Vazhakkarignar Sumathi - 04 Parents

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 май 2017
  • All videos in my channel were my own videos. Captured, edited, AV synchronized and uploaded by myself. All expenses for this is my own fund.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 247

  • @kathaineram462
    @kathaineram462 3 года назад +4

    அனைத்தும் உண்மை.நாங்கள் வாழ்ந்தது எங்களை பெற்றோர்கள் வளர்த்தது அனைத்தும் அழகாக படம் பிடித்து காட்டுகிறார் சகோதரி சுமதி.நாங்கள் இப்படித்தான் வளர்ந்தோம்.இவர் பேசுவதைக் கேட்க கேட்க எனது சிறுவயது அனுபவங்கள் கண்களில் நிற்கிறது.

  • @bulletv8781
    @bulletv8781 2 года назад +6

    உண்மையான குடும்ப தற்போதைய நிலைமையை, ஆதங்கத்தை நிதர்சனம் பேசியதற்கு நன்றிகள். இவரால் மட்டுமே பேச முடிகிறது. 👍👍👍👍👍

  • @Good-po6pm
    @Good-po6pm 5 лет назад +3

    பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் நிலையை சிறப்பாக சொல்கிறார் - அருமை அருமை . மிக நல்ல பேச்சாளர் சுமதி - வேண்டுமென்றே கவர்ச்சி காட்டி இயல்புக்கு மாறாக பேசுவதில்லை - மனம் திறந்து உண்மையையே பேசும் நல்ல பேச்சாளர் சுமதி வாழ்க வாழ்க .
    சுமதியின் குணாதிசயம் எனது அம்மாவின் குணாதிசயம், நிலைப்பாடு ஆகியவற்றுடன் பெரும்பாலும் ஒத்துப்போகுகிறது - எனது தாயாரும் கடுமையான கண்டிப்பாளர், கோபக்காரி. பிள்ளையாய் ஒழுங்காய் இரு இல்லை ஒழிந்துபோ இதுவே எனது அம்மாவின் சொல்லும் .
    நானோர் யாழ்ப்பாணத்தான்.
    யாழ்ப்பாணம் என்பது மிகுந்த ஒழுக்கம் கட்டுப்பாடு கொண்டது .
    இன்று தென்னிந்திய தொலைக்காட்சி, திரைப்படங்கள் பெருகி யாழின் கட்டுக்கோப்பு குலைந்துள்ளது . பொது இடங்களில் (பூங்கா , கடற்கரை ) காதலர்கள் முத்தமிடும் ஆங்கிலேயே முறைமை இருப்பதாக கேள்வி. அங்ஙனம் நடக்கும் ஆள்கள் சரியான வழிப்படுத்தலிலிருந்து தவறியவர்கள்.

    • @kishorebabu1551
      @kishorebabu1551 5 лет назад

      நச் நச் இன்றைய சூழலில் அதிகமாக தேவை இன்றைய பெரும்பான்மை பெற்றோர்களுக்கு சாட்டையடி

  • @loganathane9891
    @loganathane9891 5 лет назад +54

    வாழ்கையின் அனுபவத்தை வாழ்து உணர்ந்து பேசி இருக்கிறார். வாழ்த்துக்கள்

  • @mathiarasan6327
    @mathiarasan6327 6 лет назад +29

    அருமை.பெற்றோர்களின் தலையாய கடமை "ஒழுங்குபடுத்துதல்".அதன் தற்போதைய பொருள் 'கொடுமைபடுத்துதல்".

  • @kalaichelvan1131
    @kalaichelvan1131 2 года назад +2

    சுமதி வக்கீல் அவர்களின் பேச்சு கருத்தாழமிக்க சுவையாக இருக்கும். எதிரி இவரை எதிர்த்து பேச முடியாது. நான் எப்போதும் இவர் பேச்சை ரசிப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @saganesan8721
    @saganesan8721 6 лет назад +19

    ஏழ்மை எளிமை நேர்மை வாய்மை மூன்றையும் கற்பித்துள்ளது என்பதை மரியாதைக்குரிய இந்த தாயின் பேச்சு வெளிப் படுத்தியது. அன்று ஆசிரியர்கள் மாசை அரித்து எடுத்தார்கள்.... இன்று நடப்பது என்ன.... பாலில் நீர் கலந்தாலும் குற்றம்தான்
    விஷத்தை அல்லவா கலக்கிறார்கள்.... வருத்தப்பட வேண்டிய நிலை...

  • @jakirupt9484
    @jakirupt9484 5 лет назад +21

    எத்தனை அக்கறையும் ஆதங்கமும் நிறைந்த பேச்சு அனைவரும் உணர வேண்டிய சிந்தனை அற்புதமான கருத்துக்கள் மேடம் நன்றி

  • @akbaralipharm
    @akbaralipharm 7 лет назад +34

    I have great respect to this Advocate Sumathi Madam. I like your speech that you have given above. May god Bless You and your family.

  • @SivasakthiGanesan
    @SivasakthiGanesan 7 лет назад +132

    இந்த தாய்மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 3 года назад +2

    சுமதி அம்மா நீங்கள் சொன்னமாதிரியே என் குழந்தைகளையும் அப்படியே வளர்த்தேன்.இப்போது அவர்களுடைய குழந்தைகளையும் அவ்வாறே வளர்க்கிறார்கள்.எனக்குப் பெருமையாக இருக்கிறது.ஆனால் இது ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் சிந்தித்தால் உண்மை விளங்கும்.அருமையான வழிகாட்டுதல்.

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 6 лет назад +14

    Mam how many times I've seen this video count less ur a true mother may God bless you and your family

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 5 лет назад +7

    Super madam. Super speech. சீனி அவரைக்காய் பொரியல் செய்து பிடிக்கவில்லை என்று சொன்னதற்க்காக பொளந்து கட்டினார்கள். என் அம்மா இல்லை. என் அக்கா.

  • @gurunathan6028
    @gurunathan6028 7 лет назад +109

    என்ன தாயே இவ்வளவு சரியாக பேசினால் உங்களை யாருக்கும் பிடிக்காமல் போய் விடப் போகுது ,ஏனெனில் இப்போது அனைவருக்கும் உண்மை கசக்கிறது

  • @EmsKsa82
    @EmsKsa82 4 года назад +2

    சகோதரி வாழ்க்கையின் தத்துவம் என்ன என்பதை சரியாக சொல்லியிருக்கின்றார், இதை எல்லாம் கேட்கும் பொழுது நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஞாபகம் வருகிறது.

  • @yasirarabic5393
    @yasirarabic5393 7 лет назад +20

    exactly she is the woman speaks reality of life which I recommend everybody to hear it .

  • @velauthampmv4972
    @velauthampmv4972 4 года назад +4

    அருமையான விளக்கம் சகோதரி
    வாழ்த்துக்கள்

  • @jasmineworks9519
    @jasmineworks9519 4 года назад +4

    Superb mam. You are not only a true lawyer but also a true mother. The best advice to the parents. Best counsellor to parenting.

  • @smps9374
    @smps9374 5 лет назад +19

    நன்றி. உங்கள் கட்டுரைகளை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நான் துக்ளக் பத்திரிகையில் படித்து இன்று வரை நினைத்து பார்க்கிறேன். தூய தமிழில் பேசுகிறீர்கள்.
    நன்றி. சம்பத். கோவை.

    • @balaprem81
      @balaprem81 4 года назад

      Super speech.. Ungala enakku ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா.. எதார்த்தமான பேச்சு..

  • @hamiltonsaran6015
    @hamiltonsaran6015 5 лет назад +8

    உண்மையான கருத்துக்கள்.என் குழந்தைகளை மேம்படுத்த உதவுகிறது.

  • @jayaramanm4752
    @jayaramanm4752 4 года назад +8

    Your speech is great madam.

  • @shanmugasundaramsundaram9114
    @shanmugasundaramsundaram9114 4 года назад +2

    ஆணித்தரமான பேச்சு . பாராட்டுக்கள் - சண்முகசுந்தரம் -கோவை 16

  • @KarthiKeyan-di9yc
    @KarthiKeyan-di9yc 2 года назад +1

    Hats off Amma.
    I'm 53 yo.
    Im also have the Experience in my life.
    Valuble Speech.

  • @muthusamyp.5543
    @muthusamyp.5543 5 лет назад +19

    இவர் இருபது வருடத்துக்கு முன்பு துக்ளக் இதழில் அருமையான கட்டுரைகளை எழுதியவராவர்.அதைப்படித்து அப்போதே நான் பிரமித்தருக்கிரேன். நன்றி....

  • @ramasamyramasamy5131
    @ramasamyramasamy5131 5 лет назад +16

    அம்மா பேசுவது அனைத்தையும் தாயன்போடு புரிந்துகொள்ளுங்கள்.அத்தனையும் உண்மை.நன்றி அம்மா

  • @mohankumarsp5966
    @mohankumarsp5966 6 лет назад +8

    நீங்கள் ஒரு பெண் தெய்வம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ங்க

  • @ramanujanseshadri8055
    @ramanujanseshadri8055 5 лет назад +4

    தங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா

  • @manokaranealayan8182
    @manokaranealayan8182 6 лет назад +17

    அருமையான பேச்சு

  • @stefensams
    @stefensams 5 лет назад +2

    Practical, perfect speech for the present generation, she is the light house to guide our children. God bless you Mam.

  • @rabara649
    @rabara649 5 лет назад +19

    உண்மையாக குழந்தைகள் மீது அக்கறை கொண்ட பெற்றோர்களின் ஆதங்கம் இன்று இப்படித்தான் உள்ளது.

  • @srikanthan61
    @srikanthan61 5 лет назад +2

    Pramaatham madam.
    You are terrific. Very sensible things spoken in very ordinary and simple language.

  • @vannmathyradhakrishnan9728
    @vannmathyradhakrishnan9728 5 лет назад +2

    Awesome madam. Mother's like you are the only hope for us . God bless you madam.

  • @shivashankar6218
    @shivashankar6218 6 лет назад +6

    Madam Sumathi really your great hands up to your your great mother 👌👌🙏🙏
    I Remember my mother too

  • @chandrasekaran7757
    @chandrasekaran7757 5 лет назад +4

    அருமையான கருத்துப்பதிவு....
    நன்றி அக்கா...

  • @ramamoorthyganga
    @ramamoorthyganga 6 лет назад +1

    great work...i love this...awesome speech...thank you so much...!

  • @rosyjames8536
    @rosyjames8536 6 лет назад +2

    Old memories, thanks mam. Excellent

  • @anithakarthickraja1107
    @anithakarthickraja1107 4 года назад +3

    Na en appaketa first college porapa parfums ketta... aana appa en sambathiyathula na padika vakka mudium ne sambarikarapa vange use pannu today I m bank employee love u appa

  • @mrpraha11
    @mrpraha11 6 лет назад +16

    Every word is true.unmai kasakkum.

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 2 года назад

    நீங்க சொல்லும் பொது நாசம் சாப்பாட்டில கை கழுவி மிச்சம் வச்ச சாப்பாட என் அப்பா என்னை சாப்பிட வைத்தது ஞாபகம் வருது...இன்றும் குறைத்து சாப்பிடுவேனே தவிர மிச்சம் வைப்பதில்லை.

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 6 лет назад

    Super speech. Each and every word is valuable. Thought provoking speech.

  • @chandrapaulperumal5421
    @chandrapaulperumal5421 5 лет назад +2

    Samooga akkaraiyulla speech. Inta unarvu anaivarukkum vendum. Unarathavargal avamanapada nabargalal valkkai il munnukku varamudiyathu. Ennakkum ungalaipol anubavam unndu. Nan chola kali lunchkku sappiduven. Varumai than madam.

  • @karthikeyaaanjaneya8743
    @karthikeyaaanjaneya8743 6 лет назад +1

    Thank you so much Amma for telling the truth....An important lesson to new generation parents

  • @qatarhaja7510
    @qatarhaja7510 5 лет назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Год назад

    அருமையான பேச்சு. சினிமாமூலம்தான் அனைவரும் கெடுகின்றனர்.வருத்தமாக உள்ளது மேடம்.

  • @selvamraj9824
    @selvamraj9824 4 года назад +1

    வறுமை தான் நம்மை பக்குவப்படுத்துகிறது
    நான் என்னுடைய அப்பா அம்மாவிடம் வாங்காத அடியே.இல்லை அது தான் பண்படுத்தியதாக இன்று உணர்கிறேன்
    பெரிய டிவி ஷோக்களிலியே நீங்க கஷ்டப்பட்டதை ஏன் ஸார் குழந்தைகள் கிட்ட சொல்லி அவங்கள நோகடிக்கறீங்க என்று எந்த புரிதலும் இல்லாமல் சொல்கிறார்கள்
    தியாகங்கள் மதிக்க படவில்லை என்றால் அதர்மங்களும் அராஜகங்களும் நிகழ்ந்தே தீரும்
    ஒரு குழந்தை தன்னை உருவாக்கி கொள்ளும் தன்மையை நாம் உருவாக்கவில்லை என்றால் பின்னாளில் எல்லாமே சிரமம் தான்
    மேடம் சொல்வது போல வாழ்ந்தால் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் இல்லையென்றால் வாழாமல் போவதால் ஒன்றும் நஷ்டம் இல்லை

    • @kulandaisamy5933
      @kulandaisamy5933 2 года назад

      அருமையான பேச்சு சகோதரி. பெற்றோரின் கஷ்டங்களையும், நிலைமைகளையும் பின்ளைகள் தெரிந்திருக்கவேண்டும்.

  • @karthisweety5541
    @karthisweety5541 5 лет назад +5

    Super madam .
    Speech less

  • @seetharaman6799
    @seetharaman6799 7 лет назад +10

    value able speech by Madam

  • @mwilson7567
    @mwilson7567 5 лет назад +2

    Madam, your father and mother is a great

  • @imthathullahsharithimtha550
    @imthathullahsharithimtha550 5 лет назад +2

    Great
    Thank you Madam
    Its really life

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 5 лет назад +3

    You are a great inspiration Madam! God bless you!

  • @mariyappan4675
    @mariyappan4675 5 лет назад +3

    great,great, great speech please continue your reform.
    thank you very much ,God bless you.

  • @baggialakshmivijaianand3565
    @baggialakshmivijaianand3565 5 лет назад +3

    I like this speech. I Love u ma.

  • @ponnithanndapanni5625
    @ponnithanndapanni5625 2 года назад

    அப்படியே எங்கள் குடும்பம் மாதிரி யே இருக்கு உங்கள் கதை.

  • @KalaiSelvi-tq9yb
    @KalaiSelvi-tq9yb 5 лет назад +7

    நானும் ஒரு கிராமத்தவள். இதே வழியில் தான் எனது பிள்ளைகளை வளர்க்கின்றேன். நகர வாழ்க்கைக்கு வந்தபிறகு இங்கு குழந்தை வளர்ப்பை கண்டும், அக்கம்பக்கத்தினர் எனக்கு அறிவுறை கூறுவது கண்டும், நாம் வளர்ந்தது போல் நமது சந்ததிகளை வளர்க்க நினைப்பது சரியா என்றொ அவநம்பிக்கை வந்துவிட்டது. நம்மை போல்தான் நம் பிள்ளைகள் வளரவேண்டும் என்று அடித்து சொல்லிவிட்டீர் கள். நன்றி தாயே..🙏🙏இந்த சமுதாய முன்னேற்றத்திற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள் தாயே🙏🙏

  • @ganesanv6681
    @ganesanv6681 2 года назад

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
    அக்கா

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 6 лет назад +7

    Great and my respect.

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem8680 3 года назад +2

    அருமை சகோதரி 👌👌👌❤👍

  • @Berlin826
    @Berlin826 5 лет назад +1

    Amma you are really changing the society 👌🏻👌🏻👍🏻👍🏻

  • @tamiltamil3904
    @tamiltamil3904 5 лет назад +2

    எனக்கு உங்கள் வயது தெரியவில்லை ஆனால் உங்கள்கலை என் வாழ்க்கைக்கு தேவையான அளவு பேச்சு எனது குழந்தைக்கும் தேவை உங்களுக்கு எனக்கு உதவ முடியுமா நன்றி நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

    • @sumathisumathi7001
      @sumathisumathi7001 4 года назад

      வாழ்க்கை அனுபவம் சிறந்த பேச்சு.

  • @rajkazhiyur
    @rajkazhiyur 6 лет назад +1

    Brilliant. Very hard hitting and true.

  • @pushpakanthipushpa8970
    @pushpakanthipushpa8970 4 года назад +2

    I love advocate Sumathi inch by inch.god bless her for society promote.

  • @Sathish-is5xo
    @Sathish-is5xo 5 лет назад +1

    Really super madam.i like Ur speech.

  • @vaidehisridharan1891
    @vaidehisridharan1891 5 лет назад +3

    Same fire Sumathi! Amazing!

  • @abdul188
    @abdul188 6 лет назад

    Supper rrrruuuuu madam supper.... teacher's patriye speech excellent madam....

  • @tamiltamil3904
    @tamiltamil3904 5 лет назад

    உங்கள் உன்மையான பேச்சு அதுவும் சென்னை தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @Aathiraamullai
    @Aathiraamullai 7 лет назад +48

    வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத மாமனிதர் இவர். இவரது மகள் பேசிய ஒரு போட்டிக்கு நான் நடுவர். அவர்தான் முதல் பரிசையும் வென்றார். ஆனால் இந்தத் தாய் காத்திருந்து, என்னைச் சந்தித்து அவள் எப்படி பேசினாள், என்ன குறைகள்? அவளுக்கு எதாவது அறிவுரை சொல்லுங்களேன் என்று கூறினார். நான் வெட்கத்தோடு ..... சொல்லும் நிலையில் அவள் இல்லை. பண்பும் பணிவும் திறமையும் இயல்பாக உள்ளவள் என்று கூறினேன்.

    • @gurunathan6028
      @gurunathan6028 7 лет назад +1

      சரியாக சொ ன் னீ ர் க ள்

    • @shajakhanmohamed2218
      @shajakhanmohamed2218 6 лет назад +1

      அருமையான பேச்சு

    • @SarjotekMedia
      @SarjotekMedia 5 лет назад +2

      Oh nice sharing

    • @manojkumar-uy4kw
      @manojkumar-uy4kw 5 лет назад +1

      அருமையான பேச்சு என்ன குறை கூற முடியும்...
      அருமையான வளர்ப்பு..
      .!!!!!

    • @user-xz7ui9dp5k
      @user-xz7ui9dp5k 4 года назад

      சினமாவை ஒவ்வொருவரும் இந்த அம்மையார் போல பிரித்து பார்க்க அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி தாயே

  • @balusubramaniamnatarajan7493
    @balusubramaniamnatarajan7493 2 года назад

    இன்றை வாழ்க்கையின் எதார்த்த நிலை .சகோதரியின் வீச்சு
    நடைமுறைப்படுத்தினால் நல்லதொரு பல்கலைக்கழகம்.

  • @dhandapanib4485
    @dhandapanib4485 3 года назад

    "WOW" What a speech !!! Parent's are what they are doing now have days.each and every point what HELL is going this society. "REAL IS VERY RARE" CONGRATULATION.

  • @omnamhshiva999
    @omnamhshiva999 5 лет назад +1

    experience enakum undu madam. that's why I am now live very happy life.

  • @renugadevieswaran1646
    @renugadevieswaran1646 5 лет назад

    I love your speech

  • @23_tharuntharun52
    @23_tharuntharun52 2 года назад

    Nalla peasuninga madam unmai varthaigal👏👏👏

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 5 лет назад +1

    Thank you very much sister

    • @rajakp2660
      @rajakp2660 4 года назад

      நாடக காதலை பற்றி மேடம் சுமதி அவர்கள் சமுதாய உனர்வுள் போச்சி சூப்பர் மேடம் உங்களை வணங்குகிறேன்

  • @ramanathancs7196
    @ramanathancs7196 2 года назад

    எங்கள் வீட்டில் நடன்ததை அப்படியே கூறுகிரிகள் நன்றி எனகககு அறுபது வயது

  • @judithrajkumar2878
    @judithrajkumar2878 3 года назад

    Every word is true . Madam you are great

  • @rumarao9502
    @rumarao9502 3 года назад

    Very True Mam . Alcoholic Problem is incorporated as a Fashion Phenomenon and very painful to watch youngsters indulge in this as a routine . I hope and pray that sense prevails on the film makers.

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s3079 5 лет назад

    Madam , You are very great.

  • @kumar123z
    @kumar123z 6 лет назад +3

    Amazing lady. God bless her with every blessing.

  • @sivasiva9330
    @sivasiva9330 5 лет назад +1

    Your voice and speech very clear and good mam

  • @padhmaramesh1841
    @padhmaramesh1841 6 лет назад

    You are absolutely right madam.

  • @pachipachi6048
    @pachipachi6048 9 дней назад

    Supar.madam..supar.vazka.valamudan.god.ples.

  • @DhanaSekar-oz6sx
    @DhanaSekar-oz6sx 5 лет назад

    Amma unga speech very nice. Neeinga sollrathu ellame unmai ma..

  • @vv14652
    @vv14652 4 года назад

    Great Speech by Misses Sumathi Madam

  • @kuppusamyperiyasamy2017
    @kuppusamyperiyasamy2017 6 лет назад +4

    Great madam

  • @rosyjames8536
    @rosyjames8536 6 лет назад

    Super explanation about latest parents

  • @balakrishnannatarajan7277
    @balakrishnannatarajan7277 2 года назад

    அருமை அருமை அருமை அருமை

  • @elavarasyalaganantham3471
    @elavarasyalaganantham3471 7 лет назад +7

    Super I love you ma

  • @reginaregina5069
    @reginaregina5069 5 лет назад +1

    Arumaiyana pechu amma

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 3 года назад +1

    siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama siva siva arumai arumai amma thaye🙏🙏🙏🙏🙏🔥🔥🔥😭😭😭

  • @dharshandhars995
    @dharshandhars995 5 лет назад +2

    Super super super..........

  • @99ninne
    @99ninne 5 лет назад +4

    A[03/07, 10:50] 93821 05050: தங்களின் உரையாடல💐🤝💐் மிக்க மகிழ்ச்சி மதிப்பிற்குரிய சகோதரி
    தங்களின் உரையாடல💐🤝💐் மிக்க மகிழ்ச்சி மதிப்பிற்குரிய சகோதரி

  • @krishnankishan6363
    @krishnankishan6363 5 лет назад +1

    Enna speech...apppa...vazhga

  • @aarogya1534
    @aarogya1534 2 года назад

    Really very good thatis happening now how to build your kids
    Cheers

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 года назад

    நடிகர் சந்தானம் வந்தபிறகு சரக்கு அடிக்கும் காமெடி நிறைய வந்து மாணவர்களுக்கு சரக்கு மீது ஒரு ஈர்ப்பு வர செய்தது

  • @finnydavidt
    @finnydavidt 6 лет назад +5

    You revealed the truth

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 года назад

    உண்மை, உண்மை, உண்மை
    என்றுமே தோற்றது இல்லை.
    ஆனால் ஏளனம் செய்வோர் ஏராளம்.உண்மையாய் இருப்பவர்களை வாழ்க்கையில் முன்னேற தடுக்க பல நபர்களை சந்திக்க வேண்டியுள்ளது.வாழ்க உண்மை வாழ்க மக்கள் வாழ்க நாடு

  • @gopalakrishnansridhar1604
    @gopalakrishnansridhar1604 2 года назад

    madam wht u said ture I am facing with my children and wife.i am helpless because today not yesterday .u r great 👍

  • @thenmozhiiseker9423
    @thenmozhiiseker9423 5 лет назад +1

    Inspirational speech. Superb mam

  • @tambitambitambitambi.8846
    @tambitambitambitambi.8846 5 лет назад +8

    நன்றி.தாயே

  • @thirunavukarasum3014
    @thirunavukarasum3014 4 года назад +1

    இது தா ரியல் லைப் 🙏🙏🙏

  • @nagarajnagaraj4590
    @nagarajnagaraj4590 5 лет назад +1

    அருமை அருமை வாழ்த்துகள்