உழைப்பவர்கள் உழைப்பாளினா ஓடுறவங்க ஓடுகாலி தான? PVV Part :82

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,9 тыс.

  • @Santhiya.c1
    @Santhiya.c1 9 месяцев назад +165

    அக்கா ரொம்ப காலம் காத்திருந்தோம்😌... இன்று தான் video வந்துள்ளது 🥰.. வாரத்திற்கு ஒரு முறை ஆவது video போடுங்கள் ❤

  • @Jimin1456
    @Jimin1456 8 месяцев назад +24

    கண்டிப்பா உங்க channal
    இன்னும் கொஞ்ச நாள் தான் ....yenna நாங்க வெயிட் பன்னுரத advantange ஆக எடுத்து ரொம்ப நாள் அப்ரம் vdo upload பண்றீங்க

  • @blacknilameenatchy1174
    @blacknilameenatchy1174 9 месяцев назад +1409

    😓😓😓😓 வாரத்திற்கு ஒரு முறை யாவது வீடியோ போட வேண்டும் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ் 😓😓😓😓😓

  • @mimran-bj8jq
    @mimran-bj8jq 8 месяцев назад +28

    Ovvoru video ku 1 maasam wait Pannanum chai

  • @IrfanIrfan-ze4mg
    @IrfanIrfan-ze4mg 9 месяцев назад +465

    பிரியாத வரம் வேண்டும் எபிசோடுக்காக காத்திருந்தவர்கள் ❤🎉

  • @abiraminatrajan4616
    @abiraminatrajan4616 8 месяцев назад +195

    Any Sonia mahi haters nowadays🤣 because of over delay of posting video

  • @poojalakshmi1899
    @poojalakshmi1899 9 месяцев назад +129

    Enga varutham la ungaluku enga puriya pogudhu🥺ipaiyachi potingaleyyy😍😍

  • @manishpmani
    @manishpmani 6 месяцев назад +5

    Daily serial பாக்கிற மாதிரி night சாப்பிட்டு தூங்க போகும் போது இத தான் பார்ப்போம்.. விழுந்து விழுந்து சிரிப்போம்..

  • @mageshpavi1342
    @mageshpavi1342 9 месяцев назад +87

    Stella character personal ah rompa pidichuruku❤ raghu sooo cuteeeee😘😘😘

  • @elsa-v1u
    @elsa-v1u 9 месяцев назад +152

    தினமும் போட்டா நல்லா இருக்கும்னு சொல்றவங்க லைக் போடுங்க

    • @abiraminatrajan4616
      @abiraminatrajan4616 9 месяцев назад +4

      Dhinamum video pota nalla dha irukum adhukaga ungaluku en like podanum😅

    • @elsa-v1u
      @elsa-v1u 9 месяцев назад

      @@abiraminatrajan4616 இன்னைக்கு சிரிப்பு வரல நான் நாளைக்கு சிரிக்கிறேன் 😏😏😏🤐🤐

    • @bavadharanibavadharani4367
      @bavadharanibavadharani4367 9 месяцев назад +2

      தினம் தினம் போடனும்

  • @FathimaFathu-j3d
    @FathimaFathu-j3d 9 месяцев назад +119

    அனு பாவம் அக்கா நல்ல படியாக கலியாணம் நடக்க வேண்டும் ❤

  • @sindum.
    @sindum. 8 месяцев назад +17

    Enimel 12 days once tha video poduvanga.... Aprm monthly once 😂

  • @ayyammalb5394
    @ayyammalb5394 9 месяцев назад +1367

    யாருக்கெல்லாம் சோனியா மகி சேனல் ரொம்ப பிடிக்கும் ❤❤

    • @uma23661
      @uma23661 9 месяцев назад +14

      Yannaku romba pudikkum lovely chennel

    • @amutha7886
      @amutha7886 9 месяцев назад +7

      Mee

    • @duraiarasi1872
      @duraiarasi1872 9 месяцев назад +7

      My fav ❤❤❤❤

    • @pasampasam883
      @pasampasam883 9 месяцев назад +28

      Romba late video update pannitu irukinga

    • @marynancy-zr1od
      @marynancy-zr1od 9 месяцев назад +4

      My fav

  • @sakthivelan9562
    @sakthivelan9562 8 месяцев назад +39

    கோடியில் புரளும் Sonia Mahi 🙂

  • @SasiKumar-rn4kc
    @SasiKumar-rn4kc 9 месяцев назад +121

    இன்னும் இந்த கதை இருக்க நான் மறந்துட்டேன் இதுக்கு முன்னாடி என்ன நடந்தது...❤

    • @MrGamer93406
      @MrGamer93406 8 месяцев назад

      Ethukkuthan recap vanthu podranga

  • @afriiikhumayoon9525
    @afriiikhumayoon9525 8 месяцев назад +8

    Yen sister ipdi panringa unga videos ellam enga family la ullavangalukku rmba pidikkum enga veetula mattume ungalukku 30 subscribes irukkom neenga weekly once aahchum video podunga

  • @nithnith7874
    @nithnith7874 9 месяцев назад +52

    முத்துமாரி ஸ்டெல்லா கல்யாண எபிசோட விட ரகு அனு கல்யாண எபிசோடு ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு 🎉 கார்த்தி மது ஜோடி சூப்பர் தொடர்ச்சியாக வீடியோ போடவும் 😊

  • @christinaprabhakaran7053
    @christinaprabhakaran7053 8 месяцев назад +10

    9 days over...innum next varala...seeikirama podunga. Wait pannitu irukom

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 9 месяцев назад +97

    அணு பாவம் அக்கா நல்ல படியாக கல்யாணம் நடக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @zeenathulnihla8148
    @zeenathulnihla8148 9 месяцев назад +14

    aaana neenga ellam thirundhave matinga.. video podunga endu ellaraiyum kenja vekkama oru naal achum video potrikingala?? App update aanalum ahatiyum neenga ipadi than. Already episodes senji vechi irundhalum poda matinga.. very good... ungada channel a pathadhuku idhuvum venum innamum venum..

    • @abiraminatrajan4616
      @abiraminatrajan4616 8 месяцев назад +2

      App update la poi they need 500k views apram dha video poduvanga

    • @zeenathulnihla8148
      @zeenathulnihla8148 8 месяцев назад +2

      @@abiraminatrajan4616 Did you notice? Nanum note pannan. Avagalku thewayana alaw views pona aprm than video poduvaga. Sometimes already video senji vechiripaga but poda mataga views nalla pona aprm than adutha video varum. Athu varaikum ellarum kenji kenji wait pannanum...

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 9 месяцев назад +73

    வசந்தி அக்கா நெட்டகாலன் காமெடி சூப்பர் 😂😂😂... சின்னப் பொண்ணு காமெடி ஓடுகாலி,ஆடுகாலி செம்ம காமெடி 😂😂😂

  • @basmamalik4094
    @basmamalik4094 8 месяцев назад +11

    Akka ungaluku video panna mudiyalana climax vachii mudichi vidunga
    Yen enga ellaraium iPdi waiting panna vaikiringa 💔

  • @naturephilic8775
    @naturephilic8775 9 месяцев назад +67

    சின்னப்பொண்ணு : "நம்ம சொல்லப்போறது லெட்சுமி அக்கா பேருலா... " னு சொன்னதும் sound aa சிரிச்சிட்டேன் 😂😂😂

  • @s.charlesbinny7289
    @s.charlesbinny7289 8 месяцев назад +14

    Romba panranga 12 days wait pannanum ma eallarum unsubscribe pannanum pola

  • @BalaMurugan-hp7wy
    @BalaMurugan-hp7wy 9 месяцев назад +187

    எவ்ளோ நாள் காத்திருந்தேன் ❤❤❤❤

    • @palanisamy7494
      @palanisamy7494 9 месяцев назад +1

      Yes

    • @vetrigokul141
      @vetrigokul141 9 месяцев назад +2

      முடியல எவ்ளோ நாள் காத்திருக்கிரது

  • @94206reiyan
    @94206reiyan 8 месяцев назад +3

    அனு ரகு sema jodi super character

  • @SelvamM-iy1ik
    @SelvamM-iy1ik 9 месяцев назад +15

    ரேஸ்மா ரொம்ப ஓவரா பண்றா ஐஸ் சூப்பர் நல்ல பிள்ள அனுவும் நல்ல பிள்ளதான் புரிஞ்சுக்கோங்க ஜான்சி ரகுவும் அனுவும் சூப்பர் ஜோடி கார்த்தியும் மதுவும் சூப்பர் ஜோடி சின்ன பொன்னு காமெடி சூப்பர்🎉

  • @ransomaariembroidery3357
    @ransomaariembroidery3357 8 месяцев назад +21

    1st ellarum unsubscribe panunga..... avanga comments la pakkangalaney theriyala ...ellarum onnum pola panuvom🔥......597k some thing iruku apdye poitu na.....avangaley automatic ahh video poduvanga ethuku epd thanganum....namma power um katanum....appo appo ivanga page ku vanthu pathukonga fans la....1 time ipd panunga..then....she will known people power romba mosom chaiiii comments la parthutum ipd panranga nu pathikiti thaa varathu....namma serials pakkom.... episode la mudinchitu na then namma vera papom...athey Mari ithaium mudichi tholaiyavendiyathu...video poda mudiyala na.... ellaraium kencha vitu vedikai pakkangala polaa ...enna genmamo....chiiii

    • @jasminejas4297
      @jasminejas4297 8 месяцев назад

      Nan unsubscribe pani 1 wk aairuchi

  • @indrakumari67
    @indrakumari67 9 месяцев назад +18

    Pvv pakura interest e poiduchu...weekly once avadhu potta dha interesting uh irukum...

  • @SENTHILKUMAR-un5xj
    @SENTHILKUMAR-un5xj 8 месяцев назад +8

    RIP sonia mahi

  • @saiseethamedia7270
    @saiseethamedia7270 9 месяцев назад +93

    Anu and ragu love words vera level ah erukku ❤❤

  • @jasminejas4297
    @jasminejas4297 8 месяцев назад +4

    Serial kooda daily 20 mins episode podranga ivanga rompa panranga

  • @akshayakumaritk6306
    @akshayakumaritk6306 9 месяцев назад +314

    எதிர்பார்க்காத நேரத்துல வந்தது சூப்பர் ❤❤❤❤

  • @jayashree4903
    @jayashree4903 9 месяцев назад +5

    Unga series paakuradhaiye vittaachu....🥲😒

  • @itzxallofusaredead
    @itzxallofusaredead 9 месяцев назад +147

    Ethirpathutu irunthavanga like pannunga

  • @kannansujikannansuji1797
    @kannansujikannansuji1797 8 месяцев назад +5

    Adutha video kaaha wait panravanga ethanaiper😢😢😢😢

  • @gowsimubarak1042
    @gowsimubarak1042 9 месяцев назад +67

    அணுவின் ரகுவையும் பிரித்து விடாதீர்கள் அக்கா❤

    • @selvarajpoomalai5383
      @selvarajpoomalai5383 9 месяцев назад +1

      Amam akka please 😢😢😢😢

    • @ammalove1856
      @ammalove1856 9 месяцев назад +1

      ama pls .... anu rompa pavam 💔

    • @VikramVinoth82
      @VikramVinoth82 9 месяцев назад

      Akka decide pannittanga...story ya crta kondu pooranga...

  • @shenbapoojav1256
    @shenbapoojav1256 8 месяцев назад +3

    Akka Nan ungaloda periya fan.. neenga varam orumurai avathu video upload panunga... Ithu enoda vendukol

  • @kaleesh2003
    @kaleesh2003 9 месяцев назад +36

    ❤❤❤❤❤நீங்க வீடியோ போடாம நான் உங்க பழைய வீடியோவா பார்த்துகிட்டே இருக்கேன் அக்கா இனிமேல் வாரம் ஒரு முறையாவது வீடியோ போடுங்க😢😢😢

  • @kumuthakumu3026
    @kumuthakumu3026 8 месяцев назад +10

    2 week aituchu episode podunga sister pls

    • @Sunshineforever19
      @Sunshineforever19 8 месяцев назад +2

      Namba feelings ivangalukku enga puriya podhu.atleast oru chinna reason achu sollalam for delay..she is not respecting her followers

  • @boopathis3084
    @boopathis3084 9 месяцев назад +15

    ரகு எனக்கு ரொம்ப பிடிக்கும் அனு மேல காட்ர அன்பு சூப்பர் என்னத இருந்தலும் என் பொன்டாட்டி ல❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaravananS-y4v
    @SaravananS-y4v 6 месяцев назад +2

    I. Like this. Video 😊😊😊😊😊😊😊😊

  • @Stickylesli
    @Stickylesli 9 месяцев назад +32

    நல்வரவு நன்றி ❤❤❤ தீவிர எதிர்பார்ப்பு உடன் ஒரு ரசிகை ❤❤

  • @PriyaAjith-l8h
    @PriyaAjith-l8h 9 месяцев назад +3

    Galatta kalyanam series kuda seekiram end ku vandhuchu, but pvv ondra varusama iluvaiya iruku

  • @thangamaridurai4318
    @thangamaridurai4318 9 месяцев назад +33

    அடுத்த வீடியோ இன்னும் எத்தன வாரம் ஆகும்னு தெரியல😅😅😅😅😅

  • @Surekka
    @Surekka 8 месяцев назад +5

    Pesama last episode nu caption vachi next vdo post poturunga... So that we'll never ever expect ur vdos 😀

  • @AjeesAjees426
    @AjeesAjees426 9 месяцев назад +31

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி😅.

  • @nithyasrinivasan1427
    @nithyasrinivasan1427 7 месяцев назад +2

    4:01 Aishu romba cute romba good girl ah iruka

  • @amudhadevi1618
    @amudhadevi1618 9 месяцев назад +13

    அனு. ரகு காதல் சூப்பர்
    வாரம் ஒரு தடவையாவது வீடியோ போடுங்க

  • @Amma_ponnu_143
    @Amma_ponnu_143 5 месяцев назад +3

    Anu ku long hair iruthaa nala irukkum

  • @subramaniyamanumadhu2378
    @subramaniyamanumadhu2378 9 месяцев назад +23

    Enna oru ஆச்சரியம் video vadhurichi

  • @santhanamariappan5729
    @santhanamariappan5729 8 месяцев назад +3

    Ippom unga channel videos ethorparkurathu illa. Veruthu pochu wait panni. Atha solla than vanthen. Aruthal kaga than videos thedurom athu unga channel la illa. Ippom Evergreen pictures channel parkurom. Happiya iruku

  • @boopathis3084
    @boopathis3084 9 месяцев назад +25

    அனு ரகு ரொம்ப எதிர்பார்த்தேன் ❤❤❤❤❤❤❤❤

  • @pavithravinothini1300
    @pavithravinothini1300 8 месяцев назад +2

    Eagerly waiting for next episode!!!

  • @vinothruba7875
    @vinothruba7875 9 месяцев назад +8

    ஸ்டெல்லா மாதிரி பெண்கள் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ரகு அணுவும் புனிதமானது அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள் இடையில் இருப்பவர்கள் தான் பிரித்து வைக்கிறார்கள் இவர்கள் எல்லாரும் முன்பும் அணுவும் ராகுவும் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuruganMurugan-fc8nj
    @MuruganMurugan-fc8nj 8 месяцев назад +1

    அண்ணாசூப்பர்

  • @ShanthiSamy-p6b
    @ShanthiSamy-p6b 9 месяцев назад +9

    Ragu mathiri hus lifela kidaicha life supr ah pogum supr

  • @rifathahmad9937
    @rifathahmad9937 8 месяцев назад +5

    Sis 8 naal aahiyachchi sis.. Pona kelama than shonneenga inimel late aawadhundu... 😮

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 9 месяцев назад +12

    சின்ன பொண்ணு செம காமெடி எல்லாரும் ஒரே கடையில சந்திக்கப் போறாங்க சூப்பர்

  • @Booboo-yg3yt
    @Booboo-yg3yt 9 месяцев назад +10

    I'm waiting for Sathya and Ragul 💕

  • @supujay123
    @supujay123 9 месяцев назад +34

    Eagerly waiting for next episode ❤❤

  • @nithyasrinivasan1427
    @nithyasrinivasan1427 7 месяцев назад +1

    17:28 Anu stella bonding um semma semma ❤❤

  • @kani1991-pg1in
    @kani1991-pg1in 9 месяцев назад +17

    Anu Raghu Jody ah pirikkira mathiri episode kondu pogathonga sis pls.....

  • @saranyakrishnaswamy9036
    @saranyakrishnaswamy9036 8 месяцев назад +2

    13days Crossed.. but neenga videos podala innum.. romba wating next episode ku

  • @Gayathri_39
    @Gayathri_39 9 месяцев назад +24

    China ponnu lekshmi akka comedy 😅😅vera level fun😂😂❤

    • @Selvi-s4q
      @Selvi-s4q 9 месяцев назад

      Chinaponnuakkalakshmiakkacomedyvery,nice

  • @Kumari154
    @Kumari154 7 месяцев назад +1

    என்.பேர்.சுகுணா.நான்.இலங்கை..பிலிஸ்.பிலிம்ஸ்.செய்து.இந்த.சீரியல்.போடுங்கள்.அனு.ரகு.காலியானம்.பாக்க.மிக.ஆவலாக.இருக்கு.பிலிஸ்.🇱🇰🇱🇰❤❤💯👍💯❤

  • @akashb.v.6156
    @akashb.v.6156 9 месяцев назад +14

    Sister எதிர்பாராத நேரத்தில் video மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @haripriyaharipriyad7750
    @haripriyaharipriyad7750 9 месяцев назад +3

    Daily 1 episode poduga sister ❤

  • @Yasmine-te4jg
    @Yasmine-te4jg 9 месяцев назад +22

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா 😢😢.......

  • @sangeethamariyappan5841
    @sangeethamariyappan5841 8 месяцев назад +2

    Akka sikiram next video podunga pls

  • @SriSri-mw6ng
    @SriSri-mw6ng 9 месяцев назад +18

    Sathya and helmet manda combo super ❤❤

  • @muthukarthi9036
    @muthukarthi9036 9 месяцев назад +2

    அதிக நேரம் வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி சகோதரி வீடியோ சூப்பர் ❤❤

  • @FathimaRiyaj-n1t
    @FathimaRiyaj-n1t 9 месяцев назад +19

    தயவுசெய்துஅனு ரகு கல்யாணம் பண்ணுங்க please please

  • @haja-hh8ss
    @haja-hh8ss 8 дней назад

    Super video 😂😂😂

  • @PriyaBala-fd1bo
    @PriyaBala-fd1bo 9 месяцев назад +16

    Varusathuku oru video podunga akka 😂😂😂

  • @lubai2005
    @lubai2005 8 месяцев назад +3

    Adutha episode eppo poduvinga nu wait panren 😊

  • @senbagavallia1607
    @senbagavallia1607 9 месяцев назад +11

    எத்தனை நாட்களாக காத்துக் கிடந்தேன் இந்த வீடியோ வரும் என்று... வீடியோ சூப்பர் 🥰 முடிந்த அளவிற்கு வாரத்திற்கு ஒரு வீடியோவது போடுங்க அக்கா 😊😊

  • @kaviyaasvanth5618
    @kaviyaasvanth5618 9 месяцев назад +3

    Ragu Anu jodi super❤

  • @sivaranjani2141
    @sivaranjani2141 9 месяцев назад +17

    நாட்கள் வாரங்கள் ஆகின, வாரங்கள் மாதங்கள் ஆகின, மாதங்கள் வருடங்கள் ஆகிடும் போலா

    • @shivma26m
      @shivma26m 9 месяцев назад +2

      கண்டிப்பா..

  • @senthilnathansanjay9414
    @senthilnathansanjay9414 8 месяцев назад +5

    RIP Sonia mahi

  • @ramkisekarsekar9976
    @ramkisekarsekar9976 9 месяцев назад +35

    வந்துவிட்டேன்..... எம்புட்டு நாள் ஆச்சு 😂

  • @SasikalaSri-t4k
    @SasikalaSri-t4k 9 месяцев назад +1

    Your videos super regulara anupunga

  • @karthim1853
    @karthim1853 9 месяцев назад +11

    Chinna ponnu odukali comedy😅😅😅super😂

  • @MenakaS-n5o
    @MenakaS-n5o 6 месяцев назад +2

    பாவம் அவள் இந்த மாதிரி எல்லாம் செய்யாதீங்க

  • @k.aarthi6274
    @k.aarthi6274 9 месяцев назад +33

    இன்றைய விடியல் சோனியாமகி பிரியாத வரம் வேண்டும் வீடியோவுடன்❤❤ சின்னப்பொண்ணு 😅😅 ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @balakutty300
    @balakutty300 8 месяцев назад +3

    Akka 11days achu video potunga

  • @kaviyapraba439
    @kaviyapraba439 9 месяцев назад +15

    Sonia mahi channel ku uyir vanthuruchu😂😂😂😂😂

  • @MagieCelin
    @MagieCelin 9 месяцев назад +4

    It was great episode 👏 really we enjoyed alot 😊❤ pl pl plssssss weekly once delay pannama potruka plllll

  • @Santhosandy_
    @Santhosandy_ 9 месяцев назад +39

    17.30 stella vera level🎉🎉

  • @peterebenezar1845
    @peterebenezar1845 8 месяцев назад +4

    RIP SONIYA MAHI 🌹💐💐💐💐💐

  • @kavithachidambaranathan5870
    @kavithachidambaranathan5870 9 месяцев назад +32

    I love all episodes of pvv❤🎉 TV serials onum naa parkura allu illa but soniamahi this pvv is my fav...kindly post 2episodes 1week atleast please

  • @dhivyalakshmanan93
    @dhivyalakshmanan93 8 месяцев назад +1

    Akka school videos, comedy videos podunga ka... Unga channel oda speciality ae adha... Idhu romba serious ah podhu edho serial maadiri

  • @jothijothi8059
    @jothijothi8059 9 месяцев назад +6

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே🎉🎉🎉🎉

  • @anandmanandhan
    @anandmanandhan 9 месяцев назад +1

    கடந்த ஒரு மாதமாக துணி எடுக்க போரங்க இன்னும் எடுத்து முடிகல...........😂😂😂😂😂 நல்லா நடதுறிங்க...

  • @AulluN
    @AulluN 9 месяцев назад +4

    சூப்பர் ❤வீடியோ ❤

  • @supujay123
    @supujay123 8 месяцев назад +2

    10 days wait panniyachu sekaram next episode poduga akka pls😢

  • @suriyapriya8455
    @suriyapriya8455 9 месяцев назад +13

    I love this channel pls dailyum upload pannunga

  • @kvallivali7427
    @kvallivali7427 8 месяцев назад +1

    சீக்கிரம் வீடியோ போடுங்க தினமும் வீடியோ போடுற மாதிரி பாருங்க 🙏🙏🙏

  • @selvastickyselvasticky7030
    @selvastickyselvasticky7030 9 месяцев назад +5

    😂daliy RUclips vandhu pathutu pathutu poren 2days oru vatti podunga nalla irukum

  • @devirajanlovelyfamily8347
    @devirajanlovelyfamily8347 8 месяцев назад +2

    Next episode ku waiting 🎉🎉