என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா 💞 Happy New year 2023 | பிரியாத வரம் வேண்டும் part :38

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • #happynewyear
    #piriyadhavaramvendum
    #galattakalyanam
    #soniamahi
    பிரியாத வரம் வேண்டும் part :38
    New year celebration
    புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் கிராம மக்கள்.
    லட்சுமி அக்கா ராணி அக்கா சின்ன பொண்ணு வசந்தி அக்கா உமா அனைவரும் மரத்தடியில் உட்கார்ந்து ஊர் கதை பேசுகின்றனர்.
    ரகு தன் குடும்பத்துடன் church செல்கிறான் அனு ரகுவை நினைத்து அழுது கொண்டே இருக்கிறாள்
    ஸ்டெல்லா முத்துமாரி இருவரும் bike இல் வெளிய சுற்றுகின்றனர்.
    புத்தாண்டு பிறக்கிறது சுபின் அவன் நண்பர்களுடன் dance ஆடி கொண்டாடுகின்றான்.
    ஸ்டெல்லா தன் அப்பா அம்மாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றாள்.
    அனு தனக்கு தான் முதன் முதலாக புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ரகு எதிர்பார்க்கின்றான்.
    அவன் எதிர்பார்ப்பு தோல்வியில் முடிகிறது.
    அனுவை நினைத்துக்கொண்டே ரகு தூங்குகின்றான்.
    இனி நாளை நடப்பது என்ன மற்றும் ஓர் காணொளியில் பார்க்கலாம்.
    Galatta kalyanam :
    • 👩‍❤️‍👨Galatta Kalyanam...
    School parithapangal :
    • School Parithapangal...
    Sister's Alaparaigal :
    • Akka Thangai Alaparaigal
    Ladies Hostel Atrocities :
    • Ladies hostel Atrociti...
    Pongal Celebration
    • Pongal celebration
    Join this channel to get access to perks:
    / @soniamahi
    Follow us :
    Mahi Family
    / @mahifamily9474
    Facebook :
    / sonia-mahi-youtube-cha...
    Instagram:
    www.instagram....
    Contact:
    vpmtravelskk@gmail.com
    🙏Thank you🙏‪@soniamahi‬

Комментарии •