Full Pattimandram | Ilangai Jeyaraj | காப்பியப் பெண்டிரின் .. இலங்கை ஜெயராஜ் பட்டிமன்றம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 433

  • @BaluBalu-km2ip
    @BaluBalu-km2ip 21 день назад +3

    ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழ் பெட்டகம் வாழ்க அய்யா தொல்குலம்

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Год назад +7

    வழக்கறிஞர்:திருமதி:சுமதி..அவர்கள் தந்த, திருவளர்செல்வி:சிம்மாஞ்னா அருமையான பதிவு உடன் இருந்து.பேசியவர்கள் அத்தனை அம்மையார்களும் அருமையான பேச்சாற்றல் கம்பன் கழகம் சூப்பர், வழக்கறிஞர்:A.J லோபோபிரபு திருவள்ளுர்

  • @swamykannu3186
    @swamykannu3186 3 месяца назад +3

    ஆஹா மிக அருமை

  • @jaikkar
    @jaikkar 3 года назад +8

    சகோதரி சுமதிஅவர்களின் சேயின் சிறப்பு சொல்லாற்றல் வருங்கால சொல்லாற்றல் இளவரசி எங்கள் மருமகள் .முதற் சுற்றுலே வென்றார் வாழ்க வளமுடன் நன்றி

  • @sankarvelu8210
    @sankarvelu8210 3 года назад +49

    சின்னகிருபானந்தவாரியர்
    ஜெயராஜ் ஐயா இந்தவுலகில் எங்கு பிறந்தாலும்தமிழனாக
    பிறக்க தமிழ்க்கடவுள் முருகனை
    பிராத்திக்கறேன்

    • @1963mjraj
      @1963mjraj 3 года назад +6

      Pcl

    • @1963mjraj
      @1963mjraj 3 года назад +1

      நல்ல பட்டிமன்றம்.சிறந்த பேச்சு

    • @anuradhasriraman8384
      @anuradhasriraman8384 3 года назад +1

      Bhojpuri music

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Год назад +2

    Elorukum god’s blessings jeraja speech very nice 🎉beautiful great excellent valthukal palandu valka valarka valamudan valthukal nanriekal vanakam

  • @v.sivaraman8483
    @v.sivaraman8483 3 года назад +11

    அருமையிலும் அருமை ஐயா. வணங்கி மகிழ்கிறேன் ஐயா..
    பணியுமாம் என்றும் பெருமை குறளின் பொருள் தாங்கள் ஐயா.. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 3 года назад +9

    அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை!!வாழ்க 100ஆண்டுகள்!
    🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
    அன்புடன், ராம. நாச்சியப்பன், நாகப்பட்டினம்.

    • @rajarajant7793
      @rajarajant7793 3 года назад

      766rrr77r7r76667r67766766r66r76666767r6677677776666r77776666567r66r66767677676677666 you too 7767r766657rr67r6677r776676667676676r7677 66 7r66r76667r667677777766766767 it 77 66 67676787r67657666766r767677676777676776767r76666r6r77676r767r7r6 it 6776776666677r6767666667r7676r6667666776r7 66 66 6 66 777rr76r 66 77r66677r7676667r6r7676766 66 6r6r7757r667677666r6r7677r6777r7r7r7677777r6667 66 67766667r767r7rr6866r7676766r766667 66 77677667r67676557767777775576677657676r67r67t666667667r67rr7767676767766r6666667 77 67r67676666777r7r67666 66 66 66 67r7767766677r6767675666766666775r766676 66 56776676767r77667666766767 77 67667767667 66 766767666766776776776766r6r7677667 66 7r7 66 7r7r6t57r7767r6r67r656 66 66766666 66 7r677677 66 666 66 766 66 757Tap on a clip to paste it in the text box.Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.Use the edit icon to pin, add or delete clips.Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.

    • @rajarajant7793
      @rajarajant7793 3 года назад

      Yiyyuiyiyiyiyiyiyiiiyiyiughuhhhuhhúhuhuhuhuhuhuhuhuhuhhuhuhuhuhhihhihuhuhuhughhuihuhhuhuhuhuhuhhuhhuhuhhughhuhuhuhughhhhuhhhuhhhhhuhhhihuhhhhhuhuhhuhhhhhhuhhhhhuhhhhhhhhhhuhhhhhhhhhhhhhhhhhhuhhhhhhhhhuhuhuhuhughuhhhhhhhu

    • @rajarajant7793
      @rajarajant7793 3 года назад

      Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhghghhhhhhhhghhghhhghhhghhhhhhhhhhhhhghhhhhhhhhhhhghhhhhhhhhhhhhhhg hi hhghhhhhhhhhhhhhghhhhhhhhhghhhhhhhhhhhhhhhhhhghhhhhhhhhhhhhhhhhhhghhghhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhghhghhhghhhghghghhgghhhhhhhhhhhhhghhhhhghghghghggghggugggghhghhgghghgghghhhgghghhghghghghghghhghgghghgghgghghghghhhghgghhgghghghggghghgghgghghghghghhghhghgghhgghhghgghggghggghghhhghghghhghghghghhgghghghg

    • @rajarajant7793
      @rajarajant7793 3 года назад +1

      Gggg

  • @RaviChandran-bv7jp
    @RaviChandran-bv7jp Год назад +1

    பட்டிமன்ற பேச்சாளர்கள் மற்றும் தலைவர் ஜெயராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @santhoshkumar-rk8wp
    @santhoshkumar-rk8wp 3 года назад +40

    இலங்கை ஜெயராஜ் ஐயாவைப் பார்த்தாலும் அவரது பேச்சை கேட்டாலும் ஆனந்த கண்ணீர் வருகிறது ஐயா.

  • @devarajv7308
    @devarajv7308 3 года назад +3

    இருந்தமிழே உன்னால் இருந்தேன் எனும் கூற்றுக்கேற்ப தமிழெனும் அமுதத்தை சுவைக்கும் போதெல்லாம் மயங்கி மகிழ்கிறேன்.ஏதோ ஒரு தொலைக்காட்சியில் நித்தம் தமிழின் ஈடற்ற இன்பத்தை சுவைக்க மாட்டோமா என ஏங்குகிறேன்.

  • @Rajini0711
    @Rajini0711 Год назад +3

    கம்பனை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ வைக்க இப்பட்டிமண்டபம் அச்சாணி யாக இருக்கும் என நம்புகிறேன்....
    கம்பவாரிதி ஐயா பாதம் தொட்டு
    அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

  • @samysankar6095
    @samysankar6095 2 года назад +1

    அய்யா உங்களை பரிக்ர்கவென்டும்...என் வாழ்நாளில்..ஒருமுறை.,..

    • @samysankar6095
      @samysankar6095 2 года назад

      வழி சொல்லுனுகல்

  • @ramalingamPalanisamy
    @ramalingamPalanisamy 2 года назад

    ஐயா அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பார்க்க பார்க்க........ தமிழ் மீதான சிந்தனைகள் உள்ளூர தோன்றுகிறது.

  • @deepavelukithana5928
    @deepavelukithana5928 Год назад +2

    இலங்கை ஜெயராஜ் மிகவும் அற்புதமான மனிதர்

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 2 года назад +2

    சிம்மாஞ்சனா பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 5 месяцев назад +1

    இலங்கை ஜயராஜ் ஐயா பட்டிமன்றத்தை நடத்திய பாங்கு சிறப்பு.பந்து வீசி தலைப்பை நோக்கி பேசுபவர்களை வரவைத்தும்,பேசியவர்கள் அருமையாகப் பேசியதும் சிறப்பு.

  • @sethuraman.p6599
    @sethuraman.p6599 4 года назад +11

    கம்பனைக்கண்டேன் திருவாளர் ஜெயராஜ் மூலம்.நன்றி

    • @athithyaram3048
      @athithyaram3048 3 года назад +2

      திரு. ஜெயராஜ் ஐயாவை நேரில் சந்தித்து உள்ளேன் என்பதே பெருமை. மு. பா. சிவநேசன்

  • @mayakrishnan2219
    @mayakrishnan2219 3 года назад +9

    சுமதி யின் மகள் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb 4 месяца назад +1

    *அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்*.
    *சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய* *தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான* *நன்மைதரும் எல்லாமரங்கள்,*
    *எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,*
    *சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள்,* *பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள்,* *ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள்,* *செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள்.*
    *தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
    *ஓம்சிவாயநமக*
    *தங்களை வாழ்த்துமாறு* *ஆண்டவன்*
    *என்மனதில் ஆனையிட்டதால்....!!*
    *வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,*
    *மரியாதைக்கு, சூரியனும்....!!!!!*
    *அன்னைக்கும், அன்பிற்கும்* *அன்னத்திற்கும்,*
    *ஆடைக்கு, சந்திரனும்.....!!*
    *புஜ பல பராக்கிரமம்*
    *வெற்றிக்கு செவ்வாயும்.....!!!*
    *நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!*
    *பொன்னுற்கும், பொருளிற்கும்,*
    *குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!*
    *அழகன மனை, வாகனத்திற்கும்,*
    *அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!*
    *செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!*
    *சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,*
    *பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!*
    *ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!*
    *தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..*
    *பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்*
    *வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!*
    *சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
    *விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!*
    *பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
    *விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
    *வள்ளி தேவானை சமேத*
    *முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
    *அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..*
    *நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
    *சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
    *அறுபத்தி நான்கு நாயன்மார்கள்*
    *வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
    *108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
    *ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
    *அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
    *வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
    *மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!*
    *குபேர சம்பத்தும் பதினாறு* *செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!*
    *வாழ்த்துகள்..*
    *தங்களின் அன்பும்* *வாழ்க*
    *அறிவும் வாழ்க. வளர்க*
    *ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க*
    *ஆயுள் வாழ்க.வளர்க*
    *செய்யும் தொழில் வாழ்க வளர்க..*
    *செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..*
    *சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.*
    *சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..*
    *ஒற்றமை துனையுடன் வாழ்க..*
    *ஓம்கார அருளே வாழ்க வாழ்க..*
    *தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..*
    *தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...*
    *ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...*
    *ஜோதிடச்சக்கர்வர்த்தி*
    *டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
    *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்*
    *ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9789653435*
    🟡🟡🟡🟡🟡✍️
    ⚪⚪⚪⚪⚪🙏

  • @aedaud3875
    @aedaud3875 3 года назад +18

    யெயராஜ் ஐயாவின் பேச்சு என்றும் அருமை!

  • @ranihhamadi
    @ranihhamadi 5 месяцев назад +2

    அருமையான அற்புதமான சொற்பொழிவு ❤❤❤ மிக்க நன்றிகள்

  • @Rameshmaragatham6183
    @Rameshmaragatham6183 4 года назад +6

    இலங்கை ஜெயராஜ் ஐயாவுடன் ஒன்பது பெண் பேச்சாளர்களும் பேசிய பட்டிமன்றம் மிகவும் சிறப்பு பலமுறை கேட்டுவிட்டேன் நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டோம் மிக சுவாரசியமாகவும் இருக்கிறது நன்றி

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 2 года назад +7

    ஐயாவின் தீர்ப்பு நெஞ்சம் நிறைந்த உயிர்ரோட்டமான சொற்கள் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வேண்டும்

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 2 года назад +16

    அருமையான
    பட்டிமன்றம்,
    மனதைத் தொட்டுவிட்டது.
    அய்யாவும்,
    பட்டி மன்ற பேச்சாளர்கள்
    அனைவரும் வாழ்க வளமுடன்?

  • @sellappanr.7809
    @sellappanr.7809 4 года назад +6

    குழந்தை பேச்சு அளவு கோல் இல் லை வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +7

    இலங்கை ஜெயராஜ் பட்டிமன்றம் தலைமை ஏற்று பேச்சு அருமை கிருஷ்ணன்

    • @vasanthak6516
      @vasanthak6516 3 года назад

      Ĺ0

    • @vasanthak6516
      @vasanthak6516 3 года назад

      Ĺ0

    • @janu5077
      @janu5077 Год назад

      @@vasanthak6516 இதன் அர்த்தம் என்ன, from Europe 🇨🇭

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 года назад +1

    Arumaiyana, inimaiyana tamizh.... Salippe varaathu... Tamil kadavulin arul mazhaiyil nanaintha punniyavaan...nantri ayya... Vanakkam ayya... 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🕉️🕉️

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal4320 4 года назад +17

    அருமையான பட்டிமன்றம்.
    ஏற்பாடு செய்தவர்களுக்கும்,பேச்சாளர்களுக்கும், நடுவருக்கும் என் வந்தனங்கள்.
    வாழ்க கம்பன் புகழ்.
    வளர்க தமிழ்.

  • @ThurumuruganThiru
    @ThurumuruganThiru 5 лет назад +14

    அருமை சகோதரிகளே.நன்றி இறைவன் உங்களை அனைவரையும் இறைவன் ஆசீதிக்கட்டும்

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 4 года назад +8

    ஐயா ! தங்களின் பேச்சை முதன் முதலில் சிங்கப்பூரில் தண்டபாணி திருக்கோவிலில் வைத்துக் கேட்டேன் . அதன் பின்னர் நேரில் காணவில்லை எனினும் உங்கள் பேச்சை you tube channels மூலம் கேட்பேன் . தங்களுக்கு நிகராக கம்பனைப் பற்றியும் திருவள்ளுவரையும் விளக்கிக் கூறியவர் வேறு எவரும் இல்லை . தங்களைத் தாங்களே குறைத்துக் கொள்வது தன்னடக்கத்தின் மிகப் பெரிய உயர்வு . நன்றி

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 4 года назад +26

    அய்யா உங்கள் பேச்சு எப்பொழுதும் தெய்வீகம்.
    வாழ்க வளமுடன் அய்யா.

  • @anandapadmanaban4729
    @anandapadmanaban4729 2 года назад +2

    பட்டிமன்றம் கேட்க இனிமையாக இருந்தது ஐயா தமிழ் இருக்கும் வரை கம்பராமாயணம் இருக்கும்.

  • @narayanantamil6874
    @narayanantamil6874 5 лет назад +5

    அற்புதம் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்துபவராக யாராக இருந்தாலும் அவர்கள் தான் கம்பன் வரவேர்கிறான் என்பதை நான் உணர்கிறேன் பலபேருடைய சொர்கள் கடைசியாக கம்பன் இடத்தில் தான் வந்து சேர்கிறது ஒரே மாதிரி ஏற்காத மனசு பல கதாப்பாத்திரம் தேவைப்படுகிறது மனிதர்கள் புரிய தெரிய வழிநடத்தும் மக்கள் ஆனந்தமும் மகிழ்சியும் கொள்க 🌹🙏

  • @ahsttangayoginagalingamkul8249
    @ahsttangayoginagalingamkul8249 3 года назад +1

    மிகவும்அருமைஐயா, வாழ்க கம்பவாருதிஐயா.

  • @JDhanaradha
    @JDhanaradha 7 месяцев назад

    🎉 congratulations world famous Jayaraj Sir
    Congratulations world famous excellent Patti mandram friends 🎉 welcome India friends
    I am proud of you
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Devotional songs writer
    Kurangani 🎉

  • @pandurangankannan4318
    @pandurangankannan4318 Год назад

    ஐய்யா அவர்களே தங்களை நேரில் சந்திக்கவேண்டும்

  • @MSABIMANI
    @MSABIMANI 4 года назад +11

    வாழ்க கம்பன் புகழ். வளர்க கம்பன் கழகத்தின் சேவை.🙏🎉

  • @kittusamy-v3x
    @kittusamy-v3x 10 месяцев назад

    தமிழ் குல மக்களுக்கு கிடைத்த மஹாபொக்கிசம் இலங்கை தமிழ் மேதை அவர்கழ் தமிழமக்கழ் அனைவரும் தாழ்ந்து பணிந்து வணங்குவோம் தங்களின் துனை என்றும் நிலைக் கட்டும் நன்றி வணக்கம்

  • @TamilkathaliPriya
    @TamilkathaliPriya 4 месяца назад

    உலக நாயகி அம்மா அவர்களின் பேச்சை விரும்பி கேட்டிருக்கிறேன். அவரின் பேச்சை நேரில் கேட்கும் வாய்ப்பு மதுரையில் இளந்தமிழர் இலக்கிய பயிற்ச்சி பட்டறையில் வாய்ப்பு கிடைத்தது மெய் மறந்துவிட்டேன். மீண்டும் கேட்க வாய்ப்பழிதமைக்கு நன்றி

  • @maragathamRamesh
    @maragathamRamesh 4 года назад +15

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகின்றேன் பெண் பேச்சாளர்களுடன் தாங்களும் பேசியது அருமை ஐயா நன்றி ஐயா

    • @gothandamst9838
      @gothandamst9838 3 года назад

      ½Paper000∆
      QQ¹ÁMZMQPPⁿPP0ⁿ/,QⁿQ@@∆/Q£ⁿ@@@@A

  • @ahsttangayoginagalingamkul8249
    @ahsttangayoginagalingamkul8249 3 года назад +6

    அத்தனை பேரும் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் நன்றி

  • @radhakrishnanpa9071
    @radhakrishnanpa9071 4 года назад +19

    அருமையான பேச்சு, அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @analaram3418
    @analaram3418 4 года назад +6

    அற்புதமான பேச்சு அருமை அருமை. . 🙏🙏🙏

  • @lovelysri8574
    @lovelysri8574 3 года назад +44

    நான் எனது தமிழ் ஐயா இலங்கை ஜெயராஜ் ஐயாவை நினைத்து பெருமையடைகிறேன் எதற்க்கு என்றால் இலங்கையில் நுலகம் எறிந்துவிட்டது என்று அதை நான் மறுக்கிறேன் இது இங்கே அமர்ந்து கொண்டீருக்கிறதே நடுவராக அதை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

    • @MohanViji-vj6me
      @MohanViji-vj6me Год назад +4

      ❤❤❤❤lrnllaa

    • @Jeeva-ql1sc
      @Jeeva-ql1sc 5 месяцев назад +4

      ஐயா உங்கள் பேச்சு தமிழ் தேனிசை போன்றது மிக்க மிக்க நன்றி நன்றி ஐயா....🎉🎉🎉🎉🎉

    • @kumarpoondi7612
      @kumarpoondi7612 27 дней назад

  • @muthupichai8646
    @muthupichai8646 3 года назад +3

    நடுவர் அய்யா ! வணக்கம் ! வாழ்த்துக்கள் ! உங்களைப் போன்ற --- நல்ல தமிழ் பேசும் --- என் --- தாய்த் தமிழ் --- அறிஞர்களால் / பற்றாளர்களால் - தான் - என் - தாய்த் தமிழ் - இன்னும் உயிரோடு இருக்கிறது ! தமிழ் சினிமாக்களும் / தமிழ் தொலைக்காட்சிகளும் -- என் - உயிர்த் தமிழை - 80# சாகடித்து விட்டன ! அன்புடன் : மானத் தமிழர் / வேதனைத் தமிழர் -- சென்னை.

  • @suraim2202
    @suraim2202 3 года назад +4

    ஐயா அவர்களின் சொல் வீச்சு அருமை

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 5 лет назад +82

    மிகவும் அருமை பொதுவாக பட்டிமன்றம் என்றால் சில புளித்துப்போன நகைச்சுவை துணுக்குகளை தோரணமாக கட்டி பேசி முடித்து விடுவார்கள் தலைப்பை தாண்டி பேச்சு வேறு திசைக்கு சென்று விடும் நடுவரும் அதை கவனிக்கத் தவறி விடும் சூழ்நிலை உருவாகி விடுகிறது ஆனால் இந்த பட்டிமன்றத்தில் அந்த நிலையை சுட்டிக்காட்டி நடுவர் தலைப்பை தொட்டு பேச வைத்தது மிகவும் சிறப்பு வெற்று சொல் அலங்காரங்கள் இல்லாமல் கருத்துச் செறிவு மிக்க பட்டிமன்றம் மிகவும் சிறப்பாக இருந்தது பட்டிமன்றத்தின் இலக்கணம் அதுதான் மீண்டும் மீண்டும் கேட்டு அலுத்துப் போன நகைச்சுவை துணுக்குகளை வைத்து ஒப்பேற்றி விடும் இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட பட்டிமன்றம் நடந்தது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று இந்த பட்டிமன்றத்தின் நடுவர் சொன்னபடி பொருள் ஒன்று தான் அதை சமைக்கும் போது தான் அதன் சுவையும் தரமும் மாறுபடுகிறது என்பதைப் போன்று பட்டிமன்றம் என்ற ஒன்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே அதன் வெற்றிக்கு சான்று தொடரட்டும் தமிழ் பணி

  • @venkatzona806
    @venkatzona806 5 лет назад +22

    மானிடப் பிறவியில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இரு காப்பியக் கதைகள் ராமாயணம் மகாபாரதம்

  • @jagadeesan.r.m1427
    @jagadeesan.r.m1427 5 лет назад +32

    நற்றுணையாவது நமச்சிவாயவே
    ஓம் நமச்சிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவற்கும் இறைவா போற்றி

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 Месяц назад

    Super ❤

  • @arumugammani9407
    @arumugammani9407 5 лет назад +13

    குழந்தை சிம்ஹாஞ்சனாவின் ரசிகன் நான். வயது 70.அருமையான பேச்சு த்திறன்.சுமதி சந்தோஷப்படவேண்டும். இப்படி ஓரு பிள்ளை யைப்பெற்றதற்கு.எல்லாம் வல்ல முருகப்பெருமான் இருவருக்கும் நீண்ட ஆயுளை யும் ஆரோக்கியத்தையும் அருள்வான் என வாழ்த்துகிறேன்.பேத்தி சிம்ஹாஞ்சனாவிற்கு என் மனப்பூர்வமான ஆசீர்வாதம். நன்றி.

    • @baraniumapathy9493
      @baraniumapathy9493 2 года назад

      பெயரில் பெருமை என்னவென்று இவள் பெயர் கேட்ட பொன் அறிந்தேன்

    • @krpjani8250
      @krpjani8250 2 года назад

      T

    • @krpjani8250
      @krpjani8250 2 года назад

      .

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan4173 Год назад

    மிக நன்று 🙏🙏

  • @elanganayagambalakumar2720
    @elanganayagambalakumar2720 3 года назад +2

    வளர்க கம்பன் கழகத்தின் சேவை.🙏

  • @mayakrishnan2219
    @mayakrishnan2219 3 года назад +2

    அனைவரும் சிறப்பான பேச்சாளர். சிறப்பு

  • @marimari5567
    @marimari5567 2 года назад +9

    நான் திரு ஜெபராஜ் அவர்களின் ரசிகன். ஆழ்த்துக்கள் உங்களின் தமிழ் தொண்டுக்கு

    • @t.vathsalavathsala3043
      @t.vathsalavathsala3043 2 года назад

      L0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  • @jayanthias4815
    @jayanthias4815 4 года назад +7

    Excellent pattimandram.

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 3 года назад +4

    ஐயா அவர்கள் பேச்சில் அறிவுத்திறனும் அருள்திறனும் மிகுந்து காணப்பட்டது. பெண் பேச்சாளர்கள் அழுது படைத்தார்கள். நன்றி இறைவா

  • @FeelGood0786
    @FeelGood0786 4 года назад +17

    1:16:48 சிம்மாஞ்சனா அழகு தமிழ் பேச்சு
    என்னவோரு உரை வீச்சு...
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @manickavasagamr6624
    @manickavasagamr6624 2 года назад

    அத்தனை அருமை

  • @ராகவன்நைநா
    @ராகவன்நைநா 5 лет назад +22

    மிகவும் ரசித்து பார்த்து கேட்டேன் நன்றி

  • @somasundaram999
    @somasundaram999 2 года назад +4

    இதுபோன்ற நிகழ்வுகள் இன்று பார்த்து கேட்கும்போது எவ்வளவு தூரம் தமிழகமும் தமிழும் உலகிலேயே உயர்ந்த நிலையில் இருந்தது இன்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எப்படி சீர்குலைந்து இருக்கிறது.

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 года назад

    உணமையான பேச்சு நன்றி

  • @selvarajthangamani6265
    @selvarajthangamani6265 4 года назад +3

    ஐயாவை வணங்கி மகிழ்கிறேன்

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 5 лет назад +2

    இறைவன் தந்த வரப்பிரசாதம் நீங்கள்

  • @ஈஸ்வரன்கதிர்வேல்

    இலங்கை ஐயா ஜெயராஜ் அவர்களின் தமிழ் என்னை எந்தவேலையும் செய்ய விடாது கட்டிப்போட்டு விடுகிறது.

  • @balasubramanin7563
    @balasubramanin7563 3 года назад +3

    ஐயா உங்களை எங்களையும் மகிழ்விக்கும் தமிழுக்கும் உங்களை சந்திக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி

  • @venkataramanerrachi1112
    @venkataramanerrachi1112 Год назад +1

    நம் பிள்ளைகள் பல மொழிகள் தமிழ் பல இடங்களில் தேடியும் கிடைக்காத பட்சத்தில் உங்கள் பிள்ளைகள் பிறந்தனர் 😅😮😮😅😮😮😅😅😅😮😅 ni ❤

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 5 лет назад +5

    மிக மிக அற்ப்புதம் ஐயா

  • @muthuleskhmk9804
    @muthuleskhmk9804 2 года назад +1

    Excellent Speech...

  • @angavairani538
    @angavairani538 4 года назад +2

    Arumaiyana pathivu ayya 🙏🙏🙏🙏

  • @manushimenon2615
    @manushimenon2615 5 лет назад +9

    அருமை ☀☀☀

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 5 лет назад +8

    மிக்க மிக்க நன்றி...

    • @vinothkumark6394
      @vinothkumark6394 5 лет назад

      வாழ்க வளமுடன் o the UK

  • @jayashankararumugam9805
    @jayashankararumugam9805 5 лет назад +6

    வாழ்க வளர்க கம்பன்விழா

  • @PowerConfidence
    @PowerConfidence Год назад

    ❤ good morning

  • @chokkalingam5222
    @chokkalingam5222 4 года назад +9

    ஐயா எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் என்று நான் உங்களை பார்க்கப்போகிறேன்

  • @sivashan8145
    @sivashan8145 4 года назад +5

    Excellent speech thank you

  • @aramsanthanamaramsanthanam6543
    @aramsanthanamaramsanthanam6543 4 года назад +12

    You are a excellent orator...I like your speech sir....God bless you...

  • @johnjonathanjohnjonathan7160
    @johnjonathanjohnjonathan7160 4 года назад +15

    அற்புதமான பட்டிமன்றம் 👌

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 года назад +11

    உங்கள் தமிழ்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @appuganapathi6599
    @appuganapathi6599 5 лет назад +7

    Simmachana A'm your fan ur speech is very nice

  • @harisudhanan3465
    @harisudhanan3465 4 года назад +15

    Jeyaraj அய்யா ஒரு Legend

    • @kathiresang7821
      @kathiresang7821 3 года назад

      மதிப்பிற்குரிய உலக நாயகி அவர்களே கம்பன் பெருமை பேசும்மிடத்தில் கம்பரசம் எழுதியவர் மூக்குப்பொடி போட்ட பெருமை தேவையற்றது. மூக்குப்பொடி போட்டால் புற்றுநோய் தான் வரும். கம்ப ராமாயணம் தன் வக்கிரமான அறிவைக் கொண்டு அசிங்கமான பதிப்பு செய்தவர் பெயர் பேசியது கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம்.

    • @mariacharles5428
      @mariacharles5428 3 года назад +1

      9940131282 call me

    • @RameshBabu-uu2dl
      @RameshBabu-uu2dl 3 года назад

      @@kathiresang7821 to

  • @rajappas4938
    @rajappas4938 4 года назад +4

    Ayya you are very great and knowledgeable person I am your fan and follower

  • @devanaikoteeshwaran6166
    @devanaikoteeshwaran6166 4 года назад +1

    Arumai vaalthi vanangukiren iyya

  • @devadeva5066
    @devadeva5066 5 лет назад +45

    அய்யாவின் பேச்சைக் கேட்பதே எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

  • @vigneskumar4986
    @vigneskumar4986 Год назад

    Ms.Prema Kumar speech..full of punchs.,

  • @kkssraja1554
    @kkssraja1554 5 лет назад +30

    இந்த பதிவு காண கிடைத்தது நான் செய்த பாக்கியம்,

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    அற்புதமான பட்டி மன்றம்.

  • @divanetcorner
    @divanetcorner 5 лет назад +17

    சிம்மாஞ்சனாவின் பேச்சு அபாரம். புலிக்குப்பிறந்தது பூனையாகாது என்பதை சரியாக நிரூபித்தார்.நான் அந்த பேச்சை மிகவும் ரசித்தேன். வாழ்க.

  • @srchandran1702
    @srchandran1702 5 лет назад +15

    சிறப்புமிக்க அரங்கம். வாழ்க தமிழ்

  • @ASiva28
    @ASiva28 5 лет назад +8

    Very sharp speeches great

  • @velukaruppan7370
    @velukaruppan7370 4 года назад +12

    Very beautiful pattimandram and the result also very nice.Every one can listen.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 года назад +5

    Excellent speech of all

  • @premraj9938
    @premraj9938 3 года назад +6

    மோடி ஒரு முறை திருவாசகம் கேட்டால் போதும்,

  • @poobalasingamsajeepan8936
    @poobalasingamsajeepan8936 5 лет назад +25

    அற்ப்புதம் அருமை 👌 ஐயா வாழ்க வளமுடன்

    • @karthikeyans1314
      @karthikeyans1314 5 лет назад

      P biO c g/

    • @visvanathan9313
      @visvanathan9313 Год назад

      ஒரு வர் மட்டும் தான் தலைப்பை ஒட்டி பேசினார்

  • @balasubramaniyan7127
    @balasubramaniyan7127 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் கருத்து‌அருமை

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 5 лет назад +15

    அய்யா உங்கள் பேச்சு மிக அருமை

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 4 года назад +7

    நடுவர் அவர்களின் பேச்சு இயல்பாகவும், உண்மையாகவும் உள்ளது.

  • @mani67669
    @mani67669 5 лет назад +26

    His introductory address brought tears when he said that wrapped a kalasam as a waste but with the blessings of Saraswati he stick with the highest peak. Long live. Thanks.

  • @upendrann5425
    @upendrann5425 3 года назад +3

    Extremely excellent.