ஸ்டெல்லா இன்னைக்கு ராத்திரி அனுவை கூட்டிட்டு போயிருவேன் இத முத்துமாரிகிட்ட சொல்லாத | PVV part :48

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @peermohammed3948
    @peermohammed3948 Год назад +175

    சின்னபொண்ணு அக்கா நயன்தாரா காமெடி அல்ட்டிமெட் அக்கா......😂😂😂😂😂😂😂

  • @22uco108yuvashrim
    @22uco108yuvashrim Год назад +232

    Akka super yarulam intha episode ku wait panningalo avanga oru like poddunga 👍. Nanum wait pannnen akka

  • @nagarajrajeswari338
    @nagarajrajeswari338 Год назад +197

    💞💗🦋இன்னைக்கு இருபது நிமிடங்கள் வீடியோ போட்டதற்கு நன்றி❤️😇✨

  • @paviveera
    @paviveera Год назад +240

    Today Episode Love, Emotional & Comedy Ellamaya Super. I Am Waiting For Ragu Anu Marriage😔😔😔😍😍😍👌👌👌👌

  • @LakshmiLakshmi-fl7iy
    @LakshmiLakshmi-fl7iy Год назад +1440

    யாரெல்லாம் தூங்காம வீடியோ பாக்குறீங்க நண்பர்களே 🥰🥰

  • @AAA-nb3to
    @AAA-nb3to Год назад +35

    தேடிகிட்டே இருந்தேன்.. பிரியாத வரம் வேண்டும் பார்க்காமல் பைத்தியம் பிடிக்கிறது.. தயவு செய்து வாரம் 2 தொகுப்பு போடுங்க அக்கா plz

  • @rojaroja3344
    @rojaroja3344 Год назад +299

    அனுக்கும் ரகுக்கும் கல்யாணம் செய்து வைக்க யாரெல்லாம் ஆசை படுறிங்க.... 🌹❤️👩‍❤️‍👨

  • @gayathrigayathri7108
    @gayathrigayathri7108 Год назад +218

    chinna ponnu akka uma nayanthara comedy semma 🤣🤣🤣🤣🤣🤣❤❤❤
    Thanks for 100 likes friends❤

    • @maduraiponnu4858
      @maduraiponnu4858 7 месяцев назад

      𝔼𝕡𝕡𝕠 𝟚𝟘𝟛 𝕝𝕚𝕜𝕖𝕤❤

  • @nagalakshmi6547
    @nagalakshmi6547 Год назад +313

    சோனியா மகி 😎💙யாரெல்லாம் மணிக்கணக்காக, நாள் கணக்கா காத்திருந்தேங்க சங்கம் la லைக் பண்ணுங்க 😎💙👍🔥🎉 யாரெல்லாம் தூங்காமல் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தூங்க போறான். இருக்கீங்க கமெண்ட் பண்ணுங்க தெரிஞ்சுக்கலாம்😎

  • @pravin1923
    @pravin1923 Год назад +31

    15:52 ஐய்யோ செம காமெடி 😂🤭😄 பொட்டு வச்சி வாமா னு கூப்பிட்டாத வருவோம் 😂🤣

  • @Stickylesli
    @Stickylesli Год назад +50

    அக்கா எதிர் பாக்கவே இல்லை late ஆகும் போல அப்படி நினைத்து தூங்க போனேன் நல்ல வேளை ❤️❤️❤️❤️❤️

  • @thangamurugan4907
    @thangamurugan4907 Год назад +90

    எதிர் பாத்துட்டே இருந்தேன் தேங்க்யூ சோனி மகி😍😍😍

  • @vanivani-kw9ib
    @vanivani-kw9ib Год назад +74

    Nayanthara comedy super akka 🤣🤣🤣♥️♥️

  • @archanaarchuarchanaarchu3498
    @archanaarchuarchanaarchu3498 Год назад +20

    That chinna ponnu dialogue enna pottu vachi vama nu kopdanum 😂😂 ultimate

  • @nasreenbanu6322
    @nasreenbanu6322 Год назад +80

    யப்பா சாமி வாரத்துக்கு ஒரு 2 வீடியோ போடுங்கப்பா காத்திருந்து காத்திருந்து கண்ணெல்லாம் பூத்து போகுது 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @kavishkakavishka989
    @kavishkakavishka989 Год назад +83

    ரகுக்கும் அனுக்கு தான் கல்யாணம் நடக்கனும் எப்போதும்
    முத்து மாரி ஸ்டெல்லா வை பிரிக்காதிங்க 😔😔🤗🤗

  • @MrGamer93406
    @MrGamer93406 9 месяцев назад +9

    Lakshmi akka pottu super Lakshmi akka pudichavanga like pannunga

  • @thangamurugan4907
    @thangamurugan4907 Год назад +47

    யாரெல்லாம் தூங்காம பாத்துட்டு இருக்கீங்க பாத்துட்டு இருக்கிறது😜😜😜

  • @santhiyafanyj2576
    @santhiyafanyj2576 Год назад +36

    இதோ வந்துட்டேன்....sema happy 😁😁

  • @jeyan6355
    @jeyan6355 Год назад +25

    வைலெட் மண்டை பொட்டு வைக்குற ஸ்டைலே தனி தான் 😂😂😂

  • @ganeshinik2stdbk768
    @ganeshinik2stdbk768 Год назад +92

    எதிர்பார்த்தேன் இன்று வரும் என்று மிகவும் நன்றி சோனியா மகி🎉🎉🎉🎉🎉

  • @dineshsk5028
    @dineshsk5028 Год назад +53

    Nayanthara thaakapattara 😅😂❣️
    Love you Soni mahi

  • @djlatha4398
    @djlatha4398 11 месяцев назад +3

    பொட்டு வெச்சா தான் வருவேன்.ultimate

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Год назад +72

    யதார்த்தம் நிறைந்த கதை... எங்க வீட்டுல எப்படி பேசிப்போமோ அதே போல் இருந்தது பழைய சோறு, நயன்தாரா... எல்லாம் 😍😍😍😍
    வாழ்த்துக்கள் 💐

  • @muthumarirkmari
    @muthumarirkmari Год назад +27

    Pottu vaikkanuma intha, unakkum vaikkanuma 🤣🤣🤣chinna ponnu and Lakshmi comedy vera level 🤣🤣thank you Sonia mahi channal

  • @Nava407
    @Nava407 Год назад +16

    Semma love ragu Anu ♥️ romba feel aha eruku sikiram onnu seranum avanga 2 perum huge panni cryepanna semmaya erukum

    • @saaraahv2795
      @saaraahv2795 8 месяцев назад +1

      Hi
      I gave one doubt
      It shows 7 months ago
      But video ipa than varudhu
      Apa balance episodes inmetu than varum ma
      Karthi oru Jodi poda sollunga

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Год назад +24

    சினிமா கெட்டது போங்க, காமெடியும் காதலும் நெஞ்சத்தை அள்ளுது! Good job!

  • @vishnuvarthan7946
    @vishnuvarthan7946 Год назад +69

    தூங்க போகும் போதுஒருஇன்ப அதிர்ச்சி🥰

  • @saralarajesh9775
    @saralarajesh9775 Год назад +59

    I love ragu.. Character 😍

  • @sajananilfa2917
    @sajananilfa2917 Год назад +25

    😂😂Topic Illanu Nayantharava Wachu Ottidingalleh😂😂

  • @vallavanvallvan8868
    @vallavanvallvan8868 Год назад +12

    Rago Amma tta pesum pothum ennakayy aluga vanthuruchu .. ethudha Amma solranu magan pasikkothunu sonnathu eppdi oodoranga ..Amma always great 🥰🥰🥰🙏💋

  • @usharamasamy6044
    @usharamasamy6044 Год назад +11

    சிரிச்சு சிரிச்சு வாய் வலிச்சு போச்சு
    சின்ன பொண்ணு :
    பொட்டு வச்சு கூப்பிட்டா தான் வீட்டுக்கு வருவேன்
    லட்சுமி அக்கா : பொட்டு தான வைக்கணும் இந்தா பொட்டு 😆😆😆😆😆

  • @suryanarayananaryan5458
    @suryanarayananaryan5458 Год назад +8

    Latchumi akka pottu vachathu than sema supr cmdy...😂😂

  • @geetharani7079
    @geetharani7079 7 месяцев назад +2

    சூப்பர் அதானே நாமெல்லாம் குழந்தைகள இளுதுக்கிட்ட போவோம்

  • @mohamedshamseer7085
    @mohamedshamseer7085 Год назад +48

    Seekirama Anu ❤️Raghu serthu vainga pa .. feel the pain of Them bcz we love 12 years after So many struggles Got married

  • @sweetyswathi5344
    @sweetyswathi5344 7 месяцев назад +3

    லட்சுமி அக்கா நல்ல அழகா பொட்டு வச்சிவிடுறுகிங்க😅😂😂

  • @ajaysettu4200
    @ajaysettu4200 Год назад +12

    ☺️😘 எதிர் பார்த்து கொண்டே இருந்தேன்......🥰🥰🥰....👌👌

  • @thangamurugan4907
    @thangamurugan4907 Год назад +28

    சின்ன பொண்ணு லட்சுமி காமெடி🤣🤣🤣

  • @aslinaslin5937
    @aslinaslin5937 Год назад +14

    Chinnaponnu Uma vasanthi comedy semma vera level ❤️ 💗 🤣 👌 😆 😂 ❤️

  • @neo-ej5rw
    @neo-ej5rw Год назад +7

    அருமையான காணொளி மனதிற்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, thanks sonia mahi team🙏🙏🙏

  • @karuppaiyakaruppu4599
    @karuppaiyakaruppu4599 Год назад +116

    யாருக்கு வசந்தி அக்காவின் சண்டை பிடிக்கும்

  • @nalladambinagarajan8718
    @nalladambinagarajan8718 Год назад +10

    அழுது அழுது எங்களையும் கொள்ளுது இந்த அணு ரெண்டு போடுங்கம்மா 😅

  • @mathanmani410
    @mathanmani410 Год назад +17

    15:54🤣🤣🤣🤣🤣🤣sathiyama vaiyuru valikuthu 🤣🤣🤣🤣

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல Год назад +47

    யாரெல்லாம் தூங்காமவீடியோ பார்க்கிறீங்க.🤔💃தீடிர் வீடியோவால் இன்ப அதிர்ச்சி அடைந்தவர்கள் 😍..ப்ரெண்ட்ஸ் அனைவருக்கும் இனிய இரவுவணக்கம்💜

  • @akashb.v.6156
    @akashb.v.6156 Год назад +5

    எதிர்பார்த்து இருந்தேன் அக்கா மிக்க நன்றி🙏💕

  • @cartoongk7814
    @cartoongk7814 Год назад +8

    Super 😍 nayanthara comedy semma , next video sikkiram podunga

  • @AmmuZzGallery5
    @AmmuZzGallery5 Год назад +16

    Thayavuseithu seekirama 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 next episodes potrunga rompa wait panna mudiyala iam addicted this series 😍😍😍😍😍😍😍 regu anu story rompa pudikum 😍😍😍 regu character chance illa ipdi oru lover kidaicha gift for me 💕

  • @VeerasamyVasudevanVeeras-xd4ij
    @VeerasamyVasudevanVeeras-xd4ij 5 месяцев назад +2

    சின்னபொண்ணு இலுவ மூணு பேரும் சேர்ந்து சோறு திருடி சாப்பிட்டுடாங்க😅😅😅😅

  • @IrfanIrfan-ze4mg
    @IrfanIrfan-ze4mg Год назад +27

    பிரியாத வரம் வேண்டும் எபிசோட் க்கு காத்திருந்தவர்கள்

  • @baspavibaspappy9627
    @baspavibaspappy9627 Год назад +3

    Video semmmaaa ultimately 👌👌👌👌Lakshmi akka rani akka 👌👌👌👌chinnaponnu sis vasanthi sis uma sis 👌👌👌👌chinnaponnu sis pottu vachatha varuvanu solldrathu semmmaaa and anu sis ragu bro setthuvainga pavam avunga

  • @gopijai7807
    @gopijai7807 Год назад +3

    Hahaa openingla sonnadhu ellame superuu veetla pesura matriye irunthuchu😅😅

  • @jeyaramsridevi4698
    @jeyaramsridevi4698 Год назад +5

    எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல 🥺 இன்னிக்கி வீடியோ வேற வேற வேற லெவல் 😍😍 இந்த வீடியோ ஓட episode உங்க சப்ஸ்கிரிபர்ஸ் காக நாளைக்கு போடுங்க please 🥺

  • @k.santhiyadilip8346
    @k.santhiyadilip8346 Год назад +18

    எதிர்பார்க்காத நேரத்துல உங்க வீடியோ வந்துருக்கு 💝💝💝.... ரொம்ப சந்தோசம் 🙂🙂🙂.... யாரெல்லாம் ரொம்ப சந்தோசமா வீடியோ பாக்கிறது.... ஒரு லைக் போடுங்க 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Raksshana-tg4kh
    @Raksshana-tg4kh Год назад +7

    Appada mind relaxagra madhri oru notification vandhruchi 😁😁😁😁😁😁

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 Год назад +6

    Eppada notification varumnu wait pannikitu irundhen dailyum 😢😢😢20 minutes duration pottatherku romba nandri

  • @ci_engine
    @ci_engine Год назад +24

    எதிர்பார்ப்பு கூடிகிட்டே போகுது🥰

  • @rajeswarithirumurugan7453
    @rajeswarithirumurugan7453 Год назад +13

    starting super sis
    Nice episode 👌👍👍
    Waiting for next episode
    ☺️😊☺️

  • @keerthi8792
    @keerthi8792 Год назад +4

    Sis innaiku episode super.... Lakshmi akka pottu vaikira moment 😍😍😍

  • @balajivijay474
    @balajivijay474 Год назад +3

    லட்சுமி அக்கா இதுவரைக்கும் உங்கள புகழ்ந்தது இல்லை வேற லெவல் அக்கா மாஸ் பண்றீங்க சின்ன பொண்ணு மேடம் நீங்க அதுக்கு மேல 🤣🤣🤣🤣 பொட்டு வச்சு வாமானு கூப்பிடனுமா 🤣🤣🤣😂😂😂

  • @MahaMaha-uw8oy
    @MahaMaha-uw8oy Год назад +2

    இது திருநெல்வேலி பாஷை செம்மையா இருக்குது இன்னும் நிறைய போஸ்ட் பண்ணுங்க

  • @esakkieshanth2116
    @esakkieshanth2116 Год назад +5

    Final song super.same tym ellam palaya kanji a sapdunga healthy ah irunga .gud night

  • @familyfriends2014
    @familyfriends2014 Год назад +1

    Pottu vatcha seen super Vera level ❤😂

  • @tamilsalvi9494
    @tamilsalvi9494 Год назад +8

    Today episode is really very nice and love hope we see Raghu n Anu marriage, waiting ❤❤❤❤

  • @rumblebeeshow7738
    @rumblebeeshow7738 Год назад +19

    nayanthara comedy sema😂👏

  • @prinyankagilda6968
    @prinyankagilda6968 Год назад +27

    Next episode ku waiting 🥰🥰🥰❤️

  • @blossom5794
    @blossom5794 Год назад +4

    Sikirama videos podunga sis apapo idha patha konjam mind relax ah iruku 🥹❤️

  • @jareenajareena8087
    @jareenajareena8087 Год назад +4

    Chinna ponnu pottu vechi vama kuptatha varuva..... 😂✨😂🤣

  • @Stickylesli
    @Stickylesli Год назад +9

    பொட்டு ultimate 😂😂😂😂😂

  • @gokilakumar6240
    @gokilakumar6240 Год назад +6

    Vera level . Waiting for Raghu anu marg

  • @pddharshang4686
    @pddharshang4686 Год назад +6

    Lakshmi akka pottu vaikkira scene semma comedy akka 😁😁😁👌

  • @t.lorthusarojrithi1390
    @t.lorthusarojrithi1390 Год назад +6

    Rani akka, lakshmi akka,illuva Vera level 😂🤣😂

  • @ramkisekarsekar9976
    @ramkisekarsekar9976 Год назад +7

    உனைச் சேரும் நாளை தினம் ஏங்கினேனே....! நானிங்கு தனியாக அழுதேன். விடியும் வரை ,கனவின் நிலை உனது ஆகியது தினம் ஏங்குது இடம் நிலை முதல் முதல் காதலின் உயிரை தொலைத்தேன். அது உன்னில் தானோ...!இது நான் காணும் கனவோ...! நிஜமோ.....!

  • @sivasangari1627
    @sivasangari1627 Год назад +9

    I'm frm m'sia!the end song is frm our dilip varman❤ eagerly waiting fr anu n ragu marriage

  • @bharathir3384
    @bharathir3384 Год назад +6

    Na driver chennai pooitu irukken notification vanthathum vandiya stop pannidu video pakkuren😍

    • @soniamahi
      @soniamahi  Год назад +3

      கவனமா பார்த்து போங்க...🤝🏻

  • @aashabarveenbarveen
    @aashabarveenbarveen Год назад +18

    Yaru yallam wait panigga episodekuha 🥰

  • @muthukumutha6628
    @muthukumutha6628 Год назад +10

    Chinnaponnu song semma sis 😍... today episode super sister.....

  • @gurusamy7343
    @gurusamy7343 Год назад +4

    சின்ன பொண்ணு நாலு முடி உமா சூப்பர் 😂😂😂😂😂

  • @Prekar_world
    @Prekar_world Год назад +2

    அருமையான பதிவு சகோதரி,உங்களை ரோல் மாடலாக வைத்து டுவீன்க்ராஃப்ட் வைத்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.மிக சிறந்த அனுபவம் கிடைக்கிறது..நன்றிறிறிறி👍🥰🥰🥰

  • @jemsiraworld
    @jemsiraworld Год назад +3

    Akka na iniku tha nanaca inum Soni mahi video varalanu nega video potiga i am very happy 😊

  • @RameshRamesh-zq1sk
    @RameshRamesh-zq1sk Год назад +6

    Unexpected meeting❤️ AnuRagu❤️
    Sema sema💞

  • @ravibharathi
    @ravibharathi Год назад +7

    Final song.....touch pannaitinga ..❤❤❤

  • @Manikandan-es6ou
    @Manikandan-es6ou Год назад +2

    Im first time watching this piriyatha varam vendum and vera level supernga 😍

  • @nagalakshmi6547
    @nagalakshmi6547 Год назад +8

    உன்னை காதலிக்கிறேன் 🥺🥰 உன்னை நினைத்து நினைத்து இங்கே நான் தவிர்க்கிறேன் 🥺💔 என்று உன்னை பார்ப்பேன் என்று நான் கண்களால் தவிக்கிறேன் 🥺🥺😔....... நான் சொந்த வரிகளால் எழுதின கவிதை 😁🥰💙⚡

    • @jamaldeenajmeer1809
      @jamaldeenajmeer1809 Год назад +3

      உங்கள் கவிதையும் கனவுகளும் நனவாக வாழ்த்துக்கள் 😇💛💙

    • @nagalakshmi6547
      @nagalakshmi6547 Год назад

      @@jamaldeenajmeer1809 ❤️🥰

  • @kadikadikadi7824
    @kadikadikadi7824 Год назад +2

    Behindwoods nabargal thaakkapattanar... 😂😂

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 Год назад +7

    ChinnaPonnu Uma Vasanthi Comedy Vera Level 🔥 Today Episode Sema Sis 🥰 Eagerly Waiting For Next Episode,🥰

  • @smartpravin9736
    @smartpravin9736 Год назад +2

    பொட்டு வச்சு வாம சொன்னதா வருவோ 😂😂😂😂

  • @kalaimathip9978
    @kalaimathip9978 Год назад +10

    Evlooo nal..... notification patha udanae avlooo happy ..cycle gap la nayanthara va nalla kalachitinga😂😂😂

  • @aneesbanu3371
    @aneesbanu3371 Год назад +6

    Lakshmi akka pottu vachathu super😂😂😂😂

  • @shanmugasundaram3729
    @shanmugasundaram3729 Год назад +14

    ஐயோ இது கனவா நினைவா 😀🥰

  • @gunavathi9441
    @gunavathi9441 Год назад +2

    Nayantharaukku vantha sothanai😂super 3star Chinna ponnu & Uma & Vasanthi ❤

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Год назад +4

    Thanking you Sonia mahi. Searching for this everyday

  • @vanajothi7040
    @vanajothi7040 Год назад +2

    Nice soni mahi spr ❤️❤️❤️❤️✨✨✨✨✨✨✨💓💓💓🥰🥰🥰work poittu vanthu thoongama pakken 🥳🥳💞💞💞💞💞💞🥳

  • @jungkook3648
    @jungkook3648 Год назад +8

    Waiting for Anu ragu marriage 🥰

  • @vijkotteshvijkottesh-dp4uu
    @vijkotteshvijkottesh-dp4uu Год назад +9

    Next episode Ku innum evolo nal wait panna vaipingalo sis 🤗 eagerly waiting 🤭😌

  • @veeramanisrinivasan6470
    @veeramanisrinivasan6470 Год назад +3

    லெட்சுமி அக்கா : ஓடியா...ஆளுக்கு ஒரு குத்து வாங்கிட்டு போ...🤣🤣🤣🤣

  • @akshayakumaritk6306
    @akshayakumaritk6306 Год назад +3

    எதிர்பார்ப்பு அதிகரித்துக்கு கொண்டு போகுது சீக்கிரம் அடுத்த வீடியோக்காக காத்துக்கு கொண்டிருக்கேன் அக்கா பீஸிஸ் மனசுல பதற்றமாக இருக்கு அக்கா🥺🥺 . லட்சுமி அக்கா காமெடி🤣🤣 சூப்பர்🥰🥰🥰🥰🥰

  • @sakunthalam.k.sakunthala9964
    @sakunthalam.k.sakunthala9964 Год назад +3

    3 pereyum marathile thongavidunge Lakshmi akka.2 nal food kodukkathinge🤣

  • @duraiarasi1872
    @duraiarasi1872 Год назад +37

    Episode vanthathu sema happy 😊😊

  • @umaelangovin4434
    @umaelangovin4434 Год назад +5

    End the songs vera level..so touching😢😢😢

  • @fearless5261
    @fearless5261 Год назад +8

    I love you Chinna ponnu🥰😝😂😘