ஞானசம்பந்தன் நகைச்சுவை பேச்சு! வயிறு குலுங்க சிரித்த மக்கள்! Gnanasambandam Comedy Speech
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- உதகை புத்தகத் திருவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ’படிப்பே சிறப்பு’ என்கிர தலைப்பில் உரையாற்றினார்.
For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Whatsapp Channel: whatsapp.com/c...
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#video #india #tamil #theekkathir | #gnanasambandanspeech | #bookfair2024
❤❤❤❤❤❤சபாஷ் கு அ ஞானசம்பந்தர் ஐயா அருமை சூப்பரா சூப்பர்💪💪💪💪💪💪 தான் படித்த தமிழ்😍💓😍💓😍💓😍💓😍💓 தேனீக்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் மம்மி டாடி பிள்ளைகள் சொல்வது நாகரிகம் நினைக்கும் யுகம் உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர் மெய் எழுத்து சேர்ந்தது அம்மா சித்திரம் கை பழக்கம் செந்தமிழ் நா பழக்கம் ல ள ழ மொழி அழிந்தால் இனம் அழியும் குழல் இனிது யாழ் இனிது என்பர்தன் மக்கள் மழலை சொல் கேளாதோர் திருஞானசம்பந்தர் நேர்மையின் கொம்பன் நம்மவர்களே வெல்க வெல்க வெல்க வெல்க வெல்க வெல்க💪💪💪💪💪💪 நம்மவர் வழியில் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம் ஆண்டவருடனே ம நீ ம 💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சபாஷ் அ ச ஞானசம்பந்தர் ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையாக மாணவர்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்!
நன்றி.பேருக்கு ஆசிரியர் இல்லை.உண்மையிலேயே நீங்கள் தந்தையின் பேர் சொல்லும் பேராசிரியர் தான் நீங்கள்.நன்றி.வணக்கம்.
🙋🙋💥💥💥💐💐💐
செவி செல்வம்! நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்
தமிழ் மீட்சி
நன்று
fantastic sppech
8:02
Maxi Mum and Mini Mum is a 50 years old joke Sir 😂😂😂
🦶🦶🌺🌺🌺🙏🙏🙏💐💐💐💐
❤❤❤❤❤❤❤❤❤🌹🙏🏼
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ayya.ungal.peyarai.jaana
samuttu ram.ena.maachi.kollavum.ungal.pechu.vachada.kadal.pol.ulladu
ennada unaku venum
என்னத்த சொல்ல... நமக்கு பிடிச்சதெல்லாம் உடனே தடையாகி விடுகிறது. இன்னும் கொஞ்சம் தொடரகூடாதா. இதற்கும் நேரகட்டுபாடு தேவையா.
தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகள் மிகக் குறைந்த அளவே. ஆனால் அவர் கூட வேலை செய்தவர்கள் அதிகம் கண்டுபிடித்தார்கள். பேர் மட்டும் எடிசன். ஏனென்றால் கம்பெனி முதலாளி. அவர் ஒரு பிசினஸ் மேன், அவ்வளவுதான்.