வெற்றி நிச்சயம் | அரங்கம் அதிரும் அருமையான நகைச்சுவைக் காணொளி | முனைவர் ஞானசம்பந்தம் அவர்களின் உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 15

  • @srinivasanramadoss7794
    @srinivasanramadoss7794 Месяц назад +2

    நன்றி ஜயா

  • @Ellarumsiringa
    @Ellarumsiringa 8 месяцев назад +9

    சிறப்பு ஐயா 🙏🙏🙏நீங்கள் ஒரு சதாவதாணி

  • @alangaravallip9100
    @alangaravallip9100 Месяц назад +1

    பால் வண்ணம் அந்த பாடல் பாசம் என்ற படத்தில்

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 5 месяцев назад +1

    உண்டு அய்யா

  • @vanithapandiyan9097
    @vanithapandiyan9097 3 месяца назад +1

    வணக்கம் ஐயா

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 7 месяцев назад +3

    Thank dear god 🙏🙏🙏🙏
    Dear
    Ayya 🙏🙏 🙏🙏

  • @regupathysaravanamuthu3057
    @regupathysaravanamuthu3057 3 месяца назад +2

    “ நாவுண்டு நீயுண்டு நாமம் தரித்தோதப்
    பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு
    வண்டுறங்கும் சோலை மதிலரங்கத் தேஉலகை
    உண்டுறங்கு வான்.ஒருவன் உண்டு “

  • @nagarathinams6888
    @nagarathinams6888 8 месяцев назад +2

    ஐயா முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்கள்
    தன்னிடம் ஏகப்பட்ட தகவல்
    களை தன்னகத்தே உடையவர். தமிழுலகத்திற்குக் கிடைத்த பெரும் கருவூலம்.
    பல துறைகளில் பாதம்
    பதித்து தமிழ்த் தொண்டு
    ஆற்றி வருகிறார். இவர் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு
    வாழ இறை திருவருள் துணை நிற்குமாக.

  • @thenmozhithen5011
    @thenmozhithen5011 5 месяцев назад +1

    😮

  • @thenmozhithen5011
    @thenmozhithen5011 5 месяцев назад

    Kurain 59:00

  • @thenmozhithen5011
    @thenmozhithen5011 5 месяцев назад

    Kuralisirappupalsuvsi

  • @thenmozhithen5011
    @thenmozhithen5011 5 месяцев назад

    Kuralmuzhakamvetri

  • @nirainela6930
    @nirainela6930 6 месяцев назад

    உங்களுக்கு ஞாபக மறதி என நினைக்கிறேன் ,சிவி இராமன் என்று நிங்கள் சொன்னது பதிவு. கவனம் ????