சரியான வேலை கள்ளி வீட்டு வேலை ஒன்னும் செய்யமாட்டா கத பேசச்சொல்லு விடிய விடிய பேசுவா | PVV : 88

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 2,2 тыс.

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 4 месяца назад +2613

    அணுவுக்கும் ரகுவுக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு உள்ள எங்களுக்கு பேரன் பேத்தி வந்துரும் போல😂😂😂 🤣🤣🤣😝

  • @vigneshvengadachalamvigneshven
    @vigneshvengadachalamvigneshven 4 месяца назад +4830

    கொஞ்சம் கூட பொறுப்பில்லை எவ்வளவு நாளாச்சு கோவமா இருக்கவங்க எல்லாம் கமெண்டுக்கு லைக் போடுங்க😂😂

  • @tamil_banglore_diary
    @tamil_banglore_diary 4 месяца назад +1324

    எனக்கு கல்யாணம் ஆகும் போது ஆரம்பிச்ச கதை.... இப்போ என் பிள்ளை நடக்க போகிறாள் 😂😂😂😂😂

  • @nanthiniletworke3323
    @nanthiniletworke3323 3 месяца назад +187

    இந்த கதையை வேற சேனல் எடுத்து செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இந்த கதை சூப்பரான கதை இந்த கதையை மிஸ் பண்ண எங்களுக்கு விருப்பம் இல்லை ஆனால் வேற சேனல் எடுத்து இந்த கதையை உருவாக்குமாறு கெஞ்சி கேட்கிறோம் இதுல எத்தனை லைக் இருக்கோ அத்தனை பேரும் உங்ககிட்ட கேட்கிறோம்

    • @menakab1439
      @menakab1439 3 месяца назад +26

      நான் எடுத்து பண்றேன் எல்லாரும் சப்போர்ட் பண்ணுனா 🥰

    • @nanthiniletworke3323
      @nanthiniletworke3323 3 месяца назад +7

      கண்டிப்பா நன்றி

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 3 месяца назад +7

      இவங்க வேற சேனல் வச்சிருக்காங்க pa அதுல டெய்லி video podranga

    • @SunithaVijaya
      @SunithaVijaya 3 месяца назад +1

      @@legendsbeknightking815 enna channel athoda name enna

    • @nanthiniletworke3323
      @nanthiniletworke3323 3 месяца назад +7

      எந்த சேனல்

  • @lovelyboy5720
    @lovelyboy5720 3 месяца назад +21

    எங்கள் ஊர் கிராமத்தில் 70 குடும்பங்கள் இருக்கிறது சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் வந்து ஒற்றுமையாக வீதியில் அமைந்துள்ள கோவிலில் அமர்ந்து வீட்டு கஷ்ட நஷ்டத்தை மறந்து உங்களது வீடியோவை அணைவரும் பார்த்து ரசித்தோம் இப்பொழுது 3/4 மாததிற்கு வீடியோ வருவதால் நாங்கள் அந்த சந்தோஷமான தருணங்கள் எங்களுக்கு இப்போது இல்லை இவ்வளவு கமண்ட் போட்டு இருந்த ரசிகர்களை நீங்கள் நினைக்காத போது எங்களின் வலி உங்களுக்கு எப்படி புரியும் அன்புடன் எனது கிராம மக்களின் சிரிப்பில்லாத வார்த்தைகள்.

  • @mrtharun7138
    @mrtharun7138 4 месяца назад +717

    நீங்க அடுத்த எபிசோடு டோடதுக்குள்ள எங்களுக்கு சோனியா மகி னு ஒரு சேணல் இருக்குறதே மறந்துவிடும். என்ன நன்பர்களே சொல்றிங்க 😓Too bad Sonia mahi 😠😠😠

  • @moniprithic
    @moniprithic 4 месяца назад +136

    மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏரிட்டு.... 10நாள் ஆகுது....😤😤😤

    • @Jingle-h5n
      @Jingle-h5n 4 месяца назад +5

      Nanum ithethan solla vanthen 😂

    • @vijidinesh
      @vijidinesh 3 месяца назад +1

      1 mth agittu

    • @Jingle-h5n
      @Jingle-h5n 3 месяца назад +1

      @@vijidinesh very worst channel

    • @vijidinesh
      @vijidinesh 3 месяца назад

      @@Jingle-h5n enna pblm therila
      But vituta kashtamthan...

  • @vigneshvengadachalamvigneshven
    @vigneshvengadachalamvigneshven 4 месяца назад +634

    உங்களை பார்த்து பல நாள் ஆச்சு எல்லாருமே மறந்து போயிருப்பாங்க😊😊

  • @pathraacollections
    @pathraacollections 3 месяца назад +43

    நானும் டெய்லி காலைல நைட் ல ன்னு எட்டி எட்டி பார்த்துட்டு தான் இருக்கேன், ஒரு மாசம் ஆயிட்டு episode வந்து 😐

  • @Astroqueen-zv5tm
    @Astroqueen-zv5tm 3 месяца назад +33

    இந்த பொம்பள ஓவர் ah பண்ணுது...... ரொம்ப பிடிச்சு இருக்கு நல்லா இருக்கு nu சொன்ன அபோலம் இணிச்சுது இல்ல ...... இப்ப இவளோ பேர் கேகராங்களே ஒரு பதில் சொல்ல வலிக்குதா? கஷ்டம் நா சோறு திங்காமயா இருக்க......மக்கள் இப்படி கேக்குறாங்களே உண்மை என்ன nu சொல்லுவோம்.,.... வீடியோ வர இவளோ நாள் ஆகும் ..... இல்ல சேனல் ah இல்லுத்து மூட போரன்.....இல்ல சேனல் ah யாருக்காவது விக்க போரன்.....nu ஏதாவது பதில் சொல்லணும் இல்ல.... கேன பசங்க கேட்டு கேட்டு சாவட்டும் தினமும் nu அழுத்தமா இருக்க.,... நீ எல்லாம் அவ்ளோ அழுத்த காரியா இருப்ப போல..... தானும் திங்காம அடுதவனையும் திங்க விடாம பண்ற ஆளு.....

    • @vahithabegum45
      @vahithabegum45 3 месяца назад

      Ethavathu personal issue irukumla sister.. Avunga hurt agama comments panunga..

  • @k.santhiyadilip8346
    @k.santhiyadilip8346 4 месяца назад +244

    இவளோ நாள் எங்க போனீங்க சோனியா மஹி.... ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்தேன்.... மிக்க மகிழ்ச்சி.... 🎉❤❤❤

    • @mumtajmumtaj628
      @mumtajmumtaj628 3 месяца назад +1

      அனுக்கும் ரகுவுக்கும் எப்ப திருமணம் ஆவலோடு எதிர்பார்க்கும்

  • @Sarnitha-xu4xc
    @Sarnitha-xu4xc 4 месяца назад +545

    வருசத்துக்கு ஒரு வாட்டி வீடியோ பொடுங்க சரியா

  • @Aishwaryalakshmi94
    @Aishwaryalakshmi94 4 месяца назад +98

    சீக்கிரம் அணுவுக்கும் ரகுவுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க போதும் உங்க டெஸ்ட் 😊😊 வீடியோ போட்டதற்கு நன்றி கார்த்திக் vs மது😂😂 இவங்க ரெண்டு பேரும் முதல்ல சேர்த்து வைங்க
    எந்த காரணத்தால நீங்க வீடியோ போடலைன்னு தெரியல எல்லாருக்கும் ஒரு கஷ்டம் இருக்கும்
    சின்னபொண்ணு யாருக்கெல்லாம் பிடிக்கும்❤❤

  • @Amrin710
    @Amrin710 3 месяца назад +16

    Normal episode better than priyatha varam vendum..hostel school,daily lyf story tha nalairkum

  • @mahikarthi-oe2nw
    @mahikarthi-oe2nw 4 месяца назад +30

    நீங்க வீடியோ போட லேட் ஆனாலும் பரவாயில்லை அனு அழுறத போடாதிங்க😅

  • @ram28_07
    @ram28_07 4 месяца назад +330

    RIP Piriyadha varam vendum 😂

    • @wowfood97
      @wowfood97 4 месяца назад +7

      Sis Sonia mahi avanga child name plz delete this comment ,😠😠😠

    • @lovepaatu9842
      @lovepaatu9842 4 месяца назад +15

      ​@@wowfood97avunga priyatha varam vendum dhan rip sonnaga

    • @ram28_07
      @ram28_07 4 месяца назад +7

      ​@@lovepaatu9842 ila sis.. na first sonia mahi nu dhan potrundhen. Naanu yosikala adhu avanga pasanga name nu. Avanga pasanga pavam. Avanga Amma dhan delay panranga...😏

    • @mahemasyourchannel3946
      @mahemasyourchannel3946 4 месяца назад +1

      Edhuku epdi ellam solrega..avaga pasagaluku odambu sari illanu sonnaga..athanala tha video poda mudiyalanu sollirukaga..pls avagala pesathega friends..

    • @lillydafhnie2650
      @lillydafhnie2650 3 месяца назад

      Ultimate

  • @Raj-nk7wr
    @Raj-nk7wr 4 месяца назад +121

    மதுவோட அக்கா குழந்தை நடக்க படிச்சுருக்குமே 😅😅😅

  • @pathmavathi4567
    @pathmavathi4567 4 месяца назад +95

    எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உங்கள் மேல் கோபமாக இருக்கிறார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியாது ஆனாலும் விடியோ வரவில்லை என்று வருத்தமாக உள்ளது இனிமேலவது தினமும் விடியோ போடுங்கள்

  • @dhilippriya6808
    @dhilippriya6808 4 месяца назад +30

    15 month aguthu ragu vum anu vum oodi poi, 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️sothikiriyema engala 1.1/4 varusama 👠👠👠👋👋👋

  • @AkilPal-yi7gd
    @AkilPal-yi7gd 4 месяца назад +21

    நெஸ்ட் எபிசோட் வர எப்புடியும் ஒரு மாசம் ஆகும் போல

  • @aathrishharshaa
    @aathrishharshaa 4 месяца назад +125

    அனுவுக்கும் ரகுக்கும் கல்யாணம் ஆகுறதுக்குள்ள எனக்கு இன்னோரு குழந்தை பிறந்துரும் போல😢😢😢😂😂😂

    • @goldaangelin3542
      @goldaangelin3542 4 месяца назад

      ஆமா. எனக்கு பேரன் பிறந்துட்ஆன்

    • @aathrishharshaa
      @aathrishharshaa 4 месяца назад

      @@goldaangelin3542 mm எனக்கு பையன் பிந்துருக்கான்

    • @madhurajendran-c3g
      @madhurajendran-c3g 3 месяца назад

      😂

    • @jokifashionworldjoki7990
      @jokifashionworldjoki7990 3 месяца назад

      S me too...enaku 2nd baby 4 months ayiruchu..epdium anu rahu ku marriage agurathu kulla naan kulanthai pethuruven pola

  • @tamilanchannel6723
    @tamilanchannel6723 4 месяца назад +230

    ரொம்ப நாள்களுக்கு அப்பறம் இந்த வீடியோ பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு இனிமேல் வீடியோ தினமும் போடுங்கள்

    • @SakthivelSakthi-j7u
      @SakthivelSakthi-j7u 4 месяца назад

      Ahmaaaa

    • @Vetri2434
      @Vetri2434 4 месяца назад +1

      வீடியோ தாமதம் ஆனது காரணம் அவங்க சிஸ்டர் சொல்லி இருக்காங்க நீங்க பாக்கலையா

    • @dhineshyadav2515
      @dhineshyadav2515 4 месяца назад +1

      Video app nalla irukum pothe video varathu. Eppa app etho problem vera

    • @daywithme875
      @daywithme875 4 месяца назад

      ​@@Vetri2434enga

    • @anandraja8804
      @anandraja8804 4 месяца назад

      ஆமா

  • @kirthanalakshmanan3186
    @kirthanalakshmanan3186 4 месяца назад +153

    Indha channel inum uyir ooda tha irukaaaaa

  • @narayanasamyabina-l9v
    @narayanasamyabina-l9v 3 месяца назад +13

    we are mentally depressed because your irresponsibilities akka pls continue pvv

  • @SubaSuba-m7d
    @SubaSuba-m7d 4 месяца назад +22

    karthik,mathum kulanthaikku dress eduthuttu porathukkulla, antha kulanthai school kku poidum......😅

  • @VijayAnandhi-bk5hk
    @VijayAnandhi-bk5hk 4 месяца назад +68

    மது அக்காவுக்கு பொறந்திருக்கு குழந்தை நீங்க டிரஸ் எடுத்துட்டு பபோறதுக்குள்ள நடந்தே ஓடிரும் போல 😂😂😂

    • @srivaramangaisathya9147
      @srivaramangaisathya9147 4 месяца назад

      S பள்ளிகூடத்துக்கே போயிரும்

  • @prasanthlakshmanan6218
    @prasanthlakshmanan6218 4 месяца назад +127

    ஒரு வழியா சீக்கிரமா hospital போயிட்டாங்க 😂😂😂. Weekly video podunga story maranthu pochii😢😢😢

  • @wowfood97
    @wowfood97 4 месяца назад +159

    காரு கடைக்கி துணி யெடுக்க இந்த புள்ளய கூட்டிட்டு போய்ட்டு நாலு மாசம் கழிச்சு கூட்டிட்டு வந்துறுக்க எண்ல செஞ்ச இந்த புள்ளய😅😅😅😅

  • @Akila---kumaresan
    @Akila---kumaresan 4 месяца назад +15

    நா உங்களுடைய எல்லா வீடியோக்களையும் இரண்டு முறை பார்த்து விட்டேன் இனி பார்க்க வீடியோக்கள் இல்லை 😢 நிறைய வீடியோக்கள் போடுங்கள்.... குறிப்பு சீக்கிரம் வேகமாக போடவும் 😢

  • @poojakandasamy0805
    @poojakandasamy0805 4 месяца назад +27

    Naa kuda neenga thiruthitiganu nenaichi 😅bayantham ta akka
    Neenga ennum konjam kuda marala akka 😂😂😂
    Appadey tha irrukinga akka 😂😂😂

  • @parveen8304
    @parveen8304 4 месяца назад +108

    Cha story ye maranthuPochu 🥵🥵🥵🥵🤬🤬🤬🤬🤬🤬🤬🤨🤨🤨🤨🤨😡😡😡😡😡😡😈😈😈😈😠😠😠😠

  • @selfiaddicts9830
    @selfiaddicts9830 3 месяца назад +14

    2 dys aprm vdo 1 week 2 week 3 week ipa 1 month 😂😂keep it up ....😂story marandhu rmba naal aachu channel um marandruchu ...ponga ya

  • @manju7626
    @manju7626 4 месяца назад +41

    Na kooda neega thirunthitega video potruveganu ninachiten 😅 epavuh pola late than

  • @kalaiselvan.r9641
    @kalaiselvan.r9641 3 месяца назад +16

    அக்கா சொல்றதுக்கு எதுவும் இல்ல
    உங்கலால வீடியோ போட தாமதம் அகுதுனு புறுஞ்சுக்கி முடியுது ஆன இவ்வளவு நாள் வெயிட் பண்ண வெய்க்கதீங்க கா. Its really too late 😢

  • @harshinibk236
    @harshinibk236 3 месяца назад +15

    2 years aaga poguthu .....galatta kalyanam la ulla entertainment idhula illa....idha pakuradhuku ulla interest ey pochu

    • @manimegalaimanimani2206
      @manimegalaimanimani2206 3 месяца назад

      Not galatta Kalyanam sister this is piriyadha varam vendum😊

    • @harshinibk236
      @harshinibk236 3 месяца назад +2

      previous series ah sonne ...adhu correct ah regular ah pottanga ...paaka avalo interest ah irundhuchu....ipo pvv enku kadhaye marandhu pochu ....avnga dress eduka poye 6 maasam aachu ​@@manimegalaimanimani2206

  • @menahasoundhar1917
    @menahasoundhar1917 4 месяца назад +117

    Evlo days wait pannrathu soo sad

  • @kaleesh2003
    @kaleesh2003 4 месяца назад +58

    இந்த வீடியோ வந்தவுடன் பெருமூச்சு விட்டு அம்மா இந்த வீடியோ வந்ததை பார்த்து சந்தோசம் தாங்க முடியவில்லை அக்கா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤ இப்பொழுதுதான் உயிரே வந்தது போல் இருக்கிறது அக்கா

    • @jelsisubitha4081
      @jelsisubitha4081 4 месяца назад

      காலம் கலி காலம் டா

  • @sevvanamchannel6286
    @sevvanamchannel6286 4 месяца назад +23

    கவலை வேண்டாம் அணுவுக்கும் ரகுவுக்கும் கல்யாணம் ஆவதற்குள் நமக்கு பேரன் பேத்தி வந்துவிடும்😅😂 வந்துவிடும் 😅😂😂

  • @nasreenbanu2238
    @nasreenbanu2238 3 месяца назад +11

    இந்த ஸ்டோரியில் உள்ள நேமும் யாரு யூஸ் பண்ண கூடாதுன்னு மட்டும் சொல்றீங்க ஆனா இந்த ஸ்டோரிய ஒழுங்கா நீங்க போடுறீங்களா

  • @rajamuthuh
    @rajamuthuh 3 месяца назад +13

    இந்த சேனல் வீடியோ பார்க்கிற இன்ட்ரெஸ்டே போயிடுச்சு ஒரு மாசத்துக்கு ஒரு வீடியோ போடுறீங்க இப்படி இருந்தா எப்படி வீடியோ பார்க்கிறது இந்த கதையை சீக்கிரம் பிடிக்க இல்லனா சீக்கிரம் கதையை நல்லா போடுங்க என்ன சேனல் விட்டு எல்லாரும் வெளியே போய்விடுவோம் 😢😢😢😢

  • @daughterofgod8863
    @daughterofgod8863 4 месяца назад +33

    😒 channel ah unsubscribe panniyachi orey iluva chai...

  • @esakkimuthu6339
    @esakkimuthu6339 4 месяца назад +36

    ஆளு ஆளுக்கு ஒவ்வொண்ணு பேசாதீங்க அவங்களுக்கும் குடும்பம்னு ஒன்னு இருக்கு அவங்களும் பாத்துக்கணும்ல

  • @VijayAnandhi-bk5hk
    @VijayAnandhi-bk5hk 4 месяца назад +15

    ஆமா கலெக்டர் உத்தியோகதுக்கு போறா😅😅😅 நாதாரி😂😂😂😂 semma comedy

  • @indhudiva
    @indhudiva 3 месяца назад +7

    Na conceive irukappo start pannathu....ippo en paiyanuku 1 and half year aguthu..kafhaiye marandhupoiduchunga🙄

  • @thangamaridurai4318
    @thangamaridurai4318 4 месяца назад +11

    நிச்சயதார்த்தம் நடக்கவே ஒரு வருசம் ஆகும்போல 😅கல்யாணம் எப்ப முடியும் 😊 சவ்வா இழுக்குது😅

  • @VijayAnandhi-bk5hk
    @VijayAnandhi-bk5hk 4 месяца назад +21

    என்ன இவ்வளவு நேரம் ஆச்சுன்னு கேக்க கூடாது கார்த்திக் அம்மா..... 😜 காரு என்னம்மா இவ்வளவு நாள் ஆயிட்டு அப்படின்னு கேட்கணும் 😂😂😂😂😂😂

    • @hajarabanu4679
      @hajarabanu4679 4 месяца назад +4

      அப்படி கேக்க கூடாது காரு என்னம்மா இவ்வளவு மாசம் ஆயிட்டுனு கேக்கனும்😂😂

    • @elavarasielavarasi-uv8rj
      @elavarasielavarasi-uv8rj 4 месяца назад

      😂😂

  • @Hems1979
    @Hems1979 4 месяца назад +21

    ரொம்ப தேங்க்ஸ் தங்கம் இப்போ நா இருக்கற குழப்பத்துல உங்க வீடியோ பாத்து தா கொஞ்சம் நிம்மதி யாவும் சந்தோஷமாவும் இருந்தேன். உங்க வீடியோ வராம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தது. ரொம்ப தேங்க்ஸ். ரொம்ப சந்தோஷம். இனிமேல் வீடியோ வர தாமதம் ஆனா தயவ செஞ்சு என்ன காரணம்னு மட்டும் சொல்லிறு மா❤❤❤❤❤❤

  • @Keerthi-lw5gx
    @Keerthi-lw5gx 4 месяца назад +8

    Neega 1 year ku oru video poduga nallaruku

  • @vickytamil9339
    @vickytamil9339 3 месяца назад +13

    பழைய குருடி கதவ தெறடி‌..... மறுபடியும்...இப்படி பண்ணினா எப்படி....மாசம் ஒன்னாச்சு.‌...இன்னுமா வீடியோ போடல

  • @rajiselvaraj777
    @rajiselvaraj777 4 месяца назад +11

    உங்கள் குழந்தை எப்படி இருக்காங்க, உடல் நலம் சரியாகி விட்டதா உங்கள் குழந்தைகளுக்கு? மேடம் இன்று வீடியோ வந்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது ❤❤☺️ நீங்கள் எப்போ வேண்டுமானாலும் வீடியோ போடுங்கள் மேடம். நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். உங்கள் உண்மையுள்ள ரசிகர்.

    • @nisanth.m3608
      @nisanth.m3608 4 месяца назад +2

      Siripu siripu varuthu😂😂poi sollathukum oru alavu venum

  • @karuppuanu1813
    @karuppuanu1813 4 месяца назад +13

    கதை நன்றாக உள்ளது முடிந்த வரை எங்களுக்கு கதை மறந்து போகின்ற வரை வாரத்திற்கு ஒன்றாவது போடுங்கள்... உங்கள் நிலைமை என்ன வென்று தெரியவில்லை உங்களுக்கு ஆதரவாக கடவுள் இருப்பார்.....❤

  • @KamaleswaryVasu
    @KamaleswaryVasu 3 месяца назад +3

    Every day I am watching is there's a piriyadha varam vendum please put one episode 🙏 for us

  • @jothijothi8059
    @jothijothi8059 4 месяца назад +5

    0:50. அம்மா... தாயே.. அடுத்த வீடியோ போடுங்கம்மா.....🙏🙏🙏🙏

  • @NagaLakshmi-ym8bv
    @NagaLakshmi-ym8bv 3 месяца назад +2

    எப்பவுமே நானும் கல்யாணத்தை காட்டுவீங்க இப்படியே போய்கிட்டே இருந்தா எப்ப தான் இந்த சீரியல் எல்லாம் நாங்க பார்க்கிறது ரொம்ப ஆவலா ரொம்ப ரொம்ப சாரி வேகமா சீரியலை போட்டு விடுங்க ரொம்ப நாங்க பாத்துட்டோம் பார்க்காம இருந்தாலும்

  • @kalyanipsri9652
    @kalyanipsri9652 3 месяца назад +15

    Yarum comment pannathinga neenga comment pannale athu avangaluku amount Vara tha seium so ellarum unsubscribe pannunga apotha therium

  • @ramesrames117
    @ramesrames117 4 месяца назад +27

    எம்மா ஏம்மா.........போமா.......இவ்வளவு சீக்கிரம் போட்டுட 4 வருஷம் கழித்து போடுவிங்க னு நினைத்தேன்...

  • @SuryaS-ij4tx
    @SuryaS-ij4tx 4 месяца назад +6

    Please 89 episode podunga please ungalukku pinnadii mathurai slang cartoon open pannanga eppo 94 episode pottanga engalukku piriyatha varam vendum episode maranthudum pola

  • @Sangeethasaravanan777
    @Sangeethasaravanan777 3 месяца назад +7

    எல்லாரும் இப்படி திட்டுறிங்க.. ஆனால் subscribers மட்டும் குறையவே இல்லை.. இன்னும் அதிகமாக தான் ஆகிறது... என்னப்பா இப்படி பண்றிங்களே??

    • @mahalakshmikarthik4925
      @mahalakshmikarthik4925 3 месяца назад

      Neenga unsubscribe pannitingala sis???

    • @Sangeethasaravanan777
      @Sangeethasaravanan777 3 месяца назад +1

      @@mahalakshmikarthik4925 panniten sis

    • @unknownfhdnjtjfjf
      @unknownfhdnjtjfjf 3 месяца назад +3

      Subscribers increase aaguradhu naala dhan..ivunga video poda ivlo careless ah irukaanga...avungaluku income nalla dhan vandhitu iruku..

    • @Sangeethasaravanan777
      @Sangeethasaravanan777 3 месяца назад

      @@unknownfhdnjtjfjf yes 👍

  • @Ishaa0803
    @Ishaa0803 3 месяца назад +5

    Kasu panam vantha manusan maruvan nu solrathu evlo unmai

  • @ManikandanMurugen
    @ManikandanMurugen 4 месяца назад +17

    இந்த 19 நிமிட விடியோக்கு தான் இவ்வளவு நாள்

  • @lillydafhnie2650
    @lillydafhnie2650 3 месяца назад +7

    உங்களால் தொடர்ந்து ஒளி பரப்ப முடியவில்லை என்றால் end கொடுத்து விடுங்கள். மாசா கணக்கில் இப்படி..

  • @Anithavijay-y4d
    @Anithavijay-y4d 3 месяца назад +7

    Episode varuma varadha ma adhayachum sollunga.... Daily ipd vandhu pakkuradhe enakku oru habbit aaiduchi

  • @Ziagotnothing
    @Ziagotnothing 4 месяца назад +7

    Finally.. someone remembered that they got a channel and they need to post 😂👍🏽

  • @ammu...9184
    @ammu...9184 3 месяца назад +2

    Piriyadha varam vendum song ketale namba PVV episode than nyabagam varthu seekiram podunga akka plzzz romba naal ahh wait pandrom 😢😢😢😢

  • @snega-p7i
    @snega-p7i 4 месяца назад +2

    Seekirama video podunga waiting for piriyadhe varam vendum ❤❤❤

  • @lastairbender6389
    @lastairbender6389 4 месяца назад +8

    This is so unfair sonia mahi sis😢. You have to put an apology video or the reason for the delay of video- please. We are your subscribers,please don't post too late. Will support you though!! ❤

  • @ammutimesvs8672
    @ammutimesvs8672 4 месяца назад +18

    இவ்ளோ days ahh sis episode maranthu pochi 😢pls regular ahh video podunga

  • @Sunshineforever19
    @Sunshineforever19 4 месяца назад +7

    Sonia mahi...uyire vandha maari iruku...😢mathavangalukku epdiyo..I'm watching since corona lockdown time ..oru bonding iruku unga channel kooda enaku...late panradhu kashtama irundhalum ippo neenga video pottadhu romba emotional ah iruku...because idhula vara characters lam enga life oda ondri poitanha..chinna ponnu vasanthi uma Rani akka are like my relatives for me..enga veetla ellarume unga video kaga kaathutu irundhom..inimel aachu enga emotions purinjikonga..thank you for the video ❤

  • @harshinibk236
    @harshinibk236 3 месяца назад +3

    Unga pillaike kalyanam aagirum pola ....neenga indha story ah mudikuradhukulla

  • @sathyamanokaran5183
    @sathyamanokaran5183 4 месяца назад +11

    Santhosa padratha kova padratha nu theriyala....ennamo ponga soniya akka ...please intha story aa muduchutu stop pannirunga...next sathya story vendaa 🙏 please

  • @Veeralakshmi-j5y
    @Veeralakshmi-j5y 4 месяца назад +29

    இது video ரொம்ப லேட் சொல்ர வங்க ஒரு லைக் பண்ணுங்க

  • @ganeshmahisaikutty4753
    @ganeshmahisaikutty4753 4 месяца назад +13

    Guys Appreciate her.. soniamahi's children are not well . Even though she postee video today.

  • @jothijothi8059
    @jothijothi8059 4 месяца назад +35

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே....
    தேடினேன் தே......டினேன் கண்டுகொண்டேன் , உன்னையே........

  • @secrethelper5845
    @secrethelper5845 3 месяца назад +2

    Ninga intha episode mudikka kullayum en pulainga schl ke poiruvanga pola😂

  • @thanigathaniga2063
    @thanigathaniga2063 4 месяца назад +2

    2 lakh subscribers irukkupothu 2 days ku oru video ippo 6 lakh subscribers vanthathum 2 month ku oru video 👏🏻 super

  • @CuttheRopeDaily-Walkthrough
    @CuttheRopeDaily-Walkthrough 4 месяца назад +19

    காரணம் எதுவானாலும் இது தொடர்ந்தா கஷ்டப்பட்டு சேர்த்த ஆடியன்சை இழப்பீங்க!

  • @elangoelango1785
    @elangoelango1785 4 месяца назад +8

    கடைய இன்னும் மூடலயா நீங்க😅😅😅
    இப்படி ஒரு சேனல் இருந்ததே நா மறந்தே ரொம்ப நாள் ஆச்சு🥱🥱🥱

  • @nithyakalyani5181
    @nithyakalyani5181 4 месяца назад +7

    இவ்ளோ நாள் உங்களை ரொம்ப மிஸ் பண்ணோம் 😥என்னாச்சு வீடீயோ போட இவ்ளோ நாள் ஆகிட்டு இனிமேலாச்சும் சீக்கிரமா வீடியோ போடுங்க அக்கா🤕 இப்போ வீடியோ வந்தது ரொம்பவே சந்தோஷம் 🥹💯

  • @vaishnavips905
    @vaishnavips905 4 месяца назад +5

    Hi sonia ena aachu ithana nala video ve kanom. Video podrathuku late aana subscribes ki inform panunga ellarum konjam aaruthal panipanga. Epo video poduvinga wait pana ipo ellam thembillama pochu. Ple update u r side situation. all the best

  • @Solosadhana08
    @Solosadhana08 4 месяца назад +8

    Subin 11th episode podunga please

  • @RamavijayVijay
    @RamavijayVijay 4 месяца назад +27

    ஒருவழியா சேனல் ஞாபகம் வந்ததுக்கு நன்றி

  • @ranjani1110
    @ranjani1110 3 месяца назад +5

    Pesama channel ah eluthu moodugga crt ah erukum

  • @abishagowda
    @abishagowda 3 месяца назад +20

    We hate soniya mahi🚩😏

  • @sanjanabala2166
    @sanjanabala2166 3 месяца назад +2

    Akkaa thangachii kekuren part 90...…. Loading
    We are waiting

  • @dianadsilva1435
    @dianadsilva1435 3 месяца назад +1

    Once a month videos podera inthe channel ke nalla views poguthe. Daily videos podera channels ke views eh pogala. Evlo late ar potalum support paneranale tha ivenge asalta irekanga. Innum nalla support pannunga 2 months or 3 months once podevanga. Leelaganesh is the best channel. Daily 30mins poderange except Sunday with wonderful story.

  • @Sounder-12345
    @Sounder-12345 3 месяца назад +3

    சோனியா மகி சேனல் ரொம்ப மோசம் வாரத்துக்கு ஒரு வீடியோவா போடுங்க ஏன் இந்த மாதிரி பண்றீங்க சப்ஸ்கிரைபர் நிறைய வந்துட்டாலே இப்படித்தான் பண்ணுவாங்க போல

  • @veerav1dc
    @veerav1dc 4 месяца назад +6

    அனுக்கும் ரகுக்கும் கல்யாணம் ஆகுறாது குள்ள எனக்கு ஆயிடும் 😊 போலடா சாமி😂

  • @Ayshasitthika
    @Ayshasitthika 4 месяца назад +6

    என்ன ஆனாலும் எல்லாரும் உடனே பாக்குறோமே
    😂😂அது தான் எல்லாரும் பாட்டி ஆகிடும்

  • @vanipriyapriya1880
    @vanipriyapriya1880 4 месяца назад +4

    Ada ponga pa pakura intrest poiduchu munadilam epo varumnu wait pani fullaH paapen ipo inaiku dhan remaing pakuren ....

  • @jothijothi8059
    @jothijothi8059 4 месяца назад +3

    அடுத்த episode போடுங்க தெய்வமே தயவு செய்து வீடியோ போடுங்க 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @Madhuvanthi202
    @Madhuvanthi202 4 месяца назад +33

    👇வர வர வீடியோ பாக்க யாருக்கெல்லாம் போரிங் அ இருக்கு Like And Comment❤🎉😊.

    • @Varalakshmi-e3k
      @Varalakshmi-e3k 4 месяца назад +1

      Appo video pakadha

    • @Madhuvanthi202
      @Madhuvanthi202 4 месяца назад +1

      @@Varalakshmi-e3k Nee onnum Sollathevella

    • @Varalakshmi-e3k
      @Varalakshmi-e3k 4 месяца назад

      Ungaluku comments ku like varunamunu soluradhu apurom video pakka boringa iruku nuu soldradhu pinna edhuku pangiringa avangala kastamatum pannunga

    • @Varalakshmi-e3k
      @Varalakshmi-e3k 4 месяца назад

      @@Madhuvanthi202 🩴

    • @Madhuvanthi202
      @Madhuvanthi202 4 месяца назад

      @@Varalakshmi-e3k Nan surupuna Nee pee

  • @LakshmiLakshmi-fl7iy
    @LakshmiLakshmi-fl7iy 3 месяца назад +5

    1 மாசம் ஆகிட்டு இன்னும் வீடியோ வரல 😢😢

  • @Sugantham.
    @Sugantham. 4 месяца назад +13

    😍1week oru time achum video podungha akka...... Pls😒enivey video vanthuduchuu😍😍😍

  • @MsR424
    @MsR424 3 месяца назад +2

    Yeanga ivlo late pandringa
    Late pandrathala pudikkavey illa😅😅

  • @opfreefiregame2384
    @opfreefiregame2384 4 месяца назад +2

    Negative commends a பார்த்து சோர்ந்து போகாதீங்க. எல்லாம் உங்க சேனல் உடைய தீவிர ரசிகர்கள். Weekly once ஆவது வீடியோ போடுங்க. Welcome your channel

  • @NathanNathan-hn5oj
    @NathanNathan-hn5oj 4 месяца назад +12

    அக்கா பிரியாத வரம் வேண்டும் எப்பி சொட்டு கொஞ்சம் சிக்கிரம பொடுங்கா அக்கா😢😢😢😢😢😢😢நாங்கள் ரொம்ப காத்திருப்பொம் அக்கா😢😢😢😢😢😢

  • @Anithavijay-y4d
    @Anithavijay-y4d 4 месяца назад +3

    Sikkiram next episode podunga

  • @ramanraman6006
    @ramanraman6006 4 месяца назад +8

    Ragu rompa dream pannaathigaa ongalukku marriage agaa ennum 2 varudam agum 🤣🤣🤣

  • @anallogu7322
    @anallogu7322 Месяц назад +1

    பிரியாத வரம் வேண்டும் ரகு அணு திருமணம் எபிசோட் போடுங்க 😭😭😭😭😭

  • @yogavarshini8270
    @yogavarshini8270 4 месяца назад +2

    Akka unga video's lam repeat padhen more than 50times veetula all know the story