நிஜ வாழ்க்கையில் எவனும் வரமாட்டான்! நீ தான் உனக்கு ஹீரோ - Sumathi Speech | Kalyanamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 718

  • @yadhavamani2161
    @yadhavamani2161 2 года назад +66

    எல்லா மொழியும் கற்றுக்கொள்ள சொல்லும் என் அன்பு தமிழச்சி நீர் வாழ்க

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 2 года назад +82

    எத்தனை தரம்
    கேட்டாலும் அலுக்காது
    துணிவு தான்
    சுமதிக்கு
    அழகு
    Superb
    Colombo

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      ஆனாலும்
      இன வெறுப்பை கூறி கிண்டல் அடிக்கும் ஈனப்பிறவிகளும் உண்டு

    • @nachimuthupandian1709
      @nachimuthupandian1709 2 года назад +2

      Great madam

    • @prabhusam3407
      @prabhusam3407 Год назад +1

      Nee uruttu mame 🙋🏻‍♂️

    • @dhananjayans5989
      @dhananjayans5989 4 месяца назад

      சுமதி
      சுந்தரி
      சு-மதி
      வாக்கு மதி
      விளாசு இனி.
      ஆக சிறப்பு.

    • @krishnamurthy-yr6ch
      @krishnamurthy-yr6ch 2 месяца назад

      Picture not use for future.

  • @madhusasi6754
    @madhusasi6754 2 года назад +59

    எனக்கும் இந்த ஆதங்கம் இருக்குமா.ரொம்ப நன்றி உங்கள் மூலமாக வெளிபடுத்திருக்கீறீர்.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 года назад +140

    அம்மா சுமதி அவர்களின் சினிமாவில் உள்ள குறைபாடுகளை மிகச்சரியாக தெளிவாகப் பேசினார்கள் அம்மா சுமதி அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் சூப்பர் பேச்சு நன்றி

    • @shanmugamn2457
      @shanmugamn2457 2 года назад +1

      7k

    • @najimudeenahamed2710
      @najimudeenahamed2710 2 года назад +3

      தெளிந்த பேச்சு...வாழ்த்துககள்

    • @prabhusam3407
      @prabhusam3407 Год назад +3

      Amma na ? Oru veela adutha "Jayalalithaa" va !!? 🤔 Seri eppadiyo BIG BOSS show la chance kidachi nella sambadhicha santhosham 🙏🏼

    • @kanakarathinamvadivel
      @kanakarathinamvadivel Год назад

      ​@@najimudeenahamed2710tgggg ggGGG GGG ggggggggg tgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg

    • @mithunraj5523
      @mithunraj5523 11 месяцев назад

      ​@@shanmugamn2457❤

  • @sivachandhiran5091
    @sivachandhiran5091 2 года назад +48

    நீங்கள் ஒரு வீரத் தமிழச்சி இந்தி மொழி பேச வேண்டும் சொன்னீர்கள் சுமதி அக்கா நல்வாழ்த்துக்கள்

  • @MariMuthu-gz7yz
    @MariMuthu-gz7yz Год назад +45

    பலமுறை உங்கள் பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன் இது போன்ற தைரியமான பேச்சாளர் நான் பார்த்ததில்லை என் வாழ்நாளில் அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள்

    • @prabhusam3407
      @prabhusam3407 Год назад +5

      Sumathi Ekka, eppadiyo BIG BOSS show la chance kidachi , nella sambadhichi settle aana seri. 🙏🏼

  • @tamilkural7121
    @tamilkural7121 2 года назад +18

    Super madam ,,,,,,,, நான் உங்களில என்னைப் பார்க்கின்றேன் நன்றி இன்னும் நிறைய இடங்களில் நிறைவான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

  • @babyravi7956
    @babyravi7956 2 года назад +46

    சுமதி அம்மா நீங்கள் வககீல் என்பதால் உங்கள் பேச்சு வித்தியாசமாக மிகவும் அருமையாக உள்ளது.இன்னும் நிறைய நிறைய பேசுங்கள்.

  • @ravichandransubramaniam6034
    @ravichandransubramaniam6034 2 года назад +9

    What a spell
    நிதர்சனம். இன்றைய தலை முறை கேட்டு உணர வேண்டும். சமூக சிந்தனை அனைவருக்கும் வர வேண்டும். உங்கள் கருத்துக்கள் மிக அருமை. நாங்கள் எதிர் அணி ஆனால் எதிரிகள் அல்ல. தொடக்கம் முதல் முடிவு வரை கருத்து மேல் ஓங்கி நின்றது
    வாழ்த்துக்கள். உணர வேண்டிய உண்மைகளை திறம் பட சொன்ன விதம் அருமை

  • @tmramachandranmunusamiraj9323
    @tmramachandranmunusamiraj9323 2 года назад +9

    பாசத்திற்கு உரியவரே! வணக்கங்கள் உரிமைக்குரலே!
    கமெண்ட் பகுதியில் உங்களை பாப்பாத்தி..அவளே, இவளே என்ற
    வார்த்தைகள்.....அவர்களின் செயல்களால் மனம் வருந்தவே
    செய்கிறது.
    தங்களின் இனிய மகள் சொள.ஸிம்ஹாஞசனாவின்
    " இனியாவது அச்சம் தவிர்ப்போம்!"
    பேச்சு எங்கள் பேரப்பிள்ளைகள்
    மனதில் பற்றுக்கொண்டுள்ளதை
    மகிழ்ந்து நன்றிகளுடன் தெரிவித்துக்
    கொள்கிறேன். திரு.MGR அவர்களின், திரு.சிவாஜி அவர்களின் படங்களை பாராட்டியதற்கும் நன்றிகளம்மா.
    திரு.MGR அவர்களின் பெண்களுக்கு பாதுகாப்பான
    தமிழர்களின் பாரம்பரிய வீர சிலம்பக்கலையை முகராசி திரைப்படத்தில் திருமிகு.J J அம்மா அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் காட்சியை... மறந்து விட்டீர்களா!!!! நன்றிகள்.
    இராமச்சந்திரன்.மு.(71),
    திருச்செங்கோடு.637 211,
    நாமக்கல் மாவட்டம்.

  • @amudhag194
    @amudhag194 2 года назад +90

    அருமையான பேச்சு நீங்கள்100 ...ஆண்டுகள் நீடுடி வாழ்ந்து பின்னால் வரும்பெண்களுக்கு தைரியத்தையும். உற்சாகத்தையும் கொடுங்கள் சகோதரி.

  • @kalimuthu2241
    @kalimuthu2241 2 года назад +12

    அம்மா நீங்க அருமையாக பேசுறீங்க எல்லாருக்கும் ஒரு சுயநினைவு வருவது மாதிரி பேசுகிறீர்கள் மனிதன் முதல் மந்திரி வரை இதில் சுயநினைவு பெற்றுக்கொள்வார்

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 2 года назад +100

    மிகவும் அருமையான பயனுள்ள பேச்சு சுமதி மேடம் 👌👏Thanks for ur right thinking & msg 👏👏💐

    • @UshaRani-ld9pp
      @UshaRani-ld9pp 2 года назад +2

      Yes 👍😘😘

    • @C77K77
      @C77K77 2 года назад

      வெளி மாநிலத்தை சேர்ந்த ஹிந்திக்காரனும் பாணிப்பூரி விற்க ரேணிகுண்டா வை தாண்டி தான் தமிழ்நாட்டுக்கு வந்தான்❗️அவனுக்கு தமிழ் தெரியாததால் அவன் "டீ" கூட எப்படி தமிழில் கேட்பது என்று தெரியாமல், ஒன்றும் கிடைக்காமல் செத்துவிட்டானா சுமதி⁉️ அதேபோல் தமிழனும் தேவைப்படும் பொழுது அந்த மாநிலத்திற்கு போயி அந்த மாநில மொழியையோ, இந்தியையோ கற்றுக் கொள்வான்👍 பேசுகிறேன் பேர்வழி என்று அயோக்கியத்தனமாக ஏதாவது இந்திக்கு ஆதரவாக உளற கூடாது. நாலு பேர் ரேணிகுண்டா தாண்டி போய் டீ குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு கோடி மக்களையும் இந்தி படி என்று சொல்வது அயோக்கியத்தனம்‼️
      (குஷ்பூ தமிழ் தெரிந்து கொண்டா வந்தார்? நன்றாக பேசுகிறாரே❗️ அதுபோல சிம்ரன்!..இப்படி பல உதாரணங்கள் இருக்கு சுமதி. தேவை என்றால் வேறு மாநிலங்களுக்கு செல்வோர் அங்கே போய் 3 மாதத்தில் தேவையானவற்றை படித்துக்கொள்வார்கள்)

    • @parameswaran8406
      @parameswaran8406 2 года назад +6

      @@C77K77 அடேய் ஹிந்திக்காரன் பேசுற அளவுக்கு தமிழன் எங்க தமிழ் பேசுறான் கமெண்ட் போடாத சொல்றத கேளு

    • @C77K77
      @C77K77 2 года назад

      @@parameswaran8406 அடேய் லூசு பயலே, நீ சொல்ற *னொன்ன விஷயத்தை* உண்மைன்னு ஒரு பேச்சுக்கு எடுத்துகிட்டா கூட, தமிழர்களுக்கு தமிழ் நல்லா வரணும்னா தமிழ் தாண்டா 2 இல்லாட்டி 3 பீரியட் எக்ஸ்ட்ரா எடுக்கணும் டுபுக்கு❗️🤣 வேற மொழி எடுக்க கூடாது டா fraud பயலே.

    • @subramanianr7971
      @subramanianr7971 2 года назад

      C]0

  • @sivakavin8932
    @sivakavin8932 2 года назад +13

    எங்கள் தாய்போன்றவர்
    சமூகத்தில் பல பிரச்சனைகளை, பேசியவர்
    இனிமேலும் பேசக்கூடியவர்.
    கைதட்டுவதற்க்காக பேசவில்லை,எல்லோரும்
    சிந்திக்க வேண்டும்.
    பலநாள் கோபத்தை
    ஒரே நாளில் கொட்டி,
    தீர்த்து விட்டார் .நல்ல
    கருத்துக்களுக்கு
    நன்றிகள்

  • @santneb3601
    @santneb3601 2 года назад +39

    தைரியமான பேச்சு. வீரப்பெண்மணி. நீடூழி வாழ்க நாடு நலம் பெற.

  • @rexrex7471
    @rexrex7471 2 года назад +98

    சுமதி போன்று 1000000. சுமதிகள் இந்த நாட்டிற்கு தேவை . வாழ்த்துக்கள் சகோதரி . 💐💐💐💐💐

    • @prabhusam3407
      @prabhusam3407 Год назад +4

      Indhamma kadaisiya eppo court pochi 🤔 !!? Illa namma Dindukkal Leoni ke Touch kudukkum pola !! Seri, eppadiyo oru vagaila varumaanam vandha seri 🤷🏻‍♂️

    • @kavinnilam.s7576
      @kavinnilam.s7576 Год назад

      @@prabhusam3407 h

    • @LawsonServai
      @LawsonServai Год назад

      ​@@prabhusam3407hu hu hu,❤

    • @DASSDASS-ki8ir
      @DASSDASS-ki8ir Год назад

      #,, sss📟😌😌😋😋😋😋😋😋😋😋😋😋👌

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 2 года назад +22

    சுமதி மேடம் வாழ்க,நல்ல கருத்துக்களை உணர்ச்சியோடு ,வெளிப்படையாக வெளிப்படுத்திய மேடம் சுமதி வாழ்க,வாழ்க,வாழ்க.

  • @jayakanth4809
    @jayakanth4809 2 года назад +12

    Bold lady and good message . I love Sumathi mam...... great lady

  • @VeeraVeera-tn9bi
    @VeeraVeera-tn9bi 2 года назад +21

    கல்யாணமாலைக்கு மனமர்ந்த வாழ்த்துக்கள்.வழக்கறிங்கர் சுமதி க்கு மனமார்ந்த நன்றி.

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 2 года назад +97

    வீர பெண்மணிக்கு திருமதி, சுமதி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

    • @C77K77
      @C77K77 2 года назад +5

      வெளி மாநிலத்தை சேர்ந்த ஹிந்திக்காரனும் பாணிப்பூரி விற்க ரேணிகுண்டா வை தாண்டி தான் தமிழ்நாட்டுக்கு வந்தான்❗️அவனுக்கு தமிழ் தெரியாததால் அவன் "டீ" கூட எப்படி தமிழில் கேட்பது என்று தெரியாமல், ஒன்றும் கிடைக்காமல் செத்துவிட்டானா சுமதி⁉️ அதேபோல் தமிழனும் தேவைப்படும் பொழுது அந்த மாநிலத்திற்கு போயி அந்த மாநில மொழியையோ, இந்தியையோ கற்றுக் கொள்வான்👍 பேசுகிறேன் பேர்வழி என்று அயோக்கியத்தனமாக ஏதாவது இந்திக்கு ஆதரவாக உளற கூடாது. நாலு பேர் ரேணிகுண்டா தாண்டி போய் டீ குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு கோடி மக்களையும் இந்தி படி என்று சொல்வது அயோக்கியத்தனம்‼️
      (குஷ்பூ தமிழ் தெரிந்து கொண்டா வந்தார்? நன்றாக பேசுகிறாரே❗️ அதுபோல சிம்ரன்!..இப்படி பல உதாரணங்கள் இருக்கு சுமதி. தேவை என்றால் வேறு மாநிலங்களுக்கு செல்வோர் அங்கே போய் 3 மாதத்தில் தேவையானவற்றை படித்துக்கொள்வார்கள்)

    • @MeraBubbly
      @MeraBubbly 2 года назад

      She is arrogant and cares a damn for her clients, are you aware? For her its money, money , money. Why this F King false superlatives?😛

    • @AnandKumar-qk9dw
      @AnandKumar-qk9dw 2 года назад +1

      Please Lo

  • @ushasrinivasan9379
    @ushasrinivasan9379 2 года назад +66

    சமூக அக்கறை கொண்ட வாதம் பதிவு உண்மையாகவே ஒரு மனசை தட்டி எழுப்பி தைரியமாக சுட்டி காட்டும் வாதம்.வாழ்த்துக்கள் சுமதி அம்மா

    • @ganesanr3553
      @ganesanr3553 2 года назад +1

      வடநாட்டில் தமிழ் படிக்க சொல்ல முடியுமா.... ஹிந்தி மொழி தான்...... திணிக்க வேண்டியது இல்லை... ஆந்திராவில் தமிழன் வாழ்கிறான் தெலுங்கு கற்றுக் கொண்டான்... கர்நாடகம்.... கேரளா... அப்படித்தான்.... எனவே ஹிந்தி மொழி மட்டுமே....

    • @kannanr4322
      @kannanr4322 2 года назад

      L

    • @javukkathali3727
      @javukkathali3727 2 года назад

      QPA

  • @balasaraswathi9183
    @balasaraswathi9183 2 года назад +5

    உங்கள ரொம்ப எனக்கு பிடிக்கும் உங்க பேச்சு அவ்வளவு சுவையா இருக்கும் உங்க பேச்சு கேட்கும் போது அவ்வளவு சந்தோஷம் எனக்கு நீங்க என்றும் நலமுடன் வாழ வேண்டும்

  • @manimaran6561
    @manimaran6561 2 года назад +6

    தெளிவான பேச்சு சகோதரி..... முதாய சீர்திருத்தவாதி நீங்கள்.... வாழ்க.

  • @nithamudiyarmedia9605
    @nithamudiyarmedia9605 2 года назад +47

    அம்மா அவர்களின் உரை அருமை...வாழ்த்துக்கள்

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 2 года назад +25

    மீண்டும் மீண்டும்
    கேட்க தூண்டும் 🙏

  • @sudhachandrasekaran6707
    @sudhachandrasekaran6707 2 года назад +80

    அருமையான வாதம். நிரைய கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.திறமை
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐

    • @gunasona3773
      @gunasona3773 2 года назад +1

      Sema madam arasiyalukku wanga nadu munerm .plz

    • @glory6313
      @glory6313 Год назад

      நிறைய

    • @glory6313
      @glory6313 Год назад

      நிரையம்= நரகம்

    • @jayaraman5279
      @jayaraman5279 8 месяцев назад

      சினிமாமூலம் இவர்களை அரங்கில் பேசுவது போல உருவவவ

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 2 года назад +218

    சகோதரி வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துக்கள்! உங்கள் குரல் எங்கும் ஒலிக்கவேண்டும்!

    • @natarajanu1064
      @natarajanu1064 2 года назад +6

      Point speech

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад

      இந்தக் கங்கைஅமரனா சமீபத்தில் நாய் போலக் குரைத்தது. இது வேற வாயி அது நாற வாயி. 🤣🤣🤣🤣🤣🤣

    • @SELVAKUMAR-wh4iv
      @SELVAKUMAR-wh4iv 2 года назад

      @@natarajanu1064 àaaa

    • @muralemorgan1611
      @muralemorgan1611 2 года назад

      அப்படி என்னசாதிச்சா இந்தியை நுலைக்கிரால் தமிழ் நாட்டில்(200 வாங்கிட்டிய)

    • @shanthisaravanan7410
      @shanthisaravanan7410 2 года назад

      அருமை 👌🏻உண்மை

  • @sankaris3040
    @sankaris3040 2 года назад +18

    Hats off to your 🎤 speech 👏👏👏👏👌👌👌 this society needs lots of persons like you .

    • @MeraBubbly
      @MeraBubbly 2 года назад

      Go to her for a legal assistance and you will know she is not only arrogant and she cares a damn for her clients. For her it's only money that matters. Don't try to twist and give a false narrative, will you?

    • @sankaris3040
      @sankaris3040 2 года назад +1

      @@MeraBubbly cool bro..she is speaking the truth with social responsibility. So I wanted to appreciate that. I am not telling anything about her personal character.

    • @MeraBubbly
      @MeraBubbly 2 года назад

      @@sankaris3040 sorry, I am not commenting on her personal character. I am just saying she lacks compassion unlike the way she is seen in public appearance. It's only a pretence

  • @jayashree8254
    @jayashree8254 2 года назад +14

    Extremely super👏👏👏
    Bold speech fantastic n mind blowing speech.
    Class👌👌👌👌

  • @sridhark.s5731
    @sridhark.s5731 2 года назад +63

    கூறிப கருத்துக்கள் அனைத்தும் உண்மை. சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    • @prabhusam3407
      @prabhusam3407 Год назад +1

      Hmmm 🙄idhu veeraya !!? Enga irundhu ya kilambareenga ippadi koova ?

  • @SMILESHINU
    @SMILESHINU 2 года назад +27

    உண்மையை உரக்க சொல்லிய ( பேசிய ) சகோதரிக்கு மிக்க நன்றி...

    • @prabhusam3407
      @prabhusam3407 Год назад +1

      Yo, unmaiya court la sollanum ya , pechi potti la mattum sonna podhadhu 🤦🏻‍♂️

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 года назад +19

    Summathi knowledge and Wisdom ulla oru Senior Advacate.Smmathi
    Genius Advacate and Elogant
    Petchalar.Long Live Smmathi madame

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 года назад +13

    அறிவார்ந்த மக்களின்
    உள்ளக்குமுறல் சு மதி
    அவர்களின் வாக்கில்👌
    வன்மை. சு.. சிறந்த
    மதி. ... அறிவு.

  • @s.jagan.s.jagan.
    @s.jagan.s.jagan. 2 года назад +21

    வேடிக்கையோ,விளையாட்டு அல்ல உண்மையான ஆதங்கத்தை சுமதி mam அவர்கள் வெளி படுத்துகிறார்கள்.

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 года назад +6

    சிறப்பான பேச்சு என்று மட்டும் சொல்ல முடியாது சிந்திக்கவைக்கும் பேச்சு அது தான் வழக்கறிஞர் சுமதியின் பேச்சு நிச்சயமாக வழக்கறிஞர் சுமதி போன்றவைகளை அதிகமாக பேச வைக்க வேண்டும் ஏனென்றால் சிரிப்புக்காக பேசும் பட்டிமன்றம் நமக்கு தேவை என்றாலும், ,அதிக அளவு சிந்திக்க வைக்கக்கூடிய பேச்சுக்களே நமக்கு தேவை அந்த வகையில் வழக்கறிஞர் சுமதி போன்றவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து! சிறப்பான கருத்துக்களை வெளிப்படுத்திய வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @rajanrengarajan5814
    @rajanrengarajan5814 2 года назад +33

    Hats off to you Madam. Amazing speech which is laden with loads of truth in it. Am sure that we need more such people to come out and talk. Bolder than Ms. Bharathi Bhaskar.

    • @jayaramang.v2543
      @jayaramang.v2543 2 года назад +3

      Thamiznattukku intha oru sumathi pathadu ihupondra pala sumathigal varavendum makkalin mulaiyai salavai seiya.🤣👌👍

    • @C77K77
      @C77K77 2 года назад

      வெளி மாநிலத்தை சேர்ந்த ஹிந்திக்காரனும் பாணிப்பூரி விற்க ரேணிகுண்டா வை தாண்டி தான் தமிழ்நாட்டுக்கு வந்தான்❗️அவனுக்கு தமிழ் தெரியாததால் அவன் "டீ" கூட எப்படி தமிழில் கேட்பது என்று தெரியாமல், ஒன்றும் கிடைக்காமல் செத்துவிட்டானா சுமதி⁉️ அதேபோல் தமிழனும் தேவைப்படும் பொழுது அந்த மாநிலத்திற்கு போயி அந்த மாநில மொழியையோ, இந்தியையோ கற்றுக் கொள்வான்👍 பேசுகிறேன் பேர்வழி என்று அயோக்கியத்தனமாக ஏதாவது இந்திக்கு ஆதரவாக உளற கூடாது. நாலு பேர் ரேணிகுண்டா தாண்டி போய் டீ குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு கோடி மக்களையும் இந்தி படி என்று சொல்வது அயோக்கியத்தனம்‼️
      (குஷ்பூ தமிழ் தெரிந்து கொண்டா வந்தார்? நன்றாக பேசுகிறாரே❗️ அதுபோல சிம்ரன்!..இப்படி பல உதாரணங்கள் இருக்கு சுமதி. தேவை என்றால் வேறு மாநிலங்களுக்கு செல்வோர் அங்கே போய் 3 மாதத்தில் தேவையானவற்றை படித்துக்கொள்வார்கள்)

    • @jayamanoharan5396
      @jayamanoharan5396 2 года назад

      55years tamilans suffering a lot.kamarajar paddikka sonnar, Karunanidhi kuddikka sonnar, unemployment nearly 90lakhs students waiting. open minded heart vendum. Hindi compulsory for Tamilnadu o.k. vaa.

    • @C77K77
      @C77K77 2 года назад

      @@jayamanoharan5396 சொட்டர், சோன் பப்படி, பானி பூரி விப்பியா ஹிந்தி படிச்சுட்டு⁉️🤦

  • @venkateshthirupathi2336
    @venkateshthirupathi2336 2 года назад +10

    அருமை யான கருத்துக்கள்..மனம் அழுகிறது...

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 2 года назад +12

    My dear Sumathi.... you have listed all the wonderful thoughtful points on behalf of many women...Jai Shri Ram.

  • @nageshbabu6612
    @nageshbabu6612 2 года назад +15

    நன்றி சகோதரி சுமதி

  • @paghyappan7315
    @paghyappan7315 2 года назад +9

    🙏 நன்றி வாழ்கவளமுடன் நல்ல பதிவு

  • @raviputhan5677
    @raviputhan5677 2 года назад +9

    Sumathy madam! What a blast!yet again as usual ..👏👏👏

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 2 года назад +9

    Maam as usual semma clarity hats off to her guts to blast the cinema industry

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 года назад +5

    அற்புதமான பேச்சு உணர்ச்சியை தூண்டி சுகம் காணும் மனித மிருகங்கள் நிறைய

  • @padmarao2333
    @padmarao2333 2 года назад +14

    Simply superb sumathi Madam

  • @ravikumariyer8446
    @ravikumariyer8446 2 года назад +3

    One of the best whipping n beating to Cinema industry. Well done Sumathi Lawyer.

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 2 года назад +26

    உணர்வு பூர்வமான பேச்சு,
    இன்றைய சமுதாயச் சீரழிவிற்கு
    முக்கிய
    காரணமே
    சினிமாதான்,
    இச்சிரழிவை அப்பட்டமாகக் காட்டி பேசிய வக்கீல் சகோதரிக்கு ,
    மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

    • @carolinrathinum2311
      @carolinrathinum2311 2 года назад

      No hero exactly centum correct . Tò make you zero , there are so many heroes .

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf 2 года назад +4

    I THANK YOU VERY MUCH MS.SUMATHI, ADVOCATE, FOR HAVING BROUGHT OUT THE TRUTH IN THE PUBLIC DOMAIN. IT IS TRUE THAT CINEMA AND SERIALS ARE SPOILING THE YOUNGER GENERATION.

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 2 года назад +10

    உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது சான்றோர்கள் சொல் கேட்க வேண்டும்

  • @saravanadevi6406
    @saravanadevi6406 Год назад +4

    Madam, you are great... Well done.. We teachers suffer a lot to help the students to realise the reality apart from cinemaism

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +31

    பாரதி பாஸ்கர் ...சுமதி ..பர்வீன் சுல்தானா... மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள்..🎉🎉

  • @bathmanathan1084
    @bathmanathan1084 2 года назад +32

    இந்த வழக்கறிஞர் மேடம் பேசுறது கேட்டாவது தமிழ் மக்கள் திருந்துங்கள் சினிமாக்காரனுக்கு மாதிரி கெட்ட போக்கிரி எவனும் இல்லை

  • @shreyrakesh627
    @shreyrakesh627 2 года назад +12

    Mind blowing....She's Rani Lakshmi Bai's avatar🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AnupKumar-ym8ks
    @AnupKumar-ym8ks 2 года назад +19

    Very impressive! I usually don't watch the videos which are more than 5 minutes. Once I watched for 1 minute, I couldn't stop it.
    Each and every point she said were "Golden Words"

    • @C77K77
      @C77K77 2 года назад

      வெளி மாநிலத்தை சேர்ந்த ஹிந்திக்காரனும் பாணிப்பூரி விற்க ரேணிகுண்டா வை தாண்டி தான் தமிழ்நாட்டுக்கு வந்தான்❗️அவனுக்கு தமிழ் தெரியாததால் அவன் "டீ" கூட எப்படி தமிழில் கேட்பது என்று தெரியாமல், ஒன்றும் கிடைக்காமல் செத்துவிட்டானா சுமதி⁉️ அதேபோல் தமிழனும் தேவைப்படும் பொழுது அந்த மாநிலத்திற்கு போயி அந்த மாநில மொழியையோ, இந்தியையோ கற்றுக் கொள்வான்👍 பேசுகிறேன் பேர்வழி என்று அயோக்கியத்தனமாக ஏதாவது இந்திக்கு ஆதரவாக உளற கூடாது. நாலு பேர் ரேணிகுண்டா தாண்டி போய் டீ குடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் எட்டு கோடி மக்களையும் இந்தி படி என்று சொல்வது அயோக்கியத்தனம்‼️
      (குஷ்பூ தமிழ் தெரிந்து கொண்டா வந்தார்? நன்றாக பேசுகிறாரே❗️ அதுபோல சிம்ரன்!..இப்படி பல உதாரணங்கள் இருக்கு சுமதி. தேவை என்றால் வேறு மாநிலங்களுக்கு செல்வோர் அங்கே போய் 3 மாதத்தில் தேவையானவற்றை படித்துக்கொள்வார்கள்)

  • @ushasrinivasan9379
    @ushasrinivasan9379 2 года назад +16

    வாழ்க்கைக்கு வேண்டியவை வாதத்தில் பளிச்சென்று பதிவு எதார்த்த வாதி

  • @dr.r.mohanraj7656
    @dr.r.mohanraj7656 2 года назад +15

    அனைத்தும் உண்மை முற்றிலும் உண்மை 🙏🙏🙏

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад +9

    Very very correct msg 🌹

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya5771 2 месяца назад +1

    சகோதரி சுமதி அவர்கள் விளக்கமான பேச்சி மிகவும் பிடிக்ககும் நன்றி 3:26

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 2 года назад +13

    Excellent speech salute

  • @lalithakarthik1639
    @lalithakarthik1639 2 года назад +9

    மிக அற்புதமான அறிவுப்பூர்வமான பேச்சு. மிக அழகாக சாட்டையை சுழற்றி உள்ளார். பாரதி பாஸ்கர் போல ஒரு கட்சிக்கு சாதகமா பேசம தீமையை எடுத்து கூறி உள்ளார். பாராட்டுகள்.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 года назад +4

    நன்றி மகிழ்ச்சி சகோதரி திருமதி வழக்கறிஞர் சுமதி அவர்களின் உரையிலிருந்து 👌💞💐🙏

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 2 месяца назад +1

    வழக்கறிஞர் சுமதி அம்மா கூறியது போல பிற மொழிகளையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் அதில் குறிப்பாக ஆங்கிலம் இந்தியை கற்றுக் கொள்வது நல்லது மக்கள் தொகையில் உலகில் முதலிடத்தில் உள்ளது இந்தியா இந்திய மக்களுக்கு உலக நாடுகளில் சென்று வேலை செய்வதற்கு ஆங்கிலம் முதலில் அவசியமாக உள்ளது பிறகு பிற மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது தாய்மொழி தமிழை போற்றுவோம்
    உண்மையை பேசிய வழக்கறிஞர் சுமதி அம்மா அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறோம் 💐

  • @karthiaho3690
    @karthiaho3690 2 года назад +9

    Wonderful speach .

  • @dhanat6993
    @dhanat6993 2 года назад +2

    வாழ்க்கை பற்றிய உங்கள் கருத்துக்கள் நிதர்சனமான உண்மை .

  • @csgowri1808
    @csgowri1808 2 года назад +7

    Ennaku 10 years la erunthu theriyum , engha family friend, ennooda role model😍😍😍🤞👏👏

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Год назад +14

    நீதிமன்றத்தில் வாதாடும் சிறந்த வழக்கறிஞர் என்பதை சிறந்த பேச்சாற்றல் மூலம் நிருபித்துவிட்டார். வாழ்த்துக்கள்.!

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 2 года назад +4

    IN YOUR TIME USED EVERY ONE SECOND IS HIGHLY VALUBLE TRUTHFUL POINTS.YOUR KNOWLEDGE IS REALLY UP TO THAT LEVEL .SUPERB.

  • @asirvathamk6944
    @asirvathamk6944 2 года назад +7

    What an awesome speech mingled with advice. Example to everyone to realise their charector..

    • @KvS2022
      @KvS2022 2 года назад

      Salute you Madam. You hit the nail

  • @rajanrrajan3163
    @rajanrrajan3163 2 года назад +7

    🌹🌹🌹 lovely speech ❤️❤️❤️

  • @kesavant9883
    @kesavant9883 11 месяцев назад

    அருமையான.
    100சதவீதம்
    உண்மை.பதிவு
    நன்றி.நன்றி.
    திருமதி.சகோதரிசுமதி
    அவர்களுக்கு

  • @saigeetha850
    @saigeetha850 2 года назад +11

    Awesome speech Sumathi amma🙏

  • @ArumugamArumugam-ly9kb
    @ArumugamArumugam-ly9kb 2 года назад +8

    அக்கா வேறலெவல் 👏👏👏👏

  • @kaladevijeyaseelan4536
    @kaladevijeyaseelan4536 2 года назад +4

    Super உங்கள் ஆழமான கருத்துக்கள் நன்றி

  • @sasikaladevi6961
    @sasikaladevi6961 2 года назад +4

    Well said mam.extremely superb.hats off .

  • @navaranjanientertainers2750
    @navaranjanientertainers2750 2 года назад +3

    சிறந்த பேச்சாளர் என்பதால் அடிக்கடி சுந்தர ஆவுடையப்பன் அவர்களை காட்டுகிறீர்களோ .அருமை கவிஞர் நவரஞ்சனி ‌ஸ்ரீதர்‌

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 2 года назад +9

    அருமையான உண்மை பேச்சு

  • @sureniyyappan7360
    @sureniyyappan7360 2 года назад +3

    super speech madam vailthukal 👐👐👌👌

  • @rafiaabu6985
    @rafiaabu6985 2 года назад +2

    அருமை சகோதரியின் சிறப்பான பதிவு.நன்றி.நன்றி.

  • @ktsaravanan9515
    @ktsaravanan9515 2 года назад +17

    அருமையான பேச்சு... மற்றும் பதிவு... ✨️✨️

  • @kanagarajxy
    @kanagarajxy 2 года назад +3

    Super humorous speech kanagaraj Chellasamy from Qatar 🙏

  • @syedafsar2212
    @syedafsar2212 10 месяцев назад

    உண்மை உங்களுடைய வாதம் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது சமூக அக்கறை கொண்டுள்ள வாதம் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவை உள்ள பேச்சு அருமை மிகவும் அருமை

  • @dhanan8521
    @dhanan8521 2 года назад +7

    Madam, எங்களுடைய எண்ணங்கள் உங்கள் வாயில் வரும் வார்த்தைகள். நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @indumathisrinivasan1825
    @indumathisrinivasan1825 2 года назад +74

    பாரதி வாக்கு இன்று பலிக்க ஆரம்பித்து விட்டது. தமிழ் சினிமா குழைந்து கிழே விழ ஆரம்பித்து விட்டது

    • @இமயம்-ய8ள
      @இமயம்-ய8ள 2 года назад +2

      கோடிகள் கொட்டுது அவங்களக்கு

    • @gajapathyg5480
      @gajapathyg5480 2 года назад

      @@இமயம்-ய8ள àaaaaàaààaàaààààd.. . Lb
      N mmm. M mam mm
      0 pp

    • @RamasamyS-pp4xl
      @RamasamyS-pp4xl Год назад

      ​@user-oe4sl4wq1q

  • @kalyanikannan2494
    @kalyanikannan2494 2 года назад +2

    I love your speech. So realistic. I respect your truth. Hats off

  • @chinnamanic8380
    @chinnamanic8380 9 месяцев назад

    அன்பு அக்கா உங்க பேச்சு கேட்க கேட்க இனிமைஇதைகேட்டுதிருந்தாத.. உள்ளங்கள்இருந்து.பயன்இல்லை.பல்லாண்டுவாழ்க.உங்கள்.சேவை..நாட்டிற்குதேவை

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 4 месяца назад

    அருமை மகளே தங்களின் கருத்தியளை எங்களின் பேரன் பேத்திகளுக்கு கற்பியுங்கள்.வருங்கால தலைமுறை வளரும் வாழும்...Allhuakber.

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 2 года назад +8

    பேறறிவு பெரும் பெண்மை வழக்கறிஞர் சுமதி அம்மா அறிவாளி உங்கள் தீப்பொறி பேச்சு உண்மை யின் தீப்பொறி சூதுகவ்வும் இறுதியில் மெய் வெல்லும் என்பது போல அம்மா சுமதி அம்மா வாழ்க

  • @krishnamoorthygurusamy-xs1by
    @krishnamoorthygurusamy-xs1by 8 месяцев назад

    நன்றி உங்களின் சேவை தொடர வேண்டும் 🙏🙏🙏

  • @sudharshansinger
    @sudharshansinger 2 года назад +9

    Great

  • @tamilkural7121
    @tamilkural7121 2 года назад +105

    பெண் பிள்ளை என்று பார்க்காமல் உம்மை படிக்க வைத்து இவ்வளவு கருத்துக்களை பேசி சமுதாயம் முன்னேற்றம் குறித்துச் சிந்திக்கும நீங்கள் உங்களுடைய பெற்றோர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்

  • @joshuanamadoraisamy8708
    @joshuanamadoraisamy8708 2 года назад +2

    Excellent...fantastic! Salutes to you sister. 🙏🙏🙏

  • @visavisavisa9019
    @visavisavisa9019 2 года назад +14

    சாட்டைஅடி. அருமை அருமை அருமை

  • @gopinathvaradarajan6743
    @gopinathvaradarajan6743 2 года назад +4

    superb and exceptional...

  • @baskar62
    @baskar62 2 года назад +6

    அனைத்து வார்த்தைகளும் சிந்தனைக்குரியது...

  • @pichandirathinam1961
    @pichandirathinam1961 2 года назад +31

    வழக்கறிஞர் திருமதி சுமதி அவர் களின் வாதம் 100%சரிதான் இதை திரைப்பட துறையினர் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். சமுதாய நலன் கருதி.

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 2 года назад +2

    Ammaiyeer Tmt. Sumathi speech, super super super super super, excellent, congratulations, best wishes, 16 selvangal peitru Peru valvu vazha ellaam valla eraivanai ventugiren. Kalyanamalai fees too much but poor people not entered in kalyanamalai, o.k. vaa.

  • @harshubopaiah9287
    @harshubopaiah9287 Год назад +2

    Wonderfully spoken.. Well done madam..!!!

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад +6

    Great great great 🌹

  • @banumathichandrababu3037
    @banumathichandrababu3037 2 года назад

    அம்மா !தங்களின் பேச்சாற்றல் மிகவும் அருமை.
    பயனுள்ள நல்ல கருத்துக்கள்.
    கள்ளக்குறிச்சி AKT பள்ளியில் இரண்டு ஆண்டுகள் முன் தாங்கள்
    மாணவர்களுக்காக சொற்பொழிவு செய்ததை நான் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன்.
    அந்த பயனுள்ள கருத்துக்களை மறுபடியும்
    ஒரே ஒரு முறையாவது ஒவ்வொரு மாணவரும் கேட்டு பயன் பெற வேண்டும் என்பது என்னுடைய தீராத ஆவல்.
    அந்த பதிவினை எப்படி நான் பெறுவது?
    அந்த சமயத்தில் நான் தங்களை நேரடியாக பார்த்ததேஎனக்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தாங்கள் மேன் மேலும் நல்ல கருத்துக்களை இந்த சமுதாயத்திற்கு வழங்கிட வேண்டும்.
    நீடூழி வாழ வாழ்த்துக்கள்.!
    நன்றி.

  • @frog4flip
    @frog4flip Год назад +1

    Very straightforward, courageous talk,👏👏👏👏hope this will provoke the thoughts of business minded people.🤔

  • @Werder9876
    @Werder9876 3 месяца назад

    Super Sumathi. Sumathi Super. உங்களது
    அறச்சீற்றம் (தார்மீக கோபம்)மிகவும் நியாயமானது. Need of the Hour.