சுபின் Result வந்தாச்சி | Result Alaparaigal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1 тыс.

  • @chandru8686
    @chandru8686 Год назад +471

    என் தங்க தலைவன் பாஸ் ஆனதுக்கு எங்கள் சுபின் நற்பணி மன்றம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்..❤🎉🎉🎉😊

  • @JEON_JUNGKOOK_1997_7
    @JEON_JUNGKOOK_1997_7 Год назад +76

    10:10 நீ எடுத்த மார்க்குக்கு சீனி இல்ல சாணி எடுத்து வாய்லி போடுரே 😂

  • @jdb9886
    @jdb9886 Год назад +125

    என் ரிசல்ட் க்கு கூட இப்படி wait பண்ணல.... சுபின் மார்க் தெரிந்து கொள்ள ஆர்வமாக ஓடி வந்தேன்

  • @rsakarai1407
    @rsakarai1407 Год назад +1944

    Yaarellaam Subin result paaka aarvama vanthigaa😅😅😂😂😂

  • @harinipapa1611
    @harinipapa1611 Год назад +144

    இருந்தாலும் என் தலைவன் School First வருவான்னு எதிர்பார்த்தேன் Just missu. எல்லாம் அந்த letter writting ala😂😂😂. Semma semma🎉

  • @Unmaithozhan
    @Unmaithozhan Год назад +139

    என்ன சுபின் அம்மாக்கு சேலை கலர மாத்தி உட்டுடாங்க. யாருமே கவனிக்கலயா 😂😂

    • @annaswami3420
      @annaswami3420 Год назад +17

      Result annaikku vera selaiya katta vendama Mike a nittum pothu ore selaina nalla irukkathu la

    • @arna24319
      @arna24319 Год назад +13

      Result anaiku petti eduka varuvaga nu appadi dress panni irukagaa 🤣🤣🤣

    • @vijilakshmi2197
      @vijilakshmi2197 Год назад +4

      Wash pani podu irukanka Ethana nal than podu irupanka

    • @Unmaithozhan
      @Unmaithozhan Год назад +1

      ​@@vijilakshmi2197 haha

  • @monicasenthil5856
    @monicasenthil5856 Год назад +672

    பிரியாத வரம் எபிசோட் காக யாரெல்லாம் காத்திருக்கிங்க...ஒரு லைக் போடுங்க...🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 Год назад +85

    Ajay’s mom : Nee vanguna mark ku seeni ila sani alli than vai la podanum 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Laughed loudly 😂😂😂
    What a timing counter 🩷🩷🩷

  • @monicasenthil5856
    @monicasenthil5856 Год назад +223

    நான் பத்தாவது முடிச்சு 7 வருடங்கள் ஆகிவிட்டது...487 என்னுடைய மார்க்... ரிசல்ட்க்காக வெயிட் பணுறதே ஒரு சுகம் தான்....🎉🎉❤❤🎉🎉.. Missing that memories...
    மீனா மாறிதான் நானும் அழுதேன்...இப்ப நினைச்சா சிரிப்பா வருது..😢😊😊😊😊

  • @kalaimanikalaimani1675
    @kalaimanikalaimani1675 Год назад +143

    எதிர்பார்க்கவில்லை சுபின் ஷோபி ரிசல்ட் வீடியோ🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @sanjuvlogs8329
    @sanjuvlogs8329 Год назад +63

    Subin pass anathu santhosam..but poomari first vanthurukalam 😊

  • @balajik6921
    @balajik6921 Год назад +81

    Result vanthaume subin nabagam vanthuruchi😂

  • @janakiammastatus
    @janakiammastatus Год назад +47

    உள்ள அழுகிறேன் வெளிய சிரிக்கிறேன் 🤣😂😒😏

  • @gayanbu8862
    @gayanbu8862 Год назад +34

    Poomari first vanthurukalam❤️❤️

  • @subethasanthosh5614
    @subethasanthosh5614 Год назад +62

    சோபிக்கு அண்ணே.....🎉ரிசல்ட்க்காக வெயிட் பண்ணி வெயிட் பண்ணி..... மார்க் சூப்பர் 💥💥💥💥💥🍫

  • @ranjithar-sl9is
    @ranjithar-sl9is Год назад +14

    மீனா மதிப்பெண் 487 பூமாரி மதிப்பெண் 485 அஜய் மதிப்பெண் 285 சுபின் மதிப்பெண் 334 ஜெகன் மதிப்பெண் 310 அப்போ கண்ணகி? அஞ்சலி? 🤔🤔அனைத்து மாணவ மாணவிகளுக்கு என்னுடைய சார்பாக all subscriper and சோனியா அக்கா மஹி அண்ணா குட்டிஸ் சார்பாக வாழ்த்துக்கள் 👍👍👍🥳🥳💐💐💐🍫🍫🍫

  • @sermaraj4835
    @sermaraj4835 Год назад +80

    பிரியாத வரம் வேண்டும் வீடியோவிற்காக காத்திருந்தவர்கள் 💝😻😻😻

  • @priyamanimegala
    @priyamanimegala Год назад +180

    நான் நேத்து என் தம்பி result வந்ததவிட சுபின் மார்க் வந்தத பார்க்க வந்துட்டேன் ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂 subin situation song ultimate 😂😂😂😂

    • @shiva-jm2hf
      @shiva-jm2hf Год назад +3

      Hahaha me tooo

    • @KulanthaivelVijayaragava-xs5wr
      @KulanthaivelVijayaragava-xs5wr Год назад +2

      Thanpi mark enna?

    • @shiva-jm2hf
      @shiva-jm2hf Год назад +2

      277 😂

    • @priyamanimegala
      @priyamanimegala Год назад +2

      @@KulanthaivelVijayaragava-xs5wr 435

    • @GirubaGirubashini
      @GirubaGirubashini 2 месяца назад +2

      மீனா ரொம்ப ஓவரா பண்ணாத நீதான் நிறைய மார்க் எடுத்துட்டியே அப்புறம் என்ன குற்றாலம் அருவி போல தண்ணி வந்துகிட்டே இருக்கு கண்ணுல

  • @alagulakshmi5379
    @alagulakshmi5379 Год назад +62

    Sobi starting vera levelu 🤩😜..dance ultimate 🤗

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Год назад +19

    காரபல்லின் டான்ஸ் 🤣🤣🤣🤣👌👌👍👍👍🥰🥰🥰🌷🌷🌷சுபி பாவம்😞😞😞❤️❤️

  • @lakshmi9120
    @lakshmi9120 Год назад +32

    Poomari first vantha super ah irunthirukkum😞😞meena first vanthathu Nalla Illa😞😞😞

  • @sairoopa5292
    @sairoopa5292 Год назад +31

    Poomari 1st mark eduthuruntha innum Happy...😍😍

    • @suryan1815
      @suryan1815 Год назад +1

      poomari 1st mark eduthuruntha innum Happy...😍😍

  • @praveendarling7744
    @praveendarling7744 Год назад +49

    🎉waiting for piriyatha varam vendum❤🎉

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад +35

    Subin amma: Subin un vetri ku Karanam yaru nu ketta en pera solluviyala
    Subin: Savam sothanai 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @learnwithrv100
      @learnwithrv100 Год назад

      "Savam" na enna meaning bro? 🤔

    • @vallavanraja5452
      @vallavanraja5452 Год назад +1

      @@learnwithrv100 enaku theriyala but pesuvakula sollunvanga 😂😂😂

  • @bharathi2984
    @bharathi2984 Год назад +8

    காத்திருந்தது காதல் கல்யாணத்தின் மூன்று முடிச்சிற்காக
    வந்ததோ பல நாள் பத்தாவதே படிச்ச நம்ம தலைவரோட தேர்வு முடிவு
    வெல்லத்திற்கு ஆசைபட்ட எறும்பாய் நாங்கள்
    சர்க்கரை துகள் ஆனாலும் தித்திப்பு தான்
    பிரியாமல் இருக்க வேண்டும்
    பிரியாத வரம் நாளைக்காவது கிடைக்க வேண்டும்
    அவசரப் படுத்தவில்லை அக்கா
    எல்லாம் ஒரு ஆவல் தான்!❤️😍

  • @Malathikali-xq8lf
    @Malathikali-xq8lf Год назад +32

    Soobi dance and smile😊😅😂super

  • @snowselviyashlin6644
    @snowselviyashlin6644 Год назад +43

    Subin Amma dress 🥻 Changing super 👍

  • @keerthuvishwa3126
    @keerthuvishwa3126 Год назад +58

    Waiting for subin result 😂😂

  • @ramyarocks5435
    @ramyarocks5435 Год назад +8

    Vera level Ajay Subin Jegan sema masssssss pass pannadu vera level😂😂😂😂

  • @rojaroja3344
    @rojaroja3344 Год назад +30

    Subin result kku than naa waiting...... 😂😂😂🤣🤣🤣🤣😂🤣😂🤣🌹 I LOVE SUBIN......

  • @KokilaR-l1q
    @KokilaR-l1q Год назад +17

    Sirichi sirichi vayiru valikkuthu 😂😂😂😂 Subin paakkum pothu enna pakkara maariye irukku😂😂😂😂Piriyatha varam vendum episode podunga

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 Год назад +205

    பிரியாத வரம் வேண்டும் 58 வது எபிசோட் க்கு காத்திருப்பவர்கள் யார் யார் ஒரு லைக் போடுங்க.....

  • @rekharekha8670
    @rekharekha8670 Год назад +28

    Irunthalum poomariku frst mark potrukalam🙄

  • @gurusamy7343
    @gurusamy7343 Год назад +46

    சுபின் பாடுவது சூப்பரா இருந்தது❤️

  • @FattysLifeStyle
    @FattysLifeStyle Год назад +24

    From yesterday I was waiting for subin’s result only.. 😂😂 anyways congrats 🎉❤

  • @deepatamilfamily6797
    @deepatamilfamily6797 Год назад +17

    ஓஹோ ரிசல்ட் வருதுன்னு தான் புது பொடவ காட்டிருக்காங்க

  • @darwinselvin631
    @darwinselvin631 Год назад +28

    பூமாரிக்கு முதல் மார்க் கொடுத்திருக்கலாம்.... So sad...

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Год назад +8

    அம்மா புடவை colour changing🧡💚🧡💙🙏💙

  • @rabiulabtheen7024
    @rabiulabtheen7024 Год назад +36

    என் தலைவன் சுபின் வந்துட்டா😂😂😂

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 Год назад +14

    Poomari first mark vankirukalam .thalaivar Subin pass panitar super 👌👌👌

  • @vinosaranya20
    @vinosaranya20 Год назад +36

    Piriyatha varam vendum episode ku waiting ✋️ 😍

  • @SenthilKumar-up3it
    @SenthilKumar-up3it Год назад +8

    Sobi reaction and Siana,kani and mayil innocent answers are so comedy.nice episode but I wait for piriyada varam vendum next episode ka upload it fast ka plsss

  • @rani0949
    @rani0949 Год назад +28

    We want priyadha varam vendum🎉🎉💚💚

  • @mithunar1329
    @mithunar1329 Год назад +42

    Subin very cute 🥰🥰

  • @rubymelcal1148
    @rubymelcal1148 Год назад +8

    சுபின் ரிசல்ட்டை பார்க்க ரொம்ப ஆவல் லா இருந்தேன் எப்படியோ தல பாஸ் ஆய்டுச்சுங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு😊

  • @genoi2889
    @genoi2889 Год назад +17

    Yevlo day's wait pannurathu so happy this notification

  • @ravindharrajeswaran5619
    @ravindharrajeswaran5619 Год назад +6

    Subina vida nanga sema aarvama irunthom mark paka..pass aitu kalakitan..nama aalu..Vera level..Ajay, jegan Kum vaalthukal 😂😂😂🎉🎉🎉❤❤ ungala Vida nantha romba santhoshama iruken😂😂

  • @priyankapriyankarashimika7838
    @priyankapriyankarashimika7838 Год назад +11

    Iyyyyy Vanthachi subin result paaka🙋🏻‍♀️😇

  • @JEON_JUNGKOOK_1997_7
    @JEON_JUNGKOOK_1997_7 Год назад +7

    2:25 எம்மா வயிதலாம் களக்குதே 😂😂ultimate

  • @Manikandan-es6ou
    @Manikandan-es6ou Год назад +3

    Nee edutha markuku seeni illa sani alli poduren😂😂semma comedy😂

  • @Manikandan-es6ou
    @Manikandan-es6ou Год назад +22

    Enaku vayasu 25 aaguthu cortoon paakurenu thitranga veetla😂

  • @thanga1083
    @thanga1083 Год назад +6

    சோபியா ஆட்டம் சுபின் ஆட்டம் இரண்டு super😇😇😇😇😇😇

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx Год назад +34

    Subin ku 10th pass potruvanga nu theriyum but avanga 3 per la top mark nu expect pannala semma twistu😂🤣😆

  • @silentkiller-me9sy
    @silentkiller-me9sy Год назад +7

    En தலைவன். சுபி vera level 😂😂😂😂

  • @kalpanakalpana3703
    @kalpanakalpana3703 Год назад +10

    Unexpected time la video vandhadhu semma happy ❤

  • @balamurugandivya6426
    @balamurugandivya6426 9 месяцев назад +3

    அஜய் கண்ணு காமெடியா இருக்கு 🤣🤣🤣😂😂😂

  • @anujan8200
    @anujan8200 Год назад +7

    Eagerly waiting for pvv 58 sister😍
    And subin super escape 😂😂😅

  • @Sakura_Hana_1
    @Sakura_Hana_1 Месяц назад +2

    Lisa added to subin crush list 😅

  • @meenamani1039
    @meenamani1039 Год назад +25

    Subi 🎉🎉🎉🎉 10 th result vanthathum😅 Subi niyabagam thaan vanthathu 😂😂

  • @IrfanIrfan-ze4mg
    @IrfanIrfan-ze4mg Год назад +12

    Stella patti romba nalakki piraghu pakkuran 😍😇😂

  • @jebabaskar9096
    @jebabaskar9096 Год назад +8

    நேற்றிரவுலிருந்து வெய்ட்பன்னிட்டு இருந்தேன் அக்கா இப்போ வந்து விட்டது ☺️☺️☺️🤗🤗🤗😍😍😍

  • @kowsalyakowsalya-cu3wi
    @kowsalyakowsalya-cu3wi 11 месяцев назад +1

    En school days ennaikume enaku pudikathu but enamo oru feeling school memories nenacha ..result days lam maraka mudiyatha oru naalu ❤school , college lam namma velaiki pora vara evlo enjoy pannamudiyumo avlo enjoy pannikanum athukapram nenachalum namakku time irukathu friends um irukamatanga ❤

  • @duraiarasi1872
    @duraiarasi1872 Год назад +14

    Episode veraaaaa levaluuuuuu ponga😁🤣😍😍

  • @ramnadashika8387
    @ramnadashika8387 Год назад +16

    நேத்தே நெனச்சேன்.. சுபினோட டென்த் ரிசல்ட் யோசிச்சுதான்.. 😁😍

  • @Yamini.sYamini.s-kd6pw
    @Yamini.sYamini.s-kd6pw Год назад +11

    Next subin video podunga pls ❤I'm totally addicted subin video🤗

  • @smartpravin9736
    @smartpravin9736 Год назад +13

    பூமாரி சுபின் congrats 😂😂😂

  • @jebabaskar9096
    @jebabaskar9096 Год назад +7

    சுபின் இவ்வளவு மார்க் எடுத்து விட்டானா என்னால நம்ப முடியவில்லை சந்தோசமா இருக்கு ☺️☺️☺️🤗🤗🤗😍😍😍😍😍

  • @priyaajith978
    @priyaajith978 Год назад +8

    Na 10th mudichu 16 years achu, apo Na 10th la 403 mark, indha episode pakurapa sweet memories ah iruku

  • @nandhanandha1535
    @nandhanandha1535 Год назад +21

    Most Waited Video ... Piriyaatha Varam Vendum 1 Mokka Ore Oppaare But School Episode Ulti 🎉🎉❤

  • @dayanamargreat4040
    @dayanamargreat4040 Год назад +7

    Oh my god eagerly waiting for Subin result❤

  • @keerthi1027
    @keerthi1027 Год назад +21

    Subin dance vera leval...............!!!!!!🥰🥰🥰🥰

  • @estheresther1647
    @estheresther1647 Год назад +5

    Congrats subin weekly 2 times podunga tension illa

  • @madhikavimadhikavi2444
    @madhikavimadhikavi2444 Год назад +3

    enna vida yarum❤subin reslutukku arvama erunthurukka mattinga 😂🎉eppdi evloo marku vanchuchu😲✨👑

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 Год назад +5

    Aana subin oda nadippu summa vera level super 🥳🥳🥳

  • @boltkutta3987
    @boltkutta3987 Год назад +13

    Priyatha varam vendum 😢, pls upload asap we r waiting

  • @lakpal491
    @lakpal491 10 месяцев назад +2

    சுபி ஜெகன் அஜய் ஆட்டம் சிறப்பு 😂😂

  • @covaijansi3119
    @covaijansi3119 Год назад +35

    இந்த ஓவர் ஆக்ட் மீனா வா முதல் மார்க்கா. நல்ல குணமுள்ள பூமாரி முதல் மார்க் வாங்கி இருந்தா நல்லா இருந்திருக்கும் சுபின் மார்க் நினைத்தால் சிரிப்பா வருது அவன் அம்மா தான் உண்மையான கூமுட்டை

    • @madhumathi119
      @madhumathi119 Год назад +4

      Enakum atha thonuchi 😢😢

    • @muruganmk3940
      @muruganmk3940 Год назад

      அப்படி சொல்லாதிய ' அவுசு ஒரு அப்பிராணி.

  • @santhiyasandyj9404
    @santhiyasandyj9404 Год назад +23

    Piriyaatha varam vendum episode konjam sekram podunga

    • @balapriyar-uh2lq
      @balapriyar-uh2lq Год назад +2

      Ama sister please dailyum video podunga sister please

  • @rajaabirami2854
    @rajaabirami2854 Год назад +7

    Subin result kaga rompa wait pannen akka😂😂 Thalaiva ❤❤

  • @ananthalakshmi4821
    @ananthalakshmi4821 Год назад +8

    School 1st..... topper.....Nambikkai natchathiram....334......😂

  • @Cinibitess
    @Cinibitess Год назад +11

    சீனி இல்ல சாணி போடுறன்😂😂😂😂

  • @baskarsubasri3860
    @baskarsubasri3860 Год назад +7

    I wait panite irunthan akka results video kaka super akka 🥰 piriyatha varam vendum episode 2 days kulla podunga akka please akka 🥰

  • @maa9403
    @maa9403 Год назад +5

    🤣😂epdi nga eduthaan andha paya😂🤣🤣🤣

  • @kaviyakaviyakaviya2875
    @kaviyakaviyakaviya2875 Год назад +12

    சுப்பினுக்கு ஆ ட்டத்த பத்தியா 😂😂😂😂

  • @vanipriyapriya1880
    @vanipriyapriya1880 Год назад +3

    Subin Amma Paavam innocent ah irukanga... Mike eduthutu varuvanglam🤣🤣🤣🤣

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад +5

    Subin semma nadippu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SUBASHyt
    @SUBASHyt Год назад +28

    Waiting For This episode ❤

  • @kuttymaeditz804
    @kuttymaeditz804 Год назад +8

    Vera level subi 😂😂😂❤❤❤❤

  • @thalamassilangomassilango3929
    @thalamassilangomassilango3929 6 месяцев назад +1

    Subin super wish you all the best

  • @baspavibaspappy9627
    @baspavibaspappy9627 Год назад +4

    Ajai jegan 👌👌👌👌subin ajai jegan dance ultimately ajai adi vera level anjali kannaki result therila

  • @KulanthaivelVijayaragava-xs5wr
    @KulanthaivelVijayaragava-xs5wr Год назад +4

    I am a Srilankan guy . In 11th exam I only Got high score in our school. Eventhough. I was exciting to see my best friend's marks . Because even if I get high score if my friend is fail there is no happiness. Friendship always gives us happiness...

  • @dimplequeen6712
    @dimplequeen6712 Год назад +7

    Subin result vanthuruchunathum sema arvama vanten🤣😂🤣😂

  • @raichelsharon2861
    @raichelsharon2861 Год назад +1

    Ajay subin Jagat result paaka aarvama 😅😅😅😂😂😂😂 same comday 😂😂😂😅 best nice 👍 🎉 withing next episode ❤️

  • @indiraramar1674
    @indiraramar1674 Год назад +8

    Sema comdy episode sister 🥰

  • @nanthinikumareshan5506
    @nanthinikumareshan5506 Год назад +2

    Super super comedy video Akka 😂🤣🤣🤣🤣🤣🤣🤣subin result super comedy video Akka 😂🤣🤣🤣😂🤣

  • @durgaharini907
    @durgaharini907 Год назад +8

    Super 😂vera level 😂

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 Год назад +2

    Oru oru nimisamum naa yethirpatha episode akka ithu 🤣🤣🤣🤣🤣. Ennala siripu adakka mudiyala kadavule kadavule. Athulaiyum antha song la summa vera level🥳🥳🥳🥳👏👏👏

  • @deepikadeepi3903
    @deepikadeepi3903 Год назад +7

    Semma situation song for subin 😍

  • @ARUN__SRI
    @ARUN__SRI 11 месяцев назад +2

    Poomari ...Anjali ya akka nu koopduthu....😅

  • @loganayaki1568
    @loganayaki1568 Год назад +6

    Super ❤️🥰 but piriyathavaram vendum sikarama podunga pls