எங்க மாடு குட்டி போட்ருக்கு சின்ன பொண்ணு | பிரியாத வரம் வேண்டும் part:80

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @jayaram12290
    @jayaram12290 10 месяцев назад +283

    Muthumari and stella....
    Madhu and karthik...
    Ragu and anu.....
    Just awesome combo....❤❤

  • @sweety22384
    @sweety22384 10 месяцев назад +134

    எதிர்பாரா நேரத்தில் வீடியோ போட்ட சோனியாமஹிக்கி நன்றிகள்❤என் கணவரும் மாலை போட்டுருகாரு😊சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙇🏻‍♀️

  • @sanjay-uq5gc
    @sanjay-uq5gc 10 месяцев назад +352

    Karthik ❤️ Madhu combo ... Vera level fun 😂😂

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 10 месяцев назад +555

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி இந்த this is episode😅😅😅😂

  • @mohanrms3919
    @mohanrms3919 10 месяцев назад +156

    யப்பா? இந்த ஸ்டோரி ஏன் இவ்வளவு பேர் பாக்கிறாங்கன்னு தெரியுது. சூப்பர்❤❤❤

    • @gmeena8498
      @gmeena8498 7 месяцев назад

      Same mind neenga sherlin papavum msg pannuvingala❤❤❤❤❤

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 10 месяцев назад +69

    எதிர்பார்த்துக்கிட்டேயிருக்கேம் எந்த பிரச்சனை இல்லைமால் ரகு ❤அனு நல்லபடியாக கல்யாண நடக்கனும் கார்த்திக் எது கடந்துபோகனும் எல்லாத்தையும் மறந்துடு நீயே மத்தவங்க போல் நீங்களும் வாழ்னும் மது எதுக்கு இவ்வளவு வேகிளித்தனம் இருக்கு மது கார்த்திக் நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜொடி கல்யாண பண்ணி வைங்க ப்ளீஸ் சகோதரி ❤❤❤

  • @umarani8257
    @umarani8257 10 месяцев назад +89

    கார்த்திக் மது காமெடி 😂😂😂😂😂😂.. இப்டியே போகட்டும்... 😂😂😂😂😂

  • @sjgl1737
    @sjgl1737 10 месяцев назад +161

    இந்த சுருளிக்கு கொஞ்சம் கெட்டப்ப மாத்தக்கூடாதா.கல்யாணப் பொண்ணுக்கு கொஞ்சம் முடிய வளங்கப்பா😅😅😅

  • @LeelaBabu-jd8tz
    @LeelaBabu-jd8tz 10 месяцев назад +851

    யாரெல்லாம் காத்திருந்திங்க ஓடி வாங்க ❤❤❤

  • @gayathrilekha5038
    @gayathrilekha5038 10 месяцев назад +54

    மரண வெயிட்ங் சோனிமா ❤🤩
    Vdo குடுத்தமைக்கு நன்றிகள் பல சகோ 🤩😍❤

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 10 месяцев назад +23

    10 நிமிஷத்துல evlo லைக் evlo views. But nenga enga feelings purinchu two days one video போடுங்க

  • @MonithaMoni-kc1wo
    @MonithaMoni-kc1wo 10 месяцев назад +49

    இந்த விடியோல சத்தியா அக்கா , சொனி அக்கா, சுபின்,அயெய் ,சகன் எல்லாரையும் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤😂😂😊

  • @Selvilohith
    @Selvilohith 10 месяцев назад +29

    Karthik oda "Hy" ultimate 😅😅
    Antha "Hy" ku na adimai❤

  • @Littel_princess
    @Littel_princess 10 месяцев назад +74

    ரகு... அனு love 😘 story than ennota life la நடந்துச்சு.....❤ இப்போ கல்யாணம் பண்ண பேசி இருக்காங்க ❤❤❤❤❤🎉

  • @poojalakshmi1899
    @poojalakshmi1899 10 месяцев назад +72

    Kaathirundhu palaiya episodes dha repeat la pochi😢❤

  • @PrabhaMukilan
    @PrabhaMukilan 10 месяцев назад +4

    Super 👌 சாமியே சரணம் ஐயப்பா எங்கள் அப்பா ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு இருக்காங்க சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ramram360
    @ramram360 10 месяцев назад +31

    மது வேற லெவல் காமெடி சூப்பர் 😂😂😂😂😂

  • @jayanthijayanthi5965
    @jayanthijayanthi5965 7 месяцев назад +1

    ❤super 😋

  • @sankarimala3137
    @sankarimala3137 10 месяцев назад +16

    Muthu mari... Stella ❤
    raguu .... anu ❤
    Karthik... Madhu ❤
    RK and sathiya ❤super jodi ❤

  • @sharmilinathansharmilinath5212
    @sharmilinathansharmilinath5212 10 месяцев назад +26

    Sonia mahi avungaluku director award kudukalam ❤

  • @muruganmk3940
    @muruganmk3940 10 месяцев назад +24

    தலைவன் சுபியை ரெம்ப நாளைக்கு அப்புறம் பார்த்தது ரெம்ப சந்தோஷம்

  • @Paarifriends
    @Paarifriends 10 месяцев назад +22

    பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வாருவாயேனா (ரொம்ப சீக்கிரம் போட்டெங்க😂)

  • @sengufanpage4240
    @sengufanpage4240 10 месяцев назад +45

    Karthik😂 Madhu combo🤣 semma fun 😅

  • @meenakshmeena
    @meenakshmeena 10 месяцев назад +33

    அடுத்த வீடியோ கொஞ்சம் சீக்கரம் போடுங்க யாரு எல்லா அடுத்த வீடியோவிக்கு வெயிட் பண்றிங்க ஒரு like பண்ணுங்க❤

  • @rishwajit37
    @rishwajit37 10 месяцев назад +8

    Maadu kutty potruku.. next storyline stella pregnant

  • @vigneshvengadachalamvigneshven
    @vigneshvengadachalamvigneshven 10 месяцев назад +11

    அனு ரகு கல்யாணம் நல்லபடியா நடக்கும் கடவுள் வேண்டுகிறேன்🙏🙏🤲❤❤❤

  • @rani0949
    @rani0949 10 месяцев назад +19

    Karthi❤❤❤mathu pair nalla irke🎉🎉🎉

  • @goodlifevlag
    @goodlifevlag 10 месяцев назад +21

    Yaaralam Enna maari 20 vasala indha episode ku addict aagirikinga😂

    • @sangeejai5808
      @sangeejai5808 10 месяцев назад +9

      Enakulam 33 Age nane addicted than😂😂

  • @kirubasahayapaulrajs3563
    @kirubasahayapaulrajs3563 10 месяцев назад +35

    லட்சுமி அக்கா,ராணிஅக்கா வசந்தி அக்கா சின்னப்பொண்ணு , உமா அக்கா,அனைவருக்கும்
    மாலை வணக்கம்

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db 10 месяцев назад +16

    கார்த்திக் ரொம்ப பாவம் 😢
    சின்ன பொண்ணு காமெடி சூப்பர் 😂😂😂
    அடுத்து அடுத்து எதிர் பார்ப்புடன் இருக்கிறோம் 😍😍

  • @ayyammalb5394
    @ayyammalb5394 10 месяцев назад +26

    Yaarukkelam Sonia mahi channel romba pidikum❤❤

    • @tamilselvimuthiah1032
      @tamilselvimuthiah1032 10 месяцев назад

      Alwin Ragu.Anu.Radha super porutham. Seekiram kalyanam panni vanga.

  • @manjubashini89
    @manjubashini89 10 месяцев назад +7

    Lovers scene ellame emotional 😢 😢😢😢😢 story romba super ❤❤❤❤❤❤❤ Madhu character my favorite 😂😂❤❤❤❤

  • @yasmeenanazar2477
    @yasmeenanazar2477 10 месяцев назад +22

    Karthi madhu luv story vera level😂😅

  • @deepatamilfamily6797
    @deepatamilfamily6797 10 месяцев назад +3

    மதக்கொள்கைக்கு நன்றி..... சரணம் ஐயப்பா

  • @ShakthiAnand
    @ShakthiAnand 10 месяцев назад +31

    காடம்பு பால் சின்னபொண்ணு காமெடி வேற லெவல்😂😂😂

  • @IrfanIrfan-ze4mg
    @IrfanIrfan-ze4mg 10 месяцев назад +48

    பிரியாத வரம் வேண்டு்ம் எபிசோடுக்காக காத்திருந்தீர்கள் ❤

  • @vallavanraja5452
    @vallavanraja5452 10 месяцев назад +28

    Stella romba pavam muthu mari mela romba pasama iruka ❤

  • @citharas3949
    @citharas3949 10 месяцев назад +10

    Raghu voice super❤

  • @priyavvv4448
    @priyavvv4448 10 месяцев назад +5

    ஐஸ்க்கு ஒரு ஜோடி ய போடுங்கப்பா.... பாவம் அந்த பொண்ணு.... upcoming la karthik madhu and AK Sathya jodi எப்படி இருக்கும்னு ஆர்வத்தோட..... Waiting

  • @vallavanraja5452
    @vallavanraja5452 10 месяцев назад +13

    Madhu super chinna ponnu ku apuram madhu comedy super 😂

  • @abiabi4150
    @abiabi4150 10 месяцев назад +16

    81 வது எப்பிசேடு சிகிரமா போடுங்க❤❤❤❤❤❤❤

  • @nivethanive7443
    @nivethanive7443 10 месяцев назад +9

    Nxt couple RK and sathya😊🎉

  • @dnavageetha2235
    @dnavageetha2235 10 месяцев назад +11

    Chinna ponnu , vasanthi and Laxmi akka comedy scene super

  • @SelviLifestyle97
    @SelviLifestyle97 10 месяцев назад +5

    Raguote kural yarukellam pudikkum

  • @maharasimurugesan5790
    @maharasimurugesan5790 10 месяцев назад +25

    Romba nal wait panitu erunthom 😍😍😍

  • @Sasisweety0502
    @Sasisweety0502 10 месяцев назад +3

    Ragu character super enake❤❤❤❤ love pannanum thonuthu🤗 LOVE YOU RAGU🥰🥰

  • @isitso3880
    @isitso3880 10 месяцев назад +24

    Raghu is really great and gentleman who carries tonnes of love
    Kar and Madhu 😂but Madhu paavam😂
    Ada saguni sonia
    Idiotic c.ponnu

    • @sanjay-uq5gc
      @sanjay-uq5gc 10 месяцев назад +6

      Sonia is not a saguni ... She wants her mother to know what's the problem of sathya and want to resolve that ... She is good at this point ☺️❤️

    • @isitso3880
      @isitso3880 10 месяцев назад +2

      @@sanjay-uq5gc saguni doesn't meant anything bad I too know that perspective and she has given strong word and conveyed her mother immediately in that sense I am telling.

    • @sanjay-uq5gc
      @sanjay-uq5gc 10 месяцев назад +2

      @@isitso3880 oh i don't know the exact meaning of the word 'saguni' ... In our area that means the person who breaks the trust and get them down ... That's why I'm conveying this ☺️

    • @isitso3880
      @isitso3880 10 месяцев назад

      @@sanjay-uq5gc oh I see

    • @prema1370
      @prema1370 10 месяцев назад +2

      ​@@sanjay-uq5gcunga rendu per argument la enakkum doubt clear Achu thanks friends ❤❤

  • @Littel_princess
    @Littel_princess 10 месяцев назад +24

    Rain 🌧️☔ time... enakku puticha chocolate 🍫 காபி....sonia mahi video ❤❤❤❤❤❤❤❤i love sonia mahi🎉❤

    • @luckydreamtamil6950
      @luckydreamtamil6950 6 месяцев назад +1

      கல்யாணம் எப்போ உங்களுக்கு...

    • @Littel_princess
      @Littel_princess 6 месяцев назад

      ஆணி மாதம்

  • @MailaMaila-e2h
    @MailaMaila-e2h 10 месяцев назад +3

    Super

  • @Liya689channel
    @Liya689channel 10 месяцев назад +6

    Aish ku podura music very emotional..... So perfect...... .. all charector.... Verycontact to ❤️ heart'...... Pls ... Weekly 2 episode podunga plss..

  • @sisi_siva
    @sisi_siva 10 месяцев назад +42

    Sonia mahi is an emotion ❤

  • @RajakumaKumar1979
    @RajakumaKumar1979 10 месяцев назад +3

    Today
    Episode
    Very very super
    Enakku
    Rompa
    Pudichirukku 💞💞💕❤️❤️❤️❤️💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @Priyanaidu07
    @Priyanaidu07 10 месяцев назад +25

    En செல்லம் சுபின் ah பார்த்ததுல நான் ரொம்ப happy ❤❤❤❤❤❤😍😍😍😍😍😍

  • @mrtharun7138
    @mrtharun7138 10 месяцев назад +5

    Muthumari Stella
    Anu Ragu
    Karthik Madhu
    Sathya Rk
    Ishu ?

  • @suriyasuriya1206
    @suriyasuriya1206 10 месяцев назад +3

    Super Thankyou sisy ma🥰🥰🙏🙏

  • @sureshsheela6725
    @sureshsheela6725 10 месяцев назад +1

    ❤❤❤entha வீடியோ காட்சிகள் manasukku santhoshatha kutukkuthu🥰🥰🥰❤❤❤❤❤❤❤

  • @Mithuna_14
    @Mithuna_14 10 месяцев назад +17

    Karu thalaivan vera mari lungi ah thokki pudichute tha kuliparu.. 😂😂

  • @amirthamanimugesh2031
    @amirthamanimugesh2031 10 месяцев назад +1

    Akka na new subscriber ur video ellam super

  • @sakthiveileswariasakthivei9260
    @sakthiveileswariasakthivei9260 10 месяцев назад +13

    I love you Raghu and all yarukelam Sonia Mahi cartoon pedikum like podunga

  • @janakijanaki8002
    @janakijanaki8002 10 месяцев назад +7

    Karthi mathu sernthaahh Nalla irukum episode ❤❤❤❤

  • @gkfashionmedia3062
    @gkfashionmedia3062 10 месяцев назад +3

    Yella religious ritualskum festivals ku celebration ku correct ah update vanthirum oru pakubadu illama...
    Love you sisso❤❤❤❤❤

  • @sahafatima5407
    @sahafatima5407 10 месяцев назад +2

    Aduththe part podunge plzzz

  • @rajajanani2736
    @rajajanani2736 10 месяцев назад +6

    Karthik and machu super ❤❤

  • @packialakshmi2569
    @packialakshmi2569 9 месяцев назад

    Super ஆ இருக்கு viedeo

  • @indiraramar1674
    @indiraramar1674 10 месяцев назад +5

    80 வது எபிசோட் சூப்பரா இருந்துச்சு 81 வது எபிசோட் காக யாரெல்லாம் ஆர்வமா இருக்கீங்க🥰🥰🥰

  • @citharas3949
    @citharas3949 10 месяцев назад +1

    Rompa thanks video pottathuku

  • @musiclover8538
    @musiclover8538 10 месяцев назад +4

    Sonia mahi unkaluku nikar ninka matum than vera level❤❤❤❤❤❤

  • @naslun4273
    @naslun4273 10 месяцев назад +1

    Daily upload pannunga plz. Wait panni panni wera channel than continue a ware story a parthitu irukam

  • @gayathrilingam3830
    @gayathrilingam3830 10 месяцев назад +36

    Waiting for ragu and anu to get married 💓

  • @nanthinikumareshan5506
    @nanthinikumareshan5506 10 месяцев назад +1

    Super super video akka 👌👌👌👌👌👌

  • @இதுஎன்உலகம்-ன3ச
    @இதுஎன்உலகம்-ன3ச 10 месяцев назад +11

    அனு ஹேர் ஸ்டைல் மாத்துனா நல்லா இருக்கும் 🤔

  • @RubasriSneha-ze4bd
    @RubasriSneha-ze4bd 10 месяцев назад +1

    உங்க வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு ரெகுலரா போடுங்க நான் உங்க வீடியோ உட்கார்ந்து ரொம்ப காத்திருக்கேன் நீங்க ரெகுலரா போடுங்க ரொம்ப😊😊😊😊😊❤❤❤❤

  • @Pooja-co3mz
    @Pooja-co3mz 10 месяцев назад +38

    Always sonia mahi ❤❤❤❤❤❤❤

  • @realorfake8959
    @realorfake8959 10 месяцев назад +2

    அடுத்த episode na சிகிரம் போடுங்க

  • @rajalakshmi9015
    @rajalakshmi9015 10 месяцев назад +6

    Ragu romantic boy💚💚

  • @harivardhiniarumugam7934
    @harivardhiniarumugam7934 10 месяцев назад +1

    Plz update the vedio.. Naa sapada podhu la entha vedio tha pathutu erupa

  • @aarthikajanthiran
    @aarthikajanthiran 10 месяцев назад +3

    Super video❤

  • @annalakshmi1349
    @annalakshmi1349 10 месяцев назад +3

    Madhu karthick jodi super comedy nalla iruku

  • @BBhavanaG
    @BBhavanaG 10 месяцев назад +7

    Chinna ponnu comdey super 💓

  • @sudalaimthu3144
    @sudalaimthu3144 10 месяцев назад +5

    Vedio potathuku rompa thanks❤❤next vedio seikrama potunga plzz🎉

  • @vinothruba7875
    @vinothruba7875 10 месяцев назад +5

    வாரத்துக்கு மூன்று முறையாவது போடுங்கள் ரொம்ப காக்க வைக்கிறீங்க அணுவையும் ரகுவையும் சேர்த்து வையுங்கள் ஸ்டெல்லா முத்துமாரி எங்களுக்கு மிகவும் பிடிக்கும்

    • @ZUBAIR_SHREYAS
      @ZUBAIR_SHREYAS 10 месяцев назад +2

      Weakly 1 varudhu romba kastam edhula 3 ah vaippila 😂😂😂

    • @vinothruba7875
      @vinothruba7875 10 месяцев назад +1

      மிக்க நன்றி

  • @mogankumar9535
    @mogankumar9535 10 месяцев назад +18

    வந்துட்டேன் சீக்கிரமா அணு கல்யாணம் முடிங்க next story போவோம் 🥰🥰🥰

  • @Meowgaming618
    @Meowgaming618 10 месяцев назад +3

    Na ipota nenaiche sis nega video potutiga😍

  • @KittyGirl-g4g
    @KittyGirl-g4g 10 месяцев назад +5

    Super video akka unga video va patha than mansu nimadhiya irukku ❤❤❤❤😊

  • @Sarumathi-ld4mo
    @Sarumathi-ld4mo 10 месяцев назад +4

    Ethir pakala thnx akka❤

  • @rajathipeter2096
    @rajathipeter2096 10 месяцев назад +6

    I always like chinnaponu

  • @maharasimurugesan5790
    @maharasimurugesan5790 10 месяцев назад +17

    Na,amma,sis ona tha papom sema entertainment ah erukum 😍😍😍
    Neraiya part enga vitula nadakura mathiriye erukum 😂❤❤❤
    Also my frnd kum romba pidikum❤❤❤

  • @manjuayyannan
    @manjuayyannan 10 месяцев назад +5

    நாம‌ எல்லாம் இப்படி வெயிட் பண்ணனும் அப்படின்னு தான் அவங்க வீடீயோ வ தாமதமாக பதிவு பன்றாங்க 😢😢😢 கதை நல்லா இருக்கு ஆனால் late ahh poturathuu than feel weekly once potunga please 🙏🙏🙏🙏

  • @mohanrms3919
    @mohanrms3919 10 месяцев назад +5

    அடிச்சு கேட்பாங்க கார்த்தி அப்பகூடசொல்லிடாதீங்க மதுவ பிடிக்கும் என்று.😄😄😄😄

  • @ELANGORADAN
    @ELANGORADAN 10 месяцев назад +13

    அணு அம்மா கண்ட கனவு போல அணு ஐஸ்வர்யாக்கு ராகுவை விட்டு கொடுத்துருவாளோ..!
    கார்த்திக் மது காமெடி சூப்பர் ..

  • @sujithasuji3375
    @sujithasuji3375 10 месяцев назад +8

    யாருக்கு யாருக்கு கல்யாணம் நடக்கும்னு எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு அடுத்த எபிசோடு சீக்கிரம் போடுங்க

  • @vallavanraja5452
    @vallavanraja5452 10 месяцев назад +19

    Subin chellatha romba naal kalichu pakkuren ❤

    • @archuarchu9050
      @archuarchu9050 10 месяцев назад

      Subin enga varalaye

    • @vallavanraja5452
      @vallavanraja5452 10 месяцев назад

      @@archuarchu9050 cycle la ponan neenga pakkalaya

    • @RaginiDeepan
      @RaginiDeepan 10 месяцев назад +1

      End la parunga

    • @ramachandranm7498
      @ramachandranm7498 10 месяцев назад +2

      S. Subin concept podave matukanga. Subin vandha avlo super ra irukum

  • @rathikarathika6125
    @rathikarathika6125 10 месяцев назад +5

    ராகு❤அனு ஸ்டொல்லா❤முத்துமாரி ஜோடி காதல் சூப்பர்💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @sindhujabaskar1860
    @sindhujabaskar1860 10 месяцев назад +11

    Mam seriously this PVV series screenplay is great!! ❤🤩

  • @ramram360
    @ramram360 10 месяцев назад +12

    இந்த வீடியோவின் வரவை எதிர்பார்த்திருந்த காத்திருந்த ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @delispringweddinggarlandsi8608
    @delispringweddinggarlandsi8608 10 месяцев назад +5

    Iyooo mathu and karu ultimate 😂😂😂😂

  • @hemamalinin8387
    @hemamalinin8387 10 месяцев назад +5

    Recently unga videos ku romba addict aaiten... Full time work ah video paakurathaiye pannitu iruken😅

  • @Gayathri_39
    @Gayathri_39 10 месяцев назад +14

    Episode super 😊❤❤

  • @dhayavenkatesh1051
    @dhayavenkatesh1051 10 месяцев назад +6

    Aii jolly morning erunthu waiting ka 🎉 daily oru video podunga akka 😊

  • @merlinsujamerlinsuja8775
    @merlinsujamerlinsuja8775 10 месяцев назад +8

    Super 😂😂