ஞானசம்பந்தம் பட்டிமன்றம்! வயிறு குலுங்க சிரித்த மக்கள்! Gnanasambandam Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2023
  • மதுரையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தம் உரையாற்றினார்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...
    #Video #India #Tamil #Theekkathir

Комментарии • 27

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 4 месяца назад +5

    பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் பேச்சு அருமை.

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 7 месяцев назад +4

    Arumai aiyya

  • @goodiee3936
    @goodiee3936 8 месяцев назад +2

    ஐயா,
    மிக மிக அற்புதமான மனதை மயக்கும் உரை.
    பன்னெடுங்காலம் மனமகிழ்வோடு வாழ்வாங்கு வாழ வேண்டும்

  • @saravanamurugan204
    @saravanamurugan204 6 месяцев назад +1

    அருமை அய்யா

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 4 месяца назад +1

    Excellent extraordinary speech.. super ayya

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 6 месяцев назад +1

    Thank god
    Dear
    Ayya

  • @premsiddharth4809
    @premsiddharth4809 8 месяцев назад +1

    Arumai

  • @claretantony434
    @claretantony434 4 месяца назад +1

    Super

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 4 месяца назад +2

    அப்பவே நம் ஆளுங்க நம் பிரித்து ஆளும் சூழ்ச்சிக்கு உடந்தையாக இருந்துக்கிறான் .

  • @madhumala4695
    @madhumala4695 7 месяцев назад

    Great speech, good naration about invention, history,Tamil 🙏🙏🙏👏👏👏👏👌

  • @roosterflag
    @roosterflag 9 месяцев назад +2

    Vera level sir ...today youngsters missing this type of speches

  • @vijayaramg6995
    @vijayaramg6995 9 месяцев назад +1

    அய்யா கு.ஞா. தமிழ் போல வாழ கடவது.

  • @satsanman
    @satsanman 9 месяцев назад

    அன்பே சிவம் ல வரும் வசனம்...
    இந்த மாதிரி மனிதர் எல்லாம் அபூர்வம்....
    ❤❤❤

  • @azhagiriazhagiri3849
    @azhagiriazhagiri3849 6 месяцев назад

    ஆம்பூர் வங்கய. உங்கள் உரை தேவை

  • @user-iz7ju3cv7x
    @user-iz7ju3cv7x 7 месяцев назад

    Super sir

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 3 месяца назад +1

    தமிழ்ப் பெருந்தகை.

  • @srm586
    @srm586 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 8 месяцев назад

    வில்லு, கயல், மீன் என்றார் காலம் மீனும் ஒன்றே. புலி என்பதே!

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 месяцев назад

    அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
    ஓ மை காட் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசயம் அற்புதம் தான் இது உண்மை சத்தியம் .காதால் கேட்பதை இருக்கின்றதல்லவா காதில் கேட்கின்ற வார்த்தைகள்,கண்களால் காண்கின்ற இயற்கை கண்களால் காண்கின்ற காட்சிகள் என் உயிர் சாய்என் உயிர் மூச்சு என் சாய் உணர்ந்ததனால் அந்த உணர்வு இன்னொரு பேரானந்தத்தை கொடுக்கிறது.
    உண்மையிலேயே நாம் அதை எப்படி என்று சொல்ல முடியாது அந்த அளவுக்கு அந்த ஒரு இறைவனுடைய அருள் பவர் என்ன சொல்வது என்று சொல்லத் தெரியாதுஉண்மையிலேயே நாம் அதை எப்படி என்று சொல்ல முடியாது அந்த அளவுக்கு அந்த ஒரு இறைவனுடைய அருள் பவர் என்ன சொல்வது என்று சொல்லஉண்மையிலேயே நாம் அதை எப்படி என்று சொல்ல முடியாது அந்த அளவுக்கு அந்த ஒரு இறைவனுடைய அருள் பவர் என்ன சொல்வது என்று சொல்லத் தெரியாது அது உணர்ந்தால் மட்டும்தான் நம் அதை அனுபவிக்க முடியும் அது உண்மைமை சத்தியம்.
    எப்பொழுது இந்நிகழ்வு ஏற்பட நான் அடி எடுத்து வைத்தனோ அன்றிலிருந்து என் உடலில் மாற்றமும் அந்த உணர்வும் என்னை தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்வாக மாற்றி அமைத்து இந்நிகழ்வு வரை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்கிறது ஒவ்வொரு அடியாக எவ்வளவு பேர் வந்து விட்டார்கள்.
    ஓ மை காட் . கண்கொள்ளா காட்சி அதே மாதிரி எண்ணங்கள் சரியாக தொடர் சரியாக இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று நினைத்து உண்மையில் நல்ல
    இலக்கியம் வரலாறு விஷயங்களை பேசுவதற்கு நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுகிறேன் .
    உண்மை மக்கள்தான் இன்னும் ,விழிப்பு அடைய வேண்டும் என்ற ஒரு எண்ணம் என் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறது கண்டிப்பாக மாற்றம் வந்தே தீரும் இதில் எந்தவிதஅச்சமும் இல்லை இது உறுதி இது உண்மை சத்தியம் மாற்றம் வந்தே தீரும் .இது உண்மை உண்மையில் ஆடியோ கேட்டதிலிருந்து கடைசி முடிவு வரை வார்த்தைகள் சொல் ,
    சிரிப்பு நிறைய விஷயங்கள் கருத்து தெளிவு நிறைய தெளிவான விளக்கங்கள் என்னுடைய எண்ணங்களுக்கு சரியாக இருந்தது உண்மை சத்தியம் கண்டிப்பாக இந்த சேனல் வைத்திருக்கிறவர்கள் ,
    என் அன்புள்ள அண்ணாவை கேட்டதாக சொல்லவும் சொல்லவும் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
    என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை. எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம் .வாய்மை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை. தப்பு நடந்தால் தட்டி கேட்பவையும் என் கொள்கை சரியாக இருக்கிறது எல்லாம் அவன்அல்லவா.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 9 месяцев назад

    Arumai,Arasanukku mariyathai illai,Pulavarukku Avar mariyathai!

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 9 месяцев назад

    வாழ்க தமிழ் மொழி❤❤❤👏👏👏

  • @srm586
    @srm586 4 месяца назад

    தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஐயா. அடுத்து நெல்லை கண்ணன் நீங்கள் தான் ஐயா

  • @user-tg2id9iq5n
    @user-tg2id9iq5n 7 месяцев назад

    In most of the families now, the invading daughter in law dictates other members in the mother in laws family; she decides who should be with her - her father, brothers and sisters driving out the parents, brothers and sisters of the husband including the husband! The neighbors around the husband's house also support the invading daughter in law! T. Krishnamorthy

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 9 месяцев назад

    Antha naalil pulavargalin thamilukku,thamil paadalukku,eangi,nar,Atanaal,,thamilil puravalaraga Arasaney irunthullargal

  • @gopi_venkatasubbu
    @gopi_venkatasubbu 6 месяцев назад

    thamizhukkinai thamizhae... kettutte irukkalam pola irukku

  • @user-tg2id9iq5n
    @user-tg2id9iq5n 7 месяцев назад

    Ayya Gnanasambandham avargale! moguls are the stealthily intruders from Mesapatomia through the valleys of the Himalayas! In Tamilnadu, they might have entered from north! You seem to be afraid of mentioning this! If the well educated and well known past history of Hindustan is so afraid, who will say the true history of Hindustan? T. Krishnamorthy

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 7 месяцев назад

    Ore oru nalli Kani than irundada?