நான் ஒரு பவுன் தங்கம் போட்டாலும் நூறு பவுன் தங்கம் போட்டாலும் முத்துமாரி பொண்டாட்டி தான்.. PVV :77

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 959

  • @vinothruba7875
    @vinothruba7875 11 месяцев назад +41

    முத்துமாரி ஸ்டெல்லா மாதிரி தம்பதியினர் இருந்தால் எல்லா குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஸ்டெல்லா பெரிய இடத்து பெண்ணாக இருந்தாலும் அந்த குடும்பத்துடன் ஒன்றி போவதில் மிகவும் மகிழ்ச்சி ரகுவுக்கும் அணுவுக்கும் திருமணத்துக்காக ஸ்டெல்லாவும் முத்து மாறியும் செய்யும் தியாகங்கள் மிக அருமை இதுபோல் சொந்தங்கள் கிடைப்பது கஷ்டம் 9:29

  • @thehappydevil1164
    @thehappydevil1164 11 месяцев назад +589

    ஒரு வழியா ரகுக்கு தல ஆடுறது stop aairuchu 😂

    • @ejranjini3408
      @ejranjini3408 11 месяцев назад +15

      😂😂😂😂😂

    • @ShakthiAnand
      @ShakthiAnand 11 месяцев назад +3

      😂😂😂

    • @RajaRaja-tf7zb
      @RajaRaja-tf7zb 11 месяцев назад +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @lalithakumari698
      @lalithakumari698 11 месяцев назад

      ​@@ejranjini3408😊

    • @manimaranr6033
      @manimaranr6033 11 месяцев назад +16

      தல ஆடுறது நின்னுட்டு புருவத்தை தூக்க ஆரம்பித்தது 😅😅😅😅

  • @k.santhiyadilip8346
    @k.santhiyadilip8346 11 месяцев назад +315

    எதிர்பாரா நேரத்தில் சந்தோசம் தரும் நம்ப சோனியா மஹி.....🎉 இதுவே மிக்க மகிழ்ச்சி.....❤❤❤❤

  • @Ck_p001
    @Ck_p001 11 месяцев назад +416

    Pls give a more screen space to Madhu n Karthick..super fun when they are together 😂

    • @dimplequeen6712
      @dimplequeen6712 11 месяцев назад +7

      Yes yes😍😂

    • @Newtamilstory
      @Newtamilstory 11 месяцев назад +14

      Next couple அவங்கதான் போல😃சூப்பர்

    • @saransaran44
      @saransaran44 11 месяцев назад

      😊 10:50

    • @shhyishhyi8695
      @shhyishhyi8695 11 месяцев назад

      No worst couples 🤢

    • @manjubashini89
      @manjubashini89 11 месяцев назад

      Madhu karthik scene ❤❤❤

  • @thangam-ii7ze
    @thangam-ii7ze 11 месяцев назад +300

    பழைய கதை மறந்தே போச்சி இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி போட்டிருந்தீங்கன்னா இந்த சேனல் இருப்பதையே மறந்திருப்போம்😅

  • @keerthijenilaa8598
    @keerthijenilaa8598 11 месяцев назад +44

    இன்னைக்கு தான் ரகு தலை ஆடாமல் பார்க்க நன்றாக உள்ளது 🤩 எப்டிசோட் சூப்பர்

  • @sowmi92
    @sowmi92 11 месяцев назад +173

    உலகக் கோப்பை போச்சுன்னு சோகத்தில் இருந்தோம்😢😢😢😢 நீங்க வீடியோ போடுறதால அந்த சோகம் மறந்து போச்சு❤❤🎉🎉❤❤

    • @Newtamilstory
      @Newtamilstory 11 месяцев назад +6

      அதான் sister ipdi loose panitaanga😔next time paapom😊

    • @sowmi92
      @sowmi92 11 месяцев назад +3

      @@Newtamilstory mmm ok pa.😊😊

  • @DontExpectAnyone
    @DontExpectAnyone 11 месяцев назад +90

    ரகு தலை ஆடாமல் இருப்பது நல்லாயிருக்கு 😊

  • @VasuVasu-t6v
    @VasuVasu-t6v 11 месяцев назад +46

    Muthumaari & stellameri Jodi 1 , anu& Ragu Jodi 2 , Madhu & Karthik Jodi 3 , sathiya & ayisu anna Jodi 4 super❤

  • @அன்பேசிவம்-ல8ண
    @அன்பேசிவம்-ல8ண 8 месяцев назад +2

    முத்துமாரி very good charector

  • @LeelaBabu-jd8tz
    @LeelaBabu-jd8tz 11 месяцев назад +70

    இவ்லோ நாள் காத்திருந்தேன். ஒரு வழியாக பிரியாத வரம் வேண்டும் வீடியோ வந்து விட்டது. சூப்பர் 😍😍

  • @SasiKumar-rn4kc
    @SasiKumar-rn4kc 11 месяцев назад +82

    எங்களுக்கு கதையே மறந்து போச்சி ரொம்ப லேட்டா போடுரீங்க வாரம் ஒருமுரையாவது போடுங்க இல்லனா உங்களையே மறந்திடுவோம்😅❤

  • @malikraja12
    @malikraja12 11 месяцев назад +157

    மது சொல்வது ரொம்ப கரெக்ட்
    ஹெல்மெட் மண்ட
    ஐஸ் அண்ணா தான் 😂😂😂😂

    • @tmmdibrahim6695
      @tmmdibrahim6695 11 месяцев назад +3

      நானு அப்படித்தான் நினைக்குறேன்😊

    • @artksn
      @artksn 10 месяцев назад +3

      Naan solren illa du andha helmet manda da mudi color vera

    • @PavitharaPavi-xd1qn
      @PavitharaPavi-xd1qn 9 месяцев назад +1

      Yes 😊

  • @jebabaskar9096
    @jebabaskar9096 11 месяцев назад +17

    அக்கா சண்டேஸ் ஸ்பெஷல் வீடியோ வேற லெவல் அக்கா 😘😘😘🤗🤗🤗 மது வேற லெவல் கண்டு பிடிச்சுட்டா😂😂😂

  • @swetha_309
    @swetha_309 11 месяцев назад +70

    பிரியாத வரம் எபிசோட் பார்ப்பது ஒரு போதை போல் மாறி விட்டது 😢 தொடர்ந்து வீடியோ போடுங்கள் 😂 இல்லை என்றால் மனது வேதனை ஆகிறது 😢

  • @Santhiya.c1
    @Santhiya.c1 11 месяцев назад +51

    Unexpected Akka🥰😍🫰.... Rompa Happy'aa Irukku intha Rainy season la nyt time la parkirathu❤

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 11 месяцев назад +291

    🎉🎉🎉🎉 பிரியாத வரம் வேண்டும் எபிசோட் 77காக காத்திருந்த வர்கள் எத்தனை பேர் ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ்🎉🎉🎉🎉🎉

  • @duraiarasi1872
    @duraiarasi1872 11 месяцев назад +41

    Episode semaaaaaaa 😍😍😍 next episode ku I'm waiting ☺️

  • @Chunkychanky
    @Chunkychanky 10 месяцев назад +5

    Sathya love story continue pannunga😍😍😍👌👌semaya iruku

  • @saravananm7464
    @saravananm7464 11 месяцев назад +59

    போராடுவோம் போராடுவோம் pvvதினமும் வரும் வரை போராடுவோம் 😂😂😂😢😢😢😢😢வெந்து தணிந்து காடு pvv தினமும் போடு 😂😂😂😂😂😂

    • @PavitharaPavi-xd1qn
      @PavitharaPavi-xd1qn 9 месяцев назад +2

      Very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 11 месяцев назад +148

    😢😢😢😢😢 தினமும் வீடியோ போடாமல் இருப்பது யாருக்கெல்லாம் வருத்தமாக இருக்கிறது😢😢😢😢😢

    • @Sreevanth-r7r
      @Sreevanth-r7r 11 месяцев назад

      I am..... Pls put vedio soon for next episode

    • @senthilbinu1866
      @senthilbinu1866 11 месяцев назад +5

      Idhu onu pa idhea msg a Ella video kum poduthu

  • @pittupaper7818
    @pittupaper7818 11 месяцев назад +10

    Plse Anu va yaum ragu vayum sathudunga,Ishu kaga vittu.kudukara maari pannadheenga plse😢😢😢

  • @manjubashini89
    @manjubashini89 11 месяцев назад +23

    Anu raghu scene super ❤❤❤❤❤
    Madhu character lovely. 😂😂😍😍😍😍😍😍😍

  • @digalandfamily
    @digalandfamily 11 месяцев назад +4

    கல்யாணத்தை ஒரு பக்கம் வைச்சுகிட்டு காதல், காமெடி, குடும்பம், செண்டிமெண்ட்னு செமயா டிவி மெகா சீரியல் மாதிரி பிக்கப் பண்ணி போய்கிட்டிருக்கீங்க. நல்லாயிருக்கு. கீப் கோயிங்! ஒவ்வொரு கேரக்டரும் தனித்துவமா உருவாக்கிகிட்டு இருக்கீங்க. ஏற்கனவே உங்க கேரக்டரைஸ்சேசனுக்காகத்தான் விடாமல் பார்க்க வேண்டியிருக்குது. ஐசு, ஐசு பிரதர், மது என புதிய கேரக்டர்கள் கதைக்குள் முக்கியத்துவம் பெறுவது சிறப்பு. மதுவின் அப்பாவித்தனமான பேச்சு இதுவரை பார்க்காத அளவு புதிய கேரக்டராக இருக்கிறது.
    வழக்கம் போல முத்துமாரி, ஸ்டெல்லா, ரகு டிரையோ சண்டை, கேலி எல்லாம் டாப் கிளாஸ்! ❤

  • @thirurr6433
    @thirurr6433 11 месяцев назад +19

    Miss poomari and subin, pls make one episode for them akka.

  • @subramaniyamanumadhu2378
    @subramaniyamanumadhu2378 11 месяцев назад +18

    Adhutha..episode ready...
    Namma sathya and helmet mandia da..😁😀

  • @shameembanuk7255
    @shameembanuk7255 11 месяцев назад +14

    வர, வர காதல் ஜோடிகள் அதிகமாயிட்டு இருக்காங்க நம்ம பிரியாத வரம் வேண்டும் நாடகத்தில். எல்லா ஜோடிகளும் சூப்பர், ஆனா ஐஸ்வர்யாவுக்கு 😕, இருந்தாலும் பாத்து கொண்டு போங்க இந்த அழகான காதல் பறவைகளை, யாரும் பிரிஞ்சிட வேண்டாம் 😑❤

  • @AmmuLakshmi-yk8sd
    @AmmuLakshmi-yk8sd 11 месяцев назад +2

    சூப்பரா இருக்கு இந்த வீடியோவை நான் ஏழு வாட்டி பாத்துட்டேன் இப்ப எட்டாவது வாட்டி பார்த்துட்டு இருக்கேன் அருமை பஸ்ல போற சீன் எல்லாம் உண்மையாலுமே இருக்கு சூப்பர் சூப்பர் பஸ்ல பக்கத்து சீட்ல நோட்டு கொடுக்கிறது குழந்தைகளை வாங்கி மாடியில் வைத்துக்கொள்ள அதெல்லாம் அப்படியே உண்மையா இருக்கு செம செம

  • @subhaa4681
    @subhaa4681 11 месяцев назад +37

    ரகு slang எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...cuteah இருக்கு...❤️❤️❤️

  • @Murugan-hq1pm
    @Murugan-hq1pm Месяц назад +1

    ரகு ரொம்ப அழகா இருக்கீங்க❤❤❤❤❤❤

  • @priyavadhanaraghuvamsini1126
    @priyavadhanaraghuvamsini1126 11 месяцев назад +7

    Kalyana galata videos, piriyadha varam vendum palaya episodes laam paathuth iruken indha oru rendu vaarama, avloo nimmadhiya iruku! Unga videos dan enaku ipo iruka Ore sandhosham! Romba nandri nga sister🙏🤝♥️

  • @vetrimaru6147
    @vetrimaru6147 11 месяцев назад +25

    ரொம்ப stress ah இருந்தது. உங்க வீடியோ பாத்துட்டு ஹேப்பி ஆகிட்டேன். தாங்க்ஸ் அக்கா ❤️❤️❤️

  • @riyarajendranr3487
    @riyarajendranr3487 11 месяцев назад +12

    Oru valiya ragu Manda adurathu Stop agitu😂😂

  • @santhoshv2541
    @santhoshv2541 11 месяцев назад +46

    நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் வாரம் ஒருமுறை எனக்கு இந்த காட்சி மகிழ்ச்சியை தருகிறது நன்றி 😢

  • @ameeranabishal1951
    @ameeranabishal1951 11 месяцев назад +50

    Karthick and madhu pair super❤

  • @akashb.v.6156
    @akashb.v.6156 11 месяцев назад +9

    அக்கா டிவி சீரியல் கூட ஒரு நாள் எபிசோட் போர் அடிக்கும் ஆனால் உங்கள் எபிசோட் எல்லா வேரலெவல்

  • @Unmaithozhan
    @Unmaithozhan 11 месяцев назад +15

    Noti வரவூம் முதல் கமாண்ட் போடனும்னு நினைக்கேன் முடியலயே 😂😂

  • @kaviya.k7896
    @kaviya.k7896 11 месяцев назад +6

    Intha videokaga dha romba nallah wait panitu irutha❤

  • @jencyjones1725
    @jencyjones1725 11 месяцев назад +16

    16:13😂😂🤣Aanalu madhuku Romba nakkal tha

  • @Raksha145
    @Raksha145 11 месяцев назад +15

    Romba kastama Irunthuchu world Cup poche apdinu unga video pathu kojam relax aane next time cup win pannanum namma team athuku 2027 wait pannanu😢😢

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 11 месяцев назад +35

    மதுவும் நம்மள மாதிரியே யோசிக்கிறாங்க ரகு அனு ஜோடி வந்ததுல இருந்து ஸ்டெல்லா முத்துமாரி கெமிஸ்ட்ரி லவ் கம்மியான மாதிரி தெரியுது❤❤❤

  • @Unmaithozhan
    @Unmaithozhan 11 месяцев назад +5

    இந்த சுர்ளிக்கு ஒரே வெட்கம் மயமா இருக்கு 😂😂

  • @essha2568
    @essha2568 11 месяцев назад +13

    I am waiting for rahul and Satya story😍😍😍

  • @PraweenalakshaniNidhu
    @PraweenalakshaniNidhu 11 месяцев назад +3

    So happy ❤ innakitha Sonia Magi innakitha semmaya irukkudhu

  • @keerthii7663
    @keerthii7663 11 месяцев назад +11

    After anu ragu Marriage stella pregnant aagura mathiri series venum akka my request to you please..🥺

  • @priyar3688
    @priyar3688 11 месяцев назад +5

    தயவு செஞ்சு sonia mahi sister கு ஒரு வேண்டுகோள்... அனுக்கும், ரகு கும் கல்யாணம் செஞ்சி வச்சு episode கொண்டு போங்க.. அனு அம்மா கனவு கண்ட மாதிரி
    ishu கும்,ரகு கும் marriage concept கொண்டு poirathinha....🙏😘😘... மத்தபடி எபிசோட் 🎉vera level❤❤

  • @RanjithamaniV-lm2vc
    @RanjithamaniV-lm2vc 4 месяца назад +3

    Anu hair stail mathanum nu solluravaga like pannuga❤

  • @poornimasekaran4629
    @poornimasekaran4629 11 месяцев назад +14

    Episode concept is nice hats off..but now a days only 20% is the content rest all songs and unwanted brk and it feels like taking too long for the episode, and no much content . Try to avoid more songs and break in the episode, 20 min episode 15 min is full of songs and previews

  • @manimalav466
    @manimalav466 11 месяцев назад +10

    Helmet mandayan super😂😂

  • @Sasisweety0502
    @Sasisweety0502 11 месяцев назад +34

    அணுவும் ரகுவும் சேரனும் பிரிச்சுராதீங்க plssssss💟

  • @jasminabubanu8062
    @jasminabubanu8062 11 месяцев назад +44

    ஒரு மாறி மெண்டல் மாதிரி தான அத்தான் இருப்பிய😂😂😂😂

  • @sinthumani8542
    @sinthumani8542 11 месяцев назад +3

    கார்த்திக் அண்ணா உங்க டிரஸ் சூப்பர் சத்யா உங்க டிரஸ் சூப்பர் மது நீங்க சொல்றது உண்மைதான் அந்த ஹெல்மெட் ஐசோட அண்ணா தான் ❤❤❤❤ ரகு அண்ணா உங்க டிரஸ் சூப்பர் உங்க அக்கா பையன் அழகா இருக்காங்க ❤❤❤❤❤ சூப்பர் கார்த்தி அண்ணா சூப்பர் சத்யா அக்கா

  • @IndraRavi-w8x
    @IndraRavi-w8x 11 месяцев назад +7

    Super, pls keep us entertaining continuously without any gap, tnks......

  • @kowsiiraja8880
    @kowsiiraja8880 11 месяцев назад +18

    Stella vera level....... Super episode😂😂😂

  • @yasmeenanazar2477
    @yasmeenanazar2477 11 месяцев назад +10

    Madhu & karthi spr😂😅

  • @irfansha8422
    @irfansha8422 11 месяцев назад +22

    மது vera level 😂

  • @TamilSelvam-ub9yi
    @TamilSelvam-ub9yi 11 месяцев назад +9

    வீடியோவை ரொம்ப எதிர்பார்த்து கிட்டு இருந்தேன் அக்கா ❤❤❤❤❤❤❤

  • @sujathadevi5977
    @sujathadevi5977 11 месяцев назад

    Very nice 👍 romba ethir parthuttu erunthen .ethai parkkum pothu than mana nimmathi kidaippathu pol erukkirathu💖💖💖

  • @EzhilArasi-df4ng
    @EzhilArasi-df4ng 11 месяцев назад +11

    💖💖💖addict for priyatha varam vendum💯

  • @suzanmary7049
    @suzanmary7049 11 месяцев назад +50

    Madhu is so cute😂

  • @sengufanpage4240
    @sengufanpage4240 11 месяцев назад +10

    இன்னைக்கு எபிசோடு சூப்பர் 😁

  • @KTMகாதலன்
    @KTMகாதலன் 6 месяцев назад +2

    Ragukku ippatha thala aadala😂😂😂😂😂

  • @velanandhu4710
    @velanandhu4710 11 месяцев назад +12

    Nice episode 😊 my heartiest character Raghu ❤

  • @jershiyasuvina
    @jershiyasuvina 11 месяцев назад +5

    ipo Raghu marriage ku aprom sathiya story than varum pola 😅😅

  • @santhanamaric889
    @santhanamaric889 11 месяцев назад +11

    Mixture ah keela vachutu Rio va paru 🎉😂😂😂siripu thanga mudila

    • @santhanamaric889
      @santhanamaric889 11 месяцев назад

      Thank you en comment ku rly panadhuku 🤗🤗🤗🤗

  • @46lakshmichandrababu28
    @46lakshmichandrababu28 11 месяцев назад +2

    Super sister yanaku unga video roimba pidikum unga video kaga enaga family members wait pannitu eruthom

  • @jemimahepsheba1911
    @jemimahepsheba1911 11 месяцев назад +4

    STELLA 💚💎SUCH A PURE HEART 🎊💯✅💚

  • @ramyaelumalai4689
    @ramyaelumalai4689 11 месяцев назад +4

    Romba real ah iruku 😂😂happy ah iruku pakum pothu😂

  • @SriDevi-eh5wv
    @SriDevi-eh5wv 8 месяцев назад +3

    Ishu kku sad ah bgm varudhu adhu enna movie
    Andha bgm touching my heart❤😢

  • @manigmaddy9296
    @manigmaddy9296 11 месяцев назад +4

    சத்தியமா இப்போதான் உள்ள போய் பாத்துடு வந்த correct ah வந்துடுச்சு ta soni mahi my like my 1st comment

  • @gayathrilekha5038
    @gayathrilekha5038 11 месяцев назад +17

    Karthick mathu combo vera level🥰😍❤🤩

  • @SelvamM-iy1ik
    @SelvamM-iy1ik 11 месяцев назад +3

    ஐசை பார்க்க பாவமாக உள்ளது ஆனாலும் மதுவுக்கு வாய் அதிகம் ரகுவின் குசும்பு மிகவும் அழகு

  • @nushy986
    @nushy986 11 месяцев назад +12

    Inda cartoon characters ah kooda ivlo romantic ah kata mudiyuma!!! Cute episode! Ethuna per ide names use panni create pannalum sonia mahi style thani special than!!❤

  • @kaleesh2003
    @kaleesh2003 11 месяцев назад +25

    😂😂😂சின்ன சுருளி அடேங்கப்பா😂😂😂

  • @citharas3949
    @citharas3949 11 месяцев назад +3

    இந்த எபிசோட் எத்தன தடவை பார்த்தாலும் பார்க்கணும் போல இருக்கு❤

  • @tamilindhu5511
    @tamilindhu5511 11 месяцев назад +3

    Sathya love story semmaya irukku sis

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 11 месяцев назад +8

    💐💐💐💐 இன்று இரவு சோனியா மஹி வீடியோ வந்ததால் இன்றைய இரவு இனிமையானா இரவாக அமைய வேண்டும்.....💐💐💐💐

  • @MahaMaha-jr9ep
    @MahaMaha-jr9ep 11 месяцев назад +6

    ஸ்டெல்லா செம்ம காமெடி😅😂

  • @vallavanraja5452
    @vallavanraja5452 11 месяцев назад +17

    Madhu semmaya pesura 😂😂😂😂😂😂

  • @AnanthaAnantha-kh8wf
    @AnanthaAnantha-kh8wf 11 месяцев назад +9

    எப்போ போடுறீங்க... ஆன நாங்க எல்லாரும் பார்த்தோம் பார்த்தீங்கள 😁... சூப்பர் episode 😌❤️

  • @thetrips23
    @thetrips23 11 месяцев назад +33

    Madhu is superb 😂😂😂😂

  • @chandrakumar8326
    @chandrakumar8326 11 месяцев назад +38

    Anu marriage kuஅடுத்த episode ku சத்யா love story ya illa mathu love story ya nu theriyala 😂

  • @gnanaprakasi-ee1sn
    @gnanaprakasi-ee1sn 11 месяцев назад +43

    Sathya❤ rahul...next jodi ready😂

  • @muthulakshmi5440
    @muthulakshmi5440 11 месяцев назад +5

    Karthik smile 😃 so cute😍 song Vera leval

  • @sreavi
    @sreavi 11 месяцев назад +10

    Neenga regular ah video 📹 potruntha kandipa ipo 1 million 🎉 vanthurukum sist

  • @RajakumaKumar1979
    @RajakumaKumar1979 11 месяцев назад +1

    Ad
    uttha
    Love ❤
    Start
    Aaitru
    Video super 💓💓💓
    Sathya , isu brother
    Love
    Seen
    Start 💘💘💘💘

  • @arokiaajitha8103
    @arokiaajitha8103 11 месяцев назад +21

    Next episode kaga eagerly waiting sister ❤❤❤

  • @jayasri1059
    @jayasri1059 4 месяца назад

    மது காமெடி பண்றது சூப்பர்

  • @LakshmiLakshmi-fl7iy
    @LakshmiLakshmi-fl7iy 11 месяцев назад +77

    யாரெல்லாம் இன்னும் தூங்காம வீடியோ பாக்ரிங்க..❤❤

  • @selvaganesh8115
    @selvaganesh8115 11 месяцев назад +16

    Final madhu.. Bangama kalaichita🤣🤣🤣

  • @karthika..2388
    @karthika..2388 8 месяцев назад +4

    Anuku costume mathunga pa... Hair long ah vachi panunga

  • @vejeymaheas4308
    @vejeymaheas4308 11 месяцев назад +7

    Love between aishu's brother and sathya is toxic so don't let them pair up

  • @nandhinibhadrayan742
    @nandhinibhadrayan742 11 месяцев назад +23

    மது செம காமெடி😂😂😂😅

  • @rihanathasleema4219
    @rihanathasleema4219 11 месяцев назад +3

    என்ன இருந்தாலும் மது இப்படியலம் friends மின்ன பேசக்கூடாது 😢

  • @suriyasuriya1206
    @suriyasuriya1206 11 месяцев назад +3

    Sunday ethir parthen thankyou sisy 🙏🙏🙏🥰🥰🥰

  • @SaiBabaInd
    @SaiBabaInd 11 месяцев назад

    80s 90s love feeling unga videos le mattum dhan varudhu. Namakke andha vekkam ottikudhu....Indha recent movies, videos ellam andha love illai...

  • @mahalaxmiramachandran6685
    @mahalaxmiramachandran6685 11 месяцев назад +12

    Finally piriyadha varam vendum video vandhuruchu😢😂

  • @xavierprince8670
    @xavierprince8670 10 месяцев назад

    Sema sema enakku orey azhugaiya irukku

  • @rbsuganyasekar2751
    @rbsuganyasekar2751 11 месяцев назад +6

    லேட்டா போட்டாலும் வீடியோ அருமையாக இருக்கு ஆமா தானா❤

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck 11 месяцев назад +1

    சூப்பர் கதை சூப்பர் ❤️❤️❤️❤️❤️