சத்தம் போடாம தூங்குங்க காலைல சீக்கிரம் எழும்பனும் PVV:75

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 Год назад +38

    ரகு மண்டைய ஆட்டுவதை இல்லாமல் செய்தால் நல்லது அருமை சகோதரி

  • @parameshwaranr7991
    @parameshwaranr7991 Год назад +66

    செல்வா முகம் பழைய மாதிரி இருந்தா நல்லா இருகும், தினமும் வீடியோ போடுங்க ஆர்வமாக உள்ளது.

  • @user-Thamizhan
    @user-Thamizhan Год назад +1561

    இனி யார் என்ன சொன்னாலும் அவுங்க அவுங்க விருப்பத்துக்கு காணொளி பதிவிடுவார்கள். 5 லட்சத்துக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்று விட்டார்கள் இனி நம் குரல் அவர்களுக்கு கேட்காது

  • @gayathrilekha5038
    @gayathrilekha5038 Год назад +61

    தங்கமே ஏன்மா இவ்ளோ நாளாச்சு ❤ காத்து காத்து கண்ணு பூத்துருமோனு பயந்தேன் 😍 vdo வந்துடுத்து 🥰🤩❤
    டுடே episode வேறலெவல் பட்டுக்குட்டி 🤩🤩🤩

  • @lavanyadilli4401
    @lavanyadilli4401 Месяц назад +3

    நல்ல நகைச்சுவை😂😂😂

  • @rubymelcal1148
    @rubymelcal1148 Год назад +16

    பாவம் லஷ்மி அக்கா ஆனாலும் சின்ன பண்றது ரொம்ப ஓவரா இருக்கு வீடியோ சூப்பர் 😊

  • @Stickylesli
    @Stickylesli Год назад +95

    என்ன ஆச்சு check பண்ணி கோபம் வந்துருச்சு😢😢

  • @annasgirl1524
    @annasgirl1524 11 месяцев назад +9

    Sister piriyatha varam vendum ku evli fans erukaga. Konjam avagalayum paruga sister. Neega than story create pannega. Athuku ivlo fans erukom sister. Sikirama next next poduga sister...

  • @viji3872
    @viji3872 Год назад +13

    வர வர ரெம்ப போர் அடிக்குது. கல்யாண கலட்டா மாரி இல்ல

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 Год назад +118

    சின்ன பொண்ணு காமடி மனதிற்கு சந்தோஷத்தை தருகிறது ❤

  • @bharkathnisha7055
    @bharkathnisha7055 Год назад +277

    Y sis ivlo naala video podala eagerly waiting so please daily podunga❤

    • @saranya9602
      @saranya9602 Год назад +27

      Nee epdi sonalum avungaluku epa thonutho apathan poduvanga

    • @subramanim7759
      @subramanim7759 Год назад +7

      Sister video daily video podugga Akka please please plz please🥺🥺🥺🥺🥺🥺🥺🤫

    • @sureshmurugan9328
      @sureshmurugan9328 Год назад +2

      Avanga two channels vechrukanga so kashtam..Anga two days once poduvanga😅

    • @SpreadLove-e2e
      @SpreadLove-e2e Год назад +2

      Other channel ena broo

    • @mrs4987
      @mrs4987 Год назад

      ​@@saranya9602Avangalukum work irukum la

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Год назад +79

    நீண்ட நாட்களுக்கு பிறகு நன்கு சிரித்தேன்😂😂😂. சூப்பர் எபிசோட் 👌🏻👍🏻 songs selections too sooooper❤❤❤❤❤

  • @easwarieash2188
    @easwarieash2188 Год назад +48

    ஒரே சிரிப்பா இருக்கு. ரகு ஓட தல ஆடாம பாத்துக்கோங்க

  • @jothijothi8059
    @jothijothi8059 Год назад +25

    இன்னைக்கு episode super 👌
    செல்வா க்கு பழைய முகம் வைங்க please

  • @l.ganesanrani986
    @l.ganesanrani986 Год назад +3

    Super akka thodarnthu video podunga 🥰🥰🥰🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SivaSiva-ih9fu
    @SivaSiva-ih9fu Год назад +15

    இதை பார்த்து👀👀 ஏமாற்றம் தான் மிச்சம்😢😢😢

  • @PreKgEnglish
    @PreKgEnglish Год назад +10

    சின்ன பொண்ணு group comedy super ,ivanga kitta லட்சுமி அக்கா மாட்டிட்டு முளிக்காங்க ,ஆனால் அதும் super😁😁😁😁👍

  • @smadhumitha11
    @smadhumitha11 Год назад +54

    Chinna Ponnu ❤😂
    Uma & Selva 😂😂😂😂😂

  • @Ajii_sangiii
    @Ajii_sangiii 11 месяцев назад +23

    டிவில போடற நாடகம் கூட ஒரு நாள் விட்டு ஒரு நாள் போற்றுவாங்க😌இங்க மாசத்துக்கு ஒரு வீடியோ தான் போடுறீங்க Flowers அதிகமாயிடுச்சு இல்ல இனி வீடியோ வரது கஷ்டம் தான் 😊😊

    • @priyag7081
      @priyag7081 11 месяцев назад

      🌺🌷🥀🌹🌻ahh😅😅😅😅

  • @kaviyavjayan9730
    @kaviyavjayan9730 Год назад +73

    Long gap 😢 sekarama upload panuga previous episode marathu poguthu

  • @Innovate-dream
    @Innovate-dream Год назад +4

    Romba blade podringa semma aruvaya poguthu Sonia mahi

  • @jebabaskar9096
    @jebabaskar9096 Год назад +93

    அக்கா எல்லாரும் சொல்ற மாதிரி இனி 1 மாசத்துக்கு ஒரு வீடியோ தான் வருமா அக்கா 😢 10 நாளைக்கு அப்புறம் ஒரு வீடியோ அப்லோடு பன்னிருக்கிங்க😢😢😢 ஏன் அக்கா லேட் ஆகுது முதல்ல எல்லாம் 3 நாளைக்கு ஒரு முறையாவது வீடியோ வந்தது இப்ப ரொம்ப லேட் அக்கா 😢😢😢

    • @shivma26m
      @shivma26m Год назад

      Likes varum la.. athan ipdi late ah podranga

  • @Anushobana9493
    @Anushobana9493 Год назад +146

    டிவி சீரியல் விட ரொம்ப அருமையா இருக்கு. உமா செல்வா காமெடி சூப்பர்❤❤❤

    • @Nova-hh9ou
      @Nova-hh9ou Год назад +9

      டிவி சீரியல விட இழுவையா இருக்கு

  • @Innovate-dream
    @Innovate-dream Год назад +4

    Sonia Mahi channel munadila paka romba nalla irunthuchi ipolam epo pathalum athey story than poguthu.ipo itha vida romba channel vanthudchi Kumari corner abi’s channel nu dailyum video podvanga semma comedya irukum Sonia mahiyum palaya padi iruntha konja nalla irukum inemey intha storya aruvaya ilukathinga

  • @thenmurugeshwarimurugesh3158
    @thenmurugeshwarimurugesh3158 Год назад +12

    சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்கு 😍😍😍😍👍👍👍👍😁😁😁😁

  • @kaviyakaviya4888
    @kaviyakaviya4888 Год назад +2

    Vera leval akka etha epatioed really super akka

  • @kaviyakaviya4888
    @kaviyakaviya4888 Год назад +3

    China pulla comedy vera leval akka atha vida uma vera vera leval

  • @irfansha8422
    @irfansha8422 Год назад +115

    வர வர கதை ரொம்ப இழுவைய இருக்கு 😢 தினமும் ஒரு video போட்டாலும் பரவாயில்ல

    • @gaja9182
      @gaja9182 Год назад +5

      ஆமா ஆமா daily போடுவாங்க ...பார்ப்பிங்க

    • @Puviv
      @Puviv Год назад +3

      Yen intha channel ku ivalo support pandringa response ille kumari corner best

    • @ajanthasivaji5249
      @ajanthasivaji5249 Год назад +3

      Wait panni pakka kaduppaguthu

    • @ajanthasivaji5249
      @ajanthasivaji5249 Год назад

      ​@@Puviv link plz

    • @shivma26m
      @shivma26m Год назад +3

      ​@@Puvivama pa... இவங்க ரொம்ப பண்றாங்க.. வீடியோ podrathe மாசத்துக்கு ஒன்னு.. not interested

  • @Saraahfashion.
    @Saraahfashion. Год назад +78

    ஏன் sister வீடியோ போட late உங்க chennel video க்காக நான் ரொம்ப wait பண்ணிட்டு இருந்தேன் 1 week க்கு 1 வீடியோ வாது போடுங்க சிஸ்டர் pls 🙏

  • @KwtKw-cd8xg
    @KwtKw-cd8xg Год назад +22

    சோனியா மகி பிரியாத வரம் வேண்டும் அடுத்த Episode சீக்கிரமா போடுங்க இந்த Episode செம்ம😂காமைடியா இருந்தது 😂😂😂 super ❤

    • @Timeisgold-g1s
      @Timeisgold-g1s Месяц назад

      ❤😂🎉😢😢😅😮😊qaa the money to my husband is gold coast is gold coast is clear that the job so I can do it this week and equipment with an unaltered game client downloads and more than a year ago reply spam

    • @Timeisgold-g1s
      @Timeisgold-g1s Месяц назад

      Episode ❤71234

  • @FarmiFarmi-j4v
    @FarmiFarmi-j4v Год назад +16

    ஏன் சிஸ்டர் வீடியோ டெய்லி போட மாட்டீங்க ப்ளீஸ் ஒரு மூணு நாளைக்கு சரி வீடியோ போடுங்க சிஸ்டர் 😊😊😊 இன்னிக்கு வீடியோ செம காமெடி சிரிச்சு வயிறு வலிக்கிறது 😅😅😅😅👌👌👌

  • @aarthi2791
    @aarthi2791 Год назад +2

    Ethooooo vanthutaaaaaa....🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️

  • @thirumoorthy9987
    @thirumoorthy9987 Год назад +32

    Latchumi - chinnaponnu combo alwaz rocks 🔥💯🤣

  • @manjubashini89
    @manjubashini89 11 месяцев назад +7

    Super episode 😅😅😅🎉🎉🎉 anu scene n uma scene sema. ❤❤❤❤❤❤❤lovely story.

  • @rbsuganyasekar2751
    @rbsuganyasekar2751 Год назад +60

    முத்துமாரி அக்கரை யார் யாருக்கு பிடிச்சிருக்கு❤ மனம் வருத்தமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது😢

  • @mahalaxmiramachandran6685
    @mahalaxmiramachandran6685 Год назад +28

    Stella and anu combo real sisters maadhiriyae paaka avalo alaga irukku❤

  • @senbagavallia1607
    @senbagavallia1607 Год назад +9

    இதோ வந்துவிட்டேன். வீடியோ சூப்பர் முடிந்த அளவிற்கு வாரத்திற்கு இரண்டு முறை வீடியோ போடுங்க அக்கா 😢 எங்கள் வீட்டில் அருகில் உள்ளது போல் இருக்கிறது ராணி வசந்தி உமா சின்ன பொண்ணு ஸ்டெல்லா வர்க்கீஸ் முத்துமாரி இவர்களை தினமும் பார்க்க வேண்டும் நினைக்கிறேன் 😊

  • @bhavanik8443
    @bhavanik8443 Год назад +5

    Romba naal appuram unga video pathathil romba santhosam but weekly once video podunga romba romba miss panrean mukkiyama ragu Anu peasurathu romba pudikkum Stella muthumari super Jodi neattuvalli sis comedy highlight and uma fight super

  • @TamilSelvam-ub9yi
    @TamilSelvam-ub9yi Год назад +3

    வீடியோவை ரொம்ப மிஸ் பண்ணேன் அக்கா

  • @sibi_n
    @sibi_n Год назад +8

    Episode poda 3 days 4 days aachu., 4 days 7 days aachu ippo 7 days 11 days agiruku. Super improvement akka 👌👌 idhula enaku vote podungannu community post vera 😌😌😌

  • @sudalaimthu3144
    @sudalaimthu3144 Год назад +58

    Uma selva comedy vera level 😅

  • @Vengaiyanvengaiyan2660
    @Vengaiyanvengaiyan2660 Год назад +9

    Chinnaponnu Lakshmi 😂comedy ultimate

  • @paviveera
    @paviveera Год назад +68

    Today Episode Vera Leval Comedy 🤣😂🤣😂🤣😂

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 Год назад +1

    Supero Super.

  • @shanmugambommi
    @shanmugambommi Год назад +10

    மனதிற்கு நிறைவான வீடியோ அக்கா, எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா, ராகு அண்ணா கல்யாணம் start ஆகிட்டு 😂😂😂🥳🥳🥳

  • @kabilv6873
    @kabilv6873 Год назад +1

    சூப்பர்

  • @dreamcreaters8574
    @dreamcreaters8574 Год назад +22

    இந்த கானொலி எனக்கு மன அமைதியை தருகிறது...‌மிக்கநன்றி

  • @AMUTHARAMAR
    @AMUTHARAMAR 4 месяца назад

    விடியோ சூப்பர்

  • @Blooming_flowers_726
    @Blooming_flowers_726 Год назад +3

    Hi Akka waiting for this video

  • @jananipatnamjayarajan3102
    @jananipatnamjayarajan3102 Год назад +11

    Thanks for uploading. Pl update regularly. This is my stress buster and ur sense of dialogue's, cinematography and screenplay top takar

    • @soniamahi
      @soniamahi  10 месяцев назад

      Thankyou so much 💞

  • @vasanthi3022
    @vasanthi3022 Год назад +1

    சூப்பர் வீடியோ தினமும் போடுங்க

  • @eshwarianbu1364
    @eshwarianbu1364 11 месяцев назад +10

    New episode varuthukulla old episode maruthu poairum sister

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to Год назад +2

    இந்த வட்டி ரொம்ப நேரமாயிக்கிட்டங்ககே வர வர ரொம்ப லேட்டுப்பண்ணிரேங்க போக போக மாதம் ஒரு விடியோ போடுவிங்கேபோல ப்ளீஸ் அடுத்த விடியோ சிக்கிரம் போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சூப்பர் ❤❤❤

  • @kaviyakaviya4888
    @kaviyakaviya4888 Год назад +6

    Romba leta anapuviganu na expected panave illa akka😢😢ana niga anapunathu romba happy ya iruku anna❤❤

  • @janaghiraja9542
    @janaghiraja9542 Год назад +13

    Romba ovara wait panna vaikiranga pa

  • @Thankwithsaranya
    @Thankwithsaranya Год назад +18

    செல்வா வ மாத்திட்டீங்களா அக்கா சம்பள பிரச்சனை யா😂❤

    • @Puviv
      @Puviv Год назад +2

      Salary nalla varum bro athan video late potaranga

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Год назад +16

    பைக்ல போனது நீ தானா ஸ்டெல்லாவது குல்லாவாது மகிழ்ச்சி தான் சின்ன பொன்னுக்கு 😁😁

  • @bakiyasambaviyazhinie3668
    @bakiyasambaviyazhinie3668 Год назад +3

    Love.. wait for the episode

  • @hopewife9228
    @hopewife9228 Год назад +14

    Episode vnthum sema happy😉

  • @thahirasalman9610
    @thahirasalman9610 Год назад +1

    Video ultimately chinna poonu comedy vera level song sema please quick ah viedo update pannuga romba naal aachu piriyadha varam vendum eppsiode ku

  • @jebaprigitha1270
    @jebaprigitha1270 Год назад +50

    Akka at least 5 days ku once adhu video podalam la romba varuthama iruku 😢

  • @amudhadevi1618
    @amudhadevi1618 Год назад +5

    Today episode super
    Chinna ponnu comedy super
    Selva Uma comedy vera leval
    🤣🤣

  • @rbsuganyasekar2751
    @rbsuganyasekar2751 Год назад +3

    எந்த ஒரு வீடியோவாக இருந்தாலும் அதை முழுமையாக போட்டால்தான் அனைவருக்கும் திருப்தியாக இருக்கும் நீங்கள் சொல்வது போல் கிடையாது 5 இலட்சம் மேல் தாண்டினாலும் வீடியோ பொறுமையாகவும் சிறந்த முறையில் தொடர்ச்சி காணப்படுகிறது சோனியா மகிக் சேனல் அனைவரின் மனப்பூர்வமாக நன்றி❤❤

  • @AthifAliya-nf8bg
    @AthifAliya-nf8bg Год назад +3

    Super❤

  • @SelvamM-iy1ik
    @SelvamM-iy1ik Год назад +4

    உமா செல்வா காமெடி சூப்பர் அடி செல்வாவுக்கு குடுக்க கூடாது அந்த கீதாவுக்கு குக்கனும்

  • @madhumadhu-pt6ws
    @madhumadhu-pt6ws Год назад +16

    இனி மேல் கொஞ்சம் சீக்கிரம் வீடியோ போட்டால் நல்லா இருக்கும். அக்கா ரொம்ப நாள் காத்திருப்பு 🥺

  • @isitso3880
    @isitso3880 Год назад +44

    Why selva face is so 😢
    BGM for selva😂😂😂😂😂😂😂

  • @sudalaimthu3144
    @sudalaimthu3144 Год назад +15

    Chinna ponnu comedy ultimate❤

  • @pathmavathi4567
    @pathmavathi4567 Год назад +22

    விடியோவை பாக்க ஒடி வந்துட்டேன்

  • @suriyasuriya1206
    @suriyasuriya1206 Год назад +4

    எதிர் பார்ப்பு அதிகம் ஆகிகொண்டு போகிறது sisy வீடியோ கொஞ்சம் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும் உங்கள் ரசிகர்கள் வேண்டுகோள் 🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @citharas3949
    @citharas3949 Год назад

    Super video thank u so much ine video poduratha konjem sekirama podunka sis

  • @OviyaPrasad-
    @OviyaPrasad- Год назад +3

    10 days kaalichu video varuthu eppadi late ah potta enna artham erichaala varuthu stella sirippu super chinna ponnu comedy as usual kaalakkaal thaan. Anu stella happiness super.

  • @Manikandan-uq7rg
    @Manikandan-uq7rg Год назад +2

    Selva anna enama urrtu urrtu...unaga nala manasuku nega nalla irrupiga

  • @sangeethasangeetha5877
    @sangeethasangeetha5877 Год назад +3

    Tq so much akka ini thodarnthu episode podunga akka please piriyatha varam vendum episode parkama irukka mudiyala ❤️❤️😚

  • @amreenjaffer5942
    @amreenjaffer5942 Год назад +2

    Thank sister Good night 🌃❤❤💅🌹🌹🙏💐💐👌🤩💖💖😍👋

  • @jeevavel3130
    @jeevavel3130 Год назад +6

    Lakshmi Chinna ponnu Today episode Veera level comedy 👌👌👌👌🥰😂😂😂😂😂😂😂😂

  • @kathiresanr2798
    @kathiresanr2798 Год назад +1

    ippa than happy irukku

  • @GF-A-s4p
    @GF-A-s4p Год назад +6

    7:28 பால் பாக்கெட்ட கேட்ல தொங்கபோட்ட மாதிரி

  • @maheswarishiva1800
    @maheswarishiva1800 Год назад +1

    Super

  • @ajithajohn3005
    @ajithajohn3005 Год назад +15

    Early waiting for this episode. I didn't expect today❤❤❤

  • @Kaleeswari-gj1lg
    @Kaleeswari-gj1lg Год назад +4

    அனு டாக்டருக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ற மாதிரி போடுங்க

  • @Mydreamhome45
    @Mydreamhome45 Год назад +5

    Stella and mutumari love is always undefined ❤❤❤

  • @dfocuschannel
    @dfocuschannel Год назад

    Nandri Sonia mahi....sirikavaithathuku

  • @Iamjana_official
    @Iamjana_official Год назад +11

    I ❤ Sonia mahi channel 🎉🎉🎉

  • @JayaJaya-n8j
    @JayaJaya-n8j 6 месяцев назад +1

    ரகு அண்ணன் கல்யாணம் நடந்தது போல் எபிசோடு போடுங்க

  • @jjebara9768
    @jjebara9768 Год назад +7

    இன்றைக்கு தொடர் சூப்பர்👏👏👏

  • @foodtry3040
    @foodtry3040 Год назад +2

    Waiting la veriyaguthu maa video pakara interest poidum pola .pls ethukapparam sekaram video upload pannuinga .

  • @ashmidr702
    @ashmidr702 Год назад +4

    Support Sonia mahi They have their own commitment and a duty as a Home maker .. It takes hours together to edit and post such videos As always A die hard fan of sonia Mahi Love and suport 😍😍 to Sonia mahi

  • @nilavathi7720
    @nilavathi7720 Год назад +1

    Wow super❤❤❤

  • @GoldensongsTamil-m7s
    @GoldensongsTamil-m7s Год назад +8

    Sister next please ladies hostel series podunge please

  • @HasvinderHasvin
    @HasvinderHasvin 9 месяцев назад +1

    Ragu and Anu super😊😊😊

  • @JayalakshmiMuthuvel-g3r
    @JayalakshmiMuthuvel-g3r Год назад +5

    Sema story I like 😂😂😂😂

  • @VinothiniVino-j3k
    @VinothiniVino-j3k Год назад +1

    Supper 🎉

  • @rathanirmal5503
    @rathanirmal5503 Год назад +4

    Super comedy, super episode...❤❤❤😂😂😂🎉🎉🎉🎉semaiya irukku.vera level

  • @nela4193
    @nela4193 8 месяцев назад +1

    Cinne ponnu ❤😂😂😂😂

  • @dilipchans9521
    @dilipchans9521 Год назад +27

    Waiting is over 😂😂😂😂😂😂

  • @kalaiammu1524
    @kalaiammu1524 Год назад +1

    ❤🎉🎉🎉🎉🎉waiting lotsssss

  • @Kaleeswari-gj1lg
    @Kaleeswari-gj1lg Год назад +4

    டெய்லி போடுங்க வீடியோவை

  • @Haakilgaming15
    @Haakilgaming15 Год назад +2

    ❤❤❤super

  • @marimuthu8904
    @marimuthu8904 Год назад +4

    சூப்பர் எபிசோட் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் தேங்க்யூ சோமச் 🎉🎉🎉❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏