2nd Marriage-ஆ😱பொண்ணு இருக்கானு ரொம்ப Troll பண்ணாங்க😥Shariq & Maria Breaks After Marriage| Uma Riyaz

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 743

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Месяц назад +3634

    இந்த மாதிரி ஒரு ஆண் பிள்ளை இந்த காலத்து சமூகத்தில் இருப்பது பெரிய விஷயம். அதுக்கு காரணம் கண்டிப்பாக ஷாரிக்கின் பெற்றோர் தான். நல்லா இருங்க ❤

    • @Moralstory123forkifs
      @Moralstory123forkifs Месяц назад

      சகோதரி நான் pocket novel app ல் அடியே ராட்சசி கதை எழுதியுள்ளேன் படித்து பார்த்து சொல்லுங்க

    • @rameshjustfun2027
      @rameshjustfun2027 Месяц назад +93

      உங்க பையனுக்கு டிவோர்ஸ் ஆகி 8 years பொண்ணு இருக்கிற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுவிங்களா...

    • @shyamal984
      @shyamal984 Месяц назад

      Nan pannuvean sir yenna thapu​@@rameshjustfun2027

    • @Thira335
      @Thira335 Месяц назад +8

      @@rameshjustfun2027 ja.

    • @aegan254
      @aegan254 Месяц назад +13

      Please wait on watch avann yarodaa payann nuu theriumaaa

  • @Rose_1114_
    @Rose_1114_ Месяц назад +322

    கணவனை இழந்த பெண்ணுக்கு நல்ல துணை அமைந்ததெ ன்பதை விட தகப்பன் இல்லாத பிள்ளைக்கு நல்ல தகப்பன் அமைந்தது பெரும் மகிழ்ச்சி 🌹வாழ்க வளமுடன் ❤👑

  • @allanthangam8543
    @allanthangam8543 Месяц назад +1023

    இந்த மீடியா கண்னுலபடாம்ம சந்தோஷம்மா வாழுங்க... ❤❤❤❤

  • @govindharajr5818
    @govindharajr5818 Месяц назад +1359

    ஒரு நல்ல தகப்பனாகவும் ஒரு நல்ல கணவராகவும் இருப்பேன் சொல்லி இருக்கீங்க ஷாரிக் கடைசிவரை வாழ்ந்துு காட்டுங்கள்😊😊❤❤ வாழ்த்துக்கள் 💐💐💐

    • @nonono989
      @nonono989 Месяц назад

      Aluga varuthu bro
      He is being good example
      I didn't live even a month with husband, his parents and he demanded divorce to marry his divorced lover then y he married me for exploiting dowry, my chastity
      I am dead
      Living without soul
      One man who cared me and showed love , I directly asked him u may great person like to love or marry me but I am dead , live ur life with other
      He laughed loudly and said na enna avlo perya thyagya ??? just I thought divorced woman are item
      I was shocked
      Not yet appeared for divorce responder , bcz I don't want to call by anyone as a divorcee or feed for men eye
      Very broken
      But his way of respecting her, even though she has adolescene girl, he married her even though he has options, wealth
      Very inspiring, I hope this tamilnadu would change their opinion and support destitute women
      I am literally orphan after marg, b4 marg. I had beautiful family with 3 sister and 1 brother , mom , dad
      Now for sister and brother prestige and goodness, I am staying away , not attending any function, live like widow
      Shariq God bless u
      And pls stay together, a stage issue may arise , but don't get separate at all

    • @Moralstory123forkifs
      @Moralstory123forkifs Месяц назад

      சகோதரி நான் pocket novel app ல் அடியே ராட்சசி கதை எழுதியுள்ளேன் படித்து பார்த்து சொல்லுங்க

    • @ThorFan-m4p
      @ThorFan-m4p Месяц назад +7

      Ennai arinthaal Sathya (Ajith) ai pondra manasu 🔥

    • @KuranguKuppan-r9x
      @KuranguKuppan-r9x 24 дня назад +1

      Sariq gud romba......but Maria perumai ..thimiru pudichava..riyaz uma gud thampathi nalla family.antha familyla Marita adjust pannanum.maria ku aanavam jasthi

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Месяц назад +1357

    உமா அம்மா நீங்க பிள்ளையை நல்லா வளத்து இருக்கீங்க
    அருமை
    ரொம்ப நல்ல பையன்
    இதே காதலுடன் காலம் முழுக்க சந்தோஷமாக வாழுங்கள்❤❤

    • @muthusiva4824
      @muthusiva4824 Месяц назад +8

      what about riyas khan...oru payan nalla valandha amma matum tha karanama irukanuma enna...nanum nirya cmnts la pakren ponnunga idhe tha soldranga..i don't know why...

    • @Moralstory123forkifs
      @Moralstory123forkifs Месяц назад

      சகோதரி நான் pocket novel app ல் அடியே ராட்சசி கதை எழுதியுள்ளேன் படித்து பார்த்து சொல்லுங்க

    • @mmgodsk
      @mmgodsk Месяц назад

      Nalla valakalana lum ammava dhan kurai soluvanga​@@muthusiva4824

    • @AshwikGaming
      @AshwikGaming Месяц назад +4

      ​@@muthusiva4824 ungaluku ammas pasanga life athum marriage Life la interfere Pani adikura koothelam pathathilaya

    • @katharoli1111
      @katharoli1111 Месяц назад +1

      எல்லாம் காசு தான்

  • @milky-divya
    @milky-divya Месяц назад +285

    Namba Bigg Boss la iruntha shariq ah ethu.... Well matured. Super.. happy to see this interview..

  • @senthusenthu9826
    @senthusenthu9826 Месяц назад +125

    ஷாரிக் நல்ல பையன் குடுத்து வைத்த பெண் இருவரும் நீடுடி வாழ்க

  • @sasimadhu3488
    @sasimadhu3488 Месяц назад +501

    Only good parents can raise best children....Good human Shariq❤

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg Месяц назад +81

    எனக்கு இந்த பையனா புடிக்கவே புடிக்காது..............
    But சூப்பர் man.................
    Not only second marriage.......
    Way of speech,good human...

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @BGMadurai
    @BGMadurai Месяц назад +536

    விதவை, கணவனால் கைவிடபட்ட பெண்ணை திருமணம் செய்வது இஸ்லாத்தில் புனித செயல் ❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் சாரிக் & மரியா

    • @chandrachandra-f5p
      @chandrachandra-f5p Месяц назад +18

      வந்துட்டான்

    • @MamaMama-p1g
      @MamaMama-p1g Месяц назад +8

      நல்ல செயல் 🙏

    • @meenaappadurai3120
      @meenaappadurai3120 Месяц назад +4

      செய்யலாம் தன்னை விட வயது கூடிய நபரை திருமணம் செய்தால் பொருத்தமாக இருக்கும்

    • @premkumarg6008
      @premkumarg6008 Месяц назад +18

      மதத்தை விட மனிதாபிமானமுள்ள மனிதனின் செயல்

    • @BasheerHaja
      @BasheerHaja Месяц назад +1

      ​@@chandrachandra-f5pகதரு 😢😢😢

  • @AshibasLifestyle
    @AshibasLifestyle Месяц назад +202

    இந்த மாதிரி ஒரு Understanding couple பாக்குறது ரொம்ப அபூர்வமாவும் ரொம்ப சந்தோசமாவும் இருக்கு♥️😍

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 Месяц назад +300

    Uma Akkaaa nalla valarppuuuu valarthirukkinka ❤❤❤love you ponnunkalukkuuu mariyaathaiii kudukkiraarrrr sharig 🙌🙌🙌🙌🙌❤️❤️❤️👌👌👌

  • @0304thalapathy
    @0304thalapathy Месяц назад +105

    Intha comments pakka happy ya iruku
    All these people are well matured and good hearted

  • @itsmejacky
    @itsmejacky Месяц назад +25

    பாராட்டலாம்... Publicitykaga சில பேர் கல்யாணம் முன்னாடி இப்படில வீடியோ போடாம.. கல்யாணம் ஆன பிறகு சொல்றது பாராட்டு ❤️❤️

  • @born2win9999
    @born2win9999 Месяц назад +283

    Anchor super pa....the way she uses her words and asks sensible questions and not hurting with any words hatsoff 🎉

  • @divyadharshini1663
    @divyadharshini1663 Месяц назад +220

    Idhuvey oru ponnu panna .Ava money kaga antha man ah marriage pannita nu solluvaga.

  • @Depressedsoulllforever
    @Depressedsoulllforever Месяц назад +367

    Now i have a huge respect on shariqqq🥰🥰 super bro
    Idhey maathiri ivangala and paapa nalla paathukonga😍😍 elarukum ipdi amaiyadhu so maria neenga eppavum shariq and his family oda santhosama irunga

    • @GokulHardy7
      @GokulHardy7 Месяц назад

      Shame

    • @Depressedsoulllforever
      @Depressedsoulllforever Месяц назад +2

      @@GokulHardy7 Idhula enna shame?? enaku purila.. Avaru avanga ponna thannoda ponnu maari eththukitu avangaluku innoru vaalkai kuduthirukaru adhukellam oru manasum venum bro

    • @Dwindledoodoo
      @Dwindledoodoo Месяц назад +2

      @@Depressedsoulllforeversee, Shariq and his family are amazing to be understanding. Aana yaarum yaarukkum vazhka kudukkala.
      This Indian Society should stop this mentality. Idhe if a woman marries a previously married man, appo yaarum andha ponnu vazhka kudutharkanga nu solradhu illaye.
      They are sharing their life together. They are happy.

    • @Depressedsoulllforever
      @Depressedsoulllforever Месяц назад +2

      @@Dwindledoodoo I agree

    • @srilankanchannel...
      @srilankanchannel... 23 дня назад

      nice

  • @RajalakshmiA-qw3vg
    @RajalakshmiA-qw3vg Месяц назад +267

    Appreciated shariq's thought..God bless this couple

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @govindharajr5818
    @govindharajr5818 Месяц назад +192

    ஆசை 60 இல்லாம மோகம் 30 இல்லாம ஆக மொத்தம் 90 இல்லாம நூறு வருடம் நல்லா இருங்க ❤❤❤ 💐💐💐💐😊😊🙌🙌🙌

  • @priyadharshininagarajan1936
    @priyadharshininagarajan1936 Месяц назад +118

    Single mother's know the pain.. boy being raised so well to be a gentleman.. to be frank I used to hate his attitude earlier romba headweight celebrity paiyan nu attitute nu thonum, you broke my thought.. it is not your screen that portray someone's character .. what a maturity., uma mam and riyaz sir have raised a gem. 💎

    • @Aru050
      @Aru050 Месяц назад

      Yes. Agreed 100%. Me too

  • @ragapriya9735
    @ragapriya9735 Месяц назад +187

    Hats off shariq bro maria and anchor oda questions avangala entha vagailaium hurt agama keattanga ... Shariq and maria both are good soul. happy married life...

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @Ranjanijanagiraman
    @Ranjanijanagiraman Месяц назад +349

    Hat's off to uma mam and Riyaz bro.because good heart ❤️ son marriage desition ok sonathuku.congratulation🎉

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @krishnaveni736
    @krishnaveni736 Месяц назад +453

    ஷாரிக் மனைவி ஏற்கனவே திருமணமாகி குழைந்தை இருக்கா ஆச்சரியமாக இருக்கு ஷாரிக் அம்மா அப்பா எப்படி சம்மதிச்சாங்க நம்பவே முடியவில்லை வாழ்த்துக்கள்

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z Месяц назад +28

      இஸ்லாம் முறைப்படி நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம் சட்டம் அதை அனுமதிக்கிறது

    • @abdulnasrudeen9734
      @abdulnasrudeen9734 Месяц назад

      Idhula yegada islam vandhadhu​@@Sivakumar-v3z

    • @SurekhaSp-bj1mb
      @SurekhaSp-bj1mb Месяц назад +12

      Idhu la enga Islam vandhichu. Ipo 2nd marriage is normal in all religions😊

    • @SubashiniSubashini-h5z
      @SubashiniSubashini-h5z Месяц назад +1

      Nalla valarpu uma mam

    • @Kanimozhi.3320-u2j
      @Kanimozhi.3320-u2j Месяц назад

      கல்யாணம் முடிச்ச பெண்ணை யாரும் கல்யாணம் முடிக்க சம்மதிக்க மாட்டாங்க அவங்க அப்பா அம்மா எப்படி ஒத்துக்கிட்டாங்க தெரியல

  • @MamaMama-p1g
    @MamaMama-p1g Месяц назад +114

    Super sharik... இது தான் நல்ல வளர்ப்பு.. நல்ல படியா வாழ்ந்து உங்க அம்மா அப்பா நல்ல பேர் வாங்கி கொடுங்க 💐💐💐வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @SeetaManigandan09
    @SeetaManigandan09 Месяц назад +78

    Shariq,yaaru pa nee?? Love you man!❤

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @user-seetha99949
    @user-seetha99949 Месяц назад +13

    இந்த மாறி ஒரு லைப் கொடுக்கறது ஒரு நல்லா விஷயம் ❤❤❤நல்லா பையன் எனக்கு உமா mom ரொம்ப பிடிக்கும் ஹாப்பி லைப்.........❤❤❤

  • @kopacreations4431
    @kopacreations4431 Месяц назад +45

    ❤sharik family❤
    இந்த சின்ன வயசுல இப்படி ஒரு கல்யாணம்...
    அதுக்கெல்லாம் நல்ல மனசு இருக்கனும்....
    Congrats தம்பி...❤❤

  • @Bangalurutamilan
    @Bangalurutamilan Месяц назад +69

    Sharik ungala pathi theriyathu. intha video pathathuku aparam rombha ungala pudichuruku... Congrats

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @AnisFathima-ot6mb
    @AnisFathima-ot6mb Месяц назад +41

    Shariq respect u man god blees u all

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @meenak7308
    @meenak7308 Месяц назад +148

    Oru ponnukku second life kodukravana kadavul life long aasirvathippar nalla treat pannina matum

    • @thurgathevi7068
      @thurgathevi7068 Месяц назад +13

      Paiyanuku second life tara ponnukum atheytan 😂😂😂

    • @SaranyaShanmugam-f6s
      @SaranyaShanmugam-f6s Месяц назад

      Ne kandipa serupadi enkitaye vanguva

    • @Dwindledoodoo
      @Dwindledoodoo Месяц назад +2

      Adhan. Yaarum raarukum Life kudukala. Maria was living alone independently.
      Now they are sharing their life, with love. Avlo dhan.

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @zakkariameeran7756
    @zakkariameeran7756 Месяц назад +48

    Media ku romba varatheenga interview kuduka ivanunga tha kedukurathey ..... shariq bro i never knew this really a good hearted man ..❤❤

  • @arokiadass513
    @arokiadass513 Месяц назад +24

    உமா ரியாஸ் கான் நல்ல பிள்ளையை வளர்த்து உள்ளனர்

  • @thenotoriousone8498
    @thenotoriousone8498 Месяц назад +68

    Shariq, mate you're the man. Lots of love 🔥🔥🔥

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @tmanis02
    @tmanis02 Месяц назад +40

    Appreciate the understanding!!! Rest will never be a problem. People are always opinionated on everything. Everyone has a mobile phone, they type whatever they want. All I can say, congratulate them and bless them for a wonderful life. Don't spread negativity.

  • @pj6725
    @pj6725 Месяц назад +147

    Shaqri good parents thing He is such a good boy good men pround umaa maa 💜👏

  • @mohanambalduraisamy4457
    @mohanambalduraisamy4457 Месяц назад +62

    The best interview from galatta. Lovely couple. Live long❤❤❤. Super adorable when he said he wants to be a good husband and good dad. That being a "good dad" statement deserves a million likes

  • @michaelarokiasamy8622
    @michaelarokiasamy8622 Месяц назад +106

    Riyaz khan and Uma Riyaz Khan, I appreciate both the person. Shariq will be a good father to Sarah. God bless all of you......

  • @SN10118
    @SN10118 Месяц назад +19

    Life nalla irukkunum means happya irukkanumaa media la personal life pesadhinga… may god bless your family

  • @IMUSTV-cn8vm
    @IMUSTV-cn8vm Месяц назад +128

    Shariq u have a good heart.. ❤ ur parents have brought u up with good values.

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @anuiyer-h8r
    @anuiyer-h8r Месяц назад +52

    Shariq is young but has good brain ❤
    Maria is a married woman with child very great shariq

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @yassaif7606
    @yassaif7606 Месяц назад +30

    😢😢😢😢ipadi sila anmagan irukuradhu nala dha pengal padhugappa irukanga ...

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 Месяц назад +54

    Shariq வாழ்த்துகள். நீங்க நல்லா 100 வருஷம் சந்தோஷம்மகா சேர்த்து வாழனும். இதை மாதிரி நல்ல மனசு வேணும். உங்க அப்பா அம்மா உன்னை நல்லா வளர்த்து இருங்கா. அவங்களும் எங்கள வாழ்த்துக்கள்.

  • @rushmithashagana3949
    @rushmithashagana3949 Месяц назад +29

    Hat’s off Shariq nd your parents❤❤ ❤lots of Respect 😊Happy Life begins to your family ❤

  • @jayasrir4106
    @jayasrir4106 Месяц назад +48

    Happy married life both of u 🎉🎉very measured mother super

  • @rukmaniganesan5389
    @rukmaniganesan5389 Месяц назад +13

    Tara why asking questions like this is something never happens in this world. Very normal for two people to fall in love and get married. So what if she is a divorce..you are only asking questions like this is a miracle

  • @Muthukarthi-h6w
    @Muthukarthi-h6w Месяц назад +10

    பொண்ணு நல்லா பொண்ணா தான் இருக்கு, congrats ❤️❤️happy யா இருங்க

  • @sivagamasundari9591
    @sivagamasundari9591 Месяц назад +32

    Uma , Riyaz, shariqq hats off to you people .. such a lovely family .. congrats and happy married life to shariqq.. take care of your kutty and wife 🎉

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @priyakuttima4759
    @priyakuttima4759 Месяц назад +20

    Ivungala pathi evlo rumors vanthalum ,adellam kandukkama ivunga happyah irukuratha pakurapo namakku happyah irukku.stay blessed both of u❤

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @hemamalinir.j6667
    @hemamalinir.j6667 Месяц назад +5

    Umariyaz has brought up his son so well.. Best wishes to the couple!
    Anchor is so sensible with her words!!

  • @KAR0421
    @KAR0421 Месяц назад +19

    The woman is so matured. She has gone through a lot in her life. The sensibility in her speech, patience and clarity in thoughts is amazing. Although i feel sharik is not matured in his speech his decision to marry a woman with child is chanceless.. hope they live off from social media and they protect their personal life. When the lady said her world is small only she and her children her pain is immense.. hope she gets a good life from sharik and his fàmily and let them stay blessed like sharik's parents like forever..

  • @armygirl6029
    @armygirl6029 Месяц назад +21

    Uma riaz sister really god bless 🙏you

  • @FathimaamnaAmnafathma
    @FathimaamnaAmnafathma Месяц назад +7

    Yennai arindhal movie paakura mazi eeku.. ❤..நல்லா இருங்க எப்பவும் ❤❤❤❤

  • @saibha5152
    @saibha5152 Месяц назад +8

    ஷாரிக் beautiful soul... plz live long without separation... Best wishes

  • @beulahmathews3054
    @beulahmathews3054 Месяц назад +37

    Very good boy sharik iam really proud of his parents ❤from srilanka ❤

  • @anugayu363
    @anugayu363 Месяц назад +7

    Really should Appreciate uma mam Riyaz sir. Shariq big hearted person. Let them live a healthy, happy and prosperous life

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Месяц назад +15

    வாழ்த்துக்கள் 💐💐💐 Shariq's parents must be proud to get a good child..

    • @bestmchen1
      @bestmchen1 23 дня назад

      idioott.. all for moneyy

  • @litti4220
    @litti4220 Месяц назад +93

    Sharique s parents have brought him up with values. Inspirational ❤❤❤

  • @SubhaJp
    @SubhaJp Месяц назад +1

    ஒரு விதவை பெண்ணிற்கு வாழ்க்கை குடுத்த இந்த பையனுக்கு பெரிய மனது 🎉🎉

  • @sheschallange
    @sheschallange Месяц назад +7

    Good because single mother it's very painful life plz carryon ur family brave man

  • @ramyashree56
    @ramyashree56 Месяц назад +12

    Good. Guy seems so happy. And he seems so in love

  • @thevaibhavforyou
    @thevaibhavforyou Месяц назад +7

    Shariq ❤❤❤❤❤ hats off to you...❤❤❤❤ Gob bless you ever nd ever

  • @supriyag6361
    @supriyag6361 Месяц назад +20

    Uma riyaz grt... 👏👏👏

  • @KalpanaShaIyer
    @KalpanaShaIyer Месяц назад +6

    Shariq you are very broad minded great human Uma Riyaz raised a great son.Lighted Diya in two girls life.❤God bless your family with good health,wealth,happiness,Golden opportunities and prosperity.

  • @saranyak8578
    @saranyak8578 Месяц назад +12

    Umaaa akkkaa awesomeeee valarpuuu

  • @vennilanatarajan9796
    @vennilanatarajan9796 Месяц назад +27

    Matured anchor

  • @Selvi-v7y
    @Selvi-v7y Месяц назад +2

    Both are good God bless you.. second life nalla husband kidakarathu romba luck venum..kucky person maria...

  • @Ajm337
    @Ajm337 Месяц назад +7

    Times are changing!we need more men and women to come forward breaking the social stigma.Hats off to shariq..

  • @raisingstars6899
    @raisingstars6899 Месяц назад +4

    I never seen such beautiful person Shariq......Shariq u reach great heights...long live..

  • @LavanyaSelvi-d2m
    @LavanyaSelvi-d2m Месяц назад +5

    Super shariq unga nalla manasuku nalla erupinga🤗🙌🙏🫶 age lam oru problem ella manasu than super ❤

  • @CarolineLalitha
    @CarolineLalitha Месяц назад +43

    She's so much luckiest person I think God have to give strength to them to lead their happy life 🎉

  • @aswathypoojag
    @aswathypoojag Месяц назад +39

    Anger super ah question paninga.......akka semma

  • @DCSep
    @DCSep 29 дней назад +1

    9:19 ---- Mother.... Beautiful thing❤❤ long live happily

  • @Babysha23
    @Babysha23 Месяц назад +13

    Shariq respect 🫡 u man..

  • @feelz1111
    @feelz1111 Месяц назад +119

    The girl looks well matured

    • @godbless2858
      @godbless2858 Месяц назад +10

      அது ரெண்டு பிள்ளைகள் பெத்த அம்மா

    • @sivaranjaniRs
      @sivaranjaniRs Месяц назад

      ​@@godbless28582 ah?😮😮

    • @GowserBanu-nr7cs
      @GowserBanu-nr7cs Месяц назад

      ​@@godbless2858oru baby than eruku

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Месяц назад +17

      ​@@godbless2858 So? Age Kum maturity Kum sambandham illaye

    • @GokulHardy7
      @GokulHardy7 Месяц назад

      ​@@blue_moon1_1 this guy such a cuckold

  • @padmajaparthasarathy2477
    @padmajaparthasarathy2477 Месяц назад +18

    Good interview Tara always rocks .

  • @ferin674
    @ferin674 Месяц назад +28

    Huge respect, Shariq ❤❤❤. Stay Blessed both of you ❤️❤️

  • @shobhan5370
    @shobhan5370 Месяц назад +4

    Maria is very mature and looks brilliant she is best for him

  • @michaelarokiasamy8622
    @michaelarokiasamy8622 Месяц назад +16

    Maria is very lucky lady. Sarah got good father.

  • @NazMaricar
    @NazMaricar Месяц назад +26

    God bless u both❤no 3 sara also

  • @SowmiyaSowmiya-ps28
    @SowmiyaSowmiya-ps28 Месяц назад +16

    Nalla irukkanum rendu perum

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Месяц назад +41

    சோ சோ க்கிட்யூட் கப்ல்ஸ் ஜோடி சூப்பர் நீங்க வீடியோ உங்க சேனல் போடுவீங்க பாத்தேன் உங்கள் காதல் கதையை கேட்க வேண்டும் ப்பா ❤❤❤❤❤❤❤❤❤

  • @ZakirHussain-hh4sd
    @ZakirHussain-hh4sd Месяц назад +1

    Oru nalla mother nalla oru valarpu super support love you uma riyaz mam

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu Месяц назад +3

    UMA RIAZ FAMILY FROM BEGINING VERY. BROAD MINDED PEOPLE. I ALWAYS LOVE THEM

  • @ABKBChannel
    @ABKBChannel Месяц назад +7

    Please avoid giving interviews for your own good...humble request

  • @JeevaJiya-y5t
    @JeevaJiya-y5t 27 дней назад +1

    Very nice gentle man
    No words to say about sariq
    Because he is very genuine person

  • @mariya87234
    @mariya87234 Месяц назад +3

    Shariq is blessed son to his mother and a gift to his wife.... ❤
    stay happy forever sir

  • @Deepika-if3iz
    @Deepika-if3iz Месяц назад +2

    God bless you brother ungala paka romba happy ah iruku super character ithe mari yelarum iruntha romba nala irukum nala manasoda nala character oda 😊

  • @ShanmugapriyaR-k4l
    @ShanmugapriyaR-k4l Месяц назад +2

    How his parents grow his child 😮😮.....
    Actually how sweet again I appreciate him for another thing ☺️❤️☺️
    He is inspiring to all😊
    Very calming

  • @ruthraruthra8923
    @ruthraruthra8923 Месяц назад +6

    Enaku marriage aki 5years avanga kuda iruntha iranthudanga 10 years achu oru paiyan iruka thaniyatha iruka ungala pakum pothu happya iruku 👍👍👍👍

  • @s.ilakkiyasathya1798
    @s.ilakkiyasathya1798 Месяц назад +3

    Super Anna epti erukkura ponnugalukku yaarume marriage pannamaattaga lucky antha akka.❤❤❤

  • @Asha.M-z2s
    @Asha.M-z2s Месяц назад +2

    ❤❤ஷாரிக், அடிக்கடி மீடியாவில் இன்டர்வியூ கொடுக்க வேண்டாம். கண்ணு பட்டுவிடும் என்று பயமாக உள்ளது. நீங்கள் இருவரும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கனும் ❤❤

  • @saraswathiraju3239
    @saraswathiraju3239 Месяц назад +16

    It’s easy to troll… shariq is perfect gentleman. God bless you both.

    • @kuttubabu6040
      @kuttubabu6040 11 дней назад

      We don't marry anutys....😂😂😂😂😂 If he want to big heart.. let him marry handicap girl now... There many girls in society... He want money and anuty he don't have big

  • @thevaibhavforyou
    @thevaibhavforyou Месяц назад +6

    Respect and Appreciate Mr & Mrs Riaz

  • @nandhinips9634
    @nandhinips9634 Месяц назад +5

    Shariq you earned much respect man 🫡🫡

  • @rajashreesriram746
    @rajashreesriram746 Месяц назад +5

    Great respect to you Uma mam for such a brought up , sharique your mom and dad loves you so much ,

  • @nivedhamadheswaran9691
    @nivedhamadheswaran9691 29 дней назад +1

    Sharik very good man iam really proud of his parents best wishes ❤

  • @KikiDoop
    @KikiDoop Месяц назад +4

    Congratulations. God bless you both🎉🎉❤

  • @ShabiSharbin
    @ShabiSharbin Месяц назад +2

    Kayal serial ah villi amma.... Reala nice person uma mam❤

  • @thailamuthukumar
    @thailamuthukumar Месяц назад +12

    God bless u all... great respect to uma riyaz family.....❤

  • @i.m_ironman
    @i.m_ironman Месяц назад +3

    Trolls ellaam eduthaadhinga
    unga life, neenga epdi vaazhanum nu nenaikiringalo apdiye vaazhunga
    Spread love and peace