I miss my amma 😢😢😢😢❤❤❤❤subin amma VA parkum pothu en ammava resemble panra Mari iruku....A to Z ...nanum en sisterum avlo sandai potum pothu enga itha sonanga....7 yrs munadii....inaiku avanga ila nu nenaikum pothu manasu erthuka matiku....❤❤❤❤❤I love you & miss you lots amma
@@dhineshraden3228 எல்லா கடவுளின் ஆசீர்வாத தோடும் நீ நல்ல படிச்சு நல்ல நிலமைக்கு வரணும் சாமி...... நல்ல மதிப்பெண் பெற்று இன்றும் மென்மேலும் கல்வி செல்வம் பெரனும் சாமி.....
ஆரம்பத்தில் இருந்து சிரிக்க வச்சிட்டு , கடைசியில கண் களங்க வச்சிட்டீங்களே 😢😢😢😢❤❤❤❤❤😢😢😢😢❤❤❤❤❤😢😢😢😢😢😢😢 ..... அம்மா அப்பா இல்லாதவங்களுக்கு புரியும்😢😢😢😢😢❤❤❤❤
😭😭😭😭😭epdedan enga amma irukum bodu sonaga enga ilama poi 6 month dan aachu adukulaya enkuda poradava ena vetu paka kuda vedan solatan 😭😭😭😭😭amma miss u amma
உங்க அக்கா சின்னபொண்ணு டீச்சர் ஆகி விட்டால், இந்த ஊர்ல இருக்குற பிரச்சனையை எல்லாம் யாரு தைரியமா வந்து தீர்த்து வைப்பார்கள். அதனால் அவர்கள் இப்படியே இருக்கட்டும் சந்தோசமாக ❤என்ன சரி தானே 😁
இந்த மாதிரி நல்ல பதிவு வீடியோக்களை அனு வீதியா விட இது ரொம்ப நல்லா அம்மா பேசினது எங்க அம்மா சொன்ன மாதிரியே இருந்துச்சு எங்க அம்மாகூட சிபி அம்மா மாதிரியே தான் இருப்பாங்க இப்ப அவங்க இல்ல எனக்கு பழைய நினைவு வந்துச்சு ரம்பம் நான் வருத்தப்பட்டு கண் கலங்கிவிட்டேன்
Marvel cinematic universe (mcu) மாதிரி இது sonia mahi cinematic universe ❤❤❤🔥🔥 😍😍😍 we need more lot of charectors in this universe ...who all love this sonia mahi cinematic universe😍😍😍
இதுவரைக்கும் உங்க வீடியோ பார்த்து அழுதது இல்லை ஆனால் கடைசியில் அம்மா பேசுனது பார்த்து கண் கலங்கியகண்களுடன் 😢❤
அணு ❤ ரகு சீக்கிரமா சேர்த்து வைங்க😢 ரொம்ப எதிர் பார்ப்பா இருக்கு❤❤❤❤❤
😂😂
yes
@@renukaparamasivam4048 😏😏😏😏
@@ThirumalThirumal-ov5xy ☺☺
வழிமொழிகிறேன்
அம்மா last ah பேசுனது அவ்ளோ எமோஷனல் அஹ் இருந்தது😢😢😢😢 சுபின் cool pannittan
அம்மா தான் best எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் விட்டு கொடுக்க மாட்டாங்க 😁😁😁❤
கடைசியாக அம்மா பேசும் போது கண் கலங்கி விட்டது.👌💖🥺
😢same here
Me Also🥺
Same😢
same
Enaku
இதுவரைக்கும் பார்த்ததிலே இந்த அம்மா பிள்ளையா உறவு பேச்சு எனக்கு கண் கலங்கியது வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து போவதால் நம்மை கடவுள் பார்ப்பார்
எவருக்கு பயப்படாமல் இருந்தாலும் தந்தையைப் பார்க்கும் போது மட்டும் என்றும் ஒரு பாசப்பயம் இருந்துகொண்டே இருக்கும் ❤✨️
உண்மையாவே ராணி அக்கா அழகு😊 எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும்
No bad words. Always conveying something moral ..good job Sonia Mahi team !!! Keep going in the same pace
Sonia mahi அவுங்களுக்கு director award kudukalam super emotional video
சுவின் அழகு பேச்சு இந்த சீன் கண்களில் தண்ணீர் வர வைத்தது
பாதி சிரிக்க vachinga 😂, அடுத்து கடைசி அழுக vachitinga 😭 super sister 🌹
I miss my amma 😢😢😢😢❤❤❤❤subin amma VA parkum pothu en ammava resemble panra Mari iruku....A to Z ...nanum en sisterum avlo sandai potum pothu enga itha sonanga....7 yrs munadii....inaiku avanga ila nu nenaikum pothu manasu erthuka matiku....❤❤❤❤❤I love you & miss you lots amma
எதிர்பார்த்துகொண்டிருந்தேன் இன்று கண்டிப்பாக வீடியோவரும்என்று❤❤❤❤❤❤நன்றி
Priyadha vara vendum episode podunga ❤
Ok ma😊
Om
@@vinothkumar8405 😊
S
Yes
Subin:Polytechnic poren
Subin amma:ennathu paal eduka poraya
😂😂😂😂😂😆😆😆👌
சோனியா மஹி சங்கத்தின் சார்பாக பிரியாத வரம் வேண்டும் 61 வது எபிசோட் சீக்கிரமா போடணும்னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க.....🎉🎉🎉🎉
@@dhineshraden3228 எல்லா கடவுளின் ஆசீர்வாத தோடும் நீ நல்ல படிச்சு நல்ல நிலமைக்கு வரணும் சாமி...... நல்ல மதிப்பெண் பெற்று இன்றும் மென்மேலும் கல்வி செல்வம் பெரனும் சாமி.....
Namma evlo than sonnalum avanga podum pothu than poduvanga frds
பத்தாம் வகுப்பு பாஸான நம்ம
காமெடி சக்கரவர்த்தி சுபின்
வாழ்க!
Enaku enga amma Appa thambi niyabhagam vanthuduchu 😔😔😔😔....
Akka thampi Anna ellaraum Miss panravanga 🥺🥺🥺 like pannuga ❤️❤️❤️❤️❤️
Scl days memories scl start Achuna note ku nit full adaa potuuu vera level Achu irukuam miss you that moment 😢😢😢
சின்னப் பொண்ணு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி TET exam எழுதிச்சு..இன்னுமா வேலை கிடைக்கல....
வாரத்துக்கு ஒரு மூனு வீடியோவாச்சீ போடுங்க Sister ❤❤blz
Did anyone notice the subin ringtone😂....
Waiting la irunthu expect panna vittanga ❤ ini seekiram podunga by Fans club 😘😘
Yela Manja Manda 😂😂😂
தலைவருக்கு😂 girls பிள்ளைகள் than mukkiyam athu than THE BOYS 😎
Subin aa pathadhula romba sandhosham 🤗🤗😍
இதோ வந்துவிட்டேன். வீடியோ வரும் என்று நினைத்தேன் 😅 வீடியோ சூப்பர் 🥰
Today episode emotional 😢😢😢😢....im crying. ...
Last Amma pasanga renduperum pesurathu arumaiya irunthuchi 🥺😍😍😍😍
Super episode ❤ waiting for piriyadha varam vendum 🫠
Being a single child, I couldn't hear the final words by Subin's and Sobi's amma.
Piriyatha varam vendum episode ku waiting ❤❤❤
Best dialogue writing from 11.00 , this is what kids should learn from parents 👏 👏 👏
உண்மையா சொல்றேன் கடைசி வந்து சீனு என்ன கண் கலங்க வச்சிருச்சு 😢
Unmaya na feel ayita 😢😢
This episode climax was extraordinary
Subin school ponatha nalla iruku 🤣
Amma sentiment vera level ❤❤eatha yethir pakavei ila ❤❤ soniya mahi valga😊😊
குழந்தைகள் நன்றாக குடும்ப சூழ்நிலை அறிந்து படிக்கவேண்டும்
Akka please piriyatha varam vendum next episode seikarama podunga akka waiting for next episode...
எங்க அம்மா பேசுன மாதிரியே இருக்கு அக்கா நான் ரொம்ப அழுதுட்டேன் 😭😭😭😭😭😭😭😭எங்க அம்மா அவ்ளோ கஷ்டத்துலையும் எங்கள நல்லா படிக்க வச்சிட்டாங்க இப்போ நான் எங்க அம்மாவ பார்த்துக்குறேன் கல்யாணம் அப்பரமும் always love you அம்மா அம்மானா யாருக்குதான் பிடிக்காது😍😍😍😍😍💐💐💐💐💐💐💐💐
🥰🥰🥰🥰 பிரியாத வரம் வேண்டும் வீடியோவுக்காக காத்திருப்பவர்கள் ஒரு லைக் போடுங்க...🥰🥰🥰🥰🥰
Piriyatha varam vendum episode ku waiting ✋️
ராணி அக்கா கமொடி சூப்பர்😂😂😂பால்காரன் ஆகா போனா சுபி ராணி அக்கா சென்னாது கண்ணீர்ரே😭😭😭😭 வாந்துவிட்டாது அக்கா love sonia mahi 💕💕💕💕💕💕
Tq all like pannunatukku👍
Amma dialogue delivery (in theaters 👏👏👏👏Whistle)
School video podunga enjoy pannuvom
யாரெல்லாம் சுபின் ரசிகர்கள்
12:35 emotional 😢
Shobi yin dialouge - நீ எங்கே போனாலும் நானும் வருவேன் ! Very emotional! Subin dialouge - clg pora வயசுல பையன் இருக்கானா 😂😂😂💙🙏💙
Enna achi piriyatha varam vendum episode varave illa 😢 waiting
Ethuvaraikum potta episode ah ethu tha the best.
Ennai ariyamal nan aluthuta...romba thanks u sister. .
❤❤❤❤ சுபின் செல்லம் 💋💋💋💋
Nice sentiment episode oru time Apdiyo feeling Aakittu👏👏👏👏
ஆரம்பத்தில் இருந்து சிரிக்க வச்சிட்டு , கடைசியில கண் களங்க வச்சிட்டீங்களே 😢😢😢😢❤❤❤❤❤😢😢😢😢❤❤❤❤❤😢😢😢😢😢😢😢 ..... அம்மா அப்பா இல்லாதவங்களுக்கு புரியும்😢😢😢😢😢❤❤❤❤
பிரியாத வரம் வேண்டும் 61 வது எப்பிசொட்டுக்காக காத்திருக்கும் அனைவரும் ஒரு லைக் 👍👍👍 👍👍👍👍👍 போடுங்க
🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🥲
Vera levels 🎉🎉🎉🎉ithukutha waited❤❤❤
😭😭😭😭😭epdedan enga amma irukum bodu sonaga enga ilama poi 6 month dan aachu adukulaya enkuda poradava ena vetu paka kuda vedan solatan 😭😭😭😭😭amma miss u amma
Sister priyadha varam vendum next episode post panga plsssssssssss....eagerly waiting....🙏🙏🙏❤❤
Last scene emotional🥺love you amma appa💚💙💚
11 th school video podunga please school video podunga
I am singapore I love சுபின்❤❤
Today's episode super sis. Amma sonnadhu romba emotional aga irundhudhu😢😢❤❤
எல்லா அம்மாவும் சொல்லுற பொய் அடிக்குமாட்டன் வா 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉
Last a Amma speech.. Sema.. 😍....
Biggest fan of sonia mahi youtube channel
📖💓எங்க அக்கா சின்னப்பொண்ணுக்கு ✍️👩🏻🏫ஆசிரியர் வேலைய குடுங்க ❤❤😢
உங்க அக்கா சின்னபொண்ணு டீச்சர் ஆகி விட்டால், இந்த ஊர்ல இருக்குற பிரச்சனையை எல்லாம் யாரு தைரியமா வந்து தீர்த்து வைப்பார்கள். அதனால் அவர்கள் இப்படியே இருக்கட்டும் சந்தோசமாக ❤என்ன சரி தானே 😁
இல்ல ,எங்க அக்கா டீச்சரா ஆயிட்டா பிரச்சினையே இருக்காது 😂😂😂
எவ்வளவு அழகா அறிவுரை கூறுகிறார் அம்மா. ❤❤❤
Akka ena ka posukunu iniku sentiment vechi azha vechutunga 😔😔😔 but neenga Sona vishayam 100% true.
Sikkiram episode podugka
Please upload next episode of piriyaatha varam vendum.......waiting eagerly.....
இறுதி கட்ட முடிவில் 😓எனக்கு எங்க வீட்டு ஞாயபகம் வந்துருச்சு...
Super episode akka romba pudichirukka ❤❤❤❤❤❤❤i like it ka
இந்த மாதிரி நல்ல பதிவு வீடியோக்களை அனு வீதியா விட இது ரொம்ப நல்லா அம்மா பேசினது எங்க அம்மா சொன்ன மாதிரியே இருந்துச்சு எங்க அம்மாகூட சிபி அம்மா மாதிரியே தான் இருப்பாங்க இப்ப அவங்க இல்ல எனக்கு பழைய நினைவு வந்துச்சு ரம்பம் நான் வருத்தப்பட்டு கண் கலங்கிவிட்டேன்
Last scene ❤️😢
ஏ சிரிப்பழகி 13:43 😂😂
Akka poomariya 1st mark vanga vachurukalam 🥲
Wait panite irunthan akka video kaka 🥰 I am happy akka 🥰
Subin mom Vera Level
👌👌👌👌
Unexpected video 🎉❤ akka thank you 🎉
Pvv next episode podunga pa..... unexpected video 😍😍😍😍😍😍
Na daily unga video pathute dhan akka iruke pathadhaye kuda papen avlo pidikum ungala mari vera channels um podranga ana pidikala akka
Nalla anubavichi video pottu erukkinga sister very ❤
Waiting priyatha varam vendum❤
Romba wait panna vaikiringa pa konjam sikram vdo podunga plzz😢 Sonia mahi fan from kerala❤🥳
Ippa than school la iruthu vantha sema tayadu itha pathu yarallem happy ya aaniga ☺☺☺☺
Nanum
Nanum than
Subin super vera level ❤️ 👌 👏 video super nice ❤️ ❤️ ❤️ 💕 👌
Hi akka next part 2 poduga eagerly waiting
Yaru Ella subin video kku wait panninga 😂
என் மகன் கடைசியாக ராணி அம்மா பேசியதை அழுது விட்டான்.. ஏன்டா அழுகுற என்று கேட்டேன் எனக்கும் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
Piriyatha varam vendu episode sikkiram podunga...iam waiting
1 hours la 1.5 k like vaga namma sonia mahiyala tha mudinum❤❤❤❤🎉
Wait pannitte irunthe 😊❤
அம்மா சொன்னது 💯 சதவீதம் உண்மை
Hi akka we waiting next episode soon as soon
கிரிக்கெட் விளையாட்றதுக்கு எதுக்கு Basketball 😅😅
❤ சுபின் ரசிகர் நான்
Marvel cinematic universe (mcu) மாதிரி இது sonia mahi cinematic universe ❤❤❤🔥🔥 😍😍😍 we need more lot of charectors in this universe ...who all love this sonia mahi cinematic universe😍😍😍
❤❤❤❤❤❤❤❤❤
யார் யார் சுபின் ரசிகர்கள்
Unexpected video akka 😃😁 semma happy 🥰
Super😁😁😁😁😁😁😁
Piriyatha varam vendam episode podunga. Video super. .