀💞
    Chinna ponnu 😎😂😀❤️
    Umaluu 😂😀💙🔥

  • @zeenathulnihla8148
    @zeenathulnihla8148 Год назад +3

    Galatta kalyanam than romba nalla irundhathu.. Idhu rommmmmba serial madhiri sera vidama iluthute poringa..

  • @sankarianand2586
    @sankarianand2586 Год назад +16

    What a cute couple ❤.. stella mary and muthumari

  • @sahanas7838
    @sahanas7838 Год назад +25

    Stella Muthumari pair vera level la iruku 🥰

  • @neo-ej5rw
    @neo-ej5rw Год назад +8

    Yen amma nanum romba naal wait pannitu iruthom, notification vantha odanay happy eh ayitom, thank you sonia mahi team🙏🙏🙏

  • @ramesrames117
    @ramesrames117 Год назад +7

    Auto ல இருந்து இறங்கி நிக்கா இதுக்குள்ள இவ்வளவு நேரம் நிக்காலாம்......என்ன மரியாதை .....Dialogue supet

  • @TamilArasi-dk6xr
    @TamilArasi-dk6xr Год назад +6

    Enga Amma thaapa rompa miss panunaga eppa neega video potuviganu wait pannite eruthom thank you so much sister 😍🥳🥳

  • @jayanthimani8684
    @jayanthimani8684 Год назад +74

    Geetha say Selva : sellu
    But
    Uma say Selva: jollu 😄
    Just fun 😉

  • @suganyabtsarmy5973
    @suganyabtsarmy5973 Год назад +2

    Yoo yekkka next part podungka akka

  • @t.mahendranthangavel2344
    @t.mahendranthangavel2344 Год назад +24

    இந்த பிரியாத வரம் வேண்டும் தொடர் மட்டும் முடியட்டும் அப்புறம் பாருங்க....
    உங்க சேனலை அன்சப்ஸ்கிரைப் பண்ணி விட்டு இனிமேல் உங்கள் வீடியோ ஒன்றையும் நான் பார்க்கவே மாட்டேன்....
    வீடியோ போடுறதுக்கு ரொம்ப தான் தாமதம் பண்றீங்க இருக்கட்டும் இருக்கட்டும்... 😡😡

  • @anbudansamayal9119
    @anbudansamayal9119 Год назад +12

    Nice episode akka waiting for next episode please seikarama podunga akka ❤

  • @nandhinibhadrayan742
    @nandhinibhadrayan742 Год назад +16

    அப்பாடா ஒரு வழியாக இன்னைக்கு பிரியாத வரம் வேண்டும் விடியோ வந்திடுச்சி ❤

  • @soundaryaVijay-ot9xn
    @soundaryaVijay-ot9xn Год назад +24

    story ya romba ilukkuringa pa bore adikkudhu daily episode poduradhuna podunga illana story a stop pannidunga pls onnum puriya mattingudhu

  • @nithyav1533
    @nithyav1533 Год назад +4

    பிரியாத வரம் வேண்டும் எப்போது வரும் தலை வெடிக்குது இப்படிக்கு சின்ன பெண்ணு ரசிகர் சங்கம்

    • @YadhuNandhini-ms2dc
      @YadhuNandhini-ms2dc 5 дней назад +1

      அனு ராகுல் கல்யாணம் 2024 எபிசோடு பார்த்துட்டு இருக்கோம் எப்ப போடுவீங்க

  • @vimalajames2931
    @vimalajames2931 Год назад +4

    Seriously awesome ❤🎉

  • @alagupandiammal4321
    @alagupandiammal4321 Год назад

    சூப்பர் வீடியோ

  • @AnishaAni-m6f
    @AnishaAni-m6f Год назад +5

    Vera level 😍😍

  • @nanthinikumareshan5506
    @nanthinikumareshan5506 Год назад +1

    Super super video akka 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mershiyamershiya2606
    @mershiyamershiya2606 Год назад +4

    Video வந்ததில் மிகவும் மகிழ்ச்சி 😃 ❤️ 🇱🇰

  • @manjubashini89
    @manjubashini89 Год назад +10

    Super episode. Please... upload next episode soon sister. Eagerly waiting💖💖💖💖💖💖

  • @divyam5603
    @divyam5603 Год назад +6

    Romba naal aguthu ♥️ sikiram podunga romba wait pana vaikathinga 🥰♥️

  • @durairajanvinothini9666
    @durairajanvinothini9666 Год назад +9

    Anu & Ragu pavam... Next episode kku waiting.....

  • @Saamir.481
    @Saamir.481 Год назад +1

    I am waiting for next episode

  • @rajakumarir7857
    @rajakumarir7857 Год назад

    Super video akka

  • @noraaximn
    @noraaximn Год назад +12

    Stella And MuthuMari Gives Me Hope In Love Again!

  • @cookwithmom4751
    @cookwithmom4751 Год назад +12

    Definitely your subscriber count will decrease. Many people waiting for your vedios why you taking too much of time to uploading vedios 😡
    Iam going to unsubscribe your channel

  • @Mufazalifestyle
    @Mufazalifestyle Год назад +7

    ellarum wait panrom panrom u solli solliye ... namma aarvatha adhigamakki romba late ah update panranga ivanga ... every week ipadi than panranga...
    ipadiye panna..., pona pogattumnu Vera channel la kuda nalla story oda intha cartoon varudhu adhula pathukalam pola

  • @esakkimuthuharshid77
    @esakkimuthuharshid77 Год назад +3

    2 Days Story (odi pora plan and kupttu vanthathu ) ah 2 months ah poguthu 😢, Story la oru Thitubbam Kondu vaaanga sister,Stella Paaaavam Consive ana Madiri oru story ah podunga 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @choco_heart
    @choco_heart Год назад +1

    Lovely storey

  • @asvikaasvika3817
    @asvikaasvika3817 Год назад

    Waiting for next vedio supper

  • @gowriprathap
    @gowriprathap Год назад +4

    Adhuvum night time la video paakuradhey thani sandhosam dhan😍😍

  • @priyaprabhu6098
    @priyaprabhu6098 Год назад +32

    தூங்காம வீடியோ பாக்குறவங்க like பண்ணுங்க

  • @lakshmimurthy4223
    @lakshmimurthy4223 Год назад

    Wait panitu irndo thanks 🙏👍

  • @jacinthamary7009
    @jacinthamary7009 Год назад

    Naan romba edeerparpoodu kathirunden thank you 💕🥰❤

  • @asbarkhanasbarkhan6047
    @asbarkhanasbarkhan6047 Год назад +6

    Always ultimate 🔥😂

  • @dhanskutty7242
    @dhanskutty7242 Год назад +3

    Ladies hostel episode upload please🙏🙏

  • @pinkypinky2907
    @pinkypinky2907 Год назад +5

    Thank you for uploading video😊😊

  • @suriyasuriya1206
    @suriyasuriya1206 Год назад +1

    Next episode sikiram potunga sisy Rompa wait panren unga fans allam

  • @suriyasuriya1206
    @suriyasuriya1206 Год назад +1

    Rompa wait panren sisy ma 😞😞but happy 🥰🥰🥰😘😘😁😁😁

  • @muthuselvalakshmim6987
    @muthuselvalakshmim6987 Год назад

    Sooper🎉

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Год назад +3

    Today super semma episode

  • @vennila8685
    @vennila8685 Год назад

    Tq for video akka

  • @sudhands7672
    @sudhands7672 Год назад +6

    Vera level ❤By Sonia Mahi Fans club 😘😘😘

  • @thamizharasi3331
    @thamizharasi3331 Год назад +1

    பிரியாத வரம் வேண்டும் படம் பார்க்கறமாதிரி கதாபாத்திரங்கள் அனைத்தும் அருமை 👌👌👌👌👌 வீடியோ சூப்பரா இருக்கு வாரம் 2தடவையாக போடுங்க சிண்ணபொண்ணு வசந்தி உமா சூப்பர் 👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😘😍😁😁😁😁😁

  • @sujithasuji3375
    @sujithasuji3375 Год назад +3

    இன்னைக்கு எபிசோடு ரொம்ப சூப்பரா இருந்துச்சு அணுவையும் டாக்டரையும் சேர்த்து வைங்க ரொம்ப ஆர்வமா இருக்கு அடுத்த எபிசோடுக்கு சீக்கிரம் போடுங்க

  • @pavistephen1073
    @pavistephen1073 Год назад +8

    2 நாள் காத்திருந்தேன்...❤️❤️❤️

  • @nagalakshmi6547
    @nagalakshmi6547 Год назад +3

    Illaa karthik 🖤oo mama ponnu 😄☺️madhu❤️
    Aiyoo madhu summa irumaa🥴😅😀😂🥰