பெரிதும் பாதிக்கப்படுவது சினிமாவால் சமூகமா? சமூகத்தினால் சினிமாவா? - Gangai Amaran Full Pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Taking you back to the vintage episodes of கல்யாணமாலை பட்டிமன்றங்கள். Presenting a classic Pattimandram from the year 2006, which happened in Chennai; hosted by Gangai Amaran as Judge; featuring Pulavar Ramalingam, Sumathi, Thambi Ramaiah, Raju Murugan & Ilavarasu as Speakers. They debate on a very interesting topic "பெரிதும் பாதிக்கப்படுவது சினிமாவால் சமூகமா? சமூகத்தினால் சினிமாவா?".
    #Pattimandram #Kalyanamalai #GangaiAmaran #ChennaiPattimandram
    Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ உலகம் சுழல்வது பணத்தாலா? பாசத்தாலா? | Raja - • Tiruchi Pattimandram -...
    ▶ வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் நகைச்சுவையாக ஏற்பது சரியா தவறா? | Crazy Mohan - • Dubai Pattimandram - வ...
    ▶ பணம் பெருகுவதால் மனித மனம் பண்படுகிறதா? பாழ்படுகிறதா? | Solomon Pappaiah - • New York Pattimandram ...
    ▶ வெற்றிகளை அள்ளித் தருவது கற்பனை வளமா? கடுமையான உழைப்பா? | Gangai Amaran - • வெற்றிகளை அள்ளித் தருவ...
    ▶ தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் பெரிதும் சந்திப்பது சவால்களா? சந்தோஷங்களா? | Madhavan - • தகவல் தொழில்நுட்பத் து...
    ▶ இன்றைய சமூகம் நன்றி பாராட்டுகிறதா? நன்றி மறந்துவிட்டதா? | Suki Sivam - • இன்றைய சமூகம் நன்றி பா...
    ▶ வாழ்வில் என்றைக்கும் உறுதுணையாக நிற்பது உறவுகளா? நண்பர்களா? | Dindigul Leoni - • வாழ்வில் என்றைக்கும் உ...
    ▶ வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்களின் கனவு மெய்ப்படுகிறதா? பொய்த்துப் போகிறதா? | Solomon Pappaiah - • வெளிநாடுகளில் வாழும் இ...
    ▶ இதுவும் கடந்து போகும் சென்னை பேச்சரங்கம் - • இதுவும் கடந்து போகும் ...
    ▶ கலாச்சார மாற்றங்களால் நம் சமூகம் அடையாளங்களை இழக்கிறதா? புதுவடிவம் பெறுகிறதா? | Suki Sivam - • கலாச்சார மாற்றங்களால் ...
    ▶ இன்றையக் காதல் பொழுதுபோக்கே? புனிதமானதே? | Director K. Bhagyaraj - • இன்றையக் காதல் பொழுதுப...
    ▶ வாழ்க்கை இராட்டினத்தில் கிறுகிறுத்து நிற்கும் ஆண் பாவமா? பெண் பாவமா? | Pandiarajan - • வாழ்க்கை இராட்டினத்தில...
    ▶ வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் மருத்துவத்துறைக்கு பாதகமா? சாதகமா? | Raja - • வலைத்தளங்களும், சமூக ஊ...
    ▶ வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா? | Solomon Pappaiah - • வாழ்வின் முன்னேற்றத்தி...
    ▶ இன்றைய திரைப்படங்களின் நோக்கம் சிகரங்களை நோக்கியா? லகரங்களை நோக்கியா? | Gnanasambandam - • இன்றைய திரைப்படங்களின்...
    ▶ பணம் பிரச்சனையோடு வருகிறது ஆனால் மனம் தீர்வுகளோடு வருகிறது - Raja | நடுவர் தீர்ப்பு | Sacramento - • பணம் பிரச்சனையோடு வருக...
    ▶ எளிய மனங்கள் இவ்வுலகில் விதைக்கும் நிம்மதிக்கு எல்லையே கிடையாது - Bharathi Baskar - • எளிய மனங்கள் இவ்வுலகில...
    ▶ வேலை செய்வது பணத்துக்காக.. பட்டிமன்றம் பேச மட்டும் திருக்குறளா? - Seshadri - • வேலை செய்வது பணத்துக்க...
    ▶ கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - பேராசிரியர் சாலமன் பாப்பையா - • கடமையை செய். பலனை எதிர...
    ▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - • கடவுள் இருக்கிறார் என்...
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai

Комментарии • 64

  • @artsc55
    @artsc55 Месяц назад +5

    Vājthu anaivarukkum,👏🏽👏🏽👏🏽 sindikka vaïtta patti mandram, 🎼🎤oré padalil pādivittār kadaïsiyil kangaî Amaran🙏🏾🙏🏾🙏🏾

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 2 года назад +6

    புலவர் ராமலிங்கம் அய்யா வணக்கம்,
    சமுதாயத்தை பழுது பார்க்கத்தான் திரைப்படம் வரவேண்டுமே தவிர,
    திரைப்படம் பார்த்து
    குடும்பம் கோயிலுக்குத்தான்
    போகனுமே தவிர;பாச உறவுகளை
    வளர்க்கத்தானிருக்க வேண்டுமே தவிர,
    என்று பேசினார்,
    அற்புதமான பேச்சு,
    அறிவுரை ,அய்யா
    வாழ்க வளமுடன்,

  • @boominathan3142
    @boominathan3142 Год назад +2

    வணக்கம்!
    திரு.தம்பி ராமையா மற்றும் திரு.இளவரசன் அவர்களின் வாதம்
    அருமை,மன மார்ந்த நல் வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.

  • @NishsnNishan-r3f
    @NishsnNishan-r3f Год назад +2

    சுமதி மேடம் அற்புதமான பேச்சு.என்னுடைய மெய் சிலிர்கின்றது மேடம்.

  • @mohamediqbal7219
    @mohamediqbal7219 2 года назад +14

    Sumathie meadam speech super very nice

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 года назад +3

    சூப்பர் தம்பி திரு இளவரசன் திருமதி சுமதி மற்றும் அனைவரும் மிகச்சிறப்பாகப் பேசியுள்ளார்கள் திரு கங்கைஅமரன் அவர்களின் பேச்சும் அருமை கல்யாணமாலை திரு மோகன் திருமதி மீரா போன்ற அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @deivasigamanigandhimathi6381
    @deivasigamanigandhimathi6381 7 месяцев назад

    Supper பட்டிமன்றம்.

  • @ramarpakiyamv5029
    @ramarpakiyamv5029 2 года назад +8

    Good speech sumathi mam

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 9 месяцев назад +1

    தமிழசு(இளவரசு) பேசியது it is a chalange to our Advocate சுமதி. தாங்க முடியவில்ல அந்தம்மா குறைந்தவர். அல்ல இவருக்கு குறைந்தவர் அல்ல தம்பி இரமய்யா இவருக்கு குறைந்தவர் அல்ல புலவர் ராமலிங்கம் ஐயா. கடைசியாக அம்மா என்ன சொல்கிறார் அந்த அம்மையார்.....மொத்தத்தில் இன்னும் 100 சுமதி வரவேண்டும். Totally good pattimandran.

  • @alexgangaa1795
    @alexgangaa1795 2 года назад +12

    அற்புதமான தத்ரூபமான உணர்ச்சிகளை கொந்தளிக்கும் நடிகர் இளவரசரின் உண்மை சம்பவங்கள் நிறைந்த மிக சிறந்த பேச்சு

  • @gobigobinathan9746
    @gobigobinathan9746 2 года назад +33

    Aduththa jenmamnu onnu iruntha sumathi amma vayiththula mahana porakkanum.. Enna thelivu rowthram samooha akkarai... Superb..

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 9 месяцев назад +1

    சினிமாவால்தான் சமூகம் நாசமாகிறது. சமுதாயத்தில் எங்கோ ஒரு சில இடங்களில் நடக்கும் சீர்கேடுகளை ஊதி பலருக்கும் நடிகர் வாயிலாக விளம்பரம் செய்வது போல் சமுதாயத்திற்கு காட்டி பரவ செய்து விடுகிறது சினிமா

  • @vasanthkumar-oe1uv
    @vasanthkumar-oe1uv 2 года назад +1

    Correct ah sonninga mam super hat's off

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    Gangaiamaran thannudaiya kazhuthaikuralil padamal erunthal nandra erukkum.

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Год назад +1

    இள வரசோ ட பேச்சு அருமை.நன்றி.

  • @fhhgg6687
    @fhhgg6687 Год назад

    அருமை அம்மா உங்க கருத்து

  • @rajeshkumar-yu9sq
    @rajeshkumar-yu9sq 2 года назад +2

    Madam super speech

  • @sweetylovely784
    @sweetylovely784 Год назад +12

    சுமதி மேடம் பேசியது மிகவும் அருமை... சிந்திக்க வைக்கிறது 👌💐👍

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤😅

  • @shivu3
    @shivu3 2 года назад +2

    தீர்ப்புதவறு சிவ சிவ

  • @LakshmiM-hs7jo
    @LakshmiM-hs7jo Год назад

    Ilove in,kalyanamalai

  • @gopis7073
    @gopis7073 Год назад +2

    50:35 she absolutely spoken the truth...

  • @shivu3
    @shivu3 2 года назад

    புலவர் அய்யா சிவ சிவ வணங்குகிறேன்

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo 2 года назад +11

    இளவரசு சார் உங்கள் மீது பெரிய மரியாதை வந்து விட்டது. பெண்கள் மீது உள்ள உங்கள் பாசம் அக்கறைக்கு நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @tkannantkannan1823
    @tkannantkannan1823 2 года назад +19

    Sumathi mom super speech

  • @vimalasenthilkumar4594
    @vimalasenthilkumar4594 2 года назад +11

    Sumathi madam super super speech உண்மை உண்மை உண்மை

  • @kavipriya86
    @kavipriya86 Год назад +2

    sundaravalli speech missing..

  • @thila6338
    @thila6338 2 года назад +2

    I agree with Sumathi team.

  • @rajadurai4021
    @rajadurai4021 2 года назад +1

    Great and impressive paddimanram.Thanks for everyone.

  • @prabhusam3407
    @prabhusam3407 15 дней назад +1

    📌Sumathi Maami, theriyaamathaan keekareen, neenga thirundhave mateela 🤔⁉️ Oru naal kooda neenga court la peesi paarthadhilla, 15 K kurukkaraleenu Ippadi ellarandaium palla ezhindu irundhuttu appuram Case varalannu complaint paneel na Eppadi 🤷🏻‍♂️⁉️

  • @mangalamulaganathan1463
    @mangalamulaganathan1463 2 года назад +20

    Sumathi Madam Speech super super

  • @aaminakareem2526
    @aaminakareem2526 Год назад +1

    இளவரசர் சூப்பர்👌

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 2 года назад +3

    சூப்பர் மேடம்,
    தலைப்புக்காகக்கூட மாறிவிடாதீர்கள்,
    சமூகத்தின் பக்கமே என்றும் பேசவேண்டும் மேடம்,சமூக நீதிக்காகவே ,சமூக நலனுக்காகவே,
    எப்பவும் பேசவேண்டும்,மேடம்

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 года назад

    I Loveu

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 2 года назад +1

    Actor Elavarasu speech and the content is awesome

  • @aadhanmasterdance7420
    @aadhanmasterdance7420 2 года назад +12

    சுந்தர வள்ளி அக்கா பேச்சு எங்கே.....

    • @MASADHIYA
      @MASADHIYA 2 года назад

      Censorship done... Too hot...

  • @chola4
    @chola4 2 года назад +2

    Sundaravalli அக்கா speach missing

  • @boldthoughts122
    @boldthoughts122 Год назад

    Ans: சமூகம்

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    2007 kku piraku Naan Cinemavai parppathillai.

  • @nganeshwaranathanganeshwar6113

    😢😢😢😢😢😢

  • @nageshbabu6612
    @nageshbabu6612 2 года назад

    Super lawyer madeam

  • @princearshad7867
    @princearshad7867 Год назад

    Kavarchiaiyum kaamathyum yeim moodi vaikkalaaghaadha. Moodivaithaal samooghathirkku nanmythaanay.

  • @knidhi74
    @knidhi74 8 месяцев назад

    முத்துக்குமுத்தாக இளவரசு நடித்த suuuuuuuer Suuuuuuper சினிமா எத்தனைமுறை பார்த்தேன்…நினைவில்லை.

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 Год назад +1

    சுந்தர வள்ளி அவர் களின் பேச்சு இல்லை யே ஏன்

  • @sweetylovely784
    @sweetylovely784 Год назад +2

    சுந்தரவள்ளி மேடம் பேசியது வரவே இல்ல

  • @Good-po6pm
    @Good-po6pm 2 года назад

    Please take Good Person for Judge

  • @manirajr7690
    @manirajr7690 2 года назад +2

    Judgment la cinema karan puthiya kamichitan

  • @deivasigamanigandhimathi6381
    @deivasigamanigandhimathi6381 7 месяцев назад

    சமீப த்தில் tvல்நவராத்திரிபடம்பார்தேன்,இமயம் இரண்டு பேரும் போட்டி போட்டுநடித்திருப்பார்கள்,சமுதாய சிந்தனையுடன் எடுத்திருப்பார்,எத்தனை காலம் ஆனலும்நிற்கும்

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Год назад

    Baka.r..path..el

  • @vksmani1602
    @vksmani1602 2 года назад

    Yan.valli.peasavillai.paeyargoda.sollavillai.Amaran

    • @rajendrannarayanan2899
      @rajendrannarayanan2899 2 года назад

      ஏனய்யா கதாநாயகனுக்கு பல கோடிகளிள் சம்பளம் கொடுக்கிறீர்கள். அதற்காக (போட்ட பணத்தை எடுப்பதற்கு) கண்ட குப்பைகளை சினிமாவில் புகுத்தி இளைஞர்களை கெடுக்கும் செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 2 года назад

    Arai pothai mental ellaam judge

  • @RemoKanna
    @RemoKanna 8 месяцев назад

    சுந்தரவள்ளி மேடம் speech -nil. So, cancel

  • @siddorthh_music
    @siddorthh_music 2 года назад +3

    Sumathi mam your speech very bad about language