அய்யா வணக்கம்..அருமையான பேச்சு😊😊 அய்யா நீங்கள் மதுரையைச் சேர்ந்தவராக இருந்தாலும், மதுரைக் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றிய ஒரு வரலாற்றைப் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்!!! அந்தக் கோயிலுடன் தொடர்புடைய "கரும்பு தின்ற கல் யானை" என்ற புராணச் சம்பவம் உள்ளது. தயவு செய்து அதை பற்றி ஆராய்ந்து ஒரு காணொளியில் பேசுங்கள் ஐயா.. நன்றி!!!🙏🙏🙏
வில்லி பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் புலவர் வாழ்க.மிகநீண்ட சிக்கலான காட்சிகள் கொண்ட மகாபாரதத்தை நாலாயிரம் பாடல்களில் எழுதிய புலவர் இவர். கம்பரைவிட பெரியர்.
My Only request is, AS A JUDGE please instruct speakers to reduce their time on introduction / Thanks giving,,,,,3/4th minutes used on that rather than on Content delivery,,,,,
தவறான புரிதல், ஆழ்வார் காலம் எல்லாம் முடிந்த பின் அவதாரித்தவர் பகவத் ராமானுஜர்.... அவர் ஆண்டாள் திருமாலிருஞ்சோலை பிரானுக்கு பாசுரத்தில் கூறிய நேர்த்தி கடனை நிறைவேற்றியதனால், வில்லிபுத்தூர் ஆண்டாள் சிலை ராமானுஜர் வரும் போது அண்ணா என அழைத்து வரவேற்றார் என்பது நம்பிக்கை... ஆகையால் பின்னாளில் வாழி திருநாமத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
My gesture to Persairiyar 🙏🙏🙏
ஞானத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்திருந்தேன்
பேராசிரியர் ஞானசம்பந்தன் உரை கேட்காதவரை...தொடரும்
அய்யா வணக்கம்..அருமையான பேச்சு😊😊
அய்யா நீங்கள் மதுரையைச் சேர்ந்தவராக இருந்தாலும், மதுரைக் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றிய ஒரு வரலாற்றைப் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்!!!
அந்தக் கோயிலுடன் தொடர்புடைய "கரும்பு தின்ற கல் யானை" என்ற புராணச் சம்பவம் உள்ளது.
தயவு செய்து அதை பற்றி ஆராய்ந்து ஒரு காணொளியில் பேசுங்கள் ஐயா..
நன்றி!!!🙏🙏🙏
வில்லி பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் புலவர் வாழ்க.மிகநீண்ட சிக்கலான காட்சிகள் கொண்ட மகாபாரதத்தை நாலாயிரம் பாடல்களில் எழுதிய புலவர் இவர். கம்பரைவிட பெரியர்.
My Only request is, AS A JUDGE please instruct speakers to reduce their time on introduction / Thanks giving,,,,,3/4th minutes used on that rather than on Content delivery,,,,,
இராமானுஜர் ஸ்ரீப்பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழிய.ஆண்டாள் ராமானுஜர் காலத்திற்கு பிற்பட்டவர்.ஆண்டாள் திருப்பாவைக்கு ராமானுஜர் எப்படி விளக்கவுரை சொல்லமுடியும்?
தவறான புரிதல், ஆழ்வார் காலம் எல்லாம் முடிந்த பின் அவதாரித்தவர் பகவத் ராமானுஜர்.... அவர் ஆண்டாள் திருமாலிருஞ்சோலை பிரானுக்கு பாசுரத்தில் கூறிய நேர்த்தி கடனை நிறைவேற்றியதனால், வில்லிபுத்தூர் ஆண்டாள் சிலை ராமானுஜர் வரும் போது அண்ணா என அழைத்து வரவேற்றார் என்பது நம்பிக்கை... ஆகையால் பின்னாளில் வாழி திருநாமத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்
இராமானுசர் தமிழில் ஓர் இலக்கியம் கூட செய்யவில்லை